Ennavale Adi Ennavale Full Song || Kaadhalan || Prabhu Deva, Nagma, A.R Rahman Tamil Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • T-Series Tamil presents Ennavale Adi Ennavale Song from Tamil Movie Kaadhalan starring Prabu Deva, Nagma. Music by A.R. Rahman, Lyrics by Vairamuthu, Shankar, Thirikudarasappa Kavirayar, Valee.
    SUBSCRIBE US: bit.ly/Subscrib...
    Song: Ennavale Adi Ennavale
    Album/Movie: Kaadhalan
    Artist Name: Prabu Deva, Nagma
    Singer: Unni Krishnan
    Music Director: A.R. Rahman
    Lyricist: Vairamuthu
    Music Label: Lahari Music
    Enjoy & stay connected with us!!
    SUBSCRIBE Us
    bit.ly/Subscrib...
    Like Us on Facebook
    / tseriestamil

Комментарии • 2,1 тыс.

  • @senthilrajan108
    @senthilrajan108 7 месяцев назад +281

    2024 yarellam intha pattu kekureenga 🎉😍💥🔥🥵🙋‍♂️

  • @maithilikumaraguru4553
    @maithilikumaraguru4553 2 года назад +1488

    2023- ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +371

    പി ഉണ്ണികൃഷ്ണന്റെ ശബ്ദം അടിപൊളി.. വരികളിൽ പ്രണയം ഒഴുകുന്നു.. വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ട്. പി ഉണ്ണികൃഷ്ണന്റെ ശബ്ദമാണ് ഈ പാട്ടിന്റെ ജീവൻ. ഒരു കാലത്ത് എല്ലാവരും ഏറ്റുപാടിയ പാട്ട്..

    • @meghajose5707
      @meghajose5707 3 года назад +3

      Correct😊

    • @vishnupriyapgvishnupriyapg9365
      @vishnupriyapgvishnupriyapg9365 3 года назад +2

      💖💖💖

    • @ishakte5385
      @ishakte5385 Год назад +1

      Supe❤️❤️❤️❤️

    • @Mynaa_ponnuZ
      @Mynaa_ponnuZ 8 месяцев назад

      Athei

    • @RajeevKumar-rz9ne
      @RajeevKumar-rz9ne Месяц назад

      ഇപ്പോഴും ഈ ഗാനത്തിന്റെ പുതുമ നഷ്ടപ്പെട്ടിട്ടില്ല. AR റഹ്മാൻ❤️ ഉണ്ണികൃഷ്ണൻ❤️❤️❤️ വൈരമുത്തു❤️❤️❤️❤️❤️

  • @pranavanath
    @pranavanath 4 года назад +1126

    If RUclips existed in 1994 , it would got billion hits. Evergreen Beautiful song

  • @karthick5044
    @karthick5044 3 года назад +104

    ஒரு காலத்தில் எல்லா music director um சூப்பரா compose செஞ்சுறுக்கங்க.❤️
    எல்லாருக்கும் இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல 😭,
    80s and 90s தான் music golden age..

    • @srivarman8612
      @srivarman8612 3 года назад +7

      இப்ப எல்லா இசையமைப்பாளர்களும், குத்துப்பாட்டுக்களுக்குத்தானே இசையமைக்கிறார்கள்.

    • @regina.aregina5739
      @regina.aregina5739 3 года назад +1

      Sid sriram songs are amazing bro

    • @sureshkanna3742
      @sureshkanna3742 3 года назад +4

      இந்த மாதிரி பாடல் எழுத நல்ல பாடலாசிரியர் இல்லை

    • @yeanokvijay6558
      @yeanokvijay6558 2 года назад +1

      correct 💯👏

  • @sajikamal206
    @sajikamal206 3 года назад +133

    എങ്ങനെ മറക്കും? കൗമാരവും പൊടി പ്രേമവുമായി നടന്ന കാലം.
    എപ്പോഴും മനസ്സില്‍ മൂളിയ ഗാനം

  • @Mrr381
    @Mrr381 5 лет назад +357

    ஏ.ஆர்.ரஹுமானின் இசை wine ஐ போன்றது , நாட்களாக ஆக அதன் சுவை அதிகமாகிறது .

  • @rajank9011
    @rajank9011 4 года назад +1606

    Oscar is not enough for this legend love from Kerala

  • @v.rv.r2228
    @v.rv.r2228 4 года назад +256

    எனது அன்னையின் மறைவிற்குப் பிறகு எனக்கு ஆறுதல் தருவது இசை மட்டும்தான்.

    • @kkarthika1196
      @kkarthika1196 4 года назад +5

      Kandipa....

