கண்ணா உன்னை தேடுகிறேன் வா...கண்ணீர் குயில் பாடுகிறேன் வா... (உனக்காகவே வாழ்கிறேன்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2013
  • Tamil Film: "UNNAKAGAVAE VAZHGIRAEN"
    Starring : sivakumar,nathiya
    Song: kanna unnai thedukiren vaa...kannir kuyil paadukiren vaa...
  • КиноКино

Комментарии • 618

  • @SG-df3mm
    @SG-df3mm 7 месяцев назад +169

    இந்த பாடல் 2024. யாரெல்லாம் மக்கள் கேக்குற ஒரு லைக் ❤

    • @janan......3079
      @janan......3079 3 месяца назад +4

    • @SG-df3mm
      @SG-df3mm 3 месяца назад +6

      @@janan......3079 🌹❤️💞

    • @KethesThavam
      @KethesThavam 3 месяца назад +3

      ​@jan I'llan......3079 😊 no

    • @SG-df3mm
      @SG-df3mm 3 месяца назад +3

      @@KethesThavam 🤣🤣🫶💞

    • @Mani-tc5gg
      @Mani-tc5gg 2 месяца назад

      Q❤❤❤q❤❤ ​@@SG-df3mm

  • @Vinothkumar-fv8es
    @Vinothkumar-fv8es Год назад +135

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளுடன்....ஒரு வித ஏக்கமும் உருவாகிறது....

  • @seliyanseli5084
    @seliyanseli5084 7 месяцев назад +26

    இனிக் காண்போமா கேட்போமா இப்படிப் பாடலை???

  • @basarabanu2498
    @basarabanu2498 3 года назад +37

    ஜானகி அம்மாள் எஸ்பிபி பாடும் போது நாயகன்நாயகிபாடுவதுபோல்இருக்கும்

  • @baskaranpmkb7014
    @baskaranpmkb7014 2 года назад +109

    எல்லோர் வாழ்கையிலும் காதல் ஏற்படுகிறது ஆனால் நிறைவேறுவதில்தான் மாற்றம்.

    • @thangalakshmi
      @thangalakshmi 11 месяцев назад +1

      yes

    • @BhoomikaSankar-bo2tv
      @BhoomikaSankar-bo2tv 3 месяца назад

      Yes

    • @BhoomikaSankar-bo2tv
      @BhoomikaSankar-bo2tv 3 месяца назад

      Yes

    • @Ramakrishnan-qv1wl
      @Ramakrishnan-qv1wl 18 дней назад

      Yen lover naam 10 years after naam paakum pothu Chennai la item work pannanka.but, avangala relief panna try pannen.but ennala mudiyala ok carry on sorry for the previous experience

  • @AnanthiSai-yf7hl
    @AnanthiSai-yf7hl 11 месяцев назад +56

    கவர்ச்சி இல்லாத பொண்ணு ....மறக்க முடியாதது...எனக்கு இவங்க தங்க தலைவி...❤

  • @johnrhenius885
    @johnrhenius885 3 года назад +628

    இப்பாடலுக்கு லைக் கமென்ட் அதிகம் செய்தோர் 90s கிட்ஸ் ஆக தான் இருக்க முடியும்..

  • @akvm6194
    @akvm6194 2 года назад +55

    இந்த பாடல் கேட்கும்போது எவ்வளவு கவலை இருந்தாலும் மறந்து போகும்

  • @prabhutailor3030
    @prabhutailor3030 2 года назад +22

    கவர்ச்சி இல்லாமல் மாடல் டிரஸ் அணிந்து நடித்த நடிகை நதியா

  • @jeraldinico
    @jeraldinico 2 года назад +72

    நதியாவின் அன்னநடையை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் படமாக்கிய கேமராமேன் மற்றும் பாடலுக்கேற்ப துல்லியமாக கத்தரித்து வழங்கிய எடிட்டர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்

    • @AlagamaSunthari
      @AlagamaSunthari 7 месяцев назад

      பாடலுடன் சேர்ந்து உங்கள் வரிகளும் அற்புதம் 👌👌👌🌹🌹🌹

    • @AlagamaSunthari
      @AlagamaSunthari 7 месяцев назад +2

      365 நாட்களும் நான் கேட்கும் பாடல் இது... என் உயிரில் கலந்த பாடல்

  • @padmavathi.spadmavathi.s8237
    @padmavathi.spadmavathi.s8237 2 года назад +16

    நதியாவைப்போல. இப்பாடலும் இளமை

  • @seetharaman191110
    @seetharaman191110 2 года назад +39

    இந்த பாடல் என் என்னவனுக்கு சமர்ப்பணம் ❤❤❤😘😘

  • @panjapanchatcharam.118
    @panjapanchatcharam.118 3 года назад +107

    கண்ணா உனைத் தேடுகிறேன் வா. இந்தப் பாடல் முதல்முறையாக காதலிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடலை பாடிய கவிஞர்களுக்கு💘💘💘💘💘💘💘💘 நன்றி

    • @jayachitras8103
      @jayachitras8103 2 года назад

      P
      .

