Sangathamizh Kaviye - Manathil Uruthi Vendum Tamil Song | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 263

  • @gurunathanramamurthy1820
    @gurunathanramamurthy1820 11 месяцев назад +16

    யேசுதாஸ் அண்ணா......மி௧ச்சிறந்த பாடகர் ௭ன்பதை சத்தியமாய் சொன்ன பாடல்௧ளுள் இது தலையானது.....🎉🎉❤❤

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +55

    இரவும் பகலும். இசை ஞானி அவர்கள் இசையில் பாடல்களால் எனக்கு நிறைய நிம்மதி கிடைத்தது தினம் தினம்

  • @kishorefrench8452
    @kishorefrench8452 2 месяца назад +9

    ஆ:சங்கத் தமிழ் கவியே சந்தங்கள்
    சொல்லும் இசைக் குயிலே...
    தன்னந் தனியாக தவித்தால்
    தாகம் அடங்கிடுமோ
    பெ:சங்கத் தமிழ் கவியே சந்தங்கள்
    சொல்லும் இசைக் குயிலே
    தன்னந்தனியாக தவித்தால்
    தாகம் அடங்கிடுமோ
    ஆ:சங்கத் தமிழ் கவியே..ஏஏஏஏஏ…
    💙🎼🎶🎤🎻🎹🎧🌹🦋
    பெ:மாதுளம் பூவிருக்க
    அதற்குள் வாசனை தேனிருக்க
    ஆ:பாதியை நான் எடுக்க
    மெதுவாய் மீதியை நீ கொடுக்க
    பெ:காதலன் கண்ணுறங்க
    தலைவி கூந்தலில் பாய் விரிக்க
    ஆ:ஒரு புறம் நான் அணைக்க..
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஒரு புறம் நான் அணைக்க
    தழுவி மறுபுறம் நீ அணைக்க
    பெ:சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
    சுகங்களிலேய்ப்பவள் நா….ன்
    சங்கத் தமிழ் கவியே
    சங்கத் தமிழ் கவியே
    💙🎼🎶🎤🎻🎹🎧🌹🦋
    பெ:பூங்குயில் பேடைதனை சேரத்தான்
    ஆண் குயில் பாடியதோ
    ஆ:ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
    ஓடையும் வாடியதோ
    பெ:காதலன் கை தொடத்தா…ன்
    காதலன் கை தொடத்தா…ன்
    இந்த கண்களும் தேடியதோ..
    ஆ:நீ வரும் பாதையெல்லா…ம்
    அங்கங்கே பார்வையை ஓட விட்டே…ன்
    நீ வரும் பாதையெல்லா….ம்
    அங்கங்கே பார்வையை ஓட விட்டே..ன்
    பெ:தோழியர் யாவரும் கேலிகள் பேச
    தினம் தினம் நான் தவித்தே….ன்
    ஆ:சங்கத் தமிழ் கவியே சந்தங்கள்
    சொல்லும் இசைக் குயிலே
    தன்னந்தனியாக தவித்தால்
    தாகம் அடங்கிடுமோ
    பெ:சங்கத் தமிழ் கவியே சந்தங்கள்
    சொல்லும் இசைக்குயிலே
    தன்னந்தனியாக தவித்தால்
    தாகம் அடங்கிடுமோ
    ஆ:சங்கத் தமிழ் கவியே..ஏஏஏஏஏ

    • @silencespeaks5455
      @silencespeaks5455 2 месяца назад

      Thank you for sharing the lyrics...helps for practising along with the song

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz Год назад +29

    என் பால்ய வயதில் கேட்ட பாடல், ஆனாலும் இப்பொழுது கேட்டதுபோல் உள்ளது,
    பரதமும் ,இசையும், கலையும் சேர்ந்த காவியம் இது❤❤❤❤❤

    • @Arusammy-ej3bm
      @Arusammy-ej3bm 11 месяцев назад +1

    • @sojajose9886
      @sojajose9886 8 месяцев назад

      🇮🇳🇮🇳❤❤❤

    • @mkmk8537
      @mkmk8537 2 месяца назад

      இளையராஜா இளையராஜாதான் என்பதில் 100% சந்தேகமே இல்லை. அவரின் இடத்தை நிரப்ப இன்னும் எவரும் வரவில்லையே.

