Nilavu Thoongum - Mohan, Ilavarasi - SPB, Janaki Hits - Kunguma Chimizh - Super Hit Romantic Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2015
  • Check out Mohan and Ilavarasi in this Super Hit Romantic Song Nilavu Thoongum Neram sung by S.P.Balasubramaniyam and Janaki from Super Hit Romantic Kunguma Chimiz starring Mohan, Ilavarasi, Revathi, Delhi Ganesh. Directed by R.Sundarrajan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    ruclips.net/user/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/+rajshritamil
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,8 тыс.

  • @muthukumarmuthuraj5572
    @muthukumarmuthuraj5572 3 года назад +1025

    Nilavu thoongum neram endru SPB Iyya thoongivittar avar kural endrum thoongathu olithu konde irukkum🙏

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 2 года назад +285

    இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல் அண்ணன் எஸ்பிபி இனிமையான குரல்.....

    • @sumathig9086
      @sumathig9086 10 месяцев назад

      Yes

    • @dnvmatrimony2534
      @dnvmatrimony2534 4 месяца назад

      இதை இதில் கொண்டு வந்தவர்க்கு நன்றிகள் கோடி

  • @Srivijayy
    @Srivijayy Год назад +402

    யார்லாம் இப்பவும் இந்தா பாட்டு கேக்குறீங்க 😊😊🌹🌹

  • @Kavikadhal96
    @Kavikadhal96 Месяц назад +76

    2024 இன்று யார் எல்லாம் 🥰இந்த பாடலை🥰 கேட்கிறீர்கள்

  • @RajKumar-ds8wq
    @RajKumar-ds8wq Год назад +72

    இளையராஜாவின் அற்புதங்களில் ஒன்று அல்ல பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒரு பாடல்.

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 года назад +127

    பாடலை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம்.... அற்புதமான பாடல்... மனம் அமைதி பெற டென்ஷன் குறைய... கேட்கவேண்டிய பாடல்...

  • @sachiensundar
    @sachiensundar 3 года назад +128

    இந்த பாட்டு கேட்டு தூங்கியிருக்கிறேன், தூங்க முடியாமல் அழுததில்லை... இன்று 25.09.2020 😭 SPB இல்லாத இசை உலகம் நினைக்க கூட முடியவில்லை

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +130

    இந்த நிலவுக்கு என்றும் தேய்பிறை கிடையாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கையாவது யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டுதான் இருப்பார்கள். வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள். 👏 👏 👏 👏 👏

    • @chandraprabin1570
      @chandraprabin1570 Год назад +1

      2023 நேரம் 7.38 ஏப்ரல் 21தேதி நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.

    • @narasimhababu2129
      @narasimhababu2129 Год назад +1

      . Naan ippokooda idhai kettukondu dhan irukkkiren

    • @naga2103
      @naga2103 11 месяцев назад

      @@chandraprabin1570 31 ஜூலை 2023

    • @manoranjitham7374
      @manoranjitham7374 10 месяцев назад

      ❤❤❤

    • @HemaHema-vj9pv
      @HemaHema-vj9pv 2 месяца назад

      26/4/24

  • @Riyas842
    @Riyas842 24 дня назад +11

    இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு லைக்

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 года назад +291

    பயணத்தின் போது என்னுடன் தொடரும் இன்னொரு பயணம் நம் இசைஞானியின் அழகிய "இசைப்பயணம்"❤️❤️❤️

  • @g.kasirajan.9417
    @g.kasirajan.9417 3 года назад +315

    " நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம், நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் " அருமையான வரிகள்

  • @nooruddeent5908
    @nooruddeent5908 2 месяца назад +8

    26 வயதில் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன்,தற்போது வயது 61 இன்றைக்கும் விரும்பி கேட்கிறேன்.
    வாழ்க இசைஞானி & SPB புகழ் .

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 2 года назад +32

    நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்... நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்... 😭😭😭😭

    • @KUSELAR
      @KUSELAR Месяц назад

      Nice....

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 3 года назад +638

    மோகன் சேருடைய வாய் அசைப்பு, முகபாவனை பாடலை அவரே பாடியதுபோல் உள்ளது மிக மிக திறமையான நடிகர்

    • @venkataramanramanathan4221
      @venkataramanramanathan4221 3 года назад +16

      யாரோ ஒரு நடிகையின் வதந்தியை நம்பி market போன கலைஞன்

    • @shankarmohan7690
      @shankarmohan7690 3 года назад +8

      Tat is poornima backiaraj

    • @gouthamselvaraj5598
      @gouthamselvaraj5598 3 года назад +1

      😍😍💖💖

    • @thankaraja
      @thankaraja 3 года назад +8

      சேர் இல்ல சார்

    • @G2Chanakya
      @G2Chanakya 3 года назад +1

      @@thankaraja 😂😂ya

  • @musthafaazmal1235
    @musthafaazmal1235 4 года назад +1542

    2020இந்த பாடலை கேட்கிறேன் 2090 யாராவது இந்த பாடலை கேட்டால் எனக்காக ஒர லைக் போடுங்கள்

    • @pandiyarajan8924
      @pandiyarajan8924 4 года назад +7

      I am to much tamilsongs.no-1

    • @kavithamanikam3182
      @kavithamanikam3182 3 года назад +8

      Evergreen song...

