Bombay Movie Songs | Kannalanae Song | Aravindswamy | Manisha Koirala | Nassar | A.R.Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 1,9 тыс.

  • @arumugarajs7153
    @arumugarajs7153 Год назад +129

    இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட அப்போதும் கூட அலுக்காத ஒரு பாட்டு

  • @rknarasi
    @rknarasi Год назад +89

    உன்னைப் பார்த்தென்தன் தாய் மொழி மறந்தேன்.... what a line..... ultimate....❤

  • @anandharumugham5383
    @anandharumugham5383 Год назад +47

    அன்றும் இன்றும் என்றும் standard Quality music scores AR Rahman Sir...தான் ( இப்ப வரும் பாடல்கள் எல்லாம் தீபாவளி பட்டாசு போல அந்த நேரத்திற்கு மட்டுமே கேக்கமுடியும்).

  • @rakeshkidu762
    @rakeshkidu762 10 месяцев назад +39

    2024, 30 വർഷങ്ങൾ എത്ര പെട്ടെന്നാണ് കടന്ന് പോയത്.. ഇപ്പോഴും കേൾക്കുന്നവർ ഉണ്ടോ
    AR Rahman is a legendary musician പൊതുജീവതത്തിലും കുടുംബ ജീവിതത്തിലും ഇന്നുവരെ പേരുദോഷം കേൾപ്പിക്കാത്ത മാന്യൻ, A true gentleman
    മലയാളത്തിന്റെ ആദരം ഈ സമയത്ത് ഞാൻ അർപ്പിക്കുകയാണ്
    അങ്ങയുടെ സംഗീതം അമരമാണ്.. യുഗങ്ങൾ കഴിഞ്ഞാലും അത് ഈ ഭൂമിയിൽ തന്നെ പുഷ്പിച്ചുകൊണ്ടേ ഇരിക്കും 🌹😍

  • @സൂരജ്സുന്ദർ
    @സൂരജ്സുന്ദർ Год назад +377

    ഞങ്ങളുടെ ചിത്ര ചേച്ചി 🥰🥰👌

  • @Reem-nq1yv
    @Reem-nq1yv 11 месяцев назад +143

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரகள்❤❤❤❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Год назад +582

    Almost 30 years gone. Still so fresh ❤
    Legendary composition 🔥

  • @saajukutty5324
    @saajukutty5324 Год назад +107

    Anyone noticed this?
    4:10 to 4:51 single take, Manisha Koirala nailed it, end moment Arvind same will come and second stanza ends with heart touching. Real feel ❤❤❤ Wow it is

    • @praveen4612
      @praveen4612 Год назад +5

      The only person who could have messed up is arvindswamy but he nailed it😅

    • @IlilNiyas136
      @IlilNiyas136 8 месяцев назад

      Sorryathumadumallumsorry​@@praveen4612

    • @bharathichennai
      @bharathichennai 4 месяца назад +2

      Yes. I noticed before your message... Beautiful...

    • @sayedmahfuzalam7676
      @sayedmahfuzalam7676 3 месяца назад

      Yes I noticed 4:24 too

  • @indianexpat
    @indianexpat Год назад +394

    Dr. J . Jayalalitha favourite song, she went to ARRahman studio to listen before the movie release. She loved this song. It’s a contemporary song with classical elements and modern beats . The way the song orchestrated and choreographed is amazing . Manisha and Aravindsamy really dazzling .

    • @meenakshiboardhigh7852
      @meenakshiboardhigh7852 Год назад +5

      All Time favorite🎉🎉🎉🎉🎉🎉🎉Romantic Evergreens Songs Even Now Manisha And Arvind Really Wonderful

    • @ebr1780
      @ebr1780 5 месяцев назад +10

      And you talk nothing about Ks CHITRA ji 🤓

    • @binoyanthony4094
      @binoyanthony4094 3 месяца назад

      ​@@ebr1780because she is from kerala

  • @mosesentertainer
    @mosesentertainer Год назад +298

    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
    என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
    ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
    உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
    வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
    (கண்ணாளனே )
    உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
    தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
    எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
    பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
    ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
    சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
    பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது
    மூங்கில் காடென்று மாறினள் மாது
    (கண்ணாளனே )
    ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
    உன்னோடு நான் கண்டுகொண்டேன்
    ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
    என்னோடு நான் கண்டுகொண்டேன்
    என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
    உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
    இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
    உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
    என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
    ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
    உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
    வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்ன
    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
    என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
    கண்ணாளனே ...

