Mella Thiranthathu Kadhavu - Vaa Vennila song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Mella Thiranthathu Kadhavu - Tamil Movie
    Star cast: Mohan, Radha, Amala, Visu, Kamala Kamesh, Senthil, Charlie, M.N. Nambiar
    Directed by: R.Sundarajan
    Music by: M.S.Viswanathan & Ilayaraja
    Mohan is a music college student. He falls in love with Amala without seeing her face as she wears a veil. He tries to see her face but in vain. She meets with an accident and dies. Radha, his customary girl yearns to marry Mohan but Mohan doesn't show interest in her. Whether Radha is able to get a space in his heart or not forms the rest of the story. All the songs are superhit numbers.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 647

  • @mastergameingchannel4281
    @mastergameingchannel4281 11 месяцев назад +58

    2023 ல இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு லைக் ❤

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 года назад +404

    ரசிக்க தெரிந்தவருக்கு இந்த பாடல் என்றுமே இளமை புதுமை

    • @Whistledivakar
      @Whistledivakar 3 года назад +6

      😍😍😍😍😍

    • @ganashtravels4788
      @ganashtravels4788 3 года назад +2

      Good. Questen

    • @sageethaj1843
      @sageethaj1843 3 года назад +11

      Yes I am 2k kid but this is one of my fav. Song In fact I was born in2007 😂😂 my mom introduce this to me I love this song ❤️❤️

    • @Whistledivakar
      @Whistledivakar 3 года назад +3

      @@sageethaj1843 indha song .. Feel good yellaarkkum pudikkum

    • @SALIMSHA1971
      @SALIMSHA1971 2 года назад +1

      Really if your sister love a hindu guy will you admire her.

  • @sudhasudha1413
    @sudhasudha1413 Год назад +15

    செம ரகளை,
    இறைவன் படைப்புகளை விட இந்த படைப்பு அருமையா இருக்கு

  • @greentemples8773
    @greentemples8773 3 года назад +40

    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    லா லாலா லாலலா லா லாலா லாலலா
    லாலாலலா லாலாலலா
    முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
    திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
    ஒரு முறையேனும் ஹா ஹா
    திருமுகம் காணும் ஹெ ஹெ
    வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
    எனக்கது போதும் ஹெ
    எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
    எனைச்சேர எதிர்பார்த்தேன்
    முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    லலலலாலலா லலலலாலலா
    லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
    லால லால லால லா
    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
    இடையினிலாடும் ஹா ஹா
    உடையென நானும் ஹெ ஹெ
    இணை பிரியாமல் ஹோ ஹோ
    துணை வர வேண்டும்.. ஹெ..
    உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக வேண்டினேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே❤️

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +55

    மோகன்.அமலா. செம சின்❤️❤️❤️❤️❤️❤️❤️
    என்றும் இளமையான பாடல்.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +20

    இளமையான நினைவுகளை கொண்ட பாடல் 🎤🎤🎤🎶🎶🎵🎵🎵 . லவ்லி சாங் 🌹🌹🌹🌹

  • @puppyponnamal5741
    @puppyponnamal5741 3 года назад +67

    எஸ்பிபி ஐயா என்னங்க உங்க குரல் உங்கள் குரலைக் கேட்டால் நாள் முழுக்க ‌ பசி அறியாது ‌ சோகம் மறைந்து விடும்

  • @ganesanpolice7944
    @ganesanpolice7944 4 месяца назад +3

    எத்தனை வருடங்கள் ஆனாலும் நிலையான அன்பு என்றும் மாறாதது என்பதை நினைவூட்டும் பாடல் மனதிற்கு என்றும் இனிமை சோகங்கள் மறந்தேன்

  • @kumarasamysamy6797
    @kumarasamysamy6797 5 месяцев назад +34

    2024 yaru intha song like pannunga

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Год назад +6

    ❤❤❤அருமைஅருமைஅருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அமாலா...❤❤❤பாடல்❤❤❤மேகன்.....❤❤❤இனிமை

  • @therealindian6151
    @therealindian6151 3 года назад +118

    I am Malayalee but as usual, A die hard fan of Tamil Music...I believe Tamil Movies have the best melodies of the world. Malayalam and Bengali songs comes next.😍

    • @vfgaming9548
      @vfgaming9548 2 года назад +4

      😍

    • @shiningstone6771
      @shiningstone6771 2 года назад +3

      What Bangali songs ?? I have never heard any popular Bengali song till now .

