Vazhvey Maayam Intha Video Song - Vaazhvey Maayam | Kamal Haasan | Sridevi | Sripriya |Gangai Amaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies. Vaazhvey Maayam is a 1982 Indian Tamil-language romantic drama film directed by R. Krishnamoorthy starring Kamal Haasan, Sridevi and Sripriya in lead roles. It is a remake of the 1981 Telugu film Premabhishekam. With Gangai Amaran scoring music and Vaali penning the lyrics, the film went on to become a blockbuster and completed 260-day run at the box office.
    #KamalHaasan #Sridevi #Sripriya #GangaiAmaran
    Movie: Vaazhvey Maayam
    Song: Vaazhvey Maayam
    Singers: K. J. Yesudas
    Lyrics: Vaali
    Music by: Gangai Amaran
    Direction: R. Krishnamoorthy
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga

Комментарии • 255

  • @TNPRATHAPRAJRAJ
    @TNPRATHAPRAJRAJ 8 месяцев назад +392

    2024 யில் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @vsisethu7006
    @vsisethu7006 11 месяцев назад +71

    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    தரை மீது காணும் யாவும்
    தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
    யாரோடு யார் வந்தது நாம் போகும் போது
    யாரோடு யார் செல்வது
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே
    யாரார்க்கு எந்த மேடையோ
    ஆடும் வரைக் கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
    தாயாலே வந்தது தீயாலே வெந்தது
    தாயாலே வந்தது தீயாலே வெந்தது
    மெய் என்று மேனியை யார் சொன்னது
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    உண்டாவது ரெண்டால தான்
    ஊர் போவது நாலால தான்
    கருவோடு வந்தது தெருவோடு போவது
    கருவோடு வந்தது தெருவோடு போவது
    மெய் என்று மேனியை யார் சொன்னது
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    நாடகம் விடும் நேரம் தான்
    உச்சக் காட்சி நடக்குதம்மா (ஆ-ஆ-ஆ)
    வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும்
    வேலை நெருங்குதம்மா (ஆ-ஆ-ஆ)
    பாதைகள் பல மாறியே
    வந்த பயணம் முடியுதம்மா
    தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
    நோய் கொண்டு போகும் நேரமம்மா
    அன்புடன் சேது
    இலங்கை
    தற்போது மலேசியாவில் இருந்து

    • @sathishv5119
      @sathishv5119 6 месяцев назад +1

      Nanri 🎉

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 5 месяцев назад +1

      😢😢😢

    • @AffectionateBeachHammock-zk2bn
      @AffectionateBeachHammock-zk2bn 3 месяца назад

      Mlaisia la enga

    • @MSMani-yc4gd
      @MSMani-yc4gd 2 месяца назад

      நண்பா உங்கள் சேவை எழுத்தால் இந்த நாட்டிற்கு தேவை
      பாடலின் வரி தொகுப்பு ...
      மிக அருமை
      என்றும் வேண்டும் உங்கள் பாடல் கவிகள்...

    • @user-qe1lo7gg7f
      @user-qe1lo7gg7f 2 месяца назад

      Work uh

  • @user-xf5iz5wl6g
    @user-xf5iz5wl6g 5 месяцев назад +11

    என்ன ஒரு மனதை உருக்கும் பாடல். பாடலில் உள்ள வரிகள் மனதை தொடுகிறது. என்ன ஒரு அர்த்தமுள்ள பாடல். பாடலாசிரியருக்கு வாழ்த்துகள். என்னுடைய எல்லா காலத்திலும் விரும்பும் பாடல்.

  • @aravindhsanthanam412
    @aravindhsanthanam412 Год назад +57

    மனிதன் வாழ்க்கை இவ்வளவு தான் அடுத்தவன் பணத்துக்கு, அடுத்தவனை ஏமாற்றமல் வாழ பழகுங்கள்

  • @sdurgadevisuresh
    @sdurgadevisuresh Год назад +49

    சரித்திரம் படைக்கும் பாடல்கள்
    இது இசை மற்றும் வாழ்த்துக்கள்

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 8 месяцев назад +56

    கமல் sir ஆக்டிங் யாருக்கு பிடிக்கும்

    • @prabhaprabha5358
      @prabhaprabha5358 6 месяцев назад

      @@sukumarsukumar-ov6tw pool sappi poola sappuriyaa da

    • @prabhaprabha5358
      @prabhaprabha5358 6 месяцев назад

      @@sukumarsukumar-ov6tw டேய் கமல் புள்ளையே உங்க அப்பா கமல் கிட்ட போங்க டா உங்க family கூட்டிகிட்டு

