ராஜ ராஜ சோழன் நான் | Raja Raja Chozhan Naan | K. J. Yesudas Evergreen Hit Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 4,3 тыс.

  • @SureshKumar-jb8uj
    @SureshKumar-jb8uj 2 года назад +2919

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
    செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே

  • @diaries...3203
    @diaries...3203 Год назад +430

    பாடல் வரிகள் கவிஞர் மு.மேத்தா.... அவரையும் பாராட்டலாமே.... அருமையான வரிகள்.....

  • @Kotche007
    @Kotche007 24 дня назад +321

    2025 யார் கேக்கறீங்க ❤🎉

  • @arulyoshuva480
    @arulyoshuva480 2 года назад +7211

    2023 ஆச்சி ஆனாலும் இந்த பாட்டு தாக்கம் குறையாவில்ல...... உண்மை தானே

  • @elancherancheran969
    @elancherancheran969 Год назад +470

    36 வருடங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை பாடல் மட்டும் இளமை மாறாத இனிமையுடன்

  • @jafarmanu1
    @jafarmanu1 Год назад +65

    ഇളയരാജ+മെഹത്താസ്+യേശുദാസ് ഹാവു മച്ചാന് അത് പോരാളിയാ ❤❤ഒരു ലക്ഷം വട്ടം കേട്ടാലും മതിവരാത്ത സോങ് ❤ഫോൺ ഫുൾ ചാർജിൽ ഈ സോങ് കേട്ടിട്ട് ഫോൺ ഓഫ്‌ ആയ ഞാൻ ❤❤❤❤

  • @shajikumars7390
    @shajikumars7390 7 месяцев назад +669

    500 தடவைக்கு மேல் கேட்டவர்களில் நானும் கோடியில் ஒருத்தன்😍🔥🔥🔥

  • @saravanansaravanan8155
    @saravanansaravanan8155 2 года назад +282

    இளையராஜா இசையும் கே ஜே யேசுதாஸ் வாய்ஸ் கடல் போன்றது இது தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்

  • @chiyaanvickram1816
    @chiyaanvickram1816 Год назад +209

    கவிஞர் மேத்தா ஓட வரிகள் தான் இந்த பாடலுக்கு மிக முக்கிய அங்கம்.... அந்த அழகான வரிகளை காதலித்து பாடியுள்ளார் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்.... அவருடைய குரல் ஒரு அதிசயம்....

    • @shamilicharles6441
      @shamilicharles6441 Год назад

      Thenodai oaramey neeraadum neramey pullankulal thalladumey

    • @elavarasane3183
      @elavarasane3183 Год назад +3

      Very nice song one day 10 time

    • @marshallmike6364
      @marshallmike6364 11 месяцев назад +1

      Ellei neenggel sollum karenem,entheppalin kamevarigele unggelei kavernthu ulkethu

    • @NightSky.sparkle
      @NightSky.sparkle Месяц назад

      ​@@marshallmike6364yes utterly sick erotic song. That lyricist is sick.

    • @pandis6453
      @pandis6453 13 дней назад

      ​@@marshallmike6364Mozhi theriyaarhavargalai kooda intha padal kavarum

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +52

    My best ringtone தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை

    • @M.c.kani357
      @M.c.kani357 6 месяцев назад +2

      Really true 👌

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 4 месяца назад +88

    Fr. Alex இந்த பாடலின் லிரிக்ஸ் பற்றி புகழ்ந்ததை பார்த்த பின் இங்கு வந்தவர்கள்?🔥🔥 கவிஞர் முகமது மேத்தாவின் அற்பத வரிகள் 🔥🔥

  • @M.Senthuir07
    @M.Senthuir07 Год назад +1711

    2024 இல் இந்த பாட்டை🎼🎼🎼🎼 கேட்க இருப்பவர்களில் நானும் ஒருத்தர்..😉❤️❤️❤️🤗😌

  • @Kirosh-t6t
    @Kirosh-t6t 24 дня назад +190

    இன்னும் கொஞ்ச நேரத்தில் 2025 யாராவது இந்த பாட்ட கேட்கிறீர்களா 🎉🎉🎉

    • @manikandanp5829
      @manikandanp5829 23 дня назад +4

      S, Song is Running

    • @selvaselva2158
      @selvaselva2158 23 дня назад +5

      நான் இப்பதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @pandirajan392
      @pandirajan392 23 дня назад +3

      நான் கேட்டுகொண்டிருக்கிறேன்

    • @victoria-zr3hc
      @victoria-zr3hc 23 дня назад +3

      Just now ❤

    • @manjula695
      @manjula695 22 дня назад +3

      2.1.2025

  • @faisalsali3427
    @faisalsali3427 Год назад +134

    പഴയ മലയാളം തമിഴ് പാട്ടിനു വട്ടം വെക്കാൻ ഇപ്പോഴും ആരുമില്ല 😍

    • @tamilnanban85
      @tamilnanban85 4 месяца назад

      Fact

    • @emailaccount4464
      @emailaccount4464 4 месяца назад

      மலையாளத்துல இருந்து கமெண்ட் வந்து இருக்கு. நிச்சியமா அவங்களுக்கு இந்த பாட்டு புடிச்சுயிருக்கும். This song great.

