Thoda Thoda Full Song || Indira || Arvind Swamy, Anu Hasan,A R Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • T-Series Tamil presents Thoda Thoda Song from New Tamil Movie Indira starring Arvind Swamy, Anu Hasan. Music by A R Rahman.
    SUBSCRIBE US: bit.ly/Subscrib...
    Song: Thoda Thoda
    Movie: Indira
    Artist: Arvind Swamy, Anu Hasan
    Singer: S P Balasubrahmanyam, Chitra
    Music Director: A R Rahman
    Lyricist: Vairamuthu
    Music Label: Lahari Music
    Enjoy & stay connected with us!!
    SUBSCRIBE Us
    bit.ly/Subscrib...
    Like Us on Facebook
    / tseriestamil

Комментарии • 221

  • @jahirhussain2587
    @jahirhussain2587 10 месяцев назад +65

    இந்த பாடலை headphone இரவு நேரத்தில் கேட்கும் போது இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் வாழ்வது போன்ற உணர்வு அற்புதமான இசை ரஹ்மான் வேற லெவல்

  • @harini.1933
    @harini.1933 7 лет назад +127

    awesome melody by ARR went back to my 90's How many of you feel like me? hit a like

    • @PMKing-56
      @PMKing-56 8 месяцев назад

      My favourite song

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx Год назад +42

    தமிழ் மொழியின் இனிமை எத்தனை இலக்கணம் அழகு ரஹ்மான்+வைரமுத்து ❤️

    • @jayakumar.3074
      @jayakumar.3074 Год назад

      ❤❤❤❤❤

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 Месяц назад

      கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..
      எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர் என்றும் தமிழ் இருக்கிறது .. படியுங்கள் சுவையுங்கள்
      அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பிடிக்காது..

  • @jahirhussain3708
    @jahirhussain3708 3 года назад +122

    அந்த இளம் வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் தடுத்தாள் நெஞ்சை உருக்கும் வரிகள் ஏ ஆர் இசையில்

    • @jahirhussain3708
      @jahirhussain3708 3 года назад +6

      இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் வருகிறது

    • @jayakumar.3074
      @jayakumar.3074 Год назад +4

      YAAR AZHITHAR.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад

      Heart touch comments thanks🙏 sir

    • @Raja-ip5gq
      @Raja-ip5gq 11 месяцев назад

      ❤❤❤❤❤❤❤super.song...😢😢😢

    • @a.arunrajarunraj8250
      @a.arunrajarunraj8250 8 месяцев назад +2

      யார் அளித்தார்

  • @ivishnukn
    @ivishnukn 6 лет назад +43

    Chithra jis range is out of the world.

  • @Riseoflegends
    @Riseoflegends 5 лет назад +165

    Listened in 1999,2009. Listening 2019. Gonna listen in 2029. All time favorite

    • @ahamedjasim8667
      @ahamedjasim8667 4 года назад +3

      Will be listened for forever....🤟❤️

    • @Madhra2k24
      @Madhra2k24 7 месяцев назад +1

      *மழை வர பூமி மறுப்பது என்ன !!!*

    • @gobinathkalidasan6703
      @gobinathkalidasan6703 3 месяца назад

      😊😊😊😊😊

  • @amalnv4721
    @amalnv4721 2 года назад +16

    AR Rahman, Vairamuthu, H Sridhar, SPB, KS Chithra ❤️❤️🎶😘

  • @lionleno
    @lionleno 4 года назад +67

    இந்த பாடலை கேட்கும் போது மனம் எங்கேயோ போகும்....1995 வருடம் கடந்து வந்த நாட்கள்...
    பொன்னான நாட்கள்....