  • @leninssc4472
    @leninssc4472 7 месяцев назад +11

    மொத்தம் வாழ்க்கையும் இந்த பாடலில் முடிந்து விட்டது

    • @leninssc4472
      @leninssc4472 7 месяцев назад

      உண்மை

    • @leninssc4472
      @leninssc4472 7 месяцев назад +2

      தினமும் இந்த பாடலை ஒரு முறை கேட்டால் ஆணவம் திமிர் எட்டி பார்காது

  • @selvams2183
    @selvams2183 Год назад +31

    கமல் நடிப்பு ஸ்ரிப்ரியா முகபாவங்கள் அருமை

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +39

    கமல்ஹாசன் அவர்களின் திரையுலக சரித்திரத்தில் ஓர் மணிமகுடம்

  • @jayanthipalanisamy4172
    @jayanthipalanisamy4172 Год назад +91

    மனிதனின் வாழ்க்கை இவ்வளவு தான் ஆனாலும் புரிந்தார் யார்

  • @banu.3804
    @banu.3804 Год назад +92

    கருவோடு வந்தது தெருவோடு போவது.. மெய் என்று மேனியை யார் சொன்னது. GOD OF LIRICS VAALI SIR ♥

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Год назад +2

      அப்படியா 'மகன்

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Год назад

      @@banu.3804 அம்மாவை அப்படி சொல்லக் கூடாது. ம‌க‌ன் 💋

  • @aravindhsanthanam412
    @aravindhsanthanam412 Год назад +40

    கமலுக்கு நிகர் கமல் தான் அவரை மாதிரி நடிக்க யாரும் இல்லை உண்மையில் அவர் தான் உலக நாயகன்

  • @ramalingamramalingam8063
    @ramalingamramalingam8063 Год назад +22

    பாடலாசிரியர் வாலியின் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ள வரிகள்

  • @ABCreation-fc4tm
    @ABCreation-fc4tm 8 месяцев назад +9

    என் வாழ்விற்கு இந்தப்பாடல் பொருந்தும்.

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 9 месяцев назад +9

    ENTHA PATTU YARALAYUM MARAKKA MUDIYATHU GOOD ACTOR KAMAL SIR 🙏🙏😭😭😭😭😭

  • @RBSASI284
    @RBSASI284 8 месяцев назад +28

    எந்தவித போதை பழக்கமும் இல்லாமல், உயிரை இழக்கும் இந்த நிலைக்கு தள்ளப்படுவோர்க்கு சமர்ப்பணம்.

  • @bakiyarajnetsurf6128
    @bakiyarajnetsurf6128 10 месяцев назад +10

    இருக்கும் வரை எவ்வளவு ஆட்டம் கண்ணுக்கு தெரியாத உயிர் தத்துவமான பாடல்

    • @sundarrajansundar4377
      @sundarrajansundar4377 8 месяцев назад

      கண்ணுக்கு தெரியாத ஒன்றுக்கும்
      காசு இல்லாமல் கிடைக்கும் எதற்கும்
      ஏது மரியாதை.
      புரியாத உலகம்...
      கடவுள் கண்ணுக்குத்
      தெரிவதில்லை...
      தாய் தந்தை கொடுக்கும் பாசம் விலையில்லா ஒன்று இரண்டுமே
      மதிபற்றதாகிவிட்டதே?
      இது எனது மனகவலை
      நன்பா..

  • @sivarajs2967
    @sivarajs2967 Год назад +15

    Real Life Story Kamal action superb No more words

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Год назад +23

    Really kamala acting is super. He is the great actor...