    • @jennybellington2567
      @jennybellington2567 2 года назад

      Oooooooooopooooooooo oil oil oooooooooooooooooooooooo ooo ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo oil I oil iikkoooooooooooooooooooooloooloooooooooooooooooooooolooooooooookkoollokooooooooooooooooooooooooooooookkkkkkkllkklkkkl I’ll Mk I’ll kkkkkklkkkkkkkkoooooooooooookookkkllkkolkkikkk I’ll I’ll I’llk I’ll kkkkkkkk I’ll I’ll I I’ll I’ll I’ll llkkllklkklkkkkkkooooooooooookooklkll I’ll I’ll lol I’ll kill I’ll I I’ll l I’ll I’ll I I’ll l I’ll I’ll I’ll l I’ll I’ll I’ll kkkkkkkkkkkkkkooookkkkooooooooooookoolo I’ll liklkkkklk I’ll lllllkkkkkkllkooklolkkolkokkkkooooooooooookoolokkkkkkkkkkkkkkkkklkkiiliilliiliik I’ll ok I’ll I’ll ok I’ll kilokkkkkkkkkkooookkkkooooookkooookookooooko iilikkklkkk ikkkkk I’ll lllkkkkkkkk I’ll I’ll lllklkkkkkkkkkookkkkkkkkkooookkkkoookookkooooioooooookokkkkkkkkkkkookkkkokkklkkkkkkkkkkkkkkkkklkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkklklkiklkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklllllkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkkklllkkkllklkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkkklklllllkllkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkklklllklkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkklkkkkkkkkkllkkkkkkklkkklklkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 лет назад +199

    "கண்ணா.. கண்ணா.. கண்ணா..
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
    உன்னோடுதான் வாழ்க்கை
    உள்ளே ஒரு வேட்கை
    கண்ணீர் இன்னும் ஓயவில்லை
    கன்னங்களும் காயவில்லை
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
    ஏன் இந்த காதல் என்னும்
    எண்ணம் தடை போடுமா
    என் பாடல் கேட்ட பின்னும்
    இன்னும் பிடிவாதமா
    என்ன நான் சொல்வது
    இன்று வந்த சோதனை
    மௌனமே கொல்வதால்
    தாங்கவில்லை வேதனை
    உன்னைத் தேடி வந்தேன்
    உண்மை சொல்ல வேண்டும்
    இந்த சோகம் கொள்ள
    என்ன காரணம்
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
    கண்ணே உனைத் தேடுகிறேன் வா
    காதல் குயில் பாடுகிறேன் வா
    உன்னோடுதான் வாழ்க்கை
    உள்ளே ஒரு வேட்கை
    காதல் என்றும் தீர்வதில்லை
    கண்ணில் இனி சோகமில்லை
    கண்ணே உனைத் தேடுகிறேன் வா
    காதல் குயில் பாடுகிறேன் வா
    சோகத்தின் பாஷை என்ன
    சொன்னால் அது தீருமா
    கங்கை நீர் காயக்கூடும்
    கண்ணீர் அது காயுமா
    சோதனை நேரலாம்
    பாசம் என்ன போகுமா
    மேகங்கள் போய்விடும்
    வானம் என்ன போகுமா
    ஈரமுள்ள கண்ணில்
    தூக்கம் இல்லை பெண்ணே
    தோகை வந்த பின்னே
    சோகமில்லையே
    கண்ணே உனைத் தேடுகிறேன் வா
    காதல் குயில் பாடுகிறேன் வா
    உன்னோடுதான் வாழ்க்கை
    உள்ளே ஒரு வேட்கை
    காதல் என்றும் தீர்வதில்லை
    கண்ணில் இனி சோகமில்லை
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா
    கண்ணீர் குயில் பாடுகிறேன் வா"
    ~~~~~~~~¤🔸️¤~~~~~~~~~
    ✔🔸️உனக்காகவே வாழ்கிறேன்
    ✔🔸️1986
    ✔🔸️எஸ்.பி. பாலு
    ✔🔸️ஜானகி
    ✔🔸️இளையராஜா
    ✔🔸️வைரமுத்து
    ✔🔸️Very nice melodious song

  • @manjulaujjaini1919
    @manjulaujjaini1919 2 года назад +90

    என் மனம் கவர்ந்த 90'களின் வெற்றி காதல் பாடல் ❤️

  • @kolan6329
    @kolan6329 Год назад +17

    பொட்டு அழகாய் இருக்கிறது.இப்ப பாக்க முடியிறதில்ல.

