Goodsu vandiyile - Mohan, Ilavarasi, Revathi - Janaki Hits - Kunguma Chimizh - Tamil Classic song
HTML-код
- Опубликовано: 28 апр 2015
- Watch Mohan and Ilavarasi in this song Goodsu Vandiyile sung by Malaysia Vasudevan and Janaki from Super Hit Romantic Kunguma Chimiz starring Mohan, Ilavarasi, Revathi, Delhi Ganesh. Directed by R.Sundarrajan.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
ruclips.net/user/subscription_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil Видеоклипы
மீண்டும் பதிவிடுகிறேன் இந்த பாடல் கம்போசிங் எவனாலும் முடியாது.
It's really
IT is a true brother
உன்மை
முடிகிறதே இவரே என அறியா இவர்?
வேறே லெவல் சம்பவம் இந்த மியூசிக் 😎👏👍👌
இந்த பாடல் கம்போசிங் மாதிரி இனி இசையமைக்க ஏழுலகத்திலும் எவரும் இல்லை...
இரயில் சத்தம் , விசில் வேற லெவல்....பாடகர்கள் கன கச்சிதம்.
ஏனோ இந்த பாடலுக்கு நான் பைத்தியம் ஆனேன்! மோகன் அவர்களின் மவுத்ஹாரன் வாசிப்பு மிகச்சிறப்பு(0.23to 0.32)
சூப்பர் பாடல் மோகன் பாடல் என்றாலே அருமை தான் ஊஊ அத பாடிபார்த்தேன் ஆன வரல அருமை ஜானகி அம்மா
ஒரு கனவு பாடலை அந்த காலத்திற்கு எடுத்து செல்லும் இசை. அந்தக் கனவை நீனைவில் கொண்டு வர இசை போதும். காலையில் எழும் போதே ஒரு பாடலின் நினைவுடன் எழுந்து பின் அதை கேட்பது ஒரு இனிய நாள். ஓவோரு நாளும் இது போலவே விடிய வேண்டும்.
பாடல் செல்லும் வேகத்தில் மனமும் செல்லும் அது தான் ராஜா..
ரயில் போகும் சப்தம் எப்படி கிட்டாரில் ராஜா ராஜாதான்
Malaysia vasudevan voice is awesome and extraordinary.. Non comparable...
மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகியின் குரலில் பாடல் கேட்பது என்பது பலாப்பழத்தை தேனில் குழைத்து சாப்பிடுவது போன்ற தனிச் சுவை..
அந்த Train எங்கே செல்கிறதோ!!இசையும் அவ்வாறு மாறும் தாஜ்மாஹாலுக்கு ஒரு இசை,தஞ்சாவூர் கோவிலுக்கு வேறு இசை..அருமை..
அதனால்தான் அவர் இசைஞானி❤
@@Muthukumar-xv1qw உண்மை தான்..
Mk Ryt on
That's it Ilayaraja maestro
Sarithaan oru nanbar comment
இளையராஜா இளையராஜா தான்👌 ரயிலின் சப்தத்தை இசையாக மாற்றியமைத்து அனைவரின் கவனத்தை திசை திருப்பிய பாடல்(நான் வெளியூர் பயணம் செய்தால் ரயிலில்தான் என் பயணத்தை தொடருவேன் அப்பொழுது இந்த பாடலுடன் என் பயணம் தொடரும்
❤️❤️❤️❤️❤️
God of music world. ....raja....ilaya raja.....always.....intha songa nan kittathatta .....15000 thadava ketruken.....innum kettukie irupen....isai gnananina chummava.....
இளையராஜா தான் உண்மையான இசை கடவுள்...
போடா புண்ணாக்கு
ஜானகி அம்மா ஹம்மிங் ஈடு இணை இந்த பிரபஞ்சத்தில் இல்லை ...
சோழ ராஜன் ஆண்டது , தஞ்சாவூரு தானய்யா...
