Pudhu Velai Mazhai Audio Song | Roja Tamil Movie | Aravind Swamy,Madhubala | Mani Rathnam |AR Rahman
HTML-код
- Опубликовано: 22 янв 2025
- Lahari Music Tamil Presenting To You "Pudhu Vellai Mazhai" Song From "Roja" Tamil Movie.
#Roja #PudhuVellaiMazhai #AravindSwamy #Madhubala #ManiRathnam #SPBalasubrahmanyam #Sujatha #ARRahman #Vairamuthu
Movie : Roja (1992)
Starring : Aravind Swamy, Madhubala, Nasser,
Director : Mani Rathnam
Producer : K. Balachander
Banner : Kavithalayaa Productions
Music : AR Rahman
------------------------------------
Song: Pudhu Vellai Mazhai
Album/Movie: Roja
Artist Name: Arvindswamy , Madhubala
Singer: Unni Menon, Sujatha
Music Director: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Music Label: Lahari Music
--------------------------------------------
Enjoy & stay connected with us!!
Subscribe to our RUclips Channel : bit.ly/LahariT...
Like us on FB: bit.ly/LahariM...
Follow Us on Twitter : bit.ly/LahariM...
Follow Us On Instagram : bit.ly/LahariM...
முதல் படத்திலேயே இமாலய உச்சிக்கு சென்று, மேலும் மேலும் உயரம் சென்று... வெற்றியின் விண்ணையே தொட்டு.... சிறிதும் attitude இல்லாமல்.... பிரம்மிக்கும் சாதனை நாயகன்.... நேற்று இன்று நாளை.. அன்றும் இன்றும் என்றும்.. இசை புயல்⚡🌪 🎤🎼🎹🎶 AR RAHMAN ன் பக்தன்.
S bro I am also
Yes. He is the maestro
P0p0
😂koovu koovu
എത്ര വർഷം കഴിഞ്ഞാലും , ഏപ്പോ കേട്ടാലും ഒരെ ഫീൽ തരുന്ന പാട്ടുകളിൽ ഒന്ന്.....Fav. song🥰🥰🥰
Mmmmmm..
💚💛
😍😍😍😍
💯💯💯💯❤️
@@mayaamma4036 o
Ok. ..
💯💯🎧👍
പാട്ട് സൂപ്പർ❤️❤️ അതിലുപരി രണ്ട് മലയാളികൾ ആലപിച്ചത് .
സുജാത ചേച്ചി ❤️ ഉണ്ണി മേനോൻ 🥰🥰 ഉയിർ
Super
So what ? Nobody ask u about religion .
Music Composer and language is matter.........
Power of Tamilnadu
Voice only Malayalam but BGM & Language is Tamil 🤗
Tamil bible app audio book play store install
அந்த 90களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை, அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?
P
அழகிய பொழுதுகள்
அழகான நினைவுகள்
கை பேசி இல்லா காதல்கள்.
இப்படி எல்லாம் இருந்த காலம் அது ,அப்போ கிடைச்ச இசை விருந்து இதெல்லாம்
இப்போது கண்ணீருடன் (அதெல்லாம் ஒரு காலம் 😢😢)
@MrPonzie172 அருமையான பதிவு
Semma feel bro...
@@jameelathoufeeque483we11😂-7/
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழுக்கு நிகர் தமிழே.எத்தனை மொழி இருந்தாலும் தமிழுக்கு ஈடில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
আমি বাঙালী
@@jayantachakraborty9034 Who asked?
அன்னை தமிழ் ❤
സുജാത ചേച്ചി നമിച്ചു വോയിസ് ഒരു രക്ഷയില്ല ഉണ്ണിമേനോൻ സർ ഫീൽ അതുക്കും മേലെ
SUPer
Mmmmmm
புன்ட
👌👌
@@mayaamma4036 Ckhcojhjh😋😙😍🤗😍
இன்றைய இளைய தலைமுறை..... யாரோசெய்த பாவம்..... உண்மையான சுகங்களை உணராதவர்களாக வாழும் சூழல் அவர்களுக்கு கிடைத்துள்ளது..... ஐயோ பாவம்....
