இந்தப் பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்ரவர்த்தி (இவர் பழம் பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன்) மற்றும் உமா ரமணன் ஆகியோர். இந்தப் பாடலின் வெற்றிக்கு அவர்களின் அருமையான குரலும் காரணம்.
This movie director is Bharathiraja dealing umemployment music by Ilayaraja - Musical Hit - Boxoffice Flop Same time release movie Varumaiyin Niram Sivappu dealing umemployment by K.Balachander, music by MSV - Musical Hit - Boxoffice Hit
@@tamilanjack2829 I have mentioned it as Musical Hit - One of my favourite album. Also it is classic movie. I just like to highlight musical hit cannot make a film hit but it supports. In western musical albums produced, performed and released by performers. It's not the case in India, musical hits are only movie albums and produced, directed, performed - composing creativity for mostly director's situation makes the core of the music album. Completely composer cannot own the song as wholesome. This for all movie composers.
என்னுடைய 15 வயதில் நண்பர் ஒருவரை பார்பதற்கு பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தேன். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு கடையில் இனிப்பு வகை வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த ராஜாவின் இந்த பாடலை திரும்ப திரும்ப போடசொல்லி அதற்கு கைமாறாக வாங்க நினைத்த ஒரு சுவீட்டுக்கு பதில் பல பண்டங்களை வாங்கியதால் கையில் காசில்லாமல் பார்க்கபோன நண்பனே பஸ்சுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கைசெலவுக்கு காசும் கொடுத்து வழியனுப்பியதை இன்றுவரையும் மறக்க முடியாது.
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காது பார்க்க நளின நடனமும் நளின நடையும் முகபாவமும் அருமை மிகவும் அருமை ♥️ 👌 👌 👌 👌 👌 👌 அருமையான இனிய பாடல் வரிகள் எழுதிய கங்கை அமரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🤝👌👌🤝🤝🤝🤝🤝 அருமையான பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா அவர்களின் இனிமையான இசை மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
She had left the cinema field and now a dance teacher based in California. She had given life to the lyrics and music in the debut film along with Nizhalgal Ravi and Tamil cinema is not lucky to get talented actresses
இதில் இயக்கம்,நடிப்பு,கதை,காதலுக்கு தான் பாடகர்கள் வரிகளவருகிறார்கள்,இசை பின்னுக்கு வருகிறது.. இசையை,வரியை சரியாக கவனிக்காமல்/கேட்க முடிய்லைன்னாலும் நடிப்பு,இயக்கம் தான் ஒன்றி இருந்தது பாடகர்களின் குரலோடு 😃🌟✨🌏🙌 07.03.2023 02:43 am ist
@@thirumalnatarajan7441 இந்த படத்தில் முதலில் வரும் பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் வைரமுத்து எழுதியது பிறகு பூங்கதாவே பாடல் கங்கை அமரன் சார் எழுதிய பாடல்
@@selvisuresh3283 வரிகள் தேவை இல்லை . ஒரு tune ஓகே ஆனால் தான் அங்கு கவியனுக்கு வேலை . வரிகளே இல்லாத இளையராஜாவின் NOTHING BUT WIND என்ற இசை ஆல்பம் உண்டு
மனதை என்னவொ செய்கிறது நான் பத்தாவது படிக்கும் பொழது வந்த பாடல் எத்தனை கோடி இண்பம வைத்தாய் இறைவா இது போன்ற பாடல்கள் காலங்களை வென்றவை இளமையை இருத்தி வைப்பவை
While Mozart came from a small alpine town Salzburg, our very own Raja hailing from Pannayapuram, present day Theni district creating magical compositions lasting generations. What a beautiful composition ❤
ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஆண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்… ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் பெண் : பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
My Mother's reached her eternal abode during Covid. If there is an advanced telecom tech coming soon, that can telecast favourite songs to the people in their 'after-life', i would certainly dedicate this song to my Mother. This is certainly one of her favourites and so is mine.