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 3 года назад +82

    இந்த பாடலை கேட்கும்போது என் இதயம் கடந்த கால நினைவுகள் அலைகள் போல விண் மீன்கள் போன்று

    • @pramilaalbert6709
      @pramilaalbert6709 8 месяцев назад

      My favourite song lyrics super singer super cute very beautiful voices 💓💓💓💓

  • @sheelasheel9743
    @sheelasheel9743 2 года назад +44

    இந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @anbalagananbalagan6585
    @anbalagananbalagan6585 6 лет назад +118

    இந்த பாடல் கிட்டத்தட்ட ஒரு முப்பது ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த பாடல் தத்துவ பாடல் இது போன்ற இசை இசைஞானி தவிர தமிழ்நாட்டில் வேறு யாராலும் கொடுக்க முடியாது கொடுக்க முடியாது கொடுக்க முடியாது

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 7 месяцев назад +8

    உன்னோடுதான் வாழ்க்கை...
    உள்ளே ஒரு வேட்கை...

  • @agastain299
    @agastain299 10 месяцев назад +12

    S ஜானகி அம்மா குரல் என்றும் 16

  • @selvamari9066
    @selvamari9066 2 года назад +17

    இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன்...
    எனக்காகவே எழுதியது போல் உள்ளது 😔

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 года назад +23

    மனதுக்கு..இதமான.பாடல்இசைஞாயின்..இசை.திரும்ப.திரும்ப.கேட்கச்சொல்லும்👌💘💝💯👍💗❤️

  • @kavi475
    @kavi475 3 года назад +89

    அன்றும் இன்றும் நதியா அழகு

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +118

    மிகவும் பிடித்த பாடல் வரிகள் என்னவனுக்கு சமர்பனம்💐♥️✍️🙏👏🥀

  • @Nithishwaran100
    @Nithishwaran100 3 года назад +61

    சிவகுமார் அவர்களின் சிறப்பான நடிப்பு.. எல்லா நடிகைகள்
    நடிக்க விரும்பும் நடிகர்

    • @kunahkannan12
      @kunahkannan12 Год назад

      Sir Sivakumar is a multi talented actor ,his character in Vandiccakaram, Sorapuravikkaikari,nmore 👪👨‍❤️‍💋‍👨🍰🤣☺️💓🐕🙃❤️🐕😀♥️😚🐜🤟🤘💯😥💖

  • @sathyabamasathybama6451
    @sathyabamasathybama6451 3 года назад +44

    எனக்கு நதியா அம்மாவை ரொம்பவே பிடிக்கும் இந்தப்பாட்டில் அவ்வளவு அழகாக நடிச்சிருப்பாங்க👌👌🙏

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 года назад +53

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +68

    "கண்ணா உன்னை தேடுகிறேன் வா .. வா.. காதல் குயில் பாடுகிறேன்" .... தேனான இசை தேனின் குரலாகலாக ஜானகி ... அந்த பாடல் வரிகளுக்கு இடையே ஒலித்து அடங்கும் middle note புல்லாங்குழல் ஆஹா ..
    கலக்கம் தரும் காதல் நயத்தோடும் வாஞ்சையாக "கண்ணே உன்னை தேடுகிறேன் .. வா..வா"... எஸ்.பி.பாலசுப்ரமணியம் .
    இன்றும் இளமை அழகு குறையாத .... ஸரினா மொய்து (நதியா).. ஆஹா.
    மார்கண்டேயன் பழனிசாமி (சிவகுமார்) ..... காதலர்கள் பிரிவை சொல்லும் சூழலில் கூட இனிமை குறையாத இசைதேவனின் இனிமை.. காலங்கடந்தும் நம் நினைவில் ஒலித்து கொண்டிருக்கும் ...