    • @verygood6168
      @verygood6168 4 года назад +15

      உங்கள் அன்னையின் அன்பிற்கு இன்னொரு மகனின் அன்பு சமர்பணம்

    • @jothyryanj1318
      @jothyryanj1318 3 года назад +3

      Kandipaga yenakum appadithan bro

    • @manoharanchandran4145
      @manoharanchandran4145 3 года назад +3

      அம்மா என்றும் உங்களுடன் இருக்கிறார் தோழரே

    • @gayathripugalenthi4412
      @gayathripugalenthi4412 2 года назад

      Me too

  • @SriLakshmi-yb1wd
    @SriLakshmi-yb1wd 3 года назад +926

    Can anyone believe that this is unnikrishnan's first song😍?! What a voice man!🔥

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube 3 года назад +33

      There is nothing surprising here... Because even before that he was established carnatic singer giving concerts... This song marked a new journey for him in film music as well and gave him more fame...

    • @plenty779
      @plenty779 3 года назад +1

      ayyo

    • @swetha4844
      @swetha4844 3 года назад +4

      Dedication because it's first song

    • @ducklinstudioz2018
      @ducklinstudioz2018 3 года назад +28

      S... he got NATIONAL AWARD too for this song

    • @bp2063
      @bp2063 2 года назад +1

      So many hoops to jump before a first song! It’s not easy!!

  • @aswin877533
    @aswin877533 4 года назад +3295

    Can you believe this song was composed 25 years ago?

  • @SANKARMSD
    @SANKARMSD 3 года назад +67

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பழமை ஆகாதா,கேட்கும் போதெல்லாம் வியப்பை கொடுக்கும் ரகுமான் பாடல்கள் மட்டுமே😍

  • @ngvandaiyar5013
    @ngvandaiyar5013 3 года назад +84

    எப்போவெல்லாம் என் மனசுக்கு கஷ்டமா இருக்கோ அப்போல்லாம் இந்த song கேட்பேன்.. மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கும் ❤❤

  • @prasannakumari6385
    @prasannakumari6385 4 года назад +238

    Successfully completed 7 months of 2020😌.. മലയാളി❣️ഹാജർ

  • @viyushvijayanviyushvijayan3669
    @viyushvijayanviyushvijayan3669 Год назад +73

    Magic of AR Rahman, Vairamuthu, Unnikrishnan ❤️❤️❤️

  • @karmaDharma3108
    @karmaDharma3108 4 года назад +676

    Who is here during lockdown?? A 90's kid❤❤

  • @vineeshcochin9122
    @vineeshcochin9122 4 года назад +427

    ഇ സോങ് കേൾക്കുബോൾ പഴയ കാര്യങ്ങൾ ഓർക്കുന്നുണ്ടോ എത്ര പേർ ഉണ്ട് ഇവിടെ

  • @pragalathan8494
    @pragalathan8494 4 года назад +279

    90s AR. Rahman sir vera level

    • @arifwinks
      @arifwinks 4 года назад +7

      I feel his music lacks something since he started making Hindi tracks , I guess he too globalist..

    • @aswingopakumar1987
      @aswingopakumar1987 3 года назад +8

      @@arifwinksnow a days most of his best works are highly underrated hear yaarumilla thainayarangil,sai shirdhi sai,teri nazar etc he never lost his touch😊

    • @arifwinks
      @arifwinks 3 года назад +3

      @@aswingopakumar1987 I heard Sai shridi sai..that's so cool..👍

    • @suvarshini5703
      @suvarshini5703 3 года назад +1

      ruclips.net/video/QAthlXiD6_c/видео.html

    • @cryptidhunter9901
      @cryptidhunter9901 8 месяцев назад

      @@arifwinks Hindi is not his native language, so naturally he will not be able to convey his feelings through it, like he would with his mother tongue. Having said that, even his Hindi tracks back in the 1990s were great. Since the turn of the millenium his work has deteriorated, but then again it may be just him trying to adapt to a new world where musical standards have dropped.