    • @Jake-pi9cz
      @Jake-pi9cz 2 года назад +2

      @@shiningstone6771 try jas manak songs

    • @rperianayagam
      @rperianayagam 6 месяцев назад

      hot b

    • @JareenaJareena-pg6er
      @JareenaJareena-pg6er 4 месяца назад

      🎉❤❤❤❤❤❤❤❤❤❤​@@Jake-pi9cz

  • @navildesilva1293
    @navildesilva1293 3 года назад +69

    What a voice. Will there ever be another like u SPB Sir. Its painful to know u are gone. But u will never be forgotten sir 😢

  • @lifesai23
    @lifesai23 3 года назад +12

    Mohan sir oda expression dha avaroda plus..handsome actor..

  • @reachthestars6752
    @reachthestars6752 3 года назад +35

    Beautiful visually as well.... Mohan ❤️ always best dressed....

  • @rathamani7368
    @rathamani7368 3 года назад +7

    அந்த தலை அசைத்தல் அழகு மோகன் சார் நீங்கள் அழகு 💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞

  • @rayyan3406
    @rayyan3406 4 года назад +17

    எனக்கு பிடித்த பத்து பாடல்களில் இதுவும் ஒன்று

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 3 года назад +67

    மோகன் சார் செம
    மறுக்க முடியாது..
    மறக்காமல் கடைசி சீன் பார்க்கவும்
    இது மாதிரி ஒளி & ஒலி பதிவு கிடைக்காது

  • @saravanavisagam
    @saravanavisagam 5 лет назад +133

    அட போங்கப்பா ...ஐரிஷ் அழகி அமலா அந்தக்கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக வந்ததை மறக்க முடியல...

    • @nagarajanm2208
      @nagarajanm2208 3 года назад +7

      எப்படி பாடகர் எப்படி பாடல் இசை
      இப்ப திரைபடத்தில் பாடல்களை தயவு செய்து தடை செய்யுங்க
      என்ன நடிக்கிறார் அது என்ன வார்த்தை என தெரியவில்லை
      தமிழ் வார்த்தை அழிந்து போக தற்போது உள்ள திரைப்பட பாடல்
      வரிகள் மற்றும் படிக்கும் பாடகர் எங்கே

    • @muthukumar-os9lh
      @muthukumar-os9lh 3 года назад +2

      @Best Opinion poda punda

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 3 года назад

      ruclips.net/video/ptN8Eq2YgXs/видео.html

    • @theerthan810
      @theerthan810 2 года назад +1

      @@nagarajanm2208 a😂

    • @theerthan810
      @theerthan810 2 года назад +1

      @@nagarajanm2208 a😂

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +23

    Greatest M. S. V & Great Ilayaraja-Fantastic combinatiin, ever & never, வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +5

    17.09.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன்.
    நிலா பாடல் என்றுமே இனிக்கும்.
    இசையின் மடியில்...பாடலை கேட்க மனம் என் அன்பை தேடுகிறது.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад +18

    Excellent Mohan Sir
    " Dazzling " Performances.
    Ever Green,
    Ever Best Pair's.
    Beautiful Pretty Mohan Sir And Cute Amala Madam
    Superb Excellent Performances .

  • @sunilr5479
    @sunilr5479 3 года назад +58

    Wonderful song..S.P.B.sir always stays in our hearts...

  • @neethunanjappa3481
    @neethunanjappa3481 3 года назад +49

    Goosebumps....beautiful voice, gorgeous actress and handsome actor...what we could ask more those days....

