கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே " நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக் கூட நெற்றியில் நீரு போல் திருநீரு போல் இட்டுக் கொள்கிறேன் " கனா காணும் கண்கள்..... புதிய கவிதை புனையும் குயிலே உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே கனாக் காணும் கண்கள் ....
மனைவியின் மனநிலைபுரிந்த கனவனின் அன்பு!
உன்னதமான அன்பை
மட்டுமே செலுத்தும்
கனவன் . மனதிலிருந்து
நீங்கா இடம் பெற்ற பாடல்
இவை.
Sachin Kiruthik feel full of emotion ..on ..picturising this song ..hats off KB..SIR..
அற்புதமான பாடல்..
சரிதாவின் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு சரித்திரம்.
சரிதா....
இவரது கண்கள்... அது தான் அவரது பிளஸ்.
பாலு சாரின் குரல் வளமும் அவரது இசை புலமையும் சேர்ந்து இந்த பாடலில் ராகராஜாங்கம் செய்கின்றன.சிற்பி M.S.V ஐயாவிற்கு நன்றிகள் கோடி.
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே
" நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
இடத்தின் மண்ணைக் கூட
நெற்றியில் நீரு போல் திருநீரு போல்
இட்டுக் கொள்கிறேன் "
கனா காணும் கண்கள்.....
புதிய கவிதை புனையும் குயிலே
உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே
கனாக் காணும் கண்கள் ....
vengadeshwaran ganesan
பதிய. . .
"நெஞ்சில் " missing
vengadeshwaran ganesan f
vengadeshwaran ganesan
Thanks for lyrics
இப்போது கேட்டாலும்
மனம் கனக்கிறது
உன்னதமான பாடல்
பாடிய SPB அவர்களுக்கு நன்றி.
நினைவின் அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன. ஆஹா! வல்லா கமால் ஹய்
Wow.. Such a beautiful song... Hats off to MSV, Balachandar, SPB...
One of the best compositions i have heard in Madhyamavathi Ragam, amazing guitar and flute
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
Mellisai mannar.....miss you...the great legend
This is a great compositiom by M S Viswanathan. South indian music king.
Superb SPB sir ......
M.S.V the Greatest music director of the total world. The University of Music, real maestro, unique , one and only M.S.V
Saridhavin Kangalae Abaramai Naatiyamaduhindrana!!!!
ILIKE SO MUCH SPB MELODIOUS VOICE, ONE OF MY SO MUCH FAVOURITE SONG,
waaav...lovely song
very nice song
Balachandar , Msv great
Can any super singers try this again?
Kumari uruvam kuzandhai ullam rendum on rana may am enna
Indhamathiri Pattai Kaytukumpodhu manadhu alai Mothugirathu
Iloveyou saritha
My lovely song
Superb
அற்புதமான பாடல்
Vaali Vaalthaan
After karthi sing
Msv the legends of legend , we miss you lot
பாடல் வரிகால் அறுமை
Came here after seeing karthi sung this song in behindwoods awards
What Raga/Ragam is this ?