  • @ravichinnusamy7568
    @ravichinnusamy7568 Год назад +91

    பழைய ஞாபகங்கள் நினைவில் நின்று செல்லுகிறது மறக்க முடியாத அனுபவம் மறுபடியும் கிடைக்காத அனுபவம்

  • @IAMSPR2020
    @IAMSPR2020 Год назад +28

    சிறு வயதில் எனது பிறந்த ஊருக்கு சென்றபோது குழாய் 🔊 இல் இந்த பாடல் ஒளித்து கொண்டிருந்தது . ஊரே திருவிழா கோலமாக இருந்தது. இந்த பாடலை கேட்கும் போது time travel செய்து அங்கே போகும் ஃபீலிங் .

  • @sangeethavalsan7568
    @sangeethavalsan7568 Год назад +47

    എത്ര കേട്ടാലും മതിയാവില്ല....❤❤

  • @JahangirAlam-sr7qd
    @JahangirAlam-sr7qd 8 месяцев назад +16

    Language Doesn’t Matter. THIS Track Captivated To Me.
    From Bangladesh.

  • @nagendrann8569
    @nagendrann8569 2 года назад +331

    மனதை வருடும் இசை.....இதயத்தை கொள்ளை கொள்ளும் குரல்.....
    தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு...

  • @vijayanand4231
    @vijayanand4231 7 месяцев назад +43

    யாருக்கெல்லாம் இந்த படத்தில் உள்ள எல்லா பாடலும் பிடிக்கும்😊😊

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Год назад +172

    யராருப்பா சொன்னது ஏ.ஆர் ரகுமான் பாடல்களை அந்த சமயத்தில் மட்டும்தான் கேட்க்க முடியும் என்று. 90களில் நடந்த இசை புரட்சியே ஏ. ஆர் ரகுமான் சார். புதிய வித்தியாசமான இசை ஓசை மற்றும் இசை கம்போஸிங் விதம், இன்றும் நம்மை கேட்க வைக்கிறது. இதற்க்கான சாட்சி இங்கே இருக்கும் தற்போதைய கமண்ட்டுகளே.

    • @rajeshraji6164
      @rajeshraji6164 Год назад +1

      😍💕💕

    • @mekantharraja4200
      @mekantharraja4200 Год назад

      Kmmmmmmmm...

    • @jawaharsakthi8661
      @jawaharsakthi8661 Год назад

      ITHA SOLLA THA PUNDA INGA VANTHIYA

    • @devayanisathya
      @devayanisathya Год назад +6

      அப்படி யாரு சொன்னா நீங்க தான் இந்த கமெண்ட் ல சொல்லிருக்கிங்க🤔🤔🤔

    • @aarthiaravind9251
      @aarthiaravind9251 Год назад

      Lplpllpl0l0llll all

  • @CbReceiving
    @CbReceiving 7 месяцев назад +8

    Anyone in 2014 july ❤

  • @renjuabraham8662
    @renjuabraham8662 Год назад +253

    Masterpiece Song of A R Rahman❤
    Masterpiece direction by Maniratnam❤
    Excellent rendition by K S Chitra❤
    Great acting by Aravind Swamy and Manisha Koirala❤
    Excellent cinematography by Rajeev Menon❤
    Bombay🎉🎉

    • @laksmisrinivasan1341
      @laksmisrinivasan1341 Год назад +2

      Worst manirathnam 😂

    • @darvinvamadevandas
      @darvinvamadevandas Год назад +1

      😊

    • @darvinvamadevandas
      @darvinvamadevandas Год назад

      H 😊 ybv 🎉bhu 😊 h😊vy 😊😊😊

    • @muniyasamy4327
      @muniyasamy4327 Год назад

      😊😅😊😅😊​@@laksmisrinivasan1341க்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷறக்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷற 😅😊எஒ😊

    • @muniyasamy4327
      @muniyasamy4327 Год назад

      😊😅😊😅😊​@@laksmisrinivasan1341க்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷறக்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷற 😅😊எஒ😊

  • @AVAFamilyForever
    @AVAFamilyForever 11 месяцев назад +34

    Not only in 2023 … in coming years and generations too these kind of evergreen songs will be played and cherished forever ❤😊🥰

