வானுயர்ந்த சோலையிலே...| Idayakovil | Mohan | Radha | Ambika | Ilaiyaraaja | Raj4K Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Idaya Kovil is a 1985 Indian Tamil-language film directed by Mani Ratnam, starring Mohan, Ambika, Radha and Goundamani. The score and soundtrack were composed by Ilaiyaraaja which went on to become huge hits. The film, released on 14 September 1985, did well at the box office.
    Directed by Mani Ratnam
    Screenplay by M. G. Vallabhan
    Story by R. Selvaraj
    Produced by Kovaithambi
    Starring Mohan
    Radha
    Ambika
    Cinematography Raja Rajan
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs RUclips Channel:
    / @raj4ksongsofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #raj4ksongs
    #mohan #radha #MohanRadhapadalgal #ambika #ambika #ilaiyaraaja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #ilayarajapadalgal #mohanhits #mohanpadalgal #rathahits #ambikahits #ilaiyaraaja #mohanmovie #radhasongs #ManiRatnam #youtubevideo #Ilaiyaraaja #Lenin #DirectedbymaniRatnam #Ambikahits #Radha #Radha4kvideosSongs #Mohanpadalgal
    #mohanambikamovieshits #4ksong #4kvideo #Mohan #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #idayakovilvideos #Ultrahdvideos

Комментарии • 154

  • @vjjpriyan4693
    @vjjpriyan4693 3 месяца назад +50

    தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாகபோகும்மென்று யாரேனும் நினைக்கவில்லை💔🥀🥺 miss you tamil🥺

  • @7gkarthikeyan
    @7gkarthikeyan 4 дня назад +3

    வாழ்வான வாழ்வு எனக்கு வந்தது என நான் இருந்தேன்
    பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
    தேனாக பேசியதும் சிரித்து விளையாடிதும் வீணாக போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை
    -கார்லீ

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 месяца назад +16

    எங்க இசை சக்கரவர்த்தி ராகதேவனின் இந்த சோக இசை கீதத்தை கேட்கும் போது மனம் அழுகிறது....🎉🎉🎉🎉

  • @g.sutharshini
    @g.sutharshini 3 месяца назад +25

    வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நான் இருந்து வாடுகிறேன் நான் வரண்டு பாடுகிறேன் I love you song thank you very much god bless you 🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 2 месяца назад +28

    காதல் இல்லாதது வாழ்க்கையும் இல்ல... காதல் மட்டுமே வாழ்க்கையும் இல்ல... கடந்து போகும் ❤❤❤

  • @karthiKN2355
    @karthiKN2355 3 месяца назад +20

    ஓய்ந்துபோனது உன்னை தேடி அலைந்த கால்கள் மட்டும் அல்ல உன்னை மட்டுமே நினைத்த துடித்த எனது இதயதுமும் தான் காயத்ரி நீ இல்லாத வாழ்க்கை ஒரு சாபம்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 9 месяцев назад +167

    ஒன்று சேர்ந்து வாழ்ந்தால்
    மட்டும்தான் காதலா? ???
    சொல்லாமல் போனாலும்,
    சேராமல் போனாலும்,
    உள்ளக்கிடக்கில் புதைத்து,
    மெல்லத் தனிமையில் அழுது,
    மண்ணில் வாழும் பல இதயங்கள்,
    தன் ஆருயிர்க் காதலை
    காலத்தால் துறந்தும்,
    ஆழ்மனதில் சுமந்தும்,
    ஊணுயிரென உலகில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gdmkel473
    @gdmkel473 4 месяца назад +25