  • @honestyforwonderlife1951
    @honestyforwonderlife1951 9 месяцев назад +72

    இந்த பாட்டு எழுதிய கவிஞ்சரை அவ்வளவு போற்றவில்லை..

  • @vivekstar5503
    @vivekstar5503 2 года назад +250

    இப்போது இருக்கும் கால கட்டங்களில் இந்த மாதிரி பாடலை எவராலும் தர முடியாது.

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Год назад +77

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை எவராலும் மறுக்க முடியாத ஒரு பாடலாக இருக்கும் இசையோடு இணைந்த இளையராஜா அவர்களின் தேன்மது இசையில்

  • @prasanna3060
    @prasanna3060 9 месяцев назад +98

    How rich Tamil wordings are..missing such wonderful blend of lyrics,voice and music compositions

    • @logesh-wk3hl
      @logesh-wk3hl 8 месяцев назад +5

      ❤❤❤ for ur english

    • @venkateshsoapraoverseas1649
      @venkateshsoapraoverseas1649 2 месяца назад +1

      😊😊​@@logesh-wk3hl

    • @AbdulKader-bn2du
      @AbdulKader-bn2du 2 месяца назад

      All credit goes to lyricist M.Metha

    • @prasanna3060
      @prasanna3060 2 месяца назад +1

      @@logesh-wk3hl 🙏

    • @k.a.santhoshkumar8084
      @k.a.santhoshkumar8084 2 месяца назад

      മലയാളത്തിൽ ഒരുത്തനും lyrics എഴുതാൻ അറിയില്ല. ഡിക്ഷണറിയിൽ നിന്ന് വാക്കുകൾ എടുത്തു എന്തൊക്കെയോ എഴുതും.

  • @prakashpks12
    @prakashpks12 4 месяца назад +16

    இதில் வந்த வரி மண்மீது சொர்க்கம் வந்து பெண்நாக ஆனதோ இதை எழுதி என் காதலிக்கு கொடுத்த ஞாபகம் வருகிறது இப்பொழுதும் 90 களில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு இருப்பீர்கள் இளையராஜா இசையில்

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox Год назад +171

    കവിത എഴുതാൻ പറ്റിയ ഭാഷ തമിഴ് തന്നെ ❤️
    ദാസേട്ടൻ്റെ വോയ്സ് 👌

    • @kumarsamys534
      @kumarsamys534 3 месяца назад +9

      மலையாள மக்கள் மிகவும் தமிழ் பாடல்களை ரசிக்கிறார்கள் ஆனாலும் மலையாள பாடகர்கள் பாடும் போது மிகவும் இனிமையாக உள்ளது

  • @manikarthick9015
    @manikarthick9015 Год назад +14

    தேனோடை ஓரமே! நீராடும் நேரமே! புல்லாங்குழல் தள்ளாடுமே! !!
    அருமை அருமை

  • @Fmcvlogs
    @Fmcvlogs Год назад +763

    2024 ஆச்சு இன்னும் இந்த பாட்ட கேட்டு தான் தூங்குறேன் 🎉❤. ராஜா +ஜேசுதாஸ் ❤️😇🔥

  • @susilan3705
    @susilan3705 Год назад +91

    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொள்ளுதே ! பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே! என்ன அழகான வரிகள் ❤🎉

  • @abiramibala1617
    @abiramibala1617 Год назад +269

    தன் ஆத்மமான குரலால் அனைவரது உள்ளங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் இராஜராஜன் தான் அவர்...K.J. Yesudas...The soulful voice of India ever✨️♥️

  • @marimaris9720
    @marimaris9720 2 года назад +844

    அன்றும் இன்றும் என்றும் சாகுற வரை இந்த பாடலின் மோகம் குறையாது என்னோட பேருந்து பயணங்களில் இந்த பாடல் கண்டிப்பா இருக்கும்......♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @Syscare-Tech
    @Syscare-Tech 9 месяцев назад +62

    மு.மேத்தா அவர்கள் பாடல் வரிகள்

  • @meenakshisundharam4931
    @meenakshisundharam4931 Год назад +746

    பேருந்து பயணத்தின் போது இந்த பாடலை கேட்டால் சொர்க்கம் போல் இருக்கும்..❤

  • @karthickviews5425
    @karthickviews5425 Год назад +51

    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

  • @sivaramkrishnan9847
    @sivaramkrishnan9847 2 года назад +75

    நினைத்த நேரத்தில் நினைத்த பாடலை கேட்க முடியாத காலம் அது,இலங்கை வானொலி மற்றும் கோவை வானொலியில் வெகு சில நாட்கள் இப்பாடலை கேட்டபோது அந்த நாட்களே சொர்க்கம்.

