அருமையான மென்மையான குரல் டாக்டர் அவர்களுக்கு. மேடமின் குரலும் அழகு. முதன்முறையாக கேட்கிறேன். இதுவுரை தெரியவீல்லை என வருந்தினேன். பாராட்டுகள். இசை ராஜாவின் ராஜாங்கம் கேட்க வேண்டுமா என்ன.ி
திரு.முனைவர்.நாராயணன் அவர்கள் திரு.எஸ்.பி.பி மற்றும் திரு.ஜேசுதாஸ் இவர்கள் பாடல்களை பாடும்போது அவர்கள் பாடுவது போலவே துல்லியமாக இருப்பது வியப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
Dr திரு.நாராயணன் அவர்களுக்கும், சரண்யா அம்மையாருக்கும் பிரபஞ்சம் அதீத சக்தியையும்,நுண்திறமையையும் அளித்தது, அளித்துக்கொண்டிருப்பது--->> எங்களை போல் கேள்வி ஞானம் உடையவர்கள் ஓரளவாவது ஞானத்தை கூட்டிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கூறும் பொழுது நாங்கள் மெய்சிலிர்க்கிறோம். நீங்கள் இருவரும் பல்லாண்டு, ஆரோக்கியத்துடன் வாழ பிரபஞ்ச சக்தியை பிரார்த்திக்கிறோம்.🎉🎉😊😊
சகோதரரே உங்களுடைய.. ஒவ்வொரு எபிசோடும் பார்க்காமல் தூங்க மாற்றம் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் விவரித்து பாடும் பொழுது எங்களுக்குள் இருக்கும் இசை வெறி தட்டி எழும்புகிறது
The Best is பூ முடிப்பாள் இந்த பூங்குழலி by Mellisai Mannar and TMS Sir... with emotional reading of the Invitation and expressing both Happiness and Sadness with mix of Nadaswaram and Flute.... The essence of Wedding function is reflected. Also by Issai Puyal AR Rahman in the Song Konjam Nilavu Konjam Neruppu (கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு) in Thiruda Thiruda... Doctor's Singing is Awesome...
There were such melodious songs by yesteryear music directors G.Ramanathan & K.V.Mahadevan & MSV They were outstanding. For example in "தங்கபதுமை " + "முகத்தில் முகம் பார்க்கலாம்" sung by TMS in சிம்மேந்திரமத்யமம் is an epic song. The nuances of these old gems could have also been discussed .But kudos to these two people who are exhibiting the beauty of carnatic based songs. God bless them.
I have one serious doubt!!! 🧐 When did you start presenting this interesting program.??? How can I access the old episodes??? Your voice and the episodes are like a fresh Cascade of pure and sweet water!!!🌊
Beautiful to say the least! Majestic Ragam indeed. UnnaiyallAl vErE gati Illai Amma by Koteeswara Iyer is also quite popular. Heard about smt. Uma Ramanan’s demise on May 1. Om shanthi
இல்லததொன்றில்லை....எல்லாமே நீயென்று என திருவிளையாடலில் டிஆர்மகாலிங்கம் அவர்கள் பாடிய,புதியது என்றும் புதியது எனும் கேபிஎஸ் பாடியது,ஓங்காரமாய் விளங்கும் நாதம் எனும் பாடல்,எல்லாம் இன்பமயம் எனும் மணமகள் பாடல்கள் எல்லாம் பழந் தேனாகத் தரும் ருசி மிகவும் தித்திக்கும்!Old is Gold!
டாக்டர், கேட்க கேட்க தெவிட்டாத பாடல் மற்றும் தங்கள் உரறையாடல்.❤ அன்பான வேண்டுகோள் இசையில் எத்தனை ராகங்கள் உள்ளன? அடிப்படையை விவரித்தாள் மகிழ்ச்சி. நன்றி ஐயா.
ILAYARAJA AND ARR did a big mistake by NOT giving Dr.Narayanan atleast few songs to sing, though he was working with both of them. What you listeners of this program feels about this?
Except ARR. He has created songs in some ragas which no other music directors have tried. Hope Dr. Narayanan will do some programs about ARR's raga based songs one day.
To my limited knowledge, this ragam is meant to depict a happy mood. That would mean the swaras used should be preferably after Ma and up, and in a fast tempo. Yellaam Inba Mayam, sung by Smt ML Vasantakumari is a good representative of this genre of usage of this ragam, which brings out its essence the best. All the songs that you sang were, although using mostly the high notes, were too slow, and seemed to hug a dark/ sad mood, an antithesis of this ragam.
Your's every program is competent each other and all your programs are above the outstanding ,my humble request is in comparison kindly include the hindustani too that will be more helpful to us to improve our music knowledge....