  • @bijupoikail2086
    @bijupoikail2086 4 года назад +217

    Ennavalae Adi Ennavalae Enthan Ithayathai Tholaithu Vittaen
    Entha Idam Athu Tholaintha Idam Antha Idathaiyum Maranthu
    Vittaen
    Unthan Kaalgolusil Athu Tholainthadhenru
    Unthan Kaaladi Thaedi Vanthaen
    Kaathalenraal Perum Avasthaiyenru
    Unai Kandathum Kandu Kondaen
    Enthan Kazhuthu Varai Indru Kaathal Vanthu
    Iru Kanvizhi Pithungi Ninraen
    Ennavalae Adi Ennavalae Enthan Ithayathai Tholaithu Vittaen
    Vaaimozhiyum Enthan Thaimozhiyum Inru Vasapadavillaiyadi
    Vayitrukkum Thondaikkum Uruvamilla Oru Urundayum Uruluthadi
    Kaathirunthaal Ethir Paarthirunthaal Oru Nimishamum
    Varushamadi
    Kangalellaam Enai Paarppathupoal Oru Kalakkamum Thoanruthadi
    Ithu Sorgamaa Naragamaa Solladi Ullapadi
    Naan Vaazhvathum Vidaikondu Poavathum Un Vaarthaiyil
    Ullathadi.
    Ennavalae Adi Ennavalae Enthan Ithayathai Thølaithu Vittaen
    Gøkilamae Nee Kural Køduthaal Unai Kumbittu Kannadippaen
    Gøpuramae Unai Šaaithukkøndu Unthan Køønthalil Meen
    Pidippaen
    Vennilavae Unai Thøøngavaikka Unthan Viralukku
    Šødukeduppaen
    Varudavarum Pøøngaatraiyellaam Kønjam Vadikatti
    Anuppivaippaen
    Èn Kaathalin Thaevaiyai Kaadukkul Oathivaippaen
    Un Kaaladi Èzhuthiya Køalangal Puthu Kavithaigal
    Ènruraippaen.
    Ènnavalae Adi Ènnavalae Ènthan Ithayathai Thølaithu
    Vittaen
    Èntha Idam Athu Thølaintha Idam Antha Idathaiyum Maranthu
    Vittaen
    Unthan Kaalgølusil Athu Thølainthadhenru
    Unthan Kaaladi Thaedi Vanthaen
    Kaathalenraal Perum Avasthaiyenru
    Unai Kandathum Kandu Køndaen
    Ènthan Kazhuthu Varai Indru Kaathal Vanthu
    Iru Kanvizhi Pithungi Ninraen
    Ènnavalae Adi Ènnavalae Ènthan Ithayathai Thølaithu
    Vittaen

  • @LINESTELECOMCORDEDTELEPHONES
    @LINESTELECOMCORDEDTELEPHONES 4 года назад +170

    *കുറേക്കാലമായി കേൾക്കാറുണ്ട്, പക്ഷേ അലിഞ്ഞു ചേരുന്ന ഫീലിൽ കമന്റെഴുതാൻ പോലും മറന്നു പോവാറാണ് പതിവ്* fantabulous

  • @josephjack9942
    @josephjack9942 6 лет назад +1712

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
    கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்
    காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
    கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
    கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
    கண்விழி பிதுங்கி நின்றேன்
    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
    வசப்படவில்லையடி
    வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
    உருலுதடி
    காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
    நிமிஷமும் வருஷமடி
    கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
    தோன்றுதடி - இது
    சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
    வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
    வார்த்தையில் உள்ளதடி…
    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
    கண்ணடிப்பேன்
    கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
    மீன் பிடிப்பேன்
    வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
    சொடுக்கெடுப்பேன்
    வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
    அனுப்பிவைப்பேன் - என்
    காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
    காலடி எழுதிய கோலங்கள் புதுக்
    கவிதைகள் என்றுரைப்பேன்…
    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
    கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்
    காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
    கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
    கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
    கண்விழி பிதுங்கி நின்றேன்

  • @Gowthamgowtham-hw9op
    @Gowthamgowtham-hw9op 4 года назад +76

    Unni krishnan paaduna muthal paatu ithu . intha paatuku national award vaangunaaru muthal paatulaye famous

  • @karthikk5529
    @karthikk5529 4 года назад +105

    This song released 25 years ago...but I didn't born itself ...any 2k kids here.. listening this song ...

    • @God-df5ju
      @God-df5ju 4 года назад +6

      I’m a 2k kid, I’ve been growing up listening to A.R Rahman ever since I was born, his music it the best

    • @thegkroom3304
      @thegkroom3304 3 года назад +2

      Even I am there🙋

    • @thegkroom3304
      @thegkroom3304 3 года назад +5

      Also I am a maharashtrian but this song is in my daily playlist

    • @vat513
      @vat513 Месяц назад

      It's 30 years now.

  • @Dhachu816
    @Dhachu816 3 года назад +143

    2021 la first comment ❤️ what a song🙄🙄🙄🙄
    Soul stirring....

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 3 года назад +22

    നാൻ വാഴ്‌വതും വിടയ് കൊണ്ട് പോവതും ഉൻ വാർത്തയിൽ ഉള്ളതെടീ 😍👍
    Unni Krishnan Voice nd Singing Outstanding. ARR nd Vairamuthu Always RockZ

  • @jraina02
    @jraina02 4 года назад +387

    M from jammu nd don't understand even a word of tamil... Still listening to this song nd can feel it 🥰🥰

  • @AK-if8bw
    @AK-if8bw 3 года назад +142

    I'm a (Pakistani) Punjabi ,can't understand a single word of Tamil or Telugu but I'm madly in love with prabhu Deva since ages,and A R Rahman is responsible for this.

