Tamil Song - Magudi - Neela Kuyile Unnodu Naan Pan Paaduven

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 596

  • @meenachiamman9712
    @meenachiamman9712 Год назад +46

    மா பலா வாழை என்ற முக்கனி போல இளையராஜா ஜானகி அம்மா எஸ்பிபி மூவரும் சங்கமித்த பாடல் அருமை அருமை

  • @ShinchanGaming-z6e
    @ShinchanGaming-z6e Год назад +66

    ஆயிரம் முறை கேட்ட பிறகும் இன்னும் தீரவில்லை இந்த பாடல் மோகம் ❤❤❤

    • @sivakumarm1973
      @sivakumarm1973 Месяц назад

      Hear also this song தோடியில் பாடுகிறேன்...

    • @KavithaG-pm5fm
      @KavithaG-pm5fm 14 дней назад

      S eanaku ❤❤❤

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 2 месяца назад +11

    இலங்கை வானொலி சேவைகள் இப்போது இல்லை.... அதனால் பல பல பாடல்கள் பல பேருக்கு தெரியாமல் போய் விட்டது😢😢😢 இலங்கை வானொலியினை இழந்து வாடும். .. இசை பிரியர்கள்😢😢

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 года назад +41

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போது எங்கோ செல்லுவது போல உள்ளது இது தான் கர்நாடக இசை இசைஞானி இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா எஸ் ஜானகி அம்மாவுக்கு நன்றிகள்

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 2 месяца назад

      இந்த சேனல் கருத்து நான் சொல்வது இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் தான் நான் இப்போதுதான் இந்த பாடல் எல்லாம் கேட்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்பது போல் இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் பயன்பாடுகள் பொது இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻 இந்தப் பாடலை வைத்து விட்டார் அனைத்தும் ஒருவர் தான் என்னை பேச வைத்தது இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻 இந்தப் பாடலை வைத்து விட்டார் அனைத்தும் ஒருவர் தான் என்னை பேச வைத்தது போல இருந்தது அதுவே முதல் முறை என்பதால் இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 2 месяца назад

      🌎🌨️🌧️🌨️🌧️🌎🌎🌎🌻🌻🌷🌷🌹🌳🌲☀️☀️🌻🌻🌧️🌨️ இந்த பாடல் தான் அருமையான பாடல் எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻

  • @rragha7125
    @rragha7125 Год назад +21

    02/06/2023 இன்று இசைதெய்வம் இளைய ராஜாவின் 81 ஆவது பிறந்த பொன்னாள் அவரை வணங்கி மனம் உருக இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

    • @Kalaikavi1011
      @Kalaikavi1011 Месяц назад

      22/11/24 இன்றுஎன்றும்சுப்பர்இந்தபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KaniDevLok
    @KaniDevLok 4 года назад +140

    தமிழ் இசையில் இந்த பாடல் ஒரு சகாப்தம். சரஸ்வதி தேவியே உருக கூடும் இந்த பாடலை கேட்டு... கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... 🙏

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 3 года назад +101

    Dislike போட்டவர்களை குறை சொல்ல வேண்டாம். பாவம்
    அவர்களுக்கு காது கேட்காது.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 года назад +53

    எப்படியெல்லாம்
    இருந்த நம் ரசனையை
    இந்த காலம்
    நம்மை தற்போது
    சாகடித்து கொண்டிருக்கிறது?
    நளினி மேடம்!
    1985 ல் மட்டுமே
    19 படங்களில் நாயகியாக
    நடித்தீர்களாமே ? சபாஷ்!!!

    • @everything27kurinjiselvan
      @everything27kurinjiselvan Год назад +2

      எனக்கும் வருத்தம் தான்.....நீங்கள் கூறுவது 100 % சரி

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 11 месяцев назад +1

      🎉

    • @pmkpmk7055
      @pmkpmk7055 13 дней назад

      😂😂😂😂

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад +59

    தமிழ் திரை உலகின் மும்மூர்த்திகள்.ஜானகி அம்மா,.இறந்தும் இறவா நமது பாலு சார், ராஜா சார்.... இணைந்து வழங்கிய‌ எண்ணிலடங்கா பாடல்களில் மிகவும் சிறப்பான பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று..
    கேட்டால் மனச்சுமை இறங்கி ஓடி விடுகிறது

