இரவின் மடியில்🌸🌸🌸 தொகுப்பு: P.சுரேஷ்குமார் படம்:சொல்ல துடிக்கும் மனசு பாடல் : பூவே செம்பூவே 🎻🎤🎧🎼🎵🎶🎙 பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே நிழல் போல நானும்… நிழல் போல நானும், நடை போட நீயும், தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம், கடல் வானம் கூட, நிறம் மாற கூடும், மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது, நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே, நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே, என்னாளும் சங்கீதம், சந்தோஷமே, வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல், பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே, பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே, உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை, விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை, நான் செய்த பாவம் என்னோடு போகும், நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும், இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே, வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல், பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே பூவே செம்பூவே,
என் "அவளை " பிரிந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டது, அவள் பிள்ளை குட்டி யுடன் சந்தோஷம் வாழ, நான் அவளை நினைத்து தனிமையில் இந்த மாறி பாடல்களை கேட்டு கடந்து செல்கிறேன் ஒவ்வொரு நாளும்...
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் ஆஆஆஆஹா. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
My age 27 சாகும் வரையில் நான் ராஜாவின் ரசிகை மட்டுமே... ராஜாவின் இசைக்கு நான் என்றும் அடிமை... அவரை விட உலகில் யாரும் இவ்வளவு இனிமையாக இசையமைக்க முடியாது....
இந்த பாடலை கேக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்,சோகம்,கவலை,....என்னமோ தெரில.. இதயத்தோட நடு பகுதிய குத்தி கொடையுது....என்னடா music... என்னடா voice ithu...
இருபது வயது எனக்கு.. 18 வயதாகும் வரையில் இளையராஜா பாடலை கேட்க விருப்பமில்லை அடுத்த பாடலை இசைக்க செய்து விடுவேன்! காலம் செல்ல செல்ல ராஜா பாடல்களை தேடி தேடி கேட்கிறேன்! அவ் வயதில் அப்பாடல்களை ரசிக்கும் ரசனை எனக்கில்லை போலும்
இது மாதிரி ஒரு இசை... கேட்க வாய்ப்பே இல்லை... இசைஞானி நமக்கு கிடைத்த வரம்..... கமென்டில் ஒரு ரசிகர் கூறியது போல் இந்த பிறவி முடிந்தாலும் மீண்டும் பிறவி எடுத்து இந்த பாட்டை மீண்டும் கேட்க தோணும்...
நாம் எல்லோரும் இசைஞானியின் காலத்தில் வாழ்கிறோன் என்பதை நினைத்தால் நமக்கெல்லாம் பெறுமையாக இருக்கிறது . இனி வரும் காலங்களில் இதுபோன்ற இசையை கத்துகுட்டி இசையமைப்பாளர்களிடம் இருந்து இனிவரப்போவதில்லை . உண்மை தான் என்று சொல்பவர்கள் லைக்போடவும் .
My mother and father was in love for many years and they got married after many years of prolonged struggle. My mom was of Tamil origin and my dad is a malayali. This song was the most favourite song of my mom and dad. Unfortunately my mom died when she laboured me. My birthday was my mom's death day. For these long 24 years my dad used to listen to this song most of the times. He lived in the memory of my mom. Now... I lost my dad 10 days ago. And... Am here listening to this song many times... This song is like a soothing breeze on my soul... " Naan seitha paavam ennodu pogum Nee vaazhndhunaandhaan paarthaale pothum " This line just sucks my soul out...
எனக்கு வயது 33. இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (2018) என் இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
அடுத்த பிறவி என்று இருந்தால் தமிழ் நாட்டிலே பிறந்து ராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் கடவுளே.உயிரிலே பிறந்த இசை எல்லா உயிர்க்கும் வர வேண்டும்.
இசை பிரியர்களுக்காக இசை ஞானி அவர்களுக்கு வாழ்நாள் அற்பனிக்க முடியும் எனில் என் வாழ்நாளையும் அற்பனிப்பேன் இளையராஜா அவர்களுக்கு என்றும் உங்களுடன் சந்திரசேகரன்
நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்...! 😑😑😑😑
1:56 கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்; நான் கொண்ட பாசம் (என்றென்றும்) தடம் மாறிடாது. எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க. 4:04 நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்...
I'm 30 years old and I love this type of tamil and malayalam songs and I'm from the middle east from #iraq 🇮🇶 And there are some songs I still search for them since my childhood 💕😭
Na oru 2k kid ... intha 2023 la Ilayaraja songs and SPB songs ah thedi thedi kekkuran ...enna oru magical voice ivanga 2 perukkum ...I love Ilayaraja songs and SPB songs ❤️❤️❤️
எத்தனை முறைக் கேட்டாலும் புத்தம் புதிதாய்... !! குறிப்பாக பல்லவியில் பாடகரை பின்தொடரும் வயலின் இசை ஏதோ செய்கின்றது... மறக்கமுடியாத பாடல்.... ♥️♥️♥️ ,🥁🎺🎷🎸🎻
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் சிலிர்க்க வைக்கிறார் what a music is this Illayaraja sir I am proud to live in the days you are living in this world yesudass sir what a voice is this when the voice of K.J .yesudass coupled with the music of Illayaraja it going to melt even the iron hearts of humans .Thank you for this Masterpiece 🙏🙏🙏🙏🙏🙏
தபேலா கலைஞர் பிரசாத் அவர்கள் மறைவு பேரதிர்ச்சி ..... வஞ்சிகோட்டை வாலிபனிலிருந்து வாசித்தவர்... இந்த பாடல் அவர் திறமைக்கு ஒரு சோறு பதம்... Great tabla play......
