Kai Valikkuthu Kai Valikkuthu - Mohan, Ilavarasi - Janaki Hits - Kunguma Chimizh - Classic song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Listen this song Kai Valikkuthu Kai Valikkuthu sung by Malaysia Vasudevan, Janaki from Super Hit Romantic Kunguma Chimiz starring Mohan, Ilavarasi, Revathi, Delhi Ganesh. Directed by R.Sundarrajan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Комментарии • 528

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 года назад +44

    இன்னும் எத்தனை கோடி ஆண்டு ஆனாலும் இதை மாதிரி இளையரராஜா ஜானகி வாசுதேவன் இவங்க கூட்டனி வராது🙏🙏🙏

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 года назад +45

    ஜானகியின் சினுங்கலுக்கு ஏற்றமாதிரி ஐயாவின் இசை சூப்பர் அருமை.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +20

    இசைஞானி இளையராஜாவின் இசைமழை அருமை. மலேசியா வாசுதேவன், ஜானகி இருவரின் குரல்வளம் இனிமை. அருமை. அற்புதம்.

  • @muruganmark8134
    @muruganmark8134 4 года назад +133

    தமிழ் என்ன அழகான மொழி... அதிலும் இது போன்ற இனிமையான பாடல்களை நம் மொழியில் கேட்பது பேரின்பம்...

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 года назад +50

    ஒரு காலத்தில் கலக்கிய ஜோடி 🌹மோகன் & இளவரசி 🌹🌹🌹

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +97

    என்று கேட்டாலும் இனிமை தரும் பாட்டு ஜானகி அம்மா குரலே தனி அழகுதாண்💓👏👌

  • @alexandarm.s8112
    @alexandarm.s8112 3 года назад +93

    இந்த பாடல் எப்போதும் எனது விருப்பமான பாடல் ஜானகி அம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது

  • @balajiarumugam691
    @balajiarumugam691 2 года назад +51

    ஓரு பாடலுக்காக ஒரு படத்தின் கதையை கேட்டு கதாபாத்திரத்தினையும் உள்வாங்கி ஒரு பாடலில் உயிரோட்டம் கொடுக்கும் ஜானகி அம்மா இசை உலகின் தலைமகள்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 года назад +11

    ஜானகி.அம்மாவால்.மட்டும்.தான்..இனிமையான.சினுங்களோடு..பாட.முடியும்💘👍

  • @udhayapradeep9477
    @udhayapradeep9477 2 года назад +15

    கை வலிக்கிது
    கை வலிக்கிது மாமா
    ஒரு கை புடிக்கணும்
    அம்மி அரைக்கணும் மாமா (2)
    நான்
    இழுத்தரைக்கிற போது
    கை பழுத்திருக்குது பாரு
    நீ அழுத்தமான ஆளு
    என் கழுத்தறுப்பது ஏன்யா
    அம்மி அரைப்பது
    பொம்பள வேல தாண்டி.
    ஹா
    அடி அதுக்குப்போயி
    என்னை அழைப்பது ஏண்டி
    ம்க்கும்
    அம்மி
    இழுத்தரைக்கிற போது
    நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
    நீ அழுத்தமான ஆளு
    என் கழுத்தறுப்பது ஏண்டி
    கை வலிக்கிது
    கை வலிக்கிது மாமா
    ஒரு கை புடிக்கணும்
    அம்மி அரைக்கணும் மாமா
    நாந்தான் தனியா
    என்னதான் பண்ணுறது
    சோறு கொழம்பு
    எப்ப தான் பொங்குறது
    மாடாட்டம் வேலை செய்ய
    என்னால ஆவாது
    மாமா நீ ஒத்துழைச்சா
    எம்மேனி நோவாது
    ஆளாகி
    நான் சமஞ்சபுள்ள
    ஆனாலும் நான் சமைச்சதில்லை
    கண்ணாலம் கட்டாமலே
    குடித்தனமா ஆயாச்சு
    அம்மி அரைப்பது
    ஏய்..அம்மி அரைப்பது
    பொம்பள வேலை தாண்டி
    அடி அதுக்குப்போயி
    என்னை அழைப்பது ஏண்டி
    மாமா..
    அம்மி
    இழுத்தரைக்கிறபோது
    நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
    நீ அழுத்தமான ஆளு
    என் கழுத்தறுப்பது ஏண்டி
    கை வலிக்கிது
    கை வலிக்கிது மாமா
    ஒரு கை புடிக்கணும்
    அம்மி அரைக்கணும் மாமா
    அம்மா தாயே
    முடிஞ்சா பாடுபடு
    அலுப்பும் சலிப்பும்
    இருந்தா ஆள விடு
    பொல்லாத கோவமென்ன
    கண்ணான ராசாவே
    வேணாண்ணு தள்ளி வச்சா
    வாடாதோ ரோசாவே
    மானே வா
    பொய் கோவந்தாண்டி
    தேனே வா
    ஒரு தாபந்தாண்டி
    கண்ணே நீ கஷ்டப்பட்டா
    எம்மனசு தாங்காது
    கை வலிக்கிது
    கை வலிக்கிது மாமா
    அட அம்மி அரைச்சிட
    நானிருக்கிறேன் வாம்மா
    அட ஒண்ணாகத்தான் நாமே
    சேர்ந்து அம்மி அரைப்போமே
    ஒண்ணாகத்தான் நாமே
    சேர்ந்து அம்மி அரைப்போமே
    கை வலிக்கல
    கை வலிக்கல மாமா
    இப்ப..கை வலிக்கல
    கை வலிக்கல