இந்தப் பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்ரவர்த்தி (இவர் பழம் பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன்) மற்றும் உமா ரமணன் ஆகியோர். இந்தப் பாடலின் வெற்றிக்கு அவர்களின் அருமையான குரலும் காரணம்.
தீபன் சக்ரவர்த்திக்கு தமிழ்நாட்டின் சிறந்த பாடகர் விருதை பெற்றுத்தந்த பாடல்.
Nice message sir..awesome
Voice excellent
Good explanation
Very nice and excellent voice
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாள் திறவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
Bro super
NaLla aapasa padal super
நன்றி சகோதரா...
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
மாலை சூடும் மங்கையிடம் இல்ல மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்தொலி கீதம்...
இதுபோன்ற பாடல்களை எனது இறுதி நாட்களில், இறுதி நிமிடங்களில கேட்டுக்கொண்டே இவ்வுலகை விட்டு பிரிய வேண்டும்...!"
அவ்வளவு அற்புதமானவை..!"
S boss
I feel like you...
❤
Endrum iniyavai❤❤✨✨👌🏻👌🏻
எதுக்கு சாகனும் . இந்த மாதிரி பாட்டு கேட்டுகிட்டே வாழணும்னு சொல்லுங்க .
இந்த பாடலை பாடிய உமா ரமணன் அவர்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 ஓம் சாந்தி ஓம்🙏🙏🙏
Yes BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉
Rest in peace
அம்மாவின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் எளிமை அமைதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்
உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொ்கிறேன்
ஓம் சாந்தி ✨💐
பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ, பெரிய இயக்குனரோ சின்ன இயக்குனரோ எல்லோருக்கும் நல்ல பாடல்களை முடிந்தளவு கொடுக்கும் நம்ம இசை ஞானி.
உண்மை
This movie director is Bharathiraja dealing umemployment music by Ilayaraja - Musical Hit - Boxoffice Flop
Same time release movie Varumaiyin Niram Sivappu dealing umemployment by K.Balachander, music by MSV - Musical Hit - Boxoffice Hit
@@munabas7368 . . .v.m v.. mm km99mn
@@munabas7368 நிழல்கள் படம் தோல்வி அடைந்ததற்கு ராஜாவா காரணம்? இன்றும் அப்படம் நினைவில் கொள்ளப்படுவதற்கு அவரது பாடல்கள் தான் காரணம்.
@@tamilanjack2829 I have mentioned it as Musical Hit - One of my favourite album. Also it is classic movie. I just like to highlight musical hit cannot make a film hit but it supports.
In western musical albums produced, performed and released by performers.
It's not the case in India, musical hits are only movie albums and produced, directed, performed - composing creativity for mostly director's situation makes the core of the music album. Completely composer cannot own the song as wholesome. This for all movie composers.
போய் வாருங்கள் உமாரமணன் இந்த பாடல் ஒன்று போதும் இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
1990, 2000 பாட்டெல்லாம் கேட்க ஆசைப்பட்டு நகர நினைத்தால் இப்படிப் பட்ட பாடல்கள் பல நம்மை நகர விடாமல் பண்ணுதே. நம்மை அடிமையாக்கிப் போடுகிறதே.
Yes
உண்மை தான்...
😢
உண்மை, உண்மை
@@murugavelmuthu66960⁰⁰⁰
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை, இதுதான் இசைஞானின் இசையின் வசியமா
Yes
ஆமாம். நானும் இப்படித்தான்.
nanumthan sago
Yes
பொய் பேசாதீங்க பாஸ்
துளியும் திகட்டாத.. காமம் கலக்காத வரிகள்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....90களில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் ❤
இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். பாராட்டுபவர்கள் அவரைப் பற்றியும் ஒருவார்த்தை சொல்லலாம். பல நல்ல பாடல்கள் அவர் எழுதியது பலருக்கும் தெரியாது
உண்மை நண்பா நிறைய ஹிட் பாடல்கள் இசை ராஜா இசையில் அவர் எழுதி உள்ளார்
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮6⁷6⁷7⁷77⁷
Gangai amaran oru paraiyan Anna nalla musician
@@saravanangurunathan1982 இதுல எதுக்கு ஜாதியெல்லாம் இழுக்குறீங்க நல்ல கவிஞர்,நல்ல திறமைசாலி
@@saravanangurunathan1982 நல்ல பாடல்..நல்ல வரிகள்..அவ்வளவுதான்!