  • @durgeshnegi83
    @durgeshnegi83 4 дня назад +1

    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Poovae kaadhal theevae
    Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae
    Ullaasa boomi inghu undaanathae
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Poovae kaadhal theevae
    Kannodu kangal yettrum karpoora deepamae
    Kai theendum podhu paayum minsaaramae
    Ullaasa medai melae orangha naadagam
    Inbangal paadam sollum en thaayagam
    Ingangu oonjalaaga naan pogiren
    Angangu aasai theeyil naan vegiren
    Un raaga moganam en kaadhal vaaganam
    Senthaamarai senthaen mazhai en aavi neeyae devi
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Poovae kaadhal theevae
    Kalloora paarrkkum paarvai ulloora paayumae
    Thullaamal thullum ullam sallaabamae
    Villodu ambu rendu kollaamal kolludhae
    Penpaavai kangal endru poi solluthae
    Mundhaanai moodum raani selvaakkilae
    En kaadhal kangal pogum pallaakkilae
    Thaenodai oramae neeraadum neramae
    Pullanguzhal thallaadumae pon meni kelaai raani
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Poovae kaadhal theevae
    Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae
    Ullaasa boomi inghu undaanathae
    Raaja raaja chozhan naan
    Enai aazhum kaadhal dhesam nee thaan
    Poovae kaadhal theevae

  • @imugesh
    @imugesh Год назад +110

    தமிழில் உள்ள தனி சிறப்பை வெளிக்காட்டும் ல், ள், ழ், - ந், ன், ண், என்ற வார்த்தைகளை கொண்ட அருமையான பாடல்..

    • @imugesh
      @imugesh Год назад +6

      கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
      துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
      வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
      பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
      முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
      என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
      தேனோடை ஓரமே நீராடும் நேரமே
      புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Год назад +1

      உண்மை ஜ லவ் ‌பாடல்❤❤❤❤❤

    • @vigneshrengaprasath2408
      @vigneshrengaprasath2408 Год назад +4

      அலெக்ஸ் ஒண்டர்லேண்டு 6 அடிச்சிருக்கான் பாருங்க பிரியமுள்ள நண்பரே

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Год назад

      நான் தமிழ் ஆரவலன். நீங்கள் கூறுவது தமிழில் தனி சிறப்பு எல்லாம் இல்லை. மற்ற மொழிகளில் ஒவ்வொறு எழுத்திற்கும் சப்தத்திற்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உதாரணம் - தமிழில் ஒரு க, ச, த, ப, ட. ஆனால் இதுவும் ஒரு வகையில் advantage, like English. Fewer letters, pronunciation left to users.

  • @vijayovhal3208
    @vijayovhal3208 Год назад +240

    I am Mrathi from pune ..i don't understand any word of lyrics but now i am addicted for this song..
    Thank u Raja sir and yesudas sir for this Masterpiece ❤

  • @ckc5858
    @ckc5858 2 года назад +405

    காட்சிகளைவிட பாடலின் இனிமையே மனதை அதிகம் கொள்ளை கொண்டது. நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு இன்ப உணர்வு.

