வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
58அகவையில் பயணிக்கும் தங்களின் தமிழ் வரிகளை படிக்கும் போது தங்களின் மீது தனித்துவ மரியாதை காரணம் தாய்மொழி வாழ்த்துக்கள் கூறுவது 29அகவையன்...... நல்வாழ்த்துகள் அய்யா
1980 படம் வெளிவந்த ஆண்டு.அப்போதைய சென்னையின் அழகை பாருங்கள்.போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அழகிய சென்னையின் தோற்றம் மனதை அள்ளுகிறது.பாடல் முடியும் போது பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சென்னையின் தோற்றம்.அற்புதம்.80 "களின் தொடக்க காலகட்டத்தில் சென்னையில் கல்லூரி படிப்பை படித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
Mount road ல் higginbothams வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனால் 2 மணி நேரமானாலும் கேட்க ஆளிருக்காது! Saffire theaterல் படம் பார்க்க எப்ப வேண்டுமானாலும் காலேஜை கட் அடித்துவிட்டு போகல😢
@@joyjoseph3685 டட்லீ school ல் 1982 ல் 7 th படித்தேன் அப்போ கணேஷ் தியேட்டர்.. Night படம் ஓடும்.. ஹாஸ்டல் room விட்டு வெளியே வந்து கேட்போம்..ஒரு நாள் டட்லீ schoool அணைத்து மாணவரும் சென்று பார்த்தோம் 🙏
கல்லூரி மாணவன் வீடு திரும்புகிறான் நெரிசல் மிகுந்த நகரத்தில் கூட, மாலைப் பொழுது அழகாக உள்ளது. இரவும் பகலும் இணையும் பொழுது இலக்கியத்தில் எற்பாடு என கூறப்படும் பொழுது எவ்வளவு இனிமையாக உள்ளது. கவிதையுடன் காட்சியும் இன்பமாக உள்ளது. இசையுடன் இணைந்த பாடல் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. கேட்க இனிமை, பார்க்க இனிமை. இன்றும் இளமை மாறாத பாடல் இனிமை இனிமை.
ரொம்ப முக்கியம், 16 பேரு இவன் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர்... ஆனால் இந்த திமுக அரசு இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... அவன் மனைவியும் மகன்களும் அவனை விட்டு பிரிந்து போனதே அவனுக்கு தண்டனை தான்
Vairamuthu ayya and Ilayaraja ayya both should reborn to create as a history like this, can't even create or perform by themselves as like same. Hatts off Vairamuthu sir.
I like this song very much. My father like this song. He loved very much. But now he is not with me. He died two years back. When I heard this song my father's memory will come back.❤❤❤ Rest in peace dad.😮😮😮
Suddenly crazy about this song. Finally, managed to recall and listen. What a music! Mind-blowing. No words to express it. Tq to our music GOD -R. Gnanathesikan @Ilaiyaraaja Sir 🙏
வைரமுத்து வின் வைர வரிகள் ; வான மகள் naanugiraal ! வேறு உடை poonugiraal! ஒவ்வொரு பொன்மாலை பொழுதிலும் ,வானத்தை ,நிறங்கள் மாறும் varnajalathai கானும்போதேல்லாம் ,நினைவில் வரும் வரிகள்! வரிகளுக்கு குரல் கொடுத்த பாடும் நிலா and isai அமைத்த இளையராஜா அனைவருக்கும்❤️✍️❤️❤️🎤❤️❤️🎼❤️💙🙏💙
Happy birthday , Sir and many more happy returns of the day . We expect many more contribution to the Tamil literature , social life and cinema. All the best.
இந்தப் பாடல் எல்லாம் எனக்கு ரொம்ப மறக்க முடியாத ஒரு பாடல் நிலைகள் ரவியும் ராஜசேகர் ஐயாவும் வைரமுத்து அவர்களுக்கும் நன்றி அவர்களுடைய ரொம்ப மகிழ்ச்சி என்ற பாடல் எழுதின வைரமுத்து ஐயா அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி
ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஆண் : பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
Dont ask who came after neeya naana...1970s born who are 1980s kids ..1980s born who are 1990s kids will not need any program to remind ..we listen and see everyday .may be you 1990s born who are the 2000 kids will need some programs playing such songs for u to watch ..