    • @GreastestYoutuber
      @GreastestYoutuber 2 года назад +2

      U can listen to the hindi version of the same song

    • @AK-if8bw
      @AK-if8bw 2 года назад +2

      @@GreastestRUclipsr yes I know that.there are a number of PD movies which are Hindi dubbed.I do watch,em sometimes.But overall south Indian channels on RUclips hardly have English sub's.for example talk shows and interviews. It really pisses me many times that I can't understand him when he talks in his own language.

    • @abuthahir1714
      @abuthahir1714 2 года назад +3

      There are so mNy evergreen tamil songs which hits diffrent especially if u hear those songs in night with eyes closed... 😌💝.. Im 2k kid and im listning to thse💜

    • @narendranarotam3816
      @narendranarotam3816 5 месяцев назад

      I saw a video of Pakistani chopping musical instruments and I was shocked...glad to know there are still people in Pakistan who enjoy music...music is language of the soul..

    • @vat513
      @vat513 Месяц назад

      ​@@GreastestRUclipsrTamil movies are always enjoyed by North Indians.

  • @sumeshcbalanpillai5928
    @sumeshcbalanpillai5928 2 месяца назад +24

    2024 മലയാളി ആരെങ്കിലും ഉണ്ടോ..

  • @_monster____7502
    @_monster____7502 3 года назад +90

    ഈ പാട്ടിന്റെ ഈണം ഇഷ്ടപ്പെട്ടവർ ലൈക്ക്

  • @bhuvanabhuvana1317
    @bhuvanabhuvana1317 3 года назад +59

    உன்னி சார் தேன் குடித்துவிட்டு இந்த பாடலை பாடினீர்களா.,?😍😍

    • @local0166
      @local0166 3 года назад +4

      அவர் குரலில் எனக்கு ஒரு போதை

  • @mahandesh3169
    @mahandesh3169 3 года назад +29

    Once again I need the combo of Rahman & Unni Krishnan sirs.
    To make this kind of Mistry again.

  • @yaaroyevero
    @yaaroyevero 5 лет назад +42

    Vairamuthu sir... Unni Krishnan sir... AR Rahman sir ... no words to say.. ♥️♥️♥️♥️♥️♥️

  • @rajanjothi1876
    @rajanjothi1876 4 года назад +62

    💘💘💘💘💘எனக்கு தெரிந்து 💚💚💚💚நான் 2, 3 வருடங்களாக💛💛💛💛🌿🌲💐🍀🍓🍓🌺💕💙 தினமும் இந்த பாடலை நிறைய நேரம் கேட்டு கொண்டே இருக்கிறேன் 💚💚👍💚👍🌺🌿🌲🍎🍓🌺🌲💚👍👍ஆனாலும் எனக்கு இந்த பாடல் திகட்டவே இல்லை....... 💔💔💔
    அப்படி ஒரு அருமையான பாடல் 💞💞💞💞💞💞💞💋💋💋💋💋

  • @devgowri
    @devgowri 3 года назад +456

    Nobody is praising the lyricist... I'm a Malayali ...i know only little Tamil...but still the meaning is too deep...Vairamuthu 👌

    • @steveanthony1981
      @steveanthony1981 2 года назад +4

      True 100%

    • @G2Chanakya
      @G2Chanakya 2 года назад +12

      Finally, who is capable of thinking. I appreciate u for praising the lyricist.

    • @Kiyom484
      @Kiyom484 2 года назад +1

      Perumaiya irukku bro ♥️

    • @cox44
      @cox44 2 года назад +2

      So true . Great vairamuthu sir

    • @Compassioniate
      @Compassioniate 2 года назад

      Brother. Anna ~ I don't understand the word. But the songs puts me in a peaceful zone. But I know the hindi version where I can understand the song. But still I like the orginal version.

  • @10dbavashakthivarshana47
    @10dbavashakthivarshana47 3 года назад +19

    காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
    நிமிஷமும் வருஷமடி

    • @suvarshini5703
      @suvarshini5703 3 года назад

      ruclips.net/video/QAthlXiD6_c/видео.html

  • @peterdevassy7387
    @peterdevassy7387 4 года назад +58

    Hats off A.R Rahman Sir.. പൊളിച്ചു

    • @sibinms1902
      @sibinms1902 4 года назад

      Padunnayalkk credit onnumille

  • @simplydiyan
    @simplydiyan 3 года назад +3711

    My son in 2040 will sing this song to his girlfriend 😂

  • @narriks5435
    @narriks5435 4 года назад +75

    If anyone still listening to this, you have great taste in music.....one of the all time classics

  • @jagthab2860
    @jagthab2860 3 года назад +9

    കത്തിരുന്താൽ എതിർ പാർത്തിരുന്ധാൽ ഒരു നിമിഷവും വരുടമടീ... 😍😍Waahhhh 😇

    • @ajayanp.p2465
      @ajayanp.p2465 Месяц назад

      ഒരു നിമിഷവും വർഷമടി....

