Idhayam Oru Kovil (Solo) Video Song | Idaya Kovil Movie Songs | Mohan | Ambika | Radha | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2024
  • Idhayam Oru Kovil (Solo) Video Song from Idaya Kovil Movie on Pyramid Music. Idaya Kovil Tamil Movie ft. Mohan, Radha, Ambika, Goundamani, Chinni Jayanth, Charle, Senthil among others. Directed by Mani Ratnam, produced by Kovaithambi and music by Ilaiyaraaja.
    #IdayaKovil #Mohan #Radha #Ambika #ilaiyaraaja #maniratnam #pyramidmusic
    Song: Idhayam Oru Kovil (Solo)
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Pattu Thalaivan Video Song: • Pattu Thalaivan Video ...
    Idhayam Oru Kovil (Solo) Video Song: • Idhayam Oru Kovil (Sol...
    Vaan Uyarndha Solaiyile Video Song: • Vaan Uyarndha Solaiyil...
    Idhayam Oru Koyil (Sad) Video Song: • Idhayam Oru Koyil (Sad...
    Yaar Veettil Video Song: • Yaar Veettil Video Son...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 83

  • @saravanansaravanan8025
    @saravanansaravanan8025 8 дней назад +7

    இந்த பாடலை 1000 முறை கேட்ட பின்பும் எனக்கு தேகிட்டவே இல்லை.

  • @geethamuthu9420
    @geethamuthu9420 Месяц назад +34

    மோகன் பாலு அண்ணா பாடும் போது பாடல் உயிர் கொடுக்கிறது.

  • @ramasamyj1865
    @ramasamyj1865 28 дней назад +22

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது உயிர் எங்கேயோ சென்று வருகிறது

  • @nangow
    @nangow Месяц назад +12

    இதய கோவில் பார்க்கும் போதெல்லாம் இன்று வரை அனைவரையும் கண்கலங்க வைத்து கொண்டே இருக்கிறது.. கிளைமேக்ஸ் காட்சி

  • @dhilipraj3837
    @dhilipraj3837 2 месяца назад +88

    அழவைத்ததற்க்கு நன்றி 😭🤧

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 Месяц назад +35

    தமிழ் எப்படி அழியாதோ அதுபோல் இந்த பாடலும் அழியாது இசை ராட்சசன் இசையில் காலம் கடந்து நிற்கும் இந்த பாடல்

  • @usharaja8984
    @usharaja8984 17 дней назад +4

    Ethanai murai kettalum salikkatha paadal😢❤❤

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 22 дня назад +3

    இசைக்கு உயிர் தந்து, உயரமாய் பறக்க வைத்த மோகன்--பாலு.