    • @Mr_anbu_pigeon
      @Mr_anbu_pigeon 11 месяцев назад +1

      Super hit songkuna ethutha
      💗💗💗💗💗💗💗💗💗💗💗💜✨💟💟💟💟💟💚💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗😘😘😘😘😘😘😊🎉☺️😍🤩🙃🙂

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +3506

    2024 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை 😍😍😍😍😍 ❤❤ கேட்டு ரசிக்கிறீர்கள்🤗🤩🙋‍♂️🙋‍♀️tq u for 1k like

    • @solo_girl_editz
      @solo_girl_editz Год назад +69

      நான், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எண்ணெய் மறந்து இந்தப் பாடலில் மூழ்கி விடுவேன்...❤️❤️❤️

    • @deivanaideiva706
      @deivanaideiva706 Год назад +24

      ❤️❤️❤️

    • @sanjeesanjeevan2274
      @sanjeesanjeevan2274 Год назад +18

      கண்ணாளனே🥰😍💘

    • @papa_kutty09
      @papa_kutty09 Год назад +13

      Naan

    • @santhosha2762
      @santhosha2762 Год назад +7

      ​@@solo_girl_editz super cute

  • @arularulkumar931
    @arularulkumar931 Год назад +318

    மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் எடுத்த இந்த முழு பாடலை பெண்களை விட ஆண்களே அதிகம் நேசித்திருப்பார்கள் கேட்டிருப்பார்கள் ....❤....😢

  • @abshinamolu3752
    @abshinamolu3752 Год назад +116

    എത്രകേട്ടാലും മതിയാകില്ല 🥰🎵🎶🎵🎶🎵

  • @SharuthiSharu
    @SharuthiSharu 9 месяцев назад +7

    உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை தேன் இல்லை……❤❤❤

  • @sangeethavalsan7568
    @sangeethavalsan7568 Год назад +271

    I am a malayali.. what a beautiful song !...The lovely voise of chitramma..❤ The amazing music imagination of ARR..❤I am heard this song at least 10 times...One of my fav song...❤❤❤

    • @nnkmmk5478
      @nnkmmk5478 Год назад +1

      UHAPPY

    • @muzammil04174
      @muzammil04174 Год назад +1

      yes its amazing voice

    • @Logu277
      @Logu277 Год назад +8

      You are not malayali.. we are from Tamil(❤தமிழ் ❤)

    • @princeo15
      @princeo15 6 месяцев назад +1

      10 times ah Inga 100 thandi poitu irruku

    • @PaulchamyIndia
      @PaulchamyIndia 4 месяца назад

  • @arunjayan3706
    @arunjayan3706 7 месяцев назад +1791

    Anyone now?

  • @ChandrakumarSaranya-lb7ry
    @ChandrakumarSaranya-lb7ry Год назад +46

    ഞാൻ സ്നേഹിച്ചു നടക്കുന്ന കാലം ഇപ്പോഴും കേൾക്കുന്ന ഗാനം ❤️❤️❤️❤️❤️❤️

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Год назад +86

    1:45 to2:20 real goosebumps thalavarr arr voice takes us to heaven😊❤🎉

  • @trrubini9830
    @trrubini9830 Год назад +190

    இந்த பாடலை கேட்கும் போது என் பள்ளியில் எனது தோழி களுடன் இருந்த நிலையில்
    நியாபகம் வருகிறது love this song

    • @TamilArasi-ri2ts
      @TamilArasi-ri2ts Год назад

      QQ 💐1

    • @ananthimurugan9396
      @ananthimurugan9396 Год назад

      What a song like attached

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Год назад

      Lesbo 😂😂😂

    • @punithapunitha7340
      @punithapunitha7340 Год назад

      ​@@ananthimurugan9396Ho

    • @ahmedjunaid6660
      @ahmedjunaid6660 6 месяцев назад +1

      மாதம் ஒரு முறையாவது கேட்பேன்... இப்பாடலுக்கு ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு. என் பள்ளி பருவ நினைவுகளை கண் முன் கொண்டுவரும்

