I listened to both hindi and tamil versions of this song. Both version are masterpieces in my.opinion. Kumar Sanu sir has done his best to match SPB sirs voice. But Chitra ma'am hit it out of the park!!!!!
பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா லாலால்ல்ல்லல லாலா லல்ல லால் ல லா பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… பெண் : லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி பெண் : ஹ்ம்ம் அஹா ஹ்ம்ம்..ம்ம்…ம்ம்… ஆஅ…ஆ…ஆஅ….ஆஅ… ஹா.ஆஅ..ஆஆஅ ஆஆ…ஆஅ…ஆஅ…ஆ.. பெண் : சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது பெண் : என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது பெண் : இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி… பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அழகியே உனை போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே ஆண் : கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா… பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இசை கேட்கும்போது இந்த உலகத்தையே மறந்துவேடுவேன். இசை என் உலகம். என்னை வாழ வைத்தது இசை மட்டுமே. இசை கேட்க ரொம்ப பிடிக்கும் குறிப்பா melody songs i love it ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
True. Noone can forget the contribution of legendary Saxophone musician Shri. Kadri Gopalnath for this whole movie and particularly this song, to the legendary Music Director ARR.🎉
I bet to the entire world of music no one can match this type of compositions ❤sombody can be beter than rahman but no one can be rahman .a magician born in india ❤
I am listening to this song in 2024. I like this song very much. I am from Kerala. spb sir super. Chitra Chechi Humming Poli. I was lucky to live in their time.
"கண் காணா அழகிற்கு கவிதை அஞ்சலி " என்ன உவமை இந்த பாடலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பெண்ணின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பொருளால் அஞ்சலி செய்வது போல் பாடல் வரிகள் இருக்கும் ...... "பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி" "பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி" "கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி' "கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி'
Chitra chechi's voice is like honey. Makes you forget the stress of life, these tough times and transports you to a happy place for 8 minutes and 11 seconds. Big shout out to the lady with the golden voice! Epic section is her rendition from 4:12 to 4:50! Thanks!
❤❤❤Kathal vanthu❤❤❤❤❤❤❤❤ thindum varai iruvarum thani thani kathalin❤❤❤ pon sangili inaithathu❤❤❤ kanamani......... ❤❤❤❤❤❤❤Daaruk❤darsh❤this line like a my life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண் முகம் காண ஆசைப் படுகிறேன், I cannot live without you, Your my strength your my weekness and you are my everything I love you so so much ❤❤❤❤ 1000 முத்தங்கள்❤❤❤
உயிர் கொடுத்தது AR R இருந்தாலும் வாழ்வு கொடுத்தது SPB❤
Chitra amma alsooo....
Uyit illamal oru mairum ille
2:00
Fact
❤
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி சூப்பர் வரிகள்
unmai thaan 😢
இப்படிபட்ட வரிகள்.இப்படிப்பட்ட குரல்.இப்படிப்பட்ட இசை இனி வரும் காலங்களில் வராது.90kids..
Even a single song of this year is not equal to This song... Magic of rahman
some songs transcends boundaries and this song is one of them, not just this year but ever lasting decades can't beat this one.
4:12 humming voice super i love K S chithra voice
I listened to both hindi and tamil versions of this song. Both version are masterpieces in my.opinion. Kumar Sanu sir has done his best to match SPB sirs voice. But Chitra ma'am hit it out of the park!!!!!
I am sorry please don't compare spb sir to Kumar sanu. Spb is out of this world his voice is divine..
what is the hindi version's name bro ? Anjali anjali kumar sanu is not giving anything
Since 1994... Listen now, at this 24 bit audio, Wow!
Huming🥰🥰🥰.. Chitra 🥰
80s born kids are truly blessed. They had the privilege of listening to peak Raja and then grow with peak Rahman
No one can do the humming as chitra has done
❤
Go nd watch rikshitha
ARR and Ilayaraja 2 different world. They took us into it. Thank you so much for this 2 legends.
