Mella Thiranthathu Kadhavu - Thedum Kann Paarvai song

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2013
  • Mella Thiranthathu Kadhavu - Tamil Movie
    Star cast: Mohan, Radha, Amala, Visu, Kamala Kamesh, Senthil, Charlie, M.N. Nambiar
    Directed by: R.Sundarajan
    Music by: M.S.Viswanathan & Ilayaraja
    Mohan is a music college student. He falls in love with Amala without seeing her face as she wears a veil. He tries to see her face but in vain. She meets with an accident and dies. Radha, his customary girl yearns to marry Mohan but Mohan doesn't show interest in her. Whether Radha is able to get a space in his heart or not forms the rest of the story. All the songs are superhit numbers.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 882

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 2 года назад +50

    40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கேக்கும் பாடல் மோகன் பாடல்கள் மோகன் பாடல்கலை கேட்டாலே அது ஒரு சுகமே

    • @G.poomani
      @G.poomani 8 месяцев назад +7

      அப்படி இல்லை 20 வயது காரர்கள் கூட

    • @selvarajbramma2611
      @selvarajbramma2611 8 дней назад +1

      அப்படி எல்லாம் கிடையாது எனக்கு வயசு 27 தான்❤

  • @masterkaruppuswamy174
    @masterkaruppuswamy174 Год назад +15

    👍 மோகன் பாடல்கள்
    என்றும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 5 месяцев назад +17

    அந்த அழகு புன்னகை நம் மோகன் சாருக்கு மட்டுமே சொந்தமோ சொந்தம்

  • @ddevi7474
    @ddevi7474 4 года назад +424

    எவளோ அழகான பாடல் மோகன் மாதிரி ஒரு ஹீரோ வர மாட்டாங்க அருமையான படம்

    • @saranraj5008
      @saranraj5008 4 года назад +7

      Just something

    • @jayaselan9593
      @jayaselan9593 4 года назад +3

      @@saranraj5008 true

    • @praveenramesh9948
      @praveenramesh9948 3 года назад +1

      @@saranraj5008 ந்வண்ணவ்வ்வ்பின்ணவ்வ்ம்விபபவண்ணப்பிவ்நம்பம்பவபவ்வ்பவமண்வம்பவன்மன்னவண்வமண்வம்ம்பசிபிம்விபவம்மவணம்பபண்வபின்னபிண்வபவமவ்வ்ம்பம்மவன்மமண்வண்வன்மவம்

    • @Santhralekha
      @Santhralekha 3 года назад +1

      @@praveenramesh9948 இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியல நண்பா

    • @subhasubashinisubashini5157
      @subhasubashinisubashini5157 2 года назад

      @@saranraj5008 yyy

  • @harikirija2125
    @harikirija2125 10 месяцев назад +47

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤

  • @rowdirangan959
    @rowdirangan959 2 года назад +95

    @ 1:57 "வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்" அதை பாடும் பொது அங்கே முழு உடலையும் உணர்வாலே உலுக்கி பாடி நடிக்கும் திறன்! ஆகா! மோகனுக்கு நிகர் மோகனே! மிகச்சிறந்த நடிகர்! ஏனோ திரையுலகமும் மக்களும் மறந்தே விட்டனர்!

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +31

    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    தேடும் கண் பார்வை
    தவிக்க துடிக்க சொன்ன
    வார்த்தை காற்றில்
    போனதோ வெறும்
    மாயமானதோ ஓ
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள் தேடும்
    பெண் பாவை வருவாள்
    தொடுவாள் கொஞ்ச நேரம்
    நீயும் காத்திரு வரும் பாதை
    பார்த்திரு
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    ஆண் : காண வேண்டும்
    சீக்கிரம் என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ
    என் ஆசை காவியம்
    பெண் : வாழும் காலம்
    ஆயிரம் நம் சொந்தம்
    அல்லவா கண்ணாளனே
    நல்வாழ்த்துகள் என் பாட்டில்
    சொல்லவா
    ஆண் : கனிவாய் மலரே
    உயிர் வாடும் போது
    ஊடலென்ன பாவம்
    அல்லவா
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    ஆண் : தேடி தேடி
    பார்க்கிறேன் என்
    கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில்
    என் ஆவல் தீருமோ
    பெண் : காற்றில் ஆடும்
    தீபமோ உன் காதல்
    உள்ளமே நீ காணலாம்
    இந்நாளிலே என் மேனி
    வண்ணமே
    ஆண் : பிரிந்தோம்
    இணைவோம்
    பெண் : இனி நீயும்
    நானும் வாழ வேண்டும்
    வாசல் தேடி வா
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    ஆண் : சொன்ன வார்த்தை
    காற்றில் போகுமோ
    பெண் : வெறும் மாயமாகுமோ
    ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க
    பெண் : துடிக்க