  • @Songoffeels9162
    @Songoffeels9162 Месяц назад +2

    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    പൂവേ കാദൽ തീവെ
    മണ്ണിത് സ്വാർഗ്ഗം വന്ത്
    പെണ്ണാഗ് ആനതെ
    ഉല്ലാസ ഭൂമി ഇങ്ക്
    ഉന്നാനതെ
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    പൂവേ കാദൽ തീവെ
    കണ്ണോട് കണ്ണ്കൾ എട്രും
    കർപ്പൂര ദീപമേ
    കൈ തീണ്ടും പോത് പായും
    മിൻസാരമേ
    ഉല്ലാസ മേഡൈ മേലേ
    ഒരാങ്ക നാടഖം
    ഇൻമ്പങ്കൾ പാഠം സൊല്ലും
    എൻ തായാഗം
    ഇൻങ്കഗ് ഊഞ്ചലാഗ്
    നാൻ പൊഗിറേൻ
    അങ്കഗ് ആസൈ തീയിൽ
    നാൻ വേഗിറേൻ
    ഉൻ രാഗ മൊഖനം
    എൻ കാദൽ വാഹനം
    സെൻ താമരൈ
    സെൻ തേൻ മഴൈ
    എൻ ആവി നീയേ ദേവി
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    പൂവേ കാദൽ തീവെ
    കള്ളൂര പാർക്കും പാർവ്വയ്
    ഉള്ളുറ പായുമെ
    തുള്ളാമൽ തുള്ളുമുള്ളം
    സല്ലാബമേ
    വില്ലോട് അമ്പ്‌ രണ്ട്‌
    കൊല്ലാമൽ കൊല്ലുതേ
    പെൺ പാവൈ കൺകൾ എൻട്ര്
    പൊയ് സൊല്ലുതേ
    മുന്താനൈ മൂടും റാണി
    സെൽവക്കിലേ
    എൻ കാതൽ കണ്ണ്കൾ പൊഖും
    പല്ലാക്കിലെ
    തെനോടൈ ഒരമേ
    നീരാടും നേരമേ
    പുല്ലാംകുഴൽ
    തള്ളാടുമെ
    പൊൻ മേനി
    കേളായ് റാണി
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    പൂവേ കാദൽ തീവെ
    മണ്ണിത് സ്വാർഗ്ഗം വന്ത്
    പെണ്ണാഗ് ആനതെ
    ഉല്ലാസ ഭൂമി ഇങ്ക്
    ഉന്നാനതെ
    രാജ രാജ സൊഴൻ നാൻ
    എന്നൈ ആളും കാദൽ
    ദേശം നീ താൻ
    പൂവേ കാദൽ തീവെ

  • @pscreative2748
    @pscreative2748 2 года назад +146

    இந்த பாடலை பிடிக்கவேயில்லை என்று சொல்பவர்கள் , சரியாக இந்த பாடலை ரசிக்க வில்லை என்று தான் அர்த்தம் ,,,, அழகான இசை. அழகான பாடல் வரிகள் ... அழகான குரல் 💝💝💝

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 2 года назад +1

      Monsters

    • @sajathsajath1100
      @sajathsajath1100 2 года назад +2

      Ellam ok bro. Bt 2wifes kaaha paaduradhu thn pudikkala bro

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 2 года назад

      @@sajathsajath1100 agreed.. 1 wife kaga padalam.. good attitude

    • @azhagarjobs1242
      @azhagarjobs1242 2 года назад +2

      @@sajathsajath1100 ஏனா 1'wife அவன torture panniruppa 2 wife நல்லா பாத்துருப்பாங்க

    • @sajathsajath1100
      @sajathsajath1100 2 года назад

      @@azhagarjobs1242 song la apdi vilangalaye bro. 2 wfes odaum nalla romantic aa thne irukkaaru

  • @gokulraj996
    @gokulraj996 Год назад +43

    படம் : ரெட்டை வால் குருவி.(1987)
    இசை : இளையரஜா.
    வரிகள் : மு. மேத்தா
    குரல் : கே.ஜே. யேசுதாஸ்
    -BGM-
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    பூவே காதல் தீவே…
    மண் மீது சொர்க்கம் வந்து…
    பெண்ணாக ஆனதே…
    உல்லாச பூமி இங்கு உண்டானதே…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    பூவே காதல் தீவே…
    -BGM-
    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
    செந்தாமரை செந்தேன் மழை…
    என் ஆவி நீயே தேவி…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    பூவே காதல் தீவே…
    -BGM-
    கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…
    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
    தேனோடை ஓரமே
    நீராடும் நேரமே…
    புல்லாங்குழல் தள்ளாடுமே
    பொன் மேனி கேளாய் ராணி…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    பூவே காதல் தீவே…
    மண் மீது சொர்க்கம் வந்து…
    பெண்ணாக ஆனதே…
    உல்லாச பூமி இங்கு உண்டானதே…
    ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
    பூவே காதல் தீவே…

  • @SoundariR-o5s
    @SoundariR-o5s Год назад +11

    இந்த மாதிரியான பாடல்கள் திரும்ப எழுதி இசையமைத்து பாடி..
    என்ன ஒரு அற்புதமான பாடல்.

  • @The_Esemor
    @The_Esemor 9 месяцев назад +110

    இறந்துவிட்ட என் நண்பன் அப்போதெல்லாம் அடிக்கடி இநத பாடலை பாடுவான். இந்த பாடலை ஒரு நாள் நீங்கள் ரசித்து கேட்பீர்கள் என்பான்

    • @RahulMani-ri1wz
      @RahulMani-ri1wz 8 месяцев назад +4

      😢😢

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 7 месяцев назад +3

      😢

    • @15tomjerry20
      @15tomjerry20 6 месяцев назад +2

      😥😥😥

    • @vennilana1161
      @vennilana1161 5 месяцев назад +2

      😢😢😰

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 3 месяца назад +7

      ரசித்து விட்டேன் என்று எழுதுங்கள் உண்மையை அவர் ஆன்மா நிச்சயம் பூரித்து போகும்...