  • @keethancs4087
    @keethancs4087 3 года назад +52

    ஐானகி அம்மா இன்று
    ரிட்டர் ஆயட்டங்க
    ஆனலும் அவங்க பாடல்
    என்று ஒலித்து காென்டுதான் இருக்கும்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 года назад +73

    இசைஞானியின் இசையில் ஜானகி மற்றும் வாசு ஆகியோர் பாடிய மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல்!!
    ஜானகியின் ஏற்றம்,இறக்கம் கொண்ட குரலை மிகச்சரியாய் பயன்படுத்துவதில் இளையராஜா உண்மையில் இசைஞானி தான்

  • @babusuresh5130
    @babusuresh5130 2 года назад +23

    ஜானகி அம்மா அவர்களின் குரல் மிகவும் அருமை, அதிலும் குறிப்பாக அவர்களின் சினுங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது 🥰🎤🎧🎤🎼🎤

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 года назад +86

    குரலால் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் ஜானகி அம்மா

  • @subashsubash9511
    @subashsubash9511 4 года назад +89

    இனிமையான பாடல். ராஜாவின் இசையும் ஜானகி அம்மாவின் குரலும் அற்புதம்.

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +7

    தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @arunanbu7763
    @arunanbu7763 2 года назад +45

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை பாடியவர் நடித்தவர் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிகள் பல 🙏👍❤️

  • @manivannan5108
    @manivannan5108 5 лет назад +83

    மலேசியா ஐயா குரலுக்கு நான் அடிமை

  • @karnan2173
    @karnan2173 4 года назад +60

    ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை
    கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு💗💗💗💗

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 лет назад +202

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத ராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்கள் இதுவும்ஒன்று

  • @vasuki1194
    @vasuki1194 3 года назад +35

    இந்த பாடல் போல் சிணுங்கள் வார்த்தை ஜானகி அம்மா மட்டும்தான்

    • @bernatshasundar4604
      @bernatshasundar4604 3 года назад

      Gggregggrllfleprlrlrllgllhxxghlhhkk h Hhhhhhhhglllhkkkhrlkxxhrrgrrrrrgrrhrhxhxxhxhgxxxxhxhxhxgxxxhxxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxx xxxxxhflllllllllhhhhhhh h effect for

  • @manimn8086
    @manimn8086 6 лет назад +180

    ,அய்யா மலேசிய வாசுதேவன் குரல் இனிமை

  • @periyasamy2568
    @periyasamy2568 4 года назад +58

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உலகத்தையே மறந்து விட்டது போல ஒரு உணர்வு நண்பர்களே 😋🤣🕺 பெரிய சாமி குண்டாம்பட்டி கிராமம் எரியோடு பேரூராட்சி வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு 🙏😝

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +5

    செம்மயான பாட்டு !!!!
    இந்த பாட்டு இன்றைய நிலையில் வெளியாகியிருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருக்கும் !!!!
    யூடியூப் கமென்ட் பாக்ஸ் நிரம்பியிருக்கும் 🤙🤙🤙🤙🤙🤙

  • @ayyanarsubbaiya7731
    @ayyanarsubbaiya7731 4 года назад +15

    என்னவளும் நானும் கண்ணால பேசிய மொழியை நினைக்கும் போது தன்னால வருது கண்ணீர்...இந்நாள் வரைக்கும் அது ஒரு பொன் நாள்...நாட்கள் கடந்தும் இதயம் வலிக்குது இப்பாடலின் வரிகளில்.

