Pottu Vaithavatta Nila Song | Remastered HD | Idhayam | Murali | Heera | Ilaiyaraaja | Sathya Jyothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Pottu Vaithavatta Nila Song | Remastered HD | Idhayam | Murali | Heera | Ilaiyaraaja | Sathya Jyothi
    A medical student from a small town falls in love with one of his classmates. However, a series of circumstances combined with his own shyness keep him from expressing his feelings to her.
    Music Credits
    Music : Ilaiyaraaja
    Singer : K. J. Yesudas
    Lyricist : Piraisoodan
    Directed by Kathir
    Written by Kathir
    Produced by T. G. Thyagarajan, G. Saravanan
    Starring : Murali, Heera
    Cinematography : Abdul Rehman
    Edited by B. Lenin, V. T. Vijayan
    Production Company : Sathya Jyothi Films
    Follow us on
    Facebook - / sathyajyothifilms
    Twitter - / sathyajyothi_
    Instagram - / sathyajyothifilms
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 50

  • @lakshmanan7240
    @lakshmanan7240 3 месяца назад +19

    நல்ல பாட்டு இதயம் படம் போல இனி படம் வராது ❤️❤️❤️❤️

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 17 дней назад +33

    🌹ஆறாத ஆசைகள் ! தோ ன்றும் ?எனை தூண்டும் ?ஆனாலும் ?வாய் பேச ?அ ஞ்சும் ?இந்த நெஞ்சம் ?அ வள் பேரை நாளும் ?அசை போடும் உள்ளம் ?அவள் போகும் பாதை ?நிழல் போ ல செல்லும் ?மெளனம் பா தி ?மோகம் பாதி ?என்னை கொல்லும் எந்நாளும் ?🎤🎸🍧🐬😝😘

  • @skdhinesh5362
    @skdhinesh5362 4 месяца назад +27

    We miss you "இதயம் "முரளி sir.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 12 дней назад +6

    ஹீரா வ பாத்துதான் முரளி பாடுறாப்புடி...!! ஆனா அது யாருக்குமே தெரியாதாம்...!! (முக்கியமா ஹீராவுக்கு) இந்த மாதிரி நிறைய பாடல்கள் நம் சினிமாவில் உண்டு....! 'நிலவே நில் இது வைகாசி மாதம்...' 'உன் கணவன் நாளைதான் வரவேண்டும்' (காதலர் தினம் ) இப்படி நிறைய....!!

  • @andrewjacob3316
    @andrewjacob3316 4 дня назад +2

    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா
    ஆண் : வாழ்நாள் தோறும்
    தினம்தான் காதோரம்
    பாடல் கூறும்
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா
    ஆண் : ஆறாத ஆசைகள்
    தோன்றும் என்னைத்
    தூண்டும் ஆனாலும்
    வாய் பேச அஞ்சும்
    இந்த நெஞ்சம்
    ஆண் : அவள் பேரை
    நாளும் அசை போடும்
    உள்ளம் அவள் போகும்
    பாதை நிழல் போல
    செல்லும் மௌனம்
    பாதி மோகம் பாதி
    என்னை கொல்லும்
    எந்நாளும்
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா
    ஆண் : வாழ்நாள் தோறும்
    தினம்தான் காதோரம்
    பாடல் கூறும்
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா
    ஆண் : யாப்போடு சேராதோ
    பாட்டு தமிழ் பாட்டு
    தோப்போடு சேராதோ
    காற்று பனிக்காற்று
    ஆண் : வினா தாள்
    போல் இங்கே கனா
    காணும் காலை விடை
    போலே அங்கே நடை
    போடும் பாவை ஒன்றாய்
    கூடும் ஒன்றாய் பாடும்
    பொன்னாள் இங்கு
    எந்நாளோ
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா
    ஆண் : வாழ்நாள் தோறும்
    தினம்தான் காதோரம்
    பாடல் கூறும்
    ஆண் : பொட்டு வைத்த
    ஒரு வட்ட நிலா குளிர்
    புன்னகையில் என்னை
    தொட்ட நிலா என் மனதில்
    அம்பு விட்ட நிலா இது எட்ட
    நின்று என்னை சுட்ட நிலா

