Ragavane Ramana Songs HD-Ilamai Kaalangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 212

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 года назад +104

    மணிவண்ணனை யாராவது அருமையாக படமாக்கம் செய்ததற்காக பாராட்டுங்களேன்
    குறைந்தா போய் விடுவீர்கள்

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Год назад +4

      You are right Sir

    • @sreesreeca
      @sreesreeca Год назад +2

      po

    • @geethagirigiri8492
      @geethagirigiri8492 11 месяцев назад +5

      இவ்வளவு அருமையான பாடல்வரிகள், இசை, சுசீலாம்மாவின் குரல்வளம். ஆனால் படமாக்கப்பட்ட விதம் படுகேவலம். கவர்ச்சி, காதல் பாடல் ஆக்கிட்டார்.

    • @shakuntaladharani8416
      @shakuntaladharani8416 5 месяцев назад +1

      அருமையான பாடல் வரிகள்
      அருமையான குரல்வளம்
      அருமையான இசை
      படம் ஆக்கப்பட்ட விதம் மகா கேவலம்.
      மகா மகா கேவலம்

    • @SaMy-ri4wm
      @SaMy-ri4wm 29 дней назад

      Super

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +34

    அப்பொழுதெல்லாம் எல்லா நடிகைகளும் அற்புதமாக நடனமாடுகிறார்கள்..!! இசையில் பின்னியெடுத்துள்ளார்.. ராஜா...!! சுசீலா அம்மா அற்புதமாக பாடியுள்ளார்.. குறிப்பாக ஆலாபனை வரும் இடங்கள் அற்புதம்..!! 👍👌

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +6

      அற்புதம் susheela அம்மாவின் பாடல். அவரை போல் ஒரு பாடகி இனி வர போவதில்லை.

    • @arumaidhas505
      @arumaidhas505 2 года назад +4

      The Legend Raja sir

    • @prabayuvan
      @prabayuvan 4 месяца назад

      அன்று உள்ள நடிகைகள் எல்லோருமே நடிப்பு அழகு நடனம் எல்லாம் அழகு

  • @jayadeva68
    @jayadeva68 4 года назад +56

    ஆஆஆஆஅ..ஆஆஆ..
    ஆஆஆஆ...
    நி ச க ம ப நி ம நி ப க....
    ஆஆஆஆ... ஆஆஆஆஅ...
    நி ச க நி ச க நி ச ச நி
    ஆஆஆ... ச க நி ச க..
    ஆஆஆ... ம ப க ப...
    ஆஆஆ... ச க நி ச க..
    ஆஆஆ... ம ப க ம ப....
    ப ம க ப ம க ப ம க (ஆ... ஆ...)
    ப ம ம க ச...
    ராகவனே... ரமணா... ரகுநாதா..
    ராகவனே... ரமணா... ரகுநாதா..
    பாற்கடல் வாசா... ஜானகி நேசா..
    பாற்கடல் வாசா... ஜானகி நேசா..
    பாடுகிறேன்... வரம் தா... ஆ.. ஆ...
    ராகவனே... ரமணா... ரகுநாதா...
    ராகவனே... ரமணா... ரகுநாதா...
    கல்லான பெண்கூட உன்னாலே...
    பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே...
    கல்லான பெண் கூட உன்னாலே...
    பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே...
    வைதேகி நாதா... வடமலை ராஜா...
    வைதேகி நாதா... வடமலை ராஜா...
    ஆனந்தா... அன்பைத் தா...
    ராகவனே... ரமணா... ரகுநாதா...
    ராகவனே... ரமணா... ரகுநாதா...
    ஆஆஆஆஆஅ...
    ஆஆஆஅ...
    ஆஆஆஆஆஅ...
    ஆஆஆஅ...
    தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே...
    சங்கீத மலர் கொண்டு துதித்தாரே...
    தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே...
    சங்கீத மலர் கொண்டு துதித்தாரே...
    ஸ்ரீ ராமசந்த்ரா..
    ஆஆஆஆஅ...
    ஸ்ரீ ராமசந்த்ரா... தசரத ராமா...
    ஸ்ரீ ராமசந்த்ரா... தசரத ராமா...
    ஆனந்தா.... அன்பைத் தா...
    ராகவனே... ரமணா... ரகுநாதா...
    பாற்கடல் வாசா... ஜானகி நேசா...
    பாற்கடல் வாசா... ஜானகி நேசா...
    பாடுகிறேன் வரம் தா...
    ராகவனே...
    ரமணா... ஆ... ரகுநாதா...