  • @senthilrajan5379
    @senthilrajan5379 5 лет назад +53

    S. Janaki voice...expression...that laughs...oh my God.. am completely lost in her expressions... long live goddess of music Dr. S. JANAKI....What more to tell

  • @pattamaram9479
    @pattamaram9479 5 лет назад +380

    ஜானகி அம்மாவின் அந்த ஒற்றை சிணுங்கலுக்காக.... ஓராயிரம் முறை கேட்டு விட்டேன்..

    • @senthilrajan5379
      @senthilrajan5379 5 лет назад +21

      Exactly right.... for that one ecpression of s. Janaki we can hear this song 1000 tines

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 4 года назад +20

      ஜானகி ,அம்மாவின் மாமா என்னும் கொஞ்சல் அருமை

    • @saransanjeev6621
      @saransanjeev6621 4 года назад +13

      I want to hear janaki amma spl her sina sina sinugal

    • @rajasiva2857
      @rajasiva2857 3 года назад +1

      🤭🤭🤭🤭🤭😜😜

    • @mukilchandru218
      @mukilchandru218 3 года назад +2

      Love msv

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp 4 года назад +18

    Malaysia ayyavin kurallukku Nan endrum adimai Vasudevan guys for Thanjavur..,

  • @senthilrajan5379
    @senthilrajan5379 5 лет назад +41

    Oh my goodness...what a expression by janaki.... no body can give this much expression in this whole world

  • @snehaneha1454
    @snehaneha1454 4 года назад +70

    நா சின்ன புள்ளயா இருக்கும் போது கேட்ட பாடல் இப்போதும் இனிக்கிறது

  • @user-ef7hl7hu2x
    @user-ef7hl7hu2x 4 года назад +62

    27/1/2020 யாரெல்லாம் இந்த பாட்ட பாக்க வந்திங்க😍😍😍😍

  • @mohandossrajendran6913
    @mohandossrajendran6913 5 лет назад +75

    கிராமத்தில் என்றும் ஒலிக்கும் பாடல்

  • @ramharsha7320
    @ramharsha7320 3 года назад +9

    Janaki amma Kuralukum... Antha sinungalukum evlo time venalum kekkalam

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +26

    Janaki amma what a voice. What a modulation. I'm speechless. Goddess of World music saraswathi S Janaki amma

  • @frhanasrena9959
    @frhanasrena9959 5 лет назад +133

    ஐனகி அம்மா பாடல் எனக்கு ரொம்பவ பிடிக்கும் I LOVE you ஐனகி அம்மா 😚💕💕💕💕💕💕

  • @hariharant6158
    @hariharant6158 3 года назад +28

    Janaki amma ❤️❤️❤️❤️
    No one... Literally no one can beat you in modulation.... Proud to be your fan....

  • @senthilrajan5379
    @senthilrajan5379 4 года назад +25

    Oh my God... what a expression...what a expression by janaki amma.... am just getting dissolved in her voice

  • @balajisrini791
    @balajisrini791 2 года назад +12

    பெண்களின் ஏக்கத்தை தூண்டும் பாடல் 💜💜💜

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +5

    Nice janaki amma. Romantic song na athu janaki Amma than. Enna expression wow..... Beautiful 😍

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 лет назад +43

    இசைப்பிதா இளையராஜா இசையில் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை பாடலை அழகாக்கியது 🎶 இசைஞானி 🎶 இசைஞானி தான்

  • @govindarajm1529
    @govindarajm1529 4 года назад +34

    Janaki amma voice excellent forever

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +17

    🌹What a melting song.Thanks a lot My dear Janeki mam,Vasudevan😘

  • @HKN2entertainment
    @HKN2entertainment 3 года назад +19

    Janaki amma enchanting voice

  • @evergreens.j2749
    @evergreens.j2749 6 лет назад +107

    ஜானகியம்மா குரல் என்னமா நடிக்குது!

  • @muruganmk3940
    @muruganmk3940 3 года назад +4

    2021 லாக் டவுண். 21.05.2021. ரசனை முடியாமல் தொடர்கிறது....