  • @ashan2230
    @ashan2230 Год назад +26

    கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை பாட்டு. இந்த பாட்டில் நடனம் சூப்பரோ சூப்பர். அருமையான அற்புதமான என் மனதுக்கு பிடித்த பாடல். எனது ஆழ்ந்த நன்றியை பாடல் ஆசிரியருக்கும், இசை ஞானிக்கும் மனதார நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @sojajose9886
      @sojajose9886 8 месяцев назад

      One and only ilayaraja sir 👑👑👑

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva5868 3 года назад +37

    என்ன ஒரு கவிஞர் இசை மற்றும் ஜேசுதாஸ் குரல் இனிமையாக உள்ளது.ஒரு புரம் நான் அனைக்க தழுவி மறுபுறம் நீ அனைக்க என்ன ஒரு வரிகள் வாலி சார்

    • @nagalakshmiramasamy4749
      @nagalakshmiramasamy4749 2 года назад +3

      Who is the male dancer.No words.stunned and amazed by dancing movements.

    • @bhavathariniiyer3057
      @bhavathariniiyer3057 Год назад +2

      Goosebumps...🤗🤗🤗

    • @mohan1771
      @mohan1771 11 месяцев назад

      ​@@nagalakshmiramasamy4749He is Sridhar.... Kannada actor

    • @mohan1771
      @mohan1771 6 месяцев назад

      ​@@nagalakshmiramasamy4749He is kannada actor Sridhar.. good classical dancer

    • @mohan1771
      @mohan1771 Месяц назад

      ​@@nagalakshmiramasamy4749He is Sridhar, kannada àctor

  • @msel04
    @msel04 4 месяца назад +8

    இரண்டு சேர மலையாள குயில்கள் பாடும் அழகான தமிழ் பாடல்

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +33

    நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோருக்கும்..!! எத்தனையோ பேர் கோடையை தூற்றினுலும் குளிருக்கு தேவை ஒரு சூரியன்... !! கார்காலத்தில் மழையடித்தாலும் குளிர்காய சூரியன் தேவை... !! யாரென்ன சொன்னாலும் அவையவைகள் தத்தம் பணியை சிறப்பாகவே செய்கின்றன.!!. அது போல் நம் ராஜாவும்...!! இப்படியொரு பாடல் தந்த நம் ராஜாவிற்கெதிராய் இப்படத்தின் இயக்குனர் தந்த சன்மானம்.. புதியதொரு இசையமைப்பாளரின் அறிமுகம்...!! அதற்குத்தான் மேற்ச்சொன்ன வரிகள்..!! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....!! 👍👌

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 Год назад +22

    என் தந்தை...பார்த்து வியந்து மகிழ்ந்த படம்..பாடல்..நானும் கேட்டு மகிழ்கிறேன்..என் பிள்ளைகளும் கேட்டு மகிழ்கின்றனர்...what a miracle songs??excellent dancer சுகாசினி..

    • @VinodiniAnu
      @VinodiniAnu 10 месяцев назад

      Excellent dancer only one sreedhar master.avarukakave entha padal adikadi parpen 😊

  • @அற்புதராஜன்னா

    டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் சார் பரதநாட்டியத்தில் நளினம் மின்னும்...

  • @kart5518
    @kart5518 2 года назад +45

    அப்பப்பா இந்த பாட்டில் வீணை செய்யும் ஜாலம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இசைஞானி என்ற சொல்லுக்கு 100 க்கு 100 பொருத்தமானவர் இளையராஜா!!!

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 9 месяцев назад +5

    Oru Aan maganal kooda ivvalavu Azhaga, Nalinama Aada mudigindrathenbadhu viyappirkuriyathu.SUPER.👌👌Congrats.

  • @Bhuvana2020
    @Bhuvana2020 10 месяцев назад +7

    That male dancer is absolutely fantastic! What a talent!

    • @jayaprakash8197
      @jayaprakash8197 10 месяцев назад +3

      Sreedhar professional classical dancer and film actor from karnataka

  • @WintechShines
    @WintechShines Год назад +3

    nee varum paathai ellam 03:26 to 03:40 what mesmerizing voice of Dr KJJ, im dead.