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +7

    கவிஞர் முத்துலிங்கம் வரிகள் , இளையராஜா இசை , பாடகியின் குரல் சூபர்

  • @vveerakumar7326
    @vveerakumar7326 Год назад +14

    மறுபடியும் அந்த 1983 வருமா. நான் எதிர்பாக்கிறேன்

    • @madeshwarandr2998
      @madeshwarandr2998 3 месяца назад

      I always live in those days in mind not much mingiling with modern trends.music supports

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 года назад +61

    ராமபிரானைப் பற்றிய அருமையான பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் பாடியவருக்கும் இசைஞானி கும் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

    • @satheeshkumar6928
      @satheeshkumar6928 Год назад +1

      Q

    • @nagarajanr7268
      @nagarajanr7268 10 месяцев назад

      😅😮😢😢🎉😂😂❤😅😊

    • @viswanathans6102
      @viswanathans6102 4 месяца назад +1

      Ravanane Tamil king

    • @sabarigireesan7457
      @sabarigireesan7457 4 месяца назад +1

      @@viswanathans6102 யாராக இருந்தாலும் தர்மம் வெல்லும்

    • @thiruvodupichai6983
      @thiruvodupichai6983 3 месяца назад

      @@viswanathans6102Raavana is not Tamizh. He sang songs only in Sanskrit. Not even his or his brothers are in Tamizh. On the other hand Sri Rama is from Chozha dynasty. Dravisham lies spread for decades fooling people always. You are one such fool.

  • @kalaimugunth363
    @kalaimugunth363 3 года назад +48

    உள்ளத்தை வருடிச் செல்லும் உன்னதமான பாடல்,ராசாவின் இசையில் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் வரிகள் இசையரசியின் இனிமையான குரல்வளம் ஆகா அருமை...

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 года назад +30

    பாடல் முத்துலிங்கம்,சுசீலா,இளையராஜா.அருமையான பாடல்.

  • @alrchannel3848
    @alrchannel3848 2 года назад +15

    MOHAN fans oru like pottu ponga

  • @sankarm5840
    @sankarm5840 2 года назад +13

    இந்த பாடலின் படப்பிடிப்பை கோவையில் நேரில் பார்த்தேன்

  • @SVSAMY-vf9ju
    @SVSAMY-vf9ju 2 года назад +30

    ரொம்ப நாளா புலம்பிக்கைகொண்டிருந்தேன் மனதுக்குள்ளே, இன்றுதான் முழுமையாக பாட்டை கேட்டேன், பார்த்தேன். கண் கலங்கிவிட்டேன் அருமை. ❤️❤️❤️❤️❤️❤️

  • @Kaliyamuthy24
    @Kaliyamuthy24 8 месяцев назад +5

    எணக்குகடவுள்நம்பிக்கையில்லை ஆணாலும்யிந்தபாடலைமறக்கவேமுடியாது எப்போதும்கேட்ப்பேன் செல் .கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணாற்காடு

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 8 месяцев назад +10

    இந்த பாடலை பாடியவர் எல்லாம் இந்த உலகின் அறிய படைப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    எவ்வளவு அழகாக ராகத்தை இழுத்து பாடுகிறார் அம்மாடி சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavarajd8107
    @kesavarajd8107 8 дней назад

    இந்த பாடலை படமாக்கியதற்காகவே மணிவண்ணனை இன்னும் பல ஆண்டுகள் வாழ அருளியிருக்கலாம் அந்த ராமபிரான் ...

  • @thambithambi1168
    @thambithambi1168 2 года назад +23

    அம்மாவின் குரல் தெய்வீகமானது...