    • @Sheik41
      @Sheik41 Год назад

      Aaiyo ammanga.same pinch

    • @mr.janapriya3321
      @mr.janapriya3321 Год назад

      Yes i was in sixth standerd when it was released miss those days

    • @lionleno
      @lionleno Год назад

      @@mr.janapriya3321 iam 5 th stad janapriya

    • @ekantham4690
      @ekantham4690 5 дней назад

      I am in polytechnic

  • @landexpertstravancore4476
    @landexpertstravancore4476 4 года назад +26

    *താനേ പടർന്ന വള്ളി പോലെ എൻ്റെ മനസ്സാം ചില്ലമേൽ പ്രണയത്തെ മുറിക്കിയവൾ...*

  • @DavidPeterJW
    @DavidPeterJW 4 года назад +104

    1:15 - 1:42 It wasn't any instrument , Just a whistle Sound of ARR ❤️

  • @RajKumar-qj3vc
    @RajKumar-qj3vc 3 года назад +63

    Once in your lifetime hear this song while driving in long highway. Wonderful to listen with your love lying in your shoulders.

  • @haseena7147
    @haseena7147 3 года назад +17

    SPB n Chitra 💖💖
    Legends

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 4 месяца назад +7

    மழைய்யை ரசிக்க தவரியது என் பிழை அல்ல தெய்வ்வத்தின் பிழை❤

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 3 дня назад

    காற்று உள்ளவரை கானம் உள்ளவரை எஸ்பிபி அய்யாவின் குரல் கவிதையாக இந்த பூமியில் சுற்றி கொண்டு தான் இருக்கும்♥️♥️🌹🌹🤗🤗

  • @manisankarimasilamani1184
    @manisankarimasilamani1184 6 лет назад +44

    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Paarvaigal Puthithaa Sparisangal Puthithaa
    Mazhai Vara Boomi Maruppadhenna
    Paarvaigal Puthithaa Sparisangal Puthithaa
    Mazhai Vara Boomi Maruppadhenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Antha Ilha Vayathil Aatrangarai Manalil
    Kaaladi Thadam Pathithom Yaar Azhithaar
    Nanthavana Karaiyil Nattu Vaittha Chediyil
    Mottu Vitta Muthar Poovai Yaar Parithaar
    Kaathalar Theendaatha Pookkalil Thenillai
    Idaiveli Thaandaadhe En Vasam Naanillai
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Chuda Chuda Nanainthadhenna
    Paarvaigal Puthithu Sparisangal Puthithu
    Narambugal Pinna Pinna Nadukkamenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Chuda Chuda Nanainthadhenna
    Panithanil Kulitha Paalmalar Kaana
    Irubathu Vasanthangal Vizhi Valarthen
    Pasithavan Amutham Parugida Thaane
    Pathinezhu Vasanthangal Ithazh Valarthen
    Ilai Møødum Malaraaga Ithayathai Maraikkaadhe
    Malar Køllum Kaatraaga Ithayathai Ulukkaadhe
    Thøda Thøda Malarnthadhenna Pøøve
    Chuda Chuda Nanainthadhenna
    Paarvaigal Puthithaa Šparisangal Puthithaa
    Mazhai Vara Bøømi Maruppadhenna
    Thøda Thøda Malarnthadhenna Pøøve
    Thøttavanai Maranthadhenna

  • @NufeesBro
    @NufeesBro 3 месяца назад +31

    Any listener in 2024

  • @jahirhussain3708
    @jahirhussain3708 3 года назад +13

    இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் நெஞ்சை 90 ஹிட்ஸ் ஞாபகம் வருகிறது

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 10 дней назад

      திருநெல்வேலியில் எங்கே உங்களுடைய ஊர்

  • @ranjithraju2
    @ranjithraju2 6 месяцев назад +7

    அற்ப்புதமான பாடல் ❤❤
    Beautiful song ❤❤❤
    ARR magic 🎉🎉

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Месяц назад +2

    அருமையான வரிகள்.13_07_2024

  • @vickyjoe
    @vickyjoe 2 года назад +7

    This is the type of songs most of us long for. Agree?

  • @user-jw4bh9ub4m
    @user-jw4bh9ub4m Месяц назад +2

    I'm a early in 2k kid , really missing my childhood days whenever listen to this song..thank you legends for the magical✨

  • @faisalsulaiman857
    @faisalsulaiman857 Год назад +5

    "Thoda Thoda... 1995 🥰🥰😍😍❤️❤️❤️❤️❤️😍😍🥰🥰...., until the end of the World......