Please refer me like this lyrics... ippo Vara paatteam keakkavea mudila, lyrics um manasula nikkala! Thamzi ku alagea kavidhai nadai paattu than....most songs en computer la irrukku.... But , I want underrated song..... Ungalukku podicha top 3 songs refer pannunga please... My list top 5 list..... 1.yaar yaar sivam (anbe sivam) 2.pichai paaththiram ( naan kadavul 3.sippi irrukkudhu muththum(varumayin niram sigappu) 4.thendral vandhu theendum(avadharan) 5.Thagida thagani ..,..thandhana(silangai oli) ***Special mention*** Kannadhasan songs all time my favourite. .... "Andha naal niabagam vandhadhe..." Enakku romba touching ana song.... Eththana pear paapinga nu therila, enaku therinja song illama oru song neenga sollittinga ' i love you bro.,..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஆண் : பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
கோபி அண்ணா emotion ஆனத பார்த்து இங்க வந்தவங்க ❤ பண்ணி attendance மார்க் பண்ணுங்க 😉
ruclips.net/video/Or4gwflo4PU/видео.htmlsi=-NcMy7LM6WV6Vaox
❤
❤
❤
💪
Neeyaa naana pathutu this song check pananae..
Nice song❤❤.. Ethna per ena madri Neeya naana show pathutu varenga.. Put a like
Me
Me😂
I am i am
3:08 @@savithasiddaraju6817
வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
58அகவையில் பயணிக்கும்
தங்களின் தமிழ் வரிகளை படிக்கும் போது தங்களின் மீது தனித்துவ மரியாதை காரணம் தாய்மொழி
வாழ்த்துக்கள் கூறுவது 29அகவையன்......
நல்வாழ்த்துகள் அய்யா
@@samuthirapriyan4441 மிக்க நன்றி அன்பரே! நம் தாய் மொழிக்கு இணை ஏது இந்த மண்ணிலே!! பல்லாண்டு வாழ்க 🙌.
அருமை சார்... எனக்கும் வயது 58
@@mohan1771 மனம் நிறைந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சார். நோய்வின்றி மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள் சார்.
ஐயா எனக்கு 45 தங்களை வாழ்த்தவயது இல்லை வணக்கம் சார்
1980 படம் வெளிவந்த ஆண்டு.அப்போதைய சென்னையின் அழகை பாருங்கள்.போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அழகிய சென்னையின் தோற்றம் மனதை அள்ளுகிறது.பாடல் முடியும் போது பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சென்னையின் தோற்றம்.அற்புதம்.80 "களின் தொடக்க காலகட்டத்தில் சென்னையில் கல்லூரி படிப்பை படித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
the way you tell is beautiful... im also 80 school kids ... missing those days..
Mount road ல் higginbothams வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனால் 2 மணி நேரமானாலும் கேட்க ஆளிருக்காது! Saffire theaterல் படம் பார்க்க எப்ப வேண்டுமானாலும் காலேஜை கட் அடித்துவிட்டு போகல😢
இலங்கை வானொலியில் தரவரிசையில் பல மாதங்கள் முதல் இடத்தில் வெளுத்து வாங்கிய பாடல்.
❤
இளையராஜாவின் இசை ராஜ்யம் வான் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
Yes u r correct என்ன ஞாபகம் மிகச் சரி ❤❤❤❤👏👏👏👌💐
தற்போது வரும் பாடல்கள் கேட்டால் காதில் இரத்தம் வருகிறது
உண்மை அதுவும் இந்த ஆண்ட்ரியா ருத் னு ஒருவன் இசை இருக்கே ஒரே இறைச்சல் தான்
சாவு கெறாக்கி அவன்@@nagarajanm2208
இந்தப் பாடல் நடிகர் எஸ் ராஜசேகர் நடிகருக்கு ஒரு லைக் போடுங்க
Rip sir
"இது ஒரு பொன் மாலைப்பொழுது........."