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад +142

    இசை ஜாம்பவான்கள்...இசை ராஜாங்கம் நடத்தி ய நேரங்கள்.... மோகன் நிஜமாகவே அவரே பாடுவது போல் நடிப்பது சிறப்பு....அமலா அமைதியான அருவி

  • @agnessuresh5854
    @agnessuresh5854 2 года назад +124

    இந்த பாடலை மோகனுக்காக பார்ப்பவர்கள் அதிகம் பேர்
    வாராமலே அந்த வரியும்
    ஸ்டைலும் அருமை...
    எஸ் பி பி ஜானகி
    குரல்கள் சொர்கம்
    சுகமான தாலாட்டு ...

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 года назад +39

    Situation :முதல் முறையாக காதலியின் முகத்தைப் பார்க்க ஆவலுடன் வரும் காதலன் காதலியைக் காணாமல் தேடுவதாக அமைந்த பாடல். வாலியின் அர்த்தமுள்ள வரிகள்,எம்.எஸ்.வி.,இளையராஜா இருவரும் இணைந்து அமைத்த மென்மையான இசை,எஸ்.பி.பி,ஜானகி இருவரின் இனிய பின்னணி குரல்,மோகன்,அமலா இருவரின் அற்புதமான நடிப்பு இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வெற்றியைத் தேடித்தந்த பாடல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்.

  • @venkataramang8608
    @venkataramang8608 2 года назад +58

    இழந்துவிட்ட என் இதயநிலாவை என்னால் மீட்டெடுக்க முடியாது என்றாலும் தலைமுறை கடந்தும் இன்றும் உயிரோவியம் போல் இதயத்தை வருடும் இசையும்,பாடல்களின் வரிகளும் SPB ஐயாவின் குரலும் ஒன்று சேர்ந்து என்னை 37 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று மயில் இறகால் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போல உணர்கிறேன். உண்மையான அன்பு காலம் கடந்தும் நினைவை விட்டு அகலுவதில்லை.

  • @aakasheditz456
    @aakasheditz456 3 года назад +198

    இந்த இசையை வேளியிட்ட உங்கள் மனதிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் sir We miss you SBB sir

  • @balakarthi8564
    @balakarthi8564 2 года назад +382

    மோகன் சார் மறுபடியும் திரைக்கு வாருங்கள். உங்கள் ரசிகர்கள் காத்துகொண்டிறுக்கிறோம். 🙏🙏🙏

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 5 месяцев назад +3

    பாட்டு 👌🎵🎵👌👁️👁️😅கானவேட்டும்சிக்கிராம்வாழகலாம்காற்றபேனாது

  • @AnanthiSai-yf7hl
    @AnanthiSai-yf7hl 11 месяцев назад +15

    வராமலே என்னா குமோ என்ஆசை காவியம்.....வரிகளில் மோகன் அசைவுகள் அழகு நல்லாருக்கு...அதை நான் மிகவும் ரசிக்கிறேன்

  • @priyakrithik2444
    @priyakrithik2444 Год назад +17

    வாராமலே..... That mohan sir expression wowwwwww.....avlooooooo💘💘💘💘 cute more then 10time 😍😍😍😍😘😘😘😘

  • @KaleemKhan-rr5iw
    @KaleemKhan-rr5iw 2 года назад +108

    என்னே இசையமைப்பு.! என்னே பாடகா்களின் குரல்.!. மோகனின் முக பாகங்கள்.!
    மிக இனிமையான பாடல்