    வானுயர்ந்த இசைஞானி இளையராஜா. Ilaiyaraja, often referred to as the "Isaignani," which translates to "musical genius," stands as a towering figure in the realm of music, not just in India but globally. His compositions have transcended boundaries of language, culture, and time, resonating deeply with millions of listeners across generations. Beyond mere entertainment, his music has become a source of solace, joy, and inspiration for countless individuals, enriching their lives in ways that money and material possessions cannot.
    At the heart of Ilaiyaraja's brilliance lies his innate ability to blend traditional Indian classical music with modern sensibilities, creating a unique and captivating sound that is both timeless and universal. His mastery over various musical genres, including Carnatic, Hindustani, folk, and Western, showcases his versatility and depth as a composer. Whether it's a soul-stirring melody, a foot-tapping rhythm, or an intricate orchestral arrangement, Ilaiyaraja's compositions exhibit a rare combination of technical prowess and emotional depth.
    One of Ilaiyaraja's greatest strengths is his profound understanding of melody. His melodies have a haunting quality that lingers in the mind long after the music stops playing. Each note is meticulously crafted to evoke a myriad of emotions, from nostalgia and longing to joy and serenity. His melodies have the power to transport listeners to a different realm, where time stands still, and the beauty of music reigns supreme.
    In addition to his exceptional melodic prowess, Ilaiyaraja is also a master of orchestration. His arrangements are richly textured, with layers of instrumentation that add depth and complexity to his compositions. Whether it's the lush strings, the vibrant percussion, or the soulful woodwinds, every element in his orchestration serves a purpose, contributing to the overall sonic tapestry in a harmonious manner.
    But perhaps what sets Ilaiyaraja apart from his peers is his innate ability to infuse his music with profound emotion and spirituality. His compositions have a soulful quality that touches the hearts of listeners on a deep level. Whether he's exploring themes of love, longing, devotion, or transcendence, his music has a transformative power that transcends language and cultural barriers.
    Ilaiyaraja's contribution to the Indian film industry is immeasurable. Over the course of his illustrious career spanning several decades, he has composed music for thousands of films in various languages, leaving an indelible mark on the cinematic landscape. His songs have become an integral part of the cultural fabric of India, with many of them attaining iconic status and remaining popular across generations.
    Beyond his work in films, Ilaiyaraja has also released numerous albums and performed live concerts, further showcasing his prodigious talent and enduring appeal. His influence extends far beyond the realm of popular music, inspiring countless musicians and composers across the globe.
    In recognition of his contributions to music, Ilaiyaraja has been honored with numerous awards and accolades, including multiple National Film Awards, Filmfare Awards, and honorary doctorates. Yet, despite his immense success and acclaim, he remains humble and grounded, always prioritizing the purity of his art above all else.
    In conclusion, Ilaiyaraja's musical genius is unmatched and unparalleled. His compositions continue to captivate audiences and inspire awe, reaffirming his status as the "uncrowned king" of music. As long as there are ears to listen and hearts to feel, the legacy of Ilaiyaraja will endure, enriching lives and bringing joy and tranquility to millions around the world.08.05.2024

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 месяца назад +3

      My goodness, what an article. Deep understanding about Ilaiyaraja's ability. Hats off brother.

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 3 месяца назад +55

    இந்த பாடலை கேட்டால் வெளியே சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @charlesangel756
    @charlesangel756 День назад

    இசை என்றால் அது நம் இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் மட்டும் தான் 👍❤️