    • @deepamathlearningschool2384
      @deepamathlearningschool2384 3 года назад +17

      Naan uyirudo irundhal kandippa podren

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 3 года назад +7

      Bro appo Uyiroda irunda poduven kandippa 🤠🤠👿👿🤡🤡👻👻💩💩👽🤢🤢🌝🌝🥵😷😷🥴🥴🤒🤒🤮🤮😆😆😅😅😁😁😄😄😃😃😀😀🥰🥰😍😍🤩🤩🥳🥳

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 3 года назад +10

      Dont worry brother, I will do it,

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 2 года назад +60

    இந்த பாடலை கேட்கும்போது என் உயிர் பிரியும் போது நிலையில் கூட கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது 😓😓😓 எஸ்பிபி 😭😭😭😭😭

    • @anand1736
      @anand1736 Год назад +1

      Dear bro
      I like your words
      Such a nice song to hear at any moment
      God created these song through illya

    • @GomathiGomathi-vt2kj
      @GomathiGomathi-vt2kj Год назад +1

      Yes

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 4 месяца назад +39

    இன்று பாடலை கேட்க கொண்டிருக்கிறார் 27/2/2024 சூப்பர் இருக்கிறது

  • @SancloudK
    @SancloudK 3 года назад +841

    என் ஆழ்மனதில் கலந்த பாடல் 2021 யாரேனும் கேட்கிறீர்களா .

  • @kareemnisha2343
    @kareemnisha2343 3 года назад +41

    என் இளமை காலத்தில்...
    நாங்கள் பார்த்து ரசித்து கசிந்த பட பாடல்.
    கதையும்...இந்த பாடலும்..இரவின் இனிமையும்...மறக்க முடியாத "சந்தோஷ காலங்கள்".

  • @sivavijay3882
    @sivavijay3882 9 месяцев назад +47

    1980s நான் சென்னையில் இருந்த நாட்கள். சிறப்பான நாட்கள். அழகான அனுபவங்கள். தமிழ் திரை இசையின் பொற்காலங்கள். இந்த பாடலில் வரும் இந்த அரங்கம் இப்போது மெரினா கடற்கரையில் இல்லை....

  • @ajithps2
    @ajithps2 Год назад +27

    No words. SPB ..MOHAN..ILAYARAJA
    beyond imagination..we should be grateful that such creations happened

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 5 лет назад +886

    உண்மையில் இந்த பாடலை கேட்டால் நிலவு கூட தூங்கிவிடும்

  • @rajamahendhirun3866
    @rajamahendhirun3866 3 года назад +255

    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது.... சென்று வாருங்கள் பாலு sir🙏

    • @sathyamms2180
      @sathyamms2180 3 года назад +1

      😭😭😭😭😞😞😞😞😞💔💔💔

    • @amudavenid6987
      @amudavenid6987 2 года назад +1

      Lyrics

    • @punniakoti3388
      @punniakoti3388 2 года назад +4

      உண்மை எல்லோரும் போகவேண்டியதுதான் ஆனால் spb என்றும் இருப்பார் நாம் இருக்க மாட்டோம் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் 🙏

    • @balachandru7677
      @balachandru7677 2 года назад

      Different voice only SPB can pull off like this

  • @sansan-if8vv
    @sansan-if8vv Месяц назад +5

    மனதார சொல்கிறேன்... ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் குழந்தை பருவம் ஞாபகம் வந்து கண்ணீர் தானாக வருகிறது... இந்த உணர்வை இதுவரை எந்த பாடலும் தந்தது இல்லை....என் வயது 43

  • @estherstephen6463
    @estherstephen6463 2 года назад +15

    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
    வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
    நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
    நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
    நான் இனி நீ... நீ இனி நான்
    வாழ்வோம் வா கண்ணே
    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
    கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
    வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
    வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
    ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
    கண்ணே வா இங்கே
    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது

  • @janukani1699
    @janukani1699 5 лет назад +59

    இசைஞானியால் எங்கள் தேனி மாவட்டம் பெருமை அடைகிறது...காலத்தால் அழிக்க முடியாத மிகச்சிறந்த பாடல்..