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 5 месяцев назад +5

    ஜானகி அம்மா குரலில்... இந்த பாடல்... இளமை துள்ளலோடு கேட்க கேட்க இனிமை💚💚💚❤❤❤ தான்... அம்மா கம்மிங் எல்லா பாடலிலும் வரும்... மிகவும் சிறந்த பாடகி ஜானகி அம்மா💚💚💚 அவர்கள்

  • @anbumukilan1975
    @anbumukilan1975 2 года назад +41

    விபரம் தெரியாத வயதில் பார்த்த திரைப்படம் தற்போது வயது ஆன நிலையில் தனிமையில் இருக்கும் போது இந்த பாடல் இனிமையாக உள்ளது

  • @daffodsdavid
    @daffodsdavid 3 года назад +215

    Anyone here after hearing SPB passed away? May his soul rest in peace.

  • @immanuelibrahimishanth4058
    @immanuelibrahimishanth4058 3 года назад +125

    The most beautiful trio-combo ever in Indian film music industry...
    Mohan-IR-SPB
    Salute MSV sir for this beautiful tune.

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 2 года назад +26

    இதயத்தை இதமாக வருடும். இனிமையான இசை.இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய இனிமையான இசை.

  • @dividd7543
    @dividd7543 3 года назад +209

    1:57 Mohan body language and reaction parunga... Paaaah sema azhagu... Mohan is all tym perfect actor than kamal and rajini Sir..... miss mohan ....

  • @rathanakumarrathanakumar1256
    @rathanakumarrathanakumar1256 2 года назад +34

    மோகன் சார் அருமையான நடிப்பு மனதில் நின்ற நல்ல பாடல் அமலா ஒரு அமைதியான நடிகை நல்ல நடிகை

  • @G.poomani
    @G.poomani Год назад +9

    ஜானகி அம்மா அவர்கள் இந்த பாடலை கதாநாயகியின் சூழலுக்கு ஏற்ப சந்தோஷம் சோகம் இரண்டும் கலந்து பாடியுள்ளார். படம் பார்த்தவர்களுக்கு பாடலின் அர்த்தம் புரியும்

  • @vignesh7216
    @vignesh7216 4 года назад +51

    சொல்ல வார்த்தைகலே இல்லை பாடல் காலங்கள் பல கடந்தாலும் பாடல் வரிகள் என் மனதில் என்று மரயா வண்ணம்

    • @senthamizhselvan5097
      @senthamizhselvan5097 4 года назад +1

      என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் நன்பா..

    • @archunanposan2196
      @archunanposan2196 2 года назад +1

      Unmatha

  • @rahulaugustine4217
    @rahulaugustine4217 3 года назад +125

    That body shake at 01:59 paa what an expression it's like he is singing on his own❤️❤️❤️ love u mohan sir

    • @mohan1771
      @mohan1771 2 года назад +3

      👌👌

    • @kadarshakila725
      @kadarshakila725 2 года назад +6

      I agree. I too forget myself in that reaction

    • @ananyaantony3068
      @ananyaantony3068 2 года назад

      Yes cirrect

    • @vasanthprabakar
      @vasanthprabakar Год назад +9

      spb saran said about it in a tv show. SPB was unhappy about a little glitch while he was singing that particular line, but mohan converted it very beautifully with his body language. SPB used to call his family and show that scene and praise mohan whenever it was telecasted in television.

    • @vasanthir2771
      @vasanthir2771 Год назад

      Noted, had same impressive think...