  • @arulkishore8854
    @arulkishore8854 2 месяца назад +32

    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல் இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல்
    ஆண் : இதில் வாழும்
    தேவி நீ இசையை
    மலராய் நாளும்
    சூட்டுவேன் இசையை
    மலராய் நாளும் சூட்டுவேன்
    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல்
    பெண் : ……………………….
    ஆண் : ஆத்ம ராகம்
    ஒன்றில்தான் ஆடும்
    உயிர்கள் என்றுமே
    உயிரின் ஜீவ நாடிதான்
    நாதம் தாளம் ஆனதே
    ஆண் : உயிரில் கலந்து
    பாடும் போது எதுவும்
    பாடலே பாடல்கள் ஒரு
    கோடி எதுவும் புதிதில்லை
    ராகங்கள் கோடி கோடி
    எதுவும் புதிதில்லை
    எனது ஜீவன் நீ தான்
    என்றும் புதிது
    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல் இதில் வாழும்
    தேவி நீ இசையை
    மலராய் நாளும்
    சூட்டுவேன்
    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல்
    பெண் : ……………………….
    ஆண் : காமம் தேடும்
    உலகிலே கீதம் என்னும்
    தீபத்தால் ராம நாமம்
    மீதிலே நாதத் தியாக
    ராஜரும்
    ஆண் : ஊனை உருக்கி
    உயிரில் விளக்கை
    ஏற்றினாரம்மா அவர்
    பாடலில் ஜீவன்
    அதுவே அவரானார்
    ஆண் : என் பாடலில்
    ஜீவன் எதுவோ அது
    நீயே நீயும் நானும்
    ஒன்று தான் எங்கே
    பிரிவது
    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல்
    ஆண் : நீயும் நானும்
    போவது காதல் என்னும்
    பாதையில் சேரும் நேரம்
    வந்தது மீதித் தூரம் பாதியில்
    ஆண் : பாதை ஒன்று
    ஆனபோதும் திசைகள்
    வேறம்மா உனது பாதை
    வேறு எனது பாதை
    வேறம்மா
    ஆண் : மீராவின்
    கண்ணன் மீராவிடமே
    எனதாருயிர் ஜீவன் எனை
    ஆண்டாளே வாழ்க என்றும்
    வளமுடன் என்றும் வாழ்கவே
    ஆண் : இதயம் ஒரு
    கோவில் அதில் உதயம்
    ஒரு பாடல் இதில் வாழும்
    தேவி நீ இசையை
    மலராய் நாளும்
    சூட்டுவேன்

  • @jesswin3734
    @jesswin3734 11 дней назад +2

    என் பிறவி பயன் spb. எவனாச்சும் பாடுங்க இப்படி. இந்தியாவிலேயே ஒருத்தன் கிடையாது. Love ❤️ u my sweeeeeeeeeeeeeeet daddy.

  • @purushothamang6925
    @purushothamang6925 14 дней назад +2

    இதெல்லாம் அந்த கால காதல் என்பது போல் இன்று தோன்றுகிறது 🙏🙏🙏

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl Месяц назад +7

    ❤❤பாடல்கள்
    கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீதான் என்றும் புதியது

  • @veeramani157
    @veeramani157 Месяц назад +18

    இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
    உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
    உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
    பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
    ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
    எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
    ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
    ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
    அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
    என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
    நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
    சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
    பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
    மீராவின் கண்ணன் மீராவிடமே
    எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
    வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 22 дня назад +3

    ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடி தான் நாதம் தாளம் ஆனதே... வலிகள் தெரியாமலிருக்க இதயம் ஒலித்திடும் வலி(ரி)கள்...

  • @ushakl-lg6kq
    @ushakl-lg6kq Месяц назад +3

    Ethra vattam kanda film iniyum iniyum kanan agrahamulla film mohan sir radha i love both of you

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Месяц назад +12

    துக்கமின்றி தவிக்கும் போது பாடும் நிலா வின் பாடல்கள் என்னை தலாட்டும் miss you spb sir

  • @s.rajappunisha1065
    @s.rajappunisha1065 Месяц назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கை வரலாறு இப் பாடலில் உள்ள சில வரிகள் என் இதயத்தில் வலியை ஏற்படுத்தும் I love so much this song

  • @LyricTalks
    @LyricTalks Месяц назад +10

    அழவைத்ததற்கு நன்றி 😒😒

  • @rajan.d5069
    @rajan.d5069 27 дней назад +1

    உயிரில் ஊடுருவும் பாடல் காலம் கடந்து நிற்கும் 🙄🙄🙄

  • @vaithianathannarayanasamy7034
    @vaithianathannarayanasamy7034 Месяц назад +4

    Such a touching song. What a music director he is. Will last till nature remains.

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 2 месяца назад +9

    பழைய நினைவுகள் என்னை வாட்டுகிறது

  • @user-bw7ct2pp6d
    @user-bw7ct2pp6d Месяц назад +3

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்பழைய நினைவு கள் எல்லாம் நாபகம்வருகிறது.

