Panneeril Nanaintha Video Song | Uyire Unakkaga Movie Song | Mohan | Nadhiya | Laxmikant-Pyarelal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Panneeril Nanaintha Video Song from Uyire Unakkaga Movie on Pyramid Music. Uyire Unakkaga Tamil Movie ft. Mohan, Nadhiya, Sujatha, Chinni Jayanth, Senthil, Kovai Sarala, Charle among others. Directed by K. Rangaraj, produced by Kovaithambi and music by Laxmikant-Pyarelal.
    #UyireUnakkaga #Mohan #Nadhiya #pyramidmusic
    Song: Panneeril Nanaintha
    Singers: S. Janaki and chorus
    Click here to watch:
    Thenurum Ragam Video Song: • Thenurum Ragam Video S...
    Kaiyale Unnai Video Song: • Uyire Unakkaga Movie S...
    I Want To Be A Big Man Video Song: • Uyire Unakkaga Movie S...
    Ennanamo Matram Video Song: • Ennanamo Matram Video ...
    Konjam Chillunu Video Song: • Sudhandhiram Tamil Mov...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Комментарии • 132

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 месяцев назад +52

    ஜானகி அம்மாள் அவர்கள் இனிய குரலில் பாடல் மனதைக் கொள்ளை கொள்கிறது

  • @sudhakark7586
    @sudhakark7586 Месяц назад +15

    மாடர்ன் உடை ஆனால் துளியும் ஆபாசம் இல்லாமல் நடித்த நடிகை... 80 ல் பிறந்த எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா மேடம்....

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 месяца назад +18

    பள்ளிக்கு செல்லும் போது இந்த பாடல் ஒரு டீ கடையில் ரேடியோவில் அதை கேட்டுக் கொண்டு போவேன் அது என்ன இனிமையான காலம் அது

  • @noelaruldas1152
    @noelaruldas1152 3 месяца назад +48

    Wonderful memories! நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடிக்கடி இப்பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன். குளித்துவிட்டு பள்ளிச் சீருடை அணிந்து வரும் நேரத்தில் வானொலியில் இப்பாடலைக் கேட்டிருக்கொண்டே காலை உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றேன். இப்போது கூட இப்பாடலைக் கேட்கும்போது அந்த நாட்களை எனக்கு நினைவுக்கு வருகிறது.

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 3 месяца назад +12

    'ஒரே சாதி தான், ஒரே நீதி தான்'. என்ன ஒரு புரட்சிரமான சிந்தனை...!

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 месяца назад +27

    மயிலிறகால் மனதை வருடுவது போல் உள்ளது லக்ஷ்மி காந்த் பியாரி லால் இணையர் இசை ❤️ஜானகி அம்மாவின் குயிலிசை❤️நதியாவின் எளிமையான அழகு ❤️

    • @noelaruldas1152
      @noelaruldas1152 2 месяца назад +1

      @@meenaramakrishnan4465 ஜானகி அம்மாவின் இனிய குரலைக் கேட்க காதுகளையும் நதியாவின் அழகியத் தோற்றத்தைப் பார்க்க கண்களையும் தந்த இறைவனைப் போற்றி புகழ்ந்து எத்தனைப் பாடல்கள் இயற்றி இசையமைத்துப் பாடினாலும் போதாது. நன்றி ஆண்டவரே! இறைவா போற்றி! படைப்பின் தேவனே போற்றி! வாழ்க தேவனே!

    • @abdulkalam-xw2nw
      @abdulkalam-xw2nw Месяц назад +1

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Месяц назад +1

      Ji please mention music composer also..

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Месяц назад +1

      @@J.santhoshkumar Lakshmi kant pyarelal bro...

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Месяц назад +1

      @@meenaramakrishnan4465 ok tq bro .. they are the mom of the songs that so.. please sorry...

