தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே
இளையராஜா அவரை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் விமர்சனங்கள் பற்றிய கவலை எமக்கு தேவை இல்லை, காரணம் உத்தமர்கள் போல் காட்டிக்கொண்டு பெண்களிடம் விசமத்தனம் பண்ணும் கயவர்கள் மத்தியில் இசையய் நேசிக்கும் அனைத்து காதலர்கள், நிம்மதி இன்றி தவிக்கும் எமக்கு வாழும் தெய்வமாக இருக்கும் இவர் பல்லாண்டு காலம் வாழ்க. காலத்தால் அழியாத பல காவியம் படைத்த இவர் வாழ்க வளமுடன் முருகன் ஆசியுடன். 🙏🙏🙏🙏🙏🌹
எங்கேயாவது இந்த பாடலை கொஞ்சம் கேட்டுவிட்டு பிறகு அதன் தாக்கத்தில் 2024 ல் கேட்பவர்கள். முதன் முதலில் எப்போது கேட்டீர்கள் என்று சொல்லுங்கள். என்ன மாதிரி உணர்ந்தீர்கள்.
@@selvank.selvan4809 இது போன்ற பாடல்கள் கேட்டு இங்கு நான் உட்பட பலபேர் தூங்கி உள்ளனர் SPB குரல் என்றால் எல்லோருக்கும் விருப்பம் அதுபோல இறைவனும் தான் தூங்க வேண்டி தாலாட்டிற்கு அழைத்து கொண்டு சென்றாயோ என்று கடவுளை நோக்கி கேட்டு எழுதி உள்ளேன் அன்பரே 🙏 நன்றி வாழ்க வளமுடன்
Ilayaraja Sir's music truly transcends generations and genres. He's not just a composer, he's a storyteller, weaving emotions and memories into his melodies.
போதையின் பாதையில் பயணித்து தன் மனதை தானே வருத்தி கொண்டு அவரை மீட்டு வர முயற்சி செய்த எங்கள் எல்லா முயற்சிகளையும் தோற்று மீளா துயரில் விரட்டு சென்ற என் அன்பு அண்ணனுக்கு பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டு போகுமா. போகாது எப்படி புரிய வைப்பது
என் 2 வயது மகன் பிறந்ததிலிருந்தே இந்த பாடலை கேட்டு கொண்டு தான் துயில் கொள்கின்றான். இதுவரை 1000 முறைக்கு மேல் சலிக்காமல் கேட்டு விட்டோம் கேட்கப்போகிறோம்!
By listening the song one time, i memorized the words of whole song. Awesome combo Raja sir and Balu sir. Definitely no one can bring those golden days. Now i agree time is precious😊😊
Ennoda life la neraya problem adhanala enaku piditha song kekka kuda nera kidaiyadhu ippodhu kekkum podhu migavum arudhalaga iruku varthaigal illai spb sir voice golden
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
Velli vizha nayagan Mohan superb sentiment song. Million thanks to Illayaraja sir and Spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
ராஜா நீதான் நெஞ்சதிலே நிக்கும் பிள்ளை....❤🚶
வாலியின் வரிகள் spb குரல் 2025 யாரெல்லாம் கேட்பிங்க ...12.1.2025 வுட்லன்ஸ் சிங்கப்பூர்...
10/1/"25 🌔10:50 க்கு hello fm ல கேட்டேன்... இங்கு வந்தேன்...
#SPB ❤❤❤❤😇😇😇😇🥲🥲🥲🥲🥺🥺🥺🥺🥺
எத்தனை வருடங்கள் கடந்தாலும் என்றும் வாழும் இந்த பாடல்.
ராஜா சார், எஸ்.பி.பி சார் வாழ்ந்த அதே காலாத்திலில் நானும் வாழ்ந்தேன் ....எவ்லோ பெரிய பாக்கியம்!!!😍🤩
@@sathishvaradhan4228 Avar saagura annaikku neeyum saavu..🤣🤣🤣
அந்த கால சினிமாவில் லாஜிக் என்பது இல்லை என்றாலும் ராஜாவின் இசை நம்மை மயக்கும் மருந்து ❤
2024 யார் எல்லாம் கேட்கிருங்கே அன்றும் இன்றும் என்றும் 90s கிட்ஸ் favourite சாங்
பக்க பாதிப்பு இல்லாத தூக்க மாத்திரை எங்கள் உயிருக்கு இசைஞானி இசை
Arumainga brother!
