வானவில்லை பார்த்து அதில் தன் காதலி இல்லாதது கண்டு வியர்த்து போனது யாருக்கு.. சரத்குமாருக்கா?.. இல்லை ஹரிஹரனுக்கா?.. தேவலோக ரம்பை.. ஊர்வசியாக ஓடி வரும் மண்ணுல தேவதை தெய்வயானி.. புடவையின் வண்ணம் மாறிவிடும் காட்சி அழகு.. இசையோசை ஒலிக்க இசை சிற்பம் வடித்த இசை கலைஞன் சிற்பி..
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song 🌹 By Dubai Tamizhan Hyundai 29.10.2021
Sharath kumar sir so manly.. Devayani very feminine... Perfect pair... Hariharan sir voice is jus a blessing... Mesmerizing... Lyrics vera level... Completely awesome song... Ma ever favorite song
She was born in Mumbai. But her mother tongue is Malayalam and her father is a Konkanian. But she was a Hindi speaking actress when she made her debut ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
First time intha song ah 2018 Gudalur to Serambadii pora po govt bus la keta apola irunthu epo varaikum my fav song ..intha song kekura po antha moment tha enaku nabagam varum 😔 semma feel ...😻 Miss you this moment,😔
Just started to listen this song today and from then just singing the song. Everything about the song was super-Sarath Kumar, Devaiyani, singer, music, lyricist, location... 26/7/2023
I am really happy for this life .And thanks to all music director who have given such a songs and made our life beautiful.even we flow into it as Devyani reaction
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழ் ஓஓஓ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் ஆண் : பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழ் ஓஓஓ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் ஆண் : பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤❤
My all time song
Music good
Nice music
Nice music
❤
ஆண்களில் ஹரிகரன் போன்ற தனித்துவமான குரலும் பெண்களில் ஸ்வர்ணலதா போன்ற தனித்துவமான குரலும் கோடியில் ஒருவருக்கு இருக்கும் என்பது கூட சந்தேகம் தான்.
Unmathan boss
Nan chinna vayasulerthey periya hariharan fan
True ❤
Yes❤ my ferovite singer Hari ji and swarnalatha Amma ❤❤❤❤🎉🎉🎉🎉
உலகில் நிறைய ஹரிஹரன்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிவுலகிற்கு அறிமுகம் ஆக வாய்ப்பு கிடைப்பதில்லை.
90 kids வாழ்க்கையில் அதிக முறை கேட்ட பாடல் இது தான்.... 😍😍😍❤️❤️❤️❤️
my caller tunes in collage days...
@@friendsmedia953❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹரிஹரன் அவர்களை என்ன சொல்வது .அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இனிமையான பாடல் .அருமையான குரல்.😍🤩
உண்மை தான் சகோ
S bro
Exactly......
S
Óisi@3rī
90' ல பிறந்த நம்ம எவ்ளோ அழகழகான பாட்டெல்லாம் கேட்டு வளந்துருக்கோம் ❤❤ இப்பவும் தான் பாட்டு வருதே கண்ராவியா 😂😅 அதுக்கு ஆடியோ லான்ச் வேற 😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
உண்மை
Unmai nanba
பாடலாசிரியர்+இசையமைப்பாளர்+இயக்குநர் இவர்கள் அனைவருமே மனநல மருத்துவரை அனுகுவது நல்லது.
😂😂😂 💯
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... Supreme Star 👍
Captain salut🙋
@@chella..kutty..6876 Thank you so much ❤️👍🇧🇪
Yes.
இருக்கிறது பூராவுமே 90s kids தான் 😇😇😇
ஆமா
Yes bro
I'm 2 k kids
Unmai..unmai...
Naa 2k kid tha
இந்த பாடலை விரும்பாதவர் இல்லை.. எங்கும் ஒலித்த பாடல்..