  • @Balakumarbala200
    @Balakumarbala200 Год назад +6

    மானிட தெய்வங்கள் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள்

  • @guruvishnu8728
    @guruvishnu8728 3 года назад +51

    Amala and mohan are look like very. .. beautiful 😉😉😉

  • @shivkanyah6517
    @shivkanyah6517 3 года назад +64

    My favorite actor mohan sir's expressions💓💓💓💓💓

  • @prakashvamanan8853
    @prakashvamanan8853 2 года назад +3

    Varaamalle... Ennaavatho... Mohan
    sir "s Super style
    😄🙏🌷❤👍👌

  • @aishwaryaramesh2287
    @aishwaryaramesh2287 3 года назад +292

    Legendary SPB sir . You deserve to live a 100 years 💔

    • @kccmail
      @kccmail 3 года назад +6

      But போயிட்டாரே

    • @user-qt7vm8ue9n
      @user-qt7vm8ue9n 3 года назад +3

      😭😭😭Ippo illa

    • @kasthurikasthuri4034
      @kasthurikasthuri4034 3 года назад +2

      Not much lucky he is !!😣😣😣

    • @saravananarun6595
      @saravananarun6595 3 года назад +3

      Yes

    • @surip3809
      @surip3809 3 года назад +4

      He will and always will be with us ji with his magical voice🙏🙏🙏🙏😍😍😍 such a loveable person he is..

  • @user-nj8gf6ul1c
    @user-nj8gf6ul1c 7 месяцев назад +7

    மோகன் சார் பெண் கள் எல்லோரும் உங்கள் ரசிகர்கள் நீங்கள் திரைக்கு விரைவில் வர வேண்டும்

  • @HariVayuGurus
    @HariVayuGurus 2 года назад +45

    The beauty of SPB sir is that one can enjoy his singing without any background music. such a beautiful voice. Thank God for giving us opportunities to listen such songs.

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb Год назад +1

      SPB TELUGU PRIDE 🔥🔥💕💕

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 2 года назад +4

    இந்த மாதிரி பாடல் இனி கிடைக்காது நன்றி மோகன் சார் உங்களுக்கு நிகர் எவருமில்லை எங்கள் சுகதுக்கங்களுக்கு உங்க பாடல்கள் மட்டுமே..

  • @strofficial4062
    @strofficial4062 5 лет назад +66

    என்னுடைய வயது 20 👉என்றுமே இளையராஜா பாடலுக்கு நான் அடிமை 🎵🎵🎼🎼🎼🎶🎶🎶

    • @aruljeya7095
      @aruljeya7095 4 года назад +1

      Hi Moorthy

    • @aruljeya7095
      @aruljeya7095 4 года назад +1

      @Mohamed Asraf
      Entha song romba pidikkum sago

    • @srikaran204
      @srikaran204 4 года назад +1

      Intha song ku music MSV,go and c google..

    • @righttime6186
      @righttime6186 2 года назад

      @@srikaran204 இந்த படத்திற்கு இசையமைத்தது எம் எஸ் விஸ்வநாதன் ஐயாவும் இளையராஜா அவர்களும் சேர்ந்து தான்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Год назад +21

    மரியாதைக்குரிய ஐயா ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கிய ஐயா மோகன் அவர்களது திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டவை. இனிய இசை, இனிய குரல், அழகான பாடல் வரிகள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் அனைவரையும்...

  • @prithiviraj4118
    @prithiviraj4118 2 года назад +28

    At 1.59 mohan expression, spb voice, ilayaraja composition .... 💚
    nothing but pure bliss 💟

  • @informationeagle2017
    @informationeagle2017 3 года назад +49

    Guys note the move, when he sing வராமலே. Love you SPB sir❤ Mohan done it so gracefully❤

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 года назад +11

    இந்த பாட்டின் மெட்டுக்கும்,கதையின் situation க்கும் பாடல் எழுதுவது மிகவும் கடினமானது ஆனால் கவிஞர் வாலி அய்யா சுலபமாக எழுதினார் . 🔥

  • @dividd7543
    @dividd7543 3 года назад +47

    Thirumba thirumba ketkanum polave iruku musica ha?? Ila lyrics ah??? Placeah??? Voice ah?? Actors ah elame

  • @mariyavinothini7853
    @mariyavinothini7853 4 года назад +54

    Paa Mohan sirs body language and reaction paaaa vera level

    • @dividd7543
      @dividd7543 3 года назад +2

      Aama.. Sema

    • @aratharasu5845
      @aratharasu5845 3 года назад +2

      Spb Sir voice perfect for him

    • @dividd7543
      @dividd7543 3 года назад +6

      @@aratharasu5845 Mohan himself told in a interview Spb sir voice is a gift for him nu....bcz he s d only actor who suits for Spb voice 100percen

    • @fryazdeenryaz9611
      @fryazdeenryaz9611 3 года назад

      Cute👌

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 года назад +6

    Super, Super Super Wonderful Film's.
    Super, Super, Super Song's.
    Super Cute Performances Super Excellent Mohan Sir.
    Super Directors.