    • @eswari7473
      @eswari7473 Год назад +3

      Reyal life heart ❤ 💙 pain 💔 😢

  • @murugan2034
    @murugan2034 Год назад +58

    மனிதனின் வாழ்க்கையே இவ்வளவு தான்

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN 6 месяцев назад +141

    2024😔😔😔 கஷ்டத்துக்கு யாரு கேக்குறிங்க😔😔

  • @manjula282
    @manjula282 7 месяцев назад +5

    வாழ்வே மாயம் 😢😢😢

  • @user-fc9fm5bo9g
    @user-fc9fm5bo9g Год назад +32

    இந்த வாழ்வே மாயம்
    வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    தரை மீது காணும் யாவும்
    தண்ணீரில் போடும் கோலம்
    நிலைக்காதம்மா
    யாரோடு யார் வந்தது
    நாம் போகும்போது
    யாரோடு யார் செல்வது.
    வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    யார் யார்க்கு என்ன வேஷமோ
    இங்கே
    யார் யார்க்கு எந்த மேடையோ
    ஆடும் வரைக் கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
    தாயாலே வந்தது
    தீயாலே வெந்தது
    தாயாலே வந்தது
    தீயாலே வெந்தது
    மெய் என்று மேனியை யார் சொன்னது..
    வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
    இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    உண்டாவது ரெண்டாலதான்
    ஊர்போவது நாலாலதான்
    கருவோடு வந்தது
    தெருவோடு போவது
    கருவோடு வந்தது
    தெருவோடு போவது
    மெய் என்று மேனியை யார் சொன்னது..
    வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    நாடகம் விடும் நேரம்தான்
    உச்சக் காட்சி நடக்குதம்மா
    ஆஅ.ஆஅ..ஆஅ
    வேஷம் கலைக்கவும்
    ஒய்வு எடுக்கவும்
    வேலை நெருங்குதம்மா
    ஆஅ.ஆஅ..ஆஅ
    பாதைகள் பல மாறியே
    வந்த பயணம் முடியுதம்மா
    தாய் கொண்டு வந்ததை
    தாலாட்டி வைத்ததை
    நோய் கொண்டு போகும் நேரமம்மா.

  • @vermicompost2829
    @vermicompost2829 7 месяцев назад +3

    என் வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவம்

  • @poomanimscbedrpoomani8104
    @poomanimscbedrpoomani8104 9 месяцев назад +6

    ரொம்ப புடிக்கும் இந்த பாடல் 😢😢😢😢😢😢

  • @vasudevankalaiselvan3731
    @vasudevankalaiselvan3731 4 месяца назад +2

    En kathai mudiyum neram idhu nandrigal sugamaana paadaluku. Vali vedhanai sogam dhukkam irundhalum indha paadaludan ivv vulagai privadhu oru sugam dhaan

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 Год назад +9

    காதல் தோல்விடைந்த. இந்த பாடல் சமர்பனம் நானும் இப்டிதான் P.L. ராஜா

    • @panneerselvamr4232
      @panneerselvamr4232 Год назад +2

      இந்தப்படம் கொடிய புற்று நோயிக்கான விழிப்புணர்வு படம் நன்பா.

    • @s.nirmalraj2378
      @s.nirmalraj2378 Год назад

      @@panneerselvamr4232 💯💯💯💯

  • @suriyaravi8900
    @suriyaravi8900 7 месяцев назад +4

    அருமையான பாடல்

  • @momthegreatest
    @momthegreatest Год назад +11

    Vaali's lyrics and music are awesome..Yesudas always rocks

  • @ranjaniv7871
    @ranjaniv7871 6 месяцев назад +3

    Romba Super movie Very nice Real life Story Kamal Sir action. Superb No more Answers ❤❤❤❤

  • @pmohandinesh300
    @pmohandinesh300 4 месяца назад +12

    இநத பாடலைப் கடந்த பத்து ஆண்டுகளாக கேட்டு கொண்டு இருக்கிறேன் கேக்காமல் இருக்க முடியல

  • @bharathimani5142
    @bharathimani5142 Год назад +7

    K.j yesudas❤❤❤is great sir

  • @tamizh-in1iz8wp8w
    @tamizh-in1iz8wp8w Год назад +13

    பாதைகள் பல மாரியே வந்த பாதை முடிந்ததம்மா

    • @tamilani5125
      @tamilani5125 Год назад +2

      பயணம் முடியுதாம்மா

  • @k.m.n1998
    @k.m.n1998 Год назад +15

    திரு வாலி ஐயா! திரு ஜேசுதாஸ் ஐயா! திரு கங்கை அமரன் மூவருக்கும் நன்றி

  • @ganesan3611
    @ganesan3611 Год назад +9

    Excellent Sad Song 👌🍒🍒🌻🌻🙏🏻🙏🏻

  • @PrithiviPrithivijoshva
    @PrithiviPrithivijoshva 3 месяца назад +1

    Indha mari pattu la inimey kedaikadhu❤

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Год назад +14

    ஐயா வணக்கம் மிகவும் அருமை ஆன காட்சியுடன் உள்ள பாடல்.இருவர் நடிப்பும் அருமை.

