Sathimalli Poocharame | Azhagan | Bhanupriya | Azhagan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @karthickpillai3361
    @karthickpillai3361 11 месяцев назад +28

    Bhanupriya such graceful movements here.. especially at 2:13 .. such a feminine step, head hips shoulder and feet all moving in precise manner ❤

  • @murugesanmurugeshmurugesan3543
    @murugesanmurugeshmurugesan3543 3 месяца назад +26

    2024 எத்தனை பேருக்கு பிடிக்கும் இந்த பாட்டு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tirishanthukgamhss4740
    @tirishanthukgamhss4740 Год назад +36

    இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மிகவும் அர்த்தமானவை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • @davekamalesh
    @davekamalesh 2 года назад +55

    04/05/2022 லைக் பன்னுங்கப்பா,எத்ன பேருக்கு பிடிக்கும் இந்த பாடல்

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Год назад +56

    பாடல்கள் வைரமுத்து அல்ல. புலமைப்பித்தன் அவர்கள்.
    ரசனையான , அழகான, தெளிவான வரிகள்❤❤❤
    இனிமையான இசை❤❤❤
    எல்லாவற்றையும் விட பானுப்ரியா வின் நடனம், முக பாவனைகள் ரொம்ப ரொம்ப அழகு💐💐💐

  • @FAROOKM-x3n
    @FAROOKM-x3n 2 дня назад +1

    Nala padal camaramen rgunatha retty good M FAROOK tamilnadu

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 года назад +61

    நடிகை பானுப்பிரியாவின் நடனத்தால் அங்கு இருந்த அத்தனை சிலைகளும் தோற்றுப்போனது!🔥👌🏻👌🏻 01:59 நிமிடத்தில் கடலையே தன் நடனத்தால் கண் முன்னே கொண்டுவந்தார்!👌🏻❤ Goosebumps!!! 😍😍

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 8 месяцев назад +24

    பாரதிதாசன் அவர்களின் "குடும்ப விளக்கு" நூலின் சிறந்த கருத்து இப்பாடலின் மையம்.

    • @SathishKa-jt9gi
      @SathishKa-jt9gi 5 месяцев назад

      Kkíiûioiooookókóoóokkoolkk😊

    • @SathishKa-jt9gi
      @SathishKa-jt9gi 5 месяцев назад

      Ffggggfftfgyggggfffgfffgftfffha

    • @KrishnaShankar-k2q
      @KrishnaShankar-k2q Месяц назад

      In that film, in first situation Actor Mamooty will explain to Actress Geetha in Tutorial Centre, in the next scene Actress Geetha will express her feelings to her sister through a poem and give it to Mamooty. Thereafter he will express to Actress Bhanupriya

  • @tigeragri5355
    @tigeragri5355 Месяц назад +3

    தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
    தேசம் காப்பதும் தாயைக் காப்பதும் ஒன்றுதான் 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sankara1191
    @sankara1191 11 месяцев назад +23

    இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா மாஸ்டர் அத யாரும் சொல்ல வில்லை.....

  • @jothyrayon7704
    @jothyrayon7704 Год назад +27

    Banu Priya dance opening semma azagu😊

  • @rameshjack5097
    @rameshjack5097 7 лет назад +26

    இந்த பாடல் வரிகளுக்கு ஈடு இணை இல்லை. ...

  • @tirishanthukgamhss4740
    @tirishanthukgamhss4740 6 дней назад +1

    குறில் -நெடில் சூழ்நிலையை தெரிந்து கொண்டு சுகங்களை தரும் உறவுகளிடம் பேசுங்கள் அது தான் உண்மையான உறவுகள்

  • @punniakoti3388
    @punniakoti3388 Год назад +14

    புலமை பித்தன் சொற்கள் மனிதர் என்னமாய் எழுதி உள்ளார் 🙏🏻🙏🏻🙏🏻👏👌

  • @ptj1ptj172
    @ptj1ptj172 11 месяцев назад +82

    Mamooty was just 39 when this movie came, now he is 72, and he still looks the same😂

    • @karthickpillai3361
      @karthickpillai3361 11 месяцев назад +8

      He looks better now😊 mammokka

    • @divyar1996
      @divyar1996 10 месяцев назад +4

      Looking even more smart 🎉🎉🎉❤❤❤

    • @Audiovisual00
      @Audiovisual00 7 месяцев назад

      Yes you also aged and your eyes are not working properly

    • @humain-dcncy
      @humain-dcncy 5 месяцев назад +1

      n am in 39 now n look like 72😮

    • @KarthickPillai-v3o
      @KarthickPillai-v3o 3 месяца назад

      Ikka looks better now 😊

  • @thaache3
    @thaache3 Год назад +8

    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    .
    guytrrrty P86ttyi 7iyrrfgh I76ttgh iygfttyu iyygggh jyreyuvFr okjjythj kjyttyii 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Год назад +14