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +8

    Spb அவர்களின் குரல்
    நடிகர் மோகன் அவர்களுக்கே
    ரொம்ப பொருத்தம்
    உதடுகளின் அசைவுகள்
    Super 👍🙏 வாழ்க வளமுடன்
    மோகன் சார்

  • @TheVathana
    @TheVathana 7 лет назад +211

    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
    சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
    வெறும் மாயமானதோ...
    தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
    கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
    வரும் பாதை பார்த்திரு...
    தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...
    காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
    வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
    கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
    கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
    பாவம் அல்லவா...
    தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
    தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
    காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
    நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
    பிரிந்தோம்... இணைவோம்...
    இனி நீயும் நானும் வாழ வேண்டும்
    வாசல் தேடி வா...
    தேடும் கண் பார்வை ....

  • @Nation310
    @Nation310 2 года назад +20

    எனக்கு மிகவும் பிடித்த மான பாடல் ❤️ 💕😘

  • @nanthinim7014
    @nanthinim7014 4 года назад +113

    Yarulm after corona intha song keka vanthanga like panunga

  • @shybijoyci1633
    @shybijoyci1633 3 года назад +31

    Mohan Sir style walking n smile. He is very handsome and suits any heroines ...but with any heroine in the screne we will look at Mohan Sir's face expression and his special smile. No idea where is he now. Loves him. But doesn't want to see him old. He is always young in our mind.❤️

    • @rameshkumaraswamy884
      @rameshkumaraswamy884 2 года назад +1

      காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
      வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
      வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
      கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
      First Look and Poster ....Jan 1St 2022...
      Stay Tuned ....
      The silver Jubliee Star is coming again

    • @thamayanthytamayndy
      @thamayanthytamayndy Год назад +2

      Mohan sir always charming, handsome & talent

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад +1

      @@thamayanthytamayndy Pimple Mohan கமல் சார் பிஸியாக இருந்தபோது வந்த dummy peace 😀

  • @rudhraveena2638
    @rudhraveena2638 9 месяцев назад +4

    Look at the expressions given by Mohan sir. Amazing
    ..

  • @josephcardoza7090
    @josephcardoza7090 2 года назад +3

    Vaaraamale ......... Mannarism by Mohan sir.... Only Mohan sir capable....

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +45

    Recently addicted this song two legends janaki amma and spb sir

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 года назад +1

    Ennoda fav songsla 1 place idhukuthan ...enna arumaiyana padal varigal... My great SPB appa evlo arumaiya padiirukar.... Janaki mam voice spr... Mohan enna oru style...spb appa voice mohan sirkudha semaya set agudhu... ennamo avare padiya madiri iruku... Ovvoru reaction yum arumai... Angel amala mam spr... Indha place arumai... Idhanala nan maranthen enaiye...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😁

  • @murugesananjalai5670
    @murugesananjalai5670 3 года назад +5

    Aiyoooo Mohan Sir 1:50 Vera level ungala pakka avlo beauty i love u Mohan sir

  • @palavesam375
    @palavesam375 3 года назад +3

    ஆஹா இசை தெய்வமே MSV ஐயா. என்ன ஒரு composition. வாழ்க ஐயா புகழ். 🙏

    • @rexrex7471
      @rexrex7471 3 года назад +1

      இந்த பாடலுக்கு இசைஞானி இசையமைப்பில் உருவானது .