Sir, Raja sir had said Anandha ragam tune was like an exercise (like sarali varisai) which can be seen from your swaras. Can you also sing the notes of the 3rd BGM (2nd interlude) where the notes takes us to unexplored places (may be he skips the Pa and Sa notes during the flute portions)?
Excellent Sir. Your show and contribution is highly commendable. My kind appreciations to both of you, and everyone involved in these projects. I would like to ask you a Qn sir - "Ilavenil ithu vaikasi matham' is it a song based on Simmendra Madhyamam ?.. Pls confirm sir. Thank you
உங்களது ஸ்வர knowledge பிரமிக்க வைக்கிறது. குரலின் இனிமை மயங்க வைக்கிறது. ராக ஞானம் பிரமிக்க வைக்கிறது. my hearty blessings.. can u give an appointment to meet u doctor to discuss abt music
நீங்கள் கூறியது போல தாலா ட்டும் பூங்காற்று என்கிற பாடலை பாடியவர் ஜானகி அம்மா இல்லை.அதைபடியவர் ஸ்வர்ணலதா அவர்கள். அவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது,யாரிடமும் இல்லாதது
அருமை.வயது 80. தொடர்ந்து கேட்டு வியக்கிறேன்.நன்றி
இதயமே. அற்புதம் டாக்டர் சார்.. மெய் சிலிர்த்தேன்.. பாலு சாரின் குரலின் கம்பீரமும் ராஜா சாரின் இசை கம்பீரமும் வெற்றிக்கூட்டணி
அருமையான மென்மையான குரல் டாக்டர் அவர்களுக்கு. மேடமின் குரலும் அழகு. முதன்முறையாக கேட்கிறேன். இதுவுரை தெரியவீல்லை என வருந்தினேன். பாராட்டுகள். இசை ராஜாவின் ராஜாங்கம் கேட்க வேண்டுமா என்ன.ி
திரு.முனைவர்.நாராயணன் அவர்கள் திரு.எஸ்.பி.பி மற்றும் திரு.ஜேசுதாஸ் இவர்கள் பாடல்களை பாடும்போது அவர்கள் பாடுவது போலவே துல்லியமாக இருப்பது வியப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
🌹🌹🌹💐💐💐💐🌺🌺🌺🤭❤❤❤❤❤❤👏👏👏👏🙏🙏🙏🙏
Yes resembles SPB
Dr திரு.நாராயணன் அவர்களுக்கும், சரண்யா அம்மையாருக்கும் பிரபஞ்சம் அதீத சக்தியையும்,நுண்திறமையையும் அளித்தது, அளித்துக்கொண்டிருப்பது--->> எங்களை போல் கேள்வி ஞானம் உடையவர்கள் ஓரளவாவது ஞானத்தை கூட்டிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கூறும் பொழுது நாங்கள் மெய்சிலிர்க்கிறோம். நீங்கள் இருவரும் பல்லாண்டு, ஆரோக்கியத்துடன் வாழ பிரபஞ்ச சக்தியை பிரார்த்திக்கிறோம்.🎉🎉😊😊
Intha patti kerkumbothu migundha azhugai yannai ariyamal varugirathu
சகோதரரே உங்களுடைய.. ஒவ்வொரு எபிசோடும் பார்க்காமல் தூங்க மாற்றம் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் விவரித்து பாடும் பொழுது எங்களுக்குள் இருக்கும் இசை வெறி தட்டி எழும்புகிறது
Daily I'm watching these series.
I cried literally hearing ' Idayame idayame' .
Great Dr.
My love to Ilayarajah sir, the genius
What a talent!!! Super Dr. Enjoyed thoroughly
Arumai. Arumai. Excellent prog. Enjoying your mesmerising voice 👌Eagerly waiting for more and more episodes 👏
இதயமே இதயமே wow 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உமா ரமணன் குரலில் ஆனந்த ராகம்... ஆஹா.
திருமதி உமா ரமணன் பெயர் கேட்டதும் மனதுள் லேசான வலி. வருத்தம். டாக்டர் நாராயணன் சாரைப் போலவே தென்னிந்திய திரை, இசை உலகம் பயன்படுத்தத் தவறிய ஜீனியஸ்.
The Best is பூ முடிப்பாள் இந்த பூங்குழலி by Mellisai Mannar and TMS Sir... with emotional reading of the Invitation and expressing both Happiness and Sadness with mix of Nadaswaram and Flute.... The essence of Wedding function is reflected. Also by Issai Puyal AR Rahman in the Song Konjam Nilavu Konjam Neruppu (கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு) in Thiruda Thiruda... Doctor's Singing is Awesome...
