Это видео недоступно.
Сожалеем об этом.

Nilavu Thoongum - Mohan, Ilavarasi - Janaki Hits - Kunguma Chimizh - Super Hit Romantic Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2015
  • Check out Mohan and Ilavarasi in this Super Hit Romantic Song Nilavu Thoongum Neram sung by S.P.Balasubramaniyam and Janaki from Super Hit Romantic Kunguma Chimiz starring Mohan, Ilavarasi, Revathi, Delhi Ganesh. Directed by R.Sundarrajan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    ruclips.net/user/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/+rajshritamil
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Комментарии • 152

  • @suryasurya4949
    @suryasurya4949 2 года назад +27

    Spb sir ஜானகி அம்மா குரலில் ஒலிக்கும் இந்தர் பாடலை கேட்கும் பொழ்து நிம்மதி

  • @kannanr4617
    @kannanr4617 Год назад +9

    சத்தியமா சொல்றேன் ரொம்ப அழுதுட்டேன் தாங்க முடியாத நல்ல பாடல் 😭😭😭😭

  • @saravanamurugan4426
    @saravanamurugan4426 4 года назад +58

    எனது கல்லூரி விடுதியில் ஒலித்த பாடல் , எப்போது கேட்டாலும் மனம் கல்லூரி நாட்களை கண் முன் கொண்டு வந்து விடும்.

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 лет назад +47

    குங்குமச்சிமிழ்....R.சுந்தர்ராஜன் இயக்கிய வெள்ளி விழா காவியம். கவிஞர் வாலியின் கற்பனை எஸ்.பி.பி- ஜானகியின் குரல் இசைஞானியின் இசை மூன்றும் கலக்கும் போது நமக்கு தெவிட்டாத தேனமுது கிட்டும்.அப்படியான ஒரு தேனமுது தான் இந்த பாடல்.

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 3 года назад +27

    நான் உனைப் பார்த்தது
    பூர்வ ஜென்ம பந்தம்..
    நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்...

    • @jothijothi7862
      @jothijothi7862 2 года назад

      Enakku migavum pidiththa line & song

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 4 года назад +32

    கீதை போன்ற காதல் மிக புனிதமானது

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b Год назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் மேடை நாயகன் பாடல்🎤🎤🎤🎤🎤

  • @shivarajd2698
    @shivarajd2698 10 месяцев назад +3

    What a lovely actor Mohan is , now a days no actors like him,

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 2 года назад +13

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️

  • @boxofficebabu
    @boxofficebabu 5 лет назад +34

    இளையராஜா இசை...
    திருவள்ளுவர் திருக்குறள் போல் தமிழ் இருக்கும் வரை வாழும்

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +20

    What a voice janaki amma. என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது உங்கள் குரலை கேட்டவுடன்.What a Feeling janu maa.outstanding janaki amma.
    SPB sir we miss you sir.

  • @Naamtamilarvevasayam123
    @Naamtamilarvevasayam123 2 года назад +11

    இதுபோன்ற பாடல்கள் நம் வாழ்வில் என்றும் வசந்தம்!

  • @TN72NM
    @TN72NM Год назад +7

    இந்த பாட்டை கேட்கும் போது அப்படியே 80ல உள்ள பழைய எண்ணங்கள் மற்றும் எல்லாமே ஞாபகம் வரும்

  • @Arjun-ej7fj
    @Arjun-ej7fj 3 года назад +14

    ▪️Nilavu Thoongum Neram
    ▪️Nilave Vaa
    ▪️Thendral Vanthu Ennai Thodum
    ▪️Mandram Vanthu Thendraluku
    ▪️Illaya Nila
    ▪️Kanmani Nee Vara
    ▪️Raja Raja Chozhan
    ▪️Ennodu Paatu Paadungal
    ▪️Sangeetha Megham
    Mohan must be the luckiest actor as he could to act in these evergreen songs.
    Isaignani Illaiyaraja ❤