நான் தியானம் செய்யநினைக்கும் போது கண்களை மூடி இந்த பாடலை முழுவதும் பாடியதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பாடலை படைத்த இளையராஜா மற்றும் KJ யேசுதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
மிகச்சரியான விகிதத்தில் சிக்ரி கலக்கப்பட்ட காபி யின் சுவையின் அருமையை போல் மனதை வசீகரிக்கும் வகையில் மேற்கத்திய இசையின் மென்மையை தமிழ் இசையோடு இழைய விட்டிருக்கிறார் இளையராஜா.. இதயத்தை வருடி மனதை இளக்கும் மெல்லிசை மயங்க வைக்கிறது.. இது காதலர்களுக்கான பாடலாகவே இருக்கின்ற போதிலும் " நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்" வரிகளால் காதலில் தோல்வியை தழுவியவர்களுக்கானதாகவும் ஆகி விடுகிறது.. ஜேசுதாஸின் குரலில் காதலர்களின் உணர்வை மிக நெருக்கமாக உணர முடிகிறது... இளையராஜாவின் இசையில் மிக விருப்பமான பாடல்களில் ஒன்று இந்த பாடல்..
The divine voice of Dr. KJ Yesudas sir is unimaginable and indescribable these kind of singers shouldn’t to compared to each other instead use them as references and standards to gauge future generation musicians, just enjoy and feel happy they are with us making our lives better even today.
Beautiful melody, first BGM classical, the second BGM western.., wow!?! What a great composition.. Never ever beat this song anymore in film industry.. Hots of the music legend Sir Ilayaraja..
❤️❤️❤️ 🎉🎉🎉 ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல், ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல், ஆ: பூவே செம்பூவே.... ஆ: நிழல் போல நானும்..... ஆ...ஆ...ஆஆஅ....... நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்..... ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல், ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே.... ஆ: உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசம்..... வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதனொரு பூவின் மடல் ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல், ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
பாடலின் துவக்கம் மற்றும் இறுதியில் வரும் புல்லாங்குழலின் இசை என் மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது. இளையராஜா -ஜேசுதாஸ் இப்படி இரு legends இனி கிடைக்கப்போவதில்லை. காலத்தால் என்றுமே அழியாத பாடல்.
Wow.....what a stunning melody ...Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is GOD.....Salutes to the legend IR...
@@rpz678 we are not comparing the humanity of both but music. Even if you compare their humanity activities, Raja stands giant still, because there are many film producers and directors gained by Raja, yes, Raja never gave importance to money. He often composed music for films with less payments, that itself for his own musicians salaries. There are hundreds of such incidents one can hear from cinema industry. Just outward humbleness and artificial praises have no significance.
பூவே செம்பூவே உன் வாசம் வரும்… வாசல் என் வாசல் உன் பூங்காவனம்… வாய் பேசிடும் புல்லாங்குழல்… நீதான் ஒரு பூவின் மடல்… ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்… பூவே செம்பூவே… ஆண் : நிழல் போல நானும்… ஆஆஆ… ஆஹா… நிழல் போல நானும்… நடை போட நீயும்… தொடர்கின்ற சொந்தம்… நெடுங்கால பந்தம்… ஆண் : கடல் வானம் கூட… நிறம் மாறக் கூடும்… மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது… ஆண் : நான் வாழும் வாழ்வே… உனக்காக தானே… நாள் தோறும் நெஞ்சில்… நான் ஏந்தும் தேனே… எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே… வாய் பேசிடும் புல்லாங்குழல்… நீதான் ஒரு பூவின் மடல்… ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்… வாசல் என் வாசல் உன் பூங்காவனம்… வாய் பேசிடும் புல்லாங்குழல்… நீதான் ஒரு பூவின் மடல்… ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்… பூவே செம்பூவே… ஆண் : உனைப்போல நானும்… ஒரு பிள்ளை தானே… பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே… ஆண் : உனைப்போல நானும்… மலர் சூடும் பெண்மை… விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை… ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும்… நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்… இந்நாளும் எந்நாளும் உல்லாசமே… வாய் பேசிடும் புல்லாங்குழல்… நீதான் ஒரு பூவின் மடல்… ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்… வாசல் என் வாசல் உன் பூங்காவனம்… வாய் பேசிடும் புல்லாங்குழல்… நீதான் ஒரு பூவின் மடல்… ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்… பூவே செம்பூவே…
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே என்று அழுத்தமாக கூறிவிட்டு வாய் பேசிடும் புல்லாங்குழல் என்று மென்மையாகிய ஒரு அற்புத மெட்டு, யாரால் இனி நமக்கு தர முடியும்? இந்த பாடலை கேட்கும் போது நான் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன். நீங்களுமா நண்பர்களே???
"பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும்..ஹா.. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப் போல நானும் ஒரு பிள்ளைதானே பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே" ~~~~~~~¤🍁¤~~~~~~~ ¤✔சொல்லத் துடிக்குது மனசு ¤✔1988 ¤✔K.J. ஏசுதாஸ் ¤✔இளையராஜா
இரவின் மடியில்🌸🌸🌸
தொகுப்பு: P.சுரேஷ்குமார்
படம்:சொல்ல துடிக்கும் மனசு
பாடல் : பூவே செம்பூவே
🎻🎤🎧🎼🎵🎶🎙
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
நிழல் போல நானும்…
நிழல் போல நானும்,
நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்,
கடல் வானம் கூட, நிறம் மாற கூடும்,
மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது,
நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே,
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே,
என்னாளும் சங்கீதம், சந்தோஷமே,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே,
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே,
உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை,
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை,
நான் செய்த பாவம் என்னோடு போகும்,
நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும்,
இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
பூவே செம்பூவே,
Saleem Rahama
😍
Saleem Rahama
Thanks a lot😍😍
Thank you
என் "அவளை " பிரிந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டது, அவள் பிள்ளை குட்டி யுடன் சந்தோஷம் வாழ, நான் அவளை நினைத்து தனிமையில் இந்த மாறி பாடல்களை கேட்டு கடந்து செல்கிறேன் ஒவ்வொரு நாளும்...
Ellam nanmaike....
Sai appa
Nise
Bro, get married, don't spoil your life.. listen raja sir and love your wife.. still you will get same emotions
💔💔💔💔💔💔🙏🌹
நான் வாழும் வாழ்வே உன்னக்கா தானே இந்த வரி புடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்க ✨😍😍
😢Lyrics
900me
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
நிழல் போல
நானும் ஆஆஆஆஹா.
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே வாய் பேசிடும்
புல்லாங்குழல் நீதான் ஒரு
பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
Thanks for the lyrics 🎉❤
இரண்டாவது சரனம் மிஸ்ஸிங்.
Thank you for the effort
My age 27 சாகும் வரையில் நான் ராஜாவின் ரசிகை மட்டுமே... ராஜாவின் இசைக்கு நான் என்றும் அடிமை... அவரை விட உலகில் யாரும் இவ்வளவு இனிமையாக இசையமைக்க முடியாது....
மிக மிக... மிக... சரி.... அவர் பாடல் கேட்டு கொண்டே சாக வேண்டும்
😏😏😏😏
நல்ல முடிவு
Hi
இனி இதுபோன்ற பாடல் வரப்போவது இல்லை
80கிட்ஸ்90கிட்ஸ் என்பதில் பெருமை கொள்வோம்
I am proudly say that i am 80 kids.
ஆம்
I am happy
உண்மை
1960 kids
இந்த பாடலை கேக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்,சோகம்,கவலை,....என்னமோ தெரில.. இதயத்தோட நடு பகுதிய குத்தி கொடையுது....என்னடா music... என்னடா voice ithu...
Hm
Nice comment.
Is a very wonderful songs, Lover's after marriage sweet memories,the great Raja, Yesudas God gift ,,,, Love is Never fails
Same feeling...😍
@@preethakumaran3669 எஸ்
இருபது வயது எனக்கு.. 18 வயதாகும் வரையில் இளையராஜா பாடலை கேட்க விருப்பமில்லை அடுத்த பாடலை இசைக்க செய்து விடுவேன்! காலம் செல்ல செல்ல ராஜா பாடல்களை தேடி தேடி கேட்கிறேன்! அவ் வயதில் அப்பாடல்களை ரசிக்கும் ரசனை எனக்கில்லை போலும்
Aama bro athe than nanum yosikiran..china vasulernthe intha patelam enaku pidikala..ipo yenadanna intha paatu yethume ilayendra Mathiri thonu....❤️❤️
Me to 🤗
எனக்கும் இந்த அனுபவம் உண்டு நண்பா
Nanum thaan bro vazhkaila enakku nadakkira kastangalal mana alutham athugamagum pothu ketka thonugirathu
Super
தாய் கூட ஒரு வயது வரைதான் தாலாட்டு பாடுவாள்.உன் இசை கேட்டு உறங்க புண்ணியம் செய்தேன்.நன்றி சொல்கிறேன். வரம் தந்த ராஜனை பாராட்டுகிறேன். ராஜா ராஜாதான்.
இது மாதிரி ஒரு இசை...
கேட்க வாய்ப்பே இல்லை...
இசைஞானி நமக்கு கிடைத்த வரம்..... கமென்டில் ஒரு ரசிகர் கூறியது போல் இந்த பிறவி முடிந்தாலும் மீண்டும் பிறவி எடுத்து இந்த பாட்டை மீண்டும் கேட்க தோணும்...