  • @muruganprabhu613
    @muruganprabhu613 5 лет назад +177

    ஜானகி அம்மா பாலு சார் இளைய ராஜா இவர்களின் விசிறி என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 года назад

      Enna thala

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 2 месяца назад

      அப்பாவின் குரலும் அம்மாவின் குரலும் அப்பாவின் இசையும் காலமும் உண்டு என்பது தனித்து நின்று ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋💋💋🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻🕺🏻💃🏻

  • @dhanat6993
    @dhanat6993 3 года назад +164

    பாமரனும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்கும்படி செய்த இசைஞானி ஒரு மாமேதை என்பதை யாரும் மறுக்க முடியாது. 😀🥰👍🤝🙏

    • @balamurugansaravanan9283
      @balamurugansaravanan9283 8 месяцев назад +1

      Correct

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 2 месяца назад

      இந்த சேனல் காருக்கு நான் சொல்வது போல் இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் நஞ்சு கலந்த காதல் அன்பு அற்புதம் 💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 அவர் காதல் கொண்ட படம் பாடல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல வடிவம் சத்தியம் பல வடிவம் சத்தியம் பல வடிவம் கார்டு அல்லது ஒரு உயிர் நீங்கள் நினைத்தால் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻 ஓம் நமோ எல்லா எல்லாம் சிவன் செயல் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல்களை எழுதி வைத்து விட்டு அவன் மனம் திறந்து அவன் பதம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻 ஓம்

  • @m.s.m.s645
    @m.s.m.s645 Год назад +6

    Inda paadal kettullen ,indrudaan paarkkiren arpudamaana paadal janaki Amma love u ma

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 6 лет назад +114

    ஒவ்வொரு தமிழனைவும் கர்நாடக சங்கிதத்தை ரசிக்க செய்த வார் மாமேதை இளையராஜா

    • @vanupillai9283
      @vanupillai9283 5 лет назад +3

      What a great music. Thank you to all who's has composed this songs.

    • @sabeshmanikandan1215
      @sabeshmanikandan1215 3 года назад +4

      அயோத்திதாசர், ராஜா ராம் மோகன் ராய், அம்பேத்கர், போன்ற சீர்திருத்தவாதிகள் போன்று, இசையின் மூலம் சமூக சீர்திருத்தங்களை செய்து கொண்டிருப்பவர். இளையராஜா.

  • @RATNAVEERA
    @RATNAVEERA 9 месяцев назад +38

    என்றும் போற்றப்பட வேண்டியவர் இசைஞானி இளையராஜா. அவரிடம் குறை காண நமக்கு தகுதி இல்லை

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 4 месяца назад

      பாடல் பாடியது யாரோஅ🤣🤣

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад +2

      ​@@அச்சம்தவிர்-ஞ6லயார் போட்ட இசைக்கு அவர் பாடியது 😂😂😂

    • @VaidehiMohan
      @VaidehiMohan 3 месяца назад

      Beautiful song 🎵 I like 👍 👌

    • @VaidehiMohan
      @VaidehiMohan 3 месяца назад

      Super super super song 🎵 👌 like 👍 👌

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 4 года назад +17

    படம் . மகுடி சரியாக ஓடவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை. வாலியின் வரிகளுக்கு இளையராஜா. SPB. ஜானகியம்மாள் மூவரும் உயிரோட்டம் கொடுத்திருக்கின்றனர்.

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +100

    வசீகரம் நிறைந்த இந்த பாடலும், பாடியவர்களும், மற்றும் என் இனிய ராஜாவின் இசையும்... மிக்க நன்றிகள்...

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 3 месяца назад +15

    நான் இந்த படலை கேட்டதே இல்லை.... சில நாட்கள் தான் கேட்கிறேன்... மிகவும் வருந்துகிறேன்.... இத்தகைய அருமையான இசையைக் கேட்காமல் இருந்து இருக்கிறேனே... இளையராஜா இசை மிகவும் அருமை.... வணங்குகிறேன் ஐயா 💐💐

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல் இருக்கிறது ❤❤தேடுங்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +67

    என் ராஜா வாழ்த்த வார்த்தைகள் இல்லை (A to Z, உயிரெழுத்து, மெய் எழுத்து,,) இதற்குள் என் வாழ்த்துக்கள் அடங்கும்....