  • @vethanayaki285
    @vethanayaki285 3 года назад +41

    என்னக்கு மிகவும் பிடித்தபாடல் நதியான்னா எனக்கு மிகவும் பிடித்த நடிகை

  • @moorthimaga6904
    @moorthimaga6904 5 лет назад +82

    ரொம்ப அருபம பாடல் எனக்கு படித்த பாடல் மனதை வருடும் வார்த்தைகல் எத்தனை முரையாலும் கேட்டுகொன்டே இருக்கலாம் அருமை அருமை

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 7 месяцев назад +7

    Omg omg omg very nice beautiful voices very nice 🙂🙂👍👍 song lyrics super singer thanks 👍👍.mind blowing song lyrics super 👍.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +74

    🌹 எஸ்பிபி ஐயாவும்,ஜானகி அம்மாவும் இணைந்து பாடிய பாடல்.கானத்தை கேட்கும் பொழுதே கண்ணுறங்கி விடலாம்.🤔🤗🥰😘🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +14

    இந்த பாடல் கேட்கும் நேரம் ஆயிரம் நினைவுகள்...நட்பின் நினைவு ..உண்மையாண அன்பு.என்னை தூக்கி எறிந்து சென்று விட்டது...என்னை மிகவும் பாதித்து விட்டது..வாழ்க்கையே வெறுத்து விட்டது
    பதிவுக்கு நன்றி.
    27.08.2021 மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன்
    ஒருவரும் என் கருத்தை விரும்புவது இல்லை..
    என்னை புரிந்து கொள்ள விரும்பவில்லை.

    • @p.periyasamy4584
      @p.periyasamy4584 2 года назад +1

      நீங்கள் சொல்வது 100% உண்மை

    • @sundaramr9188
      @sundaramr9188 2 года назад

      நன்றி.

    • @sdevi7694
      @sdevi7694 8 месяцев назад

      nallatha nadaum

  • @palani5433
    @palani5433 3 года назад +69

    சோகத்தின் பாஷை என்ன 😢❓
    சொன்னால் 👍
    அது தீருமா 😢❓
    கங்கை நீர் 🚣
    காயக்கூடும் ☝👈👍
    கண்ணீர் அது காயுமா 😢❓...

  • @arokiababy6195
    @arokiababy6195 3 года назад +67

    அன்றும் இன்றும் அழகி நதியா

  • @pradeepsai3546
    @pradeepsai3546 3 года назад +66

    அருமையான பாடல் எஸ்பிபி இன்னும் இருந்திருக்கலாம்

    • @raviramasamy1616
      @raviramasamy1616 2 года назад +2

      Yes. Bro..

    • @tamilindianmedia
      @tamilindianmedia 2 года назад +2

      1000 yaer irunthal nallairrunthurkum...😒😔

    • @kavitha4284
      @kavitha4284 2 года назад +3

      S.p.b. sir pola. Yaarum. Paada. Mudiyathu. Chance illa

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 года назад +11

    இசை உலகில் மும்மூர்த்திகள் இளையா பாலு ஜானு

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 7 месяцев назад +3

    sogaththin bhasai enna sonnal athu theeruma gangai neer❤❤❤❤ lovely this song

  • @RoshanHari-gy1gs
    @RoshanHari-gy1gs 8 месяцев назад +1

    Kanna unnai thetukiran en vaa

  • @MuthuvelduraiswamyMuthuvelkrub
    @MuthuvelduraiswamyMuthuvelkrub 11 месяцев назад +8

    இப்படி ஒரு நாகரிகமான காதலை காண முடியுமா

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 года назад +86

    என் இளவயது காதலை ஞாபகம் படுத்தும் பாடல். அருமை. 😀😃😄🤝👌

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 года назад +6

    அறியா பருவத்தில் கேட்ட அருமையான பாடல், நல்ல பாடல்

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +41

    My fav singer janaki Amma voice superb😍

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 9 месяцев назад +3

    காதலர்கள் சேர்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 года назад +20

    Janaki amma voice is amazing.

  • @vijayaguna7131
    @vijayaguna7131 2 года назад +10

    காதல் என்றும் தீர்வதில்லை💞

  • @amuthad9449
    @amuthad9449 3 года назад +20

    சூப்பர் பாடல் வரிகள் மிகவும் பிடித்தமான பாடல்

  • @ramakrishnankm1972
    @ramakrishnankm1972 9 лет назад +17

    ஆயிரம் முறை கேட்டாலும் தேவிட்டாத இசை......