  • @dileepnavami8536
    @dileepnavami8536 2 года назад +13

    വാക്കുകളിൽ ഒതുക്കാൻ പറ്റാത്ത ആവിഷ്ക്കാരം

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 3 года назад +57

    My fav Tamil song of all time!

  • @joylinshirley4112
    @joylinshirley4112 3 года назад +53

    What a fantastic voice we like to hear this song again and again because of SPB, JANAKI magnatic, attractive honey voice

  • @divyacuttypapa9925
    @divyacuttypapa9925 3 года назад +54

    Spb sir Voice purely magical 😍😍😍😍

  • @vpsbm3300
    @vpsbm3300 3 года назад +22

    Mohan always evergreen hero and SPB sir amazing voice great hero magical man and dawn of music

  • @Musicworld-xz9rp
    @Musicworld-xz9rp 3 года назад +40

    I love spb songs and actor Mohan hits.....frnds ungalukkum spb pattu pidikkumna en comment like pannunga......yethina perukku spb ya pidikkumnu pappom

  • @geethasivan2458
    @geethasivan2458 3 года назад +31

    2021 யாரு கேக்கறீங்க 😍

    • @judeniroshan2642
      @judeniroshan2642 Год назад +1

      1994 la padame parthuten

    • @RadhaKrishnan-id8ty
      @RadhaKrishnan-id8ty 11 дней назад

      Idellam enda kalathilum kelkkum...indaba padam partha ovorutharum kekkum...2050 analum

  • @devikal4590
    @devikal4590 3 года назад +65

    2020 la Indha song keakuravanga hit
    Like 👇👇

    • @ramrajsathish2660
      @ramrajsathish2660 3 года назад +4

      2020 mattum ila varusham varusham kettalum na like poduven

    • @nandaappu6895
      @nandaappu6895 3 года назад +3

      Ungaluku Vera velaye inlays😑😑😑😑😑😑😑😑😡

    • @janaraju5536
      @janaraju5536 3 года назад +1

      Just like this song because OF NO REASON

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +11

    No pollution no stress what happy years of 80 90 s

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 лет назад +188

    சிவாஜிக்கு அடுத்து, பாடல்களுக்கு வாயசைப்பதும், அங்க அசைவுகளும் மோகன்தான் ரசிக்கும்படி செய்திருக்கிறார் போல...

    • @vijikkovai
      @vijikkovai 5 лет назад +8

      Unmai. naanum adhaithaan ninaithen.

    • @bishijaphia4586
      @bishijaphia4586 4 года назад +5

      மனதில் நினைத்தது தங்கள் சொற்களில்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 6 месяцев назад

      naanum ninaithen

  • @onezero2081
    @onezero2081 3 года назад +6

    ஒருமுறையேனும் திருமுகம் காணும்
    வரம்தர வேண்டும் எனக்கது போதும்...❤
    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்...❤
    உனக்காக பனிக்காற்றை
    தினம் தூது போக வேண்டினேன்...❤❤

  • @aakasheditz456
    @aakasheditz456 3 года назад +9

    இன்னிசை குரல் வா வென்னிலா உண்னை தானே வானம் தேடுது

  • @shobhak7429
    @shobhak7429 3 года назад +116

    SPB sir, only your physical body is gone, but you still live with your lovely voice .

  • @swetha.ggajendran3407
    @swetha.ggajendran3407 4 года назад +33

    SPB SIR😭when ever I hear your voice it pains a lot😥😢admired singer ever❤

    • @asinabanu9120
      @asinabanu9120 3 года назад +1

      எனக்கு ரோம்ப பிடிக்கும் கேட்க சூப்பர் பாட்டு

    • @edisoninbaraj3492
      @edisoninbaraj3492 3 года назад

      @@asinabanu9120 a koii

    • @hemalathakrishnamurthy280
      @hemalathakrishnamurthy280 3 года назад +1

      Swetha. G Gajendran.....yes it's really painful...true...heart feeling very heavy😔😢😰😪😥

    • @vijilavijivinoraj6939
      @vijilavijivinoraj6939 3 года назад

      @@asinabanu9120 a

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 3 года назад

      ruclips.net/video/ptN8Eq2YgXs/видео.html

  • @senthilkumar-gk8yo
    @senthilkumar-gk8yo 5 лет назад +39

    My favourite movie....multiple times have seen...such a decent story line...