பெண் : லாலலா லாலலா
லாலாலாலாலா…
லாலலா லாலலா
லாலாலாலாலா…
பெண் : லாலலா லாலலா
லாலாலாலாலா…
லாலலா லாலலா
லாலாலாலாலா…
லாலா லல்ல லால் ல லா
லாலாலாலாலா
லாலா லல்ல லால் ல லா
லாலால்ல்ல்லல
லாலா லல்ல லால் ல லா
பெண் : லாலலா லாலலா
லாலாலாலாலா…
லாலலா லாலலா
லாலாலாலாலா…
பெண் : லாலா லல்ல லால் ல லா
லாலாலாலாலா
லாலா லல்ல லால் ல லா
லாலாலாலாலா
லாலா லல்ல லால் ல லா
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண் : காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி
ஆண் : திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப் பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
பெண் : ஹ்ம்ம் அஹா
ஹ்ம்ம்..ம்ம்…ம்ம்…
ஆஅ…ஆ…ஆஅ….ஆஅ…
ஹா.ஆஅ..ஆஆஅ
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆ..
பெண் : சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
பெண் : என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
பெண் : இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…
பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண் : அழகியே உனை போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொன்னேன்
அவிழ்ந்தது முல்லையே
ஆண் : கார்த்திகை மாதம் போனால்
கடும் மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல்
கவிதைகள் இல்லையே
ஆண் : நீயென்ன நிலவோடு
பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி
வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…
ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
Ha ha haaa haaaa haaaaaaaa haaaaaaaaaaaaaa...... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Tq brother❤
❤
நன்றி சகோதரி
❤
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இசை கேட்கும்போது இந்த உலகத்தையே மறந்துவேடுவேன். இசை என் உலகம். என்னை வாழ வைத்தது இசை மட்டுமே. இசை கேட்க ரொம்ப பிடிக்கும் குறிப்பா melody songs i love it ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤PPTqm😊
Fatty cg Gy tv cgyycg! Gugu yyvh g
SPB, AR Rahman,KS Chithra legends combo❤
True. Noone can forget the contribution of legendary Saxophone musician Shri. Kadri Gopalnath for this whole movie and particularly this song, to the legendary Music Director ARR.🎉
Yes
AR Rahman 90's is a rare gem.No other musician can come even close to that.Lyrics,background tunes and every detail.What an era for music lovers.
Male and female version of legends chithra chechi and SPB sir❤❤
Female : Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Female : Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Lala lalla lal la laa
Lalalaalala
Lala lalla lal la laa
Lalalaalala
Lala lalla lal la laa
Female : Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Laalalaa laalalaa
Laalaalalaalaa…
Female : Lala lalla lal la laa
Lalalaalala
Lala lalla lal la laa
Lalalaalala
Lala lalla lal la laa
Male : Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Male : Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Male : Kaadhal vandhu theendum varai
Iruvarum thani thani
Kaadhalin pon sangili
Inaithadhu kanmani
Male : Kadalilae mazhaiveezhndhapin
Endha thuli mazhai thuli
Kaadhalil adhupola naan
Kalandhitten kaadhali
Male : Thirumagal thiruppaadham
Pidithuvitten
Dhinamoru pudhuppaadal
Padiththuvitten
Anjali anjali ennuyir kaadhali
Male : Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Male : Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Female : Hmm ahaa
Hmm ..mmm…mm…
Aaa…aa….aaa…aaa..
Haaa.aaa..aaaaa…
Aaaa…aaa…aaa…aa..
Female : Seedhaiyin kaadhal andru
Vizhi vazhi nuzhaindhadhu
Kodhaiyin kaadhal indru
Sevi vazhi pugundhadhu
Female : Ennavo en nenjilae
Isai vandhu thulaithadhu
Isai vandha paadhai vazhi
Thamizh mella nuzhaindhadhu
Female : Isai vandha dhisai paarthu
Manam kuzhaindhen
Thamizh vandha dhisai paarthu
Uyir kasindhen
Anjali anjali ival kalaikkaadhali…
Female : Anbae un anbukku pushpaanjali
Nanba un karuthukku nadanaanjali
Kanna un isai vaazha geethaanjali
Kaviyae un thamizh vaazha kavithaanjali
Male : Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Male : Azhagiyae unai polavae
Adhisayam illaiyae
Anjali perai chonnen
Avizhndhadhu mullaiyae
Male : Kaarthigai maadham ponaal
Kadum mazhai illaiyae
Kanmani neeyillaiyel
Kavidhaigal illaiyae
Male : Neeyenna nilavodu
Pirandhavalaa..
