Metti Oli Kaatrodu | Metti Movie Songs | S. Janaki | Radhika | Ilaiyaraaja Hit Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 362

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 11 месяцев назад +130

    ஆஸ்கார் வேண்டாம்.மக்களின் பாராட்டு தான் உண்மையான ஆஸ்காரை விட உயரிய விருது...

    • @sanmugagraphics8355
      @sanmugagraphics8355 3 месяца назад

      ilayarajavukkum namakkum than sampantham. oscar kkum namakkum yenna sampantham.

  • @kchandru7169
    @kchandru7169 8 месяцев назад +65

    எத்தனை முறை கேட்டிருப்பேன் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கிறேன்

  • @srbasha74
    @srbasha74 Год назад +216

    வாழ்நாளேல்லாம், உன்னோடு நான், வாழ்ந்தாலே போதும்!
    இளையராஜா இரசிகனுக்கு அதுவே வரம்!!

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +138

    ஆஸ்கார் விருது எங்கள் இசை பிரம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @n.narmathabanu4013
    @n.narmathabanu4013 4 месяца назад +39

    இளையராஜா sir கர்வமாக இருப்பதில் தவறொன்றும் இல்லை ❤

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Год назад +76

    கங்கை அமரன் கவிதை ராஜா இசையும் ஜானகி அம்மா குரலும் மயக்குகிறது மூவரும் வாழ்க நலமுடன்

  • @premasivaram8226
    @premasivaram8226 4 месяца назад +39

    மூன்று பெண்ககளுக்காக ஒருஆண் பாடிய பாடல்!இசை ஞானியின் masterpiece இந்த பாடல்!

  • @kchandru7169
    @kchandru7169 Месяц назад +14

    ஏனய்யா இப்படிலாம் பாட்ட போட்டு எங்களை கொல்றீங்க. 44 வருஷமாச்சு உங்க இசையில விழுந்து. இன்னும் எந்திக்கல. எந்திக்க மனசும் வரல

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 11 месяцев назад +67

    இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 அருமை அருமை

  • @mohan1771
    @mohan1771 2 года назад +100

    மூவருக்கும் மேக்கப் இல்லை... ரொம்பவும் அழகாய் இருக்கிறார்கள்... அற்புதமான பாடல்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +172

    இந்தப் பாடல் வந்த காலத்தில் மக்கள் எல்லாம் பெரும்பாலும்நல்லவர்களாக இருந்தார்கள்

    • @annej4272
      @annej4272 10 месяцев назад +17

      உண்மை... அந்த ஈரம் உள்ள மனிதர்கள் இப்பொழுது இல்லை!!

    • @Shalimohamed-y9v
      @Shalimohamed-y9v 10 месяцев назад

      ​@@annej4272😢😢😢😢

    • @tamilanjack2829
      @tamilanjack2829 5 месяцев назад

      ​@@annej4272😅😅😅😅😅

    • @umamaheswari4625
      @umamaheswari4625 4 месяца назад +2

      நானும் அதையேதான் நினைத்தேன்.

    • @velumanisathy5700
      @velumanisathy5700 3 месяца назад

      😢😢😢😢

  • @Amsath1
    @Amsath1 10 месяцев назад +46

    மாலை நேரம் அல்லது மலை பிரதேசத்தில் சுற்றுலா செல்பவர்கள் வாகனங்களில் கேட்பதற்கு இனிமையான பாடல்

  • @venkatesan406
    @venkatesan406 Год назад +53

    பாடலை கேட்கும்போது உடம்பு சிலிர்க்குது

  • @duraibaskar6037
    @duraibaskar6037 23 дня назад +4

    இளையராஜா தமிழன் என்ற கர்வம் கொண்டவன் என்று நாம் ஏற்று கொள்ள வேண்டும்

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 7 месяцев назад +25

    Janaki அம்மா மாதிரியான இளமையான குரல் வளம் யாருக்குமே இல்லை.
    அம்மா அம்மாதான்..........

