நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது பாடல் | Nilavu Thoongum Neram | Spb | Janaki | Kunguma Chimil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2024
  • #mohan #ilayaraja #tamilsongs #lovesongs #romantic #vaali #ilavarasi #janaki #4koldsongs
    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது பாடல் | Nilavu Thoongum Neram | Spb | Janaki | Kunguma Chimil . Tamil Lyrics in Description .
    Movie : Kunguma Chimil
    Music : Ilaiyaraaja
    Starring : Mohan, Ilavarasi, Revathi
    Song : Nilavu Thoongum Neram
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Vaali
    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    ஆண் : இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    ஆண் : நான்கு கண்ணில் இன்று
    ஒரு காட்சியானதே
    வானம் காற்று பூமி
    இவை சாட்சியானதே
    ஆண் : நான் உனை பார்த்தது
    பூர்வ ஜென்ம பந்தம்
    நீண்ட நாள் நினைவிலே
    வாழும் இந்த சொந்தம்
    ஆண் : நான் இனி நீ…
    நீ இனி நான்
    வாழ்வோம் வா கண்ணே
    ஆண் : நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    ஆண் : இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    ஆண் : கீதை போலக் காதல்
    மிகப் புனிதமானது
    கோதை நெஞ்சில் ஆடும்
    இந்தச் சிலுவை போன்றது
    ஆண் : வாழ்விலும் தாழ்விலும்
    விலகிடாத நேசம்
    வாலிபம் தென்றலாய்
    என்றும் இங்கு வீசும்
    ஆண் : ஏன் மயக்கம்
    ஏன் தயக்கம்
    கண்ணே வா இங்கே
    ஆண் : நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும்
    உறவு தூங்கிடாது
    ஆண் : இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
    நிலவு தூங்கும் நேரம்
    நினைவு தூங்கிடாது
  • РазвлеченияРазвлечения

Комментарии • 140

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 месяца назад +132

    பாடலின் வரிகளை மௌத் ஆர்கனின் வாசிக்கும் இளவரசி. . நிலவு தூங்குவதை பாடி நம்மை துங்காமல் செய்த பாலசுப்பிரமணியம்.. .. கீதையைப்போல .. சிலுவையை போல காதல் புனிதமான என்று சொன்ன கவிஞர்... இந்த பாடலை அடிக்கடி கேட்டு தூக்கத்தை தொலைத்த அன்பர்களில் நானும் ஒருவன்....

  • @dhanamp5523
    @dhanamp5523 Месяц назад +32

    ஐயா இந்தபடம் பார்த்தபோதுஇருந்த சந்தோசம்இந்த பாடலை இப்போதுகேட்டாலும் அதே சந்தோசம் தான்அவ்வளவு இனிமையான பாடல்மோகன் சாரமறுக்கவே முடியாதுக்யூட் மனிதர்.

  • @jsenthil7832
    @jsenthil7832 Месяц назад +42

    இரவில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானத்தில் பலகோடி நட்சத்திரங்கள் இடையே நிலவை கண்கள் தேடும் போது இந்தப் பாடலைக் கேட்டால் இசை ராஜா என்றும் ராஜா தான்.

  • @Happiness-qj3ry
    @Happiness-qj3ry Месяц назад +66

    June 2024.. who is listening to this beautiful song

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад +23

    தேனினும் இனிமை
    நிறைந்த பாடல் !
    பலமுறை கேட்டும்
    சலிக்காத பாடல் !

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Месяц назад +16

    பாடும் நிலா எஸ்பிபியும் மோகன் அவர்களும் நம் மனதில் என்றும் நீங்காத வகையில் ஓர் பரவசத்தை ஏற்படுத்தி தந்த பாடல். எப்போது கேட்டாலும் மனதை கலங்க வைக்கும்.
    ❤❤❤❤❤

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +17

    அந்த காலம் திரும்ப வராதா... திரும்ப மோகன் நடிப்பு, SPB பாடி, இளையராஜா இசை அமைக்கும் காலம் வராதா. ஏக்கத்துடன் ....

  • @Sage_theobserver
    @Sage_theobserver 29 дней назад +17

    கமெண்ட் பகுதியை பாருங்கள் எவ்வளவு கண்ணியமான கருத்துக்கள் அதை ஆமோதிக்கும் சக காலகட்டத்தின் அன்பர்கள்.. இவர்கள் தான் சக மனிதனையும் கலையையும் மதிக்கத்தெரிந்த உண்மையான ரசிகர்கள்.