Proud to be a മലയാളി......
Unni Menon, Sujatha
ar rhaman music fire proud to be tamilan
Proud to be a human 😘
Proud to be a tamilans , mani Rathnam ,ARR,vairamuthu
Proud To be .. தமிழ் பாட்டு டா இது ....
Magic of Tamil Mother ♥️♥️♥️♥️♥️
2021 la inda song keruravanga oru like podu.....
Download panna tips solluga
@@preethap2096 try to download In vidmate
@@preethap2096 select share and copy the link open google. search (save from ) select first web page and paste the copied link and download the song by your video quality
2021 la night 12:20 ku pakura
Iam
இளையராஜா வை அதிர வைத்த இசை❤
True 😂
Ilayaraja kannil raththa kanneer vanthurukkum 😂😂😂
sad but true
உண்மை 😂😂😂😂
உண்மை இளையராஜா ரசிகர் குதி பாங்க.
ராஜா உண்மை யா அரண்டு போனது உண்மை
2024 still loving to listen this song
நான் சிறுவயதிலிருந்து இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் மனதில் இந்த பாடல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது
❤️
@@furosfr13290:53
Meto🙋
தமிழ் பாடல்களுக்கு நிகர் தமிழ் பாடல் தான். தமிழையும். தமிழனையும் புகழ்வது தமிழனின் பெருமை
Yes
உண்மை ❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
😘😘😘😘
Nice
உண்மை தான் தமிழுக்கு தலை வணங்குறேன்👌👌👍
வைரமுத்து வரிகளும் ரஹ்மான் இசையும் இந்தப்பாடல் சந்நியாசிக்கு கூட காதல் வர வைக்கும்
Today date 18/2/2022.ഇന്നൂം ഈ പാട്ട് പുതിയത് പോലെ അത്രക്കും മികച്ചത് സുജാത ചേച്ചി ഉണ്ണിമേനോൻ സർ ഒരു രക്ഷയുമില്ല രണ്ടു പേരും തകർത്തു
மயக்கும் குரல்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத இசை, என்னவென்று சொல்வது ,
நன்றி ரஹ்மான், உன்னிமேனன் மற்றும் சுஜாதா அவர்களே.
இது போன்ற பாடல்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசித்து கொன்டே இருக்கலாம்
that is ar rahman
Y
@@thirumurugankrk2918 p0lppp
Sss
Yes
നമ്മളൊക്കെ മരിച്ചുപോയാലും ഇതൊക്കെ ഇവടേ തന്നെ ഉണ്ടാകും അല്ലെ
സുജാത ചേച്ചി ഉണ്ണിയേട്ടൻ 😍😍😍♥️
Sathyam
@@retheeshaAn hi bro
Innu powrnamiyaanu begam waayow, kudidhar pookunadh nammude sindhanayil!
Un eyes badminton aadudhow! Match coin aayo?
@@biniyapk3420 🙄 entha?
രണ്ട് മലയാളികൾ പാടിയത്താണ്. വിശോസിക്കാൻ പറ്റുമോ ufff ഇജാതി voice 💥
Mallu rocks.....
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodana idam thedi alaigindradhu
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu
Nadhiyae nee aanaal karai naanae
Siru paravai nee aanaal un vaanam naanae
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodana idam thedi alaigindradhu
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodana idam thedi alaigindradhu
Nadhiyae nee aanaal karai naanae
Siru paravai nee aanaal un vaanam naanae
Pudhu vellai mazhai
Ingu pozhigindradhu
Indha kollai nila
Udal nanaigindradhu
Pudhu vellai mazhai
Ingu pozhigindradhu
Indha kollai nila
Udal nanaigindradhu
தமிழ் பாடல்களை எந்த மொழி பாடல்கள் மிஞ்ச முடியாது
Bcz u don’t knw other languages 🤪
@@dlc4085 Lamo 😂! I know tamil,English, malayalam, kanadam,hindi
@@dlc4085 கலாய்ச்சுட்டாராமா😅
@@rk7857 bangam 🤣🤣🤣
Malayalathkk mudiyum thambi ❤️
International music composers have said that, and I quote 'these sounds have never been heard before'. Especially about this song. Thats a brilliant testimony for our Maestro.