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தானாக வருகிறது
true
😢😢😢
😢😢😢
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்..... இளையராஜா மற்றும் பாலா..... என்ன ஒரு அருமையான படைப்பு
தூக்கமில்லாமல் கேட்கும் இசையே தனி உங்களுக்கும் அப்படினா லைக் கமெண்ட் ❤❤❤❤❤
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
Gud job ❤️
❤
Hi
@@prathasuki8664 hi
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு ( நாளும் உண்டு என்பது தவறானது)
😢😢😢 எம்மை படைத்தவர் இறைவா இந்த பாடல் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் நன்றி 😊😊😊😊😊
Superb song
😢😢😢
பாட்டு கேக்க கேக்க எங்க அப்பா வை நெனச்சு அழுகையா வருது... இப்ப அவரு இல்லை... பழனிச்சாமி மிஸ் யூ 💞💞💞
😢
❤❤❤
😢😢😢😢 antha வயலின் tune ku yen thanthaiyai kann mun konfu vantha thu
நான் 2024 இல் கேட்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் கேட்டு கொண்டே இருப்பேன்
Mm
Mm
Yes
3034 la kuda keppanga
நானும் ❤👌🙏
"பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா"😔😔beautiful lyrics that brings tears to my eyes
Beautiful lines
Enakum intha line pitikum❤😢😢😢
Same pich bro ❤️
Same feeling bro
எத்தனை வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களும் சரி மோகன் பாடல்களும் சரி கேட்டு கொண்டே இருக்கலாம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன வாய்ஸ் பாலு சாருக்கு இணையாக உலகில் யாரும் இல்லை 🌟🌟🌟
அவருக்கு மரணமே இல்ல....
Male voice
Aluhaivaruthu,ok
Yes friend well ssid
இளையராஜா அவரை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் விமர்சனங்கள் பற்றிய கவலை எமக்கு தேவை இல்லை, காரணம் உத்தமர்கள் போல் காட்டிக்கொண்டு பெண்களிடம் விசமத்தனம் பண்ணும் கயவர்கள் மத்தியில் இசையய் நேசிக்கும் அனைத்து காதலர்கள், நிம்மதி இன்றி தவிக்கும் எமக்கு வாழும் தெய்வமாக இருக்கும் இவர் பல்லாண்டு காலம் வாழ்க. காலத்தால் அழியாத பல காவியம் படைத்த இவர் வாழ்க வளமுடன் முருகன் ஆசியுடன். 🙏🙏🙏🙏🙏🌹
பாலு சாரின் ஆன்மா இளைப்பாரட்டும் எங்களுக்காக மீண்டும் பிறப்பாயா பாலு
நல்ல பாடல்..... SPB ஐயாவின் அற்புதமான குரல்
எங்கேயாவது இந்த பாடலை கொஞ்சம் கேட்டுவிட்டு பிறகு அதன் தாக்கத்தில் 2024 ல் கேட்பவர்கள். முதன் முதலில் எப்போது கேட்டீர்கள் என்று சொல்லுங்கள். என்ன மாதிரி உணர்ந்தீர்கள்.
college pogum podhu oru private busla keta neyabagam...after 12 years now only hearing
🎉fabulous
❤❤❤
😭😭😭😭❤️❤️❤️❤️❤️
தூக்கம் இன்றி தவித்தாயோ இறைவா அதனால் தான் தாலாட்டிற்கு எங்கள் பாலனை அழைத்து சென்றாயோ 😘
உண்மை தான் போல.
நண்பரே புரியவில்லை என்ன சொல்கிறீர்கள்
@@selvank.selvan4809 கடவுளுக்குத் தூக்கம் வராமல் இருந்து தூங்க வைக்க ' பாலனை ' அதாவது spb sir ஐ அழைத்தது போல சொல்கிறார்.
@@selvank.selvan4809 இது போன்ற பாடல்கள் கேட்டு இங்கு நான் உட்பட பலபேர் தூங்கி உள்ளனர் SPB குரல் என்றால் எல்லோருக்கும் விருப்பம் அதுபோல இறைவனும் தான் தூங்க வேண்டி தாலாட்டிற்கு அழைத்து கொண்டு சென்றாயோ என்று கடவுளை நோக்கி கேட்டு எழுதி உள்ளேன் அன்பரே 🙏 நன்றி வாழ்க வளமுடன்
What a composing by Raja sir 👍🏿👍🏿🙏🙏🙏
Ilayaraja Sir's music truly transcends generations and genres. He's not just a composer, he's a storyteller, weaving emotions and memories into his melodies.