    Lovely song from Shri Maragathamani alias keeravani ! Balu sir voice - immortal 👋🎉great picturization 👋👋

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 5 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ் பி பி பாலசுப்பிரமணியம் அப்பா❤😭😭😭😭எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +27

    🌹எனது வீடு ?எனது வாழ் வு ?என்று வாழ்வது ?வாழ் க்கையா ?இருக்கும் நாலு ?சுவருக்குள்ளே ?வாழ நீ யொரு கைதியா ?தேசம் வேறெல்ல ?தாயும் வேறெ ல்ல ?ஒன்றுதான் ! தாயை காப்பதும் ? நாட்டை காப்ப தும் ? ஒன்றுதான் ! கடுகு போல் ?உன் மனம் இருக்க கூடாது ?கடலை போல் ? வி ரிந்ததாய் இருக்கட்டும் ! உ ன்னை போல் ? எல்லோரு ம் என எண்னோணும் ?அ தில் இன்பத்தை தேடோனு ம் ?🎤🎸🍧🐬😝😘

  • @Dinesh-fi8mn
    @Dinesh-fi8mn 9 месяцев назад +2

    ஒவ்வொரு வார்த்தையும் அமிர்தம். தமிழ்ழுக்கும் அமுதென்று பேர்.❤❤❤❤ ❤❤❤

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 4 месяца назад +3

    இசை மரகதமணி எஸ் பி பி கவிஞர் புலமைப்பித்தன் நடன இயக்குனர் கலா நடன மங்கை பானுப்ரியா அத்தனை பேருமே மெச்ச வேண்டியவர்கள்❤❤🎉

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 14 дней назад

      Dance master is not kala. Late. Saleem master. Only ths song. Remaining all kala

  • @jeeva-social-view
    @jeeva-social-view Год назад +8

    எனது வீடு எனது வாழ்வு -
    என்று வாழ்வது வாழ்க்கையா?
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே
    வாழ நீ ஒரு கைதியா?
    தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
    தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்
    கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
    கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
    உன்னை போல் எல்லோருமென
    எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 7 месяцев назад +5

    பாட்டு இனிமை, பானுவும்,மம்முட்டியும் அழகோ அழகு. எல்லோரும் ரசிக்கும்படியான அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tirishanthukgamhss4740
    @tirishanthukgamhss4740 Год назад +7

    உலகம் தோன்றுகிறது சிறந்த வரிகள்

  • @gobalgobal4031
    @gobalgobal4031 Год назад +6

    பானுப்ரியா காசுவாள் டான்ஸ் super

  • @manishabansode6666
    @manishabansode6666 8 месяцев назад +5

    Bhanupriyas eyes is so beautiful ❤

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official 9 месяцев назад +3

    01:29 - 02:23 🙏🙏🙏🙏🙏
    அற்புதமான பாடல் வரிகள்.. கவிஞர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மிக்க நன்றி..

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 9 месяцев назад

      பாரதிதாசன். Not vairamuthu

    • @Jayaram_Venkatachalam_Official
      @Jayaram_Venkatachalam_Official 9 месяцев назад +1

      @@thirumalairaghavanகவிஞர் புலமைபித்தன் அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகள்.. அருமை.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 9 месяцев назад

      @@Jayaram_Venkatachalam_Official oh ok ok. Thx. But i know not vairamuthu. Before ths song both were discussing about barathidasan lyric. So i thought its barathidasan. Once again thx bro

    • @Jayaram_Venkatachalam_Official
      @Jayaram_Venkatachalam_Official 9 месяцев назад

      @@thirumalairaghavan நண்பரே.. நீங்கள் பதிவிட்ட கருத்தின் மூலமாகத் தான் எனக்கு இந்த பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து எழுதவில்லை என்பது தெரியவந்தது. பிறகு இணைய தளத்தில் தேடிப் பார்த்து இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் புலமைபித்தன் என்பதை கண்டறிந்தேன். கவிஞர் புலமைபித்தன் அவர்களது இந்த பாடல் வரிகள் அருமை, அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. எனக்கு மிகவும் பிடித்தது.. கவர்ந்தது..