Songs 10000 time like you
True
சிறப்பு
Yes i
I like it. Sir
நாம் எல்லோரும் இசைஞானியின் காலத்தில் வாழ்கிறோன் என்பதை நினைத்தால் நமக்கெல்லாம் பெறுமையாக இருக்கிறது . இனி வரும் காலங்களில் இதுபோன்ற இசையை கத்துகுட்டி இசையமைப்பாளர்களிடம் இருந்து இனிவரப்போவதில்லை . உண்மை தான் என்று சொல்பவர்கள் லைக்போடவும் .
உண்மைதான்❤
ராதாரவி🙄 வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஒரு பாட்டு😊, அதுவும் ஒரு சூப்பர் பாட்டு....
Is it?
He is lucky so.
Shoot the kuruvi 😂
I favourite song
Yes crt
நிதர்சனமான உண்மை ☺️💖
வாலி போல பாட்டெழுத எவராலும் முடியாது ✍🏻💘
அற்புதமான வரிகள் வாலி ஐயா 🥰❣️
எனக்கு 40 வயதாகிறது. எனது வலி வேதனை மற்றும் ஏக்கங்களின் மருந்து. இளையராஜா அவர்களின் பாடல்கள் சொர்க்கம் ...👏👏👏👏👏👏👏
இன்னும் 50 வருடம் கழித்து இந்த பாடலைக் கேட்டாலும் இனிமை குறையாது...
இனம் புரியாத இன்பம்.....
Yes
Yes you're right
True
One of mine
💕
പൂവേ സെമ്പൂവേ
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
വാസല് എന് വാസല് ഉണ് പൂങ്കാവനം
വായ് പേസിടും പുല്ലാങ്കുഴല്
നീതാന് ഓര് പൂവിന് മടല്
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
പൂവേ സെമ്പൂവേ
നിഴല് പോലെ നാനും
അ ആ ആ.....
ആ അ ആ......
നിഴല് പോലെ നാനും നദൈ പൊട നീയും
തോടര്കിന്ട്ര സൊന്തം നെടുന്ഗാല ബന്തം
കടല് വാനം കൂട് നിറം മാറക്കൂടും
മനം കൊണ്ട പാസം
തടം മാറിടാത്
നാന് വാഴും വാഴ് വേ ഉനക്കാഗത്താനെ
നാള്തോറും നന്ജില് നാന് യേന്തും തേനെ
എന്നാളും സംഗീതം സന്തോഷമേ
വായ് പേസിടും പുല്ലാങ്കുഴല്
നീതാന് ഓര് പൂവിന് മടല്
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
വാസല് എന് വാസല് ഉണ് പൂങ്കാവനം
വായ് പേസിടും പുല്ലാങ്കുഴല്
നീതാന് ഓര് പൂവിന് മടല്
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
പൂവേ സെമ്പൂവേ
ഉനൈ പോലെ നാനും ഒരു പിള്ളൈ താനേ
പലര് വന്ത് കൊന്ജും കിളിപിള്ളൈ നാനെ
ഉനൈ പോലെ നാനും മലര് സൂടും പെന്മൈ
വിധി എന്നും നൂലില് വിളൈയാടും ബോമൈ
നാന് സൈത പാവം എന്നോട് പോഗും
നീ വാഴ്ന്ത് നാന്താന് പാര്ത്താലെ പോതും
ഇന്നാളും എന്നാളും ഉല്ലാസമേ
വായ് പേസിടും പുല്ലാങ്കുഴല്
നീതാന് ഓര് പൂവിന് മടല്
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
വാസല് എന് വാസല് ഉണ് പൂങ്കാവനം
വായ് പേസിടും പുല്ലാങ്കുഴല്
നീതാന് ഓര് പൂവിന് മടല്
പൂവേ സെമ്പൂവേ ഉണ് വാസം വറും
പൂവേ സെമ്പൂവേ
Super bro
Great
Thank you for lyrics
Thanks for malayalam lyrics 🥰🥰🥰
😁❤️
My mother and father was in love for many years and they got married after many years of prolonged struggle. My mom was of Tamil origin and my dad is a malayali. This song was the most favourite song of my mom and dad. Unfortunately my mom died when she laboured me. My birthday was my mom's death day. For these long 24 years my dad used to listen to this song most of the times. He lived in the memory of my mom.
Now... I lost my dad 10 days ago.
And... Am here listening to this song many times... This song is like a soothing breeze on my soul...
" Naan seitha paavam ennodu pogum
Nee vaazhndhunaandhaan paarthaale pothum "
This line just sucks my soul out...
What a tragedy
😢
Very touchy. Let music heal.
God bless you
God Bless you
മനസിന് വല്ലാത്ത ഒരു feel തരുന്ന എത്ര വട്ടം കേട്ടാലും മതിവരാത്ത ഒരു nostalgic charm ആണ് ഈ song❤️
எனக்கு வயது 33.
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(2018)
என் இசை கடவுள்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💖💖💖💖💖💖💖💖💖💖💖💖pM
Nice
Nanum ....
Apo un savu en kaila than
same to u
യേശുദാസ് - ഇളയരാജ സൂപ്പർ...