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 года назад +26

    மணிவண்ணன் sir most innovative director
    It is clear even in a song
    Great music
    Wonderful voice 👌👌👌👌💞💕

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 лет назад +38

    நம் வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாம் எவ்வளவு சிறப்பான ரசனையுடன் கொண்டாடப்படுகிறது ..
    அழகான பொம்மைகளை காட்சியாக்கும் 'கொலு' நம் கலாச்சாரம் நமக்கு தந்த ஒரு அடையாளம் ...
    கன்னி பெண்கள் கடவுளை காதலான எண்ணி தன் காதல் எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு சடங்கு.
    ஆண்மையை பெண்மை தெரிந்து புரிந்து மனம் ஒப்ப ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் ..
    இந்த பாடல் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியாக்கப்பட்டுள்ளது ..
    இளையராஜாவின் மென்மையான இனிமை ..
    1983 .. திருவல்லிக்கேணி லாட்ஜ் வாசத்தின் போது நண்பர்களுடன் கமலா தியேட்டரில் பார்த்த "இளமை காலம் " ....

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +13

    தேவகானம்.🎺🎷🎹🎻🎻

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 8 месяцев назад +4

    பாடலுக்கு ஏற்ற நடனம்💃💃💃💃💃💃💃💃💃
    நடன மங்கையும் பாடலுக்கு ஏற்ப்ப நடனத்தை கரைத்து குடித்து விட்டிர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthus7594
    @muthus7594 3 года назад +41

    கவிஞர் முத்துலிங்கம் போற்றத்தக்கவர்.கண்ணதாசன் வாலி வைரமுத்து இவர்களுக்கு மத்தியில் வெளியே தெரியாமல் போனது.

  • @shakuntaladharani8416
    @shakuntaladharani8416 5 месяцев назад +2

    அருமையான பாடல் வரிகள்
    அருமையான குரல்வளம்
    அருமையான இசை
    படம் ஆக்கப்பட்ட விதம் மகா கேவலம்.
    மகா மகா கேவலம்

  • @GrandeCinemas-i8d
    @GrandeCinemas-i8d 6 месяцев назад +2

    பாடல் எழுதிய கவிஞருக்கும் இசையமைத்த இளையராஜா சாருக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டுpvt Murugan

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Год назад +5

    என் இதயத்தில் இடம் பிடித்த இனிய கானம்

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 года назад +5

    நான் இப்போது தான் பார்த்தேன்.
    அவர் படம் என்று தெரியும் இப்போதே பாராட்டுகிறேன்.
    அருமையான பாடல்....
    படமும் கூட. அழகாக இருக்கும்

  • @chandranerer1255
    @chandranerer1255 4 месяца назад +2

    Beautiful duet of Legend P Susheelamma. Super.

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 8 месяцев назад +3

    இந்த பாடலை யார் பாடினார்கள் பிரமாதமான குரல் வளம்
    பாடலை கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @m.s.m.s645
    @m.s.m.s645 6 месяцев назад +3

    Susila amma ,raja sir ,kavignar, mohan, super rohini dance super

  • @senthilkumar3520
    @senthilkumar3520 4 года назад +19

    Kavingar Muthulingam avargalin padal varigal arumai

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 2 года назад +1

      இந்த பாட்டுக்கு பல்லவி போட்டது வைரமுத்து... இது முத்துலிங்கம் ஒரு பேட்டியில் சொன்னார்..

  • @pvrajram
    @pvrajram Год назад +4

    அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தொலைகாட்சி மிகவும் அரிது. வெள்ளிகிழமை தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஜன்னல் வழியாக பக்கத்துவீட்டில் எட்டி பார்த்து ரசித்த பாடல். ஆனால் அதில் ஒரு பெரிய சாதனை செய்தது போல் திருப்தி. ஆனால் இப்போது பாடல்களும் சகிக்கவில்லை தொலைகாட்சியும் அலுத்துவிட்டது

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад +4

    Great 80s can b lived with Raja sirs songs this hands setting famous atthat time

  • @pvrajram
    @pvrajram 4 года назад +16

    இதுபோன்ற பாடல்களை இன்றய தயாரிப்பாளர்கள் தருவதில்லை. நான் சென்னைக்கு வந்த புதிதில் பார்த்த படம்...........