  • @ramaswathy491
    @ramaswathy491 Месяц назад +6

    எத்தனை எத்தனை முறை கேட்டாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் மிகவும் மென்மையான காதலுக்கு உரிய பாடல். எக்காலத்திலும் கேட்டு மகிழும் வண்ணம் உள்ளது

  • @dhanamp5523
    @dhanamp5523 Месяц назад +13

    எனக்கு இளவரசி அவர்களை ரொம்ப பிடிக்கும் நல்ல அழகு இந்த படத்தில் அம்மி அரைக் கும்பாடல் பாடிக் கொண்டு அரைப்பது அருமை.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 месяца назад +28

    எத்தனை ஆயிரம் முறை கேட்டிருபேன்!! T.v ல பாத்து ரசிச்சேன்!! இது மெட்ராஸ் எலியட்ஸ் பீச் or பேசன்ட் நகர் பீச்!?!? ரெண்டும் ஒண்ணு தானா!? or மெரினா!?!? கண்களை மூடி பாட்ட ரசிக்கவா!! இவர்களை பார்க்கவா!! புரியாம தவித்தேன்!! எனக்கு பிடித்த பாடல் கொடுத்ததற்கு நன்றியை
    உரித்தாக்குகிறேன்!! ஏன்!?!? உங்க அபிமான பாடகர் பாலுசார் பாட்ட நீங்களும் கண்களை மூடி ரசிச்சிருப்பீர்கள் எல்லாருக்கும் பிடிச்சது!! புது விசிடர் இந்த channel kku comment போடுவதாக ஒரு கமென்ட் ல சொன்னார்!! Comment போ ட்டாரா !? இல்ல...!?

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 12 дней назад +1

    எனது திருமணம் ஆகி பார்த்த முதல் படம் இந்த படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் அருமை அதில் இந்த பாடல் சிறப்பு வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் இந்த வரி அப்போது மணதில் பதிந்த வரிகள் இப்பொழுதும் கேட்கும் போது அதே நினைவு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @yuvashreev8085
    @yuvashreev8085 Месяц назад +5

    வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் சார் ❤

  • @CaratZone
    @CaratZone Месяц назад +11

    ❤இந்த பாடலை யூடூப்பில் கேட்க கிடைத்தது மறக்க முடியாத வாழ்க்கையின் மறு பாக்கம் ❤
    இந்த படத்தை 9.30 இரவு ஷோ பார்த்து விட்டு ஆறு கிலோமீட்டர்ஸ் நடந்தே வீட்டுக்கு வந்தோம் ❤

  • @rajeswaris9322
    @rajeswaris9322 2 месяца назад +27

    முதுமையிலும் இளமையின் நினைவுகள்

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад +9

    நிலவின் ஒளியில்
    கேட்ககூடிய இதமான தேன் பாடல் !

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Месяц назад +6

    மிகவும் அருமையான பாடல்கள் s b b அவர்கள் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் முத்தான பாடல்கள் 👌

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 20 дней назад +3

    ஒரு பகவத் கீதையிலோ ஒரு பைபிள்ளையோ ஒரு குர்ஆன் லியோ இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கணும்னா அதை யாராலும் தடுக்க முடியாது❤

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj7110 Месяц назад +9

    The legends... SPB.. Mastro... Superub👌🏿👌🏿👌🏿👌🏿

  • @DineshKumar-om5us
    @DineshKumar-om5us Месяц назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

  • @venkatramani5621
    @venkatramani5621 Месяц назад +6

    Expression given by Mohan is fantastic.

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад +4

    இரவின் தாலாட்டில்
    மெய்மறந்து நினைவில்
    நீங்காத பாடல்!

  • @shyamalapillay7674
    @shyamalapillay7674 Месяц назад +6

    Very neat and decent acting for both wow..................