  • @dheenadayalandheena4619
    @dheenadayalandheena4619 3 года назад +142

    பரதநாட்டியம் பாவனை அந்த நடிகருக்கு நல்லா வரும் அதனால் தான் பாலசந்தர் சார் படத்தில நடிக்க வச்சாரு

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 года назад +14

      He is a classical dancer..sriram dancer

    • @mohan1771
      @mohan1771 2 года назад +15

      @@anbuarivu8031 His name is Sridhar. Kannada actor

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 года назад +4

      @@mohan1771 yes yes

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +1

      @@radhasundaresan8473 aama ma. Avaru classical dancer. You tube search panni vena parunga🙂

    • @sangupark422
      @sangupark422 Год назад +1

      கண்ணா... வருவாயா..
      மீரா கேட்கிறாள் பாடலில் வருவாரே... அவரா?

  • @sanethinking
    @sanethinking 6 дней назад

    ஈரேழு ஜென்மமங்கள எடுத்தாலும் உனைச் சேருவேன். வேராரும் நெருங்காமல் மன வாசல்தனை மூடுவேன் . நித்திரை மறந்த இதயம் இணைந்த காதலின் ராஜ முத்திரை.

  • @VasanthiChristy
    @VasanthiChristy 9 месяцев назад +4

    Illayaraja's music is heaven. Words cannot describe.

  • @lifesai23
    @lifesai23 3 года назад +11

    Yesudas sir oda voice kekumpodhu epodhum manadhil oru namala ariyama dheivegama andha song kekathonum..classical song n dance arumai..male dancer excellent performance..

    • @mohan1771
      @mohan1771 11 месяцев назад +1

      His name is Sridhar... kannada actor

  • @anandg5843
    @anandg5843 3 года назад +15

    @1:45 சித்ரா அக்கா✨
    புதிய உயரங்களை அடைய வாழ்த்துக்கள்🙏

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 2 года назад +20

    அருமை அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @parvathiraja3352
    @parvathiraja3352 4 года назад +44

    அருமையான இசை அமைப்பு .அற்புதம் ராஜா ஸார்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +7

    அருமையான கதை..வசனம்..!! (அவளும் அவனைக் கேட்காமல் முடிவெடுத்திருக்கக் கூடாது.!! அதுவே..பிரிவுக்கு வழி வகுத்தது)

  • @abaskar704
    @abaskar704 16 дней назад

    இளையராஜா மற்றும் யேசுதாஸ் காம்பினேஷன் எப்பவுமே சூப்பர் தான்

  • @elango7607
    @elango7607 Год назад +11

    Legendary music dir,Legendary dir, Legendary lyricists Legendary singers and dancers made this song a big success and record

  • @Kumar-r7f4s
    @Kumar-r7f4s 18 дней назад

    இந்த பாடலை ஐம்பதுமுறைகேட்டுவிட்டேன். இளையராஜா இசை காதில்தேனாகபாய்கிறது

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 3 года назад +25

    What a Dance.? never knew Suhashini is good in classic dance..and the Hero's dance vera level.. may be a trained professional dancer..

    • @vidyalakshmi7916
      @vidyalakshmi7916 3 года назад +16

      The hero is shridhar from karnataka and a classical bharathnatyam dancer.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 года назад +4

      @@vidyalakshmi7916 oh ok.. I thought he is malayali..

    • @mohan1771
      @mohan1771 2 года назад +1

      @@vidyalakshmi7916 👍🏻👍🏻👌🏻👌🏻

    • @divyamai31
      @divyamai31 4 месяца назад

      Susahsini gone for bharatnatyam class for some years not done arangentram in one interview told like that

  • @tamilrayzz5
    @tamilrayzz5 Год назад +5

    அருமையான பாடல். இசை,நடனம்,பாடல்வரிகள் அனைத்தும் அருமை...👍👍👍

  • @anandg5843
    @anandg5843 3 года назад +45

    "மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
    பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
    காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
    ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க"
    என்ன ஒரு உருவகம், வாலிக்கு ஆழ்ந்த மனமார்ந்த வணக்கங்கள்🙏

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 3 года назад +18

    No word to explain the feelings...... god's gift all legends...vali sir , Ilayaraja sir, yesudas sir ....and dancers......manathai varudiya padal

  • @vijayv7566
    @vijayv7566 5 лет назад +44

    Splendid.....mesmerizing....voice....pleasing dance movements....scintillating music by IR. Excellent lyrics by Vaali.