பாடலில் வரும் வயலின் ஒவ்வொரு முறையும் செத்து பிழைக்கிறேன் 👍👍👍🔥🔥
பழைய படங்களில் புல்லாங்குழல் இசை இல்லாமல் இருக்காது இனிமை ஆரவாரம் இல்லாத இசை நெஞ்சை தொடும் பாடல்
காலத்தை வென்று நிற்கும் இசைஞானியின் காவியப் பாடல்!
Super
இசைஞானி இசைக்கு இந்த இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை
உண்மை
திருமதி உமா ரமணன் அவர்களை அஞ்சலிக்கிறேன் 🌹🙏
உங்கள் இனிய இசையை எங்களுடன் விட்டுச்சென்று பிரபஞ்ச சக்தியில் சங்கமித்தீர்கள்❤
ஆஹா இசைக்கெனபிறந்த உமா ரமணன் நம்மிடையே இல்லையே.இநதப்பாடலை உலகம் உள்ளவரை மனித ஜீவராசிகள் கேட்டு ரசிப்பார்கள்
தமிழ இலக்கணத்தை மீறாமல் பாடல் வரிகள் உள்ளன இது அமரனின் கைவண்ணம்
செவியில் நுழைந்து ...இதையம் நிறைந்து......உயிரில் கழந்த இசையே.......🎵 🎵🎵🎸 🎸....
உயிரில் கலந்த...
7zaazza****
என்னுடைய 15 வயதில் நண்பர் ஒருவரை பார்பதற்கு பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தேன். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு கடையில் இனிப்பு வகை வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த ராஜாவின் இந்த பாடலை திரும்ப திரும்ப போடசொல்லி அதற்கு கைமாறாக வாங்க நினைத்த ஒரு சுவீட்டுக்கு பதில் பல பண்டங்களை வாங்கியதால் கையில் காசில்லாமல் பார்க்கபோன நண்பனே பஸ்சுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கைசெலவுக்கு காசும் கொடுத்து வழியனுப்பியதை இன்றுவரையும் மறக்க முடியாது.
Super bro...innum marakkaama irukkeenga....👏
அருமை அண்ணா 🙏
Suthakar Appo Eppo VIMAL
Thank you. I forgot about my box of sweets, but after seeing your comment, I remembered and ate them.
@@MyselfIrays😅😅
இன்று 2023 இப்படி ஒரு பாடல் எந்த சினிமாவிலும் கேட்க முடியாது.
இன்றைய பாடல் ஸஜஜஸஸஸஸஸவஜஸழபவபவவபவவவபநநமஙஙபபநநப இப்படி உள்ளது. சரியா👍
Ssssssssss pa
Ps1 and 2:kettu paru badu
@@ChandraSekar-pc6uhketaachu lyrics puriyala
இதுப்போண்ற பாடல் எப்போதும் கேட்க முடியாது.❤
இதையேதான் " மன்மத லீலையை வென்றார் உண்டோ" தியாகராஜ பாகவதர் பாடல் kettavargal சொல்வார்கள்
ஆழ்ந்த இரங்கல் 🙏✨✨✨ உமா ரமணன் 😌😌😌 இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏🌹🙏
இன்று வரை பல தடவைகள் இந்த பாலை கேட்டு மகிழ்ந்துள்ளேன்.... அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இந்த பாடலை எத்தனை வருடமாக எத்தனை தடவை கேட்டாலும் உயிரரோட்ட இருக்கு.