    • @Jayaram_Venkatachalam_Official
      @Jayaram_Venkatachalam_Official 9 месяцев назад +1

      @@thirumalairaghavan உங்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். ஓம் நமச் சிவாய 🙏

  • @selvamk9920
    @selvamk9920 10 месяцев назад +7

    மிகவும் பிடித்த அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @yesuchristhuraj7314
    @yesuchristhuraj7314 6 лет назад +8

    padal, vari raagam nadanam arumai

  • @sofiaraj26
    @sofiaraj26 4 месяца назад +1

    What a composition.
    What a dance performance
    Xcellent lyrics🎉

  • @gayathrirajan2006
    @gayathrirajan2006 10 месяцев назад +1

    Mesmerizing..even after decades this song remains in everyone heart... best collection to hear while traveling ❤

  • @ganesans103
    @ganesans103 6 лет назад +6

    very nice song banupriya mam dance super

  • @user-vn7iu1yk1w
    @user-vn7iu1yk1w Год назад +23

    சாதிமல்லிப் பூச்சரமே - சங்கத்தமிழ் பாச்சரமே
    ஆசை என்ன ஆசையடி - அவ்வளவு ஆசையடி
    என்னென்ன முன்னே வந்து
    கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
    காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
    கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
    பின்பு கட்டிலில் தாலாட்டு..
    சாதிமல்லி…
    எனது வீடு எனது வாழ்வு -
    என்று வாழ்வது வாழ்க்கையா?
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே
    வாழ நீ ஒரு கைதியா?
    தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
    தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்
    கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
    கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
    உன்னை போல் எல்லோருமென
    எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்
    சாதிமல்லி…
    உலகமெல்லாம் உண்ணும்போது
    நாமும் சாப்பிட எண்ணுவோம்
    உலகமெல்லாம் சிரிக்கும்போது
    நாமும் புன்னகை சிந்துவோம்
    யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி,
    பாடும் நம்தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி
    யாதும் ஊரென…
    படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா?
    படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்…
    கேட்டுக்கோ ராசாத்தி
    தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…
    சாதி மல்லி…

  • @aasquadaidenadrian6596
    @aasquadaidenadrian6596 8 месяцев назад +1

    Legends truly talented can u say one actresses who is talented like her..... No way.... My love to her❤

  • @sarupriya2650
    @sarupriya2650 Год назад +2

    Super verysuper song arumai arumai

  • @sridevinaveenkumar5061
    @sridevinaveenkumar5061 Год назад +4

    I like this song....❤❤❤

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 2 месяца назад +1

    Yarukellam lyrics ipo puriyuthu..... Good info to all❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +6

    "அழகா"ன பாடல்

  • @magikalai9841
    @magikalai9841 8 месяцев назад

    என்றும் இனிமையான பாடல் வரிகள்

  • @jeyaraman300
    @jeyaraman300 7 месяцев назад

    I saw in Trichy at Cauvery theatre.now I am watching this from Pune PHALTAN.Evergreen song.

    • @rameshiyer061973
      @rameshiyer061973 7 месяцев назад

      I also watched the movie in Trichy Kaveri Theatre.. now I am in Mumbai today watching t

    • @rameshiyer061973
      @rameshiyer061973 7 месяцев назад

      I also watched the movie in Trichy Kaveri Theatre.. now I am in Mumbai today watching 2:55 2:56
      ❤❤

  • @gopiraj9170
    @gopiraj9170 10 месяцев назад +3

    தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்

  • @zamiyathsheheermuhammed4254
    @zamiyathsheheermuhammed4254 Год назад +2

    See...mee watching in next second ❤❤❤❤

  • @pokemonitishere202
    @pokemonitishere202 7 месяцев назад

    What a music legendary M.M. Keeravani sir 🙏

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 месяца назад

    Wonderful song and musicalso

  • @ArockiarajaRaja-t6o
    @ArockiarajaRaja-t6o 10 месяцев назад

    Nice song dedicated ❤ Nithya hariharan arumukaneri

  • @NeoSarath
    @NeoSarath Месяц назад

    Beautiful song

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 Месяц назад

    Excellent music

  • @piraththanaachu458
    @piraththanaachu458 11 месяцев назад +1

    பானு mam ❤❤❤❤❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 года назад +6

    ❤hi.for.maragathamany.music.composed.and.spb.voice.(nice).tamil.flim/song.date:24/XII/2022.

  • @arularuls2189
    @arularuls2189 6 месяцев назад

    அருமை.