இளையராஜா என்ற மனுசன் என்ன மியூசிக் போட்டு இருக்கார் 👏👌👍🙏. இக்கால இசையமைப்பாளர் எல்லாம் ஒரு 100km தாண்டி நிக்கணும் 😁
உண்மை
Ipo nenachalum indha songs ah ipo ulla ilayarajavala poda mudiyathuu (time always altimate)@@DangerZone0070
இளையராஜாவின் இசையும்...
ஜானகியின் குரலும்...
Malaysia Vasudevan as well.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Its true
Attendance again on 21.01.2023
MALEASIAVUM....SUPER❤❤❤❤❤❤❤❤❤❤
இளவரசி செம்ம அழகு
Ilayaraja music and Malaysia vasudevan voice evergreen song
Kalathaal marakka maraikamudiyadha oru paadagar! awesome voice!
Malaysia Vasudevan and Janaki combo arumai!
அங்கே ஒரு தாஜ்மகால்
இங்கே ஒரு மும்தாஜ்...
நான் தொடும் பொண்ணு தான்
வாழ்விலே ஒண்ணு தான்...
கம்பன் மகன் தானே அம்பிகாபதி
மன்னன் மகள் தானே அமராவதி...
செம வரிகள்
Ennavendru solvadhsmma😍😍😍😍
Super raja sir
I love this song very much, Ilavarasi madam looks very beautiful
Esaiyun kadavul. Raja ayya. Koodi koodi ullangalin sokangalai pokkiya maa meat hai🙏🙏🙏🙏
I watched this song for so many times..and I really don't know for how many times I am going to watch again and again..
Of course, now I realized that I had become slave to Ilayaraja sir's music..and I really proud to be like that..
Bass lines!!! Omg. Out of the blue. Just class.
Real kick in this song is in the lines of saranam ... brilliant ... Yday this movie has been played... I heard this song when I was in 1std std... now again Im hearing this song with my 30s... happened only becoz of the Maestro
Isaignani Sir is the world's eighth wonder
Absolutely
India's no one composer raja sir
nice song illavarasi looks very smart ilavarasi face super
Jhanaki amazing voice😍😍
Ethanai Murai Kettalum Pudhusavae iruku....Raja Sir Magic ❤❤❤❤
Semma song .I love the song ❤❤❤❤❤❤❤❤. Ilayaraja sir na summa va .Music oda raja thaan avaru. Superr 👌👌👌👌👌👌👌👌👌👌
You are Rocked Great Hero Mohan Sir
0.00 to 0.30 ... blissful ... Rajavin Rajangam
Kunguma chimil ,my mother's favorite movie
Malaysia vasudevan hits super..
Maestro maestro all the way ...💕💕
Amazing song Entha mathiri yarrala mudiyum super super super I will not forget this song in my life thank you mohan sir...
Vaaliba vaali
அருமையான பாடல். 💓💞💞
Super Mastero
Fusion of miruthangam- சொக்க 💛தங்கம்
I love this raja ,raja,raja, raja,
Raja sir magical composing
Hi supar voice janaki Amma I love you
old is gold enderum arumai ilayaraja
Magical voice of Malaysia vasudevan lead this song to very nice
Illayaraja and S. JANAKI eligible for NOBLE PRIZE for music and singing respectively
Vasu Sir too
Isaignani neenga romba naaal vaazha vendum
Wow super song by malaysia vasudevan sir thanks sir
Super mohan and ilavarasi 💕 super 👍💕i love you mohan 💕
My Favorite Great Pretty Hero Mohan Sir Song's are Ever Super Hit,
Because Of Our Great Handsome , Modesty Purity , Greatness,
Freshness , Ability,
Very Beautiful😍✨❤😍❤❤😍✨❤😍✨❤😍✨❤😍✨❤😍✨❤❤
Super Pretty Mohan Sir.
👍🔥
Oru Kadhal vandhuruchi♥️♥️♥️
Goods vandiyile oru kaadhal vandhirukku
kaadhal seivadharkku idam kaaliyaayirukku
goods vandiyile oru kaadhal vandhirukku
kaadhal seivadharkku idam kaaliyaayirukku
kuukoo...