  • @mohamedbasith9242
    @mohamedbasith9242 5 месяцев назад +25

    2:29 acting,emotion,screenplay lively❤

  • @jasnaumar9530
    @jasnaumar9530 Год назад +12

    എത്ര കേട്ടാലു മതിവരില്ല🎶🎶🎶

  • @azyshazy572
    @azyshazy572 Год назад +5

    Most addictd song specially lines ❤❤❤ unnai paarthendhan thaai moli marandhen 😢

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 Год назад +118

    தேசிய விருது பெற்ற பாடல்👍👍👍

  • @vedhaananth2589
    @vedhaananth2589 Год назад +180

    உலகத்தில் யாருமே ஒன்றுமே இல்லாத போது அவனுக்கு துணை இசை கடவுள்

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 11 месяцев назад +3

    வைரமுத்துவின் வைர வரிகளின் அருமையான பதிவுகள்

  • @prabhu8714
    @prabhu8714 Год назад +41

    இனிமையான பாடல் !!!

  • @nicknaselos3875
    @nicknaselos3875 Год назад +13

    There's nobody born yet to replace Ar Rahman. His music a combination of different feeling put as a song wow there's nothing like His music.

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +78

    அருமையான இசை, பாடிய குரல், அனைத்தும் அருமை 💕💕💕👌👌👌👌

  • @prakashrnew
    @prakashrnew 2 месяца назад +3

    I can hear this song so many times.
    First time watch video song...
    I love Manisha ❤.... Looks Beautiful..
    Now watch video song repeatedly....

  • @exclusiveringtones555
    @exclusiveringtones555 2 года назад +158

    Mesmerizing chithra amma
    + magical thalaivARR = PURE DIVINE.....

  • @VijinVj-p9p
    @VijinVj-p9p 5 месяцев назад +11

    While listening to the song i feeled how blessed i am to be in this generation to listen arr rahman... But i think sure 1000 years after also the legend song will hear by everyone

  • @shirinpillai7871
    @shirinpillai7871 Год назад +34

    monisha koirala did such a great job in tamil cinema as a non-native speaker, really impressive job

  • @murali11k
    @murali11k 6 месяцев назад +13

    All high paid actress.. Go and fall in Manisha feet and learn how to act with expressions.. She is damn good... ❤❤❤

  • @aravindmusic9019
    @aravindmusic9019 2 года назад +40

    My fav all time favorite tnq AR rahaman

  • @muralidhar40
    @muralidhar40 2 месяца назад +3

    Aravindaswamy just brings so much dignity into any character he essays. AR Rahman is just a God of Music. - Love from a Telugu.

  • @vishnuvijayan8554
    @vishnuvijayan8554 Год назад +65

    2023 ൽ കേരളത്തിൽ നിന്ന് ആരൊക്കെ വന്നിട്ടുണ്ട് Ar ന്റെ മാജിക്കും ചിത്ര ചേച്ചി യുടെ മധുര ശബ്ദവും ആസ്വദിക്കാൻ 😍

  • @lakshanchathuraka7892
    @lakshanchathuraka7892 Год назад +24

    මං ආසම සිංදු වලින් එකක් 😘

  • @anvardeen2003
    @anvardeen2003 Год назад +127

    90 களில் பிறந்தவர்களுக்கு காதல் மலர்ந்த உடன் கேட்கும் முதல் பாடல்.......

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Год назад +4

      படமே 90 ல தான் வந்தது பிறந்த உடனேயே எப்படி கேட்க முடியும் 80 ல.பிறந்தவங்கனு சொல்லுங்க

    • @thanushkodi6614
      @thanushkodi6614 Год назад +1

      Naa 83 kids 🤭🤭🤭🤭🤭

    • @esakiraja4466
      @esakiraja4466 Год назад +2

      ​@@Arun-tb4vp😂😂😂

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Год назад

      @@thanushkodi6614 நானும் 1983 தான்

  • @PrabhakarStan
    @PrabhakarStan 3 месяца назад +225

    August 2024 anyone now here 🎉

  • @abysebastian2597
    @abysebastian2597 Год назад +218

    Lots of love from kerala... We have no words to explain our feelings for this song

  • @mayasreedevasarma571
    @mayasreedevasarma571 7 месяцев назад +3

    This evergreen song gets more sweeter and sweeter over generations❤❤😍😍

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 2 года назад +26

    such a beautiful song magical voice chithra amma yes i feel dont get national awrad for this song to chithra amma

  • @VithuharshanKodeeswaran
    @VithuharshanKodeeswaran 7 месяцев назад +8

    Anyone 2025 ❤

  • @hirankrish4922
    @hirankrish4922 Год назад +46

    🥰magical voice..😇💓

  • @Senadheerage
    @Senadheerage 6 месяцев назад +9

    Romba nanri chithra amma.... my favorite song of the world... i am from sri lanka .....thanks india

  • @ananadhkumaranandh1418
    @ananadhkumaranandh1418 Год назад +10

    ചിത്രച്ചേച്ചി ❤️❤️❤️❤️❤️🔥

  • @historycubicle7515
    @historycubicle7515 Год назад +24

    Mother of all melodies ❤️

  • @ayyappang748
    @ayyappang748 Год назад +58

    தன்னுடைய காதலி மீது கொண்ட அன்பை தெரிவிக்கும் பாடல்.