  • @amuthaparamasivam6135
    @amuthaparamasivam6135 Год назад +73

    என்னோட மரணத்திலும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும்

    • @makerman8969
      @makerman8969 Год назад +6

      இளையராஜா சார் வைத்திருக்கும் ஒவ்வொரு இசை கருவியில் உன் உயிர் இருப்பதை நான் காணவும் முடிகிறது, உணரவும் முடிகிறது -நீ சொன்ன இந்த வார்த்தைல நண்பரே! நீ சொன்ன இந்த வார்த்தைக்கு மேல் ஒரு புகழாரம் இருக்கவே முடியாது. -நான் உங்கள் சங்கர்

    • @kannankannanv8534
      @kannankannanv8534 10 месяцев назад +1

      நண்பா❤

  • @paramanand4823
    @paramanand4823 Год назад +104

    மீண்டும் பிறக்க வேண்டும் இந்த பாடலை கேட்க்க 🥰.......

    • @tamilselvi-lb9pv
      @tamilselvi-lb9pv Год назад +4

      😢yes correct same feeling

    • @balajirajendran7904
      @balajirajendran7904 Год назад +4

      Yes...andha kaalakattahil pirakka vendum

    • @kurinjinaadan
      @kurinjinaadan Год назад +4

      மறுபிறப்பென்பது உண்டு இல்லையோ அறிந்தார் எவருமில்லை. இப்பிறவியிலேயே நன்றாக கேட்டு அனுபவியுங்கள். அடுத்த பிறவியிருந்தால் அப்போதும் கேட்டு மகிழ்ந்திருங்கள்.😊

    • @murugavelmurugan5017
      @murugavelmurugan5017 8 месяцев назад +2

      ராக தேவன் ❤❤❤....

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 2 месяца назад +8

    மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்ததால் இந்த கானங்கள் வந்தன

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 4 месяца назад +13

    ஆஸ்கர் விருதும் மண்டியிடும் எங்கள் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக்கு..

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu Год назад +67

    மேக்கப் இல்லாமல் ஒருவரை அழகாக காட்ட இந்த பிரபஞ்சத்தில் பாலு மகேந்திரா ஒருவரல் மட்டுமே சாத்தியம் இது சத்தியம் 👍

    • @knmedia5445
      @knmedia5445 Год назад +5

      ஆனா ... இது மகேந்திரன் படம்.

    • @srbasha74
      @srbasha74 Год назад +3

      ஒளிப்பதிவு அசோக்குமார்

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 Год назад +5

      Camera man for this movie is Ashok Kumar not balu mahendra

    • @kalamani2050
      @kalamani2050 7 месяцев назад

      Exactly true

    • @kalamani2050
      @kalamani2050 7 месяцев назад

      உண்மை உண்மை

  • @SenthilMurugan-k7z
    @SenthilMurugan-k7z Год назад +50

    இந்த பாடல் என் உயிரை எடுக்கிறது

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 Год назад +30

    இசை வேந்தன் ராஜா கவைவாணி ஜானகி அம்மா இருவரும் இணைந்து கலக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல். அம்மா குரலின் மூலம் நடித்து அசத்தி இருப்பார்கள் வாழ்க வளமுடன் 💪❣️❣️❣️❣️❣️❣️

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +53

    பல வருடத்துக்கு (2007)பின் ஒரு வழியாக இந்த பாடலை மீண்டும் கேட்கிறேன்
    சிறந்த பாடல்

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +77

    இசை கடவுள்
    இசை இறைவன்
    இசை தெய்வம் எங்கள் குல தெய்வம் சாமி அய்யா இசை ஞானி இளையராஜா அவர்கள்

    • @madhesyarn8891
      @madhesyarn8891 Год назад +2

      எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் ஒரு சில வார்த்தைகள்.கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி

    • @kumarg5955
      @kumarg5955 5 месяцев назад

      Super my 80 s life

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 7 месяцев назад +24

    மெட்டிக்கும். ஒலிஉண்டு உன் மெட்டுக்கும் உயிர் உண்டு

  • @ramesheswar2062
    @ramesheswar2062 Год назад +55

    என்ன ஒரு humming எத்தன‌ஆஸ்கார் வேணாலும் கொடுக்கலாம்...

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 7 месяцев назад +19

    ஆஸ்கார் விருது கொடுத்த வர்கள் இந்த பாட்டடைக்கேட்டால் இசைஞானி காலடியில் வைத்து விட்டுச் சென்று விடுவார்கள்

  • @sriloga9713
    @sriloga9713 4 месяца назад +13

    Time travel machiene எல்லாம் தேவையில்லை. கடந்த காலத்தை உணர்வு பூர்வமாக கண் முன் நிறுத்தும் சக்தி ராஜாவின் பாடலுக்கு உண்டு.

