முதன் முதலில் HD Video Song | Aahaa | Rajiv Krishna | Sulekha | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 87

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +114

    தேவா இசையமைத்த பாடல்களில் இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.பல தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.ஆஹா என்ன ஒரு மெலோடி.😊😊😊😊😊😊

    • @shakeelabegum_sk
      @shakeelabegum_sk Год назад +4

      This is a hindi movie "Deewana" song. It was divya bharathi movie.

    • @sukumarr463
      @sukumarr463 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊⁰ pp

    • @kavithab2243
      @kavithab2243 3 месяца назад +1

      I am from trivandrum in Kerala.. This song is my most favorite 😍😍

    • @Rajasekar-kb7vc
      @Rajasekar-kb7vc Месяц назад

      Thensai thentral

  • @Vasantharaja86
    @Vasantharaja86 Год назад +42

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @LogesBalu
    @LogesBalu 5 месяцев назад +16

    இந்த மாதிரி பாடல்களில் தான் தோற்றுப்போன காதல் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +57

    🌹நந்தவனம் இதோ ?இங் கேதான் ?நானெந்தன் ஜீவ னை ?நேரினில் பார்த்தே ன் ! நல்லவளே ?அன்பே உ ன்னால்தான் ?நாளைகள் மீதொரு ?நம்பிக்கை கொ ண்டேன் ! நொடிக்கொரு த ரமுன்னை ?நினைக்க வை த்தாய் ?அடிக்கடி என்னுடல், சிலிர்க்க வைத்தாய் ?முதல் பார்வை ! என்றும் நெஞ்சி ல் ?உயிர் வாழுமே ?உயிர் வாழுமே ?🎤🎸🍧🐬😝😘

  • @LogesBalu
    @LogesBalu 7 месяцев назад +28

    தினமும் காலையில் இந்த பாடல் கேட்கிறேன்.ஏன் என்று தெரியவில்லை.இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்.

  • @karthikeyank2940
    @karthikeyank2940 6 месяцев назад +17

    ஆபாசம் இல்லாத அருமையான ❤️ பாடல்...
    Excellent lyric..
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg Год назад +28

    இந்த படத்தை நான் ஒரு 50 தடவையாது பார்த்திருக்கிறேன்🥰🥰🥰🥰🥰

  • @RajKumar-yt8yf
    @RajKumar-yt8yf Год назад +22

    1997, deepavali 🎇👌🤗

  • @muthusaran7581
    @muthusaran7581 Год назад +23

    My best song
    🎉

  • @Roja-z8o
    @Roja-z8o 20 дней назад +1

    அருமையான வரிகள் ❤️❤️❤️❤️💐💐🤗

  • @Nagamah25
    @Nagamah25 9 месяцев назад +3

    Wow watta lovely song very nice hariharan voice super heny singer be like this super nice beautiful and beautiful super nice k s chitra mam wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahendranr7772
    @mahendranr7772 Год назад +16

    Super Song 🎉

  • @Siddhu1994
    @Siddhu1994 9 месяцев назад +6

    2024 still this song a medication for me......

    • @R.T.T.M
      @R.T.T.M 6 месяцев назад +1

      Me

  • @manikandank9428
    @manikandank9428 8 месяцев назад +2

    My favorite song🎉❤🎉

  • @omilys7591
    @omilys7591 11 месяцев назад +5

    Thank you for this song !
    33 commentaire le 25/01/24
    Have a nice day !

  • @vibikshavibikha8833
    @vibikshavibikha8833 6 месяцев назад +3

    எனக்கு இந்த பாடலைக் கேட்கும் போது பிரிந்து இருக்கும் என்னோட கணவரோட ஞாபகம் வரும் இந்த பாட்டு றொம்ப பிடிக்கும்

  • @Ajithmoorthi
    @Ajithmoorthi Год назад +12

    ஏன்டா 1080p HD னு சொல்லி ஏமாத்துரீங்க

  • @thavaguru5053
    @thavaguru5053 3 месяца назад +5

    ஆண் : முதன் முதலில்
    பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே
    ஆண் : என்னில் இன்று
    நானே இல்லை காதல்
    போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே
    இல்லை காதல் போல
    ஏதும் இல்லை எங்கே
    எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா
    ஆண் : முதன் முதலில்
    பார்த்தேன் காதல் வந்ததே
    பெண் : ஆஆஆ ஆஆஆ
    ஆஆ ஆஆ
    ஆண் : நந்தவனம் இதோ
    இங்கேதான் நான் எந்தன்
    ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே
    உன்னால்தான் நாளைகள்
    மீதொரு நம்பிக்கை கொண்டேன்
    ஆண் : நொடிக்கொரு தரம்
    உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
    வைத்தாய் நொடிக்கொரு தரம்
    உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
    வைத்தாய்
    ஆண் : முதல்பார்வை
    நெஞ்சில் என்றும் உயிர்
    வாழுமே உயிர் வாழுமே
    ஆண் : முதன் முதலில்
    பார்த்தேன் காதல் வந்ததே
    பெண் : ஆஆஆ ஆஆஆ
    ஆஆ ஆஆ
    ஆண் : ஆஆ உத்தரவே
    இன்றி உள்ளே வா நீ வந்த
    நேரத்தில் நான் இல்லை
    என்னில் அந்த நொடி அன்பே
    என் ஜீவன் வேறெங்கு போனது
    பாரடி உன்னில்
    ஆண் : உன்னைக் கண்ட
    நிமிசத்தில் உறைந்து
    நின்றேன் மறுபடி ஒரு
    முறை பிறந்து வந்தேன்
    உன்னைக் கண்ட நிமிசத்தில்
    உறைந்து நின்றேன் மறுபடி
    ஒருமுறை பிறந்து வந்தேன்
    ஆண் : என் சுவாசக்
    காற்றில் எல்லாம்
    உன் ஞாபகம் உன்
    ஞாபகம்
    ஆண் : முதன் முதலில்
    பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே
    ஆண் : என்னில் இன்று
    நானே இல்லை காதல்
    போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே
    இல்லை காதல் போல
    ஏதும் இல்லை எங்கே
    எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா
    ஆண் : முதன் முதலில்
    பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே

  • @artstv8581
    @artstv8581 10 месяцев назад +2

    All time favourite ❤

  • @priyadarshini4654
    @priyadarshini4654 2 месяца назад +2

    Very special song

  • @sheikabdullah8957
    @sheikabdullah8957 5 месяцев назад +2

    Hariharan thesiya viruthukku apply pannuna pattu illa kaaviyam 15 varudamaha kettu konde irukkuren 😍😍

  • @SujithaLucas
    @SujithaLucas 2 месяца назад +1

    Thinamum ketkiran intha padalai

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 9 месяцев назад +1

    I love this song very much

  • @bewealthy777
    @bewealthy777 Год назад +2

    I love this song so sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barnabasabas5419
    @barnabasabas5419 Месяц назад

    Wow super 90s song 👍👍👍

  • @SilambarasanC-yd9ss
    @SilambarasanC-yd9ss Год назад +3

    Super songs 🥰🥰🥰🥰🥰🥰

  • @aswanthjanil2217
    @aswanthjanil2217 Год назад +3

    Vrey very super song

  • @GowriSelvan-d2z
    @GowriSelvan-d2z 23 дня назад

    My love song❤❤

  • @indhusundram2573
    @indhusundram2573 Год назад +2

    One of my favorite song❤

  • @ADVENTUREOFANIME
    @ADVENTUREOFANIME 8 месяцев назад +1

    Enakkum in the song Romba pidikkum

  • @ellemaran7707
    @ellemaran7707 Год назад +1

    My most favourite song.

  • @PalRaj-n1o
    @PalRaj-n1o 9 месяцев назад

    ❤nice

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Год назад +1

    Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ok❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 🙏 thanks 🇱🇰 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sk61372
    @Sk61372 5 месяцев назад

    இந்த பாட்டை லேட்டஸ்ட் audio booster ல் போட்டு இந்த கால ஸ்பீக்கர்ஸ் ல எபெக்ட்டா கேக்குற மாறி அப்லோட் பண்ணுங்க pyramid brothers

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Год назад +1

    Super song ❤

  • @travellermani3337
    @travellermani3337 5 месяцев назад +1

    Those good old days Sweet Brahmin life style movies. Visu era. Nowadays nasuka pata kusuka pata movies only

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Год назад

    Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 🙏 ♥️ ❤️ 😍 💖 ❤❤❤❤❤❤❤❤❤

  • @govindhasamyravi7698
    @govindhasamyravi7698 2 месяца назад

    Very nice song

  • @Mohanasathees
    @Mohanasathees 6 месяцев назад

    swt memories ❤❤ like this song ❤

  • @sowmiyadilli9712
    @sowmiyadilli9712 6 месяцев назад

    Ethanayo mudhal kadhal unarvu intha padal

  • @jananik7907
    @jananik7907 4 месяца назад

    All fav song

  • @ramyaprincess1188
    @ramyaprincess1188 6 месяцев назад +1

    This song dedicated to my husband Anbu kutty naayiii❤❤❤❤❤

  • @vladimirlenin4384
    @vladimirlenin4384 2 месяца назад

    2024 oct flood time la yaravathu intha song kekruingala chennai people

  • @karthikeyan.skarthikeyan.s5189
    @karthikeyan.skarthikeyan.s5189 7 месяцев назад

    Super 👍

  • @depressionbro1504
    @depressionbro1504 Год назад +17

    Anybody 01.01.2024 ❤❤❤❤

    • @ThahaHafil
      @ThahaHafil 10 месяцев назад

      Yes iam here 4.2.2024 .1990 guy's also addicted this song

  • @NamikNamik-r4t
    @NamikNamik-r4t 4 месяца назад

    16❤

  • @mohavineeth
    @mohavineeth 5 месяцев назад

    Childhood memories

  • @muralithebigboss
    @muralithebigboss Год назад +5

    😮❤

  • @GeethaVenkatesh-j7d
    @GeethaVenkatesh-j7d 8 месяцев назад

    Lyrics yaaru thrla

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 10 месяцев назад +1

    👍

  • @karupsathan1430
    @karupsathan1430 5 месяцев назад

    Lyricsist ?

  • @vithhyav9639
    @vithhyav9639 10 месяцев назад

    👌

  • @khairu__poovi_25
    @khairu__poovi_25 Год назад +2

    ❤❤❤

  • @alagarsamy6226
    @alagarsamy6226 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Год назад +1

    Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 🙏 ❤❤❤❤vanaja koanas ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 🙏 ♥️ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 🙏 thanks 🇱🇰 o👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you 👍 😍 ❤❤❤

  • @athira47
    @athira47 7 месяцев назад

    I'm going back ❤❤❤

  • @ayanraja1362
    @ayanraja1362 2 года назад +4

    🙄🙄 1080p HD la illaya??

  • @JP-zv9lu
    @JP-zv9lu Год назад +1

    1:39

  • @rajeevthankaraj8246
    @rajeevthankaraj8246 8 месяцев назад

    Copy but superb by legend deva

  • @MageshMagesh-ol9wv
    @MageshMagesh-ol9wv 4 месяца назад

    ❤❤❤

  • @kumaransarts4345
    @kumaransarts4345 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanalakshmi.p7040
    @dhanalakshmi.p7040 5 месяцев назад

    ❤️❤️❤️❤️