  • @sahanasaisai8069
    @sahanasaisai8069 5 лет назад +174

    இதை கேட்கும் போது எதையோ இழந்த ஒரு feelings

  • @vinaitheerthapuramkallakur6388
    @vinaitheerthapuramkallakur6388 2 месяца назад +7

    மோகன் சார் நடிப்பு அருமை இந்த பாடல் பாடும் பொழுது பெண்ணை தொடாமல் நடிப்பு அருமை இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @berabagaranr
    @berabagaranr 3 года назад +62

    ஓடி ஆடி விளை யாடும் என் மூன்றுவயது பெண் குழந்தை .[என்னுடைய கைப் பேசியில் இந்த பாடலை அவளுக்கு கேட்கும் படி தட்டி விடுவேன் ]..இந்தப் பாடலை கேட்டால் ..அப்படியேத் தன்னை மறந்துப் பாட்டு முடியும் வரை கேட்பால் ..நானே பல முறை இந்தப் பாடலை பல முறை இப்படி ஓட விட்டு பார்த்து இருக்கிறேன் ... பாட்டு முடிந்ததும்..கண்ணைச் சிமிட்டிக் கொண்டு என்னைப் பார்த்து ஒரு சின்ன புன்முறுவல் விசுவாள் ....யப்பா ...பல முறை பிரமித்து இருக்கிறேன்...இது பல தலைமுறை கடந்து நிற்கும் பாட்டு ... இது போல தேனே தென்பாண்டி நீயே ...

    • @kesavarajd8107
      @kesavarajd8107 Год назад

      அருமை தோழி

    • @licbsenthilkumar
      @licbsenthilkumar Год назад +1

      isaignaniyin thiramai. spb yin theninum inidhaana kural thaan karanam

    • @dineshvlogs3687
      @dineshvlogs3687 Год назад

      Engeyo thullainthu pochu antha natkal
      Happy for your daughter ❤

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 6 лет назад +1003

    முப்பத்தி மூன்று ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே.... இருக்கிறேன். கவிஞர் வாலி எழுதிய இந்த பாடல் தெவிட்டாத தேனமுது போல தித்திக்கின்றதே.

    • @mlaannaduraimlannadurai4931
      @mlaannaduraimlannadurai4931 5 лет назад +10

      பாடல் இயற்றியவர்:மு.மேத்தா

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 лет назад +5

      @@mlaannaduraimlannadurai4931 LYRIC BY VAALI.................

    • @kowsalyas3538
      @kowsalyas3538 5 лет назад +16

      கீதை போல காதல் மிக புனிதமானது...கோதை நெஞ்சில் ஆடும் இந்த "சிலுவை" போன்றது..... wow.. Excellent Lines...

    • @amudhastephen9631
      @amudhastephen9631 5 лет назад +2

      Supersong

    • @k.shankarshankar7495
      @k.shankarshankar7495 5 лет назад +2

      சீறி வரும் காளை 👍👍👍👍👍👍👍👍

  • @duraisamy1204
    @duraisamy1204 5 лет назад +178

    ஏன் இன்றும் கூட
    மங்கிய நிலவொளியில்
    நிலவு தூங்கும் நேரம்
    பாடலை கேளுங்கள்
    1984 முன்னே நிழலாடும்

  • @andysamy3490
    @andysamy3490 2 года назад +43

    Mohan's acting brings soul to song sung by SPB....

  • @kantakumaran
    @kantakumaran 4 месяца назад +8

    வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் சூப்பர் வரிகள்❤❤❤

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 5 лет назад +570

    "கீதை போல காதல் மிக புனிதமானது! கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது! கவிஞர் வாலியின் காதல் வரிகள் மிக அருமை!

    • @malathisree5203
      @malathisree5203 4 года назад +7

      Same lines I like

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 4 года назад +3

      Purely Love is Like a Geethai. Too much Fans around Actor Mohan Sir. Even myself and my family👨👦👧👩👴👵 Loves And Mohan Sir Fans, Near our area people like Mohan Sir and his actions, not only this my favorite😍💕😍💕 puppies and cats watching his songs shaking their head and keep silent and Enjoy, I Thank God😇🙏👼😊😇🙏👼🙌🙏 to get Legend actor Mohan Sir. We're waiting for his 🎥🎬👀🎥🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎦🎥🎬👀🎥please😫🙏🙏💓🙏💓😫🙏🙏💓🙏 give us a Special Surprise Super cute😍😘💓 Film as soon as possible, 2020 is Started as a Special Surprise Successful actor Mohan Sir. You Tube Try to give about Legend actor Mohan Sir Every day☀☀☀ it's Touch Sky, All are Loving only his Super Songs🎧🎧🎧🎵 Including me it's Tonic and stress free🆓🆓🆓, Strength more I feel happy😄😃😁😛😊😉😛😊😉😄😆😂😄😃😁 and Enjoy. Really, True I'm sure Actor Mohan Sir is Marvelous, All Fans are proud of him, we had a Good opportunity to get Such a Wonderful, Hand Some, Laughing Face, Excellent Expression, we loved it and Enjoy it, Very Smart Cute, Very Beautiful Fabulous😋✨😋✨😋✨ Fantastic Actor Mohan Sir. God's Blessings and Your fans Prayers, Blessings are always with you. 💧💧💧💧💧💧💧♦
      💧😩💧💧💧💧♦☀
      👇👕👎💧💧♦☀☀
      💧👖💧💧♦☀☀☀
      💧👟👟♦☀😃☀☀
      💧💧♦☀👆👚👍☀
      💧♦☀☀☀👖☀☀
      ♦☀☀☀☀👟👟☀