  • @செந்தூரபூவேசந்திரன்

    அழகான மாலைப் பொழுதில் மனதிற்கினிய ஒரு இனிமையான ஒரு பாடல் மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்டு மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

  • @knmedia5445
    @knmedia5445 Год назад +64

    அந்த Humming தான்..... உயிரை இழுக்கும்....

  • @moorthysubbiah4951
    @moorthysubbiah4951 11 месяцев назад +49

    நான் அவ்வப்போது தற்கொலை செய்ய என் மனது தூண்டும் ( வாழ்க்கையில் உள்ள பிரச்சனை காரணமாக) ஆனாலும் என் இதய தேவனுடைய பாடல்களை கேட்பதற்காகவே நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். வாழ்க இளையராஜா

    • @PriyaPriya-pl1de
      @PriyaPriya-pl1de 10 месяцев назад

      Nandri anna

    • @sasikumarr4906
      @sasikumarr4906 8 месяцев назад +3

      நமக்கு இளையராஜா துணை என்று உண்டு

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      சூப்பர்🙏🌹​@@PriyaPriya-pl1de

  • @nagarajnarasimhan
    @nagarajnarasimhan Год назад +18

    ராஜா,மற்றும் ஜானகி அம்மாவின் ரசிகன் என்பதில் என்றும் பெருமை கொள்கிறேன்

  • @veeravel8221
    @veeravel8221 Год назад +30

    வாழ்நாளெல்லாம் உன் பாடலைக் கேட்டாலே போதும்...வாழ்வென்பதின் பாவங்களை நான் வாழக் கூடும்...

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +19

    Mattu Pongal. 16-1-24. Sitting at the veranda of village home. (Valamarkkottai, Thanjavur district, TamilNadju India).Twenty feet from the front gate stream of cauvery running. Surrounded by trees, small birds, chicken. Cow, ox, flock of goat, lambs going for grazing. Hearing this song. Ode to Ilayaraja.

  • @karpagavallikannan4209
    @karpagavallikannan4209 4 месяца назад +6

    அனைவரையும் இசைய வைக்கும் இசை இளையராஜா இசை அருமையான மருந்து இவர் இசை அமைத்த அனைத்தும் அருமை இசைக்கடவுள்

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran1870 3 месяца назад +5

    தெய்வ பிறவி எங்கள் ஐயா இசைஞானி 🙏🙏🙏🙏

  • @mohameddulkafir5096
    @mohameddulkafir5096 Год назад +24

    இளையராஜா எனும் இசை கொம்பன். The only Ilayaraja ❤❤❤

  • @aspwatch5207
    @aspwatch5207 Год назад +30

    அருமையான பாடல் பழைய நினைவுகள் வந்து விட்டது நன்றி நண்பரே

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +16

    இயற்கையான நடிப்பு அருமையான இசை பாடல் வரிகள் காட்சி அமைப்பு டைரக்சன் கதை அமைப்பு ஓன்று சேருகிறது இங்கே

  • @rajendrajhariya
    @rajendrajhariya Год назад +18

    ये गीत मधुरता से भरपूर है, गाने के शुरू में , मध्य में व अंत मे जो धुन है वह अद्वितीय है।

    • @BaluBal-b7m
      @BaluBal-b7m 9 месяцев назад

      Super hit song in tamil

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Год назад +11

    இந்த பாடல் கேட்ட அந்த நாட்கள் இனி வருமா அது மறக்க முடியாத இனிய நாட்கள்❤❤

  • @srbasha74
    @srbasha74 Год назад +20

    அசோக்குமார் ஒளிப்பதிவு - அற்புதம்

  • @anbumani8284
    @anbumani8284 Год назад +9

    வாழ்நாளெல்லாம் எங்களோடு நீ ...... இசைராஜா

  • @rajendrajhariya
    @rajendrajhariya Год назад +25

    क्या संगीत है Goosebumps. Magic of Ilyaraja ji..

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Год назад +19

    இனிமை
    இதயத்தை இதமாக தொடுகிறது.