  • @poornachandrant3284
    @poornachandrant3284 4 месяца назад +9

    என்ன ஒரு பாட்டுடா சாமி கேட்க கேட்க அமிர்தமா இருக்கு.🥰🥰

  • @broken4577
    @broken4577 11 месяцев назад +2

    Indha movie sola varthiye illa aprm indha song ivanga pare super a irukum indha song mudenja udny vara flower scene kovill a irukum scene appa super

  • @sselvi5495
    @sselvi5495 5 месяцев назад +14

    சுஹாசினி.நடிப்புஎனக்கு.ரொம்ப.பிடிக்கும்அவங்க
    ஸ்டைய்ல்.செம்மயாஇருக்கும்❤❤

  • @sselvi5495
    @sselvi5495 5 месяцев назад +1

    இந்த.பாடல்.வரிகளும்.இசையும்.அத்தனைஅழகு
    இவர்கள்.இருவரின்பரதம்.அம்மாடியோ.காண.கோடிகண்கள்.வேண்டும்.கேக்கும்போது.ஒரு.மயக்கம்
    இல்லை..ஒரு.போதை
    இல்லைஇல்லை.ஏதோ.ஒன்று.மனதிர்கு.சுகம்.தரும்
    ஒருதேனிசை.வர்ணிக்க.வார்த்தைகள்.தெரியவில்லை❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +14

    அருமையான பாடலுடன்
    "அழகா"ன ஆடல்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +8

    எனக்கு ரெம்ப பிடித்த பாடல்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 года назад +8

    சுகாசினி மாம் சூப்பர்.அருமையான பதிவு.

  • @akshayananpan9249
    @akshayananpan9249 Год назад +3

    Nice movie, nice song,nice story 👌 👍 😀 👏 😄

  • @alexraja3389
    @alexraja3389 24 дня назад

    இந்த யுகத்தின் இசை உச்சாணியில் இசைஞானியார்

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. 3 года назад +46

    I heard thousand and thousand times.even I got fresh emotion. It's impact is awesome. It's grping my heart root❤️❤️❤️❤️❤️❤️

    • @ganesans1839
      @ganesans1839 3 года назад +1

      Your views correct madam

    • @myranurfriend
      @myranurfriend 3 года назад

      Indeed superb.

    • @marank71
      @marank71 3 года назад

      Me too

    • @anandg5843
      @anandg5843 3 года назад +3

      ஸ்ரீ. வாலி அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி;
      சங்க இலக்கியம் உருவகங்களை எடுப்பதற்காக, 🙏

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 3 года назад +1

      @@anandg5843 ஆம் 😊

  • @karunagurusamy2076
    @karunagurusamy2076 Год назад +4

    Both of them extradinary petformence

  • @vaideeswarangirija4402
    @vaideeswarangirija4402 Год назад +6

    Suhasini & sridhar both are dancing very well 🎉

  • @sajilvs4666
    @sajilvs4666 3 года назад +5

    Love from കേരള
    ദാസേട്ടൻ &ചിത്രാമ്മ ❣️❣️❣️

  • @akilanbk1571
    @akilanbk1571 5 лет назад +9

    Fantastic movie,song,acting,dance pppaaa???

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 2 года назад +2

    What kind of heart and hands made you Mr.raja to tamils !!! Astonishing !!..I tried many words ..but couldn't find to appreciate

  • @subramaniyankarunanidhi8550
    @subramaniyankarunanidhi8550 Год назад +3

    Beautiful Song and Excellent Dance (Bharatham)

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 Год назад +5

    Hero dance performance Excellent...

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад +2

    Legend of songs Mr. K.J.Yesudoss

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 2 года назад +9

    The actor is an extraordinary dancer

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      He is Sridhar, Kannada actor

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 9 месяцев назад +1

    Ilayaraja with kj abd chithra brought musical wonder

  • @rjai7396
    @rjai7396 11 дней назад

    Thanks for the song very beautiful. I like.

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Год назад +3

    ❤hi.for.ilayaraja.music.composed.and.and.k.j.yesudas/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song.date:10/07/2023.

  • @Amala-m9e
    @Amala-m9e Год назад +2

    Hero dance vera level❤❤❤❤❤❤❤❤❤

  • @jclekha
    @jclekha Год назад +4

    Sridhar sema dance.❤❤❤...beautiful song.❤❤❤..love this song.But suhasini.....mmm

  • @anandp1553
    @anandp1553 2 года назад +3

    எனக்கு பிடித்த பாடல் இது

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 года назад +15

    Vera level! Still fresh in Corona time👌🏻🥰🥰🥰

  • @karunanithikarunanithi4694
    @karunanithikarunanithi4694 3 года назад +8

    Both of them dance super song lyrics totally adid this song

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад +2

    Everything was recognized to its deserving level, except the real talent of the male dancer and his performance.