போதையின் பாதையில் பயணித்து தன் மனதை தானே வருத்தி கொண்டு அவரை மீட்டு வர முயற்சி செய்த எங்கள் எல்லா முயற்சிகளையும் தோற்று மீளா துயரில் விரட்டு சென்ற என் அன்பு அண்ணனுக்கு பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டு போகுமா. போகாது எப்படி புரிய வைப்பது
❤
பாலு சார் என்றென்றும் எங்கள் மனதில் வாழ்வீர்கள்
யாரெல்லாம் 2024 ல இந்த பாடல் கேக்கீரிங்க🖖
Naan kettkalai 😂😂
Vela *** illaya daaaaaa vantha song kettutu poda kammunu
@@Rio-jh9ki correct. It's so irritating to see the same idiotic comment over and over again 😒
இனிமையான வரிகள் ❤❤❤SPB
யாரெல்லாம் 2025 இந்த பாடல் கேக்குறீங்க
பால் கொடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தை பார்க்கிறேன்
பிள்ளை உந்தன் வாயிலே
ஆஹா என்ன வரிகள்
அற்புத கவிஞர் வாலியின்
அருமையான வரிகள்
கல்லும் கரையும் இந்த பாடல் 🌹🌹🌹
எத்தனை முறை கேட்டாலும் மனசு Relaxa இருக்கு
நன்றி கள் பல
My 6 months old baby likes this song so much... Legend SPB
❤
இது தூங்க வைக்கும் மருந்து அய்யா...
மனது பாரமாக இருக்கும் போது சில இரவுகளை இந்த பாடல் மூலம் கடந்திருக்கிறேன்👍❤
ஆம் .மனசு சரியில்லாத போது இப்பாடல் தான் ஆறுதல்.ராஜா..ராஜாதான்.
Anyone here in 2025 🎉🎉🎉🎊🎊🎊Maestro slimmed a magic that will last until Earth spins 🎉🎉🎊🎊and beyoind 😊🎉🎊hats off balu sir 🎉🎉
Spinned .. sorry typo
மறக்க முடியாத நினைவுகள் 🎉
இனிமை அன்பில் வாழ்ந்த நெஞ்சம்❤ தென்றல்மடி சாயுதே❤❤ கவிதை வரம் சேர்ந்த வனத்தில் பூக்களோடு புத்தாடை உண்டு❤ அது பட்டாம்பூச்சியே 👌👌
We are from nepal i love this song
கண்களை மட்டுமல்ல மனதையும் சேர்ந்து தூங்க வைக்கும் பாடல் எங்கள் தமிழ் இசைக்கு கிடைத்த ராகதேவன் இளையராஜாவின் இசை.
மனசு அப்படியே கரஞ்சி போகுது அய்யா உங்கள் குரலில் எஸ் பி B.... அய்யா..... மானே இள மானே.....
என் 2 வயது மகன் பிறந்ததிலிருந்தே இந்த பாடலை கேட்டு கொண்டு தான் துயில் கொள்கின்றான். இதுவரை 1000 முறைக்கு மேல் சலிக்காமல் கேட்டு விட்டோம் கேட்கப்போகிறோம்!
லெட்சுமி அம்மாவோட கதாபாத்திரம் கர்வமாய்இருக்கும்நானும்பெண்.என்பதால்அவங்கள.பார்க்க.சந்தோஷமாய்.இருக்கும்
நன்றி சகோதரி
@@muthukumarmuthukumar8484 நன்றி நன்றி
Yarellam 2024 la intha song kekkuringa.....🎧🎧🎧🎧🎶🎶🎶
I am
Nan
2024 la mattum illa, eppavum indha song la listen panite dhan irupen. Bcz of Illayaraja music❤
2024/04/21
50times repeat mode❤❤❤
2025 la yaarum irukkingala
நாட்டரசன் கோட்டை சினிமாகொட்டகையிலபார்த்தபடம்
@Devi Muthukumar நன்றி நன்றி
Just watched G.O.A.T today...
Surprised to see Mohan done a villian role fabulously 😊
Welcome back Mohan sir to Tamil industry 👍🏻
Mohan sir acting is so charisma , acts to mood of song
அனைத்து கவலையும் மறக்க வைக்கும் பாடல் இசை
இனம் புரியாத கவலை இந்த பாடல் கேட்க்கும் போது அருமை sp சார் குரல் சூப்பர் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இறுதிவரைக்கும் சலிக்காது ❤❤❤❤
All time my fav hero 🥰 fav song.my fav singer SPB miss u sir 😔.