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurukanMurukan-jk2vf
    @MurukanMurukan-jk2vf 2 месяца назад +7

    காலத்துக்கும்மாறாதபாடல்

  • @gopisuganthi3368
    @gopisuganthi3368 2 месяца назад +8

    Mohan sir my fvd hero

  • @user-cu2tj1ik2g
    @user-cu2tj1ik2g Месяц назад +3

    My life time one of the favourite song

  • @user-fs6xl8yj4i
    @user-fs6xl8yj4i 2 месяца назад +11

    mohan Sir forever

  • @shanmugamniroshan7066
    @shanmugamniroshan7066 2 месяца назад +12

    ❤ one of my favorite ❤

  • @Sumathi_music
    @Sumathi_music 2 месяца назад +8

    Beautiful..... heart..... melting..... melodys.....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @srividyas101
    @srividyas101 12 дней назад

    அற்புதமான பாடல் வரிகள்

  • @RaviMuthu-gk6vj
    @RaviMuthu-gk6vj 2 месяца назад +9

    சூப்பர் ❤❤

  • @tamilanentertainmenttamil6604
    @tamilanentertainmenttamil6604 Месяц назад +2

    மறக்க முடியாத காவியம்🎉😊

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 4 дня назад

    What a beautiful Bride.what a handsome father.what a song.goooooood.

  • @lakshminarayanan3623
    @lakshminarayanan3623 2 месяца назад +7

    Most favourite

  • @lenins5025
    @lenins5025 18 дней назад

    இதயம் ஒரு கோவில்...
    அதில் உதயம் ஒரு பாடல்
    இதயம் ஒரு கோவில்
    அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய்
    நாளும் சூட்டுவேன்
    இசையை மலராய்
    நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோவில்
    அதில் உதயம் ஒரு பாடல்
    ல...ல....லா....ல....லா....ல...ல...
    லா.....லா...ல....லா....ல...
    லா.....லா...ல...ல....லா
    லா....லா....ல...ல....லா
    லா....லா....ல...ல....லா
    ஆத்ம ராகம் ஒன்றில்தான்
    ஆடும் உயிர்கள் என்றுமே
    உயிரின் ஜீவ நாடிதான்
    நாதம் தாளம் ஆனதே
    உயிரில் கலந்து பாடும் போது
    எதுவும் பாடலே
    பாடல்கள் ஒரு கோடி
    எதுவும் புதிதில்லை
    ராகங்கள் கோடி கோடி
    எதுவும் புதிதில்லை
    எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
    இதயம் ஒரு கோவில்
    அதில் உதயம் ஒரு பாடல்
    நீயும் நானும் போவது
    காதல் என்ற பாதையில்
    சேரும் நேரம் வந்தது
    மீதித் தூரம் பாதியில்
    பாதை ஒன்று ஆனபோதும்
    திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு
    எனது பாதை வேறம்மா
    மீராவின் கண்ணன் மீராவிடமே
    எனதாருயிர் ஜீவன்
    எனை ஆண்டாளே
    வாழ்க நீயும் வளமுடன்
    என்றும் வாழ்கவே
    இதயம் ஒரு கோவில்
    அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய்
    நாளும் சூட்டுவேன்

  • @gopisuganthi3368
    @gopisuganthi3368 2 месяца назад +5

    ❤mohan sir❤

  • @velakanni8
    @velakanni8 Месяц назад +1

    உயிரில் ஊடுருவும் பாடல் மறக்க முடியாது

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Месяц назад +5

    வெளி வந்தது முதல் என் மாவட்டத்தில் திரைஇடும் அரங்கத்தில் எல்லாம் பார்த்த படம்.