  • @savukathaliali7998
    @savukathaliali7998 15 дней назад +2

    ஜானகி அம்மாவின் குரல்
    இசையும் கூட அபாரம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காத பாடல் 🎉

  • @ThilakuChinnu
    @ThilakuChinnu 3 месяца назад +17

    🎉எனக்கு❤ ரொம்பவும்பிடித்தபாடல்🎉

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Месяц назад

      Me too ma my mesmerizing song and composition ❤❤❤.. stress 😬 release

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 26 дней назад +4

    நதியா ரொம்ப பிடிக்கும் 😎😎😎😎😎

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 2 месяца назад +6

    பாடலில் வரும் பின்னனி இசை மற்றும் ஜானகி அம்மா வின் குரல் நதியாவின் டைல் சூப்பர்

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 4 месяца назад +44

    கோவைத் தம்பி இளையராஜாவை விட்டு லஷ்மிகாந்த் பியாரேலாலுடன் இணைந்து தயாரித்த படம்.

    • @gunasekaran8797
      @gunasekaran8797 3 месяца назад +2

      Is it

    • @hajaalawudeen5772
      @hajaalawudeen5772 3 месяца назад +7

      இளையராஜா அதிக ஆணவத்துடன் நடந்து கொண்டதால் அவரை ஒதுக்கி இப்படத்தில் வெற்றி கண்டார் கோவைதம்பி

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 2 месяца назад

      உண்மை மிகச் சரியான உண்மை​@@hajaalawudeen5772

    • @saravanana1510
      @saravanana1510 2 месяца назад

      ❤❤❤ no
      Nm lm😊😊😊 ​@@gunasekaran8797

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 6 месяцев назад +20

    Entha song unnkku pudichurukka

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад +3

      ஆஹா பாடல் சூப்பர்🙋🌹🙏

    • @murukart3414
      @murukart3414 Месяц назад

      Yes❤️

  • @raguvrs
    @raguvrs 3 месяца назад +10

    இசை லஸ்மிகாந்த் பியர்லால்..
    மிக சிறந்த இசை.. இதில் வரும் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது என்று கூறுங்கள்

    • @michealr815
      @michealr815 Месяц назад

      கன்னியாகுமரி மாவட்டம்

  • @balasundarams8425
    @balasundarams8425 4 месяца назад +12

    Jaanaki amma mayakkum kuralil malarum pasumayaana 80's ninavugal. Magical song.

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 28 дней назад +1

    அந்த சிட்டியேசன் பாட்டு நதியாவின் நடிப்பு மறக்கமுடியாத அந்த நாள் ஒரு sweet memore ndom.......by D murali kadayanallur krishnapuram......
    .

  • @VijayaLakshmi-on5lx
    @VijayaLakshmi-on5lx 4 месяца назад +14

    Music. Lakshmi kant Pyarelal 👍😁💪🙏

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад +1

      சூப்பர்🙋🙏🌹

  • @prakashm1468
    @prakashm1468 4 месяца назад +6

    Beautiful song yaar!! The 90s never produced such lovely songs like the 70s and 80s.

    • @sojajose9886
      @sojajose9886 3 месяца назад

      No bro 90' s too classy songs

    • @prakashm1468
      @prakashm1468 Месяц назад

      ​@@sojajose9886 Kindly understand what I am saying.

  • @srinivasanjayavelu5293
    @srinivasanjayavelu5293 26 дней назад

    Nice Song, Music And Beautiful Location, that's golden days.

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Месяц назад +5

    இளையராஜா திமிரை அடக்கும் பாடல்.

  • @thangambabu
    @thangambabu 3 месяца назад +93

    யாரெல்லாம் நதியாவுக்காக இந்த பாடலை பார்க்க வந்தீங்க...

    • @noelaruldas1152
      @noelaruldas1152 3 месяца назад +6

      @@thangambabu நான்.

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 2 месяца назад +3

      நதியாவுக்காக
      பல முறை பார்த்த படம் என் வருப்பம்

    • @muhamadunni6941
      @muhamadunni6941 2 месяца назад

      ,64p 77 1:08 1:09 1:09 1:10 1:10

    • @Marimari-nw7in
      @Marimari-nw7in 2 месяца назад +1

      Hi

    • @madhavaa7291
      @madhavaa7291 Месяц назад

      Iiiiiiiiiiiiuiiiii 👆 with 😮😮 4:57 😮😮​@@noelaruldas1152

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 6 месяцев назад +9

    Santhosama Erukkanum

  • @KGSTHISHSatish
    @KGSTHISHSatish Месяц назад +2

    Very very polite acting Nadiya madam ,👍

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 5 месяцев назад +11

    சென்னை யில் சக்தி அபிராமி தியேட்டர் ல பார்த்த திரைப்படம்

  • @barathanbella9150
    @barathanbella9150 2 месяца назад

    Beautiful song sung by Janakiamma with good lyrics and nice music !!!