😊
அருமையான காதல் ஓவியம்
Sorry, there is only one Maestro and that is RAJA!!!!
ഒരു രക്ഷയും ഇല്ലാ മക്കളെ... എജ്ജാതി 🥰🥰🥰🥰🥰
😁😁❤️
❤️❤️❤️
😁
❤️❤️❤️
കാലം എത്ര വേണമെങ്കിലും കഴിഞ്ഞോട്ടെ. AR റഹ്മാന്റെ song ആണെങ്കിൽ അത് എന്നും പുതുപുത്തൻ song ആയി ഫീൽ ചെയ്യും ❤
സുജാത ചേച്ചി ❤❤ഉണ്ണിമേനോൻ ❤❤
Its been 25 years yet its so fresh.. None can recreate this magic... 25 years of awesomeness..thanks arr...
ya
Even AR couldn't make like this ,he lost his super power,hahah.now he just surviving.
PPT
Agree to that
Yes indeed
காலத்தால் அழிக்கமுடியாத பாடல் ஏ.ர்ரஹமனின் பாடல்....................
The tornado that swept Indian music industry away! And to think of the fact that it was a debut album by a 25 year old is nothing short of a miracle.
JAGADEESHWARI.K
6362144881
Hi
Hi
Hio
Whta
Just 21yrs ARR🥰🥰🥰
@@kdh6063He was 24 years
0:12 🎉🎉 that's the music that comes to my mind always when I think of AR RAHMAN... ALL TIME FAVORITE SONG
In a stereo headset, it flows from left to right ear like a honey 🥲
Mine too
2020 la indha song kekuravanga oru like podunga
I like so much beautiful song
🙋🏻
2020 la matum illa 3020 kudha ithutha best
I am all so bro
@@selviyaselviya8844 awesome, both complementing each other
മലയാളികൾക്ക് എന്നും അഭിമാനിക്കാം... Sujathachechii ഉണ്ണി മേനോൻ sir🔥🔥🔥🔥🔥🔥എജ്ജാതി feel🔥🔥🔥
AR❤🔥❤🔥❤🔥
ரகுமான் நினைத்தாலும் இப்படி ஒரு பாடலை இசை அமைக்க முடியாது
Ni yenna lusu pundaya intha song ah esai amaitha thu rahman than
Mental payaley
ரகுமான் இசையில் தான் இந்த பாடல் நண்பா
😂😂 thungiru thukula
உண்மை
I am from Karnataka Bangalore. I can understand Tamil little bit. I love this song. I heard this song more than 100 times. After this song i love AR Rehaman sir music and I heard all songs of AR Rehaman sir ❤
❤❤
Congratulations 🎊 brother
male female singers malayalees plus musician.......
അന്നും ഇന്നും എന്നും ❤❤❤❤എത്ര കേട്ടാലും മതിവരാത്ത song ❤❤❤❤❤❤
2020 anyone malayalis here.... 💖Killing me this song 💘Use headset 💕film oru rakshayum illa poli movies 💕roja film kandavar undo ivedea 💓💗
Pine innum koodi kandolum
Poli😍
❤❤❤
தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
அன்னை தமிழ் உலகெங்கும் பரவட்டும் ❤️
பாடகி : சுஜாதா மோகன்
பாடகா் : உன்னி மேனன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
ஆண் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
பெண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத
பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலா் மஞ்சம் சேராத
பெண்ணிலா எந்தன் மாா்போடு
வந்தாடுதோ
பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
ஆண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது
பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
சூப்பர் பாடல் என்றும் மாறாத பாடல் நம்மையே மறந்து விடுவோம்
O
👍
Super
பாடல் எழுதியவர் வைரமுத்து
എന്റെ ഹ്യദയം കൊതിച്ച പാട്ട് എത്ര കൊട്ടാലും മതിയാകതത്❤️❤️❤️
ഈ ഗാനo ലോകഅത്ഭുതങ്ങളെക്കാൾ ഉയരത്തിൽ ആണ് ❤❤❤❤❤
இந்த song ah headphoneல கேட்கும் போது மட்டும் Beginning music ஒரு காதுல இருந்து மண்டை வழியா இன்னொரு காதுக்கு பாயுற மாதிரி feel வருது.. song fullம் இந்த காதுக்கும் அந்த காதுக்கும் shift ஆகிட்டே இருக்கு.. Nice feel
காலத்தால் அழியாத பாடல்.... ❤️
Spbsongs
☺☺☺
😌
🥰
@@suthippathran7987 ar rahman song..