Ss nyssss song
SSssssssss
Yes
My favorite song singer hariharan sir 💖💫🥰
இந்தப் பாடலை விரும்பாதவர் மனுஷனே இல்லை
ஹரிஹரன் சார் குரல் என்றும் இனிமை அவரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க
Yes
Cal is
@@kannanraja3540 அப்படினா
Voice King H H
@@jayanj728 999999
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா..!
மெய் மானை தேட சொன்னது மாரனின் நெஞ்சம்மா..! 🎶🎵💙
Ethula maaran na yaaru bro
@@vinot__007 sarathkumar name intha movie la Mani Maaran....athanala thaan...bro
Ethuku meaning yenanu solringala...
excellent brief
Super
இந்த பாடலை கேக்கும்போது மனசு ரொம்ப லேசான ஒரு feel கிடைக்கும் அது 90s kidsக்கு தெரியும்
Yes
Correct ji 👌
ஹரிகரன் பாட்டு என்றாலே ஒரு வித Feeling ❤
Yes bro 👊
@@priysrilanka9441 sister nanum ungala mathiri oru migapperum hariharan fan
மானும் தோற்று போகும் நீ துள்ளி ஓடும் அழகால் ...
மயிலும் பொறாமை கொள்ளும் நீ சேலை விரித்து ஆடும் அழகால் - தேவயானி ரசிகன் 💕😍
Woww
Nice ❤️
Sema
அருமை
Super bro
தேவயானி அழகு சரத்குமார் முகபாவனை செம...பாடல்வரிகள் பாடல் தேர்வு செய்த இடம் அழகு
Yes
சரதகுமார் Devayani Hit jodi
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா....
மெய் மானை தேட சொன்னது மாறனின் நெஞ்சம்மா.... 😍
வானவில்லை பார்த்து அதில் தன் காதலி இல்லாதது கண்டு வியர்த்து போனது யாருக்கு.. சரத்குமாருக்கா?.. இல்லை ஹரிஹரனுக்கா?.. தேவலோக ரம்பை.. ஊர்வசியாக ஓடி வரும் மண்ணுல தேவதை தெய்வயானி.. புடவையின் வண்ணம் மாறிவிடும் காட்சி அழகு.. இசையோசை ஒலிக்க இசை சிற்பம் வடித்த இசை கலைஞன் சிற்பி..
Moovendar (1998)
Sirpy
Hariharan
Arivumathi
90's kids favorite song.
இந்த குரளை யாரிடமும் கேட்க முடியாது..ஹரி...😍😍
டேய் என்னடா இது பாட்டு நானும் 3, 4,நாளா டெய்லி 10 தடவ பாக்குறேன் போரே அடிக்கல 💥🔥மியூசிக், ஹரி ஹரன் வாய்ஸ், லிரிக்ஸ், சரத் இந்த பாட்டுக்கு ரியாக்ஷன் எல்லாமே சான்ஸ் ஏ இல்ல பா....👏👏👏👏👏💥💥🔥🔥🔥🔥🔥
Yaravathu 90s kids irukingala pa
Itha song keakura 90% per 90s kid than 🤩🤩
@@venomplays4u correct bro
Nanum tha 90 kids
@@priyarajendran5313 apdiya nallathu🤗
@@venomplays4u 90% illa 100%
ஹரிகரன் சேர் குரலுக்காக எத்தனை தடவை வேணுமானாலும் இந்த பாட்டை கேட்கலாம்❤❤❤❤
Sister Hari ji songs Ella song la unga comment ah paakkren,big fan ah iruppinga pola,👍👍👍
@@hariharasudhan6930 hmmm yes 😍
Superb👌👌👌
சரத் சார் செம சூப்பர் தேவயானி மேடம் சொல்லவே தேவையில்லை எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
Hi
Really is like this song hariharan sir voice Vera leval
Yes
S
Hi
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song 🌹 By Dubai Tamizhan Hyundai 29.10.2021
I am also 43rd I like so much this song and then kumutham Pol vantha kumriae
Yov James ella song ithe dialogue podura.... ellam correct than but ore dialogue... LOL
@@karthikk7593 அட காட்டு யானைக்கு பொறந்தவனே.... பறவை ஒன்று வண்ணங்கள் வேறு.