    • @futureditz
      @futureditz 4 года назад +4

      ditto !. same lines i like. spb rendition excellent

    • @sanchanamaha8311
      @sanchanamaha8311 4 года назад

      ó

    • @sanchanamaha8311
      @sanchanamaha8311 4 года назад

      91

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 года назад +215

    கீதை போல காதல் மிக புனிதமானது
    அது போல தான் ஐயா வுடைய
    இசையும்

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 2 года назад +19

    எத்தனை தடவை கேட்டாலும் கேட்க தூண்டும்! நாகரிகமான பாடல். கண்ணை மூடி கொண்டு கேட்டு பாருங்கள்!இசைமகாஞானியின் தாலாட்டை ! நம்மையே இழக்க செய்யும் ஆற்றல் இந்த பண்ணை புற ராசையாவுக்கு மட்டுமே!!!

  • @sureshkumar-ql2wy
    @sureshkumar-ql2wy 9 месяцев назад +7

    நான்கு கண்கள் இன்று காட்சியானது வானம் காற்று பூமி இவை சாட்சி ஆனது நான் உன்னைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் ❤

  • @rajaduperad2872
    @rajaduperad2872 6 лет назад +329

    எங்கள் அம்மா வக்கு பிடித்த பாடல். அதனால் தான் எங்கள் வீட்டில் முதல் வாரிசிற்க்கு இளவரசி என்று பெயர் வைத்து சந்தோசம் பட்டோம்.

  • @yasodhas3152
    @yasodhas3152 3 года назад +30

    ஆயிரம் வருஷம் ஆனாலும் இந்த பாடலை மறக்க முடியாது அருமையான பாடல் 👍👍👍👍

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 Год назад +5

    ஐயா எஸ் பி பி உங்கள் குரலுக்கு என்றும் அடிமை .
    இசைஞானி ஐயா நீங்கள் இசை கடவுள்
    அதில் எவ்வித ஐய்யமும் இல்லை

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 7 часов назад +1

    இசை பாடிய மேகம் அந்த இளமை அழகே❤❤ கரை ஏறிய பூக்கள் கவர்ந்தாடிடும் மயிலே❤❤ துடித்த பாவை சுகங்களில் பனி நீராடும் சோலை வசந்தம் ❤

  • @g.sreyasthoughts7136
    @g.sreyasthoughts7136 5 лет назад +163

    அப்பப்பா என்ன ஒரு குரல்வளம் பாலு சாருக்கும்,ஜானகி அம்மாவுக்கும்,அரிய முத்துக்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன்...

  • @anandsathyanathan2921
    @anandsathyanathan2921 3 года назад +116

    My favourite song of S.P.B sir. Came here to listen to this song after knowing about his demise. Irreplaceable... legend... Pranam.... Forever fan.....

    • @MV-eb7ek
      @MV-eb7ek 3 года назад +1

      Is it u... U r looking smart

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 2 года назад +4

    இந்தப் பாடலைக் கேட்கும்போது சலிக்கவே சலிக்காது அன்பு நிறைந்த பாட்டு மோகன் நல்ல நடிப்பு நான் தினந்தோறும் இந்தப் பாடலை ரசித்து கேட்பேன்

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 9 месяцев назад +11

    மோகன் ஹிட்ஸ் அனைத்தும் அருமை❤❤❤❤❤

  • @k.t1933
    @k.t1933 3 года назад +85

    உடன்பிறந்த உறவை பிரிந்தது போல் ஒரு சோகம். உடல் மறைந்தாலும் ,நிலையானது காற்றுடன் கலந்த உங்களது குரல்

  • @krisea3807
    @krisea3807 6 лет назад +457

    எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் சலிக்காது. One of my favorite songs.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +12

    ராஜாவின் இசையில்... உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்...