പാട്ട് അടിപൊളി വീഡിയോ ലോക തോൽവി ദാസേട്ടൻ ഇളയരാജ 💕💞
ராதாரவி அவர்கள் ஒரு மேடையில் என் சினிமா வாழ்க்கையில் இந்த பாடல் முக்கியமான ஒரு தருணம் என்றும் கூறினார்,,, ilove kj யேசுதாஸ் sir,,,
എല്ലാ ദിവസവും രാത്രി ഒരു തമിഴ് ചാനലിൽ ഇത് കേട്ടു addict ആയി
ദാസേട്ടാ ❤️ ഇളയരാജ 👏
Right
Guppy moviyil aanu ee paattu kelkunne annu thottu🥰
Enganaaayalum adit aayipokum
🥰
அடுத்த பிறவி என்று இருந்தால் தமிழ் நாட்டிலே பிறந்து ராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் கடவுளே.உயிரிலே பிறந்த இசை எல்லா உயிர்க்கும் வர வேண்டும்.
Super
Naanum
എന്തൊരു പാട്ടാണിത് ❤️❤️❤️
യേശുദാസ്❤️ഇളയരാജ
இசை பிரியர்களுக்காக இசை ஞானி அவர்களுக்கு வாழ்நாள் அற்பனிக்க முடியும் எனில் என் வாழ்நாளையும் அற்பனிப்பேன் இளையராஜா அவர்களுக்கு என்றும் உங்களுடன் சந்திரசேகரன்
நான் செய்த
பாவம் என்னோடு
போகும் நீ வாழ்ந்து
நான்தான் பார்த்தாலே
போதும் இந்நாளும்
எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்...! 😑😑😑😑
1:56 கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்; நான் கொண்ட பாசம் (என்றென்றும்) தடம் மாறிடாது.
எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க.
4:04 நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்...
நான் தஞ்சாவூரில் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு பாடம் நடத்திய ஆசிரியைக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.
மனதை மயக்கும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் கே ஜே யேசுதாஸ் அவர்களுக்கு வணக்கம் very very super
தமிழ் மொழி போல் இனிமை இல்லை அருமையான பாடல் வரிகள் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதனூரு பூவின் மடல் ...
മലയാളി ആരെകിലും ഉണ്ടോ ee പാട്ടിനു like
Aaaa
@@achusachu1175 Ok
2021 july 16 nu
Super song by yesudas
രാജാദാസ് 👍❤👌
உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் ❤❤❤ காதலை காதலிப்பவர்கள் மட்டுமே இந்த பாடலின் வரிகளை உணர்வுபூர்வமாக உணர முடியும் ❤❤❤❤
உண்மை
இந்த பாடல்களையெல்லாம் கேட்டு ரசிக்க செவி கொடுத்த இறைவனுக்கு நன்றி.
KJYs golden voice... ഈ പാട്ട് ആദ്യമായി കേട്ടത് ടോവിനോ നായകനായ ഗപ്പി എന്ന മൂവിയിൽ, a small portion
Ticino is lucky to be this song in background score
Ath kandappozha vanne
ഞാനും 👍
பாடலை கேட்டு அழ வைக்க இளையராஜாவால் மட்டுமே முடியும்....
Absolutely true
இந்த பாட்டுல அழுக என்னா இருக்கு 😂கதாநாயகி 2 ஆக்டிங் அவ்ளோ தான் கார்த்திக் சார் தவறா புறுஞ்சுப்பார் அவ்ளோ தான் 😂இதுக்கு எதுக்கு 😂
@@5hank452 song pathu illa ketu
@@5hank452 nostalgia bha. 80s 90s kids Ku teriyum.
Naa kettu aluthurike
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் புல்லரிக்க வைக்கும் மாயம் இது....
சாகாவரம் பெற்ற பாடல்!!!
வரம் கொடுத்தவர்: இளையராஜா
I'm 30 years old and I love this type of tamil and malayalam songs and I'm from the middle east from #iraq 🇮🇶
And there are some songs I still search for them since my childhood 💕😭
Listen ilayaraaja melodies you could found more songs like this
@@kpbilla4047
Thanks a lot 🌷❤
Thanks bro
Thanks bro for watching our illaiyaraja songs please search more i surprised more memory songs
Tamil songs in Iraq😍😲😲.
I can't believe
இந்த பாடலுக்கு நான் என் ஆயுள் முழூவதும் அடிமை
விஜயானந்த் கோவிந்தம் பாளையம் நாமக்கள் tk
நம்ம ஊரு
Excellent song
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நிழல் போல நானும் நடை போடா நீயும்🫂😘.........நான் வாழும் வாழ்வே உனக்காக தானே such a beautiful line🥰
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ മനസ്സിന് കിട്ടുന്ന സമാധാനം... എല്ലാ സ്ട്രെസ്സും അലിഞ്ഞു പോകും... ❤️
💯
Sathyam
Yes.
Am from Kerala...Word is not enough. it’s a wonder 🙂🙂Mastero ilayaraja sir 🙏🙏. One of my favourite song forever
Thank you. Raja is always our RAJA.
You miss Yesudas voice
Mee too Iam from malapuram........