  • @skannanbala4011
    @skannanbala4011 2 года назад +15

    wonderful melody by the Maestro and the sweet nectar voice of Susheela madam.
    a wonderful blend of bhakthi and expressing her love.
    Recaling thosebeautiful days of my 11th std. at Dindugul.
    The success of other songs in this movie - eeramana rojave by Jesudoss sir, isai medayil by the inimitable SPB + S Janaki amma and the gentle duet of Padavantha thor ganam by Jesudoss and Susheela amma..
    shadowed this lovely song

  • @kathirvelu6360
    @kathirvelu6360 2 года назад +14

    காலத்தால் அழியாத பாடல்

  • @ananthimasilamani9793
    @ananthimasilamani9793 Год назад +1

    என்ன அருமையான தமிழ் உச்சரைப்பு

  • @kumares8552
    @kumares8552 8 месяцев назад +2

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏

  • @srileo1988
    @srileo1988 2 месяца назад

    The background strings at @02:37 unbelievable 😮

  • @seetharamv3747
    @seetharamv3747 Год назад +3

    அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை கலந்த ஆனந்தம்

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 Год назад +3

    One among the many compositions of Maestro which made me dumbstruck!

  • @perumalgopal2302
    @perumalgopal2302 3 года назад +10

    Raja sir and suseelamma made me a music fan

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 месяца назад

    This song has an important place in my heart as it was sung in person, by one of my friends!!

  • @vsrk1962
    @vsrk1962 Год назад +2

    Deva ganam thann....mastero mastero thann......simply superb

  • @புளியங்குடிபழனிச்சாமிமேளம்

    மனதிற்க்கு இனிமையான. பாடல்

  • @niavenky
    @niavenky Год назад +2

    One of the Beautiful Tamizh Film songs ... A Fusion of Devotion and Love.. Expressed...classically..

  • @srileo1988
    @srileo1988 2 месяца назад

    @02:25 இந்த ஆலாபனைக்கு ஈடு இணை ஏதுமில்லை...🎉

  • @shanmugams9043
    @shanmugams9043 6 месяцев назад +2

    That's manivannn 🎉🎉🎉🎉

  • @malathipanjacharam1727
    @malathipanjacharam1727 2 месяца назад

    Semma song...isai, varigal solle vaartai illai. Na cinna vayasil dance class le paarta nyabagam varutu. Senior Akka's aaduvange. Appove yenaku pudiciruci. 35 varusham irukkum. Innaivaraikum semmaiya irukku.

  • @pnsreedevi1628
    @pnsreedevi1628 2 года назад +6

    devotional song but applicable to love too.perfect blend of lyric ,music,suseelamna sweet voice.its my childhood memory too.even today on sreeramanavami this song played while iam doing pooja

  • @selvammalayalan7945
    @selvammalayalan7945 Год назад +3

    super super super songs 04.04.23

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 3 года назад +11

    Evergreen song from Susheela amma

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 6 месяцев назад +2

    இந்த பாடலை சினிமாவில் பார்ப்பதை விட நாடகத்துறையில் தற்போது ஓய்வு பெற்ற நடிகை ஜான்சிராணி அம்மா‌ அவுங்க பாடுவாங்க பாருங்க அந்த குரல்வளம் அதையெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாது

  • @mdstmus2470
    @mdstmus2470 2 года назад +3

    செம பாடல் மோகன் நடித்த படம்

  • @gopinath3964
    @gopinath3964 3 года назад +7

    My mother will like and sing this song but my mother is no more I dedicate to my mother by loveable son..