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Год назад +5

    என்ன என்றே சொல்ல முடியாத உணர்வுகள்...❤

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +87

    "நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நான்கு கண்ணில் இன்று
    ஒரு காட்சியானதே
    வானம் காற்று பூமி
    இவை சாட்சியானதே
    நான் உன்னை பார்த்தது
    பூர்வ ஜென்ம பந்தம்
    நீண்ட நாள் நினைவிலே
    வாழும் இந்த சொந்தம்
    நான் இனி நீ
    நீ இனி நான்
    வாழ்வோம் வா கண்ணே
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    கீதை போல காதல்
    மிக புனிதமானது
    கோதை நெஞ்சில் ஆடும்
    இந்த சிலுவை போன்றது
    வாழ்விலும் தாழ்விலும்
    விலகிடாத நேசம்
    வாலிபம் தென்றலாய்
    என்றும் இங்கு வீசும்
    ஏன் மயக்கம்
    ஏன் தயக்கம்
    கண்ணே வா இங்கே
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது"
    ---------💎----------
    💎குங்குமச்சிமிழ்
    💎1985
    💎எஸ்.பி.பாலு
    💎இளையராஜா

  • @LifeStyleNjVlogs
    @LifeStyleNjVlogs 3 года назад +87

    How many of us watching with sad 😭.. RIP.. he should be Honoured by Government.. He is More than Legend 😭😭

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 месяцев назад +2

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். இசை. கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 2 года назад +68

    SPB + Raja + Mohan = Heaven

  • @cbevadavallipropertydeveloper
    @cbevadavallipropertydeveloper 6 лет назад +370

    2018 இல்ல 2118 ஆனாலும் இனிமையா தா இருக்கும்...... கொடுத்து வைத்த வரும் கால சந்ததியர் ...
    இசை தேவன் ராஜா ஐயா பல்லாண்டு வாழ்க....😍😍😍😍

    • @abhisheksamuel1430
      @abhisheksamuel1430 5 лет назад +2

      Lovely song so nice to hear this song

    • @ravia7757
      @ravia7757 5 лет назад +1

      Bala Prasath BNP. VG he.

    • @niranjanraja1320
      @niranjanraja1320 5 лет назад +1

      Nice bro

    • @muruganvk472
      @muruganvk472 5 лет назад +1

      t to deal locally when choosing you'll have been crying out for you out of stock for yourself or your response to my favourite colour, and a bit more about this, and the most important to me that you have any other way around this weekend so we have been crying out for you out for you out of my life is heat of my life is heat, health care of yourself to be a problem with minutes from Evans and any attachments to it and it will be in a few days age groups, family groups from be the best way of life in general administration of a new one is in my job file, but I have been crying out the only one of our work in the UK for your reply add to your email, I think it was a good day out for you out for a couple, I think it is not one for me to you, but I am siiiwilhowmethodusedthemyoytoldiwilldothemethodsiryousameaskedthemployment with you to get to the next few days later, I am sure you have to deal locally when choosing the name and address of the day of the day of my life is heat of my life is heat of my life is heat of a I April quantity of Cisco available for may of the 8 8th to be ab, I think it is a good time in total for your reply add to basket then you will need to know about it is not one for me to you to list your items company is cooking for your reply add to your account job, and I a bit more than one occasion to get the most important thing, and the pleassirdothemmethodiwillgetthemsir to get the cheapest prices on new ownership and the same time the same 8th of my life is heat of a new window will have to deal locally when choosing you'll have been crying out for a couple more information, please contact me on this page displays basic salary also use search for a while using the best way of doing things that you are looking to recruit the same time

    • @azarmohammed6513
      @azarmohammed6513 5 лет назад +3

      EPPO ILAYA RAJA RAYALTI RAJA VETIL PADINALUM RAYALTI KETPAN MENDAL RAJA AZAR COIMBATORE

  • @fakekillersofficial3737
    @fakekillersofficial3737 4 года назад +29

    ஒரு பாடல் ஆயிரம் அற்த்தங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல் 😍⚘

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 года назад +4

    Legend vaali ayya

  • @ParameshParthi
    @ParameshParthi 8 месяцев назад +5

    I like this song my favourite very beautiful evergreen songs ❤ 1:04

  • @karunakarunanidhi7158
    @karunakarunanidhi7158 4 года назад +107

    S P Bயின் குரல் மரணத்தை தழுவாத குரல் மரணத்தை தள்ளி போடும் குரல்

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 5 лет назад +182

    நானுனை பார்த்தது, பூர்வ ஐென்ம பந்தம்... Hatsoff illayaraja sir...