Innum 7000+ songs compose pannirkar maestro Raja sir kettu magizhungal 💗
@@ahammednabeelp2408 o
Na oru 2k kid ... intha 2023 la Ilayaraja songs and SPB songs ah thedi thedi kekkuran ...enna oru magical voice ivanga 2 perukkum ...I love Ilayaraja songs and SPB songs ❤️❤️❤️
Intha paatu KJ yesudas bro
[00:00] Poovae sempoovae un vaasam varum
[00:07] Vaasal en vaasal un poongaavanam
[00:14] Vaai pesidum pullanguzhal
[00:21] Nee thaan oru poovin madal
[00:28] Poovae sempoovae un vaasam varum
[00:35] Poovae sempoovae
[00:42] Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..
[00:49] Nizhal pola naanum
[00:53] Nadai poda neeyum
[00:58] Thodargindra sontham
[01:03] Nedungaala bantham
[01:10] Kadal vaanam kooda
[01:15] Niram maara koodum
[01:21] Manam konda paasam
[01:27] Thadam maaridaathu
[01:34] Naan vaazhum vaazhvae
[01:39] Unakaaga thaanae
[01:45] Naal thorum nenjil
[01:51] Naanenthum thenae
[01:56] Ennaalum sangeetham santhosamae
[02:03] Vaai pesidum pullanguzhal
[02:09] Nee thaan oru poovin madal
[02:16] Poovae sempoovae un vaasam varum
[02:22] Vaasal en vaasal un poongaavanam
[02:29] Vaai pesidum pullanguzhal
[02:35] Nee thaan oru poovin madal
[02:42] Poovae sempoovae un vaasam varum
[02:47] Poovae sempoovae
[02:54] Unnai pola naanum
[02:59] Oru pillai thaanae
[03:05] Palar vanthu konjum
[03:11] Kili pillai thaanae
[03:18] Unnai pola naanum
[03:24] Malar soodum penmai
[03:29] Vithi ennum noolil
[03:35] Vilaiyaadum bommai
[03:42] Naan seitha paavam
[03:48] Ennodu pogum
[03:54] Nee vaazhnthu naan thaan
[04:00] Paarthalae pothum
[04:07] Innaalum ennaalum ullaasamae
[04:13] Vaai pesidum pullanguzhal
[04:19] Nee thaan oru poovin madal
[04:26] Poovae sempoovae un vaasam varum
[04:33] Vaasal en vaasal un poongaavanam
[04:39] Vaai pesidum pullanguzhal
[04:46] Nee thaan oru poovin madal
[04:52] Poovae sempoovae un vaasam varum
[04:59] Poovae sempoovae…
Yesudas.. such a seductive voice.. Ilayaraja.. sollave venam!! what a combination!!
Alldays
True True True
எத்தனை முறைக் கேட்டாலும் புத்தம் புதிதாய்... !! குறிப்பாக பல்லவியில் பாடகரை பின்தொடரும் வயலின் இசை ஏதோ செய்கின்றது... மறக்கமுடியாத பாடல்.... ♥️♥️♥️ ,🥁🎺🎷🎸🎻
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் சிலிர்க்க வைக்கிறார் what a music is this Illayaraja sir I am proud to live in the days you are living in this world yesudass sir what a voice is this when the voice of K.J .yesudass coupled with the music of Illayaraja it going to melt even the iron hearts of humans .Thank you for this Masterpiece 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலில் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரே மாதிரி இசை இருப்பது மிகவும் அருமை
ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
❤️
Super sir/mam
😂😂
நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்...... 😭😭😰😰😰🙏🙏🙏🙏
நண்பன்
😂😂😂
நண்பா நானும் உங்களை போல் தான்
Pasam vakithingayarmelaium
காலத்தை கடந்து நிற்கும் ராஜாவின் புகழ்.... இது போன்ற மனதுக்கு இதமளிக்கும் பாடல்கள் இனி வரும் காலங்களில் வர வாய்ப்பே இல்லை....
இந்த பாடலை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறேன். என்ன ஒரு இனிமை இந்த பாடலில். என் மனகவர்த பாடலில் இதுவும் ஒன்று.
Thouse who were born as tamilans are really lucky.. They can enjoy these type of songs 100 percent.. Rest cant get that 100percent
Respect from kerala
Malayalees too can....
We respect vaali sir...raaja sir👌👌🙏
Respect from Hyderabadi but I am able to understand tamizh, and above that Raja sir music surely doesn't have any language barrier
Respect from Hyderabadi but I understand tamizh and above that Raja sir music surely doesn't have any language barrier
The only people who can underatand Tamil completely are we Malayaliis.
എത്ര കേട്ടാലും മതി ആകില്ല.. അത്രയും മനോഹരമായ വരികൾ...
தபேலா கலைஞர் பிரசாத் அவர்கள் மறைவு பேரதிர்ச்சி ..... வஞ்சிகோட்டை வாலிபனிலிருந்து வாசித்தவர்... இந்த பாடல் அவர் திறமைக்கு ஒரு சோறு பதம்... Great tabla play......
So sad
So sad rip
2024 intha songa pakka vanthavanga oru like podunga
இளையராஜா இசை கடவுள்... எத்தனை வருடங்கள் ஆனாலும் இவரை போல் ஒருவர் வர முடியாது... இசையில் உயிர் இருக்க வேண்டும்... அது இவரால் மட்டுமே முடியும்...