    • @ganapathye5912
      @ganapathye5912 5 месяцев назад +1

      💝💝💝💝💝💞💞💞💗💗

  • @hasicutzinsta4857
    @hasicutzinsta4857 10 месяцев назад +2

    എപ്പോ കേട്ടാലും ഓരോ ഫീലിംഗ് 😘😘😘😘

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Год назад +32

    A great song depicted so sensitively by Manisha and Aravindsamy in the film 'Bombay'. A R Rahman at his best in bringing out the songs in this film.

  • @PratimaBhoi-ly7np
    @PratimaBhoi-ly7np 8 месяцев назад +156

    Anyone in 2024 Mar, Apr, May, Jun, July ❤

  • @SathishKumar-lr5nn
    @SathishKumar-lr5nn Год назад +307

    2050யிலும் இந்த பாடலை ரசிப்பார்கள்...

  • @mohamedshazny8665
    @mohamedshazny8665 Год назад +127

    It’s 2023 But this masterpiece is still fresh n evergreen ❤

  • @kirankumargoud7972
    @kirankumargoud7972 Год назад +52

    I am really obsessed this song.. 🥰

  • @kavithaskavithas9151
    @kavithaskavithas9151 Год назад +67

    இந்த பாடலில் உள்ளது போல பல இஸ்லாமிய பெண் தமிழ் ஆண் காதல் காணப்படுகின்றன இவர்கள் போல இன நல்லிணக்க மத இன உணர்வுள்ள வேறுபட்ட கருத்து தவிர்க்கப்பட்டு காதலர்கள் வாழ வேண்டூம் இறைவன் எல்லோருக்கும் போதுவானவன்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 11 месяцев назад +12

    90s 90s 90s.... So many Beautiful Memories...

  • @jayanthkumar5697
    @jayanthkumar5697 Год назад +45

    True music till 2023 and will continue till centuries 🥹🥰😘

  • @madhuraj2066
    @madhuraj2066 7 месяцев назад +68

    Any one in 2024❤😂

    • @SanthaBalasirya
      @SanthaBalasirya 7 месяцев назад

      I love this song...chithra amma is excellent

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 Год назад +15

    அதே காலகட்டத்தில் "சொல்லாமலே யார் பார்த்தது" என்ற இந்த பாடலைப் போல இருக்கும் இன்னொரு பாடலும் "பூவே உனக்காக" என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது.

  • @muthuvakkad9970
    @muthuvakkad9970 6 дней назад +4

    Anyone this month

  • @karthi5443
    @karthi5443 Год назад +71

    Addicted to this masterpiece ❤

  • @PavanKumar-356
    @PavanKumar-356 8 месяцев назад +11

    This is song beautiful song. My favourite one song 😊😊😊😊😊❤❤❤❤❤ 1:35 ,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 года назад +20

    ஆஸ்கார் இசைபுயல் AR ரகுமானின் மாயஜாலம்

  • @gassafarming9681
    @gassafarming9681 14 дней назад +1

    Arr super 👍👍👍❤️❤️❤️

  • @thiyaguraj1854
    @thiyaguraj1854 2 года назад +32

    என் முதல் காதல் நினைக்க வைக்கும் பாடல் இது .அருமை

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 6 месяцев назад +95

    Summer 2024 . Are You Here...(?)

  • @maildineshkumar
    @maildineshkumar Год назад +35

    Those days when walkman players got introduced to Indian market and listening to songs like Kannalane .. what a Magic!. Nostalgic!

  • @Yugapragash
    @Yugapragash 3 месяца назад +5

    கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை......... What a beautiful lyric.