Poovukkul karuvaagi
Valarndhavalaa…
Anjali anjali ennuyir kaadhali…
Male : Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
Male : Anjali anjali pushpaanjali
Anjali anjali pushpaanjali
Poovae un paadhathil pushpaanjali
Ponnae un peyarukku ponnaanjali
Kannae un kuralukku geethaanjali
Kan kaanaa azhagirkku kavithaanjali
tamil chat room
Other Songs from Duet Album
En Kadhale En Kadhale Female Song Lyrics
En Kadhale En Kadhale Female Song Lyrics
En Kadhale En Kadhale Male Song Lyrics
En Kadhale En Kadhale Male Song Lyrics
Kathirikka Kathirikka Song Lyrics
Kathirikka Kathirikka Song Lyrics
Kavithaikku Porul Song Lyrics
Kavithaikku Porul Song Lyrics
Kulicha Kuthalam Song Lyrics
Kulicha Kuthalam Song Lyrics
Love is Torture Song Lyrics
Love is Torture Song Lyrics
Mettu Podu Song Lyrics
Mettu Podu Song Lyrics
Naan Paadum Sandham Song Lyrics
Naan Paadum Sandham Song Lyrics
Sithathinaal Konda Song Lyrics
Sithathinaal Konda Song Lyrics
Vennilavin Theril Song Lyrics
Vennilavin Theril Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
jithan
Kadhaliye Kadhaliye Song Lyrics
Pagadai Kaaikalai Urutti
Pagadai Kaaikalai Urutti Song Lyrics
Kadhal Vinnukkum Mannukkum
Kadhal Vinnukkum Mannukkum Song Lyrics
Kalloori Nirvagam Down
Kalloori Nirvaagam Down Song Lyrics
kothani kannala
Kothani Kannala Song Lyrics
Antha Kanji Kalaiyatha
Antha Kanji Kalaiyatha Song Lyrics
Kanneerai Thudaippen Song
Kanneerai Thudaippen Song Lyrics
Ilam Pani Thuli
Ilam Pani Thuli Song Lyrics
Megam Megam
Megam Megam Song Lyrics
Kannaa Maraiyaadhedaa
Kannaa Maraiyaadhedaa Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
I bet to the entire world of music no one can match this type of compositions ❤sombody can be beter than rahman but no one can be rahman .a magician born in india ❤
I am listening to this song in 2024. I like this song very much. I am from Kerala. spb sir super. Chitra Chechi Humming Poli. I was lucky to live in their time.
கடந்த 14 வருடங்களாக முதலில் வாங்கும் Ear Phone அல்லது Audio Set க்கு கேட்கும் முதல் பாடல்❤️ வாங்கும் Head Set தரத்தை அறிய ☺️
Miss a lot that era and childhood memories.
Chithra's humming oh my god it's killing
S.P.B SIR MIND BLOWING VOICE
I am Bangladeshi.. don't understand this song.but music awesome & great... A hhhhhh Now i stay Malaysia
The quality so clear till my eyes is tearing … spb long live legend ❤😢
He is no more
Oll
Legend SPB he is heaven but his voice with us forever 🙏🙏🇨🇦😍
"கண் காணா அழகிற்கு கவிதை அஞ்சலி "
என்ன உவமை
இந்த பாடலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பெண்ணின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பொருளால் அஞ்சலி செய்வது போல் பாடல் வரிகள் இருக்கும் ......
"பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி"
"பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி"
"கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி'
"கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி'
എന്റെ പൊന്നോ എന്താ ഒരു ഫീൽ. Sp& ചിത്ര.❤❤❤
Morning Afternoon Evening Night - this one song can balance your mood
Chitra chechi's voice is like honey. Makes you forget the stress of life, these tough times and transports you to a happy place for 8 minutes and 11 seconds. Big shout out to the lady with the golden voice! Epic section is her rendition from 4:12 to 4:50! Thanks!
😅😅😅😊
this song sang by S.P BALASUBRAMANIAM and KS CHITRA is one of the best songs i've heard from A.R RAHMAN just magic...
I have been looking for the full song with starting music...got it...
Thank u bro..
@@MusicWaveTamil oooo
Song Quality Perfect. Thanks
From 7:16to last bgm pure Rahman magic 😊😍😍👌
Flute❤
இந்திய சினிமா வரலாற்றில் சினிமா பாடல்களை 4 நிமிடங்கள் இருந்ததை 5 முதல் 8 நிமிடங்கள் வரை போரடிக்காமல் மக்களை இசையில் மூலம் கட்டிப்போட்டவர்.
🎉🎉🎉🎉🎉
Mere papa aur mere sab behan bhai hum saath the yeh waqt jab tha 1994 aur yeh gana hum sath since the 😢😢😢😢😢
Searching my fav songs in your channel.
