கண்ணா வருவாயா - Kanna Varuvaayaa | ILAYARAJA SONG | KJ Yesudas, KS Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2023
  • Subscribe now for more updates @ Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest update by clicking the Bell Icon.
    கண்ணா வருவாயா - Kanna Varuvaayaa | Tamil Movie Video Song | MANATHIL URUDHI VENDUM | K.S. Chitra | Suhasini Maniratnam
    Song From Tamil Full Movie Manathil Uruthi Vendum (1987)
    Song : Kanna Varuvaya Video Song
    Singer : KJ Yesudas, KS Chithra
    Music : Ilaiyaraaja
    Director : K. Balachander
    For More Tamil Entertainment, Follow @Tamil Movieplex
    #TamilMovieplex #manadhiluruthivendum #kanninmaniye #tamilentertainment
  • КиноКино

Комментарии • 132

  • @maryschumann7791
    @maryschumann7791 4 месяца назад +59

    சுஹாசினிக்குப் பதிலாக பானுப்ரியா நடிகை இருந்திருந்தால் பாட்டும் பரத நாட்டியம் வேற லெவல்ல இருந்திருக்கும்.

    • @arularul94
      @arularul94 3 месяца назад +1

      Illai ok than❤❤❤

    • @annaduraia8189
      @annaduraia8189 2 месяца назад +2

      I think shobana is a best pair of this song

    • @maryschumann7791
      @maryschumann7791 2 месяца назад

      @@annaduraia8189 Yes Sir. 👌👏.

    • @Karthik_119
      @Karthik_119 2 месяца назад

      இதென்ன ஐட்டம் சாங்.ஆ பாடலுக்கு மட்டும் வேறு நடிகையை ஆட வைக்க

    • @musaravanan2766
      @musaravanan2766 Месяц назад

      But suhashini thavira nandhini character yaarukkum set aagathu

  • @cvk4860
    @cvk4860 7 месяцев назад +77

    இந்த இனிமையான பாடலுக்கு இவ்வளவு நளினமற்ற ஆடல் காட்சி அமைத்த நடன டைரக்டருக்கும் சற்றே நளினமில்லாமல் நடன அசைவுகளை செய்த பரதநாட்டியம் கற்காத சுஹாசினிக்கும் நடனமாட முயற்ச்சித்த அந்த பரதம் கற்ற ஆண் நடிகர் ஶ்ரீதருக்கும் என்னுடைய செல்லமான குட்டுகள் உரித்தாகுக!

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 5 месяцев назад +3

      சிறப்பு
      உங்கள் கருத்து 🌹

    • @deepavasu8584
      @deepavasu8584 4 месяца назад

      Choreographer soldra madri dhane dance panna mudiyum

    • @Anukumar-ze9fr
      @Anukumar-ze9fr 4 месяца назад +4

      Helo Sreedhar master Real Dancer🎉

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 4 месяца назад +3

      @@Anukumar-ze9fr
      நல்ல தகவல் 🥰

    • @rsuresh1999
      @rsuresh1999 2 месяца назад

      😊😊😊❤

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 5 месяцев назад +22

    இசைஞானி நீங்கள் என் உயிர்

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 5 месяцев назад +26

    ஏதோ தெரியல
    கேட்கும் போது
    மனதுக்கு ஆறுதல்

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 5 месяцев назад +21

    என்ன அழகான பாடல்.தெளிவான பிண்ணணி இசை .ஒவ்வொரு இசை கருவிகளின் ஒலியும் கேட்பதற்கு அருமை. இப்ப பாட்டு போடுறீங்களே கேட்பது மாதிரியா இருக்கு.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 8 месяцев назад +26

    காந்த குரல் கே.ஜே யேசுதாஸ்

  • @selvipandi2525
    @selvipandi2525 6 месяцев назад +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤

  • @user-zm5ub5bq3y
    @user-zm5ub5bq3y Год назад +30

    எனக்கு பிடித்த பாடல் அருமையான பாடல் கனவுகளின் கன்னியின் பாடல்

  • @maduravenim948
    @maduravenim948 Год назад +17

    ❤ எம் மனம் கவர்ந்த பாடல் வரிகள் மற்றும் இசை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Raaja1982
    @Raaja1982 4 месяца назад +7

    துல்லியமான இசை மிகவும் நேர்த்தியாக அமைந்த பாடல்..