Poo mudipal sumara than irukum
Dear mr.Narayanan super super❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
தெய்வ பிறவி அண்ணா நீங்கள்
Dr.Narayanan sir, எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம்
Amazing.. amazing.. we are so lucky to listen this!
Raja sir is a clasical genius in carnatic ,western . Jass, Greek . Ect
நீங்கள் தெய்வம் சார் 🙏🙏🙏நமஸ்காரங்கள்
அருமையான தாலாட்டும் பூங்காற்று ❤❤❤❤❤
Excellent programme
Fabulous doctor. Well done Sharanya madam. God bless 🙌
ஓர்அளவு இசை விரும்பியர்கள் விரும்பும் நளினமான முறை பாராட்டுக்கள்
மெய் மறந்து கேட்கிறோம்.
மிக்க நன்றி.🎶🌹🙏
Super super sir spb mathiriyagavum mrs janaki amma polavum irukku.mei silirkutha adada adada.❤
நல்ல குரல் வளம் கடுமையான உழைப்பு
அருமையான ஞானம்
நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள்
அருமை சார் உங்கள் மூலம் ஒவ்வொரு பாடலும் எந்த ராகத்தில்
என்ன பாடல் பாடப்பட்டது என தெரிகிறது
🇮🇳🙏🇮🇳
Lord Shiva is singing with this man's lip movements.
அருமை...அருமை..அருமை..❤
Excellent video. I came across this channel only couple of days ago. Enjoyed almost all videos “Non Stop”. Wish I could have learnt Karnatic Music!
கோடை மழை படத்தில் வரும் " காற்றோடு குழலின் நாதமே"
என்ற பாடலும் ஸிம்மேந்த்ர மத்யமம் ராகத்தில் அமைந்த பாடல்..
S mam
There were such melodious songs by yesteryear music directors G.Ramanathan & K.V.Mahadevan & MSV They were outstanding. For example in "தங்கபதுமை " + "முகத்தில் முகம் பார்க்கலாம்" sung by TMS in சிம்மேந்திரமத்யமம் is an epic song. The nuances of these old gems could have also been discussed
.But kudos to these two people who are exhibiting the beauty of carnatic based songs. God bless them.
I have one serious doubt!!! 🧐
When did you start presenting this interesting program.???
How can I access the old episodes???
Your voice and the episodes are like a fresh Cascade of pure and sweet water!!!🌊
I know a lot about drinking Sweet and pure water since I grew up drinking the SiruvaaNi water in Cool Coimbatore.
Fantastic performance 🎉
Beautiful to say the least! Majestic Ragam indeed.
UnnaiyallAl vErE gati Illai Amma by Koteeswara Iyer is also quite popular.
Heard about smt. Uma Ramanan’s demise on May 1. Om shanthi
Excellent ❤❤❤
From Canada
Waw supar. Ji
Amazing. 57th Melakartha .also Known as Sumyuditi in deekshathar school. Brilliant.
ஜாம்பவான் தான்.
இல்லததொன்றில்லை....எல்லாமே நீயென்று என திருவிளையாடலில் டிஆர்மகாலிங்கம் அவர்கள் பாடிய,புதியது என்றும் புதியது எனும் கேபிஎஸ் பாடியது,ஓங்காரமாய் விளங்கும் நாதம் எனும் பாடல்,எல்லாம் இன்பமயம் எனும் மணமகள் பாடல்கள் எல்லாம் பழந் தேனாகத் தரும் ருசி மிகவும் தித்திக்கும்!Old is Gold!
டாக்டர், கேட்க கேட்க தெவிட்டாத பாடல் மற்றும் தங்கள் உரறையாடல்.❤
அன்பான வேண்டுகோள் இசையில் எத்தனை ராகங்கள் உள்ளன? அடிப்படையை விவரித்தாள் மகிழ்ச்சி. நன்றி ஐயா.
Thanks for mentioning Janaki Amma's geniousness.
Super 👌 👍 ❤🎉 enjoyed sir GOD BLESS YOU 🙌 🙏🏻
Illadhathondrillai - Thiruvilayadal, / Ellaam Inbamayam(Ragamalika starting portion only) few more songs in this Raga. Thanks
All time favourite songs
Enaku piditha songs
Arumsiyana ragam
Welldone sir
Nalla padrel
Arumai 🎉👍🙏
One n only Janaki Amma🎉
Super super arumaiyana ragam.❤
Awesome
Excellent Sir🙏🙏🙏
I am addicted to this programme before bed time.
Excellent sir upload more videos pl
❤❤❤❤❤❤super sir🙏🙏🙏🙏🙏
தம்பி , அண்ணன் spb ஐ நேரில் கேட்ட மாதிரி. இருக்குது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super dr
Divine voice.