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 года назад +10

    SPBSir,Janaki mam Ilayarajasir combination always superb👌👏👍

  • @mahan3947
    @mahan3947 6 лет назад +22

    நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

  • @ibrahimsha2446
    @ibrahimsha2446 Год назад +6

    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
    வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
    நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
    நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
    நான் இனி நீ... நீ இனி நான்
    வாழ்வோம் வா கண்ணே
    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
    கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
    வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
    வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
    ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
    கண்ணே வா இங்கே
    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது

  • @sridharnvs848
    @sridharnvs848 5 лет назад +20

    Mohan is born to entertain us withhis acting and style.....

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Год назад +5

    நிலவு தூங்கினாலும் இவர்கள் நினைவு தூங்கவில்லை இரவு தூங்கினாலும் உறவு தூங்கவில்லை ஆத்மார்த்தமான அன்பு காலத்தால் அழியாத தெய்வீகக்காதல் இந்த பாடலை கேட்டு பழைய நினைவுகள் மலருது

    • @mthennarasu3584
      @mthennarasu3584 Год назад

      நன்றி தெரிவித்து கொள்வது தென்றல் தென்னரசு

  • @sridharnvs848
    @sridharnvs848 5 лет назад +30

    Mohan sir name will remain till the film industry is there. Long live Mohan.

  • @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
    @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S 2 года назад +8

    நிலவும் உறங்கியது இரவும் உறங்கியது ....உன் நினைவில் உறங்காமல் நான் இங்கே😔😔😔😔

  • @brightjose209
    @brightjose209 5 лет назад +17

    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை

  • @avinothkumar2253
    @avinothkumar2253 4 года назад +17

    Respected Mohan Sir,
    Wherever as, Memorial sir .
    Excellent sir.
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aakashaakash741
    @aakashaakash741 2 года назад +10

    Janaki amma voice super 😍

  • @harishneerati4892
    @harishneerati4892 2 года назад +4

    Iam a telugu man i dontknow tamil but this melody song the hero heroiene their expressions touches my heart really this is one of greatest melody song in tamil industry

  • @kokilarani2957
    @kokilarani2957 2 года назад +4

    நான் சென்று வரும் பேருந்தில் ஒலித்த பாடல்

  • @user-wz7hy2iy7j
    @user-wz7hy2iy7j 2 года назад +5

    தேனமுது. கயல் விழி. என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.

  • @krisea3807
    @krisea3807 3 года назад +14

    Wonderful song. Singer SPB and Music Director Ilayaraja will be there in Tamil History for ever.

  • @mohanbabujil8182
    @mohanbabujil8182 4 года назад +15

    Geethai pola kadhal miga punithamanathu 🖤Eandrum un Ninaivil🖤🖤

  • @PRATHAP26
    @PRATHAP26 4 года назад +11

    Luv u Paviiiiii
    Love u so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DivyaDhana-cs9ol
    @DivyaDhana-cs9ol 11 дней назад

    SPB sir and janaki amma legendary epa ketalum indha paadal aluga varum SPB sir nenaji

  • @Mysterious_debris_1111
    @Mysterious_debris_1111 5 лет назад +10

    What a great song? S.Janaki Super Voice. There are singers to sing like SPB (Mano), but no one can sing like S.Janakiamma, what a great voice and style. ஜானகியம்மா சூப்பர். நாம் அவர் குரலைக்கேட்பது நமக்கு பூர்வ ஜென்ம புண்னியம்

  • @hraghurajan5015
    @hraghurajan5015 2 года назад +3

    காதல் திருமணம் என்பது காதலால்‌ வருவது பேசி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பிறகு காதலிப்பது வாழ்க்கையின் இனிமை

  • @mdstmus2470
    @mdstmus2470 2 года назад +3

    Wonderful actor mohan where are you sir

  • @prasanthkumar3380
    @prasanthkumar3380 4 года назад +7

    Super Song...Mohan Rao/Ilavarasi...

