உயிரோட்டமான உண்மையான காதலை வெளி கொண்டு வரும் பாடல் இது 200 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் யாருக்கும் சலிக்காது இந்த மெட்டும் சலிக்காது இதை பிடித்தவர்கள் கொஞ்சம் லைக் போடுங்க வணக்கம்
கண்டிப்பா லைக்பண்ணுவன் போத்துலுடன் இருக்கின்றேன்...ஆனா பெரியபொறுப்புள்ளது.ஒழுகாமல் பெயின்ட் அடிக்க வேண்டும் முடியுமா??? என்னால்? நீங்கள் தான் கூறவேண்டும் பதில் கா்திருக்கும் அன்பன்❤
ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் மட்டும்தான் காதலா? ??? சொல்லாமல் போனாலும், சேராமல் போனாலும், உள்ளக்கிடக்கில் புதைத்து, மெல்லத் தனிமையில் அழுது, மண்ணில் வாழும் பல இதயங்கள், தன் ஆருயிர்க் காதலை காலத்தால் துறந்தும், ஆழ்மனதில் சுமந்தும், ஊனுயிரென உலகில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் பாடும் மௌன ராகம், என் காதல் ராணி இன்னும். நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது காலம் என்னைக் கேள்வி கேட்குது கேள்வி இன்று கேலியாகிப் போனது நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
யாரெல்லாம் மோகன் படம் பார்த்தோமோ அத்தனை பேருமே பாடலை எத்தனை ஆண்டு காலமானாலும் கேட்கலாம் மோகனுக்காக குரல் கொடுத்த பாடகர் சுரேந்தரின் நம் மனதில் அவரது முகம் வந்து போகும் ❤🙏🚩
1985-ம் ஆண்டு மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் மணிரத்னம் @ கோபாலரத்னம் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், சின்னி ஜெயந்த், சார்லி, தியாகு மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம்தான் "இதய கோவில்." படம் மிகவும் சோகமாகவும், அதே நேரத்தில் படத்தின் முடிவு மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! காரணம் கதை அப்படி!. நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாதவாறு அனைவரும் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக மூன்று பேர், ராதா, மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர்கள் நடிக்காமல் வாழ்ந்து காட்டியதாக தோன்றக் காரணம் மணிரத்னத்தின் திறமை தான்! இது அவருடைய முதல் தமிழ் படம் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவரை துணிந்து இயக்க வைத்த பெருமை கோவைத் தம்பியை சாரும். இருந்தாலும், இந்தப் படத்தின் தயாரிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் மீண்டும் இணையவில்லை என்பதுதான் நிஜம்! அதுபோல் குறிப்பட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பு முடியாததால் கால்ஷீட் குளறுபடியால் பின்னணி இசை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதையும் மறந்துவிட முடியாது. அதுவே அவர்களது நட்பில் விரிசலாகி மதர்லேண்ட் பிக்சர்ஸ் கூட்டணியை முறித்துக் கொண்டார் இளையராஜா. அவர்களது கூட்டணியில் ஆறு படங்கள் வெளியாகின. காதிற்கினிய பாடல்கள் நிறைந்த அந்த ஆறு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. மணிரத்னத்தின் தற்போதைய ரசிகர்கள் அவரது படங்களை பட்டியலிட நேர்ந்தால் கண்டிப்பாக இந்தப் படம் விடுபடும் என்பதில் சந்தேகமில்லை! இந்தப் படம் தனக்கு முழு திருப்தி அளிக்க வில்லையென்று இயக்குனரே ஒரு பேட்டியின்போது தெரிவித்ததை மறுக்க முடியாதல்லவா? நிற்க. 1957-ல் குரு தத் இயக்கத்தில் SD பர்மன் இசையில் சாகிர் லுதைன்வியின் காதற்கினிய பாடல்களுடன் வெளிவந்த Pyaasa எனும் இந்தி திரைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததால் மணிரத்னம் இப்பாடலை சமர்பித்ததாகத் தகவல். பாடலாசிரியர் வைரமுத்து, மணிரத்னம் இணைந்த