Wishing to reach out million of viewers
Ist based on simhendra mathya mam. Wt a genius Ra ja sir. He is a living Thyagaraja
அருமையான ஆய்வு.
டாக்டர்..இசையால் நோய்களை தீர்ப்பவர்...என்ன கமண்ட் சொல்வது என்றே தெரியவில்லை... வார்த்தைகள் இல்லை...
நன்றி டாக்டர்..
Excellent
ILAYARAJA AND ARR did a big mistake by NOT giving Dr.Narayanan atleast few songs to sing, though he was working with both of them. What you listeners of this program feels about this?
Beautiful talent
ஆடாத மனமும் உண்டோ பாடலும் இதே ராகத்தில் அமைந்ததே
அது லதாங்கி ராகம் என்று படித்தேன். (தோகை இளமயில் ஆடி வருகுது from பயணங்கள் முடிவதில்லை).
❤❤❤❤
Simmendhra Madhyamam & kirvani is just similar to each other.
Excellent program can learn Ragams my name Dr.SANTHOSH Kumar from Tambaram Sanatorium . Want to speak to dr narayanan
❤❤❤❤😊❤
Ennoda favorite songs ellame
We can't get even one song like this, from present generation music directors
Except ARR. He has created songs in some ragas which no other music directors have tried. Hope Dr. Narayanan will do some programs about ARR's raga based songs one day.
😍🥰
Oankaaramaai vilangum naadham (TMS) is simmendhra Madhyamam.
I was supposed to do some important work, After hearing this gentleman's voice i'm forced to see the entire video.🎵
❤❤❤👏👏👏👏👏👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
Omkarsmai vilangum naadham?
Ellam inbamayam also
To my limited knowledge, this ragam is meant to depict a happy mood. That would mean the swaras used should be preferably after Ma and up, and in a fast tempo. Yellaam Inba Mayam, sung by Smt ML Vasantakumari is a good representative of this genre of usage of this ragam, which brings out its essence the best. All the songs that you sang were, although using mostly the high notes, were too slow, and seemed to hug a dark/ sad mood, an antithesis of this ragam.
Your's every program is competent each other and all your programs are above the outstanding ,my humble request is in comparison kindly include the hindustani too that will be more helpful to us to improve our music knowledge....
Sir, Raja sir had said Anandha ragam tune was like an exercise (like sarali varisai) which can be seen from your swaras. Can you also sing the notes of the 3rd BGM (2nd interlude) where the notes takes us to unexplored places (may be he skips the Pa and Sa notes during the flute portions)?
Excellent Sir. Your show and contribution is highly commendable. My kind appreciations to both of you, and everyone involved in these projects. I would like to ask you a Qn sir - "Ilavenil ithu vaikasi matham' is it a song based on Simmendra Madhyamam ?.. Pls confirm sir. Thank you
உங்களது ஸ்வர knowledge பிரமிக்க வைக்கிறது.
குரலின் இனிமை மயங்க வைக்கிறது.
ராக ஞானம் பிரமிக்க வைக்கிறது.
my hearty blessings..
can u give an appointment to meet u doctor to discuss abt music
உங்களைப்போன்றவர்களால்தான் சமூக வலைதளங்களை திறந்துபார்க்கவே அசிங்கமாக இருக்கிறது.....
What do you mean?
என்ன சொல்ல வரீங்க இவருடைய சேவை நமது உள்ளங்களுக்கு தேவை வாழ்த்துக்கள்
Super
❤❤🎉🎉
🦋🦚🦁🐴🦜
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir can't you touch OLD & GOLD songs in these ragas?
Regret not learning Carnatic music
நீங்கள் கூறியது போல தாலா ட்டும் பூங்காற்று என்கிற பாடலை பாடியவர் ஜானகி அம்மா இல்லை.அதைபடியவர் ஸ்வர்ணலதா அவர்கள். அவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது,யாரிடமும் இல்லாதது
சினிமா பாடலில் அதிக கம கம செய்தால்,ரசிகர்கள் தூங்கி விடுவார்கள்.இதனாலேயே
பல வித்வன்களால் சினிமாவுக்கு பாட முடிவதில்லை.
Nee pournami is the best of Simmendra Madhyamam
பிரதமரை அந்த ஆள் என்று சொல்கிறார். இவர் படித்து என்ன பிரயோஜனம்?
பிரதமர் தானே.கடவுள் அல்லவே.
உருக்கமான ராகம்.
ஜானகி அலட்சியமாக பாடவில்லை. மிக சுலபமாக கையாளுகிறார் என கூறவேண்டும் ( திரு நாராயணனன் அவர்களே)
அநாயாசம் என்பதைக் குறிக்கும் முயற்சியாக இருக்கலாம்.
🙏🙏🙏🙏🙏