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +52

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @rameshac8032
    @rameshac8032 2 года назад +3260

    2022 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர். 🎼🎼🎼🎼🎼

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Год назад +12

    இப்பாடலைப் போல் சில ஆண்களின் வாழ்வும் இருக்கிறது... அது இறைவன் வகுத்த விதி என்ன செய்ய முடியும்.....ரசிக்கத்தான் வேண்டும்...

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 8 месяцев назад +6

    பூவே காதல் தீவே ... என்ன வரிகள் 💖💖 ... விதிர் விதிர்த்து மெய் சிலிர்த்து போனது 🥶💥 இளையராஜா என்ன சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு தான் 🔥🔥

  • @asaiasai4520
    @asaiasai4520 Год назад +65

    எனக்கு 15 வயது தான் ஆனால் இப்பொழுதே இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது

    • @I_am_J_12
      @I_am_J_12 Месяц назад

      Nalla varuva da thampi ni love pannura ponnu lucky da ilayaraja tha da kadaloda kadavule enjoy raja songs ah

  • @Ravanan160
    @Ravanan160 2 года назад +200

    எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் மு.மேத்தா வரிகளிலேயே வாலிபத்தை கிள்ளிவிடுகின்றார்...பலே பலே♥♪

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 года назад +87

    இப்பாடலை முதன்முதலில் 2012 ல் ஒரு பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்தேன்😘
    அப்போதில் இருந்த இதன் பல்லவி மட்டுமே எப்போதவது முனுமுனுப்பேன்😍
    இன்று தான் இப்பாடலை முழுமையாக கேட்டு ரசித்தேன்👍👍👍
    எவ்வளவு அருமையான பாடல் வரிகள் 👌👌👌
    கவிஞர்💘 மு.மேத்தா💘 வின் காதல் வரிகள் காலம் உள்ளவரை நிலைக்கும் 😘😘😘💘💘💘

  • @akhilreji43
    @akhilreji43 3 дня назад +1

    എന്റെ പ്രിയ പത്നി യും ഞാനും ഒട്ടേറെ തവണ കേട്ട് ആസ്വദിക്കുന്ന ഗാനങ്ങളിൽ എറ്റവും പ്രിയപ്പെട്ടത് ❤🎶🎵

  • @padmac7802
    @padmac7802 Год назад +34

    ஜேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது... இப்பாடல் சோகமா இருக்கும் கேக்கும் போது காயம் பட்ட இதயத்தை மயில் இறகால் வருடுவது போல் உள்ளது ❤❤❤❤❤❤

  • @ponprabus
    @ponprabus Год назад +38

    ஒரு பாடல் எனது அத்தனை அழுத்தலிருந்தும் என்னை வெளியே கொண்டு வர முடியும் என்றால் அது கடவுள் தானே..

  • @pradeepdeviSri
    @pradeepdeviSri Год назад +276

    I'm from Kerala. But this is my fav song ever. I first listened this song at a bus while i travelling when I was at tamilnadu and there was not a single day of mine without listening to this song

  • @karthikkumar8118
    @karthikkumar8118 2 года назад +245

    இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் இளையராவின் இசை

    • @karunanidhic7197
      @karunanidhic7197 Год назад +13

      No, it will be beyond.
      Later people will admire with this kind of music even after 1000 years

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN Год назад +5

      Yes your correct 💯☺️

    • @BalaMani-72
      @BalaMani-72 Год назад

      @@karunanidhic7197 இல்லை.. இது பல லட்சம் ஆண்டுகள் முன் இயற்கை எனும் இயல்தமிழ் செய்த தவம். இன்று இளையராஜா மூலம் பிரபஞ்ச ஆற்றலின் உச்ச கட்டமாக , இசையாக அவதானித்து நிற்கிறது.

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Год назад +15

    -BGM-
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    பூவே காதல் தீவே…
    ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
    பெண்ணாக ஆனதே…
    உல்லாச பூமி இங்கு உண்டானதே…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    பூவே காதல் தீவே…
    -BGM-
    ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…
    ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
    செந்தாமரை செந்தேன் மழை…
    என் ஆவி நீயே தேவி…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    பூவே காதல் தீவே…
    -BGM-
    ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே…
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…
    ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே…
    புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    பூவே காதல் தீவே…
    ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
    பெண்ணாக ஆனதே…
    உல்லாச பூமி இங்கு உண்டானதே…
    ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…
    பூவே காதல் தீவே…

  • @bhuvaneshkumarr7527
    @bhuvaneshkumarr7527 Год назад +6

    தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தல்லாடுமே பொன்மேனி கேளாய் ராணி - மூ. மேக்தா.. அந்தரங்க உணர்வுகளை இவ்வளவு அழகாக சொன்ன கவிஞர் யாருமில்லை...