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 лет назад +125

    பொக்கிஷங்கள் நிறைந்த பொற்கால சினிமா துறை அன்று....

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 7 месяцев назад +2

    அழகான பூவில் உயிர் போன்ற தேன் நீ❤ அலை ஆடும் நேரம் மடிசாய்ந்த வெண்மதி காதல் பெண்ணே❤❤ இசைகளின் நாதம் நமக்கொரு வேதம்🎉 என் தேவி உந்தன் கண்ணில் மழை மாறுகின்ற தூவலாக பன்னீரே வந்த விந்தை இங்கே போதுமடி❤❤❤

  • @babuk4981
    @babuk4981 2 года назад +2

    Fabulous Antha kaalam meendum varaatha 😉😉😉😉😉😉

  • @sanjaybond007
    @sanjaybond007 5 лет назад +46

    Mohannnnnn what a expression paaaaaa.

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 лет назад +73

    சின்ன சின்ன முக பாவனைகூட மோகன் சார் அருமையான நடிப்பு

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 11 месяцев назад +7

    Mr. Mohan is one of my favourite actor. Not only that. His way of lip movements are so.natural which not all the actors can do. Added to it when he smiles the lucky dimple on his cheeks is amazing. The only thing is that while he was becoming a super star, it is kamal Hassan who spoiled mohan's career telling the producers that mohan is immitating his style. That's why mohan gradually lost his chances in Tamil movies. This is the worst thing on the part of kamal Hassan.

    • @rayzzeerrfire1401
      @rayzzeerrfire1401 8 месяцев назад

      kamal hassan did not say that. if so what are the sources?

  • @akbarameen241
    @akbarameen241 5 лет назад +95

    Mic mohan has to come back in Tamil film industry

  • @adlinjoe3014
    @adlinjoe3014 4 года назад +27

    அந்த பட்டாம்பூச்சி உங்களுக்கு பறந்தா இங்க லைக் பண்ணுங்க

    • @annapoorani4623
      @annapoorani4623 3 года назад +1

      இருந்தவர்கள் ண

    • @adlinjoe3014
      @adlinjoe3014 3 года назад +1

      @@annapoorani4623 என்ன

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 года назад +11

    A beautiful song ever.What excellent body movements of both!Those days are gone for ever and definitely cannot come back!

  • @manishaantonymanu6924
    @manishaantonymanu6924 3 года назад +10

    SPB sir 💕💜💜 ..... Mohan sir💖💞 awesome🎼🎼🎼🎼🎼

  • @akashudt33
    @akashudt33 2 года назад +6

    Mohan was like Rajesh Khanna wow.. lovely expressions

  • @kevinpeterson3497
    @kevinpeterson3497 3 года назад +26

    மலர் போன்ற பாதம்
    நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை
    நான் தாங்க வேண்டும்❤️❤️❤️

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 лет назад +19

    Greatest University of Music M.S.V's soulful tunes for all the songs in this film and orchestra by Ilayaraja

  • @satheeshkumar-rk9or
    @satheeshkumar-rk9or 3 года назад +2

    SPB யின் Birthday இன்று இந்த பாடல் கோக்கும்போது பெருமை. 05/06/2021

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +7

    உயிரை உருக வைக்கும் இசைஞாநி, தேன் குரலால் மயக்கும் க்கவிகுயில் ஜானகி அம்மா, இசை உலகின் style மன்னன் spb ஐயா இவர்கள் மூவரும் இல்லாவிட்டால் திதிரை உலகம் ஸ்தம்பித்து இருக்கும்

  • @jyothiganesh967
    @jyothiganesh967 3 года назад +14

    Ayyo Mohan Sir ...😍😍😍😍

  • @vennilasakthi439
    @vennilasakthi439 5 лет назад +34

    Am vennila.... my husband sing these song for me..... am happy to here these song whenever I here

    • @MuthuKumar-hv8un
      @MuthuKumar-hv8un 5 лет назад +1

      Good to know that you are vennila by birth! Lucky woman and gifted husband! Happy Life!