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 4 месяца назад +10

    பாடல் வெற்றிக்கு காரணம் மூன்று மாமேதைகள். SPB&Janaki amma. Ilayaraja ❤❤❤❤

  • @kesavans1655
    @kesavans1655 3 года назад +15

    ராகதேவன் பாலுசார் ஜானகி அம்மா உங்கள் மூவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுன்னோம்..

  • @arulkumar7467
    @arulkumar7467 5 лет назад +71

    நாம் வாழும் நம் வாழ்நாளை ரசிக்கவைத்தவர் ராஜா சார்

  • @dravidanthirumani6175
    @dravidanthirumani6175 2 года назад +28

    கோவிலுக்கு போனால் கூட கிடைக்காத அமைதி இந்தப் பாடல் மூலம் கிடைக்கிறது இனி இவர்களுக்குத்தான் கோவில் கட்ட வேண்டும்

  • @karthick271133
    @karthick271133 3 года назад +29

    மாசற்ற மண்ணின் இசையால்
    லேசாகும் ரணமான மனம்
    இளையராஜா

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 3 года назад +37

    When this song relased, I was just 9 yrs old. I was not in a position to understand the feelings and melody of this song. Now I am 46. I am very very thankful to god that I am living in the period of Raja Sir. What a tune, What a melody, What a ragam. He just pulls out the music from heaven and giving to all of us. Only Raja sir can do this. NObody else.

  • @RK-wh1nk
    @RK-wh1nk 4 года назад +334

    அதிகம் போற்றப் பட வேண்டிய பாடல். இந்தப் பாடலுக்கு டிஸ்லைக் போட்டவங்க எல்லாரும் இளையராஜா சார் ஜானகி அம்மா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் இவங்க எல்லாரையும் விட அதிக திறமை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 года назад +16

      ஆஹா!
      செம்ம்ம்ம்ம்ம காமடி நண்பா.😁

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 3 года назад +30

      ஜெனரேட்டர் சவுண்டுக்கு டான்ஸ் ஆடுற பார்டிகளாயிருப்பாங்க...

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 3 года назад +8

      Nice song12.6.2021...👑👒

    • @anbudantendral
      @anbudantendral 3 года назад +28

      ஞான சூன்யங்கள் என்று திட்ட மனம் வந்தாலும் இசை என்பது என்ன என்று தெரியாமலே வாழும் மூட ஜென்மங்களை பாவம் எனவே ஒதுக்க வேண்டும்.

    • @jamunarani9564
      @jamunarani9564 3 года назад +5

      Arumaiyana song

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 6 лет назад +217

    எத்தனைமுறை கேட்டாலும் மனசு ஏதோ கரைவதுபோல் உணர்வு. வாழ்க .ராஜாசார் .எஸ்பிபி சார். ஜானகிஅம்மா.பல நூற்றாண்டு.

    • @mibrahim5014
      @mibrahim5014 6 лет назад +3

      Bala Krishnan உண்மை

    • @karudevi1526
      @karudevi1526 4 года назад +1

      Best trio.spb, sj, ilaya

    • @shanmani5637
      @shanmani5637 4 года назад +6

      மூன்று இமயங்களில் ஒரு இமயம் சரிந்தது. துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் அஞ்சலிகள்

    • @shanmani5637
      @shanmani5637 4 года назад +2

      பாலண்ணா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 4 года назад +2

      @@shanmani5637 நானும்
      அதே உணர்வோடுதான்
      இருக்கிறேன்.....
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      கண்ணீர் அஞ்சலி.....
      பாலு சார் அவர்களுக்கு 🙏🙏🙏

  • @Shivakumar-jv3jz
    @Shivakumar-jv3jz 4 года назад +14

    தெம்மாங்கு பாட்டிலிருந்து கர்நாடக சங்கீதம் ரசிகரஞ்சனி ராகத்திற்கு அழைத்து சென்ற இசை தெய்வம் இளையராஜா வின் காலத்தில் நாமும் வாழ்ந்து பெருமை படுகிறோம்.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 3 года назад

      Shiva kumar this raagam is malayamaaruththam.