    • @sethumanickam7948
      @sethumanickam7948 2 года назад +1

      Same feeling sir I dedicate to my mother 🙏👍

  • @smallbusiness007
    @smallbusiness007 6 месяцев назад +1

    Raja Sir + MOhan acting excellent . dance is nice

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 лет назад +6

    என் சின்ன வயதில் ரேடியோவில் கேட்ட பாடல் எங்க ஊரு வீடு எல்லாம் கண் முன்னே வருகிறது. இசை ஞானி ❤❤❤❤❤❤❤❤

  • @abcd-lh6zh
    @abcd-lh6zh 5 лет назад +14

    To day early morning hearing first time in suriyan fm,,very heart full,,like so much excellent,,which movie I dont know,, I was laydown my body to illyaraja ayya

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 3 месяца назад

    Great 80,90 value based women based good movies,songs..blessed we are to live now nassssssty.....

  • @rajusekar3898
    @rajusekar3898 2 года назад +2

    Excellent song by Raja and suseela Amma had sung this song so melodiously

  • @abhinilashini1206
    @abhinilashini1206 4 года назад +7

    Miga arumaiyana paadal

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 года назад +3

    What a beautiful tune fantastic song evergreen song

  • @LathaLatha-li2ed
    @LathaLatha-li2ed 4 года назад +8

    சூப்பர் பாடல் நன்றி 👍🙏

  • @chollerseetha8126
    @chollerseetha8126 6 лет назад +38

    படம். இளமைக் காலங்கள்
    கவிஞர்- முத்துலிங்கம்
    இசை- இளையராஜா
    பாடியவர்- ஜானகி
    ஆண்டு .- 1983
    இப்பாடலில் கவிஞர் திருமாலினின் ஏழாவது அவதாரமான இராமனின் திருநாமங்கள்( இராகவன், ரமணன, இரகுராம், தசரத ராமா) மகிச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன, அதே போல் சீதையின் நாமங்களும் (ஜானகி, வைதேகி) சொல்லப்பட்டுள்ளன. கௌதம முனிவரின் மனைவி அகலிகை சாப விமோட்சனம் பெற்றமையும் சுட்டப்பட்டுள்ளது ( கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாலே மண்மேலே).

    • @gayathrig6080
      @gayathrig6080 4 года назад +12

      பாடியவர் பி.சுசிலா

    • @silambarasant5271
      @silambarasant5271 4 года назад +6

      Singer p.susheela

    • @ramamoorthiyg2050
      @ramamoorthiyg2050 4 года назад +15

      இவ்வளவு சொல்பவருக்கு பாடலை பாடியவர் ஜானகி அல்ல சுசீலா என்பதை அறியவில்லை..

    • @narend6572
      @narend6572 4 года назад

      @@ramamoorthiyg2050 what are u trying to say ?

    • @MPJANA
      @MPJANA 3 года назад +6

      இந்த பாடலை பாடியவர்கள் இருவர் பி.சுசீலா,பி.எஸ். சசிரேகா.

  • @govindvalarmathi9862
    @govindvalarmathi9862 2 года назад +4

    Excellent song sweet

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez Год назад +1

    Beautiful Video Song ❤,,,...

  • @jayanthimary7081
    @jayanthimary7081 2 года назад +3

    I go back to my teen age when I was studying leventh std I had seen this flim I merged with this song. How to express our feelings.

  • @ravikolli2983
    @ravikolli2983 3 месяца назад

    Wow wonderful song
    Sung by p Susheela

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +2

    I was a teenager at that time n very lucky to have heard all raja sirs compositions

  • @ilansezhiyansezhiyan9002
    @ilansezhiyansezhiyan9002 Год назад +1

    No words to say

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 года назад +6

    One Of my Most likeable song 👍

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 года назад +4

    Wonderful Song, Music, dancing, mainly beautiful heroin

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 3 года назад +3

    Amazing job i. Raja Sir, 🙏 Super SuSilA Mam.,🙏👍💯ty.

  • @virtualizer3526
    @virtualizer3526 3 года назад +6

    Super song... Lovely ma'am susheela...