  • @user-ke1el5pb5z
    @user-ke1el5pb5z 4 месяца назад +2

    Super song Super movie 😢

  • @PremKumar-oh9dp
    @PremKumar-oh9dp 3 месяца назад +1

    Kanneer varum kandippaga, irrakkam ulla manadirkku

  • @g.ravikumar6820
    @g.ravikumar6820 Год назад +5

    Sema thala 😭

  • @s.nirmalraj2378
    @s.nirmalraj2378 2 года назад +95

    இப்படத்தின் கதையில் கதாநாயகன் அதீத புகைப்பழக்கத்தினால் புற்றுநோய்க்கு உள்ளாகிறார்.. இப்பாடலில்"🚬தாயாலே வந்தது தீயாலே வெந்தது🚬"என்று அதன் விளைவினால் ஏற்பட்ட வலியை அற்புதமாக புகட்டியுள்ளார் கவிஞர் வாலி ஐயா🙏🙏 அவர்கள்.

    • @kavik4684
      @kavik4684 Год назад

      Wooooow song

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 Год назад

      Unmai naala thathuva paadal

    • @Jebaraj-fy8nh
      @Jebaraj-fy8nh Год назад +1

      Addiction

    • @prathapkumar6479
      @prathapkumar6479 Год назад

      😊😊😊 1:35 1:37 😅😊😊😊 1:49 1:51 😊😊😊😊😊😊 2:08 😊😊 2:16 😊😊😊😊😊😊 2:28 😊😊😊😊 2:37 😊😊😊😊 2:49 😊😊😊 2:58 😊😊😊😊😊😊😊😊 3:27 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @prathapkumar6479
      @prathapkumar6479 Год назад

      😊😊😊 4:06 😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @babyrathinam5143
    @babyrathinam5143 2 дня назад

    Nobody can act like kamala Hasan next to actot great sivaji
    How he is acting realistic in this song. Great one

  • @panneerselvamr4232
    @panneerselvamr4232 Год назад +7

    புற்றுநோய் விழிப்புணர்வுபடம். புகைபிடித்தல் சாராயம் குடிக்கிரவங்க இதையெல்லாம் விட்றுங்க நன்பா

    • @jingjacknelliady
      @jingjacknelliady Год назад

      விட்டிட்டா சாக மாட்டமா. அது எவ்வளவு பெரிய economy தெரியுமா.
      எத்தனை சிகேரெட் பேக்டரி ஏஜென்ட் சாராய பார் பேக்டரி ஏஜென்ட், ஹாஸ்பிடல் டாக்டர் நர்ஸ் ஹெமோதேரபி டெச்ணிசியன்...
      ஒரே அடியா எல்லோரும் நிப்பாட்ட ஏலாது அப்புறம் டாக்டர் கு வேல இல்லாம போய்டும்.
      அப்புறம் நீ குடிக்கற மினரல் water அது தான் best risk குறைவு ஆனா அதுவும் பெயர் மறந்து போச்சு 3 institutions US, Canada, EU அவங்கட கூற்று படி கேன்சர் தரும். அதில் சில இரசாயணங்கள் இன்னும் ஆபத்தான அளவுல தான் இருக்கு. அவங்கட இப்போதைக்கு சொல்ற ஸ்டாண்டர்ட்கு சுத்தம் செஞ்சா லீட்டர் 1000 us$ ஆகும் வாங்கி குடிக்கிறயா. இன்னும் ஒரு 50 வருஷத்தில அது ஸ்டாண்டர்ட் ஆனப்புறம் புதுசா ஒரு ஸ்டாண்டர்ட் சொல்லுவான் அதுக்கு 20000us$ அப்போ ஆகும். சும்மா போவியா நீ தண்ணி குடிச்சு 80 வயசில சாகுற நான் விரும்பினாதா குடிச்சு 75 வயசில சாகுறேன்

    • @aladinshajahan
      @aladinshajahan Год назад

      Saraku adichutu dhaanada indha paatey kekrey

  • @krishnamanivannan7246
    @krishnamanivannan7246 7 месяцев назад +1

    The legend of Indian cinema is the one and only kamal hasan sir❤

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 года назад +8

    மிகவும் அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்

  • @rajeshrithik6694
    @rajeshrithik6694 Месяц назад

    இதற்கு நான் உதாரணம் என் வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்கள் நான் இறந்த பிறகு தான் அவர்களுக்கு தெரியும் 😭😭😭😭😭

  • @VaralakshmiLakshmi-i7p
    @VaralakshmiLakshmi-i7p 10 дней назад +1

    Enaku romba pidikum

  • @shrwankumar1
    @shrwankumar1 Год назад +4

    It's really very sad for human life one day with everything is end.