  • @balajibalaji1075
    @balajibalaji1075 5 лет назад +23

    Mohan Hits very nice songs and that periods super kaalam

  • @selvinagaraj9086
    @selvinagaraj9086 2 года назад +33

    What a soothing voice and mesmerizing expression s mohan sir. And gorgeous amala s elegance and Janaki amma s voice s nothing less 😍

  • @venkataramasubramanianvaik7971
    @venkataramasubramanianvaik7971 2 года назад +4

    Endrendrum illamai indha jodi kuralukku (SPB Sir& S.JANAKI Amma) My all time favorite singers❤ ❤🙏

  • @dividd7543
    @dividd7543 3 года назад +56

    There is some magic in this song... Voice... Place... Music.. Actor's elaame super.... I love this song a lotttt

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +4

    வெள்ளிவிழா படங்களின் நாயகன்.தேடி தேடி ஓடுகிறான்.
    பாடல் வரிகளில் இருவர் மனங்களின் ஆசைகள் எவ்வளவு என்று புரிந்து கொண்டாலும்..
    முகம் கடைசி வரை காட்ட மறுக்கும் அந்த பெண் மனம்..
    வேதனையில் ஆண் மனம்..
    பாடல் கேட்கிறேன்.
    என் மனம் கலங்குகிறது.
    பதிவுக்கு நன்றி.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +4

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். S. ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @sreedharmacherla4082
    @sreedharmacherla4082 5 лет назад +81

    mohan sir, we never forget your movies and your songs. Still we are very big fans.. where are you now? why don't you come again in character role? please do come in big screen. we are very much loving you

  • @sathish1030
    @sathish1030 Год назад +16

    தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    தேடும் கண் பார்வை
    தவிக்க துடிக்க சொன்ன
    வார்த்தை காற்றில்
    போனதோ வெறும்
    மாயமானதோ ஓ
    தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள் தேடும்
    பெண் பாவை வருவாள்
    தொடுவாள் கொஞ்ச நேரம்
    நீயும் காத்திரு வரும் பாதை
    பார்த்திரு
    தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    காண வேண்டும்
    சீக்கிரம் என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ
    என் ஆசை காவியம்
    வாழும் காலம்
    ஆயிரம் நம் சொந்தம்
    அல்லவா கண்ணாளனே
    நல்வாழ்த்துகள் என் பாட்டில்
    சொல்லவா
    கனிவாய் மலரே
    உயிர் வாடும் போது
    ஊடலென்ன பாவம்
    அல்லவா
    தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    தேடி தேடி
    பார்க்கிறேன் என்
    கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில்
    என் ஆவல் தீருமோ
    காற்றில் ஆடும்
    தீபமோ உன் காதல்
    உள்ளமே நீ காணலாம்
    இந்நாளிலே என் மேனி
    வண்ணமே
    பிரிந்தோம்
    இணைவோம்
    இனி நீயும்
    நானும் வாழ வேண்டும்
    வாசல் தேடி வா
    தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    சொன்ன வார்த்தை
    காற்றில் போகுமோ
    வெறும் மாயமாகுமோ
    தேடும் கண் பார்வை தவிக்க
    துடிக்க

    • @kannanr4617
      @kannanr4617 Год назад +1

      ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ❤️

  • @dhineshmahadevan3962
    @dhineshmahadevan3962 3 года назад +7

    தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க
    தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க
    சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
    வெறும் மாயமானதோ
    தேடும் பெண் பாவை வருவாள். தொடுவாள்
    தேடும் பெண் பாவை வருவாள். தொடுவாள்
    கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
    வரும் பாதை பார்த்திரு
    தேடும் கண் பார்வை தவிக்க. துடிக்க
    காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்
    வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
    கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
    கனிவாய் மலரே
    உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா
    தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
    தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
    காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
    நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
    பிரிந்தோம் இணைவோம்
    இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
    தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
    சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
    வெறும் மாயமாகுமோ
    தேடும் கண் பார்வை தவிக்க
    துடிக்க