Eppa ennaku 30 age super
@@amshajayanthi9460 OK No Problem 🌹 என்னுடைய comments உங்களுக்கும் பொருந்தும் 🌹சரியா? Ok வா🌹
இந்த பாடலின் வரிகள் மிக அருமை , பாடியவர் குரல் இனிமை மற்றும் இருவரின் ஆடை நடிப்பு திறமை 🔥
Sarath sir, devayani Mam, location, song lines,music,hariharan voice, wons many heart till upto date. Ipa vara heroines konjam ithelam pathu kathukanum.
Nice song
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா...மெய் மானை தேட சொன்னது கவிராஜனின் நெஞ்சம்மா...♥️😘💯
ஒரு கோடி முறை கேட்டாளும் பாத்தாலும் சலிக்காத பாடல்
90's is a Golden Age and no other time will ever come even closer to it.
😭😭😭😭😭😭😭
கவிதை போன்ற தமிழ் வரிகள்... பாடல் முழுவதும் தேவையாணி வண்ண புடவைகளில் ஓடுவது பெண்மயில் ஓடுவது போல உள்ளது
Yes
Chi!don't you have eyes
yenda... nee Mayila pathadhe illaiya.... Devayani unaku mayil ah
Nice song❤️❤️❤️
Shardul takur neenga ingayum vanthu teengala
90S kids Song tha Kekanum Athigamaga Virumbum son 90 S kids than
பொய் மானை தேடிச்சென்றது ராமனின் கண்ணம்மா ...மெய் மானை தேடச் சொன்னது மாறனின் நெஞ்சம்மா🤗☺️☺️☺️☺️
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
2024 November hits keka irukengala😊
Nov 13 2024
@@AnuBalachadran595December 1 2024
December hits bro
Sharath kumar sir so manly.. Devayani very feminine... Perfect pair... Hariharan sir voice is jus a blessing... Mesmerizing... Lyrics vera level... Completely awesome song... Ma ever favorite song
இன்றும் எனது my music ல் உள்ள அ௫மையான பாடல்களில் இதுவும் ஒன்று im also 90's kid...
🎤Hariharan sir vera level performance for Sung this song ...
முடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ.... what a line hat's off to lyricist Arivumathi mam
இந்த பாட்டுல நடுவுல இருக்கிறது மட்டும் தெரிஞ்சிது.. 😍😍😍😍😍ஒம்மாள சும்மா ஹம்மிங் பண்ண வந்திருச்சு... 😍😍
Proud to be an 80's kid, Enjoyed all golden things in 80's,90's period. Now no content in any thing, be it cinema, life,...
Well said
Nothing can beat those golden era
Yes super song lovely evry time
Ennanga Anirudh & sid sriram, hariharan sir, spb sir voice and lyrics pronunciation, their pitch very unique one.. nice song 💕
இந்த பாடலை கேட்கும் போது எனது சிறிய வயது நினைவுக்கு வருகிறது......😊😊😊😊90,s கிட்ஸ்
சிற்பி செதுக்கிய அழகிய சிற்பம் இந்த பாடல் 👍👍❤️❤️
Intha song ah chinna vayasula kekkum pothu ithula devaiyani madam saree pidichitu oodura mathiri shawl ah pudichi kittu Anga Inga nu ooduvom 😂😂😂 sweet memories ❤❤
We have all lived same lives 😂😂😂
இந்த பாட்டல நடிகை ஓடுவதை போன்று ஒரு நாளைக்கி தொடர்ந்து நாமும் ஓடினால் நோய் இல்லாமல் வாழலாம்
Correct
Super
Enna oru tholainokup paravai nanba
😎😎😎
😂🤣🤣🤣
One thing will never change over years- Hariharan sir voice 🔥 my fav. .. sirpy composition 👌
Hariharan sir's voice always wow🤗🤗🤗🤗🎶🎶🎶Azhagu Devayani mam😘😘😘😘luvly lyrics🤗
வங்காளப் பெண்
வந்தாளே!!