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 3 месяца назад +21

    சென்னை தேவிபாலாA/c சக்திஅபிராமிA/c சந்திரன்A/c அகஸ்தியா 70mm திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைக்காவியம் இதயம் (செப்டம்பர் 6, 1991)

  • @mohamednazar9437
    @mohamednazar9437 20 дней назад +11

    அமைதியான இசை...❤❤❤

  • @krishnas7614
    @krishnas7614 5 дней назад +4

    Who is listening in2024❤❤❤

  • @Wanderer_1982
    @Wanderer_1982 6 дней назад +1

    இது ஹீரா போல பொண்ணு கிடைக்கணும் என்று ஏங்கிய எங்கள் அண்ணன்கள் 70's கிட்ஸ் மற்றும் நாங்கள் 80's kids பார்த்த உலகம்.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 дня назад

    இந்த மொட்டை மண்டையில் இருந்து எத்தனை இசை கொ ட்டுகிறது.அத்தனையும் தேனில் ஊறிய பலாச் சுளை.

  • @gva3919
    @gva3919 23 дня назад +2

    Upload Full Movie

  • @abu.siddiq.
    @abu.siddiq. 24 дня назад +2

    All time favourite 🙂💔

  • @ArunKumar-i6o4z
    @ArunKumar-i6o4z 5 дней назад +1

    Super

  • @spartan3551
    @spartan3551 9 дней назад +1

    All time best and favourite ❤️ song

  • @vijaysekar5815
    @vijaysekar5815 Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akil2389
    @akil2389 4 месяца назад +3

    ❤❤❤

  • @sankara931
    @sankara931 3 дня назад

    என் மனதில் அம்பு விட்ட நிலா ❤❤

  • @Viji-e4q
    @Viji-e4q 19 дней назад +1

    W🎉E kiss you academic courses

  • @Jaganusha-s7s
    @Jaganusha-s7s 3 месяца назад +2

    🙏❤️❤️💕

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 дня назад

    One of my favorite song forever 🥲💘

  • @pratheepmnair5955
    @pratheepmnair5955 6 дней назад +1

    2024❤😊

  • @Crazy_choco_boy
    @Crazy_choco_boy 22 дня назад +3

    My name Murali ❤️🥲

  • @pushparaniasirvatham1212
    @pushparaniasirvatham1212 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Letssharethegood
    @Letssharethegood 11 дней назад +1

    ❤❤❤❤❤

  • @rjrajaperumal84
    @rjrajaperumal84 4 месяца назад +1

    thanks for upload

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 20 дней назад +1

    👌👌👌👌👌👌

  • @உதவும்கரங்கள்-வ1ள

    😇

  • @arumugaraja6410
    @arumugaraja6410 7 дней назад

    Kj jesudas voice mesmerizing

  • @SachinMurugeshDravid
    @SachinMurugeshDravid 5 дней назад

    2024
    september

  • @sujatharavikumar4854
    @sujatharavikumar4854 8 дней назад

    Nice song

  • @ParthipanParthipan-ve1hs
    @ParthipanParthipan-ve1hs 8 дней назад

    I lovu u kjyd

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 18 дней назад

    Heera super❤

  • @Aathimaharaja-
    @Aathimaharaja- 5 дней назад

    ❤❤❤

  • @K.Tamilselvan-f6f
    @K.Tamilselvan-f6f 19 дней назад

    ❤❤❤❤❤❤❤Murali Sir❤❤❤❤❤❤

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 26 дней назад

    ❤❤❤ நன்றி

  • @seenivasan9201
    @seenivasan9201 9 дней назад

    ❤❤❤

  • @Nathanulaganathan-t4u
    @Nathanulaganathan-t4u 8 дней назад

    🎉🎉🎉

  • @MCV_TV
    @MCV_TV 4 месяца назад

    superrrrrrrrrrrrrrrrrrr

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 15 дней назад

    🎉🎉

  • @ranjitha9514
    @ranjitha9514 24 дня назад

    ❤❤❤

  • @MeenatchiKumar-e1h
    @MeenatchiKumar-e1h 19 дней назад

    🎉