  • @MrBeeKay
    @MrBeeKay Месяц назад +9

    வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தென் 😢😢😢

  • @paulkirubakaran4336
    @paulkirubakaran4336 3 месяца назад +53

    ஆண் : { வானுயர்ந்த
    சோலையிலே நீ நடந்த
    பாதையெல்லாம் } (2)
    { நானிருந்து வாடுகின்றேன்
    நாவறண்டு பாடுகின்றேன் } (2)
    ஆண் : வானுயர்ந்த
    சோலையிலே
    ஆண் : { வாழ்வான
    வாழ்வெனக்கு வந்ததென்று
    நானிருந்தேன் பாழான
    நாளிதென்று பார்த்தவர்கள்
    கூறவில்லை } (2)
    ஆண் : { தேனாகப் பேசியதும்
    சிரித்து விளையாடியதும் } (2)
    வீணாகப் போகும் என்று
    யாரேனும் நினைக்கவில்லை
    ஆண் : { வானுயர்ந்த
    சோலையிலே நீ நடந்த
    பாதையெல்லாம் } (2)
    நானிருந்து வாடுகின்றேன்
    நாவறண்டு பாடுகின்றேன்
    ஆண் : வானுயர்ந்த
    சோலையிலே
    ஆண் : { ஆற்றங்கரை
    ஓரத்திலே யாருமற்ற
    நேரத்திலே வீற்றிருந்த
    மணற்பரப்பு வேதனையைத்
    தூண்டுதடி } (2)
    ஆண் : { பூத்திருந்த
    மலரெடுத்து பூங்குழலில்
    சூடிவைத்து } (2)
    பார்த்திருந்த கோலமெல்லாம்
    பழங்கதை ஆனதடி
    ஆண் : { வானுயர்ந்த
    சோலையிலே நீ நடந்த
    பாதையெல்லாம் } (2)
    { நானிருந்து வாடுகின்றேன்
    நாவறண்டு பாடுகின்றேன் } (2)
    ஆண் : வானுயர்ந்த
    சோலையிலே

    • @sankarguru7627
      @sankarguru7627 17 дней назад

      Nice song 🥰💕 ethai kettal alukai varum en enru theriyala

  • @Margeshans
    @Margeshans 2 месяца назад +11

    அருமையான பாடல் கேட்டால் கண்ணீர் ஒன்றும்

  • @RagupathiGandhi
    @RagupathiGandhi 5 дней назад +2

    ராஜி உன்னை நினைத்து இந்த பாடல் தினமும் கேட்டுகொண்டிருக்கிறேன்.... என்றாவது ஒருநாள் என்னை நீ தேடி வருவாய் என்று 😭😭😭😭😭

  • @joicejoice8376
    @joicejoice8376 7 дней назад +1

    தேனாக பேசியதும் சிரித்து விளையாடிதும் .........😢😢😢

  • @p.5216
    @p.5216 3 месяца назад +57

    இசைஞானி மட்டும் தான் நம்பள அழ வைக்க முடியும்....இப்ப உள்ள பாடல்கள் அழ வைக்க முடியுமா..

    • @abusid4588
      @abusid4588 3 месяца назад +2

      இசைஞானிக்கு முன்னர் கூட யாருமே அழவில்லையாம் நாமதான் பாவம் போல ..

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Месяц назад

      ​@@abusid4588என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை! கருத்து என்ற பெயரில் எதையாவது எழுதுவர் சிலர்!

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Месяц назад +5

    என் மனதுக்கு பிடித்த பாடல்
    BGM super

  • @mohan1771
    @mohan1771 8 дней назад

    Just watched G.O.A.T today...
    Surprised to see Mohan done a villian role fabulously 😊
    Welcome back Mohan sir to Tamil industry 👍🏻

  • @chitraleka6460
    @chitraleka6460 3 месяца назад +7

    சூப்பர் ஹிட் பாடல்கள் ❤❤❤❤❤

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi 5 месяцев назад +159

    இந்த பாடல் கேட்டால் அழுகை வருகிறது

    • @stephen3302
      @stephen3302 4 месяца назад +14

      En wife நியாபகம் வருது avanga இப்போ illa😢😢😢😢

    • @sekarmadhu2379
      @sekarmadhu2379 4 месяца назад +1

      Nanaba neega germama
      I😢

    • @sekarmadhu2379
      @sekarmadhu2379 4 месяца назад +1

      Sorry nanba nanumthan

    • @sekarmadhu2379
      @sekarmadhu2379 4 месяца назад +1

      Miss you my wife

    • @sekarmadhu2379
      @sekarmadhu2379 4 месяца назад +1

      Love you 💝 my wife ❤️ death

  • @vijayhistory9724
    @vijayhistory9724 Месяц назад +6

    உண்மையாக காதலித்தேன் தோற்றுவிட்டேன்

  • @SathishKumar-z2z
    @SathishKumar-z2z Месяц назад +2

    இந்தப் பாடல் என் அம்மாவின் நினைவுகள் 😭😭 miss u amma

  • @AnbumaniBalamurugan-gj9yd
    @AnbumaniBalamurugan-gj9yd 16 дней назад +2

    தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாக போகும் என்று நான் நினைக்கவே