முதல் படமும் அவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடலும் இதுவே! "கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கிவந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்." விரக்தியின் அந்தப்புரத்திற்கு சோகத்தை தூதுவிடும் வரிகள்! வைரமுத்துவின் தேன் தமிழ் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வையை போர்த்திக்கொண்டு சோகத்தினை வெளிப்படுத்திய அழகே தனிதான்! நினைவுகள் ஏற்படுத்தும் எந்தவொரு வலியும் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்றாலும் கூட சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகி செல்வது எவ்வளவோ மேல் அல்லவா? பழைய நாட்களையும், கைக்கூடாமல் போன முதல் காதலையும் மறக்க நினைத்தாலும் அவை அனைத்தும் புனர்ஜனித்தது போன்றதொரு பிரமை! "பாடும் நிலா" பாலு உணர்ச்சி பொங்க பாடி அந்த காலகட்டத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்ததை மறக்க முடியாமல் போன சூழலை நினைத்து பார்க்கிறேன்! பாடல் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாமென்ற நப்பாசை யாரைத்தான் விட்டு வைத்தது? பழைய பாடல் என்றாலும் கூட இன்றைக்கும் இளமை மாறாத காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 05-11-2023
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன், வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன். என் சாபம் தீரவே நீயும் இல்லையே, என் சோகம் பாடவே ராகம் இல்லையே!
தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கடந்தும் எப்படி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதோ அதுபோல பல யுகங்கள் கடந்தாலும் இளையராஜா இசையமைத்த இந்த பாடல் காலத்தால் அழியாத பொக்கிஷமாக வாழும்.
என்றாவது ஒருநாள் இந்த பாடலை நீ கேட்க நேரிடும் உன்மீது கொண்டகாதல் காலத்தால் அழியாதது.. நீ எங்கு இருந்தாலும் நலமாக வாழ வேண்டும்.. இப்படிக்கு முன்னால் கணவன். 25/8/24 ..
உயர் திரு ......... மாஸ்டர் அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🌹🌹 அருமையா உள்ளது உங்கள் படைப்பு (இந்த பாடல்) பாடல் கேட்கும் பொழுது இந்த பாடல் புது பாடலுக்கு இணையாக உள்ளது மாஸ்டர். ரொம்ப நன்றிங்க மாஸ்டர். இது போன்று தாங்கள் நிறைய பாடல்கள் ரீ மாஸ்டர் செய்ய வேண்டும் என்று இதன் மூலம் கேட்டு கொள்கிறேன். அன்புடன் 🙏 ஜானி சங்கர் ❤❤❤🕺🏾🕺🏾🕺🏾🕺🏾
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல். இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மட்டுமே எனக்கு பெருமை.
Ilaiyaraaja, A genius. We Tamilians are proud of these Gems. Ilaiyaraaja, K. Hasan, Sridevi & Balu Mahendran. How can anyone forget him, who directed some of the best movies in the history of Tamil Cinema. We grew up seeing, & hearing them. They mesmerized us with their works that we didn’t have to look beyond Tamil Cinema.
உயிரோட்டமான உண்மையான காதலை வெளி கொண்டு வரும் பாடல் இது 200 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் யாருக்கும் சலிக்காது இந்த மெட்டும் சலிக்காது இதை பிடித்தவர்கள் கொஞ்சம் லைக் போடுங்க வணக்கம்
It's true
Ok😊😊😊😊😊😊😊Ppllll ll lo 0 pop lllllll😊lp😊0lll@@SamefeelingJusminie-xe5io
100% true
சார் 200 வருடங்கள் அல்ல நம் மொழி இவ்வுலகில் உள்ள வரை
கண்டிப்பா லைக்பண்ணுவன் போத்துலுடன் இருக்கின்றேன்...ஆனா பெரியபொறுப்புள்ளது.ஒழுகாமல் பெயின்ட் அடிக்க வேண்டும் முடியுமா??? என்னால்? நீங்கள் தான் கூறவேண்டும் பதில் கா்திருக்கும் அன்பன்❤
ஒன்று சேர்ந்து வாழ்ந்தால்
மட்டும்தான் காதலா? ???