  • @kokuvil1
    @kokuvil1 Год назад +3

    No words to describe Srithars dance

  • @knsrinivas70
    @knsrinivas70 2 года назад +4

    Song that only KJY could have pulled off in that era🙏

  • @rajdanielraj959
    @rajdanielraj959 4 года назад +11

    சங்கத்தமிழ் கவியே

  • @krithikar9831
    @krithikar9831 3 года назад +5

    Mesmerizing song wonderful composition a ragamalika starts with abheri and ends with sumesaranjini chitras rendition kjs expertise and great music of IR and wonderful lines of VAALI SIR GREAT COMBO

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад

      Sorry the song starts with bageshri ragam and passes through chandrakauns ragam IMHO 🙂🙂🙏🏻🙏🏻

    • @krithikar9831
      @krithikar9831 2 года назад

      @@kasiraman.j are u sure sir

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад

      @@krithikar9831 i may be wrong also. Just put opinion based on listening experience. Please correct if wrong 🙏🏻🙏🏻🙂🙂finding ragas of raja sir are tricky

    • @krithikar9831
      @krithikar9831 2 года назад

      @@kasiraman.j u may be right too it's always tricky to find ragamaalika that too maestros composition any ways thanks for updating

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад

      @@krithikar9831 thanks mam 🙏🏻🙂

  • @AmeenaMercy
    @AmeenaMercy 4 месяца назад

    Kathalum,kaamamum orunginaintha varigal..❤....😊nice

  • @noc982
    @noc982 2 года назад +1

    Evergreen song and film......nandhini sister is my all time favorite...i doesn't see nandini as character..... It's more then that...nandhini sister touching my deep of my heart....

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +8

    Raja sir always rocks...

  • @srileo1988
    @srileo1988 2 года назад +5

    @0:07 both performing same steps... Actor has more perfection... Is he a dancer???

    • @divyamai31
      @divyamai31 4 месяца назад

      Ya i think he done manchitralu dance

    • @mohan1771
      @mohan1771 4 месяца назад

      Yes Sreedhar is a classical dancer plus actor

  • @ravishankarpalanivelu5806
    @ravishankarpalanivelu5806 4 года назад +49

    Only Ilayaraaja can casually compose songs based on caranatic raagas. There are so many songs like this. I do not understand why in reality shows they do not pick up songs like this and sing them. Instead, they usually pick the same few songs from certain music directors and sing them giving the illusion that only those exist. Just come and look guys without showing bias.

    • @ganeshkumarm3337
      @ganeshkumarm3337 3 года назад +11

      It will be very hard to do justice to these songs in reality shows..

    • @SSR2012
      @SSR2012 Год назад

      Exactly

    • @sangupark422
      @sangupark422 Год назад +1

      இந்த மாதிரிப் பாடல்களைத் தேர்வு செய்தால் பரதம் நமது தமிழ்க்கலை சிவன் அது இதுனு சொல்லவேண்டும்.
      திராவிட டிவிக்கள் தான் எல்லாம்.
      எப்படி எடுப்பார்கள்?

  • @malar3545
    @malar3545 8 месяцев назад +2

    Sridhar dance super....... 👍
    Siuhasini dance keli koothu... 🤣🤣

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr Год назад +2

    Beautiful song...

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Voice and 🎶 super 4.10.2023

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 года назад +18

    Hero's dance awesome 💐💐

    • @bhargavvasudev9284
      @bhargavvasudev9284 3 года назад +3

      His name is Shridhar Kannada actor and great Bharathanatyam dancer

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 3 года назад +2

      @@bhargavvasudev9284 Thank you for your information 🙏🏻😊

    • @bhargavvasudev9284
      @bhargavvasudev9284 3 года назад +1

      @@padmasmruthika1350 😊

    • @mohan1771
      @mohan1771 2 года назад +2

      @@bhargavvasudev9284 👍🏻👍🏻👌🏻👌🏻

  • @ravikuma5103
    @ravikuma5103 2 года назад +1

    Arumaiyana kural arumaiyana padal varigal

  • @rjai7396
    @rjai7396 3 года назад +2

    I am very happy to listen your songs very good thank you

  • @முருகன்நடராசன்
    @முருகன்நடராசன் 3 месяца назад +1

    நீ வரும் பாதையெல்லாம்....... அப்பப்பா

  • @sujapremachandran8217
    @sujapremachandran8217 11 месяцев назад +1

    👌👌👌😍😍😍👍

  • @jeniferm6535
    @jeniferm6535 3 года назад +4

    Hero dance vera leval professional classical dancer nu theriyudhu ...suhasini ilanu theriyudhu

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +4

    ❤hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song-date:14/04/2023

  • @premaraoa5231
    @premaraoa5231 8 месяцев назад

    Super, singing, dancing everything.