चित्राची तुमचा आवाज खूप छान आहे गोड आहे❤❤❤❤❤❤
A R Rahman sir Music incredible , S B sir and KS chithra mam voice amazing,
ஒரே நாளில் 60 தடவை கேட்ட பாடல் 3:03
எல்லாம் புகழும் இறைவன்ஒருவனுக்கே ☝️
Anyone in 2024❤
Yes
Iam here😊
Always ❤
Me🙋. Always... forever
Yes
6:37 💙 pure bliss
The magic of AR Rahman , Chitra chechi and SPB sir undisputed.. ❤❤ Millenial kid
What composition what a voices hattts of arr 🙏🙏🙏 sir
AR Rahman ❤️ music 🎶 SPB sir Chira.ma
❤ सिताराम तुमचं गाणं खूप छान आहे तुमचा आवाज खूप गोड आहे
❤❤❤Kathal vanthu❤❤❤❤❤❤❤❤ thindum varai iruvarum thani thani kathalin❤❤❤ pon sangili inaithathu❤❤❤ kanamani.........
❤❤❤❤❤❤❤Daaruk❤darsh❤this line like a my life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤thank you sir A.r.rahman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cithra cinnamma voice very nice
@6.18 that Flute out of heaven ❤️
6:06
Yes 🙌
Flute by naveen sr
@@libuazkowdiar5584composition creates by thalaivARR 🤩😍🥰
When I'm watch Indian 2 I'm really really miss spb sir the golden voice no want can replace late spb sir...
Every day one time i listen❤🎉❤ARR longlive🎉❤🎉
Flute melding with SPB's voice - 7:14
This song will be listened till the end of time, space and reality.
ചിത്ര ചേച്ചി 😘♥️😍🫂
Such a heavenly voices❤🦋👀
Ar rahman masterpiece ❤
Chirtha +SPB+ AR Rahman = very beautiful Song❤❤❤❤❤❤❤❤
Rahman sir we are blessed to have u❤
4:13 that humming ❤
Magical today 11.11.2023 listening to this masterpiece ❤🌺
Heaven you realise when listen this song alone with headphones ❤
Favorite song❤
2023 naa intha song kekure not
1st time, super 🎵 🎶 🎵 🎶 ❤❤❤❤
So cute songs S P BALASUBRAMANIAM Chitra Ji
I am looking for a duet song one boy n girl unable to find on RUclips now
What a wonderful nice voice and song❤❤
Lyrics n meaning my fav. Ever green song ❤
My Chithra chechi ❤🥰
Extraordinary music by a.r.raghuman
Is there a link for downloading the wave or flac format of these songs
Delete www. And put ss and enter
Any one in 2035
Yes I am😂
Rich music by the LEGEND 🙏🏻
I don't know lyrics but mind blowing song for relaxing 😊😊😊😊
Super music wave❤clear sound
Very excited song
Congs deam work
Oh..what a.mesmerisem.. voice&Music..
😍 THANK U AAR SIR give us a wonderfull music
1990's songs ❤❤😍
This happened when digital music was in the nerve 🥵🥵
Janany kunaseelan ( Suriya)
Sherina ( Priya)
Shivin ( Maya)
Rachitha ( Meera)
Vj Maheswari ( Durga)
Queency ( Veni)
Nivaa ( Anjali)
Dhanalakshmi ( Lakshmi)
Myna Nandhini ( Divya)
Spb sir❤❤❤
We need this ARR back
உண் முகம் காண ஆசைப் படுகிறேன், I cannot live without you, Your my strength your my weekness and you are my everything I love you so so much ❤❤❤❤ 1000 முத்தங்கள்❤❤❤
4:13 indha portion ah ellam kindal panni tiktok video podum podhu romba vedhanaya irukkum... Enna jenmangalo...😢
Very good quality @ music wave 👏
எல்லா புகழும் ரகு மானுக்கே
Apa Spb chitra???
4:11 the part everyone is waiting for. Thanks me later.
Miss you sir.....alot
Beautiful song ❤️❤️❤️❤️
Anjali
Anjali❤
Vairamuthu rocks🎉
Masterpiece ❤️
This one song equal to Anirudh total career😂
U said correct
Yes bro 500% correct
Vanmam
Yes but மொழி பெயர்ப்பு....
This is a Hurtattack song❤❤❤😮😮😮
4:12 ❤❤❤❤❤
That 'hmm' kills everyone, everytime.
Childhood memories ❤
90s master piece ❤❤
I don't understand what does he mean but its touch to my heart 🎉🎉