Ange oru tajmahal inge oru mumtaz
rendu pera serthathu goods vandi carriage
andha kadhai pola intha kadhaithaan
mathavanga pesum anbu kadhaithaan
ullapadi naanum unnai urasi
kattikkondu vaazhum pattatharasi
naan thodum ponnuthaan vaazhvile onnuthaan
neethaan neethaan athil veru sondham yethu
Goods vandiyile oru kaadhal vandhirukku
kaadhal seivadharkku idam kaaliyaayirukku
Chozha raajan aandathu thanjavurthaan aiyaa
inge yaaru kaadhalil yenginaanga kooraiyaa
kamban magandhaane ambikaapathi
mannam magal thaane amaraavathi
naamum athepola enni irruppom
oosiyila noolaa pinni irruppom
oorvalam pogalaam kaaviyam paadalaam
meendum meendum thoda neram kaalam kooda
Goods vandiyile oru kaadhal vandhirukku
kaadhal seivadharkku idam kaaliyaayirukku
goods vandiyile oru kaadhal vandhirukku
kaadhal seivadharkku idam kaaliyaayirukku
kuukoo...
நான் ஒரு ARR RAHMAN FAN BUT THIS SONG ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு
Pattai ketkkam poshu paithiyam pudikkudhu .aya raja .malisiya vasudhyvan Janaki amma super
Favorite from childhood
Ilayaraja sir magimaiyai enna solrathu ennai marakavaikum music 🎶 👌
I. Love. Mohan. Sir. Ilavarasi. Madam
i love ilayaraja songs
Ean love nan 10 padikirpu vaduchi maraka mudila ada life filing
ISAIGNANI ILAYARAJAA ISAIGNANI ILAYARAJAA ISAIGNANI ILAYARAJAA Music Galaxy. Bramaandam.
My favorite song.
Super song ❤️🎉🙏🙏👍👍
I love this song very much
100 Time super song
Good vanduyele super sir
I love this movie ❤❤❤❤❤❤❤
Naan 2k kid
Intha song ah ketkum podhu
irritation ah iruku...🥵
super song. .our whole family used to enjoy this song. ..I miss my sister Tina her favourite number..
guypromodh kumar. nice
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
அங்கே ஒரு தாஜ்மஹல் இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்
அந்த கதை போல இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உறசி
கட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி
நான் தொடும் பொன்னுதான் வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான் அதில் வேரு சொந்தம் ஏது
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
சோழ ராஜன் ஆண்டது தஞ்சாவூர்தான் ஐயா
இங்கே யாரு காதலில் ஏங்கினாங்க கூரையா
கம்பன் மகந்தானே அம்பிகாபதி
மன்னம் மகள் தானே அமராவதி
நாமும் அதேபோலே என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்
ஊர்வலம் போகலாம் காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும் தொட நேரம் காலம் கூட
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
Janaki amma malaysia vasudevan sir voice Arumai
இந்த பாட்டு கேக்கும் போது எத்தன பேரு தலை தான ஆடுது சொல்லுங்க😀
Voice and music superb 8.7.2024
I love this song
My favorite song 🎵 ❤ 💕 💛 😍
old is gold😉😉😉
sema song. love this movie so much. simply superb song.
Ggg
Nice song.. Very beautiful
Superb song....
Superb song 👍🏻👍🏻👍🏻
nice song illavarasi looks very ****
i love you this song....
Very lovely song.super
Verry verry nice songe😍😍😍😙😙😙
Very nice Song
Super song
Nice songs
Suporoo super
Nice my sweet song
Nice song
ஒரு சவால்...
ஃபர்ஸ் 36 செகன்ட் மியியூசிக்கை எத்தனைபேர் ரீவைண்ட்பன்னி கேட்டிருக்கீங்க...
Good love song
Semma ealavarasi dance super ating
Nice songs evergreen hits
Nice👌🥰
Nice Song
Most favourite
Thillana mohanampal magudikul jadiyin jodi
Super
Semmmmmmmmmmmmmmmmmmmmmmma song
Nice.. Song..
2019
Nice