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT 5 лет назад +1

      Good good ...vennila sissy ...my name all sakthi. Sakthi name irukavga yollrum avnga wife nalla pathupaga kelvu Patty iruken

    • @Choco-Vikku
      @Choco-Vikku 5 лет назад +1

      Here இல்ல மேடம் Hear...

  • @muthukani6618
    @muthukani6618 2 года назад +2

    இனிமையான பாடல்

  • @palanikumar337
    @palanikumar337 3 года назад +14

    This films released during my teenage years this song was most familiar and amala mohan was so familiar unforgettably memories bring back to me now

  • @isrolakshmiraghavan
    @isrolakshmiraghavan 4 года назад +9

    Always I love this song, poetry valli,music director m.s. Viswanathan & illayaraja composition. When use to play fm rainbow this song only favourite

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 лет назад +43

    "வா வெண்ணிலா .." என்று நிலவை அழைத்து பாடும் பாலசுப்ரமணியம் .. மெல்லிசை மன்னர் விசுவநாதன் கம்போசிங்கில்.. இளையராஜா இசை தர.. படக்காட்சியில் வெங்கடேஷ் இசை இயக்கத்தில் வயலின் இசைத்து பாடும் மோகன் ... முகம் மறைத்த கன்னியாக பாடி ஓடும் அமலா ... அமலாவின் குரல் பாடும் ஜானகி...
    இசை ராகம் என்னை தாளம் போடவைத்தது ..
    "மெல்ல திறந்தது கதவு" மெல்ல திறந்தது கதவு மட்டும் இல்லை ... அமலாவின் அந்த முகத்திரையும் தான்..
    இனிமை .. இனிமை ..

    • @alexandriya312
      @alexandriya312 4 года назад +5

      மோகன் போல வருமா

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 года назад +1

      Hart is open sweet door tks ❤️💙💛♥️💜🏘️💐💖💋👪💃🙏

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 5 лет назад +15

    அளவான கவர்ச்சி அருமையான பாடல்

  • @rathamani7368
    @rathamani7368 3 года назад +4

    வெண்ணிலாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நண்பரே🙏🙏🙏 ❤❤❤❤🌹🌹🌹🌹🌹23/8/2021

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 6 лет назад +29

    One of my favorite movie song superb lovely boss of the south Indian film ever green super star mohan sir one of my favorite hero

  • @user-cx9tl6ve3b
    @user-cx9tl6ve3b 11 месяцев назад +2

    Great Beautiful Mohan Sir And Cute Aamla Madam Super Fantastic Song's And Super Cutest Scene ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dweekshitha.v6052
    @dweekshitha.v6052 4 года назад +8

    Really I like it sree Mohan sir .great actor in Tamil 80 .90 s

  • @nive6939
    @nive6939 2 года назад +7

    Really Illaya Raja is a maestro of Tamil cinema

    • @samayasanjeevi
      @samayasanjeevi Год назад +1

      ஹாய்🙋‍♂️ 🌹🌹🌻

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 года назад +43

    Great SPB, Nobody beat his Record.

  • @mohanbabu4050
    @mohanbabu4050 5 лет назад +15

    The walking of Amala
    Is great and confidence one or
    We can say style
    I enjoy this song for the
    Past 28 years

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 года назад +2

    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
    இடையினில் ஆடும் உடையேன நானும்
    இணைபிரியாமல் துணை வர வேண்டும்
    உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்

  • @georgesalomon1494
    @georgesalomon1494 3 года назад +14

    Ilayaraja sir msv sir music sema...

  • @goldbell5552
    @goldbell5552 2 года назад +1

    Enna acting amazing o love you so much

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +8

    Greattttttttt two legends Msv raja made. Great 80s

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 года назад +1

    அமலா கொள்ளை அழகு
    மறக்க முடியாத பாடல்

  • @keerthanapodhuvalrasigai9633
    @keerthanapodhuvalrasigai9633 2 года назад +2

    Oru nillavai pannaga uruvagithu ullagam ariya vaitha kaana paadal 😍😍😍😍

  • @sln7839
    @sln7839 2 года назад +1

    MSV-Raja Combo ! The tune is someone else’s!