  • @abhilashkumar9791
    @abhilashkumar9791 5 месяцев назад +3

    എന്റെ ചേച്ചിയുടെ കല്യാണ വീഡിയോയിൽ കല്യാണം കഴിഞ്ഞ് അവർ പോവാൻ ഇറങ്ങുമ്പോൾ ഇ പാട്ട് ആയിരുന്നു. പിന്നെ എപ്പോൾ കേട്ടാലും എനിക്ക് കണ്ണ് നിറയും.. അത്രയ്ക്കും ഫീൽ ആണ്.. വർഷങ്ങൾക് ശേഷം ഇപ്പോളും ഇ പാട്ട് na കരയിക്കും.. ഒരുപാട് ഇഷ്ടം..

  • @moorthyv8642
    @moorthyv8642 2 года назад +9

    இந்தப் பாடலுக்கு ஈடு கொடுக்க தமிழ் சினிமாவில் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பாடல்களின் வரிகள் அற்புதமாக எழுதப்பட்டது மு. மேத்தா அவர்கள் வரிகளில் ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் இன்று மட்டுமல்ல வரும் காலம் காலமாக இப்பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த அளவிற்கு அற்புதமாக வரிகள் எழுதப்பட்டுள்ளது உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே 💯✨💫 👌👍😘

  • @lifeistolive..2148
    @lifeistolive..2148 2 года назад +21

    கள்ளுர பார்க்கும்
    பார்வை உள்ளுர பாயுமே
    துள்ளாமல் துள்ளும்
    உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு
    கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று
    பொய் சொல்லுதே
    முந்தானை மூடும்
    ராணி செல்வாக்கிலே என்
    காதல் கண்கள் போகும்
    பல்லாக்கிலே தேனோடை
    ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தள்ளாடுமே
    பொன் மேனி கேளாய் ராணி
    ராஜ ராஜ
    சோழன் நான் எனை
    ஆளும் காதல் தேசம்
    நீ தான்..😍😘

  • @punithavallitheivaraj7055
    @punithavallitheivaraj7055 20 часов назад +2

    Anyone in 2025 😂😂😂🤔🤔

  • @aravindvlogger4184
    @aravindvlogger4184 2 года назад +103

    I'm from karnataka i learnt tamil because to understand lyrics of ilayaraajaa musical hits

    • @kavithaanandharajan5381
      @kavithaanandharajan5381 Год назад +3

      Hats off to u.

    • @sharathkumar8134
      @sharathkumar8134 Год назад +1

      And also ths sing dubbed as ...naguva .nayana madhura mouna ....

    • @raghavendracm
      @raghavendracm Год назад +3

      ​@@sharathkumar8134 no that's original tune from Raja in kannada first.. this is different. May be picturization similar

    • @TuyaSurya
      @TuyaSurya 6 месяцев назад

      Wow 🙏🏻👏🏻

    • @vidyasundar8703
      @vidyasundar8703 6 месяцев назад

      Sakkath maga

  • @raajavinkamaleelaigal9798
    @raajavinkamaleelaigal9798 2 года назад +228

    இசை கடவுள் ராஜா....மழை இரவில் கண் மூடி அமரும் யோக நிலை.....

  • @Sk-gaming201
    @Sk-gaming201 Год назад +2954

    2024 லையும் இந்த பாட்டு கேட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க... 😊👍

  • @thabuPanti-gj3py
    @thabuPanti-gj3py День назад +2

    2025லும் இந்த பாட்டு தரம் உயரம் மட்டும் தான் செல்லுமே தவிர குறையாது 💯👌👍

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 2 года назад +186

    1987 my father take this audio song include his marriage casate after release the flim my mother got angry due to this song was two wife 😂😂😂 ipa nenchalum siripa eruku .2020 my mother passed away still this song was was make my dad cry with sweet memories of my late mother

    • @Raj7smiles
      @Raj7smiles Год назад +11

      Cute and touching!!

    • @davidj2420
      @davidj2420 Год назад +3

      Heart touching sir

    • @ragunathp5764
      @ragunathp5764 Год назад +3

      Bro, your mother always with you dont feeling , but above funny msg 🤪

    • @chowmeiin-o8j
      @chowmeiin-o8j 9 месяцев назад +2

      such a sweet possessive nature of your mom ❤ .. Stay blessed ❤

    • @pas6295
      @pas6295 9 месяцев назад +1

      Some time it happens. Why two. You love one but that one doesn't respond. The other one loves you. But you don't respond. When both decide parents don't agree. That is what called fate.