இசைஞானியின் பாடலை மனம்குளிர கேட்பதே என் பிறவி பயன்....
ஆஹா தீபன் குரல் அருமை 💕
தீபன் கு வாய்ப்பு இல்லிய
Its A V Ramanan sir not Deepan Charavarthy
கடவுள் பெரும் மேதைகளை ஒரே வீட்டில் பிறக்கவைத்துவிட்டார்! இசைஞானியும் அவர் தம்பி கங்கைஅமரனும்!!!
Melody melody
Mr Bill Gates Sir is very handsome
And yuvan bavatharani total
தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இவர்களின் குரலில், இசைஞானி இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மனசு இறுக்கமா இருக்கும் போதும் கஸ்ட்மா இருக்கும் போது இந்த பாட்ட கேட்டால் என்னமோ மனசு லேசாகுது இசைஞானி வாழ்க பல்லாண்டு
🎻🙌🤗
That is speciality of cute Raja❤️
Sssss
Sssssssssssssssssss
Yes
மனதை மயிலிறகால் வருடும் ஒரு பாடல்.
இசை சரஸ்வதி எம் இராஜா ஐய்யா வின் மூலம் இந்த பூலோகத்தில் இசை வடிவில் வந்த தருணம்.......
கடவுள்களும் அப்டேட் ஆகனும் இல்லையா.... இனி இசைக்கு கடவுள் இளையராஜா!!!
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காது பார்க்க நளின நடனமும் நளின நடையும் முகபாவமும் அருமை மிகவும் அருமை ♥️ 👌 👌 👌 👌 👌 👌 அருமையான இனிய பாடல் வரிகள் எழுதிய கங்கை அமரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🤝👌👌🤝🤝🤝🤝🤝
அருமையான பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா அவர்களின் இனிமையான இசை மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌
இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
2024 October இரசித்துக் கொண்டாருக்கின்றேன்
என்ன அருமையான பாடல்
பழைய நினைவுகள் கண்முன்னே காட்சிகளாய் மீட்டுப் பாக்கின்றேன்
கங்கை அமரன் ஐயா அவர்கள் இயற்றிய பாடல் வரிகள் என்செவிகதவை திறந்து தேன் 🍯 போல் பாய்கிறது
இது வைரமுத்துவின் முதல் திரைப்பாடல்
@@mercyprakash7081அப்ப "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலை இயற்றியவர் யார்.
Kannathasan
@@selvakumarkumar1669adichivudu adichivudu
பாடல் மிகவும் அருமை.ராஜாவைத்தவிர வேறு யாராலும் தரமுடியாது. நடிகை ரோகிணியின் அழகு வார்த்தைகளில் சொல்ல முடியாதது.அவ்வளவு எளிமையான அழகு.
She had left the cinema field and now a dance teacher based in California. She had given life to the lyrics and music in the debut film along with Nizhalgal Ravi and Tamil cinema is not lucky to get talented actresses
நடிகையின் பெயர் ராது
யாரெல்லாம் இந்த பாடலை 2024ல் ரசிக்கிறீங்க❤
It's Meee....❤
Iam also...... 👍
Nan daily intha song kepan❤
தினம் குறைந்தது.ஒரு முறை கேட்பேன்.
me
என்றும் நினைவில் நீங்காத பாடல் ❤️❤️❤️❤️❤️
உமா அம்மாவின் குரலுக்கு அடிமை நான் ❤️❤️❤️எத்தனை அருமை, அதிசயம், ஆச்சர்யம் ஒரு குரலுக்கு. 🌹🌹🌹
இந்த பாடலை இன்று இளையராஜாவே நினைத்தாலும் தரமுடியாது
என்ன சொல்ல வர.....