  • @senthilkumar-bu9rp
    @senthilkumar-bu9rp 3 года назад +21

    No one ... literally no one can even dream of singing this song like Janaki amma.... full of expressions and modulations....village songs of MV sir and SJ combo is as good as SPB-SJ combo in Tamil and SJ-Jesudas sir combo in malayalam

  • @appavunice5896
    @appavunice5896 3 года назад +14

    Mudiyala janaki Amma super voice Amma

  • @ManiViky1989
    @ManiViky1989 5 лет назад +44

    Mesmerizing voice and extraordinary modulations by The Great legend JANAKI amma!!👌🏻👌🏻👌🏻❤️💋❤️💋❤️💋

  • @leninrajee7706
    @leninrajee7706 3 года назад +9

    Janaki amma superb

  • @ramasamyvijayadurga4056
    @ramasamyvijayadurga4056 4 года назад +30

    Malaysia vasudevan voice = natural honey.

  • @umapathymuthu1746
    @umapathymuthu1746 5 лет назад +19

    From 1.52 to 2.08 awesome...
    Good direction and good acting by ilavarasi.

  • @nandhakumarnnk2293
    @nandhakumarnnk2293 5 лет назад +29

    What a modulation in voice Janaki amma voice😍😍

  • @ideaads3638
    @ideaads3638 5 лет назад +22

    ஜானகி அம்மா suppar

  • @kannankannan7218
    @kannankannan7218 6 лет назад +193

    யாரலும் ஜானகி அம்மா போல பாடமுடியாது என்பதற்குக்கான சான்று!!!

  • @gopalakannan2464
    @gopalakannan2464 5 лет назад +26

    janaki amma =janaki amma awsom emotion and expersion

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +1

    Masala song vaali sir

  • @rameshsiva9294
    @rameshsiva9294 3 года назад +3

    அம்மிஅரைப்பதுஅந்த
    காலத்தில்எவ்வளவுகஷ்டம்
    தெரியுமா அம்மியைவைத்து
    ஒருபாடல்வந்துருக்குனா
    அம்மிஅந்தகாலத்தில்எவ்வளவுமுக்கியமுனுதெரியும்

  • @feroz.shahalam4999
    @feroz.shahalam4999 7 лет назад +39

    very crystal clear voice of janaki madam in this song.

  • @senthilrajan5379
    @senthilrajan5379 4 года назад +6

    Janaki ammavin antha oru sinugallukku intha paata aayiram murai ketkalam

  • @amigo78
    @amigo78 3 года назад +6

    What a expresion janakiyamma...😍😍😍

  • @c.subramina7736
    @c.subramina7736 5 лет назад +17

    Janaki amma voice super

  • @suntharimathi3838
    @suntharimathi3838 4 года назад +12

    Semma songs thanks j.amma

  • @senthilrajan5379
    @senthilrajan5379 5 лет назад +22

    For that one sinungal (expression) of s. Janaki we can listen this song for one thousand times

  • @balajiarumugam691
    @balajiarumugam691 2 года назад +1

    Janaki Amma voice, Malaysia sir voicum enna combination Ketukite irukanum Adhu podhum andha bakiyame varam dhan 🙏🙏🙏

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai 7 лет назад +23

    With Malaysia vasudevan voice this song is very extraordinary otherwise this is another one.

  • @Dancingdrugs
    @Dancingdrugs 2 года назад +1

    தலைவர் மோகன் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்....❤️

  • @shankar.kshankar.k4953
    @shankar.kshankar.k4953 6 лет назад +32

    அடடா ௭ன்ன ஒரு இன்பம்

  • @thirumsthirums1594
    @thirumsthirums1594 3 года назад +9

    Awesome,GRACEFUL, superb, voice ♥️♥️♥️

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 3 года назад +1

    கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் இருந்த கவிதா திரையரங்கில் 100நாட்களை கடந்து வெற்றி கண்ட திரைப்படம். கல்லூரி நாட்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது. தற்போது அந்த திரையரங்கம் இல்லை. இந்தப்படப்பாடலை கேட்க்கும்பொழுதெல்லாம்,அந்த திரையரங்கு நினைவுக்கு வருகின்றது.

  • @aseelkingdomtn8349
    @aseelkingdomtn8349 5 лет назад +91

    Who is listening this song in 2019 ....what a song kekttale kadule then payudu...janaki amma voice super ...