  • @senthilkumarp7351
    @senthilkumarp7351 6 месяцев назад +14

    மன அமைதிக்கு ஏற்ப மிக மிக அருமையான பாடல் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி அந்த சொர்கதிர்க்கே அழைத்துச் செல்கிறது❤❤❤❤❤

  • @geethanatarajan4599
    @geethanatarajan4599 18 дней назад

    இசை சித்தர் எங்கள் ராஜா❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @vanithavanitha41
    @vanithavanitha41 4 месяца назад +12

    கண்ணா வருவாயா…..
    கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
    மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
    மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
    பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
    குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….
    ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும்
    நீயென காண்கிறேன்
    பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்
    உன் முகம் பார்க்கிறேன்
    ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது
    காய்ந்து போகும் பாற்கடல்
    பெண் : உன்னை இங்கு ஆடை போல
    ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
    ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்
    பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
    ஆண் : சொர்க்கம் இதுவோ………..
    ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
    மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
    மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
    ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
    மெல்லிய சிற்றிடை தொட்டு
    மோகம் தீர்க்கவா……..
    ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
    மெல்லிய சிற்றிடை தொட்டு
    மோகம் தீர்க்கவா……..
    பெண் : மன்மத மந்திரம் சொல்லி
    வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
    பெண் : மன்மத மந்திரம் சொல்லி
    வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
    ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்
    மடியினில் எடுத்திடவா
    பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்
    மதுரசம் கொடுத்திடவா
    ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
    பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
    ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
    கண்ணா வருவாயா………….
    பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
    ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
    பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
    ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
    குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….
    tamil chat room
    Other Songs from Manathil Urudhi Vendum Album

  • @SivaSivaraman-wm1il
    @SivaSivaraman-wm1il 8 месяцев назад +8

    இசை பாடல் வரிகள் அருமை கண்ணா கண்ணா

  • @bharathg9010
    @bharathg9010 6 месяцев назад +6

    endrum vaali... everygreen lyricist if tamil cinema.

  • @theconfidentialindian9381
    @theconfidentialindian9381 4 месяца назад +6

    Humming from 0:09 to 0:45 Killing me, taking me to my school days, brings back my unmatured youth love.

    • @high_volt_beats743
      @high_volt_beats743 2 месяца назад

      Yes that Fm radio 📻 with 🤤 that feel I realise now

  • @user-rq7dg3hg4e
    @user-rq7dg3hg4e 4 месяца назад +5

    Chitra and kj jesudhas both are great singer

  • @mahadevans9323
    @mahadevans9323 8 месяцев назад +9

    Dance beautiful. Song Composition excellent. Veenai, violin, flute & Chorus add more flavour to the song. Totally superb. Heard the song so many times

  • @vinayagam7164
    @vinayagam7164 4 месяца назад +6

    தேனினும் கனியும் இனிய கானம்.

  • @justinraja6267
    @justinraja6267 10 месяцев назад +9

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @venkatraman188
    @venkatraman188 3 месяца назад +4

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @bharathm6360
    @bharathm6360 11 месяцев назад +12

    அருமையான வரிகள் ❤

  • @user-eo6up7wq8d
    @user-eo6up7wq8d 9 месяцев назад +9

    கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 6 месяцев назад +4

    ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே...

  • @markandeyanm713
    @markandeyanm713 5 месяцев назад +3

    வெங்கல குரல் படைத்தவர்

  • @Pd_Vishok_ac
    @Pd_Vishok_ac 13 дней назад

    Manly classical dancer# I'm big fan of him .... when i was little , stunned by his dance moves 🥰 ✨

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 10 месяцев назад +7

    Wow what a song amezing❤

  • @Rajesh_raaj
    @Rajesh_raaj 11 месяцев назад +17

    மல்லிகை பஞ்சனை இட்டு
    மெல்லிய மெல்லிடை தொட்டு... மோகம் தீர்க்க வா....

  • @RajKumar-ni7lt
    @RajKumar-ni7lt 8 месяцев назад +6

    Very Very Very Very nice song

  • @Anukumar-ze9fr
    @Anukumar-ze9fr 5 месяцев назад +1

    Dance master sreedhar ❤malayalam song oru murai vanthu parthaya song🎉🎉🎉

  • @shanojk.v7394
    @shanojk.v7394 7 месяцев назад +4

    What a amazing song composition

  • @piraththanaachu458
    @piraththanaachu458 6 месяцев назад +2

    பானு mama இந்த பாடலுக்கு எப்பிடி ஆடியிரு பார் என்று கர்ப்பனை செய்து பார்க்கிறேன்

  • @gopinath3964
    @gopinath3964 25 дней назад +1

    இது பாடல் அல்ல பருகும் தேன்...