  • @raghavendradoddi9623
    @raghavendradoddi9623 3 года назад +34

    Am kannadiga don't understand lyrics but music is too good to hear.hats off to unnikrishnan

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 5 лет назад +218

    Flute ,vocal humming & violin lullabies are amazing hats off ARR . We are still looking back after two decades still fresh😍

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 4 года назад +203

    One of the most praised and romantic love song of 90s. Irreplacable. No wonder Unni got a national award for his debut. I would have worried only if he hadn't. He deserves this and even the great ARR deserves a national award, not only this movie, so many movies were so much deserving, but no idea as to why he didn't. Lock down made me rediscover music of my liking. Have been listening to trash I guess before. All other music looks like trash in front of music like these. Loads of and loads of love forever 😘😍

    • @JosephKarthic
      @JosephKarthic 4 года назад +2

      Dude got Oscar why does he need National awards? He's international bro

    • @sridurgabalachandrarajan2379
      @sridurgabalachandrarajan2379 4 года назад +2

      @@JosephKarthic Bruh, he got Oscar lately, I'm talking of National Award for his 1st movie. That would have given him a national level recognition at that time when he was young too. But not to worry, he got more recognition than what we expected, obviously, geniuses like him will definitely would go places and he did and I'm so very proud of him.. 😊

    • @anands9398
      @anands9398 4 года назад

      Well said

    • @peacefworld
      @peacefworld 4 года назад +4

      @@sridurgabalachandrarajan2379 ARR did get a National Award for his debut movie Roja. Top honour for his very first movie. He arrived with a bang.

  • @rrassociates8711
    @rrassociates8711 3 года назад +813

    "മലർകളേ " കേട്ടിട്ട് "എന്നവളേ " കേൾക്കാൻ വരുന്നവർക്കും "എന്നവളേ " കേട്ടിട്ട്
    "മലർകളേ "കേൾക്കാൻ പോകുന്നവർക്കും ലൈക്കടിക്കാം.....❤️❤️❤️❤️❤️❤️😎😀😂😂

  • @teena37661
    @teena37661 2 года назад +11

    2022 ലും ഈ ഒരു പാട്ട് കേക്കാൻ ഞാൻ ഇവിടെ വരുന്നുണ്ടെങ്കിൽ ഇതിന് അത്രമേൽ എന്തോ മാന്ത്രികത ഉള്ളതുകൊണ്ടാണ് 🥰🥰🖤

  • @jaswanthr973
    @jaswanthr973 6 лет назад +92

    வாய் மொழியும் எந்தன் தாய்மொழியும் that voice❤️😍😍😍😍

    • @jananers3974
      @jananers3974 5 лет назад +2

      Awesome ur taste..nice taste😊

  • @vasudhakota972
    @vasudhakota972 6 лет назад +678

    Ennavale Adi Ennavale,
    -Oh my dear! oh my dear!
    endhan idhayaththai tholaiththu vittaen
    -I've lost my heart
    Endha idam adhu tholaindha idam,
    -The place where I lost it
    andha idaththaiyum marandhuvittaen
    -I forgot that place as well.
    Undhan kaal golusil adhu tholaindhadhadhendru
    -Thinking that I would have lost it in your anklets
    undhan kaaladi thedi vandhaen
    -I came searching for it at your feet
    Kaadhalendral perum avasthai endru, unai kandadhum kandu kondaen
    -I realised that love is agony after I saw you.
    Endhan kazhuththu varai indru kaadhal vandhu iru kan vizhi pidhungi nindraen.
    -Being filled with love upto my neck I now have my eye-balls bobbing out!
    Stanza 1:
    Vaai mozhiyum endhan thaai mozhiyum indru vasappada villaiyadi
    - Both my power of speech and my mother-tongue, are not in my control today.
    Vaitrukkum thondaikkum uruvamilladhoru urundaiyum urulaudhadi
    - I feel a lump bobbing up and down between my stomach and throat
    Kaathirundhaal, Edhir paathirundhaal oru nimishamum varushamadi
    -When you are waiting and pining for your love, every minute seems like a year
    Kangalellaam enai paarpadhu pol oru kalakkamum thondrudhadi
    -I have this overwhelming feeling that all eyes are staring at me.
    Idhu swargamaa? narahamaa? Solladi ullapadi
    -Is this heaven? Or hell? Please tell me as it is.
    Naan vaazhvadhum, vidai kondu povadhum un vaarthayil ulladhadieeee...
    -My life and death are entirely in your words!
    Stanza 2:
    Gokilamae nee kural koduththaal, unnai kumbittu kann adippaen
    -Oh Cuckoo! if you were to give me a call, I shall bow before you and wink at you.
    Gopuramae unai saaithukondu undhan koondhalil meen pidippaen
    -Oh temple tower! I shall tilt you and try fishing in your long plaits of hair.
    Vennilavae unai thoongavaikka undhan viralukku sodukkedupaen
    -My Moon! to put you to sleep, I shall massage your fingers
    Varuda varum poongatraiyellam konjam vadikatti anuppi vaippen
    -I shall then filter the breeze that comes to caress you and then send it across
    En kaadhalin thevaiyai konjum kaadhukkul odhi vaippaen
    -I shall whisper the needs of my love in its ears as well
    Un kaaladi ezhudhiya kolangal
    -The patterns which your toes make on the sand
    siru kavidhaigal endruraippae...n.
    -I shall call them tiny poems.