  • @selvakumark1846
    @selvakumark1846 Год назад +3

    அப்ப்பா எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @esakkimuthus4831
    @esakkimuthus4831 3 года назад +9

    ஜானகி அம்மாள் குரல் சூப்பர் சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 👍👍👍👍

  • @jrjegan5616
    @jrjegan5616 2 года назад +23

    The best moment of this song , is the Marana mass entry by Sir SP Bala @ 2.11, really trilling voice

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 10 месяцев назад +2

    No words what i tall nathing she's is very beautiful Nadiya and Sivakumar sir ji superb performance super cute mind blowing song lyrics super ❣️❣️😍❣️😙😙😘😘💕🌹💕😘😘😘 thanks 🙏👍🙏

  • @thiruvedagamvadipatti9454
    @thiruvedagamvadipatti9454 3 года назад +7

    கண்ணாஉனைதேடுகிறேன் வா என்இதயத்திற்கு சமர்ப்பணம்

  • @MUGESHBGM
    @MUGESHBGM 2 года назад +4

    இந்த பாடல் கேட்க கேட்க கண்களில் நீர் வழிந்தோடுது 🥺🥺 எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்

  • @happybeats_feel
    @happybeats_feel 3 года назад +13

    ఇళయరాజా గారి కి బాలు గారి కి జానకమ్మ గారికి నా హృదయపూర్వక కృతజ్ఞతలు

  • @senu6249
    @senu6249 3 года назад +23

    Enna voice da saamy super

  • @Eslam-me1dp
    @Eslam-me1dp 11 месяцев назад +3

    my faware song marakka mudiyata feeling ❤❤❤❤❤

  • @arasankumar7083
    @arasankumar7083 2 года назад +4

    கண்ணே உனை தேடுகிறேன்! உயிரோடு உறவாக 😍😍😭👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mthennarasu3584
    @mthennarasu3584 25 дней назад

    இது தான் உண்மை காதல் தெய்வீகக்காதல் இந்த பாடலை கேட்கும் 90 ன் காதலர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 3 месяца назад

    இந்த பாடல் கேட்கும் பொழுது கடந்த கால நினைவுகள் ❤❤

  • @user-ld6vb9vh6w
    @user-ld6vb9vh6w 6 месяцев назад +1

    40 ஆண்டுகளுக்கு முன் தினமும் மாலை 5 05 க்கு இலங்கை வானொலி யில் கேட்கும் பாடல் வாழ்க்கை யில் மறக்க முடியாது

  • @mahibabaiju6050
    @mahibabaiju6050 2 года назад +5

    En khadhal varigal, wt a song, music God Ilayaraja great

  • @rjai7396
    @rjai7396 8 месяцев назад +3

    The song is really very good.

  • @RajaRaja-lk2rj
    @RajaRaja-lk2rj Год назад +1

    என் காதலி கௌசல்யா உண்னை தேடுகிறேன் வா

  • @user-ip8yz5bt6k
    @user-ip8yz5bt6k 3 месяца назад +1

    My favourite actress is Nadhiya. Most beautiful and lovable song ❤

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 года назад +12

    Siva kumar sir look like my friend sujatha husband so he was nice person. Thank you so much l like this video. 🤔🤔🤔

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 4 месяца назад +2

    Entha padal en valikaiyai marriyathu

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 9 месяцев назад +2

    My favourite song lyrics super singer super cute very beautiful 😍❤️😍❤️😍 i am very happy 😊😊😊 super cute 🥺🥰🥺 yes 💞💕💕

  • @agilaragu0923
    @agilaragu0923 2 года назад +3

    கண்ணா உன்னை தேடுகிறேன் வா இனிமையான பாடல்

  • @AbdhulKadher-ly2kp
    @AbdhulKadher-ly2kp 11 месяцев назад +2

    Old is Gold🏆 Very Beautiful Naice Song

  • @ramumeryramumery5173
    @ramumeryramumery5173 3 года назад +9

    இசைக்கருவிகளின் இசை மிகப்பிரமாதம். குறிப்பாக பேஸ் கிதார் சசி அண்ணன் ,கிதார் சதா அண்ணன். வாசிப்பு அருமை.(.ராமு.மலேசியா.)

  • @StarMobilesprt23
    @StarMobilesprt23 2 года назад +3

    எனக்கு பிடித்த நடிகை நதியா

  • @farikabeevi3994
    @farikabeevi3994 6 месяцев назад +2

    I
    Love
    This
    Songs
    Very
    Much
    My
    Favorite
    Ok

  • @user-pd9en5qw1y
    @user-pd9en5qw1y 9 месяцев назад +2

    ❤அருமையான பாடல்

  • @latharamachandran598
    @latharamachandran598 2 года назад +6

    அருமையான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🖖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chandransekaran559
    @chandransekaran559 3 года назад +8

    Back ground music super extra ordinary.