    • @Shivakumar-jv3jz
      @Shivakumar-jv3jz 3 года назад

      @@varalakshmivasudevan3296 This song matches with the swaras of Rasika Ranjani raagam Sa Ri1 Ga3 Pa Dha2 Pa Ga3 Ri1 Sa Very well ..

    • @Shivakumar-jv3jz
      @Shivakumar-jv3jz 3 года назад

      This song matches with the swaras of Rasika Ranjani raagam Sa Ri1 Ga3 Pa Dha2 Pa Ga3 Ri1 Sa Very well .. so Rasika Ranjani raagam not Malayamarutham raagam

    • @kavinzharjanaproduction7511
      @kavinzharjanaproduction7511 6 месяцев назад

      அருமை

    • @pazhanipanipuri2409
      @pazhanipanipuri2409 2 месяца назад +1

      பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது காதல் பாடல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவேற்ற முடியும் 💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 6 лет назад +79

    கொள்ளை அழகு, பாடல் மற்றும் பாடப்பட்ட விதம்,ஜானகி அம்மாவுடன் பாலு அண்ணா.

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 2 года назад

      வயலின் மற்றும் வீனை இசை மனதை உருக வைக்கிறது

  • @balajiram4423
    @balajiram4423 4 месяца назад +10

    யார் என்ன சொன்னாலும் என் இதயம் இவர் இசை மட்டுமே கேட்டு லையத்து போகிறேன்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 года назад +25

    இசைபுயலென வந்தவன் போன இடம் தெரியவில்லை....... இசை ஞானி யின் இசை இதயமெங்கும் ஒலிக்கும்

  • @gunasekarvarshan6500
    @gunasekarvarshan6500 2 года назад +17

    இந்த ஜென்மத்தில் நாம் பிறந்த பயனை முழுமையாக்கியவர்கள் மூவர் என்று சொன்னால் தவறில்லை என்றே எண்ணுகிறேன் பாலு சார் ஜானகி அம்மா ராசா அய்யா

  • @sabiyur
    @sabiyur 7 месяцев назад +9

    அதிகாலை கேட்கக்கூடிய ஒரு அருமையான பாடல்

  • @vimalraj422
    @vimalraj422 4 года назад +26

    ஜானகி அம்மா உச்சரிக்கும் ஒவ்வொரு எழுத்தும் அழகு.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 года назад

      எழுத்தல்ல ... வார்த்தை

    • @vimalraj422
      @vimalraj422 4 года назад

      @@tamilanjack2829 எழுத்துக்களையும் கவனியுங்கள்

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Месяц назад +2

    இந்த மாதிரி சவால்களனான பாடல்களை சூப்பர்சிங்கரில் பாடினால் நன்றாக இருக்கும் ஆனால் திறமையில்லாதாவரகளால் தள்ளாடுகிறது விஐய் ரீவி

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Год назад +3

    மகுடிக்கு மயங்காதவர்கள் உண்டா?| அருமையான பாடல். வாழ்க வளமுடன்.

  • @ramakrishnanmohan5761
    @ramakrishnanmohan5761 4 года назад +40

    Where the carnatic music turns into western classic is a subtle transformation. Without collapsing the raga, the song takes us thro an amazing travel. Raja is great!

    • @shanmani5637
      @shanmani5637 4 года назад +1

      இசையில் இடையில் பந்துவராளி ராகத்தையும் கொண்டு வருகிறார் இளையராஜா. அங்கே நிற்கிறார் நம் இசைஞானி

    • @balamurugansaravanan9283
      @balamurugansaravanan9283 2 года назад

      Of course

  • @rohiniayodhi2191
    @rohiniayodhi2191 Месяц назад +3

    ப்ரபஞ்சம் முழுதும் பறப்பது போல் இனிய சுகம்

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 4 года назад +22

    பாடலும் இசையும் என்னை எங்கோ கூட்டிச்செல்கிறது மீண்டும் பழைய நினைவிற்கு......🌷💖🥵😭

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 6 лет назад +113

    யாருடா அங்கே, நம் ராகதேவன் இசைஞனிக்குப் பக்கத்தில் வரமுடியுமா, what a melody, what a raga, and what a heavenly composition!!