  • @pakeethan
    @pakeethan 9 месяцев назад +2

    Vaankada 2024 chella kuddikala😊😊

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Год назад +1

    Nice song 👌👌👌👌👌👌👌

  • @kamurudeenkamur414
    @kamurudeenkamur414 Год назад +2

    Eniku romba pidikum

  • @praveen.ypraveen.y1859
    @praveen.ypraveen.y1859 6 месяцев назад

    I like this movie song 😍😍 a.p❤❤

  • @divyar1996
    @divyar1996 10 месяцев назад

    He looks even more smart now🎉🎉🎉🎉

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Месяц назад

    My daughter 12th 2024 she likes this song's very much

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 7 месяцев назад

    Very nice song❤

  • @RajeshKumar-to9pd
    @RajeshKumar-to9pd 2 года назад +2

    😌 good

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 9 месяцев назад +2

    Music is keravani ( amsalakha). Only Balachandar had guts to explore new music director .New lyricist. New actors . New camera man. Because he is the king of directors

    • @gaurangamukherjee7588
      @gaurangamukherjee7588 Месяц назад

      Hamsalekha & MM Keeravani are 2 different person, kindly search Google.

  • @mahendrang9508
    @mahendrang9508 Год назад

    Superb ❤

  • @govindarajraj1276
    @govindarajraj1276 9 месяцев назад

    My favourite song

  • @SatheeshSatheesh-t7g
    @SatheeshSatheesh-t7g 4 месяца назад

    S, p, b, sir, soopar, song👍

  • @Audiovisual00
    @Audiovisual00 7 месяцев назад +1

    RRR music director❤

  • @ThilagaPrakash-ud5mf
    @ThilagaPrakash-ud5mf 11 месяцев назад

    Excellent song

  • @cyberchid4687
    @cyberchid4687 11 месяцев назад

    Maragadhamani sir 🎉

  • @anandsantharaman3790
    @anandsantharaman3790 4 месяца назад

    The title name fits compatible for the hero

  • @sivag2032
    @sivag2032 7 месяцев назад

    It is nice🎉🎉🎉

  • @Rajesharjun-b4n
    @Rajesharjun-b4n 7 месяцев назад

    Nice❤

  • @aptullas8751
    @aptullas8751 2 года назад +2

    Vera leval yyyypa semmmma sang my all taim sang

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 13 дней назад

    ❤️❤️❤️❤️💯💯💯💯😢😢😢

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 9 месяцев назад

    👌♥️

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s 10 месяцев назад

    👌👌👌👌💕💕💕💕💕💕🎼🎵🥰wow

  • @sri8506
    @sri8506 9 месяцев назад +1

    Music by RRR famous MM. keeravani avarkal ❤

  • @gilsfrank3372
    @gilsfrank3372 Год назад +1

    💞❤️

  • @dineshvkanth9814
    @dineshvkanth9814 Год назад +1

    ❤❤ 2023 who listing this song❤❤

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 11 месяцев назад

      Myself. அருமையான வரிகள் & கருத்து
      அழகிய நடனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishna342111
    @krishna342111 6 месяцев назад

    My amma love this song more than me she is no more

  • @vjaygopi
    @vjaygopi Год назад +3

    Pradeep Antony

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik 7 месяцев назад +2

    தமிழினைப் போல் இனிதும் உண்டோ?

  • @najeebav3578
    @najeebav3578 Месяц назад

    I laike the song s .p sir nice voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 11 месяцев назад

    🥰🥰🥰

  • @ManikandanManikandan-fr9ru
    @ManikandanManikandan-fr9ru Год назад +2

    Nice

  • @PalanisamyPriya-d5i
    @PalanisamyPriya-d5i 13 дней назад

    Enaku.peditha.pattu

  • @ramshiv19
    @ramshiv19 Год назад +1

    26.12.23

  • @hanvikaan246
    @hanvikaan246 7 месяцев назад

    June 2024

  • @nithyastephen180
    @nithyastephen180 6 месяцев назад +1

    2024

  • @shaikmuhammed5224
    @shaikmuhammed5224 5 месяцев назад

    25-07-2024

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

    la femme

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

    et

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

    should have

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

    a

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 10 месяцев назад

    ....

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +4

    (hi.for.maragathamany.music.composed.and.spb.voice.(nice).tamil.flim/song-date:04/02/2023.)

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Месяц назад

    👍👍👍

  • @ilangoselvan2048
    @ilangoselvan2048 Год назад +1

    ❤❤❤

  • @SameerSaafir
    @SameerSaafir 6 дней назад