    • @nagarajanm2208
      @nagarajanm2208 3 года назад

      இது தான் பாடல்
      இப்ப இறந்தவன் வீட்டில் படிக்கும் பாடகர் தமிழை அழித்து விடாதீர்கள்

    • @goodchess4192
      @goodchess4192 3 года назад +1

      My favourite line too ☺️☺️☺️

    • @sureshishsureshishsureshis7530
      @sureshishsureshishsureshis7530 3 года назад +1

      Seema feel bro

    • @surendranshanmugam1051
      @surendranshanmugam1051 3 года назад +1

      What a beautiful song

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 3 года назад +9

    This is also one of my best and favourite song from the film kungama simizh composed by Ilayaraja sir Both spb sir and janaki amma voice is superb. What a ever green song. Especially mouth organ portion is superb. The entire song is superb. Year after this kind of song will not come in our life. Hats off to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 , composer. From Saran devote.

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Год назад +5

    உண்மையான காதலுக்கு இப்பாடல் என்றும் ஓர் கல்வெட்டு.உண்மையாக இருப்போம்.

  • @balajick4
    @balajick4 5 лет назад +417

    அமைதியான நேரங்களில் இந்த பாடலை நான் கேட்காத நாட்களே இல்லை

  • @prabhakarank6177
    @prabhakarank6177 5 лет назад +182

    I am a Keralite. Living in Delhi for the last 36 years. But I can still read Tamil and understand the meaning overall. Wow ! What a song. I was a fan of Mohan after seeing Payanangal Mudivathillai that is before I shifted to Delhl.

    • @ajikumar6985
      @ajikumar6985 5 лет назад +17

      Bro....u can watch more Tamil songs especially ilayaraja songs... soulful and heart touching songs...thank u

    • @anbualagan6537
      @anbualagan6537 3 года назад +4

      Super song

    • @kalpanababu6585
      @kalpanababu6585 2 года назад +2

      Soulful song...

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 года назад +6

      Me too from Kerala only even i can read and write tamil well as well malayalam.. Tamil is our origin language for all South Indian languages.. Especially most of pure Tamil words are in malayalam..

    • @Balannair52
      @Balannair52 2 года назад +2

      Njanum 24 years delhilairinu RK,puram, same as i addicted SPB ILAYARAJA AND MOHAN combo songs
      Sir evideyairinu

  • @VasanthaKumaren
    @VasanthaKumaren Год назад +14

    மோகன் பாட்டு எனக்கு பிடிக்கும்

  • @s.vellaichamysamu7406
    @s.vellaichamysamu7406 2 года назад +3

    இந்தப் பாடலை ஒவ்வொரு தடவையும் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தான் வரும். தினமும் இரவில் கேட்டு க் கொண்டே தான் தூங்குவேன்.ஏதோ பழைய நினைவுகள்....

  • @madhankumar6071
    @madhankumar6071 5 лет назад +157

    34 years since this song release,still it doesn't feel dull. 6 months old songs are getting old on 2019,but melodies like these, they're wine

    • @Op_Gamerz007
      @Op_Gamerz007 2 года назад +2

      அதுதான் இளையராஜா அவர்கள் 🎉🎉🎉👍🏿👍🏿👍🏿

    • @rhythmrhythm519
      @rhythmrhythm519 Год назад

      ♥️

  • @MrYathavan83
    @MrYathavan83 5 лет назад +292

    Who still hear this song in 2019? Evergreen song

  • @ananthananth8631
    @ananthananth8631 2 года назад +5

    இரவு நேரத்தில் கேட்கும்போது அருமையாக இருக்கும் இந்த பாடல்

  • @dhanalakshmidivya7623
    @dhanalakshmidivya7623 Год назад +6

    நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் 😌😌❤❤

  • @PS2-6079
    @PS2-6079 5 лет назад +645

    1985-ம் ஆண்டு R.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த "குங்குமச் சிமிழ்" திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக இசைஞானியின் தாலாட்டும் மெட்டிற்குத் தோதாக வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனையில் உதித்த அழகு தமிழ் காதல் வரிகளை பாடும் நிலா பாலுவும் இசை அரசி S ஜானகியும் பாடிய பாடல் இது. இசைஞானியின் தெய்வீக இசையில் நிலா (அ) சந்திரனை சம்மந்தப்படுத்தி வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் தான்! அதுவும் "மைக் மோகன் " நடித்த, காதலை முன்னிறுத்திய அல்லது காதலைக் கொண்டாடிய படம் என்றால் சொல்லவே வேண்டாம். கேட்போரின் மனதைக் கொள்ளை கொண்ட இப்பாடலை எத்தனை முறை செவிமடுத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தான் தூண்டுமேத் தவிர.....
    முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன....
    கால சக்கரத்தின் வேகம் அப்படி!
    இருப்பினும் அந்த நாளில் இப்பாடல் நெஞ்சில் ஏற்படுத்திய இனம் புரியாத ஏதோ ஒரு வித ஈர்ப்பு....
    அது யதார்த்த மன வலியை தேன் தமிழில் கலந்து தென்றலுடன் சிந்து பாடி கேட்போரை இன்றளவும் பழைய நினைவுகளை சிந்திக்கவும் கனவு காணவும் வைக்கிறது.
    "வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
    வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
    ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
    கண்ணே வா இங்கே "
    அமைதியான சூழலில் இருந்து கொண்டு, தனிமையில் இந்த தாலாட்டை ரசித்தால் மறக்க முடியாத பல நூறு பசுமையான நினைவுகளைத் தாங்கி தென்றலில் தவழ்ந்து வந்து கேட்போரை திக்குமுக்காட வைக்கும!
    இசைக்கு மயங்காதவர்கள் யார் தான் இவ்வுலகில் ?
    அப்படிப்பட்ட இந்தத் தாலாட்டுப் பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் நன்றி!