NO ONE TAKE TIME BACK
அது தான் ஏற்கனவே குடுத்துட்டாரே மறுபடியும் எதுக்கு? ஏதாவது உளறி வெப்போம். அதானே?
s
Kirukkanaya nee
என்னை பாடல் வரிகளால் கொன்ற பாடல் இது வாழ்கையில் இது போன்ற மறு படைப்பை நான் கேட்பேனோ வாழ்கையில் கடவுளின் கைகளில்
கதா நாயகியின் பார்வை வீச்சு காதலை சொல்கிறது
இசைஞானி தனது இசையால் இதயத்தை இயக்குகிறார்... இந்த உலகத்தில் சஞ்சரிக்கும் போது.... இவ்வுலக கஷ்ட நஷ்டங்கள்.... மறந்து போகிறது ❤❤❤
The prelude of this song... The interludes... The conversation between veena and flute and violin.... My God... Raja is a maniac...
No one can beat the Ilayaraaja music in this world forever. It touches our inner (soul) feelings and gives Bliss, that's the speciality of his music.
இரவில் சாப்பிட்டு முன் கேட்டுகொண்டே சாப்பிடும் பழக்கம்.... இந்த காவிய வரிகளை❤❤❤2024.
@2:54, இதற்கு பெயர் தான் உண்மையில் மஞ்சள் குளித்தல்,
மஞ்சள் புடவை நீருக்குள் மூழ்கி வெள்ளை புடவையாக மாறிய அதிசயம் 😊
😁😁💗👍
அதிசயம்.... இவ்வளவு உண்ணிப்பா கவனித்து இருக்கிங்க
இலக்கிய நயத்தோடு அமைந்துள்ள அருமையான பாடல்
இசைஞானி அய்யா ஒரு இசை தெய்வம். இப்படிப்பட்ட படைப்புகள் வாரி வரமாய் வள்ளலாய் வழங்குவதால் அவர் நிச்சயமாக இசையின் இறைவனே.
வாழ்க கங்கை அமரனின் புகழ் அவர் பெயரைப்போல அமரத்துவமாக
கண்ணை மூடி கேக்கும் பாடல் ❤🌹🌹❤💞💞👄
uma ramanan amma what a mesmerzing voice ma miss u ma ...😭🙏
yarukellam intha paadal uma rammanan paadiyathunu ninaivukuvaruthu....
நல்ல பாட்டு யார் வேணாலும் குடுக்கலாம், இப்டி அடிக்கடி கேக்குற மாதிரி பாட்டு இவரால மட்டும் தான் குடுக்க முடியும் THE LEGEND
எல்லா தலைமுறைக்கும் ஆவணப் படுத்தப் பட்ட பாடல்கள்
எம்-பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴
F-நீரோட்டம் M-ம்ம்
F-போலோடும் M-ம்ம்ம்
F-ஆசைக் கனவுகள் ஊர்கோலம் M-ம்ம்_ம்ம்ம்
F-ஆகாகா M-ம்ம்
F-ஆனந்தம் M-ம்ம்
F-ஆடும் நினைவுகள் பூவாகும் M-ம்ம்ம்__ம்ம்ம்
எம்-காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்ம்
F- பூங்கதவே M-ம்ம்ம்
தாழ் திறவாய் M-ம்ம்ம்
எம்-பூவாய் பெண் பாவாய்
🎆🎇🎉🎊🎍🎏🎌🎐🎋
பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴
M-திருத் தேகம் F-ம்ம்
எம்-எனக்காகவும் எஃப்-ம்ம்
எம்தேனில் நனைந்தது என் உள்ளம் F-ம்ம்ம்__ம்ம்
M-பொன்னாரம் F-ம்ம்
M-பூவாழை F-ம்ம்
எம்-ஆடும் தோரணம் எங்கெங்கும் F-ம்ம்ம்__ம்ம்
F-மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்
எம்-பூங்கதவே தாழ் திறவாய்
F-பூங்கதவே தாழ் திறவாய்
எம்-பூவாய் பெண் பாவாய்
F-பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
F-ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எம்-ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி🙏😆😂🤣
I will cry always when I am listening to this masterpiece 😍😍raja sir🙏🙏🙏
இசை
இயக்கம்
வரிகள்..