  • @rajkumara3309
    @rajkumara3309 10 месяцев назад +9

    டீன் ஏஜ் வயது நினைவுகள் இளையராஜாவின் இசையால்

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn Год назад +17

    இளையராஜா என்னும் மாயை இசைகொண்டவன் இல்லை என்றால் தமிழ் சினிமா ?

    • @kalamani2050
      @kalamani2050 7 месяцев назад

      டவுட் தானே

  • @rajannambivenkatasubbbu9649
    @rajannambivenkatasubbbu9649 10 месяцев назад +32

    எனக்கு ஏதாவது ஆகி நான் சுயநினைவை இழந்துவிட்டால் என் காதில் headset ஐ மாட்டி விட்டு இளையராஜாவின் பாடல்களை போட்டுவிட்டால் போதும்,நிம்மதியாக கிளம்பிவிடுவேன்.

  • @geethanatarajan4599
    @geethanatarajan4599 5 месяцев назад +6

    எங்கள் இசை கடவுள் ❤❤❤🎉🎉🎉

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Год назад +21

    2bgm...SJ humming followed by violins.....heaven

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Год назад +25

    இதயத்திற்கு இதமான இதய கீதம்❤

  • @achievehigh9405
    @achievehigh9405 8 месяцев назад +5

    பின்னணியில் அருமையாக ஆணும் பெண்ணுமாக உருகி உருகி காதல் வரிகளில் குரல்கள் ஒலிக்க ,திரையில் அதற்கு நேர் மாறாக அம்மாவுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பாச ஓவியம்!! .பொதுவாக ஒன்றிக்கு மேற்பட்ட பெண்கள் பாடும் பாச ராகமாக இருக்க வேண்டிய பாடல், இப்படி ஒலிப்பது எப்படி என இன்னும் வியக்கிரேன்.

  • @hikamalin
    @hikamalin Год назад +13

    Ashok Kumar Camera, Ilayaraja Raja composition and orchestra, Mahendran’s imagination made us to watch this song in 2023.

  • @kavithav4514
    @kavithav4514 7 месяцев назад +24

    உலகின் 8 வது அதிசயம் ராஜா சார்...

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Год назад +16

    Ilayaraja Janaki's vocals shine like a crowning glory on this wonderful song

  • @wingelliJohn
    @wingelliJohn 6 месяцев назад +4

    தாய்மீது அதிக அன்பு வைத்தவர்களுக்கு பொருந்தும் பாடல்

  • @muthukumarsankar37
    @muthukumarsankar37 Месяц назад +2

    மெட்டி ஒலிக் காற்றோடு
    என் நெஞ்சைத் தாலாட்ட
    மேனி ஒரு பூவாக
    மெல்லிசையின் பாவாக
    கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
    ஓ ஓ ஓ வாழ்நாளெல்லாம்
    உன்னோடு தா(நா)ன்
    வாழ்ந்தாலே போதும்
    வாழ்வென்பதின்
    பாவங்களை நாம்
    காண வேண்டும்
    நாளும் பல நன்மை
    காணும் எழில் பெண்மை
    பூவை வைத்த பூ வாசம்
    போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம் தான் வீசும்
    தேடாமல் தீராதோ
    ஏ ஏ ஏ வெண்முல்லையே
    என் கண்மணி
    ஊர்கோல நேரம்
    பொன்காலடி படும்போதிலே
    பூந்தென்றல் பாடும்
    பார்வை பட்ட காயம்
    பாவை தொட்டு காயும்
    எண்ணம் தந்த முன்னோட்டம்
    என்று அந்த வெள்ளோட்டம்
    கண்ட பின்பு கொண்டாட்டம்
    கண்டாடும் என் நெஞ்சம்

  • @ReelsRail
    @ReelsRail Год назад +23

    What a composition..what a voice raja sir..what a singing..❤

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 6 месяцев назад +3

    இவரின் இசை குறிப்பை பொக்கிஷம் போல பாது காக்க வேண்டும்

  • @suressures5732
    @suressures5732 Год назад +11

    இந்தப்பாடலை எப்படி
    ரசிப்பது என்று தெறியவில்லையே
    இறைவா ஜானகி அம்மா

  • @SumathiR-b6f
    @SumathiR-b6f Год назад +15

    ராஜாராஜாதான்❤

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 11 месяцев назад +5

    இப்பாடலில் உயிர் கலந்துள்ளது நன்றி

  • @senthilkumarraja8069
    @senthilkumarraja8069 Год назад +23

    எல்லா மகிழ்வான தருணத்திலும்., என் மரணத்தின் போதும் I ❤❤❤ This❤❤❤

  • @sangu1968
    @sangu1968 4 месяца назад +2

    Interlude humming by janaki combined with violin is absolute bliss. Out of world experience...