சொல்லாமல் போனாலும்,
சேராமல் போனாலும்,
உள்ளக்கிடக்கில் புதைத்து,
மெல்லத் தனிமையில் அழுது,
மண்ணில் வாழும் பல இதயங்கள்,
தன் ஆருயிர்க் காதலை
காலத்தால் துறந்தும்,
ஆழ்மனதில் சுமந்தும்,
ஊனுயிரென உலகில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💯💯💯
Truth
True
Yes
அதில் நானும் ஒன்னு
2025 ல் யாரெல்லாம் கேட்டுகிட்டு இருக்றீங்க ?❤❤
Dhooo IPO dhan
Nanum ipo than kekkuren 😇✨
Jan 11 today
Just now bro🫂
❤
2024என்னஎத்தனை வருசங்களானாலும் மறக்கமுடியாத பாடல்கள் மோகன் பாடல்கள் உயிருள்ளகாதலை நினைவுக்கு கொண்டுவருகிறது❤❤
True
😊😊😊O. L❤ W qqpp@@ashokvijay1180
Yes .....
நான் பாடும் மௌன ராகம்,
என் காதல் ராணி இன்னும்.
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
Super ❤❤
வேற லெவல் ப்ரோ.....
❤❤
புல்லாங்குழல் போதும் நம்மை மெய் மறக்க செய்ய பாலுவின் குரல் இசைஞானி இசை 80களில் வாழ்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்கள்
காலத்தால்அழியாத பாடல் எஸ்.பிபியின் குரலில் மனதை மயக்கும் பாடல்கள் .சோகத்தை சுமந்தவர்களுக்கு ஆறுதலான பாடல்வரிகள்,
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கிறீங்க?
நான் இந்த பாடலை 40 yr ஆ கேட்கிறேன்.
@@rollinx1971 ow எதனால 40 தடவை
Sss
ம்
நான்
சாதனை நாயகன் காந்தகுரல் எஸ்பிபி ஐயா அவர்களின் குரல் இந்த உலகம் உள்ளவரை ஓலித்துக்கொண்டே இருக்கும்❤❤❤❤
I❤you.spbappa
Unmaithan
❤❤❤❤
I miss u s p sir
மைக் மோகன் படங்களும் பாடல்களும் என்றும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்களாம்
இதுக்கு அப்பரம் இதுபோல் பாடல்🎶🎤🎵 வர போவதில்லை😢
Correct
100/ உண்மை ஃ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலகத்தில் மிக பெரிய தூக்க மாத்திரை இந்த பாடல் (என்னுடைய 1வயசு பொண்ணு இந்த பாட்ட கேட்டா தூங்கிடுவாங்க )
❤
நான் சிறு வயதில் கேட்டு தூங்கிய பாடல்
😊
🦚thokka mathirai pottukko enni nenichuttu pottikode naanum pottukeran kuduthan ingh paduthu
Naanum Apdithan 😢😢😢
யாரெல்லாம் மோகன் படம் பார்த்தோமோ அத்தனை பேருமே பாடலை எத்தனை ஆண்டு காலமானாலும் கேட்கலாம் மோகனுக்காக குரல் கொடுத்த பாடகர் சுரேந்தரின் நம் மனதில் அவரது முகம் வந்து போகும் ❤🙏🚩
மோகன் சாரை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்.❤
Me too much
Mohan@
எனக்கும் தான்
1985-ம் ஆண்டு மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் மணிரத்னம் @ கோபாலரத்னம் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், சின்னி ஜெயந்த், சார்லி, தியாகு மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம்தான் "இதய கோவில்."
படம் மிகவும் சோகமாகவும், அதே நேரத்தில் படத்தின் முடிவு மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
காரணம் கதை அப்படி!.
நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாதவாறு அனைவரும் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக மூன்று பேர், ராதா, மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர்கள் நடிக்காமல் வாழ்ந்து காட்டியதாக தோன்றக் காரணம் மணிரத்னத்தின் திறமை தான்!