Muthamil Selvan true
What aaaaaaaa song
Yes
Supper
Sema line la sollirukinga
தமிழ் திரையில் ஒரு சாகாவரம் பெற்ற பாடல் இந்த பாடல்...
சூப்பர் ரொம்பவும் சூப்பர்
செந்தமிழ் தேன் மொழியால் நிலாவென சிரிக்கும் மலர் கொடியால்❤️👍என் பாட்டி காலத்து பாடல் என் தலை முறையும் ரசிக்கிது கேட்டு👍
ஆம் சாகாவரம்
நான் தியானம் செய்யநினைக்கும் போது கண்களை மூடி இந்த பாடலை முழுவதும் பாடியதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பாடலை படைத்த இளையராஜா மற்றும் KJ யேசுதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
மிகச்சரியான விகிதத்தில் சிக்ரி கலக்கப்பட்ட காபி யின் சுவையின் அருமையை போல் மனதை வசீகரிக்கும் வகையில் மேற்கத்திய இசையின் மென்மையை தமிழ் இசையோடு இழைய விட்டிருக்கிறார் இளையராஜா..
இதயத்தை வருடி மனதை இளக்கும் மெல்லிசை மயங்க வைக்கிறது..
இது காதலர்களுக்கான பாடலாகவே இருக்கின்ற போதிலும்
" நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்"
வரிகளால் காதலில் தோல்வியை தழுவியவர்களுக்கானதாகவும் ஆகி விடுகிறது..
ஜேசுதாஸின் குரலில் காதலர்களின் உணர்வை மிக நெருக்கமாக உணர முடிகிறது...
இளையராஜாவின் இசையில் மிக விருப்பமான பாடல்களில் ஒன்று இந்த பாடல்..
இந்த பாடலை குறைந்தபட்சம் 1000 முறையை தாண்டி கேட்டிருப்பேன்......
Super song
Sema music composing raja sir
Me
Nanum bro
S
ஐயா இளையராஜா அணுவணுவாய் சாகிறோம் உங்களால்...இதமாக.
நன்னா சொன்னேள் போங்கோ....
The divine voice of Dr. KJ Yesudas sir is unimaginable and indescribable these kind of singers shouldn’t to compared to each other instead use them as references and standards to gauge future generation musicians, just enjoy and feel happy they are with us making our lives better even today.
வாய் பேசிடும் புல்லாங்குழல் 🪈 நீதான் ஒரு பூவின் மடல் 🌸🌼 favorite line
இந்தப் பிறவியில் இசைக்காகவே பிறந்த ராஜாதிராஜா இளையராஜா அவர்கள்
we see a three genius in this song..ilaiyaraja+vaali+yesudas..superb combo
Beautiful melody, first BGM classical, the second BGM western.., wow!?! What a great composition.. Never ever beat this song anymore in film industry.. Hots of the music legend Sir Ilayaraja..
மனதில் ஏனோ இனம் புரியாத சோகம்...... ஆனாலும் சுகமே இந்த பாடல்......
இசை ஞானி இசையின் இனிமை பெருமையை சொல்லி கொண்டே இருக்கிறது மனசு
Enna song da
..First time ketathum addict aakiten 💖💖💖💖😍😍😍😍...
ராஜா என்ற ஒருவர் இல்லை என்றால் இரவு என்பது இலவு தான்
Crrct😂😂😂
Yes true
Love you dad 😭😭😭😭😭
இது போல் இனிமையான இசை வரும் காலங்களில் கேட்பது அரிது அனுபவித்துக்கொள்ளுங்கள்....
வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் 👌👌
03.03 to 03.44 Maestro Composition🔥🔥🔥 after that melody starts..... Legend is a legend always.. Forever... God Bless...
❤️❤️❤️
🎉🎉🎉
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்,
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்,
ஆ: பூவே செம்பூவே....
ஆ: நிழல் போல நானும்..... ஆ...ஆ...ஆஆஅ.......
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்.....
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்,
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே....
ஆ: உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசம்.....
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்,
ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
பாடலை கேட்ட மறு கனம் மனம் என்னிடம் இல்லை சில நொடி பயணித்தது சேர முடியாத முதல் காதலிடம்
இந்த பாடலை தேடி இப்போது கேட்க வந்த தோழர்களே. இங்கே லைக் செய்யுங்கள்.
Heart touching song Yesudas Sir മലയാള ഗാന ഗന്ധർവ്വൻ. എപ്പോഴും കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന song
amazing composition from Legend Ilayaraja sir .......What a voice. .....Ganagandharvan Yesudas sir.....Hats of you. ..
பாடலின் துவக்கம் மற்றும் இறுதியில் வரும் புல்லாங்குழலின் இசை என் மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது. இளையராஜா -ஜேசுதாஸ் இப்படி இரு legends இனி கிடைக்கப்போவதில்லை. காலத்தால் என்றுமே அழியாத பாடல்.