    • @karthikc3101
      @karthikc3101 6 лет назад +5

      சத்தியமான வார்த்தை

    • @Gokilasaravananok
      @Gokilasaravananok 5 лет назад +5

      Ayya unmai unmai, arumayra pathiu

    • @sureshvittal4295
      @sureshvittal4295 5 лет назад +4

      Have you ever listened to the compositions of G Ramanathan,K V Mahadevan,M S Viswanathan ,G Devarajan and Dakshinamurthy?Please listen to them and you would stop writing such nonsense comments

    • @visalakshiswaminathan1169
      @visalakshiswaminathan1169 5 лет назад +3

      @@sureshvittal4295 you have expreed the truth .let them listen to G.ramanathan k.v.mahadevan viswanathan&Ramamurthy .and if they have conscience they will agree with you

    • @dhanasekaranpemmasani8897
      @dhanasekaranpemmasani8897 5 лет назад +6

      @Suresh Vittal, Pls upload those people songs and see how many subscribers will join in it. Firstly we should have broad mind to appreciate our legendary, and world class composer. No one can withstand before our Ilayaraja’s orchestration and BGM, anyway argument is waste of time.

  • @bhavanivel8478
    @bhavanivel8478 4 года назад +14

    SPB ஜானகி அம்மாள் குரலுக்கு நான் அடிமை

  • @kumarkm1932
    @kumarkm1932 6 лет назад +62

    தனிமையில் கேட்க அழகான மெலடி.முடிந்த பிரகும் காதில் ஒலிக்கும் பாடல் ♥

  • @ariesguy0382
    @ariesguy0382 4 года назад +37

    Indeed a rare gem. You'd live forever in this song Sir SPB

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 5 лет назад +35

    எஸ்.பி.பி, ஜானகி அவர்களின் குரல்வளம் இனிமை

  • @KUINWORLD
    @KUINWORLD 4 года назад +12

    11:18 PM / 01.26.2021 ல் முதன் முதலாக இந்தப்பாடலை கேட்கிறேன் , மெய்மறந்து போனேன். ராஜாவின் இசையில் சொக்கிப்போனேன் 💖

    • @rakeshanand7202
      @rakeshanand7202 3 года назад +1

      Hereafter you will listen very frequently..
      Ilayaraja blessed you already

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 3 года назад +2

      Not only music but also voice of amma

  • @sangamithramedia1603
    @sangamithramedia1603 4 года назад +5

    இசையை மிக துல்லியமாக பாமர மக்களிடையே அன்றாட வாழ்வில் நடக்கின்றதை கண் முன் நிறுத்தியவர் இசைஞானி

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 4 месяца назад +4

    இந்த பாடல் என் மனம் இசை போதையில் செல்கிறது சூப்பர் ❤❤❤

  • @karthick271133
    @karthick271133 2 года назад +5

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @ganapathi4583
    @ganapathi4583 4 года назад +19

    இசையால் எல்லோரையும் மயங்க வைத்த இசை ஞானி

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 5 месяцев назад +3

    என்னுடைய டாப் 10 தமிழ் திரைப்படப்பாடல்களில் இந்த பாடலுக்கு இடமுண்டு.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +189

    "நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும்
    ஒன்றானதே
    உள்ளம் பாமாலை பாடுதே
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும்
    ஒன்றானதே
    உள்ளம் பாமாலை பாடுதே
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    அதிகாலை நான் பாடும் பூபாளமே
    ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
    நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
    நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
    ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
    சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
    திசைகளில் எழும்
    புது இசையமுதே வா வா
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும்
    ஒன்றானதே
    உள்ளம் பாமாலை பாடுதே
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
    தூறல்கள் நீ போட தாகம் தீரும்
    நதி பாயும் அலையோசை சுதியாகவே
    நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
    மலர் கூட்டம் ஆடும்
    மலைச்சாரல் ஓரம்
    பனிவாடை காற்று
    பல்லாண்டு பாடும்
    செவிகளில் விழும் சுர
    லய சுகமே வா வா
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்
    இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும்
    ஒன்றானதே
    உள்ளம் பாமாலை பாடுதே
    நீலக்குயிலே உன்னோடு நான்
    பண் பாடுவேன்
    நாதபுனலில் அன்றாடம் நான்
    நீராடுவேன்..ஹஆ.."
    -----------¤💎¤------------
    💎மகுடி
    💎1984
    💎எஸ்.பி. பாலு
    💎ஜானகி
    💎இளையராஜா
    💎வாலி