  • @sivasiva3511
    @sivasiva3511 2 года назад +115

    இசை வாழ்க்கையின் ராஜா
    எங்கள் இளைய ராஜா

  • @anbukani5439
    @anbukani5439 8 месяцев назад +1

    கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
    ராஜ ராஜ சோழன் நான்❤❤❤❤❤

  • @umadevit6146
    @umadevit6146 2 года назад +84

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🌹👌ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Год назад +23

    👸🏻அவள் இருந்தாலும் நரகம்✨ அவள்👸🏻 இல்லை என்றாலும் நரகம்...மொத்தத்தில் அவளாலே ஆண்கள் உலகம்❤

  • @VinothKumar-zk5pz
    @VinothKumar-zk5pz 7 месяцев назад +14

    கே.ஜே.யேசுதாஸ் க2000 ஆண்டுகள் ஆனாலும் என்றும் மன அமைதியை தரும் குரல்

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 14 дней назад +1

    சந்திரன் சூரியன் இருக்கும் வரை என் சக்கரவர்த்தி உடையார் ஓம் ஶ்ரீ ராஜராஜ சோழன் வாழ்வார், இந்த பாடல்லும் வாழும்

  • @karthick271133
    @karthick271133 Год назад +24

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @babaskaran9741
    @babaskaran9741 2 года назад +155

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மு மேத்தா பாடலாசிரியராக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்...

  • @Sriandalpalace
    @Sriandalpalace Год назад +13

    இந்த பாடலை மிக சிறப்பாக பாடி முதல் பரிசு பெறுவான் எல்லா மேடையிலும் ஆனால் அவன் உயிருடன் இல்லை அவன் குழந்தைகள் பெயர் நிலா பாவை தமிழ் பாவை கண்ணீருடன் உன் நண்பன்

  • @menujanmenu1626
    @menujanmenu1626 2 месяца назад +3

    எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடலிற்கு🎼🎼🎼 இணையாக முடியாது♡♡♡ இணையாக ஏற்க மனதும் இடம் கொடாது 🎶🎶Because this song is playing in the whole heart🎼
    💞

  • @raghavirr7584
    @raghavirr7584 Год назад +60

    கவிஞர் மு
    மேத்தா அவர்களின் அற்புதமான வரிகள் ❤🎉

  • @AkshayaManimaran-u5w
    @AkshayaManimaran-u5w 7 месяцев назад +5

    What a song❤❤❤❤இனி இப்படி மனச இழுத்துட்டு பறக்கிற songs எல்லாம்.....no chance❤❤❤

  • @yuva999
    @yuva999 Год назад +31

    பாடல் வரிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த பாடல் வரி பொருந்தும் ❤️

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx 3 месяца назад +1

    இவ்வளவு நல்ல பாடலை எழுதிய புலமைபித்தன் ஐயவுக்கு நன்றி

  • @முத்துகோல்ட்
    @முத்துகோல்ட் 2 месяца назад +6

    கவிஞர் மு .மேத்தா அவர் பெயரே ஒரு கவிதை❤

  • @udayalaxmi674
    @udayalaxmi674 2 года назад +683

    One of the 2k kids favorite 80's song....❤️❤️🙈

  • @shankapi8951
    @shankapi8951 Год назад +5

    மனதினை கவரக்கூடிய மிகவும் இனிமையான, கேட்பதற்கு அருமையாகவுள்ளது இப்பாடல்

  • @ezhilarasan8778
    @ezhilarasan8778 4 месяца назад

    இந்த பாடல் வரிகள் எனக்கு புரியவில்லை ஆனாலும் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி மிகுந்த கண்ணீர் வரவழைக்கிறது.
    🎉🎉❤மிகவும் நன்றிகள் பல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ❤🎉🎉

  • @vinothganesan2272
    @vinothganesan2272 11 месяцев назад +161

    2024 ஆச்சி. ஆனாலும் இந்த பாட்டின் தாக்கம் குறையவில்லை ......... உண்மை தானே

  • @RameshR-bg3yn
    @RameshR-bg3yn Год назад +349

    Ilayaraja + Mehta's lyrics + Yesudas's voice = Heaven

  • @fathimaafra1158
    @fathimaafra1158 Год назад +151

    2024 இலும் கேட்கிறேன்
    மனதுக்கு இதமாக உள்ளது ❤❤

  • @rajavn230
    @rajavn230 6 месяцев назад

    ஆபாசம் என்று யாராலும் கூற முடியாது. ஆனால் அனைத்து ஆபாசமும் அடங்கிய அருமையான கவித்துவமாக கூறப்பட்ட அந்தரங்கத்தை அந்தரங்கமாக காட்டும் இனிமையான பாடல்!!! மு.மேத்தாவின் வரிகள் இளையராஜாவின் இசை ஜேசுதாசின் குரல் அனைத்திலும் இமயம் தொட்ட காமரசம் குறையாத வரலாற்றில் எவராலும் மிஞ்சிட முடியாத வரலாற்று பெட்டகம்

  • @leninkumar3824
    @leninkumar3824 2 года назад +126

    குரலின் இராஜ இராஜ சோழன் யேசுதாஸ் அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல்...