  • @suriyadillirajansg
    @suriyadillirajansg Год назад +2

    I like very much song mohan sir illavarsi singing song nice

  • @natrajahiremath8434
    @natrajahiremath8434 2 года назад +4

    My all time favorite song....my loveable Hero mohan 💕💕 my heart beat song in my life time❣

  • @naveencreation6047
    @naveencreation6047 3 года назад +9

    My favourite song thanks SPB sir 🙏

  • @vabitha7555
    @vabitha7555 6 лет назад +14

    Naan unnai paarthathu poorva jenma bandham
    Neenda naal ninaivile vaalum indha sondham

  • @AbdulRazak-gi8lv
    @AbdulRazak-gi8lv 2 года назад +2

    Ninaivu thoongidadhu
    Naan ini nee
    Nee ini Naan super line

  • @sumeshtr4015
    @sumeshtr4015 3 года назад +6

    Super actor mohan sir.and super voice llavarasi sir

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 2 года назад +7

    It definitely touches our heart and takes us to sweet 90sand 80s

  • @Kumar27271
    @Kumar27271 9 лет назад +17

    Never Born like as this Song.....Mohan Rao is Great in Act....Ilavarasi also Good....?

  • @umabalasubramanian3564
    @umabalasubramanian3564 4 года назад +12

    Extremely i am in love with this beautiful soulful song...whenever I listen to this tears start rolling cant stop it..

  • @lathar7059
    @lathar7059 3 года назад +8

    Evergreen song and raja sir songs a king always

  • @selvamaniselvamani208
    @selvamaniselvamani208 2 года назад +4

    Super very nice my favorite song thanks for janaki amma

  • @avinothkumar2253
    @avinothkumar2253 4 года назад +7

    Excellent Evergreen Mohan sir

  • @saradachaykam8933
    @saradachaykam8933 6 лет назад +14

    Wonderful song

  • @umabalasubramanian3564
    @umabalasubramanian3564 4 года назад +10

    Extremely iam in LOVE with this Beautiful Soulful song whenever I listen to this tears starts rolling cant stop it...

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 лет назад +11

    arumaiyana paadal!

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +2

    அமைதி யானபாடல்

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 2 года назад +3

    Wow! What a combo with spb sir and janakiamma simply superb no words to say

  • @suriyadillirajansg
    @suriyadillirajansg Год назад +1

    Superb song my favorite song in my life

  • @ushakl7890
    @ushakl7890 2 года назад +2

    spb sir i miss yo sir mohan sir super hero a big salute

  • @anuradhavagale2249
    @anuradhavagale2249 4 года назад +9

    Most beautiful song, my favourite 👌

  • @srinivas.b.n7236
    @srinivas.b.n7236 7 лет назад +16

    Evergreen Song of Illayaraja sir , how many times I heard, countless, while driving to work I repeat this song many times, refreshes my brain and gives pleasant appeal before start my work. Thanks for uploading.

  • @sornamsornam4754
    @sornamsornam4754 2 года назад +3

    I like this song

  • @aishwaryamuthukumar4812
    @aishwaryamuthukumar4812 5 лет назад +10

    Wow fantastic song😍

  • @ThangaAlagar-qw3pj
    @ThangaAlagar-qw3pj Год назад +2

    பழைய காதல் ஞாபகங்கள்.

  • @akhilatheophin520
    @akhilatheophin520 3 года назад +5

    Wow enna voice 😍

  • @bodipeddivenkataramana3288
    @bodipeddivenkataramana3288 3 года назад +6

    What a song.... mind-blowing

  • @vanniarajm7529
    @vanniarajm7529 6 лет назад +9

    a heartfelt song is this one

  • @surendrannatarajan9039
    @surendrannatarajan9039 6 лет назад +8

    Evergreen song of Mohan

  • @mailtombn
    @mailtombn 6 месяцев назад

    School days memories... the feel given by these songs are matchless

  • @seethar932
    @seethar932 Год назад +1

    Super song my favourite

  • @srimathielumalai1647
    @srimathielumalai1647 6 лет назад +10

    my husband favorit song

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 10 месяцев назад +1

    Very nice song

  • @saberry3247
    @saberry3247 4 года назад +6

    What a beautiful song lyrics whenever listen to this song tears starts rolling..cant stop it..