மூன்று பேரும் வித்தை காட்டிய வசந்தகாலம்..
பந்தயத்தில் முந்துவது ராஜாவின் இசைத்தேர் தான்..
Paadiyavargal?
இதில் இயக்கம்,நடிப்பு,கதை,காதலுக்கு தான் பாடகர்கள் வரிகளவருகிறார்கள்,இசை பின்னுக்கு வருகிறது..
இசையை,வரியை சரியாக கவனிக்காமல்/கேட்க முடிய்லைன்னாலும் நடிப்பு,இயக்கம் தான் ஒன்றி இருந்தது பாடகர்களின் குரலோடு 😃🌟✨🌏🙌
07.03.2023 02:43 am ist
கங்கை அமரன் சார் எழுதிய பாடல்கள் அனைத்தும் இளையராஜாவுக்கு மட்டுமே பெருமை சேர்க்கிறது பாவம் கங்கை அமரன் சார்
Romba உலராதீங்க, கண்ணதாசன், வாலி எழுதி ராஜா sir பாட்டு போடலையா,
வைரமுத்து எழுதிய பாடல் இது
@@thirumalnatarajan7441கங்கை அமரன் சார் எழுதிய பாடல் இது
@@thirumalnatarajan7441 இந்த படத்தில் முதலில் வரும் பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் வைரமுத்து எழுதியது பிறகு பூங்கதாவே பாடல் கங்கை அமரன் சார் எழுதிய பாடல்
இது போல ஒரு பாடல் இசை ஞானி இளையராஜா தவிர வேறு யார் போட முடியும்
வரிகளை யார் போடுவது...?
@@selvisuresh3283 வரிகள் தேவை இல்லை . ஒரு tune ஓகே ஆனால் தான் அங்கு கவியனுக்கு வேலை . வரிகளே இல்லாத இளையராஜாவின் NOTHING BUT WIND என்ற இசை ஆல்பம் உண்டு
@@selvisuresh3283 வரிகள் இல்லாத இளையராஜாவின் BGM மட்டும் பல கடைகளில் நீங்கள் கேட்கவில்லையா
வரிகளோ, இசையோ இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.... மனதிற்க்கு இனிமையாகவும் சுகமாகவும் எதுவாக இருந்தால் என்ன?
@@jegadeeshjega9954 மிகவும் சரியான கருத்து நண்பரே.
இந்த பாடல் நான் பல முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வைக்கிரது
இசைக்காக இறைவனால் படைக்கப்பட்ட இளைய ராஜா
இந்தப் பாடல் நான் காளையார்கோவிலில் முதன்முதலில் டீக்கடையில் கேட்டேன் அப்பொழுதே வியந்தேன் அருமையான பாடல்
This song is irresistible! Antha veenai and violin part... Wow!!
What a great song.
Muzik director, lyric writer, male female singer, violin, veenai, etc
தமிழினத்தின் என்றுமே மறக்க முடியாத குரல் அய்யா இளைய ராஜா வின் குரல் தான்....
❤
எதோ ஒரு வலி ஏற்படுவதால்...❤❤❤❤❤❤
தீபன் சக்கரவர்த்தி ❤ உமாரமணன் ஆஹா காதல் கவிதை .என்ன அருமையான வரிகள் ❤❤❤❤❤❤
என் உயிரினில் கலந்த பாடல் ❤
பூங்கதவே தாழ்திறவாய் அருமையான பாடல் 🎶
என்றும் என்றும் இளையராஜா
Heroine Rohini acted only this film NIlALKAL my favourite film.
வாழ்க வளமுடன்.