  • @Sumathi_music
    @Sumathi_music 3 месяца назад +5

    Beautiful..... heart... melting..... melodys.......✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @vasanths8249
    @vasanths8249 4 месяца назад +10

    Underrated Song still Feel my Heart after 25years I'd known but now came to RUclips hearing this Song

  • @SmilingCroquet-vn8lx
    @SmilingCroquet-vn8lx 4 месяца назад +18

    அருமை அருமை அருமை அருமை அருமை நண்பர்

  • @DeviDevi-vb5gu
    @DeviDevi-vb5gu 5 месяцев назад +28

    First time watch this movie for yesterday 05.04.24

  • @GayathriM-h3k
    @GayathriM-h3k 5 месяцев назад +17

    Very Nice Melody

  • @AnbumaniBalamurugan-gj9yd
    @AnbumaniBalamurugan-gj9yd 16 дней назад +2

    மதி உன்னைய உயிருள்ள வரைக்கும் என் மூச்சில் வரைக்கும் மறக்கவே

  • @shivar2555
    @shivar2555 4 месяца назад +8

    Ilayaraaja the magician

  • @ganeshmarinainar3963
    @ganeshmarinainar3963 3 месяца назад +23

    இயற்கையோடு வாழுங்கள். எந்த வியாதியும் வராது..

  • @ssm1212
    @ssm1212 2 месяца назад +1

    Isai Gnani Ayya Mastro Mannan ❤❤❤..Ayya Spb Legend ❤❤❤❤ all Song ku Thanoda uyire koduthutu Seekirama poitaru😢😢😢

  • @ShivaMeethikudi-ll8ft
    @ShivaMeethikudi-ll8ft 4 месяца назад +5

    ரகளையான பாடல்

  • @umarani3102
    @umarani3102 4 месяца назад +7

    Spb sir my favourite singer

  • @karthikarth4722
    @karthikarth4722 10 месяцев назад +18

    Please upload mohan all movies songs🎵🎵🎵

  • @udayakumarudayakumar2510
    @udayakumarudayakumar2510 4 месяца назад +6

    Super song

  • @muthujesus6568
    @muthujesus6568 18 дней назад +1

    Thanks bakthasingh

  • @umarani3102
    @umarani3102 4 месяца назад +4

    My favourite song and lyrics super

  • @KumaresanKumaresan-o3v
    @KumaresanKumaresan-o3v 2 месяца назад +3

    Excellent song❤

  • @mkppartham9608
    @mkppartham9608 3 месяца назад +4

    My favar song

  • @umarani3102
    @umarani3102 4 месяца назад +5

    I love you song❤❤❤

  • @harishs918
    @harishs918 4 месяца назад +16

    I FEEL Sad but songs goose bumbs ilaya Raja ever green raja

  • @radhakrishnanbalakrishnan2131
    @radhakrishnanbalakrishnan2131 6 месяцев назад +8