Marvellous music by Ilayaraja, melodious voice of SPB and excellent acting, especially for songs by Mohan👏🏻👏🏻👏🏻
Great 👏👏
Make me remain my mother 😭.super good SB sir. Ever green song
பாதை கொஞ்சம் மாறி போனால் ...பாசம் விட்டு போகுமா. ....🥰💖💖💖💖
💯
True
By listening the song one time, i memorized the words of whole song. Awesome combo Raja sir and Balu sir. Definitely no one can bring those golden days. Now i agree time is precious😊😊
இளையராஜா இசை கடவுள், SPB பாட்டு கடவுள்.
Intha song kekum pothellam etho oru vithamana sugamana vali varukirathu😢
Ennoda life la neraya problem adhanala enaku piditha song kekka kuda nera kidaiyadhu ippodhu kekkum podhu migavum arudhalaga iruku varthaigal illai spb sir voice golden
2024 ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள்
God of music ilaiyaraja sir 🤴🏼🙏🏻🎧
Intha song ketutey en ponnu thoongituvanga👍👍
எத்தனை வருடங்கள் ஆனாலும்கேக்கலாம்
Fan from kerala❤
Monaragam master piece for mohan ....maniratnam illamal ila
மிக மிக அருமையான பாடல்.
இந்த பாடலை கேட்க வயது பத்தாது. i love this song.
❤️
addicted to this song still at 2024 from kerala....
எனக்கு வயது 57.....இந்த பாடல் கேட்கும் போது 1980ஸ் கே என்னை அழைத்து சென்று என்னை இளமையாக்குது😢😢😢😢😢😢😢😢😢😢😢
மோகன் சார் நடித்த பாடல் காட்சிகள் இடம் பெற்ற பாடல் வரிகள் மயங்காதோர் யாரும் இருக்க முடியாது.அன்றும் இன்றும் என்றும்
Yarellam 2024 la intha song kekkuringa......🎧🎧🎧🎧🎶🎶🎶🎤🎤🎤 Oru like pannungha therikavidunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️✋
மிகவும் இனிமையான இசையும் வரிகளும்
Palmanathai parkireyn pillai Undhan Vayiley such Wonderful Song and Good Melody👌
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
It's me...
Paathai konjam maari ponal....semma line
என் குழந்தை இந்த பாடலை கேட்டால் தான் தூங்குவான்...❤❤❤❤❤❤
Exactly you were dead but you songs are floating through my blood
பாலு மறைந்தும் வாழ்கிறார். தாலாட்டுகிறார்.
தகப்பன் சாமிக்கு நன்றி.🌹🌹🌹
Yaarellam intha paattu 2024 la kekkureenga
யாரெல்லாம் 2023 ல் இந்த பாட்ட கேட்குறிங்க
Me ❤
My fav song
Me
2023 December 2
Dec 21
SPB sir can you pls take a rebirth? Miss you alot...😢
எங்க ஊர் விநாயகர் தியேட்டரில் பார்த்த படம்
Anyone 2024❤
யாரெல்லாம் 2024 ல் இந்த பாட்ட கேட்கிறீங்க. அவர் சங்கம்
Legendary singer. SPB. சகாப்தம்
காதலர்கள் தோற்றுப் போகலாம். காதல் எப்பொழுதும் தோர்ப்பதில்லை1 காலம் உள்ளவரை காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் வலிகளுடன்
Side effects illadha sleeping drug indha madhri songs, Will get goosebumps whenever we hear, fresh feel 😊
VAALI AYYA HITS
ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
I will listen this song in year 2052 also
இந்தப் பாடலை எழுதியவர் மு மேத்தா
Enna voice pa... mesmerising....
எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாமல் நெஞ்சை வருடும் பாடல்
❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤
Velli vizha nayagan Mohan superb sentiment song.
Million thanks to Illayaraja sir and Spb sir 🙏.
Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir.
TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
Thanks to all the legends for making our life happy and memorable daily.
From 1960s to 2000s 40 superb years of south indian music.
எப்போதும் இரவுக்கு spb than
SPB.. SUPERHITSONG
❤❤❤❤❤ dharmaraj
Sri lanka
எனக்கு கண்ணீர் வருகிறது 😭😭😭😭
மிகவும் அழகான பாடல்
Super song ❤❤ lm sri lanka