இந்த பாடலை கேட்கும்போது மனதினில் ஏதோ ஒரு இனம்புரியாத தவிப்பு
தேன் போல பாய்கிறது காதினிலே ..ராஜா ராஜாதான் 😍😍😍😍😍😍😍
கவிஞர் வாலியின் காதல் வரிகளில்... ✍🏻💘
நான் செய்த பாவம் என்னோடு போகும்... 🤗 நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்.... ❤
இதயத்துடிப்பை இதமாக்கும் பாடல்
தனிமை என்னை வாட்டும் பொழுது நான் கேட்கும் வாலியின் வைர வரிகள் கொண்ட பாடல்❤️
What a song.amazing We love Tamil and tamil makkal. Our dearest neighbor. Love from Kerala.
Thanks. Live long happily
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Tamils are our brothers and sisters. Love from Kerala. ..
And we love our malayali brothers the most in India
Our tamil brothers share pure musical bliss and positivity worldwide through Raja sir. Evergreen classic song!
நான் செய்த பாவம் என்னோடு போகும்.நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
Wonderful lines...
Raka ramesh💔💘💔💔💔💟💟💟👌👌👌👌
My favourite line
காலத்தால் மாறாத இனிமையான குரல்
Appadi ninaikirevengge great lover tan!
மனதை மயக்கும் இந்த பாடலை தினமும் இரண்டு மூன்று முறை கேட்டு ரசிப்பேன்
உலகம் வாழ இளையராஜாவின் ஐயா இசையும் ஒரு காரணம்...
Wow.....what a stunning melody ...Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja ,
I have come to conclusion that IR is not a human being...he is GOD.....Salutes to the legend IR...
The same words repeating for many Raja sir songs. Is it true from your heart or any kind of joke?!..
@@chandrasekar3424 shank n said these kinds of Raja Sir songs. Then what's wrong to you?
@@pearlpearl2460 Nothing wrong in mind. If your statement is true then it is a welcome one.
But can't compare both! As a human Rahman is way more humble n down to earth!
@@rpz678 we are not comparing the humanity of both but music. Even if you compare their humanity activities, Raja stands giant still, because there are many film producers and directors gained by Raja, yes, Raja never gave importance to money. He often composed music for films with less payments, that itself for his own musicians salaries. There are hundreds of such incidents one can hear from cinema industry. Just outward humbleness and artificial praises have no significance.
பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…
ஆண் : நிழல் போல நானும்… ஆஆஆ… ஆஹா…
நிழல் போல நானும்…
நடை போட நீயும்…
தொடர்கின்ற சொந்தம்…
நெடுங்கால பந்தம்…
ஆண் : கடல் வானம் கூட…
நிறம் மாறக் கூடும்…
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது…
ஆண் : நான் வாழும் வாழ்வே…
உனக்காக தானே…
நாள் தோறும் நெஞ்சில்…
நான் ஏந்தும் தேனே…
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…
ஆண் : உனைப்போல நானும்…
ஒரு பிள்ளை தானே…
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே…
ஆண் : உனைப்போல நானும்…
மலர் சூடும் பெண்மை…
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை…
ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும்…
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்…
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…
✍️👌
Thanks
பல நாள் என் தூக்கத்தை கெடுத்தவர் இந்த ராஜா............. My raja ever raja I Raja.
@Barath Shabari 👍🏻💪
ஆம்நண்பா
உண்மை
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே..
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே...
25.2.2023 அற்புதமான வரிகள்...
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே என்று அழுத்தமாக கூறிவிட்டு வாய் பேசிடும் புல்லாங்குழல் என்று மென்மையாகிய ஒரு அற்புத மெட்டு, யாரால் இனி நமக்கு தர முடியும்? இந்த பாடலை கேட்கும் போது நான் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன். நீங்களுமா நண்பர்களே???
So am I hogul brother.
Super part
Ungalukku ean intha line pidichurukku
மனதை உருக்கும் பாடல்
"பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
நிழல் போல நானும்..ஹா..
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட
நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே
உனக்காகத் தானே
நாள்தோறும் நெஞ்சில்
நான் ஏந்தும் தேனே
எந்நாளும்
சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
உனைப் போல நானும்
ஒரு பிள்ளைதானே
பலர் வந்து கொஞ்சும்
கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும்
மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில்
விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம்
என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான்
பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும்
உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே"
~~~~~~~¤🍁¤~~~~~~~
¤✔சொல்லத் துடிக்குது மனசு
¤✔1988
¤✔K.J. ஏசுதாஸ்
¤✔இளையராஜா
Thank you
Arumai
Sema
Wen ever I listen this song remember my brother miss him lot
தொடரட்டும்உங்கள் சேவை சகோ நான் கடவுளை வேண்டுகிறேன்
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே💞💞 அருமை யான வரி 😌😌😌
இந்த பாடலைக் கேட்டால் மனதில் ஏதோ ஒரு நெருடல்
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு புரியாத சோகம் மனதில்...
♥️
Enakkum
Super song
Yes..You are correct..
மனதை நெருடும் அருமையான ஜேசுதாஸ் குரல் 🎉🎉🎉
God of Music + God's own voice🙏The perfect combo🙏
Thumb slapping bass lines in 2nd interlude in 1980's.... Awesome.... I don't know anyone else in India have tried it before this ... Raja sir is King!