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 5 лет назад +14

    SPB Sir பாடிய பாடல்கள் அனைத்தும் super

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад +1

    Amaithiyana.Nerathil.Thanimaiyil.
    KettkavendiyaSuperPaadal..🌹🌹🌹

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад +2

    Ever Green, Ever Best 👍💯👍💯👍💯👍💯👍💯 Excellent Mohan Sir Film's And Super Song's Are Super Wonderful.

  • @SakthiSakthi-ep5me
    @SakthiSakthi-ep5me 3 года назад +1

    அருமை💐💐👌👌👌👌👌யான வரிகள் இந்த பாடல்கள் மிக மிக பொக்கிஷம்

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 года назад

    சிறுவயதில் எனக்கு மிகவும்
    பிடித்த பாடல் இது ராஜா 🤗

  • @palanikumar337
    @palanikumar337 3 года назад +9

    Photography was fantastic the back round of ooty shooting point lensed romantically

  • @shivkanyah6517
    @shivkanyah6517 3 года назад +12

    Mohan sir,my fav😍😍😍😍

  • @abinathtnj7393
    @abinathtnj7393 5 лет назад +26

    Some places no one can't fulfill...Mic mohan's lip movements and face reactions

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад +3

    Beautifulsong

  • @sundaralingamsajeewan5574
    @sundaralingamsajeewan5574 Год назад +1

    Mugam Parka Naaum Mudiyamal Neeum ❤️✨💯

  • @krishnasamyshashikumar2519
    @krishnasamyshashikumar2519 3 года назад +2

    வெண்ணிலவை மட்டுமல்ல பாடும் நிலாவயும் வானம் தேடுது...

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 лет назад +13

    அக்கால கட்டத்தில், அவரவர் பணிகளை தொடங்கும் "இளம் காலை பொழுதை தேனாய் உருக்கி" வானொலி மூலம் அவரவர் செவிகளில் ஊற்றிய பாடல்...

  • @SenthilKumar-vk7ko
    @SenthilKumar-vk7ko 9 месяцев назад +1

    அருமையான பாடல் இசை மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறோம்

  • @gunashanmugavel8288
    @gunashanmugavel8288 5 лет назад +71

    மோகன் தான் சூப்பர்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Год назад +2

    Evergreen stars both are

  • @JunieVarghese
    @JunieVarghese Год назад +3

    Amala mam and mohan sir amazing

  • @user-cv6ls7jl8h
    @user-cv6ls7jl8h 10 месяцев назад +3

    Beautiful song Mohan is great actor only the video is a bit blurred thank you ❤❤

  • @abarnaabarna4611
    @abarnaabarna4611 3 года назад +2

    What a song what a lyrics paaa sema mohan and amala

  • @kasirajan5845
    @kasirajan5845 2 года назад +1

    Vaa venilla unaithaan vaanam theduthae vaalvin iruthivarai srs

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +10

    எஸ்பிபி லதாவின் குரலருக்கு
    பெரு கூட்டியவர் மோகன் சார்
    மட்டுமே மறுக்க முடியாத
    உண்மை

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 5 лет назад +14

    Excellent mohan sir

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 года назад +1

    Vaali ayya hit song

  • @bhaskarbitti443
    @bhaskarbitti443 3 года назад +11

    I LIKE THIS SONG
    14. 10. 2020

  • @divyacuttypapa9925
    @divyacuttypapa9925 3 года назад +1

    Mugam parka nanum mudiyamal neeum 😍🤗😘😛♥️❤️❤️ favourite lyrics

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 3 месяца назад

    Melodious song by Raja sir
    Spb and janaki excellent singing
    Amala and mohan are beautiful

  • @kalaiyarasana8342
    @kalaiyarasana8342 3 года назад +3

    My favourite hero MOHAN sir