தேவயானி !
தமிழ் நாட்டு மருமகளாக!
வாழிய வாழியவே!
She is a malayali... Who knows Bengali..
@@A2DAngel yes
she is kongini girl, her mother and father tongue is kongini... not bengali, not malayali...
She was born in Mumbai. But her mother tongue is Malayalam and her father is a Konkanian. But she was a Hindi speaking actress when she made her debut ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@@vigneshkrishna5863 half truth.. malayalam and Mangalore combination.. 🔥👍🏻
90 ' kids like podunga ma 2020 may
2021.01.21
17.3.2021
18.03.2021
03.04.2021
15.04.2021😉
சிற்பி பேர் சொல்ல இந்த ஒரு பாட்டு போதும் ❤️
Comments padikkum pothu jolly ya erukku 90s life always beautiful Chanceless enime apadi Oru vasanthakaalam vararnu I miss my childhood life
Each n every one may be missing their child hood
எல்லா நடிகருக்கும் ஒரே குரள் ஹரிஹரன்
Dhansh to rajini
1300 comments ❤ only deiva mam kaga mattumthan.❤ Colur colour sareeeee❤
எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍❤❤
3:26 பொய் மானை தேடிச் சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானை தேடச் சொன்னது மாறனின் நெஞ்சமா!!!!❤ 3:26
Hariharan sir neenga Vera level ponga ,naan unka theeviramana rasigan
🔥மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ🔥
கவிஞன் கவிஞன் தான்
90s kid for the record.... Still beating this type of songs from those days... In my car...
பொய் மானை தேடிசென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானை தேடசொன்னது என் நெஞ்சம்மா
I like this jo
பொய் மானை தேடிசென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானை தேடசொன்னது மாறனின் நெஞ்சம்மா
Excellent word
@@tcstut0229 correct
Song
Song wrong
Enoda school life favorite song.... every time Sari Lanka radio station
3:26 பொய் மானை தேடிச்சென்றது ராமனின் கண்ணம்மா. மெய் மானை தேடச்சொன்னது மாறனின் நெஞ்சம்மா.
ரொம்ப வேகமாக வித்தியசமான மென்மையான குரலில்பாடி அசத்தியுள்ளார் ஹரி ஜி...
We 90's are seriously Blessed Because for us these are the examples of good songs. Not that rap, hey, hey,... Sound and all or those rhyming words..
First time intha song ah 2018 Gudalur to Serambadii pora po govt bus la keta apola irunthu epo varaikum my fav song ..intha song kekura po antha moment tha enaku nabagam varum 😔 semma feel ...😻 Miss you this moment,😔
Anyone after Tamilanda Ramesh shorts ? Lyricist Arivumathi 💥
Meee....
👋
Paatoda starting la Oda Aaramcha Devayani mam 😆 Paatum Mudinjum Nikkala🤣 One Of My Fav Songs ❣️
Nowadays rare to get these types of melody songs. The 90s golden era❤
It's 2006, you come back from school, take lunch and sit in front Sun TV to watch this movie. Such nostalgic moments.
March/April 1998 Memories even I was 3 years old kid
Just started to listen this song today and from then just singing the song.
Everything about the song was super-Sarath Kumar, Devaiyani, singer, music, lyricist, location...
26/7/2023
Na 2k kids enakku rombe pudikkum indhe song
90s kids favourite..solo ஹரிஹரன் songs ❤️💞
Sarathkumar very very stylish.... and his expression very very nice
Pure beauty devayani n talented actress..
😁😁
Skip ചെയ്ത് ചെയ്ത് അവസാനം പ്രതീക്ഷിക്കാതെ കിട്ടിയ പാട്ട് 😍... What a song yaar 😍...