இது அவருடைய முதல் தமிழ் படம் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவரை துணிந்து இயக்க வைத்த பெருமை கோவைத் தம்பியை சாரும். இருந்தாலும், இந்தப் படத்தின் தயாரிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் மீண்டும் இணையவில்லை என்பதுதான் நிஜம்!
அதுபோல் குறிப்பட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பு முடியாததால் கால்ஷீட் குளறுபடியால் பின்னணி இசை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதையும் மறந்துவிட முடியாது. அதுவே அவர்களது நட்பில் விரிசலாகி மதர்லேண்ட் பிக்சர்ஸ் கூட்டணியை முறித்துக் கொண்டார் இளையராஜா. அவர்களது கூட்டணியில் ஆறு படங்கள் வெளியாகின. காதிற்கினிய பாடல்கள் நிறைந்த அந்த ஆறு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. மணிரத்னத்தின் தற்போதைய ரசிகர்கள் அவரது படங்களை பட்டியலிட நேர்ந்தால் கண்டிப்பாக இந்தப் படம் விடுபடும் என்பதில் சந்தேகமில்லை!
இந்தப் படம் தனக்கு முழு திருப்தி அளிக்க வில்லையென்று இயக்குனரே ஒரு பேட்டியின்போது தெரிவித்ததை மறுக்க முடியாதல்லவா?
நிற்க.
1957-ல் குரு தத் இயக்கத்தில் SD பர்மன் இசையில் சாகிர் லுதைன்வியின் காதற்கினிய பாடல்களுடன் வெளிவந்த Pyaasa எனும் இந்தி திரைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததால் மணிரத்னம் இப்பாடலை சமர்பித்ததாகத் தகவல்.
பாடலாசிரியர் வைரமுத்து, மணிரத்னம்
இணைந்த முதல் படமும் அவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடலும் இதுவே!
"கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கிவந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்."
விரக்தியின் அந்தப்புரத்திற்கு சோகத்தை தூதுவிடும் வரிகள்!
வைரமுத்துவின் தேன் தமிழ் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வையை போர்த்திக்கொண்டு சோகத்தினை வெளிப்படுத்திய அழகே தனிதான்!
நினைவுகள் ஏற்படுத்தும் எந்தவொரு வலியும் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்றாலும் கூட சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகி செல்வது எவ்வளவோ மேல் அல்லவா?
பழைய நாட்களையும், கைக்கூடாமல் போன முதல் காதலையும் மறக்க நினைத்தாலும் அவை அனைத்தும் புனர்ஜனித்தது போன்றதொரு பிரமை!
"பாடும் நிலா" பாலு உணர்ச்சி பொங்க பாடி அந்த காலகட்டத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்ததை மறக்க முடியாமல் போன சூழலை நினைத்து பார்க்கிறேன்!
பாடல் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாமென்ற நப்பாசை யாரைத்தான் விட்டு வைத்தது?
பழைய பாடல் என்றாலும் கூட இன்றைக்கும் இளமை மாறாத காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
05-11-2023
8/12/23
Sir 😢
@@s.ilovestory5952 நன்றி
@@SoniyaSoniya-j9k நன்றி
Super sir
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன், வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன். என் சாபம் தீரவே நீயும் இல்லையே, என் சோகம் பாடவே ராகம் இல்லையே!
பூவும் வீழ்ந்து போனது .. காம்பு என்ன வாழ்வது... காலம் என்னை கேள்வி கேட்குது... கேள்வி இன்று கேலியாக போனது..... ❤❤❤❤❤❤❤
மது தரும் போதையை விட .... ராஜாவின் இசை தரும் போதை... அலாதியானது.❤
தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கடந்தும் எப்படி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதோ அதுபோல பல யுகங்கள் கடந்தாலும் இளையராஜா இசையமைத்த இந்த பாடல் காலத்தால் அழியாத பொக்கிஷமாக வாழும்.