  • @jayanthimary7081
    @jayanthimary7081 2 года назад +5

    My heart melted song

  • @sriramnatarajan5474
    @sriramnatarajan5474 3 года назад +7

    I love this song my favourite

  • @jayanthimary7081
    @jayanthimary7081 2 года назад +3

    I go back to my illamaikalam. What a memorable days. Those time enjoyed this song and merged with this song

  • @நடராஜன்நடராஜன்-ய8ல

    அருமை

  • @prabakaran6145
    @prabakaran6145 3 года назад +3

    Ippadalukku inai veru endhapadalum ivulagil illai.. vayga RAJA sir

  • @ashash7822
    @ashash7822 3 года назад +5

    RAJA Nee Mattumey RAJA

  • @senthil5002
    @senthil5002 Год назад +1

    Song ❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Superb song and voice and 🎶30.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      🍇🍎🍉✌👌🍍🙏

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good afternoon

  • @salemsisterschannel8623
    @salemsisterschannel8623 3 года назад +6

    My fav song 🤩

  • @radhas9442
    @radhas9442 Год назад +1

    Nice melodies song one of my favorites

  • @Govindan9352
    @Govindan9352 3 месяца назад

    ❤❤endrum nermai aliyathu

  • @rupmicandy6160
    @rupmicandy6160 5 месяцев назад +1

    பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.

  • @saravananm864
    @saravananm864 Год назад +1

    Aaga arputham 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 5 месяцев назад

    Director Manivannnan great..

  • @meenakanan413
    @meenakanan413 Месяц назад

    ILAYARAJA ONE OF THE BEST SONG BECAUSE P.SUSHEELA

  • @SureshSuresh-ow9co
    @SureshSuresh-ow9co 3 года назад +3

    சூப்பா் பாடல்

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад +2

    16.6.2022.First class and marvelous song.Long live Susela.

  • @baludhandapani5184
    @baludhandapani5184 3 года назад +4

    My favourite song

  • @mathavan.c4123
    @mathavan.c4123 3 года назад +5

    Nice song super 👌👌👌👌👌👌

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 2 месяца назад

    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ…..
    நிஸ கமபநி மநிப க…
    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ.....
    நிஸக
    நிஸக
    நிஸ ஸநி…
    ஆஆஆ.....ஆ ….ஆஆஆ…..
    நிஸக நிஸக
    மப கமப….
    நிஸக நிஸக மப கமப….
    பம க
    பம க….
    பம க
    பம க
    பம மகஸா….
    ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ.....
    ஆஆஆ.....ஆஅ....ஆஆஆ.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பாடுகின்றேன் வரம் தா.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    கல்லான பெண் கூட உன்னாலே
    பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
    கல்லான பெண் கூட உன்னாலே
    பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
    வைதேகி நாதா
    வடமலை ராஜா
    வைதேகி நாதா
    வடமலை ராஜா
    ஆனந்தா..... அன்பைத்தா........
    ராகவனே ரமணா ரகுநாத
    ராகவனே ரமணா ரகுநாத
    ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ
    தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே
    சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
    தியாகேசர் உனை நெஞ்சில்
    பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
    ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆ . . .
    ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
    ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
    ஆனந்தா..... அன்பைத்தா........
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பார்கடல் வாசா
    ஜானகி நேசா
    பாடுகின்றேன் வரம் தா.....
    ராகவனே ரமணா ரகுநாதா
    ராகவனே ரமணா ரகுநாதா

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 года назад +2

    Super lyrics, well picturised n well enacted!! Thanks to everyone concerned!!!

  • @baskarr6371
    @baskarr6371 Год назад +1

    My heart touch thiis song

  • @vijayakumarjayaraman7457
    @vijayakumarjayaraman7457 2 года назад +2

    இனிமை

  • @kannans8413
    @kannans8413 2 года назад +2

    Music,songs,rohinidance,super.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +6

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @ravikumars3550
    @ravikumars3550 Год назад +1

    I like very much mohen act first best actor mohen only

  • @rgraamsuresh8876
    @rgraamsuresh8876 2 года назад +2

    Suseela voice super

  • @babymythili4557
    @babymythili4557 3 года назад +3

    Very nice song