பாடலாசிரியர் : வாலி ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ரீங்காரம் போட்டுக்கிட்டு மூங்கிலையும் வண்டு தொளைக்குது ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம் புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : நீ………தொட்டாத் புடிக்கும் அந்த துடிக்காரன் போட்ட கம்பி சீமையிலே சேதி சொன்னா இங்கு வந்து பேசுதில்ல…… ஆண் : தொட்டாத் புடிக்கும் அந்த துடிக்காரன் போட்ட கம்பி சீமையிலே சேதி சொன்னா இங்கு வந்து பேசுதில்ல…… ஆண் : மாடு கன்னும் மேயுதடி மணியோசை கேட்குதடி ஓசத்தான் கேட்டுத்தான் ஊர்க்குருவி பாட்டு படிக்கும் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : உய்யாலா உய்யா உய்யாலா உய்யா குழு : உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா குழு : உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா ஊ….. ஆண் : அண்ண அடிச்சா அக்கா இருக்கா அழுவாதே அக்கா அடிச்சா அத்த இருக்கா அழுவாதே அத்த அடிச்சா அம்மா இருக்கா அழுவாதே அந்த அம்மாவே அடிச்சுபுட்டான்னு அழுவுறியா கவலைப்படாதேடா என் பாட்டு இருக்கு அழுவாதே அது கேட்டு உறங்கு பொழுதோட….. ஆண் : தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி ஆண் : ஓடத்தண்ணி தளும்பையிலே அலையோசை கெளம்பையிலே ஓசத்தான் கேட்டுத்தான் பாக்கு மரம் பாட்டு படிக்கும் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ரீங்காரம் போட்டுக்கிட்டு மூங்கிலையும் வண்டு தொளைக்குது ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : உய்யாலா உய்யா உய்யாலா உய்யா
அருமையான பாடல்.
சிவராமகிருஷ்ணன் youtubeசேனலுக்குமிக்கநன்றிஇந்தபாடலை 💅💅💅ஒலிபரப்பியதிற்கு
சின்னதாயின் ராகம் பிரதிபலிப்பு என் இசை கடவுளை மெச்சிக்கொள்கிறேன்
எனகு ரொம்ப பிடித்த பாட்டு
கேட்க கேட்க இனிக்கிறது ராஜா சார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ரீங்காரம் போட்டுக்கிட்டு
மூங்கிலையும் வண்டு தொளைக்குது
ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம்
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம்
ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ஆண் : நீ………தொட்டாத் புடிக்கும்
அந்த துடிக்காரன் போட்ட கம்பி
சீமையிலே சேதி சொன்னா
இங்கு வந்து பேசுதில்ல……
ஆண் : தொட்டாத் புடிக்கும் அந்த
துடிக்காரன் போட்ட கம்பி
சீமையிலே சேதி சொன்னா
இங்கு வந்து பேசுதில்ல……
ஆண் : மாடு கன்னும் மேயுதடி
மணியோசை கேட்குதடி
ஓசத்தான் கேட்டுத்தான்
ஊர்க்குருவி பாட்டு படிக்கும்
ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ஆண் : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
குழு : உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா
குழு : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா ஊ…..
ஆண் : அண்ண அடிச்சா அக்கா இருக்கா அழுவாதே
அக்கா அடிச்சா அத்த இருக்கா அழுவாதே
அத்த அடிச்சா அம்மா இருக்கா அழுவாதே
அந்த அம்மாவே அடிச்சுபுட்டான்னு அழுவுறியா
கவலைப்படாதேடா
என் பாட்டு இருக்கு அழுவாதே
அது கேட்டு உறங்கு பொழுதோட…..
ஆண் : தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி
ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி
தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி
ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி
ஆண் : ஓடத்தண்ணி தளும்பையிலே
அலையோசை கெளம்பையிலே
ஓசத்தான் கேட்டுத்தான்
பாக்கு மரம் பாட்டு படிக்கும்
ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ரீங்காரம் போட்டுக்கிட்டு
மூங்கிலையும் வண்டு தொளைக்குது
ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம்
ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ஆண் : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
Thank you Raj videos for uploading beautiful songs of Mohan sir he is a legend ❤
A
Beautiful song Mohan is a great actor and a legend god blessed him
❤
❤❤
Amman Koyil kilakale Vandha Vayal Mekaale.
Nice 👍🏻👍🏻👍🏻👍🏻