During this time in year 2001, I fall in love. Aft 7 years of love, ended in 2008. She got married to another guy in 2019. But I still love her. My first love. Thanks God.
பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே காதலன் ஆணைக்கு காத்திருப்பேன் கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன் உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் உண் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் ஏன் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்ன நான் சொல்வேன் பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை நேசத்தினால் என்னை கொன்றுவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு அடி நூறு காவியம் சொல்லி தோற்றது இன்று நீ சொல்வது பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்...
What an awesome song with everything just perfect. Nevertheless, the female singer Mahalakshmi Iyer’s voice. Only very few songs shows the love of a female courting a man and this is one among them :) So nostalgic
விஷ்லிங் : ……………………. பெண் : { பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு பெண் : குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் } (2) பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே ஆண் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன் கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன் பெண் : { உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் } (2) ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்று நான் சொல்வேன் பெண் : பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குழு : …………………………………. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ …………………………………. விஷ்லிங் : ……………………. பெண் : { நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை } (2) பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு பெண் : என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்தித்து ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது என்று நீ சொல்வது பெண் : ஆஹா ஆஆ பெண் : பூவே வாய் பேசும்போது ஆண் : ஹ்ம்ம் காற்றே ஓடாதே நில்லு ஹ்ம்ம்ம் பூவின் மொழி கேட்டுக்கொண்டு ஆண் : ஹ்ம்ம் காற்றே நல் வார்த்தை சொல்லு ஆண் : ஹ்ம்ம்ம் பெண் : குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்
This is the beauty about old songs,no romance,no hug ,kiss but expressed the love in a mesmerizing way
Simran and Jyothika were at peak and the top at that time. And Shaam making debut with these two. What a dream launch.
During this time in year 2001, I fall in love. Aft 7 years of love, ended in 2008. She got married to another guy in 2019. But I still love her. My first love. Thanks God.
At what age
❤❤❤😊😊😊
Tak pandai nak jaga after hilang jgn cerita ye
first love is always special in lifetimes....never get old....❤
First love is life lesson 🥹🫶🏻
பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்
பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்
பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
காதலன் ஆணைக்கு
காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
உன் சுவாச பாதையில்
நான் சுற்றி திருகுவேன்
உண் சுவாச பாதையில்
நான் சுற்றி திருகுவேன்
ஏன் மௌனம் என்னும்
பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் சொல்வேன்
பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை
நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை
நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு
அடி நூறு காவியம்
சொல்லி தோற்றது இன்று
நீ சொல்வது
பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்
மன்றாடுவேன்...
பெரிய வயிர முத்து புழ்தீ இவரு 😂
Thank you 🙏🏼
G
இதுல நாம அகில உலகம் சூப்பர் ஸ்டார் சிவா இருப்பார் யாரு பார்த்த like பண்ணுங்க
Awesome Music, lyrics,camera and what a graceful dancer Simran is.All costumes so good for Simran
Camera man jeeva❤
I was studying in 9th std. Remember my school memories, used to listen this song in radio in morning.
Such a nice time . 2001
I play this during car drive and the world around me becomes much calmer !
My all time favourite...🎈🎈🎈 every thing abt this song is perfect.. visuals.. colours.. simran... so so beautiful
Ayyooo simran ❤
என்டா இப்படி ஒரு Bgm 😮 wonder Full
All time fav song... Wat a
Song.. HARRIS sir u r just awesome
My favourite song meladi song ❤❤❤
Beautiful...just beautiful about everything in this song the director music actors camera work locations 🎉 Tamil industry in its own at peak ❤
What an awesome song with everything just perfect. Nevertheless, the female singer Mahalakshmi Iyer’s voice. Only very few songs shows the love of a female courting a man and this is one among them :) So nostalgic
Hi...mam. there are many songs in Tamil in this genre. Pls listen to the "anbe nee enna...." in the Rajini starrer "Pandian".
Anyone listening in2024 ...
Me
Her costumes were decent but still had its own glamor to it!! She pulled it off like a queen!! Today’s actress dresses are not even “dress”🙃🙃
Favourite song. Harris music awesome ❤always
Song 💘✨✨✨✨
Any time my fev song
Harris jayaraj 🤩
For a long time this was my ringtone ❤
Awesome melody
Harris😍
Harris jayaraj 🎶🎶🎶🔥🔥🔥
Shriya just 25 at that time & she nailed it ❤
Fav song❤
fantastic lyrics 🔥 Viramuththu🖤
As usual hariss music bliss 🔥🎶
Costume super
Very nice singing
No words
Nice song
Novvv harish na enga na pona.... vaa na
bro harish na meendum isai amaika pray pannalam.thank you.
yes 100 %
0:16 mirchi siva😁
Harris J 💙
Nice song ❤
Harris Xtreme
Un nenjukulle ennai pudhaithu vidu❤j
0:13 How many of you noticed tamil padam mirchi siva??
❤❤❤MEHRAJ BANU.....Nov 30,2024
Aval avan meathu konde kadhal.....
Alex, Hi🎉❤
Thadavalathaaaa thalaiyaaaa viduuuu da handicraft nondiiii sathupoyuduuu
2024🎉
Film name
என் நினைவு தோன்றினால் சிறு நீரை சிந்திடு.!....... 🤔🤔🤔🤔🤔🤔 என்னவா இருக்கும்😂😂😂😂😂😂
துளி நீரைச் சிந்திடு😂
I'm the one &only 👍😍🤩😘😉😎🙂💘❤💓💔😉💕💖💗💙💚💛🧡🧡💜🖤💝💙💞💟💌😂😭
2023
Mirchi siva found😂
விஷ்லிங் : …………………….
பெண் : { பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் } (2)
பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
ஆண் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
பெண் : காதலன்
ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
பெண் : { உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன் } (2)
ஆண் : என் மௌனம்
என்னும் பூட்டை
உடைக்கிறாய் என்று
நான் சொல்வேன்
பெண் : பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
குழு : ………………………………….
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
………………………………….
விஷ்லிங் : …………………….
பெண் : { நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை } (2)
பெண் : நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு
பெண் : என் நினைவு
தோன்றினால் துளி
நீரை சிந்தித்து
ஆண் : அட நூறு காவியம்
சொல்லி தோற்றது என்று
நீ சொல்வது
பெண் : ஆஹா ஆஆ
பெண் : பூவே வாய்
பேசும்போது
ஆண் : ஹ்ம்ம்
காற்றே ஓடாதே
நில்லு ஹ்ம்ம்ம்
பூவின் மொழி
கேட்டுக்கொண்டு
ஆண் : ஹ்ம்ம்
காற்றே நல் வார்த்தை
சொல்லு
ஆண் : ஹ்ம்ம்ம்
பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் மன்றாடுவேன்
Simran low hip pathale mood aaguthu ava vaira oru nakku nakki edukanum 😋
Gaaji fellow😅😂
@@shamindravalumni9060 simran navel video pathu kai adipan bro 😋😋
@@shamindravalumni9060 neeye sollu simrana patha mood avalaya unaku
@@GokulPv-wp1ef in some songs only