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Год назад +16

    Of all the jewels that a woman adores, the poet chose the very humble metti and he describes its sound! When does a man hear his gals metti?and how is it possible?He was so down to earth& surrendered his soul at her feet that made him hear the most feeble metti oli.03:45 her passionate ahh as he wrote kaayam(wound&heal) Thamizh poets of glorious 80's ❤❤ The song is unique & about a woman who takes care of her two daughters all by herself. She is not jus their Amma but Appa too. Hence it is my understanding the director used fatherly voice of IR to describe her role. Thanthai Aanaval 🙏🏿

  • @VagabondSabai
    @VagabondSabai Год назад +22

    மெட்டி ஒலி கதோடு என்று மாத்தி போட்டு ரசிப்பது என் வழக்கம். கங்கை அமரன் மன்னிக்கனும். இளையராஜா வின் காந்த குரல். ராதிகா வடிவு விஜயகுமாரி என்று பூங்கொத்து.

  • @godislove3769
    @godislove3769 2 месяца назад +2

    இந்த பாடலில் வடிவுக்கரசி அழகு😍

  • @sivakumarc6166
    @sivakumarc6166 10 месяцев назад +4

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 7 месяцев назад +3

    What a mind blowing humming from legend Janaki amma, no words to say about ilayaraja. Greatest composer.

  • @SingaraveluK-e9u
    @SingaraveluK-e9u 18 дней назад +1

    இந்த பாடல் கேட்டால் பசியே மறந்துடும் அப்படி ஓர் பாடல்

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Год назад +25

    Along with Raja Sir's voice, Janaki Amma's Humming melts our heart. Hats off to Director Mahendran Sir

  • @sureshgraham1744
    @sureshgraham1744 Год назад +12

    Happy to have spent my teenage during the era of Ilayaraja's music.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 5 месяцев назад +2

    Three pairs of innocent yet dynamic eyes and a family bonding as the undercurrent, Ilaiyaraaja and Mahendran, the director; and, the lyrics by Gangai Amaran. What a Composition! Lifelong .. .. and more, we will hear this!

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 5 месяцев назад +5

    விரலில் மெட்டி....இதயத்தில்
    ராஜா...!

  • @srinivasanveera
    @srinivasanveera 11 месяцев назад +4

    Excellent humming and a melodious music. Awesome singing by Raja sir and S.Janaki Amma.

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Год назад +18

    இது மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம்

  • @aspwatch5207
    @aspwatch5207 Год назад +6

    அருமை அருமை கேக்க கேக்க இனிமை

  • @sugumarsugumar7316
    @sugumarsugumar7316 Год назад +274

    இந்த பாடலுக்கு ஆஸ்கார் இல்லையா

    • @mathivananS-vx1dj
      @mathivananS-vx1dj Год назад +15

      Ascor theva illaye

    • @saidinesh4066
      @saidinesh4066 Год назад +6

      Oscar only for Rahman.

    • @sembianpaul6918
      @sembianpaul6918 Год назад +18

      Why not ரசிகர்கள் நாம் தருவோம்

    • @muthus7594
      @muthus7594 Год назад +1

      சுக்கு மாரு கவாஸ்கர் உண்டு

    • @Akils-ix5mv
      @Akils-ix5mv Год назад +24

      Oscar kooda avlo valuable illai indha padalukku mun.