எனது 21 வது வயதில் வெளியான திரைகாவியம்..
நான் சென்னையில் அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தபோது கோயம்பேடு ராகினி ரோகிணி ரஞ்சனி என்ற சினிகாம்ளக்ஸில் ரீலீஸ் அன்றே பார்த்து இசையை கேட்டு வியந்தது நினைவுகளாக வந்து விட்டது இப்போது ...இன்று 32 வருடங்கள் கடந்து விட்டது..
29/11/2023..
Where is THE Rahman now?
I get goosebumps just listening to this song. Reminds me of the cassette days.
I'm a 90s teenager and this song brings back my school days and the infatuations with it.
Ufffffffff.
FYI, I'm a fan of the original Tamil version.
support
Rahman is in Chennai
@@rajeshmakilcbe 😆😆
இந்தப் பாட்டைகேட்கும் போது காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் கூட திரும்பவும் காதலிக்கலாம் என்று தோன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
AR Rahman should have received an Oscar for this movie or atleast song
மனதை வருடும் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
Yss
Online only my favourite song
இப்பாடலை கேட்டால் மனது என்னமோ உலகத்துக்கு சென்றுவிடுகிறது❤❤❤❤❤
I have never gone to Kashmir. But whenever I hear this song I feel to live in Kashmir. Thanks to Rahman...
Good name, but who!
True words bro
Miss unni menon voice in 90's era.. what a decade. 90's always the evergreen decade with a outstanding songs and movies rich in quality of lyrics stories. Now days cinema cant compete with 90's
My favorite song...... Always....... Stress sa iruntha intha song thaan keepean...... Semma song..... 😍😍😍 LOVE THIS...
Evergreen rahman song
KERALA SINGERS 😘🥰
இந்த பாடலை கேட்கும் போது மனது இலகுவாக மாறுகிறது.
Anyone 2024?
Yes March 2024
Yes 24th March 2024
S 27th march 2024
Ya
2050
Music of the film totally changed the
whole indian film music credits to A R R and thanks to a r r for making tamil language and tamil people proud
2023ൽ കാണുന്നവർ ഉണ്ടോ. ❤🔥
പഴകും തോറും വീര്യം കൂടിക്കൊണ്ട് ഇരിക്കുന്ന song 🙌
Me
Yes
Njan ❤
24
Futuristic singers and music director.. who know this is masterpiece to cherished forever !
Sujatha , unni menon voice suuper
Music semma
Beautiful melody ever created by AR Rahman sir. Hats off to u sir!!👍👍
🙏Super Song... Fantastic... Weldon... Best Wishes🌹🌹🌹🌹🙏DIJU DUBAI
മലയാളി ആരും ഇല്ലടെയ്❤️ലൈക് ചെയ്ത് പോണം mr😇
Avlo chinna vayasulaye ebdi sir indha madhiri music potinga, ipo kekradhukay manasa marandhu kekromay, movie release time la ketavan ellam indha patey gadhi abdinu kedandhirupanunga. Unga thiramaya appreciate panradhukum ungala bless panradhukum engaluku eligibility illa abdinu therium, so love you arr
Such a magical music 😇😇rainy season + hear phone + night time with your loved once and hearing the song = mind blowing 😇😇like a heaven ❤️
One of the biggest music change over in Tamil movie history from I.R to A.R.R.