  • @gouthammohan1053
    @gouthammohan1053 2 года назад +10

    From 1:15 beast mode on, paah what a line "Idaiveli thandathey en vasam naan illai" ❤️❤️🔥🔥🔥

  • @seemarajeev3797
    @seemarajeev3797 3 месяца назад +3

    Oscar level or may be something bigger than that. Not able to explain the feel of this music. ARR is just legendary and of course SPB sir ❤

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 2 года назад +6

    இதயத்தை வருடும் இசை ...ரஹ்மான் அண்ணா நன்றி

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 Год назад +2

    ലഹരി ❤️ റഹ്മാൻ 🎧

  • @svtsvt4126
    @svtsvt4126 29 дней назад +1

    Childhood favourite song a.r.rahman magic 💞💞

  • @jenifermuniyan9392
    @jenifermuniyan9392 7 лет назад +12

    legend vairamuthu lyrics

  • @kingmaker5709
    @kingmaker5709 4 года назад +13

    2k genaration miusic directors ku indha madhiri song compose panna sollalame anirudh ku

  • @vanathi8924
    @vanathi8924 6 лет назад +20

    Oh my god.... It makes goosebumps...

  • @acsk20
    @acsk20 4 года назад +8

    I havent tasted Amritham but the essence of Amirtham we can feel it?????RIP Balu sir

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 года назад +12

    1:15 2:50 3:23
    Wowww😍😍😍 ARR♥️♥️♥️

  • @agnespiramilaarokiasamy291
    @agnespiramilaarokiasamy291 3 года назад +5

    Miss Spb sir

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 4 месяца назад +1

    கருப்பு வெள்ளை தேனீ யிடம் சிக்கி தவிக்கும் பூ நான்❤❤

  • @rajrajan51
    @rajrajan51 6 месяцев назад +1

    Doordarshan TV Independence day special movie.
    Still remember
    Those days❤❤

  • @manojkalappurackal3219
    @manojkalappurackal3219 5 месяцев назад +1

    Can't imagine anyone else than SPB with Chitra singing such a song! Is the creator of this song A.R Rahman for real!! OMG... He must have been in a transcendence state while he tuned it...

  • @medicalrepvasanthakumar8015
    @medicalrepvasanthakumar8015 2 месяца назад +1

    My favorite movie child time ❤😊

  • @julieselin424
    @julieselin424 3 года назад +4

    സൂപ്പർ song എന്താ feel SPB SIR &ചിത്ര ചേച്ചി 👌👌👌👌👌👌👌

  • @mahendarjain9733
    @mahendarjain9733 Год назад +5

    Just close ur eyes & listen this song. U’ll feel like u are in different world where only happy soul u’ll find.

  • @kvinkavin1841
    @kvinkavin1841 Год назад +3

    SPB sir legend 🥺♥️

  • @sarithaofficial834
    @sarithaofficial834 2 месяца назад +1

    My favourite song Very nice SPB Sir chithra madam voice ❤❤

  • @sriram7483
    @sriram7483 Год назад +4

    Chitra voice ❤

  • @ShobiK-dk8nt
    @ShobiK-dk8nt 2 месяца назад +1

    Nice song spb sir chitra ma great rahman sir very nice composed

  • @aiyoooammanukathuiluthupot1925
    @aiyoooammanukathuiluthupot1925 3 года назад +6

