எனக்கு ஓர் ஆசை, எதிர் வரும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நம் இளைய ராஜா அவர்கள் இசை கச்சேரி நடத்தி இந்த பாடலை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். 🙏🎆💐
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இது போன்ற சிறப்பான பாடல்களை ராஜா சார் அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பாடி மிகப்பெரும் சிறப்பாக செய்துள்ளார் இதே போல் வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவில் இந்தப் பாடலைப் பாட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும் இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடிய சுர்முகி அவர்களுக்கும் vebaveri அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இதில் vebaveri அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையோடு தெரியாது மிகவும் அழகான உச்சரிப்போடு பாடியுள்ளார் பாடிய இருவருக்கும் மிகவும் நன்றி
உள்ளத்தை உருக்க செய்யும் பாடல்.. இனிய ராகம்.. இதயத்தில் ஊடுருவும் குரல்கள்..பாடல் வரிகள் நெஞ்சில் நீங்காத நினைவுகளை பதிக்கிறது. தியாகப் பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் சன்னதிக்கு திருவையாறு அழைத்து சென்றது. திரு.முத்துலிங்கம் எழுதிய பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்கள்.. பி. சுசிலா மற்றும் எஸ்.பி.சைலஜா .. இதயத்தை கண்ணீரினால் குளிப்பாட்டிய இந்த இசையமைப்பு .. ஆனால் இந்த மேடை இசையில் ஒரு கோரஸ் ஒன்று விடுபட்டுள்ளது.. பல்லவி.. அனுபல்லவி.. சரணம்.. என்ற பாடல் கட்டமைப்பில் ஒரு சரணம் முடிவில் ஆஅ.. ஆஅ.. ஆ.அ. ஆ.. அ.. ஹோ என்று மேலே மேலே செல்லும் ஸ்வர வரிசை வரும் அந்த இடம் இளமைகாலங்கள் என்ற அந்த திரைப்படத்தில் பாடல் காட்சியில் வெளிப்படும். இந்த இசையமைப்பு மேஸ்ட்ரோ இசையானி இளையராஜா அவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. இசை மேதை .. மருத்துவர்.. இப்பாடல் வரிகளில் “கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே.. “ புற்றுநோய் உண்டான பெண் கூட எமன் பிடியிலிருந்து மீண்டாலே உன்னாலே” என்று சொல்ல வார்த்தை துடிக்கிறது.. உள்ளத்தில் ஊடுருவும் கண்ணீர் இசை மருத்துவத்தால் நிகழ் காலத்தை கடந்து வாழும் ஆயுளை இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜாவால் மட்டுமே கொடுக்க இயலும்..
சாமியின் இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ லிங்க் கிடைக்குமா? ஆனால் சாமியின் முகத்தை கேமரா காட்ட வில்லை 😥 வெளிநாட்டில் ( லண்டன்) இருக்கும் என் போன்ற ரசிகர்களின் ஏக இறைவனின் முகம் ,அவர் பேச்சு தான் பார்க்க கேட்க ஆவலாக இருக்கிறேன் 🙏
A 1983 Masterpiece by Ilayaraja directed by Manivannan. I read across that Ilayaraja already recorded all soundtracks without screenplay in place and Manivannan directed accordingly. Originally kovaithambi & sirumugai ravi was the team crew and they had creative difference with Raja sir hence Manivannan came with Ilamai kalangal as movie title
யாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே! சங்கீத மலர் கொண்டு துதித்தாரே----இந்த 'சங்கீத'என்ற வார்த்தையை ஒரிஜினல் ட்ராக் கில் உள்ளது போல் இதுவரை யாரும் உச்சரிக்கவில்லை
அதான் சார் சுசிலா அம்மா கின்னஸ் விருது...... இனிமேல் ராஜா sir நினைத்தால் கூட சுசிலா ஜானகி இல்லாமல் அவரால் இதுபோன்ற ஹிட் குடுக்க முடியாது..... there is only one சுசிலா and janaki
என்னதான் ராஜா சிறப்பான இசை அமைத்திருந்தாலும் ஒரிஜினல் வாய்ஸ் சுசிலா அம்மா இல்லாமல் எடுபடவில்லை..... இவருடைய இசைக்கு அது போன்ற குயில்கள் இல்லையென்றால் இவரு வேஸ்ட் 😅
தன்னுடைய பிறப்பின் அர்த்தம் புரிந்து சிவ தொண்டு ஆற்றி வரும் "இசை ஞானி" அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்..🙏
Yes 💯 true 🙏🙏🙏🙏
Surmukhi voice very good