  • @sojajose9886
    @sojajose9886 8 месяцев назад

    Our country india has a RICH glorious past which is unbeatable ❤❤🇮🇳🇮🇳

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 года назад +5

    Male dance fantastic

  • @valsuskitchen3304
    @valsuskitchen3304 3 года назад +4

    Sridhar & suhasini sema clasical dance

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 2 года назад +2

    sreedhar master dance AWESOME

  • @kishorefrench8452
    @kishorefrench8452 2 месяца назад

    Nice ❤

  • @mjayagopal868
    @mjayagopal868 2 года назад +1

    Super ayya

  • @deepub6588
    @deepub6588 2 года назад +3

    Sridhar sir awesome dance

  • @ramamoorthyudhayakumar5337
    @ramamoorthyudhayakumar5337 5 месяцев назад

    Arumaiyana songs

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 года назад +3

    Legend vaali ayya

  • @nihanidhiesh5968
    @nihanidhiesh5968 3 года назад +19

    There is no surprise in Suhasini's dancing prowess, being a trained and proven Bharathanatiyam danseuse, having proved her skills. Sridhar is also no surprise because he is also well-trained. But the real surprise is that he was on a par with a female at this dance. I say this because, by nature, females can become skilled in classical dance. But males cannot be that flexible because of masculinity. But he gave tough to her. Moreover I saw dancing males would display some sort of feminism. But Sridhar yet displayed masculine personality in this song. Kudos to his dancing skill. KB once again proved that he was doyen with his casting of artistes.

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +7

      I beg to differ. I don't think Suhasini a trained classical dancer (not sure on the detail). Her dance is slightly awkward. Whereas, Sridhar seem more graceful,and his expressions/ emotions seem on point.

    • @bondsenthil
      @bondsenthil 2 года назад +4

      I differ on your opinion mam. Iam not a trained classical dancer but love classical dance. Mr. Sridars mudra, expressions, finishings were way better than Ms. Suhasini's. I have only admired 3 best male classical dancers in Tamil Movies. Mr. Kamal Hassan, Mr. Vineeth and Mr. Sridar. But he stands far above than 1st two

    • @deepub6588
      @deepub6588 2 года назад +4

      Sridhar sir is a professional bharatnatyam dancer.

    • @naveenraj2003
      @naveenraj2003 2 года назад +2

      Suhasini's dancing prowess?? Wer is it??

    • @octopus6419
      @octopus6419 Год назад

      wtf??! Niha and the 15 other sycophants who don't know anything about dance ... Suhasini dances like sh*t!!!

  • @suganyak7100
    @suganyak7100 4 года назад +3

    Excellent song thanks

  • @gracedominic9764
    @gracedominic9764 4 года назад +5

    Super dance

  • @vaideeswarangirija4402
    @vaideeswarangirija4402 Год назад +1

    I like very much this song ❤

  • @geethanatarajan4599
    @geethanatarajan4599 6 месяцев назад

    ராஜ கீதம் ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @gajendirankl5406
    @gajendirankl5406 3 года назад +1

    அருமை

  • @PriyaPriya-jw3ws
    @PriyaPriya-jw3ws 2 года назад +2

    Classical dance Classical dance than
    My favorite dance

  • @chandru_cr7
    @chandru_cr7 Год назад +1

    I love this song

  • @sojajose9886
    @sojajose9886 8 месяцев назад

    A GREAT Ancient civilization that exist inB.C period in indian subcontinent

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 месяцев назад

    Super melody song 😊

  • @vijivaradhan8203
    @vijivaradhan8203 2 года назад +1

    Arumai sir

  • @thangamalargold3773
    @thangamalargold3773 4 года назад +3

    Good song

  • @msel04
    @msel04 3 года назад +1

    Which temple it is? Splendid Gopuram