    I’m miss you SPB Sir listen your song until my last Breathing

  • @vigneshramesh7691
    @vigneshramesh7691 4 года назад +8

    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    விசில் : ……………………
    ஆண் : அந்த இள வயதில்
    ஆற்றங்கரை மணலில்
    காலடித் தடம் பதித்தோம்
    யார் அழித்தார்
    பெண் : நந்தவன கரையில்
    நட்டு வைத்த செடியில்
    மொட்டு விட்ட முதற் பூவை
    யார் பறித்தார்
    ஆண் : காதலர் தீண்டாத
    பூக்களில் தேனில்லை
    பெண் : இடைவெளி தாண்டாதே
    என் வசம் நானில்லை
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிது
    ஸ்பரிசங்கள் புதிது
    நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பனிதனில் குளித்த
    பால்மலர் காண
    இருபது வசந்தங்கள்
    விழி வளர்த்தேன்
    பெண் : பசித்தவன் அமுதம்
    பருகிடத் தானே
    பதினேழு வசந்தங்கள்
    இதழ் வளர்த்தேன்
    ஆண் : இலை மூடும் மலராக
    இதயத்தை மறைக்காதே
    பெண் : மலர் கொல்லும் காற்றாக
    இதயத்தை உலுக்காதே
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன

    • @nimy7654
      @nimy7654 4 года назад

      Vignez Ramesh , in English please...

  • @muthupillai1
    @muthupillai1 Месяц назад +1

    Pure Bliss

  • @jeevanrmenon
    @jeevanrmenon 6 лет назад +19

    Listening to this song in 2018 too...what a music composition by Vairamuthu sir and there's no second thought that AR Rahman sir is a genious. What a song.. Magical voice of SPB sir and chithra chechi makes the song so amazing and take us somewhere to the world of love

  • @ranganh
    @ranganh 5 месяцев назад +1

    This song invokes my school final memories and the crush I had on someone.

  • @kprpkirann5476
    @kprpkirann5476 6 лет назад +11

    What a composition....

  • @subhmohanty
    @subhmohanty 2 года назад +4

    Love?
    magic?
    bliss??
    Well, this song is the tangible form of all these and more....A R Rahman, SPB and Chitra weaved pure magic here and Arvind Swami and Anu Hasan made it so memorable on screen, undoubtedly one of the best romantic gems.. and I dont understand Tamil..

  • @its-karun5932
    @its-karun5932 3 года назад +14

    രാത്രിയിൽ head set ൽ ഈ പാട്ട് വെച്ച് കണ്ണടച്ച് കിടക്കാൻ.. എന്നാ feel ആ അനുഭവിച്ചു തന്നെ അറിയണം..

  • @Madhra2k24
    @Madhra2k24 Год назад +1

    *இடைவேளை தாண்டாதே !!!*

  • @user-nd9xq2pt9q
    @user-nd9xq2pt9q Год назад +2

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா
    இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    விசில் : ……………………
    ஆண் : அந்த இள வயதில்
    ஆற்றங்கரை மணலில்
    காலடித் தடம் பதித்தோம்
    யார் அழித்தார்
    பெண் : நந்தவன கரையில்
    நட்டு வைத்த செடியில்
    மொட்டு விட்ட முதற் பூவை
    யார் பறித்தார்
    ஆண் : காதலர் தீண்டாத
    பூக்களில் தேனில்லை
    பெண் : இடைவெளி தாண்டாதே
    என் வசம் நானில்லை
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிது
    ஸ்பரிசங்கள் புதிது
    நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பனிதனில் குளித்த
    பால்மலர் காண
    இருபது வசந்தங்கள்
    விழி வளர்த்தேன்
    பெண் : பசித்தவன் அமுதம்
    பருகிடத் தானே
    பதினேழு வசந்தங்கள்
    இதழ் வளர்த்தேன்
    ஆண் : இலை மூடும் மலராக
    இதயத்தை மறைக்காதே
    பெண் : மலர் கொல்லும் காற்றாக
    இதயத்தை உலுக்காதே
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன

  • @inoshanjesuraja5753
    @inoshanjesuraja5753 11 месяцев назад +2

    I wish this kind song's in your future out
    Coms

  • @demitta7333
    @demitta7333 2 года назад +2

    King of tamil musiq ar rahman

  • @jaibharathi8747
    @jaibharathi8747 4 года назад +13

    Thanks to ARR sir for giving the great legendary songs.....
    Kaalathal alikka mudiyaadhadhu kalai ondre🎼🎼🎼