    • @babuindra3875
      @babuindra3875 6 лет назад +2

      Vasudha Kota

    • @saaar_mk
      @saaar_mk 6 лет назад +6

      Thank you for the translation.

    • @shijijiji9988
      @shijijiji9988 6 лет назад +4

      Thank s for the translation...

    • @shivaprasad8453
      @shivaprasad8453 5 лет назад +10

      One of the best of Vairamuthu A.R. Rahman Magic.
      Thanks for translating lyrics.

    • @rajinidemurugan5843
      @rajinidemurugan5843 5 лет назад +6

      Thank you.. please do one for ennadi maayavi nee

  • @TheMarshallpraveen
    @TheMarshallpraveen 5 лет назад +376

    2019... Still goin.. Hit like

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 года назад +4

    அந்த 90களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை, அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?

  • @abhinavkrishna5353
    @abhinavkrishna5353 4 года назад +38

    The legendary of Indian Mozart,A.R.Rahman

  • @satyanarayanagodishala736
    @satyanarayanagodishala736 2 года назад +25

    No internet, Mo Plastic Pollution,No Bio war I used to listen this song in the tape recorder and Doordarshan. 90's were awesome, it time travel available definitely. I will go back to child wood days. What a generation that is. ! Golden Era. Sachin, Ganguly, Kaif, Dravid Everything all fields are Gold. Missing those days Badly. :(

  • @Iamjamesbond007
    @Iamjamesbond007 Год назад +4

    Kaathirunthaal ethir paarthirunthaal
    Oru nimisamum varusamadi
    Kangal ellam ennai paarpathupol
    Oru kalakamum thondruthadi

  • @pa.vinoth8284
    @pa.vinoth8284 5 лет назад +78

    இதயத்தை துலைத்த பாடல்

    • @gl153
      @gl153 3 года назад +1

      துளைத்த

  • @vinodshenbaga
    @vinodshenbaga 4 года назад +27

    Hear such songs in night especially when no other sound is there - U will enter in such imaginary IDEAL WORLD as per songs description. ....Too much mersmerizing................and OFCOURE u will start Loving the magical Language -Tamizh

  • @adyamohan4728
    @adyamohan4728 3 года назад +5

    2021...🔥😍😘❤എന്നവളെ അടി എന്നവളെ എന്തേൻ ഇദയത്തെ തൊലയിന്തു വിട്ടേൻ.,.. മലയാളിക്ക് ഈ സോങ് ഒകെ ഒരിക്കലും മറക്കാൻ പറ്റില്ല.... Bcz lot of memories.... Palardem kore nalla moments e songs il und.... Ippolll e 2021 lum🔥❤😍

  • @jinna8069
    @jinna8069 5 лет назад +54

    Semma feel....lovely lyrics...Ennavale Adi Ennavale..... 💖💖💖💓💓💓💓💓💓💓💓💕💕💕😘😘😘

    • @suvarshini5703
      @suvarshini5703 3 года назад

      ruclips.net/video/QAthlXiD6_c/видео.html

  • @prathibharegi4388
    @prathibharegi4388 5 лет назад +72

    I think this is the most beautiful song I heard in my life.

  • @vibehunter3040
    @vibehunter3040 8 месяцев назад +2

    മാജിക്കൽ മ്യൂസിക് ever ARR ലെജൻഡ് 💯🙏🔥❤️

  • @princesk2870
    @princesk2870 Год назад +4

    👍🏻2050 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்....... நம்ம முன்னாடியே சொல்லி வைப்போம்.....😂

  • @idlebrain4073
    @idlebrain4073 5 лет назад +344

    I miss this Rahman 😪😪

  • @rmnihal2937
    @rmnihal2937 5 лет назад +51

    Unnikirishnan first song
    First songlaye award vangiya muthal padagar thamilarhalil

  • @TheTejasri
    @TheTejasri 5 лет назад +90

    This song is a music therapy.