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +4

    நதியா ரசிகை அவர் உடைகள் கண்ணியம்.கம்மல் வளையல் கிளிப் எல்லாம் பிடிக்கும்

  • @duraibabu7588
    @duraibabu7588 5 месяцев назад +3

    Glorious lady made changes in Tamil cinema Thank God

  • @AyyanarsweetsAyyanarsweets
    @AyyanarsweetsAyyanarsweets Месяц назад

    Very nice melody songs ❤️

  • @ONLY_FOOTBALL_EDITZ007
    @ONLY_FOOTBALL_EDITZ007 4 месяца назад +13

    Came in 1985--86 mega hit movie

  • @mathane8649
    @mathane8649 19 дней назад

    Super music ❤❤❤🎉🎉🎉

  • @justint419
    @justint419 4 месяца назад +5

    Super song

  • @abrarpashaga433
    @abrarpashaga433 5 месяцев назад +5

    Good song Tamil thank you

  • @chellakanir2806
    @chellakanir2806 Месяц назад +1

    நதியாவின்சிகைஅலங்காரம் மிகவும் அழகு

  • @GuruvayurappanGuruvayurapp-z5b
    @GuruvayurappanGuruvayurapp-z5b 20 часов назад

    சிறுவயதில் கேட்ட

  • @lawrence9854
    @lawrence9854 4 месяца назад +16

    மிகவும் சிறந்த இசை ஆனால் இது இளையராஜா இல்லை

  • @LakshmananñLakshmamnanñ
    @LakshmananñLakshmamnanñ 12 дней назад

    Super

  • @withjothi56
    @withjothi56 Месяц назад

    Evergreen song and nadhiya

  • @sundararajanm5150
    @sundararajanm5150 3 месяца назад +1

    Very nice song

  • @GuruvayurappanGuruvayurapp-z5b
    @GuruvayurappanGuruvayurapp-z5b 20 часов назад

    ரஜினிகாந்த் பி ஆர் எல் மியூஸிக் சூப்பர் ஹிட் பாடல் எது

  • @nagareddy8001
    @nagareddy8001 4 месяца назад +3

    Butiful song intamil aiamtelugu persan

  • @madhuvishumtc2087
    @madhuvishumtc2087 Месяц назад

    Besr of my favorite songs

  • @krsreenivasan1474
    @krsreenivasan1474 5 дней назад

    இசை பப்பில் அரி என நினைக்கிறேன்

  • @ShreeKumar-fw7ef
    @ShreeKumar-fw7ef 3 месяца назад

    Very sweet song

  • @sureshkumarr8523
    @sureshkumarr8523 2 месяца назад

    Mass melody song

  • @kalsivaa
    @kalsivaa 2 месяца назад

    # Every time I listen to this song , it takes me back to the golden old days of my earlier career. That time it was peak of listen especially this song. I dont know why water drops comes out fro my eyes. Because of my broken heart 💔 needs now to heal for short time. Of course the broken 💔 heart will not closed especially this birth. May be find a solution atleast next birth if it is there for me. Voice, lyrics and the music takes me and asking me why still living in this birth with out the loved girl. Every day I am listening and still to listen until my last breath from my inner soul. She is living in my inner heart with full of joy. Awaiting and waiting until my last breath from this body. No words to express the feel which no body can fill and feel like you're. You are the only and one which nobody can fill my heart with so many -------- # .

  • @karthikramya3180
    @karthikramya3180 Месяц назад

    3:20 to 3:30 every girl wants to enjoy like this at young age... Nathiya mam favorite for girls

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 месяца назад +2

    Vaali ayya hits

  • @jayakumar9627
    @jayakumar9627 22 дня назад

    Valiba valie is great poet

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 28 дней назад

    என்றும் சூப்பர்

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 4 месяца назад +5

    I saw this movie 17 times....

