Ragavane Ramana Song Performance | Isaignani Ilaiyaraaja Devotional Concert | Mercuri

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 76

  • @murugeshgp8459
    @murugeshgp8459 2 месяца назад +12

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை திருச்சி வானொலி நிலையத்தில் திரைப்பட பாடல் ஒளிபரப்பாகும் அப்போதெல்லாம் இந்தப் பாடல் வராதா என காத்திருந்து கேட்டு மகிழ்வோம் இந்தப் பாடலை நமக்காக இசையமைத்து கொடுத்த இசை தேவன் இசை ராகவன் இசை கடவுள் கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் என்பார்கள் இளையராஜாவோடு சேர்ந்து நான்கு மூர்த்தியாக நாங்கள் பார்க்கிறோம் இந்தப் பாடலை மிகவும் அழகாக பாடிய சுருமுகி அவர்களுக்கும் பிரியா அவர்களுக்கும் நன்றி

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 2 месяца назад +2

      நான் ரேடியோ வாங்கிட்டு எங்க அப்பாவிடம் இந்த பாடல் சொல்லி எப்ப போடுவாங்க னு கேட்டேன் இன்னும் நினைவில் வத்தலகுண்டில் 😮😮😮😮😮

    • @arthanarieswaran4381
      @arthanarieswaran4381 Месяц назад

      நான் ஆலாம்பாலயம் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ♥️

  • @gopskrish8023
    @gopskrish8023 4 месяца назад +43

    கேசட் பதிவு செய்ய காசு கொடுக்காத காலத்தில், காத்திருந்து ரேடியோவில் ஒலி பரப்பியபோது பதிந்து கேட்டு கேட்டு ரசித்த பாடல். அதே மெருகுடன் அரங்கேற்றப்பட்டுள்ளது. நன்றி

    • @rsvijayan5943
      @rsvijayan5943 4 месяца назад +1

      Though not as good as the original film number, it is melodious! Thank u all!!

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 4 месяца назад +16

    கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு...தெய்வீக இசை இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம்....

  • @chandramohan2540
    @chandramohan2540 4 месяца назад +53

    இசைக்க பிறந்தவனால் மட்டுமே இது சாத்தியம்.
    " ஞானிக்கு இசைக்க பிடிக்கும்..
    ஞானியை இசைக்கு பிடிக்கும் '.
    "" இவன்... இசையே.
    எங்கும்...
    இவன் இசையே ".
    " இசை... நீ.
    இன்னும் பல யுகங்கள்
    இசை நீ '
    " இசையால் உனக்கு பெருமை.
    உன்னால் இசைக்கு பெருமை ".

    • @GokulKannan-z1v
      @GokulKannan-z1v 4 месяца назад +3

      Lovely words sir. Thanks

    • @g.balasubramaniansubramani6862
      @g.balasubramaniansubramani6862 4 месяца назад +2

      Ragadevan

    • @gp.satheshpriyan569
      @gp.satheshpriyan569 4 месяца назад

      ஏன் இவன்.. இவன்...?

    • @chandramohan2540
      @chandramohan2540 4 месяца назад

      மன்னிக்கவும். நான் இசை ஞானி மேல் மிகுந்த மரியாதை கொண்டவன்.
      வரி அமைப்புக்காக அவ்வளவுதான்.

    • @Gobi-j8s
      @Gobi-j8s 4 месяца назад

      Sirappu ❤saho

  • @ramachandrang2763
    @ramachandrang2763 4 месяца назад +17

    கிராமத்திலிருந்து ஏழைக் குடும்பத்திலிருந்து திரைஇசையில் சிகரம் தொட்டது மிகப்பெரிய சாதனை.

  • @thirumalais8906
    @thirumalais8906 2 месяца назад +5

    காலத்தால் அழியாத கானம் காட்சி அருமை .. இசைஞானி இளையராஜா அபூர்வ சக்தி வாய்ந்தவர்

  • @Nagarajan_K.
    @Nagarajan_K. 4 месяца назад +10

    இந்த பாடலில் இசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களை நன்றாக cover செய்துள்ளீர்கள். சிறப்பு❤

  • @premasivaram8226
    @premasivaram8226 4 месяца назад +13

    இந்த பாடலில் சுசீலாம்மாவின் குரல் தேன்மழை பொழிந்தது போல் இருக்கும்!இசையரசிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    • @tommyshelby6161
      @tommyshelby6161 4 месяца назад

      alongwith chitra

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      ​@@tommyshelby6161sp shailaja mam ❤❤

  • @KarthiKeyan-cw6vk
    @KarthiKeyan-cw6vk 4 месяца назад +7

    Beautiful rendition of both the Singers.
    God bless you both .
    After 40 years of release still Isaignani Raja Sir makes us to feel as a new Song.
    Long live Raja Sir.
    The God's gift to Tamil film industry

  • @pushpanathanm9239
    @pushpanathanm9239 4 месяца назад +8

    Priya hemesh voice is so sweet and surmuki also.