(IlayaRaaja to A.R.Rahman)
The bass is the killer in this song. I just am in love with the way ARR uses Bass in his songs. Its just out of the world. Pure bliss to listen anytime. :))
Silend hand behind of "sivamani"
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu
[Post-Chorus: Sujatha]
Nadhiye Nee Aaanaal, Karai Naane
Siru Paravai Nee Aanaal, Un Vaanam Naane
[Chorus: Sujatha, Unni Menon]
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
[Verse 1: Sujatha, Unni Menon]
Penn Illaadha Oorile, Adi Aann Poo Ketpadhaillai
Penn Illaadha Oorile, Kodi Thaan Poo Pooppadhillai
Un Pudavai Mundhaanai Saaindhadhil,
Indha Bhoomi Poo Poothadhu
Idhu Kamban Paadaadha Sindhanai,
Undhan Kaadhodu Yaar Sonnadhu ?
[Chorus: Sujatha, Unni Menon]
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
[Verse 2: Sujatha, Unni Menon]
Nee Anaikindra Velaiyil, Uyir Poo Dhiddukkendru Malarum
Nee Vedukkendru Odinaal, Uyir Poo Sarugaaga Ularum
Iru Kaigal Theendaadha Penmaiyai, Un Kangal Pandhaadudho
Malar Manjam Seraadha Penn Nilaa
Endhan Maarbodu Vandhaadudho?
[Chorus: Sujatha, Unni Menon]
Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
Indha kollai nilaa, udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu
[Post-Chorus: Sujatha]
Nadhiye Nee Aaanaal, Karai Naane
Siru Paravai Nee Aanaal, Un Vaanam Naane
[Outro: Sujatha, Unni Menon]
Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nilaa udal nanaigindradhu
Entha song en mama ku romba pidikum 😍😍90 kids 😘😘
A.R.Rahman Best melody songs in 90s kids
Something which Rahman Sir can only do ! Complete magic :)
எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்
வழிந்தோடும் நதியாய் உன்னைத்தேடி அனுதினமும் தொடர்கிறது என் பயணம்
மனதுக்கு இதமான பாடல் ..😍😍😘😘😘
AR Rahman is one of the Allah gift given to all of the religions brother's and sister's no one can fill AR place even now. This was the amazing creation created by song writer,composer,singer,actors, song taken place everything perfect thank you for these song
ruyb
சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் இப்பாடலை மட்டும்
எப்போதும் ரசிக்கின்றது...
Even fresh in 2020. Thanks to Rahman sir
உலகம் இருன்டடுபோனாலும்! இருள் தொடமுடியா பாடல்களில் இதுவும் ஒன்று.....
Love everything superb bgm thanks a lords AR Rahman..
அருமையான, செவிக்கு இதமான இசை.
ஏனோ.... இந்த something special To Me..... 😍😘Me 2 nah like podunga.....
AR RAhman's fantastic beginning as an Indian music director who managed to win an Academy Award for his remarkable proficiency .
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்.... beeeeeep beeeeeep
My favv line
Double meaning line
Tamilku matumey ulla magathuvam......
👩👧👦🧠🧠🧠👌💗💗💗
54rtf
A.r Rahman music oru magiccc
Yes bro
arvind swamy just simply awesome
Vary fel
Hii
It's a dynamic product
Wow cute voice and Song Unni Menon and Etc.. 😀😀❤️🎉🙏👍👍👍👍👍I like it brosssss very lovely song ❤️❤️❤️😀👍
இந்த இதய ராகம் கேட்கும்போது ஏதோ உடலில் இனம் புரியாத ஹார்மோன் சுரக்கும்.