💘Aseem Mr Feelings💝
💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋
எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
I started listening to this song. Suddenly 😍😍😍
Male : Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..
Male : Koonthal kandavudan megham vandhadhenna
Mayilum nadanamidumooo..
Poovil aadi varum vandu imaiyil vizha
Iru kangal aagividumooo..
Thedi thindru vida aasai killudhadi
Thaenil seidha idhazh oooo..
Moodi vaitha muyal moochu muttuthadi
Meetka enna vazhiyooo..
Male : Pagal neram nilavai paarthathu
Naanadi kannamma
Munthaanai vaasam vandhadhu
Aaruthal sollamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaa….
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Male : Selai soodi oru solai pola
Vazhi pookkal sindhi vizhumooo..
Paaraiyana manam eeramanadhadi
Paarvai thantha varamooo…
Paadham patta idam soodu kandu
Unai naanum kandu viduven
Kaadhalaana mazhai saaral thoovi vida
Maarbil othungi viduvenn..
Male : Poi maanai thedi sendrathu
Raamanin kannamma
Mei maanai theda sonnathu
Maaranin nenjamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaaa….
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Male : Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo..hooo..ohooo
Hmmmm..mmmmm..hmmm..mmmm
Handsome sarath and beautiful devayani.
Hariharan + sirpy, super song
3:30 சரத் சார் முக பாவனை செம ல 😘😘😘😘
❤❤❤❤
Aama
Supreme hero inga
Yes
I also noticed
Poi maanai thedi sendradhu...wow...one of my most favorite song of hariharan sir❤
Any quarantine frnds 90s kids here
Yes
Evergreen 90s🤩😍
Me
1: 40 Sarathkumar sir hair parakkum shot semma
என்னோட அம்மா அப்பாக்கு பிடித்த. பாடல் எங்க அப்பா அடிக்கடி முனு முனுக்கும் பாடல் nice 👍🏻 song
Sirppi polae sethukiya Sirppy ku vazthukkal ❤ Hariharan magical voice and Arivumathi aruputhamana varthaigal🎉
I am really happy for this life .And thanks to all music director who have given such a songs and made our life beautiful.even we flow into it as Devyani reaction
Ppaaa enna paattuyaaa ithu vera level....🥰😘♥️🎧🎼🎵
Always devayani fan avanga oodurathu semma cute
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஆண் : கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
ஆண் : பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
ஆண் : பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
சரத்குமார் best actor reactions
Marathon dance by devayani.. கலர் கலர் சேலைல அப்புடி ஒரு ஓட்டம்.. சரத்குமாரல கடைசி வர புடிக்கவே முடியலியே .. 😂😂
Addicted in HariHaran sir voice
Sema song yeppavum intha song pudikama yarukumey irukathu yedthana vayasu aanalum sema voice I love this song
Intha song pidichavanga like poduga frnds....♥️♥️
பெண்களோட அழகு வர்ணிப்பதற்கு இந்த பாட்டு முக்கியமா ஒன்னு
indha song gala ethana peruku sarath sir ah pidikum
அறிவுமதி அண்ணாவின் அருமையான பாடல்களில் இது முக்கிய பாடல் 🌹🌹🌹
இரு வானவில்லாய் அவள் புருவம்
சிறு நிலவாய் அவள் உருவம்
என்றும் நெஞ்சிலே உளவாடும்
என்னவள் விழியிரண்டும் உயிரை களவாடும்.
Spr bro....
@@sujithsujith8007 நன்றி
@@sujithsujith8007 நன்றி
80's kids favourite song. 80's kids were teen agers at that time and they enjoyed these kind of songs the most more than 90's kids. 80's kids rockzzz
Hariharan pumps in so much of soul into the song
School mudunju veetuku varumbothu indha song tv la oditu irukum.. sweet memories..
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஆண் : கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
ஆண் : பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
ஆண் : பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்