  • @michelmichel2590
    @michelmichel2590 7 месяцев назад +5

    Raja Sir hits very super hits 🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👍🎼

  • @iamsatya7884
    @iamsatya7884 4 месяца назад +1

    That first humming hits hard every time i listen to it

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 месяцев назад +4

    One of my favorite song🎵🎵🎵🎵🎵😂😂😂😂❤❤❤l love srinath dance suhasini 😂😂😂😂❤❤❤oru dance💃💃💃💃💃🕺🕺🕺 therinjavarukku inaya adi irupar😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉😅😊 jesu&chitra voice aha😂😂😂😂❤❤❤

    • @mohan1771
      @mohan1771 Месяц назад

      Why are you laughing in this comment ?

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Месяц назад

      Nan sirikaradhula ungalukenna varutham

  • @malar3545
    @malar3545 2 месяца назад +3

    Sridhar dance master so he danced well. But suhasini made the song comedy....... 🤣🤣🤣🤣

  • @user-eo7mb5yg1w
    @user-eo7mb5yg1w 6 месяцев назад +3

    இசையால் வசமானேன்

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 22 дня назад

    Very nice song 👍

  • @Rajkamal-vw1bq
    @Rajkamal-vw1bq Месяц назад

    In the song beginning suhasini expression is too good. Particularly wearing jasmine in hair...the feel won't get all womens in life

  • @jothiappunu803
    @jothiappunu803 8 месяцев назад +2

    My favourite songs ❤❤❤❤❤❤❤kanna va va va kanna va va

  • @clinteastwood9195
    @clinteastwood9195 10 месяцев назад +6

    What an elegant choreography ! It was a sizzling performance by the actors.

  • @user-fj7zu2tg8n
    @user-fj7zu2tg8n 9 месяцев назад +2

    Ieasaiygani pirandha Indha uolahathil namaste perandhom yandru santhosapadungal.. kadavulum ielayarajavum ondrudhan.....❤❤❤❤

  • @amalnathan0
    @amalnathan0 Месяц назад

    This is the beauty of Hindustani Raaga.

  • @shanthia714
    @shanthia714 Год назад +2

    Wowwwwww

  • @kaleb2012ful
    @kaleb2012ful Месяц назад

    Yesudas Chitra❤❤❤

  • @RajKumar-ph4ms
    @RajKumar-ph4ms 3 месяца назад

    Super palavi super❤❤❤❤❤❤

  • @nagalakshmiramasamy4749
    @nagalakshmiramasamy4749 Год назад +6

    Evergreen ssong.Heard more than thousand times.Also salute to dancers.❤❤❤❤

  • @user-cv5wz1jj8v
    @user-cv5wz1jj8v 4 месяца назад

    Sweet 🎂🎈 song❤ varum 🌹

  • @madn333
    @madn333 2 дня назад

    04:44 🌹🌾❤️❤️❤️❤️❤️❤️

  • @jothiappunu803
    @jothiappunu803 9 месяцев назад

    Manathil uruthe vendum nice movie 2nd lover story first life is not good really i respect my favourite director Mr Nelakandajothilakshm

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 Месяц назад

    One off my most favourite song

  • @shanthia714
    @shanthia714 Год назад +2

    Superb song

  • @senthilkamal-mb9sm
    @senthilkamal-mb9sm 3 месяца назад +1

    இந்த. கோவில். எங்கு. உள்ளூது 👌👌👌

  • @seenukavithseenukavitha141
    @seenukavithseenukavitha141 11 месяцев назад +1

    Super sang

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад

    Fantastic song ❤super super

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 2 месяца назад +1

    இதற்கு இந்தப் படத்தில் இவர் நடிக்காமல் இருந்திருக்கலாம். ஆட பிடிக்கவில்லை என்றால் சும்மாவாச்சும் இருக்க வேண்டியதுதானே

  • @nithimani5975
    @nithimani5975 3 месяца назад

    மயக்கும் பாடல்

  • @user-vz3gm2gx7b
    @user-vz3gm2gx7b 4 месяца назад

    Supper song❤

  • @SURESH.VKumar-vf7rx
    @SURESH.VKumar-vf7rx 5 месяцев назад

    So nice 🎉

  • @saravananjanani5811
    @saravananjanani5811 8 месяцев назад +2

    ❤❤❤❤

  • @user-fx9yi4lr2p
    @user-fx9yi4lr2p 3 месяца назад

    👌♥️

  • @vijayalakshmiswaminathan1864
    @vijayalakshmiswaminathan1864 2 месяца назад

    Very nice

  • @kamaraj.kkaliyaperumal1515
    @kamaraj.kkaliyaperumal1515 Год назад +1

    ❤❤❤

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 месяца назад

    Nice Song

  • @ganapathiramanm5482
    @ganapathiramanm5482 5 месяцев назад

    Nice song

  • @vidhyavathim709
    @vidhyavathim709 7 месяцев назад

  • @krishnamohan6930
    @krishnamohan6930 4 месяца назад

    ❤❤

  • @jaganusha1243
    @jaganusha1243 7 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @michelmichel2590
    @michelmichel2590 7 месяцев назад +1