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் ...முள் மீது ஏனடி தூங்க ச்சொல்கிறாய்...😢😢😢❤❤😢😢
Neeyum devi endra name konda pennai love panniya brother
2024 ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள்
நான் கேட்பேன்
Not only 2024 it will extend 2324
❤
2025ல யாரு கேப்பீங்க?? என்ன கேள்வி இது??
@@maanikkammn2483.ஃ.
2025 ல் யாரெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
Me
Me 14/01/2025
மனதை ரணமாய் கொல்லும் வரிகள்
Great singer SPB
Miss u sir💙💜
இதய கோயில் மோகன் ரசிகர் மன்றம் கச்சை கட்டி கிராமம் மதுரை மாவட்டம்
எத்தனை வருடம் ஆனாலும் கேட்பவர்கள் like பண்ணுங்க..❤😊
S
❤❤❤❤
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤ love you song
❤❤❤
27.8.2024 🥰🥰🥰🎧🎧🎧🎧 nice song 💐💐💐
SP பாலசுப்ரமணியம் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்த்திருக்கிறோம் என்று பெருமை கொள்வோம் 💔💔💔💔 Legent SpB🔥
மிகவும் பிடித்த பாடல் மோகன் ஹிட்ஸ் சோகபாடல் ❤ இன்று கேட்டு கொண்டிருக்கிறேன் .2024
எத்தனை யுகங்கள் கடந்தாலும் மறக்க முடியாத வரிகள் 🫰🫰👌
இந்த பாடல் கேட்டால் எனக்கு என் காதலி ஞாபகம் தான் வருகிறது, என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா?
என் உயிர் உள்ள ஒரு வரை என் மனதை விட்டு
நீங்காத பாடல்👍👍👍💯
இந்தப் பாடலை உலகம் உள்ளவரை உண்மையான காதலர்களின் மனதை விட்டு பிரியாது
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை வாழும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
அடுத்த ஜென்மம் என ஒன்று இருக்குமேயானால் 'இளையராஜா' அவர்கள் வெறியனாகவே பிறவி எடுப்பேன்..❤
🌹உன்னை கண்டு !தென்றலும் நின்று போ னதுண்டு ! உன்னை கா ண வெண்ணிலா ! வந் து போவதுண்டு ! ஏன் ? தேவியின்று நீ என்னை கொல்கிறாய் ? முள்மீது ஏனடி தூங்க சொல்கி றாய் ?உன்னை தேடி ! தேடியே ! எந்தனாவி ! போனது ?கூடுதானே ! இங்கு பாடுது ? கூடு இன்று ! குயிலைதானே தேடுது ! பாலு குரலில் பரிதாபமானேன் ! இ. ராஜா இசையில் ! இத யம் நெகிழ்ந்தேன் ! வை ரமுத்து வரிகளில் வசி யமானேன் ! 💐🎤🎸🍧😝😘
Super❤❤❤😊😊😊😊
பழைய நினைவுகள் மட்டும் தோன்றும் இரவில் கேட்கும் இனிமை ❤❤❤
❤
❤ அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ங்க அன்பு நட்பே ❤️
1999 nan படிக்கும் போது என் மத்ஸ் sir படித்தார் மறக்கமுடியாது
❤ வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ங்க ❤️
மனதை ரணமாய் கொல்லும் வரிகள்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இசை வானில் ராகதேவனின் இசை கீதம் பாடும் நிலா பாலு கேட்டு கொண்டே இருப்பார்🎉🎉🎉
என்றாவது ஒருநாள் இந்த பாடலை நீ கேட்க நேரிடும் உன்மீது கொண்டகாதல் காலத்தால் அழியாதது.. நீ எங்கு இருந்தாலும் நலமாக வாழ வேண்டும்.. இப்படிக்கு முன்னால் கணவன். 25/8/24 ..
😭😭😭 yaaruya nee idhayatha pulinchu... 😭kanneraa eluthiruka😭enaku ipadi oru kanavan ellai😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த மாதிரி பாடல் இல்லை என்றால் நான் இந்நேரம் மன நோயாளியா போயிருப்பேன்....