    • @umeshbabumohanraj8366
      @umeshbabumohanraj8366 5 лет назад +2

      Super selection

    • @keerthanasudarvizhi7909
      @keerthanasudarvizhi7909 5 лет назад

      Vani jayaram

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 лет назад +1

      jeyaxerox balu
      Thank you sir

    • @perumalswamy5367
      @perumalswamy5367 5 лет назад +2

      Super love songs 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌷🌷🌷🌷🌷🌷🌷🍓🍓🍓🍓🍓🍑🍑🍑🍑🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓❤❤❤🌹🌕🌞🌞🌞🌝🌝🌝🌝🍈🍈🍈🍈🍈🍌🍌🍌🍌

    • @faizalam6448
      @faizalam6448 5 лет назад +1

      Fantastic lyrics& Ragam

  • @m.s.m.s645
    @m.s.m.s645 5 месяцев назад +3

    அற்புதமான பாடல் வரிகள். பாடகர்கள். நடிகர்கள். இசை ஞானி. எல்லோர்க்கும் நன்றி

  • @ravimariappan1295
    @ravimariappan1295 3 года назад +4

    இசை எல்லாம் எனக்கே சொந்தம்
    என நடத்தி காட்டியவர் ராஜா சார்

    • @sampathraj9403
      @sampathraj9403 2 года назад

      சிங்கமடா ராஜா

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman1835 2 года назад +8

    Ilayaraja is in every blood of every human being who love music. Genius to the highest core. IR 🥇 gold.

  • @TAMILSELVAN-jb1uv
    @TAMILSELVAN-jb1uv 5 лет назад +121

    கர்நாடக சங்கிதத்தை ரசிக்க செய்த மாமேதை இளையராஜா

    • @raakeshnprakash
      @raakeshnprakash 4 года назад

      There are very few likes to this; I am not happy.

    • @shanmani5637
      @shanmani5637 4 года назад

      ராகம் மலையமாருதம்

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 4 года назад

      @@shanmani5637 ரசிகரஞ்சனி

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 4 года назад

      @@shanmani5637 கண்ணனே நீ வர காத்திருந்தேன் பாடல் தான் மலயமாருதம்.

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 года назад

      @@raghavendransrihari5673 thanks
      Need. This movie Mohan is lovabal

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад +3

    வாழ்வின் பயன் அடைந்த பின் வாழ்க்கை எதற்கு இறந்துவிடலாம் தேவகானம் 🙏👍👌😃

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 7 месяцев назад +4

    அருமையான இசை. காட்சி. எண்ணற்ற முறை கேட்டதுண்டு. இதுவே முதல் முறையாக காண்பது.

  • @shanmuganathankokulaselvan1136
    @shanmuganathankokulaselvan1136 4 года назад +6

    உண்மையான காதலுடன் பழகும் உயிர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்

  • @சீறிப்பாயும்காளை

    மகுடி....கவிஞர் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் ஆனால் படமோ அவுட். மைக் மோகன் மைக் பிடிக்காமல் நடிச்ச படம். நளினி கொள்ளை அழகு.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 лет назад +4

      மைக் பிடிக்காமல் மோகன் நடித்ததால்தான் படம் அவுட்..?

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 лет назад

      Thanks to someone who liked...

    • @sornalathac2986
      @sornalathac2986 4 года назад

      Film faila

    • @yamounadevyvengadessin8993
      @yamounadevyvengadessin8993 4 года назад

      படத்தின் பெயர் என்ன

    • @gbalanme
      @gbalanme 4 года назад +1

      @@sornalathac2986 Magudi....

  • @SureshKumar-dj1qs
    @SureshKumar-dj1qs 5 лет назад +26

    இந்த பாடலை நான் கேட்கும்போதெல்லாம் என் மனம் இளகுகிறது!!!

  • @Durai29972
    @Durai29972 3 месяца назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @raakeshnprakash
    @raakeshnprakash 5 лет назад +22

    ஆண் பெண் காதல் இந்தப்பாடலில் புனிதம் பெறுகிறது!

  • @bala9979
    @bala9979 6 месяцев назад +4

    என் தலைவன் தெய்வகுரலுக்கு சொந்தக்காரன் இப்போது இல்லை 😭

  • @denishavibes6993
    @denishavibes6993 4 года назад +15

    My heart just melts when I hear spb sir's songs.... 😍 Do you agree friends?