    • @manam2023
      @manam2023 3 года назад

      Nice😊😊😊😊

  • @kumaraguru.s9712
    @kumaraguru.s9712 4 года назад +29

    படம்: மெல்லத் திறந்தது கதவு (1986),பாடியவர்கள் :பாலசுப்பிரமணியன் ஜானகி, இசை: இளையராஜா ,எம்எஸ் விஸ்வநாதன் ,பாடலாசிரியர்: வாலி.
    **********************************************************************
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    தேடும் கண் பார்வை
    தவிக்க துடிக்க சொன்ன
    வார்த்தை காற்றில்
    போனதோ வெறும்
    மாயமானதோ ஓ
    பெண் :தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள் தேடும்
    பெண் பாவை வருவாள்
    தொடுவாள் கொஞ்ச நேரம்
    நீயும் காத்திரு வரும் பாதை
    பார்த்திரு
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    **********************************************************************
    ஆண் : காண வேண்டும்
    சீக்கிரம் என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ
    என் ஆசை காவியம்
    பெண் :வாழும் காலம்
    ஆயிரம் நம் சொந்தம்
    அல்லவா கண்ணாளனே
    நல்வாழ்த்துகள் என் பாட்டில்
    சொல்லவா
    ஆண் :கனிவாய் மலரே
    உயிர் வாடும் போது
    ஊடலென்ன பாவம்
    அல்லவா
    பெண் :தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்.
    **********************************************************************
    ஆண் : தேடி தேடி
    பார்க்கிறேன் என்
    கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில்
    என் ஆவல் தீருமோ
    பெண் :காற்றில் ஆடும்
    தீபமோ உன் காதல்
    உள்ளமே நீ காணலாம்
    இந்நாளிலே என் மேனி
    வண்ணமே
    ஆண் :பிரிந்தோம்
    இணைவோம்
    பெண் : இனி நீயும்
    நானும் வாழ வேண்டும்
    வாசல் தேடி வா
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    பெண் :தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    ஆண் :சொன்ன வார்த்தை
    காற்றில் போகுமோ
    பெண் :வெறும் மாயமாகுமோ
    ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க
    பெண் :துடிக்க.
    **********************************************************************

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 года назад +19

    Good expression Mohan... Melodious Song..

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +1

    Fantastic song vaali ayya

  • @dhandapanib4485
    @dhandapanib4485 2 года назад +5

    M.S.V. ILAYARAJA, MOHAN, AMALA EVERY ONE DO OWN WORK, "SIMPLY GORGEOUS"🥰

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +5

    கடந்த காதல் காலங்கள்தான்
    நினவுக்கு வருது.

  • @user-zo5og1cx4h
    @user-zo5og1cx4h Месяц назад

    Indha padam my childhood memorie ninaivukku varudhu i love you mohan sir💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 2 года назад +2

    Beautiful punnagai nilavu 👌👌💖💕 💕💕💕

  • @ashikali132
    @ashikali132 4 года назад +35

    Amala's charming personality in that time and also very beautiful song location

  • @m.santhoshkumar2622
    @m.santhoshkumar2622 4 года назад +27

    Evergreen song😍😍😍 thank you Raja sir😍 Mohan😘

  • @linalexander7468
    @linalexander7468 2 года назад +19

    நல்ல பாடல் நல்ல இசை நல்ல காட்சி .. அருமையான நடிப்பு

  • @asmitamohanty7431
    @asmitamohanty7431 3 года назад +45

    I have not seen much of Mohan sir's work(I am from Odisha).So I don't know abt his versatility.But he is one of the best romantic genre actor I have ever seen.The way he emotes with so much emotion and expression is unbelievable.His lip-synching is probably the best.

  • @jayaselan9593
    @jayaselan9593 4 года назад +33

    Mohan sir style nice

  • @backiyarajraj7873
    @backiyarajraj7873 4 года назад +12

    Ethanai murai kettalum salikkave illai very nice song 😍😍😍😍😍😍

  • @gopinath9167
    @gopinath9167 3 года назад +70

    After spb sir death i heared this song what a voice. We all miss you sir.No one cannot replace your place.Rip sir.

  • @dividd7543
    @dividd7543 3 года назад +25

    Mohan... Wat an expression???