உடல் முழுக்க துளைத்தது போல இருதயத்தின் கண்ணீர் ஊற்று.வலிகளின் பிரதிபலிப்பு🎉🎉🎉
உனது குரலுக்கு இணையான குரல் ஏது!!!
இளையராஜா இசை நம் மரணம் வரை ❤❤❤ கேட்க கூடியது ❤❤❤
மறக்கமுடியாத. பாடல்.முடிய.வில்லை
ஓய்ந்துபோனது உன்னை தேடி அலைந்த கால்கள் மட்டும் அல்ல உன்னை மட்டுமே நினைத்த துடித்த எனது இதயதுமும் தான் ❤காயத்ரி நீ இல்லாத வாழ்க்கை ஒரு சாபம் ❤
இரவு +தனிமை
அற்புதமான உணர்வையும் சுகத்தையும் தரும் பாடல் 💙🤍
பாலு அய்யா குரல் அருமை அதுவும் அந்த காதல் வலி கலந்த சோகத்தோட பாடுறது என்ன அறியாம கண்ணெல்லாம் கலங்குது 😢😢😢
2025 ல் யார் எல்லாம் கேக்குறீங்க
பாடல் வரிகளின் காதல் சொர்க்கம்..
மோகனின் உதடுகளில்
வேதனையின் மரணங்கள்....
மறக்க முடியாத
அருமையான பாடல்....
ஆண்டுகள் ஆயிரம் ஆனா என்ன இந்த உலகம் உள்ளவரை கடைசி உயிர் உள்ளவரை மறக்க முடியாது
என் வாழ்க்கையும் இந்த பாடலும் ஒன்றாக இணைத்து இதைவிட ஒரு சிறந்த சோகப் பாடல் எங்கும் பதிவு செய்ய முடியாது
கூடு தானே இங்கு படுது கூடு இன்று குயிலை தேடுது மனதை தொட்ட வரி❤
எனது கல்லூரி நண்பர் உணவு இடைவேளையின் போது பாடுவார் மறக்கமுடியாத பாடல்
2025ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் 🖤
This is very beautiful and cute love 💕
Hi😊
👋🎉
நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் அப்போது இப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
இந்த பாட்ட கேட்கும் போது யாரையாசும் deeppa love பண்ணனும் போல தோணுது
இந்த பாடல் மட்டும் ரத்ததில் ஊரிப்போயிவிட்டது மோகன் அண்ணா நன்றி
Inthamadiri oru song evanalaium panna mudiathu ipothu ❤❤❤❤❤
Chanceaa illai
Entha second nanum yen pondatium song ketukeyu erukugom.... Yenga rendu paruikugum SBP sir favourite.... I really miss you sir.......
மனவலிகளுக்கு இதமான பாடல்கள்
என் இசை அரசர்.., ராஜா... அவர்களுக்கு. இந்த உலகம் அடிமையப்பா..
😢😢😢SPB Ayya😢😢😢 ElayaRaja Sir❤❤❤ Starting Music Engayo kondu poguthu mind..... Vera level
இயற்கையோடு வாழுங்கள். இயற்கையே பெnற்றி
நான் கேட்பேன். இந்த பாடலை
உன்னை தேடி தேடியே எந்தன் அவி போனது ❤ கூடு thanay enga வழுது.... மாலதி
Intha song kettu Old life Nabagam Vanthuchichaa
Unmai kathalu yabagam innum neenga villai
❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு. உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2025 anyone ? 😢
உயர் திரு ......... மாஸ்டர் அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🌹🌹 அருமையா உள்ளது உங்கள் படைப்பு (இந்த பாடல்) பாடல் கேட்கும் பொழுது இந்த பாடல் புது பாடலுக்கு இணையாக உள்ளது மாஸ்டர். ரொம்ப நன்றிங்க மாஸ்டர். இது போன்று தாங்கள் நிறைய பாடல்கள் ரீ மாஸ்டர் செய்ய வேண்டும் என்று இதன் மூலம் கேட்டு கொள்கிறேன். அன்புடன் 🙏 ஜானி சங்கர் ❤❤❤🕺🏾🕺🏾🕺🏾🕺🏾
I like this song ilove sbp sir
காலம் கடந்த மனதின் வருடல்களை மீண்டும் உணர் திடுது இப்பாடல்வரிகள்.
நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
என் காதலி இல்லமால் இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது 😢😢😢
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல். இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மட்டுமே எனக்கு பெருமை.
Ennoda age 45
Ippavum 2024 la entha padalai கேட்கிறேன்
I love ❤ Moken sir and
SPB Sir ❤❤❤
Ilaiyaraaja, A genius. We Tamilians are proud of these Gems. Ilaiyaraaja, K. Hasan, Sridevi & Balu Mahendran. How can anyone forget him, who directed some of the best movies in the history of Tamil Cinema. We grew up seeing, & hearing them. They mesmerized us with their works that we didn’t have to look beyond Tamil Cinema.
Spb mohan illayaraja combination ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
ஆசை உள்ளம் அன்பிலே❤ வெள்ளம் ஆனதிங்கே🎉🎉 பேச வந்த பூங்கொடி காதல் நினைவை தந்தாள்❤ ஆகாயம் ஆடிய வெள்ளிமீன்களே🎊🎊 ஆலோலயம் வென்றது குயில்கள் கானமே❤❤❤
காதல் தோல்வி உள்ளங்களை உருக வைக்கும் பாடல் ❤❤❤❤
மனகவலைக்கு இந்த பாடல் அரு மருந்து
வாழ்க்கையொரு ஆழ்கடல்
விதி பின்னிய வலையில்
சிக்கியதால் சிதறி மூழ்கியது
பல(ரின்) கனவுக்கோட்டைகள்
😢😥😢😭
ஓகோ🙏
Yes.
@@lamyourbigfanbro8258 🙏🔆
மனமெல்லாம் ரணமான நேரம்
செவியிரண்டில் சேர்ந்திட வேண்டும்
சுமைகளேந்திய சுகமான இக்கீதம்
💔💔💔😢💔💔💔
யாரெல்லாம் Goat படத்தை பார்த்துவிட்டு இந்தப் பாடலை கேட்கிறீர்கள்😢😢😢 மோகன் சார் உங்களுடைய மதிப்பை நீங்களே இழந்து விட்டீர்கள்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சாங் 90"இத்தனை வருடங்களாகியும் கேட்க சலிக்காத சாங்
Thala 2025 vanthuruchu yaru kekkurenga fast
என் சோகம் பாடவே ராகம் இல்லையே...........
ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறேய் 😢😢😢😢😢
Evergreen pain ... 💔 cant replace by anyone.. still listening 25 years.. from sri lanka 🇱🇰 ❤
சோக பாடல் என்றாலும் சுகமே இந்த பாடல் ❤❤
செம பாடல் ❤
என் அப்பாக்கு பிடித்த பாடல்😭😭😭😭😭I miss u pa
Etho oru meliya sogam ennai thakku kirathu ennai Pol yar yaro touchable song
மறக்க முடியாத அனுபவம் இந்த பாடல் கேட்டால் நான் என்னை அறியாமல் அழுவென்
Evergreen composition superb voice spb sir
This song & lyrics: Beautiful art of the world 🎉☺️
😭😭😭😭😭என் நிலமை இப்போது இப்படிதான் உள்ளது😭😭😭😭😭
இந்த படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் சூப்பர்
நான் விரும்பி கேட்கும் பாடல் ❤❤❤
இந்த நூற்றாண்டில் இந்த கால கட்டத்தில் இந்த பாடலை கேட்க தான் கடவுள் என்னை படைத்து இருப்பார்...
ராஜா ( கடவுள்) வாழ்க
2024 லில் கேட்பேன்
Mee❤❤😊😊
❤ Excellent lovely wonderful song 😢
Beginning flute is fantastic.
Mouna Raagam Romba sathama manasula padhinjittu❤❤❤