  • @pradeepmarutharaj4898
    @pradeepmarutharaj4898 4 года назад +7

    ராஜாவின் பாடல்கள் ...... என்னவென்று சொல்வது......

  • @radha5325
    @radha5325 4 года назад +7

    Such a beautiful creation Ilayaraja SP B and Janaki

  • @tsathishjeni9982
    @tsathishjeni9982 3 года назад +9

    இவ்வுலகில் கற்று உள்ளவரை நீங்கள் மூவரும் வாழ்வீர்கள்,,,,,,,,

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Год назад +6

    ❤என்ன...அருமை..இந்தா...பாடல்..❤நான்...என்னை....மரந்தேன்,❤

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 6 лет назад +62

    இந்த பாடலுக்கு நான் அடிமை.

  • @sudhaprasad4983
    @sudhaprasad4983 21 день назад +1

    பாடல் அருமை, மூவர் கூட்டணி அற்புதம்

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 Год назад +2

    இதயக் கதவை திறந்த இசை❤ super composition.

  • @success04
    @success04 2 года назад +4

    என்னவென்று சொல்ல மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் relief 🎶🎶🎼🎼🎵🎵🌧️🌧️🎵🌧️

  • @bindhukailash1023
    @bindhukailash1023 3 года назад +1

    திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா... என் இளமைக் கால இனிமையான நினைவுகள் இசையால் மயங்காத இதயம் எது.... 💕💕

  • @aparnabalasubramanian4418
    @aparnabalasubramanian4418 6 лет назад +10

    Ethanai jenmam thodarndhu kettaalum salikaadha oru paattu .... Awesome Raja sir...

  • @arivazhagansr6652
    @arivazhagansr6652 4 года назад +43

    ராஜாவுக்கு இணை ராஜா தான் one of the best music composer in the world

    • @indiansawmill117
      @indiansawmill117 3 года назад +1

      MSv போட்ட ரோட்டில் தான் வண்டி ஒட்டினார்...

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад +1

      @@indiansawmill117 guru vai minjiya sishyar raja sir🙂🙂🙏🏻🙏🏻

  • @madhuabi
    @madhuabi 6 лет назад +32

    Splendid song... What a beautiful composition of music by Ilayaraja and voice rendering by S.Janaki and SPB... Lovely lyrics adds to beauty...

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 7 месяцев назад +4

    Yeppa enna song adhuvum saranam ...sugama irukku

  • @savariagastin7265
    @savariagastin7265 4 года назад +8

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @ashwanth.s980
    @ashwanth.s980 3 месяца назад

    80 களில் மிகவும் பிரபலமான பாடல் மற்றும் இசை. கிரேட் ராஜா சார்.

  • @lakshminarayananr8237
    @lakshminarayananr8237 3 месяца назад +1

    இளையராஜாவின் பாடல் நம்மை ஏன் கவர்கிறது என்று எத்தனை முறை கேட்டுக் கொண்டாலும் அதற்கு பதில் இல்லை. அம்மாவை நாம் புரிந்துகொள்ள முடியும், உணர முடியும், ஆனால் விளக்க முடியாது அதைப் போன்றதுதான் அவருடைய இசையும். அவருடைய இசை நமக்குள்ளே இருக்கிறது, அதை அவர் மீட்டெடுக்கிறார், அவ்வளவுதான்

  • @nagarajansubramanian5013
    @nagarajansubramanian5013 4 года назад +5

    One of the iconic song in Rasiga Ranjani...rarely handed by music jambavaans...but very nice ever green melodies in this raga by maestro...unbeatable

  • @IndraniPillay-m5v
    @IndraniPillay-m5v 9 месяцев назад +2

    Thanks for the beautiful song and the voice of the legend and Mohan acting is superb ❤❤

  • @harikrishnan1043
    @harikrishnan1043 5 лет назад +16

    Composed by the God of Music....