  • @janakiammastatus
    @janakiammastatus 11 месяцев назад +2

    Toughest song....
    Legend Janakiamma and Legend spb sung very very well...
    Janaki amma goddess of singing

  • @kirubakaranmenon
    @kirubakaranmenon 3 года назад +11

    Msv sir, raja sir, sp sir, janakai amma
    Thank you

  • @user-zk7el8jg8s
    @user-zk7el8jg8s 3 месяца назад +1

    Yes your a wonderful Actor
    My favourite Actor one and only come again please mohan

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 2 года назад +6

    உங்கள் வருகை எதிர் பார்த்து கண் பார்வை துடிக்குது அன் தவிக்குது சீக்கிரம் வந்துடுங்க நிலா👍👍🌷🌷🌷🌷💖💖💖💖💖💖

  • @ishur4572
    @ishur4572 3 года назад +11

    Endha actor melayum crush ntra onnu irundhadhilai.
    Mohan sir ungalai patha matum, yeno avvvvvvvvlo asaiya irukum semma azhagu nenga.
    Lve u mohan💖💖💖💖💖

  • @stevensiva5435
    @stevensiva5435 3 года назад +35

    One of the top of SPB 's Sir🎶🎵🎼

  • @senthilkumar-wc6qd
    @senthilkumar-wc6qd 2 года назад +6

    கதைக்கு ஏற்ற உயிரோட்டமான நடிப்பு மோகன் சார் அவர்களிடம்............ மீண்டும் உங்களை திரையில் காண ஆசை. மறுபடியும் நடிக்க வாருங்கள் . உங்களுக்கிற்காக காத்திருக்கிறோம் சார்.....

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +16

    Greatest M.S.V's fantastic tune, Great Ilayaraja's orchestra, Nice Mohan & Real Muslim girl face resembling Amala- Sweet song-Haja from Qatar

  • @user-nj8gf6ul1c
    @user-nj8gf6ul1c 3 месяца назад

    மோகன் சார் நீங்கள் எங்கள் ரசிகன் விரைவில் திரைக்கு வரவேண்டும்

  • @dr.manojg.k3153
    @dr.manojg.k3153 4 года назад +24

    It appears as if SPB sir himself is lip synching for Mohan sir.. such good an expression Mohan has while enacting any song....simply superb...

  • @madhumithamadhumitha2674
    @madhumithamadhumitha2674 Год назад +8

    Marvelous performance of mohu sir.. & Nice combination what a Body action..ℒℴѵℯ Both performs⋇🍬

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +10

    Janaki amma rocked it. No one can beat to Saraswathi Janaki amma...

  • @thejadecruzz8840
    @thejadecruzz8840 3 года назад +24

    Mohan sir I'm a 2k kid but I have seen ur movies why don't u come for acting again plz 🙏

  • @jothileninleninlenine7138
    @jothileninleninlenine7138 3 года назад +7

    உயிரோடு கலந்த பாடல்

  • @rathamani7368
    @rathamani7368 3 года назад +4

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன் சார்💞💞💞🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐23/8/2021

  • @subaanbu4799
    @subaanbu4799 3 года назад +31

    எனக்கு ஒரு ஆசை, மோகன் சார் வச்சி ஒரு படம் எடுக்கணும்,

  • @ramalingamr200
    @ramalingamr200 4 года назад +16

    I like the mohan sir moment & songs an movies

  • @dividd7543
    @dividd7543 3 года назад +10

    Indha song kekumbodhum paakumbodhu edho panudhu mudila.... God

  • @sarithaofficial834
    @sarithaofficial834 12 дней назад +1

    இந்த பாடலலில் எதை வர்ணிப்பது என்றே தெரியவில்லை எல்லாமே மிக அருமை ❤❤❤

  • @roopa1786
    @roopa1786 4 года назад +18

    Semma clarity like this API print😇😇My alltime fav song still2020

  • @singanadai6099
    @singanadai6099 Год назад +7

    Music + picturation + location + action and especially spb sir voice = 100% perfect 🥰 💞 👌

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 года назад +1

    Greatness Of Pretty Charms Mohan Sir .
    Great Gorgeous Excellent Mohan Sir Is Beautiful Special God's To Me Super Cutest Mohan Sir.