இனிமையான பாடல். திரைப்படத்தில்
பாடிய SPB, நடித்த நடிகர் ராஜசேகர் இருவர் புகழ் வாழ்க
Raja sir
Vairamuthu
Modhalil padaippaligalai
POTRA VENDUM.
ISAIGNANI,vairamuthu
SPB Manivannan ippadipparattu varavendum.
Kavipperarasukku mudhal paadal.
Vaaippu thanthathu
Isaignani& Bharathiraja!
காலத்தை வெல்ல முடியாது
அதையும் மீறி காலத்தை வென்றது இளையராஜா சாரின் இசை ❤
இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
என்றென்றும் இனிமை நிறைந்த பாடல். கேட்டு கொண்டேய இருக்கலாம். SPB குரல் தேன் குடிக்கும் குரல். காலத்தால் அழியாத பாடல்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானம் ❤❤❤
வாழ்க்கையில் நெந்து போன மனிதர்களுக்கு மலர்ரறும் கன்னுக்கு தெரியாத இன்பம் 😢😅
❤❤❤❤❤
அழகுத் தமிழை இப்படி நாசம் செய்கிறீர்களே..??
@@tamilanjack2829 😁👍🏻
Crct bro
1982 க்னேஷ் தியாட்டர்... நிழல்கள்..படம்..திண்டுகள்..தட்லி.பள்ளி.படிக்கும்.போது..பார்த்தோம்..
நானும் திண்டுக்கல்லில் படித்த போது பார்த்த படம். திண்டுக்கல் N.V.G.P யில் என்று நினைவு.
@@joyjoseph3685 டட்லீ school ல் 1982 ல் 7 th படித்தேன் அப்போ கணேஷ் தியேட்டர்.. Night படம் ஓடும்.. ஹாஸ்டல் room விட்டு வெளியே வந்து கேட்போம்..ஒரு நாள் டட்லீ schoool அணைத்து மாணவரும் சென்று பார்த்தோம் 🙏
Me too
@@sitaramanrajagopalan2898 🙏
இனி இப்படி ஒரு பாடல் கிடைக்குமா கவிதைகள் அனைத்தும் உள்ள இருக்கு
ஏறத்தாழ 50 வருடப் பழமையான பாடல்.... ஆச்சரியமாக இருக்கிறது....
40yrs
250 வாரங்களை கடந்து இன்னும்கூட முதல்லாவது ஸ்தானத்தில் இருக்கும் உங்கள் வான மகள் நானுகிறாள் பொன்மாலை பொழுதில்
Ennal marakka mudiyatha song. Now at 67.
Yes absolutely
😅😅 absolutely correct
எத்தனை முறை கேட்டாலும் எந்த நேரத்தில் கேட்டாலும் இனிக்கும் பாடல் 🎉❤
அமுத கானம் என்றால் இது தான் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்❤
இந்த பாடலை ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது.பாடலும் சரி படமும் சரி அவ்வளவு இனிமையாக இருக்கும்.
கல்லூரி மாணவன் வீடு திரும்புகிறான்
நெரிசல் மிகுந்த நகரத்தில் கூட, மாலைப் பொழுது அழகாக உள்ளது.
இரவும் பகலும் இணையும் பொழுது
இலக்கியத்தில் எற்பாடு என கூறப்படும் பொழுது
எவ்வளவு இனிமையாக உள்ளது. கவிதையுடன் காட்சியும் இன்பமாக உள்ளது.
இசையுடன் இணைந்த பாடல் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. கேட்க இனிமை, பார்க்க இனிமை.
இன்றும் இளமை மாறாத பாடல் இனிமை இனிமை.