  • @bhotubhutia8095
    @bhotubhutia8095 2 года назад +24

    One of my favourite song.. even I am non tamil...from Darjeeling.. whenever I feel happy or sad i listen this song....i touches my heart in different way...thanks for making such a wonderful song...

  • @k.p.senthilkumar
    @k.p.senthilkumar Год назад +7

    கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலை ரசித்தால் நம்மையும் அந்த பனிமலைக்கு அழைத்துச் செல்லும்....
    சில்லென்ற இசைத்தென்றல்...
    அப்பப்பா....
    நான் சொல்வது சரிதானே அன்பு உள்ளங்களே......

    • @tamilboy.venkat1144
      @tamilboy.venkat1144 Год назад

      கண்களும் கணமுடித்தனமாய் கவிபாடுகிறது காவியவரிகளுக்கு!!. (உங்கள் வரிகள் உள்ளத்தை உருக்கிவிட்டதால் உருகிவிட்டேன் உண்மையாளரே)

    • @gayatribasutkar5732
      @gayatribasutkar5732 9 дней назад

      Sss❤❤❤

  • @vinays5332
    @vinays5332 Год назад +4

    Who all knows the humming was sung by The Great Sujatha Mam❤️

    • @truth502
      @truth502 Год назад +2

      Me 🙋 sujatha mam 🔥

  • @rokers726
    @rokers726 5 лет назад +74

    I have listened to this song 1000 times & I can't believe I can sing just like the original with very less effort😀😀 I m so happy about it

    • @Dogs-v4g
      @Dogs-v4g 2 года назад

      Rockers
      Bro can I have ur number

  • @sudhithaman6561
    @sudhithaman6561 3 года назад +8

    Watching in 2021 march 14 നല്ല സൂപ്പർ ഫീൽ 🌴🌴🌴💥💥💥❣️...

  • @sabarivasan7309
    @sabarivasan7309 3 года назад +14

    Good Unni krishnan sir his first song in film industry

  • @shreeyadige7346
    @shreeyadige7346 3 года назад +92

    I'm a Maharashtrian I can not even understand a word. But I have been listening to this song since long time now. Music of A.R. RAHMAN SIR is beyond beyond words, language, it's just a pure emotion❤️❤️

    • @nilanthinisr
      @nilanthinisr Год назад

      ruclips.net/video/JvqsFruprGE/видео.html
      This link has the same song in hindi version 👍

    • @madandu
      @madandu Год назад +3

      I'm from Rajasthan, brought-up in Mahrashtra, listening Ennavale for the past 20yrs. Used to buy Tamil music-albums of
      Ilaiyaraaja, AR, Unnikrishnan...

    • @subramanianpmpms3617
      @subramanianpmpms3617 Год назад

      அருமையாக சொன்னீர்கள்

    • @subramanianpmpms3617
      @subramanianpmpms3617 Год назад

      It's true ❤️❤️❤️

  • @WriterSajith
    @WriterSajith 3 года назад +21

    നഗ്മ എന്ന് കേൾക്കുമ്പോൾ കാതലനും അതിലെ പാട്ടുകളും പിന്നെ യമുനാ റാണിയെയും ആണ് മലയാളികൾക്ക് ഓർമ വരുന്നത്

  • @anandnambiar4251
    @anandnambiar4251 4 года назад +1716

    മലയാളികൾ ഇവിടെ കമോൺ 🧡💓💗💗

    • @karthikkrishnan2296
      @karthikkrishnan2296 4 года назад +8

      ഹാജർ

    • @ayisharasool
      @ayisharasool 4 года назад +25

      മലയാളി ഇല്ലാത്ത ഒരു പരിപാടിയും ഇല്ല tamil hindi തെലുങ്ക് etc എവിടെയും മലയാളി ഹാജർ 🤭😀😍

    • @JR-wt6dn
      @JR-wt6dn 4 года назад +6

      Present sir

    • @mrcnewton6045
      @mrcnewton6045 4 года назад +8

      Music has no language.thats one.feel Divine.

    • @abramqureshi414
      @abramqureshi414 4 года назад +2

      ഹാജർ സാർ

  • @sakthikarthikeyanbadri4505
    @sakthikarthikeyanbadri4505 5 месяцев назад +9

    2024 ketatharkku ஒரு பதிவு

  • @isha_sameer
    @isha_sameer 3 года назад +1

    പാടിയ ആദ്യ പാട്ടിൽ തന്നെ ചെറുക്കൻ Best singer National award മേടിച്ചു 💖

  • @myvlogs7282
    @myvlogs7282 Месяц назад +1

    Literally time travelled from 2048 from mars to earth on 13/07/2024 for my all time favorite melody ❤

  • @ownmusicproduction1865
    @ownmusicproduction1865 5 лет назад +34

    இசை உலகின் கடவுள் ar.rahuman sir

  • @shinekumar1899
    @shinekumar1899 4 года назад +174

    മലയാളികൾ ഇവിടെയും കൂടി കമോൺ

  • @magismagiswary6494
    @magismagiswary6494 3 года назад +62

    Such a lovely song, I heard this on my marriage day
    25 years ago 🥰

  • @munnasworld6250
    @munnasworld6250 Год назад +3

    Ar rahman and other music directors differents is soo simple others treding one year but arrs songs trending life long

  • @madandu
    @madandu Год назад +4

    Tamil is so melodic, musical language. Love from a Marwadi living in Maharashtra.