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 2 года назад +172

    Manisha's white lehenga is my favourite costume always

  • @alexisp910
    @alexisp910 Год назад +11

    The 10s after 3:55... a moment when the geniuses of Ratnam and Rahman combine at divine level

  • @SarukeshVeerapandian
    @SarukeshVeerapandian 2 месяца назад +28

    Anyone now here Sept 2024? ❤️

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ 9 дней назад +1

    ARR❤🎉 gommala idhada vibe uh.......❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shami_payyoli
    @shami_payyoli 9 месяцев назад +185

    Anyone in 2024……🩵

  • @jaisonjoseph3156
    @jaisonjoseph3156 7 месяцев назад +5

    காதல் இருக்கும் வரை இந்த கண்ணாளனே பாடல் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் ❤❤❤

  • @moupaul8505
    @moupaul8505 Год назад +22

    What a beautiful song👌❤️

  • @thayanithi7441
    @thayanithi7441 7 месяцев назад +1

    என் பள்ளி காதல் ரிஜ்வானா தன்வீர் ❤forever ❤

  • @Mash-n8f
    @Mash-n8f Год назад +6

    எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @nafseer9538
    @nafseer9538 День назад

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപെട്ട തമിഴ് പാട്ട്...

  • @prajeeshka
    @prajeeshka 6 месяцев назад +5

    ചിത്രമ്മാ the legend 🥰

  • @suthankan_balenthiran
    @suthankan_balenthiran 20 дней назад +2

    FIT 23 🔥🔥

  • @karpagamsenthil2453
    @karpagamsenthil2453 Год назад +7

    Wow. WHAT A BEAUTIFUL 😍 SONG❤ SHOULBE PROUD

  • @R-----B
    @R-----B Год назад +11

    What a beautiful song❤❤❤❤

  • @moonwatcher5743
    @moonwatcher5743 Год назад +57

    This song will always be a masterpiece ♥

  • @ukpforever8134
    @ukpforever8134 9 месяцев назад +4

    எல்லா பாடல்களிலும் இந்த ஆண்டில் யார் கேட்டுரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பவர்கள் கருத்து தான் அதிகம் 😂😂😂

  • @entertainmentmixtube2996
    @entertainmentmixtube2996 Год назад +28

    Mesmerising voice Chitra amma

  • @prajithcu7563
    @prajithcu7563 10 месяцев назад +3

    ചിത്രചേച്ചി ❤️❤️❤️

  • @jayasathyajayasathya3767
    @jayasathyajayasathya3767 Год назад +13

    என் கணவருக்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @Darthsiddiousful
    @Darthsiddiousful 6 месяцев назад +5

    It’s a beautiful song and I’m happy to be born as a Tamil to enjoy songs like this ❤️🇮🇳

  • @shivarajkumar1000
    @shivarajkumar1000 Год назад +61

    Female chorous : Sala sala sala solai kiliyae solaiyae thedika
    Silu silu silu sarkara nilavae maalaiya maathika
    { Mamankaran raathiri vantha madiyila katika
    Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
    Female : { Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo } (2)
    Male chorous : ……………………………………
    Female : Undhan kanjaadai vizhundhadhil nenjam nenjam
    Tharikettu thalumbudhu nenjam
    Endhan nulaadai parandhadhil konjam konjam
    Pirai mugam paarthadhu konjam
    Female : Ratham kodhikodhikum ulai kodhithidum neerkumizh polae
    Sitham thudithudikum puyal edhirthidum oar ilai polae
    Panithulidhaan enna seiyumo moongil kaatil thee Vizhumpozhudhu
    Moongil kaadenru aayinal maadhu
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithukondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
    Female chorous : …………………………..
    Female chorous : Sala sala sala solai kiliyae solaiyae thedika
    Silu silu silu sarkara nilavae maalaiya maathika
    { Mamankaran raathiri vantha madiyila katika
    Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
    Female : Oru minsaram paarvaiyin vegam vegam
    Unnodu naan kandukonden
    Oru pennodu thonridum thaabam thaabam
    Ennodu naan kandukonden
    Female : Ennai marandhuvitten indha ulagathil naanillai naanillai
    Unnai izhandhuvitaal endha malarilum thaenillai thaenillai
    Idhu kanava illai ninaiva ennai killi unmai thelindhen
    Unnai paarthendhan thaaimozhi marandhen
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Kannalanae …ae

  • @Jessica7lovesjesus
    @Jessica7lovesjesus Месяц назад +4

    Its 2024, still stuck with this song❤