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 9 месяцев назад +4

    சுடும் வெய்யிலில் பனிவானமாய் பூந்தென்றல் பாடும்❤ நிலவின் ராகம் கேட்டு மழைஇன்பம் சொந் தமாகும், வண்ணமுல்லை பெண்சுவாசம் வந்தணைப்பது போலே உன் நேசம்❤❤❤

  • @cmsundar123
    @cmsundar123 7 месяцев назад +4

    Rendering above the world music, hatts off maestro ilayaraja sir for master piece composition 💐💐

  • @rajkumara3309
    @rajkumara3309 10 месяцев назад +2

    இந்தப் பாடலைக் கேட்டுக் மக்கள் திலகத்தின் போஸ்டர்கள் கற்பனையில் வந்து அந்தக் கால நினைவு

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 Год назад +5

    What a beautiful composition by Raja sir! An evergreen melody song in the honey soaked voices of the Maestro and S. Janaki amma, that melts our 💕 and my mind is thinking of that golden days!

  • @phdashok
    @phdashok 2 месяца назад +2

    Gangai Amaran lyrics @ Illayaraja always unique

  • @bhagyalakshmi7494
    @bhagyalakshmi7494 11 месяцев назад +2

    What a lines and music. Extraordinary. While hearing a music feel like breezey air. Always raja sir. No one can beat him. No one can be born.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 7 месяцев назад +2

    கவிதை. கவிதை. என்னத்த சொல்றது. பிறந்ததற்கான பலனை அனுபவித்தாயிற்று. மரணம் எக்கணம் வரினும் மகிழ்வோடு திமிரோடு ஏற்பேன்.

  • @muhilanmuhilan2292
    @muhilanmuhilan2292 2 года назад +7

    RAJI EXTRAORDINARY.......... MAGIC......AWESOME.......... RAJA ONLY........

  • @kannan0519
    @kannan0519 Месяц назад +3

    Raja sir Raja sir thaan.....

  • @senthilvel1280
    @senthilvel1280 Год назад +10

    துருதூதுதூத்து துருதூதுதூத்து
    துருத்து

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 года назад +11

    அருமையான பாடல் ❤️❤️❤️❤️

  • @binukumar6355
    @binukumar6355 4 месяца назад +3

    1.5 wow Ena paa ithu 🎵 music...intha song gaa keeta manasu stop aaguthu..

  • @abdulmohamedka9418
    @abdulmohamedka9418 Год назад +15

    இசைஞானி இளையராஜா என்றால் இசைகிங்

  • @Anbudevar66
    @Anbudevar66 Месяц назад

    என்ன ஒரு பாடல்
    கேட்டுட்டே இருக்கேன்
    தினம் பல முறை ❤️❤️❤️

  • @sreekumar747
    @sreekumar747 11 месяцев назад +2

    What a great composition by living legend....luv you Raja sir !🎉❤

  • @kalaikathirvel7644
    @kalaikathirvel7644 Год назад +6

    எனக்கு மூன்று அம்மா ஏனென்றால் மூன்று பேரும் ஒன்று பெரியம்மா மூன்று சின்னம்மா என் அம்மா இரண்டாவது இப்போது தெரிகிறதா எனக்கு மூன்று அம்மா என்று இந்தப் பாடல்களில் உள்ள மூன்று பேரும் எனக்கு அம்மா மாதிரி ஆகையால் இந்த பாடல் எனக்கு மிகவும்

    • @kalaikathirvel7644
      @kalaikathirvel7644 Год назад

      பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 5 месяцев назад

      அய்யா
      நீங்கள் ராமகிருஷ்ணர் மற்றும் விவேகணந்தர் வழியிலே🙏🏡🙏

  • @SaransinghA-u9h
    @SaransinghA-u9h 4 месяца назад +1

    0:14 தமிழ் தாய் தந்த இசைஞானியை எப்பொழுதும் போற்றுவோம் . 1:28 லிருந்து 1:48 மனதிற்கு வரை . மற்றுமொரு உலக பயணம்

  • @dawnm6327
    @dawnm6327 11 месяцев назад +1

    This is one of my favourites. Dir Mahendran had such an unique way of directing this aong. Simple and touching. Song sung by Illayaraja and humming (soul) by Janaki for these three women is a mastertouch. Who'd have thought like this to picturise a love song like this!
    Just wonderful.

  • @kishorecomputerserode4292
    @kishorecomputerserode4292 Год назад +12

    God's music....

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h 2 месяца назад +1

    Thank you you tube. Social media is giving us the best memories as live

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Месяц назад +1

    Superb., its only to some of those buggers. Others people are not impacted

  • @murugavelmurugan5017
    @murugavelmurugan5017 8 месяцев назад +4

    ராகதேவன் ❤❤❤❤