  • @muthumari432
    @muthumari432 2 года назад +6

    My favourite feel songs

  • @sdurgadevisuresh
    @sdurgadevisuresh Год назад +11

    தாய் கொண்டு வந்தது
    தாலட்டி வைத்தை நோய் கொண்டு நேரம் அம்மா அம்மா

  • @user-tk7du4pc7c
    @user-tk7du4pc7c Год назад +3

    ❤😮

  • @rajik9393
    @rajik9393 6 месяцев назад +1

    Super song

  • @vinodu5811
    @vinodu5811 6 месяцев назад

    After seeing this movie in Cinema (1982) became a fan of Kamal

  • @saravananpraba637
    @saravananpraba637 4 месяца назад +1

    Pls re-release this film...

  • @anandsakthi9455
    @anandsakthi9455 2 года назад +2

    Rompa alagana vethanaiyana varigal

  • @brightjose209
    @brightjose209 2 года назад +20

    பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    உண்டாவது ரெண்டால தான்
    ஊர்போவது நாலால தான்
    கருவோடு வந்தது தெருவோடு போவது
    மெய்யென்று மேனியை யார் சொன்னது

  • @kumarkpt9751
    @kumarkpt9751 Год назад +2

    Super

  • @selvamvanis8940
    @selvamvanis8940 5 месяцев назад +1

    Supar

  • @sathyadhatchanamoorthy366
    @sathyadhatchanamoorthy366 26 дней назад

    என் உயிர்

  • @thamaraiselvanr4618
    @thamaraiselvanr4618 11 месяцев назад +1

    Superb song❤❤❤

  • @sivarajs2967
    @sivarajs2967 Год назад +2

    Liricks vocal music tells the death why not for award

  • @FerranSuraj
    @FerranSuraj 4 месяца назад

    Intha patta lasta 2019th li keddathu

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 3 месяца назад

    My very. Favourite song from 9 th STD onwards

  • @user-be6bu6gn5z
    @user-be6bu6gn5z Месяц назад

    Miss you SM❤❤❤😭😭😭😭

  • @Rajkamal-vw1bq
    @Rajkamal-vw1bq 2 месяца назад

    ‌‌mei endru meniyay yaar soonnthu.seema wording.ending line is highlight. ...

  • @aththiththan.p4110
    @aththiththan.p4110 12 дней назад

    My current situation song

  • @sadanandanchedayil3264
    @sadanandanchedayil3264 5 месяцев назад

    K j yesudas super song ❤️

  • @VickyK-hf5vo
    @VickyK-hf5vo 28 дней назад

    Miss u my life😢

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j 20 дней назад

    ❤❤❤❤❤

  • @chitradevi6816
    @chitradevi6816 7 месяцев назад

    Soulful lines❤❤❤

  • @TNPRATHAPRAJRAJ
    @TNPRATHAPRAJRAJ 10 месяцев назад +3

    சொல்ல வார்த்தையே இல்ல அறுமையான பாடல்

  • @shiyamala1212
    @shiyamala1212 7 месяцев назад

    Super song❤😢

  • @revathirj361
    @revathirj361 Год назад +1

    தாய் கொண்டு வந்தை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகுது அம்மம்மா, ( மார்பக புற்று நோயாளி நானும் 35 வயது)

    • @krishnapandiyan3015
      @krishnapandiyan3015 8 месяцев назад

      35 வயசுலயேவா 😟

    • @sivakumar-jh8yg
      @sivakumar-jh8yg 8 месяцев назад

      தைரியமாக இருங்க சகோதரி. இன்றைய காலத்தில் இது சர்வசாதாரனம். Keep on medical check up periodically .

    • @Samuvel433
      @Samuvel433 7 месяцев назад

      Ungala kappatra oruvar undu

    • @AbdulWahab-dk7gp
      @AbdulWahab-dk7gp 2 дня назад

      எந்த நேரத்திலும் தைரியத்தை விட்டு விட வேண்டாம், நோயை பற்றி கவலை கொள்ளாதீர் இருக்கும் வரை சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw 10 месяцев назад

    My.Favourite.Feel.songs.