  • @thirumoorthy7813
    @thirumoorthy7813 3 месяца назад

    I like songs very wonderfull

  • @ArulMurugan-tt1eb
    @ArulMurugan-tt1eb 4 месяца назад +2

    ❤❤🎉🎉🎉🎉 nice

  • @ramakanthnaik1593
    @ramakanthnaik1593 Месяц назад

    Yes

  • @suryav4180
    @suryav4180 2 месяца назад

    80s memories 🎉🎉

  • @gnaneshkumar1219
    @gnaneshkumar1219 Месяц назад

    Very nice 😅

  • @muruganr7188
    @muruganr7188 2 месяца назад

    நதியா கம்மல்
    மறக்க முடியுமா இதே போல் என் மனைவி யான காதலிக்கு வாங்கி கொடுத்ததை.
    மலரும் இன்னிசை
    ஜானகி அம்மாவுக்கு நிகர் அவரே

  • @kadermydeen1748
    @kadermydeen1748 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 2 месяца назад

    I love you so much nadhiya

  • @PadmaKaral
    @PadmaKaral 2 месяца назад

    Pidichchurukku song

  • @lakshmikanthan900
    @lakshmikanthan900 19 дней назад

    Janaki amma voice kaga than

  • @MalathyRenganathan
    @MalathyRenganathan 3 месяца назад +1

  • @muralikannan9129
    @muralikannan9129 2 месяца назад

    அன்பின் பிறந்த

  • @alwarsuresh4479
    @alwarsuresh4479 2 месяца назад +1

    Nice song,but like hindi songs

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq 4 месяца назад +1

    Happy birthday day to you

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 4 месяца назад +1

    ❤🎉❤🎉❤

  • @Sammykannu12
    @Sammykannu12 Месяц назад

    Ennoda kadhalieyum.parthapadam. aval vaera oruthan manaive.aanal.enruvarai aval ennakkusonthamanaval.thaan.

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalingamc6237
    @mahalingamc6237 Месяц назад

    ❤❤❤❤❤❤😂❤ 1:43

  • @jagadeesanramalingam6941
    @jagadeesanramalingam6941 Месяц назад

    Pudichiruku

  • @KathamUthu-tu5ll
    @KathamUthu-tu5ll 3 месяца назад

    Very.nice.moderndress

  • @smur4610
    @smur4610 3 месяца назад

    Krishnagiri k theatre 1986

  • @kadermydeen1748
    @kadermydeen1748 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 4 месяца назад +4

    Mathippu mikka pattu

  • @IlilNiyas136
    @IlilNiyas136 2 месяца назад

    Okeyanakumpidikumnathiyaasaree

  • @natarajanperiyasamy5003
    @natarajanperiyasamy5003 3 месяца назад

    RD BARMAN MUSIC

  • @subashbose5455
    @subashbose5455 Месяц назад

    ❤❤❤😂

  • @sairam-r5g
    @sairam-r5g 24 дня назад

    2024 9 22
    goot mornig

  • @narayanankuttyp9947
    @narayanankuttyp9947 Месяц назад

    Na9

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 2 месяца назад +2

    வருடம் ஞாபகமில்லை
    தெரிந்து கொள்வார்கள்
    குறிப்பிடவும்
    தாழ்மையுடன்
    மதுரையில்
    பார்த்தபடம்
    எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் பார்த்தேன்

    • @suryav4180
      @suryav4180 2 месяца назад

      1986 vantha Padam 🎉🎉

  • @IlilNiyas136
    @IlilNiyas136 5 месяцев назад +2

    Sareeokeysappaduinnumkudukkaill

  • @C.Logasundari
    @C.Logasundari 2 месяца назад

    எவன் அப்பன் வீட்டு பணத்தில் விளம்பரம் பார்ப்பது

  • @JeffinJas
    @JeffinJas 2 месяца назад

    Nathiya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThanusNus-it2jt
    @ThanusNus-it2jt Месяц назад

    😂🎉😢😮

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 4 месяца назад +1

    One of the ' urulai kattai,'s of Tamil Nadu.....what these people eat so they grow sidewords
    ....

  • @selvamkumaravel3690
    @selvamkumaravel3690 4 месяца назад +2

    Nice song

  • @Mohanbond07
    @Mohanbond07 3 месяца назад

    ❤❤❤

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 месяца назад +2

    Very nice song.