இதை எழுதிய பாடல் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤😊
இந்த பாடலை வார்த்தை இல்லாமல் instrumental ல் கேட்ப்பது தனி சுகம்
எத்தனை அழகான அமைதியான பாடல்
இனிய அனுபவமாக ❤❤
மனதை என்னவொ செய்கிறது நான் பத்தாவது படிக்கும் பொழது வந்த பாடல் எத்தனை கோடி இண்பம வைத்தாய் இறைவா இது போன்ற பாடல்கள் காலங்களை வென்றவை இளமையை இருத்தி வைப்பவை
While Mozart came from a small alpine town Salzburg, our very own Raja hailing from Pannayapuram, present day Theni district creating magical compositions lasting generations. What a beautiful composition ❤
Raja sir, am truly tired Of expressing my feelings on the youtube comments section.....you are a gem...... nothing more to say......
There can be 1000 composers but none to Raja sir.🙏🙏
Absolutely
ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
பெண் : பூங்கதவே தாள் திறவாய்
ஆண் : பூவாய் பெண் பாவாய்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…
ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பெண் : பூங்கதவே தாள் திறவாய்
ஆண் : பூவாய் பெண் பாவாய்
பெண் : பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
மிக அற்புதமான பாடலின் நயனங்களில் மெய்மறக்க செய்தீர்கள் மா!!உமாரமணன் Avl,தங்களுக்கு என் இதய அஞ்சலி ❤😢
மிகவும் அற்புதமான பாடல் சார்
எத்தனை ஊமை காதலர்களின் கனவு பாடலிது.
I am From_🇱🇰 What a Magical Song...Enakku ippadi idaikkala song mattum thaan pidikkum. eppavume keadkalaam🎧🎧🎧🎶🎶🎶❤❤❤💞💞💞
தேனினும் இனிய தீஞ்சுவைப்பாடல்
Opening composing and instrumental fusion to launch the song is peerlessly the best one
Arivumathi sir ...so great and wonderful lyrics.
Gangai amaran sir unga paattukku eththanai o pottaalum podhaadhu sir thanks sir
என்ன ஒரு அருமையான பாடல்
இந்த பாடலில் நடித்துள்ள நடிகை எத்தனை அழகு!!!
இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ?
Unmai...oruvar vaazhum alayam padathil kooda varuvaar.... Naan side adicha aunty kalil oruvar
@@skynila2132 என் இனமடா நீ😀😂
@@kmchidambaramsnkmcsn8882 kakaka po... 😄😄😄... Naan sarojadevi, vennira aadai nirmala, jeyalalitha, kanjana vai kooda side adichavan thaan... Aanal thamanna fan aakum naan.... Pengal enru vanthaal thiyagarajar kaalathu aalungalayum vida maaten... Tr rajakumari.... Pothuva serial paarka pidikathu... Aanal enna nadakuthu nu theriyama serial kujiligalai mattum paarkum jollu mannan naan
இவர் நடிகை சோபானாவின் அத்தை.
இனிமையான நிழல்கள் பாடல் இனிமை சூப்பர் அருமை
அற்புதமான💕😍 பாடல் என்றென்றும் கேட்டு மகிழலாம்🌹
மனதை மயக்கும் பாடல்
வாழ் நாளில் மறக்க முடியாத பாடல்...
இது போன்ற இசை கலை நாம்இனிகேட்கவேமுடியாது
Truly a masterpiece by Maestro. No words can explain, simply ecstatic
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
My Mother's reached her eternal abode during Covid. If there is an advanced telecom tech coming soon, that can telecast favourite songs to the people in their 'after-life', i would certainly dedicate this song to my Mother. This is certainly one of her favourites and so is mine.
👍And so is mine👍 fine comment.
So is my mine and millions, RIP your mother Sir.
Such a very amazing song especially lyrics was heart touched memerzed and stunning loved it most fav ever green gold song ❤️🇱🇰❤️
Veenai is one such magic instrument that this god knows how to use it in his composition, sad that these generation musician doesn't go near it
There is interlude mmmmm which makes it almost sound like breathless
ஞானி அவர்கள் வயலின் அதில் ஏதோ செய்கிறார் நான் அமைதியாய் உட்கார்ந்து விடுகிறேன்