👍👍
Nice
@@JohnAbraham-qi2ui 🙏
@@annaduraibalu2992 🙏
Super
அர்த்தமுள்ள பாடல் எப்போதும் கேட்டு🙏💯 கொண்டே இருக்க முடியும் 🙏👌💋💯
வைரமுத்து எழுதிய முதல் பாடல் வைர வரிகள் கவிதை தேடுதலின் காவிய தொடக்கம்
சற்று மதிப்பு கொடுங்கள் அந்த கவிகனுக்கு ❤
தமிழ் சினிமாவின் மூன்று 👍👍👍ஜாம்பவான்களின் அற்புதமான படைப்பு 👍
என்ன அழகான கற்பனை....
அருமையான ஓளிபதிவு.👌
தமிழின் முதல் எதிரி தமிழர்கள் தான்...!!
ஒரு சராசரி தமிழனின், புன்னகையும், உற்சாக்கமும், கண்ணீரும், SPB ஐயா அவர்களின் பாடல்களில், உணர்கிறோம்...... 🙏🙏🙏😪😪😪😪😪😮💨😮💨😮💨😮💨....
¹¹¹¹¹111¹11111❤
¹
¹1¹
1980 good songs
எத்தனை பேருக்கு தெரியும் இதுதான் வைரமுத்துவின் முதல் பாடல் என்று
Yes you are correct
அப்படியா?
எனக்கு 👌
O
ரொம்ப முக்கியம், 16 பேரு இவன் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர்... ஆனால் இந்த திமுக அரசு இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... அவன் மனைவியும் மகன்களும் அவனை விட்டு பிரிந்து போனதே அவனுக்கு தண்டனை தான்
இது ஒரு பொன் மாலை பொழுது அருமையான வரிகள் 🎉
ஆஹா என்ன ஆனந்தமான பாடல் . எப்போது கேட்டாலும் இனம் புரியாத பரவசம். 💗💗💗
ராகதேவன் இசை ஒரு போதி மரம் நாளும் எங்களுக்கு அது மகிழ்ச்சி தரும்
தமிழ் உள்ளவரை இந்த பாடலும் அதன் இசையும் நிலைத்திருக்கும்.
Vaanam enaku oru pothi maram
Naalum enaku oru Sethi tharum
Lines my favourite
I like this song
எத்தனை ரகுமான் வந்தாலும் இளையராஜா வின் இந்த இயற்கை இசையை எந்த கொம்பனாலும் கொடுக்க முடியாது காரணம் இளையராஜா கடவுளின்
சிறப்பு
Well said brother
Superb 👌🏻
unmai thaan but kunathula ethana Raja vanthalum rahmanukuu nigar illai
Apudiilam solla kudathu broo
30, 35 வருடங்களுக்கு முன்பு ஈரோடு brough road ipadithasn இருந்தது. மாலை நேரம் to ira u nera..aatran. அருமை
முன்பெல்லாம் இந்த பாடலை கேட்கும்போது ஆனந்தமாக இருக்கும் இப்போது கேட்கும் போது அழுகை வருகிறது
SPB ஐயா புகழ் வாழ்க
மனதுக்குள் ஒரு வெற்றிடம் தோன்றுகிறது அருமையான காலத்தில் வாழ்ந்து இப்போது இருக்கும் காலத்தோடு ஒத்து போகவில்லை.
எவ்வளவு கேட்டாலும் சலிக்காது
80
தேவி உன் ஞாபகம் வரும் போது கேட்கும் பாடல்
I love you devi❤️❤️❤️
தம்பி யாரு தாம்பா அந்த தேவி நாங்க பார்க்கிறோம் அவங்க பார்ப்பாங்களா
Kavingar Vairamuthu first ever movie song...!! Still continuing 🥰
I am from Andhra Pradesh Telugu person I have no knowledge about Tamil but this song really fresh my mind I often lisen to this song
ஒருவர் இளைஞனும் தன் வாழ்க்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கு இந்தப் பாடல் வரிகள் துணையாக நிற்கும் அவன் முன்னேற இந்த பாடல் உறுதுணையாக இருக்கும்
இந்த பாடலை கேட்டாலே மனது புத்துனர்ச்சி பெறும்.அற்புதமான பாடல்.சலிக்காத பாடல்
பாடல் எழுதியவரும் பாடியவரும் சேர்ந்ததுதான் இசை
இதுதான் சரியான நீதி. பாடலும் இசையும் சேர்ந்ததுதான் இசை.