  • @rajagopal8997
    @rajagopal8997 3 года назад +53

    Not only 2020
    4040 people also like this song💪💪💪

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +9

    எனக்கு ஞாபகம் வருகிறது 1984.ல் ஈரோடு அபிராமி தியேட்டரில் எனது அண்ணன் கூட்டிட்டு போனார் அப்போது என் வயது10 இன்று 42. வயது

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 2 месяца назад +2

    சிறகிலாடும் உறவில் மழைராகம் பிறக்குதே❤ இனிமை பூவின் நிழலில் புதுசொந்தம் வாழுதே❤ அழகிடம் மயங்கிய முடிந்த தென்றல் நீயே🎉 அமைதியாய் அருவியில் குளித்த பறவை சிறகும் விரிக்கும் ❤❤

  • @bikee_monk
    @bikee_monk 6 лет назад +111

    Raja Sir, it's millions of people live because of your music....I am one among them

  • @sunilkumargovindan7028
    @sunilkumargovindan7028 5 лет назад +51

    Mohan one of the finest actor of tamil...so nice to hear this song.

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 2 года назад +4

    நிலவு மட்டுமா தூங்கிடுச்சி
    ஆனால் அந்த பாலு சார் அவர்களே தூங்கிவிட்டார்.
    இந்த பாட்டு மட்டும்
    எப்பவும் தூங்காது
    நமக்கு நோயும் வராது
    மொத்த கூட்டணிக்கும் 🙏🙏

  • @anujothimozhi2715
    @anujothimozhi2715 2 года назад +7

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன் sr ✨️🎉🎉🎉🎉🎉⭐️💞💞🎈

  • @layaalayaa3
    @layaalayaa3 6 лет назад +127

    My favourite alltime song... I had been hearing since my baby was in my womb.And this is her lullaby song daily night for the past 3 years...such a wonderful composition by great Illayaraja sir. Which really creates a soothing peaceful calm environment.Makesm ind relaxedwfree from tension.

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 6 лет назад +75

    I feel like crying listing to this song..my childhood days with my sister and cousins unforgetable time of my life and my crickete teammates ..and not the least my parents. .thank you lord Jesus.

    • @anugeethaneil9708
      @anugeethaneil9708 4 года назад +2

      guypromodh kumar I exactly had the same feeling.....missing my childhood very much. This song brought tears in my eyes .

    • @SivaSiva-uc1yk
      @SivaSiva-uc1yk 4 года назад

      Super songs

  • @arona7096
    @arona7096 3 года назад +2

    மைக் மோகன் திரை காலம் வசந்த காலம்
    ஒவ்வொரு பாடலும் நெஞ்சை மயிலிறகால் வருடும் இதமான பாடல் ❤️
    என்றும் மறக்க முடியாத பாடல்கள்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 месяцев назад +5

    1986முதல்.. பாடலை கேட்டு வருகிறேன் வரும் 2024லும்கேட்கவேண்டும்

  • @MalvikaSivam
    @MalvikaSivam 6 лет назад +177

    Anyone watching in 2018 ? ♥️ Still refreshing n fresh ! Raja sir endrum isaiyin raja thaan 😍

    • @sandeepprasad7
      @sandeepprasad7 5 лет назад +4

      No point in saying "Anyone watching in 2018...". It's a Ilayaraj hit, which doesn't expire, it's for ever..!!

    • @vijaybabu9040
      @vijaybabu9040 5 лет назад

      Yeah

    • @dhanvanth-zv8mz
      @dhanvanth-zv8mz 5 лет назад +1

      Today i am watching

    • @hariharanarunachalam2548
      @hariharanarunachalam2548 5 лет назад

      அருமையான இசை அமைந்த பாடல்கள்... என்றும் இனிய வை

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran 4 года назад +23

    இது... எப்போதும் நான் ரசிக்கும், என் விருப்பப் பாடல்...!