  • @m.m7130
    @m.m7130 Месяц назад

    WE all SLAVERS suffering poor and TRAGEDY life till end but our lifetime MASTERS(betrayers) lives lavish lifestyle till eternity

  • @ArunArun-dc3zh
    @ArunArun-dc3zh 26 дней назад

    Yes pro

  • @Chellakitty
    @Chellakitty Месяц назад

    Yes😭

  • @mp_artizm6567
    @mp_artizm6567 5 месяцев назад

    2090 il yaara pattu ketkuringa uyiroda irntha msg pannungada😅

  • @vikramvicky3702
    @vikramvicky3702 9 месяцев назад

    2:22 what a music

  • @Glazermohanfederline
    @Glazermohanfederline 9 месяцев назад

    Masterpiece

  • @seyedabbas5633
    @seyedabbas5633 2 месяца назад

    Naanum kekren enn wife la Indha song

  • @rose_man
    @rose_man 7 месяцев назад +1

    பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
    இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
    ஆண் : வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    தரை மீது காணும் யாவும்
    தண்ணீரில் போடும் கோலம்
    நிலைக்காதம்மா…
    ஆண் : யாரோடு யார் வந்தது
    நாம் போகும்போது
    யாரோடு யார் செல்வது….
    ஆண் : வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ
    இங்கே
    யார் யார்க்கு எந்த மேடையோ
    ஆடும் வரைக் கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
    ஆண் : தாயாலே வந்தது
    தீயாலே வெந்தது
    தாயாலே வந்தது
    தீயாலே வெந்தது
    மெய் என்று மேனியை யார் சொன்னது..
    ஆண் : வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
    இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    உண்டாவது ரெண்டாலதான்
    ஊர்போவது நாலாலதான்
    ஆண் : கருவோடு வந்தது
    தெருவோடு போவது
    கருவோடு வந்தது
    தெருவோடு போவது
    மெய் என்று மேனியை யார் சொன்னது..
    ஆண் : வாழ்வே மாயம்
    இந்த வாழ்வே மாயம்
    ஆண் : நாடகம் விடும் நேரம்தான்
    உச்சக் காட்சி நடக்குதம்மா
    குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……
    ஆண் : வேஷம் கலைக்கவும்
    ஒய்வு எடுக்கவும்
    வேலை நெருங்குதம்மா
    குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……
    ஆண் : பாதைகள் பல மாறியே
    வந்த பயணம் முடியுதம்மா
    தாய் கொண்டு வந்ததை
    தாலாட்டி வைத்ததை
    நோய் கொண்டு போகும் நேரமம்மா….

  • @aafiyakhan2473
    @aafiyakhan2473 5 месяцев назад

    Super hero

  • @mohamednifrasnoordeen6418
    @mohamednifrasnoordeen6418 Год назад +1

    Ivvalavu thaan vaalga

  • @abdulcareem4u
    @abdulcareem4u 3 месяца назад

    Nice

  • @chandrusekaran2428
    @chandrusekaran2428 12 дней назад

    🙏🙏🙏🙏

  • @GobiGobi-ds6mr
    @GobiGobi-ds6mr 5 месяцев назад

    ❤mis u my life

  • @gnanadesikansenthilnathan6750
    @gnanadesikansenthilnathan6750 3 месяца назад

    Yetho oru vesham yedho oru medai whatever be positive

  • @user-lh1zy2xq7g
    @user-lh1zy2xq7g 5 месяцев назад

    நான் கஷ்டத்தோடே கேக்கிறேன்

  • @PremaPrema-ux6tl
    @PremaPrema-ux6tl Год назад +3

    Emotional feel song 😭😭😭

  • @poolpandic958
    @poolpandic958 2 месяца назад

    Na kepa kudicha kepa song

  • @eswari7473
    @eswari7473 Год назад +2

    Naan nalla eruppathu vumaku pidìkaliya

  • @baskerr8524
    @baskerr8524 2 года назад +2

    👌👌👌👌👌💕

  • @rajajafar3246
    @rajajafar3246 2 месяца назад

    29.06.2024 ❤❤

  • @user-tc7vj5jh4g
    @user-tc7vj5jh4g 4 месяца назад

    Just like climaxes of vasantha maligai movie

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Год назад

    My lovely hero

  • @muralissp1131
    @muralissp1131 4 месяца назад

    Expect the UNEXPECTED...#Maya is permanent in this world (it's only true)

  • @mrrodan9646
    @mrrodan9646 11 месяцев назад

    💙🖤

  • @ArunArun-dc3zh
    @ArunArun-dc3zh 7 месяцев назад

    I like my and my miss

  • @sankarg6967
    @sankarg6967 5 месяцев назад

    எனக்கு ஏற்ற பாடல்😂😂😂