Vairamuthu ayya and Ilayaraja ayya both should reborn to create as a history like this, can't even create or perform by themselves as like same. Hatts off Vairamuthu sir.
I like this song very much. My father like this song. He loved very much. But now he is not with me. He died two years back. When I heard this song my father's memory will come back.❤❤❤ Rest in peace dad.😮😮😮
துள்ளியமான நடிப்பின் வெளிப்பாடு ,, அருமை.
Suddenly crazy about this song. Finally, managed to recall and listen. What a music! Mind-blowing. No words to express it. Tq to our music GOD -R. Gnanathesikan @Ilaiyaraaja Sir 🙏
ruclips.net/video/Or4gwflo4PU/видео.htmlsi=-NcMy7LM6WV6Vaox
வண்ணம் ஒளிபெற கடல்பாடும் சுகம் இதுவோ❤ மயங்கி இன்னவள் வளர்த்த மூங்கிலில் புதுமுகில் கீதங்களோ❤❤
வைரமுத்து வின் வைர வரிகள் ; வான மகள் naanugiraal ! வேறு உடை poonugiraal! ஒவ்வொரு பொன்மாலை பொழுதிலும் ,வானத்தை ,நிறங்கள் மாறும் varnajalathai கானும்போதேல்லாம் ,நினைவில் வரும் வரிகள்! வரிகளுக்கு குரல் கொடுத்த பாடும் நிலா and isai அமைத்த இளையராஜா அனைவருக்கும்❤️✍️❤️❤️🎤❤️❤️🎼❤️💙🙏💙
2024ல் கேட்பவர்
என் 1வயது மகள்...
2030 la ketkuthen 😂😂😂
Me too
Yes
Yes
எப்போது இந்த பாடல் வரிகள் கேட்டாலும் என் கல்லூரி நாட்கள் நினைவு வரும்
SPB thavira indha paata yaarum ivlovu nalla paadi irukka mudiyaadhu. So my vote only to SPB SIR
வானம் எனக்கு ஒரு போதிமரம் நாளும் எனக்கு ஒரு சேதி தரும்
ruclips.net/video/Or4gwflo4PU/видео.htmlsi=-NcMy7LM6WV6Vaox
என்ன ஒரு அருமையான பாடல். காலத்தை வென்றவை.
Happy birthday , Sir and many more happy returns of the day . We expect many more contribution to the Tamil literature , social life and cinema. All the best.
The most favourite song of mine. I think this song was sung by late legendary singer Dr. Spb sir.
ruclips.net/video/Or4gwflo4PU/видео.htmlsi=-NcMy7LM6WV6Vaox
Intha padal enna oru nimmathi tharugiradu ilyaraja very very great
இந்தப் பாடல் எல்லாம் எனக்கு ரொம்ப மறக்க முடியாத ஒரு பாடல் நிலைகள் ரவியும் ராஜசேகர் ஐயாவும் வைரமுத்து அவர்களுக்கும் நன்றி அவர்களுடைய ரொம்ப மகிழ்ச்சி என்ற பாடல் எழுதின வைரமுத்து ஐயா அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி
Teenhood songs never forgettable , whenever heard will give energy to life - lovely lifely songs
My memories went back 1980s. We never forget that beautiful life. It's never come back. Oh God I want that year.Really fantastic age.🥰👍👌🙏
இயற்கையோடு சேர்ந்த ஆள்வதே மன நிம்மதி தரும்
ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஆண் : பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது
ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்
ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
Rasiganda, Marvellous boss
Super
பழைய நினைவுகள்
❤❤❤
👌👌👌
இது ஒரு பொன் மலை பொழுது 💙💙
1980களில்.. இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் அதிகம்
What a song...compose of music... lyrics n vocal by late SPB sar....legend song...forever is great
Download panna vidunga pa
என்ன ஒரு feel.