    Superb song

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 3 месяца назад +6

    இளையராஜா

  • @mnisha7865
    @mnisha7865 5 месяцев назад +6

    Nice song and voice and 🎶 super 6.4.2024

  • @carolinemartin2218
    @carolinemartin2218 5 месяцев назад +9

    Thankes. Fro. Mohan super song
    Arumie

  • @sheikfaridh4761
    @sheikfaridh4761 3 месяца назад +3

    சாபிதா என் காதலியே ❤

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 10 месяцев назад +8

    Thanks for uploading this song

  • @ramesht3376
    @ramesht3376 3 месяца назад +3

    Very.Nice melody

  • @JenmaRani
    @JenmaRani 3 месяца назад +3

    Very nice song😊

  • @shanthijsbeeva8561
    @shanthijsbeeva8561 4 месяца назад +6

    Spb anna love you

  • @rathinamvelan3488
    @rathinamvelan3488 4 месяца назад +6

    Raja raja than

  • @SathiyaSathiya-up2ls
    @SathiyaSathiya-up2ls 2 месяца назад +2

    Very pain full song

  • @manivannan8066
    @manivannan8066 Месяц назад

    Mesmerizing Ilayaraja music...
    Melting spb voice..

  • @sumathis2468
    @sumathis2468 20 дней назад

    Memorable song❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Месяц назад +2

    வாழ்வான வாழ்வெனக்கு வந்தது என்று இருந்தேன் ஏமாற்றிவிடுவாய் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, ஐ மிஸ் யூடா செல்லம். Bye Naattaraayan

  • @AnithaLokesh-n2l
    @AnithaLokesh-n2l Месяц назад +1

    God of voice SPB FOREVER 🎉

  • @ManikandanManikandan-gt4tt
    @ManikandanManikandan-gt4tt 3 месяца назад +3

    Supersong

  • @YasvanthkumarK
    @YasvanthkumarK 3 месяца назад +2

    ❤️😢love you song

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 14 дней назад

    மனதால் வாழும் காதல் படம் ❤❤❤

  • @ivanthilagar7761
    @ivanthilagar7761 6 месяцев назад +6

    Rare piece

  • @abdulhameedi8317
    @abdulhameedi8317 4 месяца назад +3

    ❤❤

  • @user-cricket2725
    @user-cricket2725 3 месяца назад +3

    Mic mohan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kathirmsw-v7n
    @kathirmsw-v7n 3 дня назад

    Mis ❤ you sowmiya

  • @VairamVairam-zu5pp
    @VairamVairam-zu5pp 3 месяца назад +3

    I miss you so much 💕💌😢😢😢😢

  • @user-sz9xt8zf1c
    @user-sz9xt8zf1c 2 месяца назад +3

    I miss u anitha

  • @ponnappansivagaaminaathan1017
    @ponnappansivagaaminaathan1017 27 дней назад

    ❤❤❤❤❤❤

  • @rathimohan6562
    @rathimohan6562 4 месяца назад +7

    Love failure medicine 💊

  • @user-rq3zu5xx1y
    @user-rq3zu5xx1y Месяц назад

    Humming superaga irukum❤ i love song

  • @vincentveerum558
    @vincentveerum558 Месяц назад +1

    Super

  • @ManikandanManikandan-gt4tt
    @ManikandanManikandan-gt4tt 3 месяца назад +2

    Supersing

  • @user-bl3fv3hv2c
    @user-bl3fv3hv2c 2 месяца назад +2

    😊

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 4 месяца назад +4

    😢💔😢

  • @rathinamvelan3488
    @rathinamvelan3488 2 месяца назад +1

    Raja sir tune & music ennai engo alaithu selgirathu....

  • @SivaShankari-b4h
    @SivaShankari-b4h 19 дней назад

    Spb❤

  • @user-ue9lu1qk5b
    @user-ue9lu1qk5b 2 месяца назад +3

    Nanum oruthiya love panna va enna love panna ennakku aapa vasasu illa ava enna veetu poita