  • @spj4937
    @spj4937 Месяц назад +2

    Heard end number of times... But innum pudhusaa kekra feel dha varudhu... Apidi Enna dhan indha aalu vasiyam vechu irukaaro

  • @user-fs6xl8yj4i
    @user-fs6xl8yj4i 2 месяца назад +3

    மோகன் சார் Super

  • @mahiukas1076
    @mahiukas1076 21 день назад

    Endrum inimai vera level

  • @thamilselviselvi-en2os
    @thamilselviselvi-en2os 27 дней назад

    S.thamilsaran agr en manathirkku pidithavai varigal vazhga entrum valamudan

  • @sathyanarayanana-ck9ne
    @sathyanarayanana-ck9ne 5 часов назад

    My favart song i like it

  • @jencilyjencily6786
    @jencilyjencily6786 4 дня назад

    painful love song extraordinary

  • @anushapatel351
    @anushapatel351 Месяц назад

    Beautiful song Ratha N mogan ji act s my god 👍👌👌👌👌👌❤️🌹

  • @venkateshl6379
    @venkateshl6379 7 дней назад

    Love is beautiful , with this song

  • @mohansangumani6312
    @mohansangumani6312 Месяц назад +1

    Haraa film superb

  • @ashwanipal2301
    @ashwanipal2301 2 месяца назад +3

    Lovely philosophy of life ❤️

  • @mohamedramsy6800
    @mohamedramsy6800 Месяц назад +1

    Love song❤

  • @anandkumarkumar4073
    @anandkumarkumar4073 12 дней назад +3

    நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதி தூரம்‌ பாதியே ,பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா. உனது பாதை வேறு எனது பாதை வேறு... எப்படிப்பட்ட வரிகள் இதை எத்தனை தடவை கேட்டாலும் தெகிட்டாத ஒன்று இசைஞானி , பாடகர் ஞானி பாலசுப்பிரமணியம் இவர்களின் காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம்..

  • @manjulasaravanan6456
    @manjulasaravanan6456 14 дней назад

    ❤❤❤🌹🌹💐💐💕💖💖💖💕❤💖💖💖my favorite 🎶🎶🎤🎤🎤🎤 I love 💜💜mohan sir beautiful movie

  • @Mahesh.a-hj2fi
    @Mahesh.a-hj2fi Месяц назад +1

    Like the song miss you

  • @SIVAKUMAR-us5ww
    @SIVAKUMAR-us5ww Месяц назад +2

    ❤super

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад +3

    Nice meening in mine lisening👌😍😥❤

  • @mani.t7996
    @mani.t7996 4 месяца назад +5

    ❤❤❤

  • @user-wx1ew8jx1s
    @user-wx1ew8jx1s Месяц назад

    Lines mind blowing 🎉❤

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 11 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SekarS-lh3kv
    @SekarS-lh3kv 10 дней назад

    Mylovesong,mohansuper

  • @gnanasubramaniam.t1897
    @gnanasubramaniam.t1897 Месяц назад

    my house near santhi thater filme relies firtst to All day hearig sing and go sleep l gold day wow

  • @venkisilent6581
    @venkisilent6581 2 дня назад

    Spb 💔

  • @MYacoob
    @MYacoob Месяц назад

    ❤❤ super

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @nagamiyaneethidoss3723
    @nagamiyaneethidoss3723 Месяц назад +1

    ❤❤❤😢😢😢😢

  • @user-hl9hd2bu2j
    @user-hl9hd2bu2j 18 дней назад +1

    💔

  • @gomathiarunprasad1097
    @gomathiarunprasad1097 22 дня назад

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤தயவு செய்து பழச ஞாபகம் படுத்தாதிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @purushothamang6925
    @purushothamang6925 Месяц назад

    🙏🙏🙏😭😭😭

  • @venkateshselvam2147
    @venkateshselvam2147 Месяц назад

    Musicraiea

  • @maxell008
    @maxell008 Месяц назад

    That allap

  • @manjulasaravanan6456
    @manjulasaravanan6456 14 дней назад

    😢😢😢😢

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Месяц назад

    Thoongathakannonru anbu v

  • @AbuThahir-ej1bi
    @AbuThahir-ej1bi Месяц назад

    Kankakalilkanneer.... Nalama?

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 4 месяца назад +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @saralasarala3229
    @saralasarala3229 2 месяца назад

    ❤❤❤