  • @hassanmohammed6607
    @hassanmohammed6607 7 лет назад +9

    Spb ♥♥ur voice god Gift♥

  • @rifqiahmed688
    @rifqiahmed688 4 года назад +4

    After spb... Loss...
    He always will be in our hearts 💕

  • @mohammedrinish152
    @mohammedrinish152 3 месяца назад +6

    2027 லில் யாரெல்லாம் கேக்குறீங்க ஒரூ லைக் போடுங்கப்பா ❤

  • @krishnada6015
    @krishnada6015 9 месяцев назад +1

    I ❤spb😢

  • @sivakumark2947
    @sivakumark2947 13 дней назад

    Super childhood memoris

  • @90ssuvaicookingchannel3
    @90ssuvaicookingchannel3 2 года назад +2

    Intha song poweramp la full bass and treble vaichu kekum pothu Vera level 17 .4.2022 coimbatore rain kekum pothu Vera madhiri

  • @yathumoore1314
    @yathumoore1314 3 года назад +3

    Whistle is awesome which was made by ARR himself

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 6 лет назад +8

    One of my everloving & soul touching song.
    All of my favourite legends rocked in this song.

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths 4 года назад +2

    Seeing after SPB's remark of the whistle sound n tdys super singers tribute to SPB.superrrr

  • @Sheik41
    @Sheik41 Год назад +2

    Melting my heart,i was 7th standard at that time.

  • @sooryababus9936
    @sooryababus9936 3 года назад +3

    What an amazing composition...every time AR Rahman surprising....

  • @vasanthprabakar
    @vasanthprabakar 7 лет назад +63

    01:15 do you know that instrument is not a flute, just Rahman whistled? :)

    • @Yuvisuriya
      @Yuvisuriya 6 лет назад +3

      bro, wat ua saying s true or ??

    • @doniv112233444
      @doniv112233444 6 лет назад +1

      Whether it's Rahman or not..someone whistled for sure...20 years been thinking it's flute...

    • @vasanthprabakar
      @vasanthprabakar 6 лет назад +4

      I'm damn sure It's rahman's. SPB mentioned this on a stage. Check this out. ruclips.net/video/U9qmN1mNJnU/видео.html

    • @navinahkaveri3476
      @navinahkaveri3476 6 лет назад

      Srinivasan S 9

    • @santhoshkr6531
      @santhoshkr6531 4 года назад +1

      Yeah a r's spb sir told during stage performance

  • @Buhahaha
    @Buhahaha 6 лет назад +6

    Touching heart every time i hear it. Feeling love.

  • @disneypatterson8667
    @disneypatterson8667 Год назад +1

    what a youthful song even today.

  • @harinisj8079
    @harinisj8079 2 года назад +3

    Hey stranger, you have a good taste in music 🌟🥰

  • @amalge09
    @amalge09 4 года назад +1

    Vairamuthu ....legend

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +1

    28th Year's Of Celebrations Tamil Movie Indira. (11.05.1995) Hindi Movie Priyanka & In Telugu Priyanka. An A.R.Rahman Sir All Time Favourite & Evergreen Album (6 Tracks In Tamil & Telugu. Hindi 7 Tracks) An Director Suhasini Maniratnam Mam & Music Director A.R.Rahman Sir Combo.

  • @sridharr4836
    @sridharr4836 4 месяца назад +1

    To a different world

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 2 года назад +4

    2021 12/10/2021 time 10 pm. Listening. Ohh what super voices of spb, and chitra. Generally ARR is known for ear piercing, jarring drums. This song is so melodious. Hats off ARR.