  • @arasankumar7083
    @arasankumar7083 11 дней назад

    ❤🎷🎷🎷🎺🎤

  • @Prakash-ek2er
    @Prakash-ek2er 3 месяца назад +2

    Vaanuyarntha solaiyilae
    Nee nadantha paathai ellam } (2)
    { Naanirunthu vaadukindren
    Naa varandu paadukindren } (2)
    Male : Vaanuyarntha solaiyilae ….
    Male : { Vaazhvaana vaazhvenaku
    Vanthathendru naan irunthen
    Paazhaana naalithendru
    Paarthavargal kooravillai } (2)
    Male : { Thaenaaga pesiyathum
    Sirithu vilaiyaadiyathum } (2)
    Veenaaga pogum endru
    Yaarenum ninaikavillai
    Male : { Vaanuyarntha solaiyilae
    Nee nadantha paathai ellam } (2)
    Naanirunthu vaadukindren
    Naa varandu paadukindren
    Male : Vaanuyarntha solaiyilae ….
    Female : ………………………………………
    Male : { Aatrankarai orathilae
    Yaarumatra nerathilae
    Veetriruntha manarparapu
    Vethanaiyai thoonduthadi } (2)
    Male : { Poothiruntha malar eduthu
    Poonkuzhalil soodi vaithu } (2)
    Paarthiruntha kolamellam
    Pazhankathai aanathadi
    Male : { Vaanuyarntha solaiyilae
    Nee nadantha paathai ellam } (2)
    { Naanirunthu vaadukindren
    Naa varandu paadukindren } (2)
    Male : Vaanuyarntha solaiyilae

  • @user-yn4sh5yl9u
    @user-yn4sh5yl9u Месяц назад

    Vera level pa song

  • @user-hx3yi9jv2v
    @user-hx3yi9jv2v 4 месяца назад +3

    😭😭😭😭😭

  • @RiderDreams-iq9on
    @RiderDreams-iq9on День назад

    I love u da sasi

  • @coonorkothagiri2444
    @coonorkothagiri2444 2 месяца назад +2

    Mis you Jothi

  • @AishPer-k6l
    @AishPer-k6l Месяц назад

    I miss you sugapriya

  • @mohanrajtirupathi
    @mohanrajtirupathi 23 дня назад

    21.8.24.11.53.pm.PTM.raj
    👌👍💐🌹🍒🌷🙏

  • @roshanbasith
    @roshanbasith 4 дня назад

    Misy

  • @SureshSuresh-zn4xh
    @SureshSuresh-zn4xh 2 месяца назад

    I miss you punitha 😢😢😢😢

  • @SubramaniDharani
    @SubramaniDharani 19 дней назад

    S.k.s.மணி

  • @user-bl3fv3hv2c
    @user-bl3fv3hv2c 2 месяца назад +3

    உயிரையேஉருக்கும்இந்தபாடலைகேட்கும்போதெல்லாம்

  • @KanchanaP-iz7pr
    @KanchanaP-iz7pr Месяц назад

    Missyouappa

  • @Pirabhu-lm5ti
    @Pirabhu-lm5ti Месяц назад

    Oru thalaikathal thirumanam akamal eppoa enna solla 2024

  • @mmayakrishnan1709
    @mmayakrishnan1709 2 месяца назад

    Kannerin marupakkam

  • @muthujesus6568
    @muthujesus6568 18 дней назад +1

    Bible songs

  • @rathinamvelan3488
    @rathinamvelan3488 2 месяца назад

    Ilayaraja sir music a minja ini oruvanum pirakka povathillai... raja raja than...

  • @asokansaminadhan8249
    @asokansaminadhan8249 2 месяца назад +1

    Endrum,so. Kam thaan

  • @vijayanM-v7u
    @vijayanM-v7u Месяц назад

    SBP

  • @ManikandanManikandan-gt4tt
    @ManikandanManikandan-gt4tt 3 месяца назад +1

    I

  • @SasiKumatr
    @SasiKumatr Месяц назад

    Ns❤😂

  • @FjtyFjty
    @FjtyFjty 2 дня назад

    No

  • @rameshramesh-cs4fb
    @rameshramesh-cs4fb 4 месяца назад +2

    மி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 3 месяца назад +1

    Those days love was divine