  • @sudhakaranks9475
    @sudhakaranks9475 Месяц назад +9

    வார்த்தைகள் இல்லை ❤

  • @camatchyn4745
    @camatchyn4745 Месяц назад +12

    மறக்க முடியாத நினைவுகள்

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Месяц назад +2

      ❤பழைய காதல் கதை தான் ஞாபகம் வருது பாருங்க

  • @AK-sd1nc
    @AK-sd1nc 4 дня назад

    இந்த பாடல் வரிகள்
    மனதில் தொடும் ராகம்
    நமக்கும் நம்முடன் இருக்கும் இறைசக்திக்கும்
    உள்ள தொடர்பு போல்
    ரசித்தால் கண்கள் கலங்குகின்றன.
    சிறு வயதில் கேட்கும் போது அதன் அர்த்தம்
    புரிவவில்லை
    இப்போது கேட்கும்போது
    ஆன்மீக பார்வையில் கேட்கும்போது உண்மையில் கண்கள் குளமாகுது

  • @shivarajd2698
    @shivarajd2698 2 месяца назад +11

    Mohan has been very good actor

  • @selvakumar2033
    @selvakumar2033 Месяц назад +2

    Nice movie, i have watched the movie one month ago.
    Director R.Sundarrajan
    S.P.B sir unforgettable voice
    Simple story, super hit
    Each & every song amazing
    In 1985 i watched the movie in theatre at Chennai

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Месяц назад +5

    S.P.B Sir's voice awesome ❤

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf Месяц назад +4

    Amazing song❤A wow for the nice couple 💕💕💕

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Месяц назад +1

    மெய் மறக்கும் இசை ❤

  • @Joe-yi5qh
    @Joe-yi5qh Месяц назад +1

    Acho.... What a song. I Love this beautiful song ❤

  • @tajshayan3257
    @tajshayan3257 3 дня назад

    இது தான் பாட்டு ❤️

  • @thangamvs8049
    @thangamvs8049 Месяц назад +4

    Lovely song 🎶🎤🎵

  • @user-wf9vb4ed8x
    @user-wf9vb4ed8x Месяц назад +1

    மிகவும் அருமை

  • @user-ux5xq8dt3e
    @user-ux5xq8dt3e Месяц назад

    Wow super...mohan sir and spb sir both voice meltet my 💓💞💓 so im lovely ,fantastic i miss u bala sir....,

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Месяц назад +3

    Mohan Sir Acting Suoetb 💐💐

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 Месяц назад +3

    மனதை மயக்கும் பாடல்

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 29 дней назад

    Nyc மறக்கமுடியாத பாடல்கள்

  • @mgeetha8022
    @mgeetha8022 Месяц назад

    மோகன் சார் படமும் பாடல்கள் எப்போதும் பார்க்க கேட்க சந்தோஷம்🎉🎉

  • @sanjeevi6651
    @sanjeevi6651 5 дней назад

    Very much healing for the wounded heart

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022 2 месяца назад +7

    I DECIDE NOT TO WRITE ANY COMMENTS IN YOU TUBE. BUT THIS SONG BREAK. MY DECESION....
    . NO WORDS TO EXPRESS. MY FEEIING WHEN I HERING THIS SONG..... UNFORHOTTABLE SONG. I LIFE.....
    ...

  • @REVATHYREVATHY-im3qi
    @REVATHYREVATHY-im3qi Месяц назад +2

    Enaku romba piditha padal

  • @user-ig6lc1sc2j
    @user-ig6lc1sc2j Месяц назад +3

    Mohan sir expression of so good vellivizha nayagan of Mohan sir super actor ❤❤❤❤

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 2 месяца назад +3

    Good evening super song very nice congratulations.

  • @sarupriya2650
    @sarupriya2650 Месяц назад +2

    Super very super song arumai arumai

  • @user-we2gi3iy8h
    @user-we2gi3iy8h 26 дней назад

    Very peaceful song ❤❤❤❤❤

  • @ganeshggp9297
    @ganeshggp9297 29 дней назад

    Excellent song. Collective effort by lyricist, Singer and Composer. Now, Ilayaraja alone asking for Royalty.