  • @aravindarvi3544
    @aravindarvi3544 3 года назад +46

    Intro flute is always a goosebumps 🖤

  • @rex201029
    @rex201029 5 лет назад +35

    Great lyrics by Vairamuthu...

  • @nalijay9461
    @nalijay9461 8 месяцев назад +6

    Never get enough of this masterpiece ♥️♥️♥️♥️ 🇱🇰 2024/01/03

  • @gnanasekaran170
    @gnanasekaran170 2 года назад +2

    என்னவளை எனக்கு (உணர்த்திய )காட்டிகுடுத்த பாடல்....
    திரு.A.R. ரெஹ்மான் அவர்களுக்கு என்றென்றும் கோடானகோடி நன்றிகள் 🙏💐

  • @karthicksakthivel3202
    @karthicksakthivel3202 4 года назад +8

    Unni krishnan + Vairamuthu + A.R Rahman ❤❤❤❤❤ formula to float...😍😍😍

  • @121sundar
    @121sundar 6 лет назад +30

    A R rahman sir superb music. Unni sir voice superb.

  • @reshmagireesh5936
    @reshmagireesh5936 4 года назад +6

    ethanathadava kettalum enakku verukka songs ellame AR SIR♥️ HARRIS SIR 💙and VIDHYA SAGAR SIR💛 da compositions ah tha irukkum🙏
    They are my Gods. There is no day for me without listening their songs🎧😍😍😍😍😍😍

  • @anirbanchakraborty2470
    @anirbanchakraborty2470 3 года назад +22

    Wow.. wow. Just wow. Absolutely fantastic. Speechless. I regret why in my life didnt I listen to this before? No praise is enough for Unni Krishnan....

  • @prasanthinfraindia1637
    @prasanthinfraindia1637 3 года назад +59

    2021ഇൽ എത്ര മലയാളികൾ

  • @paluselvi4769
    @paluselvi4769 4 месяца назад +10

    யாரெல்லாம் 2025 ல இந்த பாட்டு கேப்பிங்க

  • @lorainsilva6437
    @lorainsilva6437 4 года назад +207

    Who's with me in 2020??

  • @moni_860
    @moni_860 4 года назад +4

    Kadhal endral perum avasthai endru unnai kandathum kandukonden 🥰🥰 favorite lines😍😍😍

  • @ra3iz
    @ra3iz 6 лет назад +69

    You can never get over this song.! Beautiful composition by ARR..

  • @gopinath3596
    @gopinath3596 5 лет назад +37

    that hummings in the beginning sounds heavenly.

  • @poker.0_0
    @poker.0_0 3 года назад +2

    *Idhu sorgamaa*
    *Naragamaa solladi ullapadi* .. 🌚⚡️
    *Naan vaazhvathum vidaikondu*
    *Povathum un vaarthaiyil ullathadi* 🥀💖

  • @lvelayutham311
    @lvelayutham311 4 года назад +13

    மனதை உருக்கும் அருமையான பாடல்

  • @chitramurali2075
    @chitramurali2075 4 года назад +10

    The most beautiful lines: ❤️❤️
    Varuda varum poongatraiyellam konjam vadikatti anuppi vaippen...
    En kaadhalin thevaiyai kaadhukkul odhi vaippen....
    Un kaaladi ezhudhiya kolangal..... siru kavidhaigal endruraippae...

    • @joonies2701
      @joonies2701 4 года назад

      Can anyone translate into English?? Please 😍

  • @youneedmeyouneedme2313
    @youneedmeyouneedme2313 6 лет назад +36

    As per ur name, ur flute based first song, has given u national award- Unni *krishnan*

  • @sathiyass9480
    @sathiyass9480 4 года назад +4

    Ennalavale ennavale unnai thedi thedi en ilamaiyinai muduthu vittan... marubadiyum vazhavathu pola unnodu ( nice song) AR RAHMAN SIR

  • @harikirija2125
    @harikirija2125 Год назад +2

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rohankorde
    @rohankorde 3 года назад +11

    ARR at his best and the sheer magic of Tamil. Glorious.

  • @DR.KALAMSIR
    @DR.KALAMSIR 5 лет назад +86

    2019ல் ரசிக்கும் ரசிகர்களே...