  • @tamilanajith7834
    @tamilanajith7834 2 года назад +1

    26/06/2022 இன்று இந்த பாடலை கேக்குற 12:25 AM

  • @raymonjohn9710
    @raymonjohn9710 3 года назад +2

    Very saddened listening this song without you sir... Rip

  • @neveahniilofer4146
    @neveahniilofer4146 9 месяцев назад

    I listen this song in 1996,what a wonderful song.a beautiful love song.its a memory

  • @Brigidmary333
    @Brigidmary333 10 месяцев назад +1

    Vera level music 🎶🎶🎶🎶

  • @Sujan369
    @Sujan369 3 года назад +2

    3:27.. wow Rehman

  • @nivedithanive5723
    @nivedithanive5723 9 месяцев назад +1

    My most favourite song❤️😍
    my heart is melting 🧀💫

  • @pallavipandian
    @pallavipandian 2 года назад +2

    Beautiful lyrics... My most favorite song in RUclips watchlist..

  • @m.sathishkumar8896
    @m.sathishkumar8896 5 лет назад +1

    1st charanam awesome

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 года назад +1

    My very Favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 song........It's really very nice Memories.......😉😉😉😉🙃🙃🙃😉😉😉😉😉😉

  • @inoshanjesuraja5753
    @inoshanjesuraja5753 11 месяцев назад +1

    Wow sir what composition bravo 👏

  • @sairamsumi13
    @sairamsumi13 5 лет назад +9

    My first love for Arvind Swamy Sir.

    • @stalin.p8538
      @stalin.p8538 5 лет назад

      Sumithra SUMETHRA SHREE nice
      song

    • @santhoshkumarr1577
      @santhoshkumarr1577 Год назад +1

      ʜɪɪ ꜱᴜᴍɪ ᴜʀ ꜱᴍɪʟᴇ ʟᴜᴋɪɴɢ ᴄᴜᴛᴇ 😍😍😍😍

  • @tanime_man6535
    @tanime_man6535 4 года назад +8

    Still searching for this Rahman 😣

    • @elangovanelangovan9720
      @elangovanelangovan9720 4 года назад

      Fact.

    • @Myselfalex7
      @Myselfalex7 3 года назад

      Yes❤️

    • @rahulvinayak4015
      @rahulvinayak4015 3 года назад

      Now a days directors don't want this type song ...rehamam always ready to create this type tooo

    • @tanime_man6535
      @tanime_man6535 3 года назад +2

      @@rahulvinayak4015 if he has this type with him, he can do an album with it. His recent album in Hindi was unbearable. That's not the mistake of directors

    • @tanime_man6535
      @tanime_man6535 3 года назад +1

      @@rahulvinayak4015 we have songs like this.. Listen to 96 and vaazhl.. Feel good musics are available but rahman is not creating

  • @sareeshkannoth8953
    @sareeshkannoth8953 2 месяца назад

    My fav song

  • @bouchaibelamri2351
    @bouchaibelamri2351 4 года назад +1

    Amazing song like you Aravind swamy like you only God blessing

  • @lathalogu9189
    @lathalogu9189 6 лет назад +2

    Sama song chance lesssssss nice voice ......

  • @jhariprakash2
    @jhariprakash2 4 года назад +3

    These are our treasure ❤️

    • @Nadeem_Gaming_
      @Nadeem_Gaming_ 4 года назад +1

      A treasure that can be shared and enjoyed by everyone

  • @srikanth5886
    @srikanth5886 Год назад +1

    I love es

  • @salimsahadsalm7989
    @salimsahadsalm7989 4 года назад

    Chitra💕

  • @alexranjith7962
    @alexranjith7962 3 года назад

    Impossible this kind of song hearing times. Nowadays it's not possible.

  • @user-tns1986
    @user-tns1986 5 месяцев назад

    What a melody 🎉

  • @shankarconstructions1978
    @shankarconstructions1978 3 года назад +1

    One of my favorite song in my library

  • @syedsmartrider3835
    @syedsmartrider3835 3 года назад +1

    SPB sir 😞

  • @dharunvelan5169
    @dharunvelan5169 7 лет назад +2

    my fev song

  • @joshuajordan865
    @joshuajordan865 3 года назад +2

    Great composition .. Feel

  • @thenmozhisakthimurugan546
    @thenmozhisakthimurugan546 Год назад

    Close to my heart