எனக்கு ஓர் ஆசை, எதிர் வரும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நம் இளைய ராஜா அவர்கள் இசை கச்சேரி நடத்தி இந்த பாடலை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். 🙏🎆💐
P.M. Modi has already got his eye on Mr. Raja. I'm quite sure that your wish will come true.👍
எவ்வளவு அழகான ஆசை
Manamaarntha vaalthukkal ayya nadakkum nadakkum ❤️❤️🙏🏻🙏🏻🇮🇳🇮🇳 Rama Rama
பாடல் அமைந்த ராகம்/ராகவனின் அருளை ஈர்க்கும் வேகம்/பாடிய குரல்களின் இனிமை/இசை வளம் கூட்டும் வலிமை /
Than Oscar this is the highest honour fr raja
Intha song a stage la ippotha n kelkran....nice.. Raja
ராஜா…………வார்த்தையே இல்லை, வலதுபுறம் உள்ளவங்க நல்லா பாடுறாங்க👍👍👍👌👌👌👌❤️❤️
Excellent rendition and orchestration 🎉
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று
இசை ஞானியின் பிறப்பை தெரிந்த நம் அனைவரும் முதலில் அவரை குருவாக ஏற்றுக் கொள்வோம்.
Legendary music director 👌👌👌
One of the raja sir s supppppppppppperb song👌👌👌👌👌🔥🥀🔥🥀👌
Absolutely Mind Blowing to here this amazing song ❤️🤍❤️ #ilaiyaraajarules
சொல்ல வார்த்தை இல்லை அருமை அருமை அருமை
காசியை ஆண்ட ஆண்டவா ராஜா🙏
We are living in the presence of celestial being...Maestro magic.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இது போன்ற சிறப்பான பாடல்களை ராஜா சார் அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பாடி மிகப்பெரும் சிறப்பாக செய்துள்ளார் இதே போல் வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவில் இந்தப் பாடலைப் பாட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும் இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடிய சுர்முகி அவர்களுக்கும் vebaveri அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இதில் vebaveri அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையோடு தெரியாது மிகவும் அழகான உச்சரிப்போடு பாடியுள்ளார் பாடிய இருவருக்கும் மிகவும் நன்றி
A-ha great salute for all 😊👉👌
Rajagaaru love you sir super🙏
🙏🙏🙏🙏🙏👌👌💛💛MAESTRO MELODY is always SCINTILLATING 💛💛👌👌🙏🙏🙏🙏🙏
God bless you all..performing on stage..thanks for uploading this magic
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏
எனக்கும் அதே ஆசை, சீக்கிரம் இறைவன் அருளால் நிறைவேறட்டும். 😊👌👌👌🎉🎉🎉அஸ்வத் நாராயணன், பெங்களூரு ( தர்மபுரி )
Divine composition. Excellent
Surmukhi ,the magical voice
உள்ளத்தை உருக்க செய்யும் பாடல்.. இனிய ராகம்.. இதயத்தில் ஊடுருவும் குரல்கள்..பாடல் வரிகள் நெஞ்சில் நீங்காத நினைவுகளை பதிக்கிறது. தியாகப் பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் சன்னதிக்கு திருவையாறு அழைத்து சென்றது. திரு.முத்துலிங்கம் எழுதிய பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்கள்.. பி. சுசிலா மற்றும் எஸ்.பி.சைலஜா .. இதயத்தை கண்ணீரினால் குளிப்பாட்டிய இந்த இசையமைப்பு .. ஆனால் இந்த மேடை இசையில் ஒரு கோரஸ் ஒன்று விடுபட்டுள்ளது.. பல்லவி.. அனுபல்லவி.. சரணம்.. என்ற பாடல் கட்டமைப்பில் ஒரு சரணம் முடிவில் ஆஅ.. ஆஅ.. ஆ.அ. ஆ.. அ.. ஹோ என்று மேலே மேலே செல்லும் ஸ்வர வரிசை வரும் அந்த இடம் இளமைகாலங்கள் என்ற அந்த திரைப்படத்தில் பாடல் காட்சியில் வெளிப்படும். இந்த இசையமைப்பு மேஸ்ட்ரோ இசையானி இளையராஜா அவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. இசை மேதை .. மருத்துவர்.. இப்பாடல் வரிகளில் “கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே.. “ புற்றுநோய் உண்டான பெண் கூட எமன் பிடியிலிருந்து மீண்டாலே உன்னாலே” என்று சொல்ல வார்த்தை துடிக்கிறது.. உள்ளத்தில் ஊடுருவும் கண்ணீர் இசை மருத்துவத்தால் நிகழ் காலத்தை கடந்து வாழும் ஆயுளை இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜாவால் மட்டுமே கொடுக்க இயலும்..