    • @hyperhafeez
      @hyperhafeez 4 года назад +1

      N@பிரவீன்

    • @hyperhafeez
      @hyperhafeez 4 года назад

      @பிரவீன்hip

    • @hyperhafeez
      @hyperhafeez 4 года назад

      @பிரவீன் hi

    • @hyperhafeez
      @hyperhafeez 4 года назад

      @பிரவீன் VIP

    • @hyperhafeez
      @hyperhafeez 4 года назад

      @பிரவீன் go

  • @murugaraj9868
    @murugaraj9868 2 года назад +3

    இந்த பாடலை வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +35

    மலேசியா வாசுதேவன் vs s. ஜானகி. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎤🎤🎤🎤🎤🎤

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 6 лет назад +25

    mohan and izhavarasi expression is super

  • @senthilrajan5379
    @senthilrajan5379 5 лет назад +13

    Full song is mesmerised by janaki voice

  • @selladurai5996
    @selladurai5996 3 года назад +2

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இனம் புரியாத ஒரு சந்தோஷம் பாடல் வரிகள் மிகவும் அருமை காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள்

  • @palpandipandi7833
    @palpandipandi7833 6 лет назад +16

    மனதை மயக்கும் பாடல்

  • @jeikumar4878
    @jeikumar4878 2 года назад +1

    Super performance by illavarasi mohan.malasiya janaki evergreen illaiyaraja music

  • @MohanRaj-ll5tw
    @MohanRaj-ll5tw 3 года назад +1

    ஜானகி அம்மாவின் குரல் அட்டகாசம் மீண்டும் மீண்டும் கேட்க தோனுது

  • @sunwukong2959
    @sunwukong2959 3 года назад +5

    Despite being and from Karnataka they both have well justified this song:
    Mohan Rao (Mohan) - Tulu
    Manjula Sharma (Illavarasi) - Kannadiga

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 6 лет назад +18

    Jhanaki such a nice voice

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +2

    எக்காலத்திலும் ரசிக்கக்கூடிய பாடல்

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +13

    What a Expression Great Legend Actor Mohan Sir
    O God's, ☺️✨☺️✨☺️✨ Goodness What a Surprise Super Best Hit Song's are Only For Our Ultimate Super 👍💯👍💯👍💯👍💯 Best Actor Mohan Sir... I'm Loving Your Great Performance.
    Fabulous😋✨😋✨😋✨ Fantastic🤘😝🤘👍😻👍
    Mind Glowing🌟🌟🌟🌟🌟 Sir.

  • @RadhaRadha-ue1wi
    @RadhaRadha-ue1wi 3 года назад +5

    Nice super song janaki Amma voice ms sir super 😎😍😍😎😃😄😁

  • @vchandrasekar8865
    @vchandrasekar8865 2 года назад +5

    Semma voice both singers👌👌👌

  • @m.ranjithkumar7730
    @m.ranjithkumar7730 7 лет назад +24

    I really like this song
    janaki amma voice super by Ranjithsa eraiyur

  • @sangeethasangeetha1312
    @sangeethasangeetha1312 4 года назад +1

    My foveret Singer s.janaki amma

  • @vigneshvicky8710
    @vigneshvicky8710 3 года назад +3

    Oscar Ilayaraja ku theve illai🔥🔥🔥🔥🔥Enna Rasaniyoda music pani irukar king 👑 Of 🎵 Music Demon...❤️

  • @ManiViky1989
    @ManiViky1989 5 лет назад +13

    Love u JANAKI amma 💋❤️💋

  • @benben286
    @benben286 4 года назад +10

    God of music Ilayaraja ayya

  • @selvaraj4864
    @selvaraj4864 2 года назад +2

    இசைஞானியின் அருமையான இசை மெட்டு 🤗

  • @sivakumarp1152
    @sivakumarp1152 6 лет назад +18

    Janaki amma i love you so much your voice

  • @princem2photography123
    @princem2photography123 3 года назад +3

    இந்த மாரி பாட்டு போட இளையராஜா sir மாரி இந்த லோகத்திலே கிடையாது

  • @senthilrajan5379
    @senthilrajan5379 4 года назад +5

    Janaki voice 80 percent.... rest all 20 percent

  • @Tamilanurimai145
    @Tamilanurimai145 6 лет назад +29

    Janaki amma very nice

  • @srikanthk.r760
    @srikanthk.r760 5 лет назад +10

    அருமை

  • @mbm8561
    @mbm8561 2 года назад +2

    super ❤️❤️❤️ my favourite songs 😍😍😍😍

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 3 года назад +6

    Janaki amma😘

  • @dr.r.senthilkumar-2845
    @dr.r.senthilkumar-2845 5 лет назад +7

    சூப்பரோ சூப்பர் தான்

  • @govindarajm1529
    @govindarajm1529 4 года назад +4

    Very cute ilavarasi mam

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 7 лет назад +29

    I like u song...... Malaysia Vasudevan, Janaki nice