  • @raamkey
    @raamkey 4 месяца назад +16

    Om Namo naaraayanaa......
    இசை சித்தர்.....

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 3 месяца назад +6

    இசைஞானி இசை பொக்கிஷம்.. போற்றுவோம் 💐💐💐

  • @saravananm864
    @saravananm864 4 месяца назад +5

    Only maestro Ilayaraja ❤️❤️🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 4 месяца назад +12

    Wow! Nearly 42 years before Wow Raja Sir tremendous❤❤❤

  • @jaycoomar355
    @jaycoomar355 4 месяца назад +6

    ❤❤❤no words to express. Proud to be Tamil to enjoy this moment 🙏🙏

  • @gpraj4417
    @gpraj4417 2 месяца назад +1

    இசைஞானி காலத்தில் நாம் வாழ்வதே...நம் முன்னோர் செய்த புண்ணியம்....

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 2 месяца назад +2

    Evergreen Bhajan like song
    Gives divine feeling

  • @neymarrich7774
    @neymarrich7774 4 месяца назад +10

    Straight go to ❤.. isaignani 🎉

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg 2 месяца назад +2

    Illayaraja the music genius ❤

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 4 месяца назад +2

    All time Favorite !! A Classic Song for Rama Bhakthi !!!
    Just see the Peace and Happiness on Faces of the Audience!

  • @kanank13
    @kanank13 4 месяца назад +4

    this song is from 1986. it still sounds so new and wonderful to listen.

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Месяц назад +1

    தேவர்கள் மயங்கும் இசை.

  • @RaviRavi-vn3wp
    @RaviRavi-vn3wp 2 месяца назад +1

    Priya Himesh and Surmuki voices superb!

  • @mayaethuraj1311
    @mayaethuraj1311 4 месяца назад +7

    ❤❤ Isaignani #illayaraja

  • @Rajathiraja40
    @Rajathiraja40 4 месяца назад +10

    ராசா❤❤❤

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 месяца назад +1

    Lovely song by Raja sir
    Suseela Amma so melodious singing
    Singers on stage very nice singing and orchestration

  • @raguvaransharma9112
    @raguvaransharma9112 3 месяца назад +2

    சூப்பர்

  • @shakuntaladharani8416
    @shakuntaladharani8416 4 месяца назад +3

    Awesome experience. Ilayaraja Sir great

  • @GowriSangar-nw6ev
    @GowriSangar-nw6ev 4 месяца назад +3

    Surkmukhi super இசை ஞானி ❤️❤️❤️❤️

  • @saravananm864
    @saravananm864 4 месяца назад +2

    Only maestro vaalthukkal ayya 🇮🇳🇮🇳❤️❤️🙏🏻🙏🏻

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 дня назад

    ப்ரியா ஹிமேஷ்
    சுர்முகி
    இரண்டு பேரின்
    குரல்களுமே
    தெய்வாம்சத்தோடு இருக்கிறது 🎉

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 14 дней назад

    Super voice booth of you ❤🎉❤

  • @SantanaBmw
    @SantanaBmw 4 месяца назад +3

    Celestial!!!!
    Singer’s performance👍👍👍👍
    IR IS DIVINE
    PLEASE don’t compare to Suseela original,these people sung beautifully

  • @apsamy6194
    @apsamy6194 4 месяца назад +2

    அருமை அருமை அருமை

  • @kasivel1276
    @kasivel1276 2 месяца назад +1

    Super

  • @suresh7362
    @suresh7362 3 месяца назад +1

    Great Raja Sir.. sorry don't know the singer name ..but you did great justice S.Janaki Amma. Well done.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад +1

      Original version by suseelaamma and spsailaja mam❤❤

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад +1

      Singers on stage are surmukhi mam and priya hemesh mam❤❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 месяца назад +1

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl 4 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 4 месяца назад +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rmsundran9524
    @rmsundran9524 Месяц назад

    👌👍❤️🙏♥️🌹💐

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 месяца назад +2

    Great

  • @malaroviam2467
    @malaroviam2467 4 месяца назад +3

    சுர்முகி அருகில் பாடும் பாடகி பெயர் ....