  • @ananthpadmanabhan8852
    @ananthpadmanabhan8852 4 года назад +8

    This is perhaps one of the best numbers of Illayaraja n SPB

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 4 года назад +4

    Other than Raja, SPB and Janaki, there is one more person who needs to be admired is Mohan actor. He has acted so well. He is a very good actor but it is very unfortunate that somebody has bramded him as mic Mohan that is being followed till today in Tamil nadu. Sorry Mohan sir. You don't deserve it. You deserve a crown for your amazing acting

  • @shanthashantha4989
    @shanthashantha4989 6 лет назад +8

    Semma song janaki amma neenga engaluku kidatha parisu arumayana kural amma ungaluku

  • @BakkiamSurendran
    @BakkiamSurendran 8 месяцев назад +2

    This song is really beautiful/ ragam basic ( ranjini). Spb, s.janaki& Ilayaraja three persons are mumurthigal. Near to God.

  • @arasucetpet
    @arasucetpet 6 лет назад +29

    7 jenmamum indha pattukku naan adimai

    • @sunwukong2959
      @sunwukong2959 6 лет назад

      lol
      adutha jenmamthuku seat yeppidi reserve pannininga... IRCTC or cleartrip or yatra
      ;pppp

    • @muthukani9770
      @muthukani9770 5 лет назад

      @@sunwukong2959 ஆராயக் கூடாது ..அனுபவிக்கணும்..!

    • @SivaKumar-to3cx
      @SivaKumar-to3cx 3 года назад

      wow....great

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 лет назад +25

    பாடல் வரிகள் அருமை ராகத்தில் மெய்மறந்தேன்

  •  5 лет назад +3

    Silver Jubilee Star Mohan Sir should be awarded the lifetime achievement award 🥇. There’s so many reasons we could say why he is eligible.
    One very big reason is from 1980 -1990 almost every kid was in his /her teens and who’s mother tongue was Tamil , regardless of country, region, religion , race and color , have had enjoyed their lives with his movies and songs . Nowadays almost all his fans are over forty years of age and still enjoying his movies and songs on RUclips and through other sauces .
    We expect that this award should go to Actor Mohan as he has achieved big ...
    Dedicated to
    My Mohan
    🤗🤗

  • @anuradhas7286
    @anuradhas7286 Год назад +3

    Suuuuuuuuper song I love janaki Amma and sb sir

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +27

    Only raja sir can do such a divine music 🙏🙏 long I've raja sir 💐💐

  • @skstyles7658
    @skstyles7658 6 лет назад +12

    Spb and janaki amma voice mind blowing super pair

  • @JeyakarthiKarthi
    @JeyakarthiKarthi 2 месяца назад +1

    Jeyakarthi very super exallent powerful fantastic song

  • @east-west8887
    @east-west8887 3 года назад +4

    Oh ! What an imagination in raga Rasika Ranjini . SPB and Janaki have proved themselves indomitable in the duet . The filing by various instruments creates a musical cadence, taking us along with the wave to an alien land, where we stand wonderstruck on the shores, wondering how we reached this new destination. Hats off to our Mastero who concieved this Masterpiece.

  • @mersamin
    @mersamin 5 лет назад +15

    Janaki Amma and SPB, you both are the reasons for illayaraja music to have life in songs

    • @mrshankara
      @mrshankara 4 года назад +5

      True. No others could do as much justice to his compositions.

    • @SivaKumar-to3cx
      @SivaKumar-to3cx 3 года назад +1

      100 %

  • @vijishekar3656
    @vijishekar3656 4 года назад +13

    May his soul rest in peace people like SPB sir executed generations that Without music, life would be a mistake🙏 and left a very simple divine message that Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything blessed are us to be present to share his voice as a greatest privilege to the whole mankind 🙏

  • @kumarsuntharalingam780
    @kumarsuntharalingam780 3 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தொண்றூம்

  • @gkp3298
    @gkp3298 3 года назад

    நாதப்புனலில் நீராடுவேன் ஆஹா என்ன அருமை வர்ணிக்கவார்த்தைகள் இல்லைநாதச் சக்கரவர்த்தியும் இசை ராணியும் இணைந்து நாத மழையில் நனையவைத்துவிட்டார்கள்

  • @kasiraman.j
    @kasiraman.j 9 дней назад

    Unbelivable orchestration by raja sir ❤❤❤

  • @r.s.rammakrishnan7533
    @r.s.rammakrishnan7533 3 года назад +6

    மனதை உருக்கும் சங்கீதம்!!!🤗🤗🤗