Excellent orchestration
நம்மை கட்டிபோடும் இசை
Super my favarite songs
Brilliant composition
Sri
Raagavane
Ramanaa
Raghu raama
Super
I don’t know the singers, but the one in Red Saree amazing voice and expressions 👏👏👍👌🙏
Surmukhi mam...
@@krishnabaijagannathan6493 and Vibhavari apte
Surmukhi ,the magical voice.
காசி விஸ்வநாதரை
ஆட்கொண்ட
உமது இசையமுது
அயோத்தி ரகுநாதனையும்
உட்கொள்ளவேண்டும்
ராஜா!
Great
One of his best compositions. Jai Shri Ram.
Very,,, very,,,,,,,, nice
God of music
SUPER👌👌👌👌👏👏👏👏
Very nice
உயிரை உருக்கும் உன்னதமான பாடல்
Super Sir
Elayaraja Raja sir endrum ethaya raja
Super super Sir
Excellent raja sir
சிறப்பு நன்றி நன்று 👌👏
சுவாமிய நேரில் பார்த்தது போல் உள்ளது.
Great singers
Arumai
Excellent. Om Sri Ram Jay Ram
சாமியின் இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ லிங்க் கிடைக்குமா?
ஆனால் சாமியின் முகத்தை கேமரா காட்ட வில்லை 😥
வெளிநாட்டில் ( லண்டன்) இருக்கும் என் போன்ற ரசிகர்களின் ஏக இறைவனின் முகம் ,அவர் பேச்சு தான் பார்க்க கேட்க ஆவலாக இருக்கிறேன் 🙏
God is Great 👍
A 1983 Masterpiece by Ilayaraja directed by Manivannan. I read across that Ilayaraja already recorded all soundtracks without screenplay in place and Manivannan directed accordingly. Originally kovaithambi & sirumugai ravi was the team crew and they had creative difference with Raja sir hence Manivannan came with Ilamai kalangal as movie title
தகவலுக்கு நன்றி
Oru marratti singhar isai ganni kai vannathil eppadi valathu puram ulla vebavari amma marratiya padanghaluikku kandupedikapatta padaki ayya romba perimaiya ullathu
Excellent
so beautiful
Ilamai kaalangal
രാജാ സാർ നമസ്തേ
❤❤❤
யாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே! சங்கீத மலர் கொண்டு துதித்தாரே----இந்த 'சங்கீத'என்ற வார்த்தையை ஒரிஜினல் ட்ராக் கில் உள்ளது போல் இதுவரை யாரும் உச்சரிக்கவில்லை
அதான் சார் சுசிலா அம்மா கின்னஸ் விருது...... இனிமேல் ராஜா sir நினைத்தால் கூட சுசிலா ஜானகி இல்லாமல் அவரால் இதுபோன்ற ஹிட் குடுக்க முடியாது..... there is only one சுசிலா and janaki
Jai shree ram
Superb ❤
❤❤❤
Super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
👏👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏
👍🏼🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎵🎶🎼💐
👍🙏👌
Silent pls
என்னதான் ராஜா சிறப்பான இசை அமைத்திருந்தாலும் ஒரிஜினல் வாய்ஸ் சுசிலா அம்மா இல்லாமல் எடுபடவில்லை..... இவருடைய இசைக்கு அது போன்ற குயில்கள் இல்லையென்றால் இவரு வேஸ்ட் 😅
சுசிலா இல்லாமல் எடுபடவில்லை
surmukhi.. Susheelamma evlo arumaiya paadiruppanga .. yours is no where close to original ..
andha opening humming...Surmughi performance vera level...Susheela kettanga na romba happy agiduvanga..🎉🎉🎉
Surmugi if a better singer than vibhavari
Very nice