    • @sivaraman1940
      @sivaraman1940 4 месяца назад +2

      பிரியா ஹேமேஷ்.

  • @sharmaa.s.s.k3076
    @sharmaa.s.s.k3076 4 месяца назад +3

    🙏

  • @ranandan3548
    @ranandan3548 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 3 месяца назад +1

    thenattu siva parayar isayai kelu, nanthalala,

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 2 месяца назад +1

    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
    நிஸ கமபநி மநிப க…
    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ.....
    நிஸக
    நிஸக
    நிஸ ஸநி…
    ஆஆஆ.....ஆ ….ஆஆஆ…..
    நிஸக நிஸக
    மப கமப….
    நிஸக நிஸக மப கமப….
    பம க
    பம க….
    பம க
    பம க
    பம மகஸா.
    ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ.....
    ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பாடுகின்றேன் வரம் தா.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    கல்லான பெண் கூட உன்னாலே
    பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
    கல்லான பெண் கூட உன்னாலே
    பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
    வைதேகி நாதா
    வடமலை ராஜா
    வைதேகி நாதா
    வடமலை ராஜா
    ஆனந்தா..... அன்பைத்தா........
    ராகவனே ரமணா ரகுநாத
    ராகவனே ரமணா ரகுநாத
    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ
    தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே
    சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
    தியாகேசர் உனை நெஞ்சில்
    பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
    ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆ . . .
    ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
    ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
    ஆனந்தா..... அன்பைத்தா........
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பாடுகின்றேன் வரம் தா.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 4 месяца назад +1

    👌🕉️🚩🙏

  • @manis6582
    @manis6582 4 месяца назад +8

    Surmugi is slowly losing her singing brilliance.. please give way to young singers.. for the sake of Maestro II Ilayaraja sir❤❤

    • @parthasarathyanandan4696
      @parthasarathyanandan4696 4 месяца назад

      True. The original by P Sushila madam by is out of the world. The original gives you goosebumps.

  • @sudharshansinger
    @sudharshansinger 4 месяца назад +1

    Surmugi singing extra sangathis which is not in original plus tempo missing

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 месяца назад +3

    Ada Suman irukkaar paarunga naamam poattukkittu😂😅😢

  • @raguvaransharma9112
    @raguvaransharma9112 2 месяца назад +1

    கேட்டுக்கொண்டே இருக்கு போலிருக்கு மியூசிக் songs

  • @gopsrams4976
    @gopsrams4976 4 месяца назад +1

    food is food even after 100 years, so melody is melody even after 1k years, why people wonder about the time , no offense, power of melody

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 4 месяца назад +1

    மக்கள்திலகமேமகிழ்ந்தநாட்கள்மன்னனைபாடியதுபெரருத்தம்அந்தகாலத்தில்களிப்பே

  • @sekarvbb
    @sekarvbb 4 месяца назад +1

    Not natha only nada..sumar

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram 4 месяца назад

    💓🌳🎼💟🎵❤⚖️💖🎹

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 4 месяца назад +5

    சினிமாவில் இந்த பாடலை சுஷீலா அம்மா மட்டுமே பாடி இருப்பார்.... அற்புதமாக பாடி இருப்பார்.... பாடல் ஆரம்பத்தில் மட்டும் சைலஜா பாடி இருப்பார்.... இவர்கள் இருவரும் சேர்ந்து பாடலை கெடுத்து விட்டார்கள்.... இந்த பாடல் பாடுவதட்கு மிகவும் கடினமான பாடல்...

    • @jeneeskejhe6018
      @jeneeskejhe6018 Месяц назад

      அவர்களும் தங்களால் முடிந்தளவு சிறப்பாக பாடியுள்ளார்கள்.original pol வருவது கடினம்தான்.ஏற்றுக்கொள்ளலாம்க்ஷநண்பரே

  • @ram1903
    @ram1903 3 месяца назад +1

    ரிகர்சல் இல்லாம பாடுற மாதிரி இருக்கு.

  • @syuvarajj2999
    @syuvarajj2999 4 месяца назад +1

    ❤❤❤❤