  • @natrajahiremath8434
    @natrajahiremath8434 2 года назад +2

    ......malar from Bangalore

  • @jayapartha6622
    @jayapartha6622 4 года назад +5

    Sema

  • @chidambaramnatarajan9579
    @chidambaramnatarajan9579 2 года назад +3

    for South India
    music composer thiyaga brahman
    in the name of illaiaraja
    thanks to SPB and janaki amma

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Год назад

    Ulagathin mutual azhagi, kadasi azhagi,
    Ilavarasi. Thaan. What a inspiration.

  • @sjack3108
    @sjack3108 Месяц назад

    Mohan yenaku uyir

  • @ratheeshs8276
    @ratheeshs8276 3 года назад +5

    Evergreen song

  • @jebaap7666
    @jebaap7666 5 лет назад +4

    Janaki hat's off

  • @vasudevan7025
    @vasudevan7025 10 месяцев назад +1

    Love feeling song super

  • @keerthanaa853
    @keerthanaa853 3 года назад +1

    Phaaaaa no words

  • @goodday5706
    @goodday5706 6 лет назад +5

    No words to say..
    OSM pa..

  • @geethapillai1706
    @geethapillai1706 Год назад +1

    My all time very favourite song

  • @SELVAKUMAR-jd9yw
    @SELVAKUMAR-jd9yw 2 года назад +1

    1980 TO 1990 GOLDEN YEAR. IAM DATE OF BIRTH 1980,IIAM CHILD WOOD MEMORY. MY42YEARS OLD.

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 10 месяцев назад

    arumayana paadallum, pathivum, soulful mesmerising song, legends never die🎤🎼🌹🎵🌺🎶✌🏼🙏🏼😇

  • @abdulhaabdulha7732
    @abdulhaabdulha7732 5 лет назад +4

    Very nice songs

  • @slvlogs8415
    @slvlogs8415 2 года назад +2

    What a wonderful song, I love it

  • @seena8623
    @seena8623 2 года назад +1

    Sooper song thank u

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 года назад +2

    Melodious song 👌

  • @ajithkumarvkizhakkemanakiz1946

    Evergreen! Fantastic it is! Congrats 🎈🎈

  • @vasudevan7025
    @vasudevan7025 10 месяцев назад

    Wow beautiful song

  • @sitramahahoran1447
    @sitramahahoran1447 2 года назад +1

    Super song ..my fav song

  • @kannansaravanan1353
    @kannansaravanan1353 Год назад +1

    Wonderfulsongs

  • @genevievenagappen4320
    @genevievenagappen4320 2 года назад

    Wonderful touching song, that will remain always in our hearts ❤️

  • @mdstmus2470
    @mdstmus2470 2 года назад +1

    Super song

  • @sjack3108
    @sjack3108 Месяц назад

    I love this song❤❤❤❤

  • @malar_seenu
    @malar_seenu 2 года назад +1

    Nice Song.Nice Voice

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 Год назад

    Song 👌 very nice 👍❤I love this romantic with moon's beauty.

  • @kimchi9308
    @kimchi9308 2 года назад +1

    I miss u so much.....machii😢😢

  • @RathiRathi-dy1gs
    @RathiRathi-dy1gs 4 месяца назад

    My lovely song

  • @mdansariabdulvubbur5055
    @mdansariabdulvubbur5055 3 года назад +2

    Super

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 7 лет назад +7

    Nice song

  • @viswanathans6102
    @viswanathans6102 3 года назад +2

    Balu sir miss u

  • @user-hm1mo5jt3y
    @user-hm1mo5jt3y 5 месяцев назад

    I ❤ you ilayaraja sir