  • @almond1919
    @almond1919 Месяц назад

    Such a melodious song

  • @padmasatish8275
    @padmasatish8275 Месяц назад +1

    Superb song

  • @sundarrks3005
    @sundarrks3005 Месяц назад +2

    இந்த திரைப்படம் குங்குமச்மிழ்

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Месяц назад +1

    Super super super lovely song

  • @user-bw5uy6rz2i
    @user-bw5uy6rz2i Месяц назад +1

    Mohan has a such a lovely person ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniyanrameshkuma1733
    @balasubramaniyanrameshkuma1733 Месяц назад

    Memorable melody ❤

  • @tharanidevi6963
    @tharanidevi6963 Месяц назад +1

    Sweet memories❤

  • @malliga.c2854
    @malliga.c2854 Месяц назад +1

    My favourite Songs ❤❤❤❤❤❤

  • @drhgdrsdg
    @drhgdrsdg 20 дней назад

    spb can't be replaced by anyone, and he was born for this song!

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 13 дней назад

    Beautiful song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Nirmala-rn8hd
    @Nirmala-rn8hd Месяц назад

    Nice Song❤❤❤❤

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад

    very good song upload.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 Месяц назад

    3 time intha padathye parthen👍

  • @MahendranSasthaa-zc9ho
    @MahendranSasthaa-zc9ho Месяц назад +4

    SBB ILAYARAJA.GIODAN SONG

  • @sivayogarajks9440
    @sivayogarajks9440 Месяц назад

    நன்றி 🌹

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Месяц назад +2

    SPB Sir 🙏🏻🙏🏻💐💐

  • @prakashshalu2914
    @prakashshalu2914 Месяц назад

    Super 💯

  • @brindhabindhu2206
    @brindhabindhu2206 Месяц назад

    Super

  • @user-um3rj5iy3x
    @user-um3rj5iy3x Месяц назад +1

    Like it song my favourite

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Месяц назад

    Wow time flies but this song still new wondering how long it’s going last forever with great Thamil language

  • @afthabafthab18
    @afthabafthab18 Месяц назад

    ❤❤❤❤LOVELY SONG❤❤❤❤

  • @revathiazhagesan7025
    @revathiazhagesan7025 Месяц назад

    We heard this song happy

  • @deepan3732
    @deepan3732 6 дней назад

    ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +8

    இதக்கேக்குறப்பவேகண்ணுசொருகுது 😂😂😂😂😂😂😂

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p 25 дней назад

    My favorite song

  • @krishnaveni2221
    @krishnaveni2221 25 дней назад

    Nice. Song

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p Месяц назад

    வெள்ளி விழா நாயகன் அழகன்

  • @vadevelshanthivadevelsha-fc9vq
    @vadevelshanthivadevelsha-fc9vq 15 дней назад

    Entha. Padal ketta. Ketta.
    Meymranthu. Rasikerean

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi Месяц назад +1

    நிலவு தூங்கும் சூரீயண் தூங்குவது இயலாது காரியம் தர்மம் தூங்காகூடாதூ

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Месяц назад +2

    Geethai Pola Khadal Miga Punitha manadu Lyrics

  • @maryrubia25
    @maryrubia25 Месяц назад +2

    Very nice my fav song my dream song

  • @vijayathevar4972
    @vijayathevar4972 Месяц назад +1

  • @thiruvasanthi
    @thiruvasanthi Месяц назад

    Old is always gold

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Месяц назад

    ❤RAJA SIR❤

  • @arjunrobo5738
    @arjunrobo5738 29 дней назад

    Mohan sir 🙏🙏🎉🎉👍👍

  • @premaraoa5231
    @premaraoa5231 Месяц назад

    S P B Sir super.

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @arjunrobo5738
    @arjunrobo5738 Месяц назад

    🙏🙏❤️❤️

  • @geethamenaathil807
    @geethamenaathil807 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC Месяц назад +1

    Old tape record old days in open upstairs terrace ❤

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j Месяц назад

    ❤❤❤❤

  • @arjunrobo5738
    @arjunrobo5738 Месяц назад

    🙏🙏

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 2 месяца назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👌

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 13 дней назад

    ẞaliya Mangalathula Erukkavalukku panchathu vaikkanum

  • @Gopi-zy5cw
    @Gopi-zy5cw 15 дней назад

    90kids ❤❤❤❤

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld2505 Месяц назад +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @padmasatish8275
    @padmasatish8275 Месяц назад +1

    Which movie

  • @lathaa9518
    @lathaa9518 Месяц назад

    Intha movie .am saw erote

  • @jeyanthivhn7928
    @jeyanthivhn7928 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld2505 Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 13 дней назад

    Evaloda Avala Sara vitta koottathu

  • @santhanams1715
    @santhanams1715 Месяц назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sbp sir