Raja sir is a boon to Tamil movie industry.....👍👍
அந்த காலகட்டத்தில் பூமி சொர்க்கமாக இருந்தது
Nattu subbaraya street, veerabadraswamy koil junction, old house of mylapore. Remember seeing kerchief shot shooting.
இது ஒரு அருமையான இரவு😩😴😴😍
After neeya naana ✋️
I'm also
Ilayaraja avargale.. ungaludaya isai ku indralavalum naan adimai dhan.. aanaal sameeba kaalamaaga medai nagarigam ilamal, tharamatra pechu pesi ungal madhipai yen kuraithu kolgireegal ena theriyavaillai.. vedhanayudan ungal isaiyin rasigan..😢
That's why Ilayaraja sir God of music composition ❤❤
Dont ask who came after neeya naana...1970s born who are 1980s kids ..1980s born who are 1990s kids will not need any program to remind ..we listen and see everyday .may be you 1990s born who are the 2000 kids will need some programs playing such songs for u to watch ..
Mesmerising voice of SBP!!!
என்ன பாடல் யா 🙏(2024💕)
எங்கேயோ கொண்டு செல்லும் பாடல்.
When I was studying my puc (last batch 1978) in Erode I have seen this film many times
Me too 78* 79 batch unforgettable🎉
வைரமுத்து பாடல் சூப்பர் இளையராஜா மியூசிக் சூப்பர் பாரதிராஜா டைரக்டர் சூப்பர்.
Paadiyadhu SPB.
Please refer me like this lyrics... ippo Vara paatteam keakkavea mudila, lyrics um manasula nikkala!
Thamzi ku alagea kavidhai nadai paattu than....most songs en computer la irrukku....
But , I want underrated song.....
Ungalukku podicha top 3 songs refer pannunga please...
My list top 5 list.....
1.yaar yaar sivam (anbe sivam)
2.pichai paaththiram ( naan kadavul
3.sippi irrukkudhu muththum(varumayin niram sigappu)
4.thendral vandhu theendum(avadharan)
5.Thagida thagani ..,..thandhana(silangai oli)
***Special mention***
Kannadhasan songs all time my favourite. ....
"Andha naal niabagam vandhadhe..."
Enakku romba touching ana song....
Eththana pear paapinga nu therila, enaku therinja song illama oru song neenga sollittinga ' i love you bro.,..
Vairamuthu...vin arputhamana..varikal ..enna pattu...appa...semma sweet sang..👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் இசை ரசிக்க தூண்டும் பதிவு வாழ்த்துக்கள் ஐயா
இதமான இசை காவியம் 💖💖💖
World s one and only the great composition only isaignani yin isaippani superb 🙏👍
Great lyrics. Hats of vairamuthu sir
ஒரு நல்ல நடிகரை இழந்ததை
நினைத்தால் மனது வலிக்கிறது.
Such a relaxing song....spb magnificent voice 🎉🎉
இந்த பாடல் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
அழகான மாலை பொழுது என்றும்
ரொம்ப அருமையா ன பாடல்
எனக்கு மிகவும் பிடிக்கும் ❤😊
B E A U T Y F ULL SONG அருமையான படல் ❤
SUPPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BEAUTIFUL ELAYARAJA MUSIC BUTIFUL SUPER MELODY
Oru naal ullagam needhi perrum❤
Love this song for lifetime ❤❤❤❤❤❤❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஆண் : பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்
ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
2024 ilam yar ellam
0:41 intha padal ketkeringa like pannunka
Nanum tha
Old is gold this song is gold ❤❤❤
❤❤❤ மனிதனின் கற்பனை சக்தி
❤ ஏனோ இனம் புரியாமல், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் ததும்பும், ஏன் என்று தெரியவில்லை ❤
This is a nice song I like very much ❤❤🎉😊😊