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 года назад +7

    Unnai theti vanthen unmai solla vendum 🙏🙏🙏🙏.. Lyrics nice

  • @kavithaganeshan326
    @kavithaganeshan326 10 месяцев назад +1

    ௭ன் ௮ம்மாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்டால் ௮ம்மா நினைவு வருகிறது

  • @sakthivels935
    @sakthivels935 3 года назад +5

    மிகவும் அருமையான பாடல் இளையராஜா இசை அருமை

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 3 года назад +86

    எந்த நடிகருக்கு எப்படி எல்லாம் பாடவேண்டும் என்று s b p சாருக்கு தெரியும் கை தேர்ந்தவர்

    • @mohamedrabika9666
      @mohamedrabika9666 2 года назад +4

      M s

    • @veeralakshmi1654
      @veeralakshmi1654 2 года назад

      V
      Vv
      S

    • @whitesparrow9317
      @whitesparrow9317 2 года назад

      9o⁰00000

    • @kumuthakarthick2362
      @kumuthakarthick2362 2 года назад

      @@veeralakshmi1654 0j🎷🎶🔙🔙🔚⤴️

    • @vkiyee6965
      @vkiyee6965 2 года назад

      நல்ல பாடகர் தான் மாற்றுக் கருத்து இல்லை, மிகக் கஞ்சனாம், தவிர பணம் பணம் பணம் பணம் 💰 என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவராம். கொரோனா வந்தப்ப எந்த பணம் கை கொடுத்தது, இவரைப் போலத்தான் கவிஞர் வாலியும்,

  • @ChandrakalaK-xm5sh
    @ChandrakalaK-xm5sh 7 месяцев назад +1

    இந்த பாடல். உயிர்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 года назад +19

    Some songs touch our hearts.janalki mam on TOP.

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 года назад +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா நன்றிகள்

  • @shaikhmdismail5440
    @shaikhmdismail5440 3 года назад +14

    Ilayaraja sir S Janaki madam Superb combinations ❤❤❤

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 года назад +18

    Kanna unai thedugiren vaa.what a beutiful lovely song lyrics tune voices and instrumentation.totaly it's a nice gift of mine.

  • @MujiburRahman-pl2ue
    @MujiburRahman-pl2ue 11 месяцев назад +1

    I like this song so mucjh

  • @abinayasis4003
    @abinayasis4003 3 года назад +14

    Beautiful and decent acteress nadiya. Shivskumar the same

  • @gayathfimani78gayathrimani27
    @gayathfimani78gayathrimani27 11 месяцев назад +1

    Kanna unai thetukiren vaa

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 11 месяцев назад

    காய்ந்த என் மனதை ஈராமாக்கிய பூபளாம்ஸ்ரீ.பெருமாள்ஆழ்வார்.❤ஊ

  • @rajeshthulasi1611
    @rajeshthulasi1611 3 года назад +17

    My favorite song. Close my heart. Nathiya favorite heroine.

  • @GayathriGayathri-un6vl
    @GayathriGayathri-un6vl 3 года назад +20

    Love this song 😍

  • @shanmughamsubramanian4159
    @shanmughamsubramanian4159 9 месяцев назад +1

    இனிமையான பாடல்.

  • @muthusamy2420
    @muthusamy2420 2 года назад +1

    முதல் காதல் நினைவுகளில்

  • @saidivya7035
    @saidivya7035 Год назад +1

    கண்ணா உன்னை தேடுகிறேன் வா......😢 உயிரோடு இல்லை என்றாலும் நினைவுகள் அழியயாது

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 года назад +8

    Nathiyaa mam sema azhagu 😍😍😍😍

  • @mjthennarasu2881
    @mjthennarasu2881 3 года назад +5

    மென்மையான பாடல்

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад

    Unakakavea valzhiren Sivakukumar Nathiya SPB Maestro isaigaani super

  • @supremesparkle
    @supremesparkle 7 лет назад +21

    My loveable songs heart touching ❤️❤️ beautiful voice

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 года назад +6

    Super very nice video i like it. My mind blowing this song very beautiful. I remembering my memory life
    I never forget amul baby and my buddu ur my god gift icant forget u buddu thanks very much .ur pramilà Albert abhi. 😅😅🤔