Puthu Vellai Mazhai Ingu Pozhiginrathu
Intha Kollai Nilaa Udal Anaiginrathu
Ingu Sollaatha Idam Kooda Kulirginrathu
Manam Soodaana Itham Thaedi Alaiginrathu
Puthu Vellai Mazhai Ingu Pozhiginrathu
Intha Kollai Nilaa Udal Anaiginrathu
Ingu Sollaatha Idam Kooda Kulirginrathu
Manam Soodaana Itham Thaedi Alaiginrathu
Nathiyae Neeyaanaal Karai Naane
Siru Paravai Neeyaanaal Un Vaanam Naane
Puthu Vellai Mazhai Ingu Pozhiginrathu
Intha Kollai Nilaa Udal Anaiginrathu
Pen Illaatha Oorilae Adi Aan Poo Kaetpathillai
Pen Illaatha Oorilae Kodithaan Poo Pooppathillai
Un Pudavai Munthaanai Saainthathil Intha Bhoomi Poo Poothathu
Ithu Kamban Paadaatha Sinthanai Unthan Kaathodu Yaar Sonnathu
Puthu Vellai Mazhai Ingu Pozhiginrathu
Intha Kollai Nilaa Udal Anaiginrathu
Ingu Sollaatha Idam Køøda Kulirginrathu
Manam Šøødaana Itham Thaedi Alaiginrathu
Puthu Vellai Mazhai Ingu Pøzhiginrathu
Intha Køllai Nilaa Udal Anaiginrathu
Nee Annaikkinra Vaelaiyil Uyir Pøø Vedukkendru Malarum
Nee Vedukindru Oadinaal Uyir Pøø Šarugaaga Ularum
Iru Kaigal Theendaatha Penmaiyai Un Kangal Panthaaduthø
Malar Manjam Šaeratha Pennilaa Èn Maarbødu Vanthaaduthø
Puthu Vellai Mazhai Ingu Pøzhiginrathu
Intha Køllai Nilaa Udal Nanaiginrathu
Ingu Šøllaatha Idam Køøda Kulirginrathu
Manam Šøødaana Itham Thaedi Alaiginrathu
Nathiyae Neeyaanaal Karai Naane
Širu Paravai Neeyaanaal Un Vaanam Naane
Puthu Vellai Mazhai Ingu Pøzhiginrathu
Intha Køllai Nilaa Udal Anaiginrathu
Puthu Vellai Mazhai Ingu Pøzhiginrathu
Intha Køllai Nilaa Udal Anaiginrathu
Thank you..
Sam ma pa
Tamel
Tamil
Super mandhra
Kanna mudi headset la ketta.sri nagar poitu vantha feeling.avalvu chillness songla .
இதமான பாடல்..❤❤❤🌸🌸🌸
സൂപർ പാട്ട്❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Omg these voices can take the breath away. ❤️
😍
Lik
I have listened it's hindi mode, but i couldn't feel it's sweetness...when it comes to Tamil, i am floating with lovely feel in clouds..yaa ...
എന്താ feel ........ ശരിക്കും പറഞ്ഞാ തമിഴ് പാട്ടിനെ ആരാധിക്കുന്നവർ തമിഴരേക്കാളും കൂടുതൽ ആരാധിക്കുന്നത് മലയാളി സാ
No actually we listen f.m tv shows function all time ...
U will understand my point
👍👌❤️
My all time favorite song.......Vera level.....😍😍😍👌👌👌👌
Sneezing 🤢. Heart touching 💓 evergreen song with AR music 🎶 legend beginning kashmir. Aravind Swamy Madhubala jodi super fantastic
Well it's 2025
Still awosome
I am 80s. Whenever I listen this song I will go back to those days in dream. It is a very momeryable days.
My from Assam nd I wan,to working in tamilnadu and I love this song♥️♥️♥️
2021lum ee song kelkunnavarundo?
அருமையான பாடல் 😍😘😘😘😘
31st Years of Celebrations Tamil Movie : Roja (15.08.1992) ARR First Movie Blockbuster & Fabulous Album Still Fresh Songs - Remarkable BGM All Time. 7 Songs In Tamil & Hindi, 6 Songs In Malayalam, Telugu & Marathi. ARR Sir - Director Mani Ratnam First Combo.
Love from Sri Lanka 🇱🇰 masterpiece of Indian Cinema ♥️