    Vijaylashmi ❤❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Год назад +6

    Nice Song👏👌

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 10 месяцев назад +1

    Supper

  • @Kavi_Trends
    @Kavi_Trends 7 месяцев назад +1

    Sridhar is very gud dancer

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 5 месяцев назад

      Indeed 👍 his movements are absolutely enthralling 🎉

  • @smaheshwari9801
    @smaheshwari9801 3 месяца назад

    💗💗

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 2 месяца назад

    மனதிற்க்கு பிடித்த பாடல் ❤

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 8 месяцев назад

    Mrs siva hema dharshini family love song❤💕💘🙏👦👔👑👍💋

  • @Anukumar-ze9fr
    @Anukumar-ze9fr 5 месяцев назад

    Dance master yaaru .oro asaivukalum❤

  • @r.balusamybalusamy5952
    @r.balusamybalusamy5952 6 месяцев назад +2

    Nice song
    Nice photography.
    But bad dance movement s

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 9 месяцев назад

    🎉🎉🎉

  • @lakshmik3942
    @lakshmik3942 Год назад

    Super song

  • @wingelliJohn
    @wingelliJohn 23 дня назад

    மஞ்சல் எரிச்சலை முட்டுது ச்சீ

  • @user-mz7th3up2z
    @user-mz7th3up2z 7 месяцев назад +1

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 5 месяцев назад

    En mana.padal..bhuvaneshwari?

  • @michelmichel2590
    @michelmichel2590 7 месяцев назад +1

    7.12.2023

  • @dayashri9532
    @dayashri9532 Год назад +2

    such a beautiful song..खूप छान❤️

  • @bharathsrinivasan7987
    @bharathsrinivasan7987 Год назад +16

    Sridhar is really a good bharata natya dancer unlike kamal hassan

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Год назад

      Comparing one with another is a disease.

    • @accaathan
      @accaathan Год назад +1

      How so? Sridhar has elegance and feminine touch. K has manliness in his dance. And he is not only a Bharathanatiya dancer, but a excellent actor and more.

    • @bharathsrinivasan7987
      @bharathsrinivasan7987 Год назад +6

      @@accaathan As a bharata natyam dancer facial expression of a dancer matters. In my opinion Sridhar is a real good bharatanatyam dancer. K is a dancer. I do not see facial expressions of a dancer in K. Like I said its my opinion.

    • @selvasaroja6838
      @selvasaroja6838 6 месяцев назад

      Everybody has their own style and expressions.No need of comparison.Both of them are very good dancers as well as hard workers.Moreover K.Balasundar sir direction and selection of actors are always unique.Nice sweet song.

    • @devikb5837
      @devikb5837 4 месяца назад

      Similarly Kamal sir is a good actor unlike Sridhar.. don't compare different talents.. it's an act of stupidity...

  • @user-uf2oj1ri8h
    @user-uf2oj1ri8h 3 месяца назад

    Vaikasimasam job kidaikkuma?????

  • @Chembiyan
    @Chembiyan 7 месяцев назад

    தமில் …அல்ல …தமிழ் …இதை சரியாக சொல்லத்தெரியாத பதிவாளர்

  • @nishaconstructionnpnc
    @nishaconstructionnpnc 6 месяцев назад +1

    Director enna pannarune theriyala

  • @nishaconstructionnpnc
    @nishaconstructionnpnc 6 месяцев назад +3

    Suhasini dance bad

  • @devasp7387
    @devasp7387 4 месяца назад

    டான்ஸ் மாஸ்டர் மிகவும் கேவலம்

  • @BhavaniChokkalingam-ug2si
    @BhavaniChokkalingam-ug2si 8 месяцев назад

    Indha song la aadra male dancer yaaru ... Yaarukachi therinja sollunga pls

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 5 месяцев назад +1

    சுகாசினி ஆட்டம் கேளி கூத்து

  • @user-ts3qe5cf5i
    @user-ts3qe5cf5i 10 месяцев назад

  • @kalaiammu3262
    @kalaiammu3262 3 месяца назад