  • @r.vishwa7782
    @r.vishwa7782 2 года назад +2

    நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் 💖💖💖 கீதை போலக் காதல் மிகப் புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது 💖💖💖s.p.b அவர்களின் மயக்கும் குரல் wow.super 🧡💛💚💙♥️💘💝💖💗

  • @rangarajunanjundagowder4530
    @rangarajunanjundagowder4530 3 месяца назад +1

    பாடல் அவர்கள் அருமை. பாடிய குரல் அருமை.பாடல்வரிகளுக்கு மோகன் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் அருமை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக MSV அய்யாவின் பணி உச்சம்

  • @bluevaanam7005
    @bluevaanam7005 3 года назад +30

    நீங்காத இடம் எங்கள் மனதில் என்றும் உண்டு... மனிதனுக்கு உணர்ச்சி உள்ளவரை நீங்கள் உயிரோடு தான் உள்ளீர்..
    RIP (Return If Possible) SPB sir😥😥😥

  • @kurinjinaadan
    @kurinjinaadan 5 лет назад +18

    என்னவென்று சொல்வதம்மா இப்பாடல் கொடுக்கின்ற மயக்கத்தை. நான் வேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன். பாடல் முடிந்ததும் வந்துவிடுவேன்.

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Год назад +4

    என் காதல் காலங்கள் நினைவுக்கு வருகிறது மறக்கவே முடியாத பாடல் ❤❤❤❤❤

  • @trjagadeesan71
    @trjagadeesan71 3 месяца назад +3

    தமிழ்நாட்டில் மனிதர்க்கு உணவு உடை உறைவிடம் இவற்றுக்குப் பிறகு இசையால் அனைவரையும் வசப்படுத்தும் இளையராஜாவின் இசையும் அத்தியாவசியம் என்றால் அது மிகையில்லை என கருதுகிறேன்

  • @somasundaraselvakumar8047
    @somasundaraselvakumar8047 6 лет назад +142

    ஈடுஇணையற்ற இசையமைத்த இசைஞானி இளையராஜா, பாடல் எழுதிய வாலி அவர்கள், பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி இவர்கள் இணைந்து படைத்த மறக்க முடியாத பாடல்.இவர்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே எனக்குப் பெருமை.

  • @harshank-wv3gc
    @harshank-wv3gc 6 лет назад +32

    We are all blessed to be in this generation where illayaraja too exists. Legend. Long live sir.

  • @desanthriedits9618
    @desanthriedits9618 Год назад +20

    Any 2K kids listening this songs...

  • @HEROGOBI
    @HEROGOBI 2 месяца назад +3

    இந்தப் பாடலை கேட்கும் போது கண்கள் கண்ணீர் தான் வருது

  • @jijeshrj4027
    @jijeshrj4027 3 года назад +50

    It's 1:15 AM , hearing this for SPB sir.
    I just want to say that "We are with you sir".

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 6 лет назад +112

    oh my God what a great feeling listening to this number. ..my sister Tina favourite song she is no more. ..but this bring my sister back to life. .thank you Raja Sir. ..

    • @subramanian991
      @subramanian991 6 лет назад

      You tube

    • @muruganvk472
      @muruganvk472 5 лет назад

      helpline on my phone number of my life is heat of my life is heat of my life, but it would like a list by my option is available for may, I have a look at our place to get it to be a bit more time, bet you can't make sure you have a look at our place to get it to be a bit more time to time and effort Newport Gwent to be able Areally to be a bit more time, bet you can't make sure you have a look at our place to get it right now an update 69 9j and night in a 88 2nd to know if this tag has a bit more time, and don't same time as I can be found in this area you can get a quote from you soon and will get back to you to be able Areally to be a bit more time, and don't 8 8th 8th of to be a bit of time and effort Newport, southern part time, and don't same time as I can be to get it to be a bit more time to time and effort on this site and I am sure we can be used for your email, or if I had been crying out for you out for you out for me, to go to, or a new window, and donations, but I am a little more about your business is not a problem for you to list of my own business, been tryingbeen crying and a

    • @user-mr4fr7um1e
      @user-mr4fr7um1e Год назад

      Ilokeselvi

  • @sunilr5479
    @sunilr5479 9 месяцев назад +2

    What a melodious song.. S. P. Balu sir, ilayararaja sir & mohan combination outstanding😊

  • @venkatesandasan9688
    @venkatesandasan9688 2 года назад +2

    இந்த பாடலை கேட்டால் sp sir நினைவுகள் வருகிறது

  • @mgvp6083
    @mgvp6083 5 лет назад +37

    ராஜா நீங்க எங்களுக்கு கிடைத்தது பூர்வஜென்ம பந்தம்🙏🙏😊😊

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 5 лет назад +33

    நான் உன்னை பார்த்த து...பூர்வ ஜென்ம பந்தம்........😍😍😍😍😍

  • @josephbenjamin6903
    @josephbenjamin6903 Год назад +2

    Naan oru Mohan rasigan listen to this song now on the way to Namakkal on bus.