  • @tamilrajam5646
    @tamilrajam5646 Год назад +65

    எத்தனை வருடம் ஆனாலும், இந்த பாடலின் ஈர்ப்பு குறையவில்லை, ராஜா music king

  • @irshadmuhammed7270
    @irshadmuhammed7270 Год назад +23

    this song+ tamil nadu country side +drizzling+ vintage bullet ride =❤❤❤
    ilayaraja is the king of music composition,& the voice of KJ, love from kerala😊

  • @PrakashKala-h3v
    @PrakashKala-h3v 7 месяцев назад

    ஐயா இளையராஜா நீங்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லை உங்கள் இசை மட்டுமே ஒவ்வொரு நாளும் எங்களை இன்பத்தில் ஆழ்த்துகிறது கவலையை மறந்து நான் உயிரோடு இருக்க உங்கள் இசை மட்டுமே காரணம

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +1853

    2025 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர் ♥♥♥🎼🎼🎼🎼🎼

  • @gdmkel473
    @gdmkel473 8 месяцев назад +8

    ராஜராஜ சோழன் நான்.
    இசையில் ராஜா நீ இளையராஜா.
    Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
    10.05.2024

  • @kathiravankounder6583
    @kathiravankounder6583 2 года назад +148

    என் வாலிபத்தை வம்பிழுக்கும் பாடல் வரிகள் 💞💕💫🔥🥰

    • @ciriyapushpam8036
      @ciriyapushpam8036 Год назад +4

      Semma vari

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад

      காதல் என்பது எல்லைகளை கடந்தது. ஆனால், சாதிகள் எல்லைகளை வரையருக்கும் பொது, காதலுக்கான இடம் எங்கே உள்ளது?

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk 7 месяцев назад

    இந்த பாடல் என்னமாயமோ தெரியவில்லை எப்போதும் கேட்டாலும் என்னை மறந்து விடுவேன் யாரை பாராட்டுவது இளையராஜாவை இல்லை கே ஜே தாஸை என்று இருவரும் கடவுள் நமக்கு தந்த பரிசு

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 8 месяцев назад +9

    முகமது மேத்தா அவர்களின் பாடல் வரிகள் என்ன ஓர் தமிழை இந்த பாட்டில் விளையாடி இருக்கிறார் (ல் ள் ழ்

  • @Saipandees
    @Saipandees Год назад +115

    3054 ஆனாலும் இளையராஜா மட்டுமே இசைராஜா

  • @kalvaninkaruvaachchikaruva7269
    @kalvaninkaruvaachchikaruva7269 Год назад +21

    ஆயிரம் தலைமுறைகள் கடந்தாலும்.♥️💕 இதன் ஆதிக்கம் ஓர் துளியும் குறையப்போவதில்லை💕💌

  • @tggopithavil
    @tggopithavil 3 месяца назад +3

    இந்த மாதிரி பாடல்.. அந்த இசை பிரம்மா அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும் ❤😊

  • @josenellai6117
    @josenellai6117 2 года назад +20

    அழகான வரிகள் அழகான இசை இன்னும் எவ்வளவு வேணும் நாலும் புகழலாம் ❤

  • @krishnaprasaad191
    @krishnaprasaad191 Год назад +8

    விடலையின் ஆரம்பத்தில் கேட்ட பாடல்..ஒளியும் ஒலியும் பார்க்க ஓடிய நினைவுகள் அந்த காலங்கள்

  • @EzhumalaiEzhumalai-os3yl
    @EzhumalaiEzhumalai-os3yl 9 месяцев назад +13

    இரவு வெகு நேரம் உறங்காமல் இனிமையான பலபாடல் களை கேட்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதுண்டு மணதுஎண்ணவோ செய்கிறது

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 5 месяцев назад +1

    உலகம் உள்ள வரை காதல் இருக்கும் வரை இப்படி ஒரு பாடல் இனிமேல் வரப்போவது இல்லை கவிஞன் மேதா அவர்கள் எழுதிய காதல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤

  • @amuthanamuthan7031
    @amuthanamuthan7031 Год назад +13

    நானே 2k கிட்ஸ் ஆனாலும் இந்த பாடல் எனக்கே இன்னும் கேக்க தோணுது இனிமையாக 💙🛐

    • @baladhandapani9808
      @baladhandapani9808 Год назад

      3k கிட்ஸ்க்கும் இந்த பாடல் பிடிக்கும்.