என்ன பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் வத்திக்குச்சி பத்திக்காதுடா இரண்டும் ஒரே ராகமா,?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 133

  • @rajaramachandran7631
    @rajaramachandran7631 8 месяцев назад +10

    மெய் சிலிர்க்க வைக்கும் ராகம் .. பிச்சை பாத்திரம் பாட்டும் அரேபிக் நோட்ஸும் அருமை. டாக்டர் நாராயணனின் விளக்கம் simply superb 👌👌👌

  • @chinnuscafe111
    @chinnuscafe111 7 месяцев назад +8

    தனிக் கச்சேரி செய்து கொண்ட வெளி விட்டு அண்டவெளி தாண்டி பயணிக்க வைக்கும் அபாரமான சங்கீத ஞானம் படைத்த உமக்கு வாழ்த்துக்கள் 💐 டாக்டர் சார்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Месяц назад

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் இந்த ராகமா? அழகான டாக்டர் ஐயா விளக்கம்.

  • @Rangsrocks
    @Rangsrocks 8 месяцев назад +4

    தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன் உங்கள் இருவரையும் பாராட்ட அத்தனை அற்புதமான விளக்கங்கள் டாக்டர் அவர்களின் குரலும் சங்கீத ஞானமும் வெகு அபாரம். எந்த அளவுக்கு கேள்விகள் கேட்க வேண்டுமோ சரியான விகிதத்தில் கேள்விகளைக் கேட்டு அற்புதமாக நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
    இந்த விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும் என்னால் முடிந்த அளவுக்கு இன்று முதல் பலருக்கு இதை ஷேர் செய்கிறேன்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 месяцев назад +2

    ❤❤எந்த ராகம் பாடினாலும் உங்க குரலில் தேவகானம் வாழ்த்துக்கள்

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan 8 месяцев назад +3

    மிக நல்ல நிகழ்வு..நாராயணன் அவர்கள் jukebox மாதிரி நினைத்ததை உடனே பாடுகிறார். ராஜம் ஐயர் அவர்களின் சிஷ்யர் இப்படித்தான் இருப்பார்.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 8 месяцев назад +10

    மழை வர்ஷிக்கிற மாதிரி ஸ்வரங்கள் ப்ரவாகமாக வர்ஷிக்க பாடுகிறார்கள் Dr. Narayananji You are really blessed

    • @girikumar236
      @girikumar236 8 месяцев назад

      பிழைத்தமிழ்

  • @visalramani
    @visalramani 8 месяцев назад +15

    இன்றைய காலைப் பொழுது கண்ணீருடன் துவங்கியது.
    அதன் காரணம்???
    உங்கள் வகுளாபரணம்!!!
    பெயர் தெரியாமலே இந்த இராகப் பாடல்களைக் கேட்டு எத்தனையோ முறை கண்ணீர் சிந்தியுள்ளேன்!😢
    துந்தனாவுக்கு என்றே தோன்றியதோ இந்த ராகம்!?
    நாதனாமாக்கிரியா, புன்னாகவராளி போன்றே இதுவும் இதயத்தைப் பிசையும் ராகம்.
    பத்ராசல ராமதாஸ் பாடலுக்கு மிகவும் ஏற்ற ராகம்.
    பள்ளிவாசலில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் கேட்கும் இசையும் இந்த ராகம் தானோ?
    Sufi சங்கீதத்தில் உபயோகிப்பதும் இதே ராகத்தையா???
    மேல்நாட்டு இசையில் மேஜர் ஸ்கேல் என்னும் சங்கராபரணம் அதிகமாகப் பயன்பட்டாலும், பிற ராகங்களையும் மூட் மட்டும் சந்தர்ப்பத்துக்கு ஏற்பப் பயன்படுத்துகின்றார்கள்.
    அந்த வகையில் உலகம் முழுவதும் நம் இசைக்கு வசப்பட்டதே!!!🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +10

    தாங்கள் பாடல்களின் ராகம் பற்றி விளக்குவதால் அந்த பாடல்களை மெருகேற்றுகிறீர்கள் சார். வாழ்த்துகள். பாராட்டுகள்

  • @sathishkumars3026
    @sathishkumars3026 8 месяцев назад +5

    சரிகமபதநி என்றாலே பதனி ஞாபகம் வரும் எங்களைப் போன்றவர்களையும் கட்டிப் போடும் நிகழ்ச்சி
    நெகிழ்ச்சி

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 7 месяцев назад +1

    A born genius.....a dedicatively divine singer....God bless...

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 8 месяцев назад +2

    Sir, உங்கள் குரு சொன்னதை போல note arrangementsகளை ஆணி அடித்தது போல ( இழுவை ஆலாபானை தவிர்த்து) நீங்கள் bass modeல் பாடும்போது அதை அப்படியே cello வில் கேட்டது போல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.. நன்றி. அரைகுறையாக சிறு துளி இசை அறிந்தவன்

  • @rangarajank4677
    @rangarajank4677 8 месяцев назад +8

    துள்ளுவதோ இளமை
    பேசுவதை தனிமை
    மெல்லிசை மன்னரின் வகுளாபரணம்

  • @SRINIVASARAGHAVANS-h1g
    @SRINIVASARAGHAVANS-h1g 8 месяцев назад +5

    அபிநவ த்யாகராஜரான
    பாலமுரளிக்ருஷ்ணா
    தொடாத விஷயமே ஸங்கீதத்தில் கிடையாது.
    குருவை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி

  • @sensam03
    @sensam03 8 месяцев назад +2

    என்ன ஒரு ஞானம்! நன்றி ஐயா!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +1

    சட்டங்களின் எண்கள் (இபிகோ) அனைவருக்கும் ஒன்றுதான் அதை கையாளும் வழக்கறிஞர்களின் திறமைதான் வெல்லும்

  • @lachuv
    @lachuv 8 месяцев назад +1

    Very enthusiastic and heartfelt presentation by Dr. Narayanan, and Saranya

  • @selvaganapathy3405
    @selvaganapathy3405 7 месяцев назад

    Both deserve doctorate in music.இசை பற்றி இரு மேதைகள் மூலம் அறியவாய்ப்பளித்தஇறைக்குநன்றி

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 8 месяцев назад +1

    Thottu Thottu Paesum Thendral from Kadhal Kondeyn and Moondrezhuthu song from Parthale Paravasam are in this raga too!

  • @GokulArasu-t6d
    @GokulArasu-t6d 8 месяцев назад +6

    வகுலாபரணம் அடடா இதுவரை நான் கேட்டதில்லை வரேவா 🙏அருமை சார் ஒரு சின்ன வேண்டுதல், கார்நாடக சங்கீதம் தழுவலாக உள்ள ராகங்கள் பற்றி சொல்லும்போது அதே ராகங்கள் ஒட்டிய ஹிந்துஸ்தாணி ஆளாபனைகளும் சேர்த்து பாட மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏நன்றி ஐயா 🙏

    • @thakan150
      @thakan150 8 месяцев назад

      Ok iya 😂

    • @grumapathi7778
      @grumapathi7778 8 месяцев назад

      👍🙂 நன்றி

    • @sundharesanps9752
      @sundharesanps9752 8 месяцев назад

      வகுளாபரணம்....
      ஆலாபனை.....!

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 8 месяцев назад +1

    Sir. An Excellent Explanation about this Raagas. Thanks...AUM Shivaya Nama... Vaazga Nalamudan

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 8 месяцев назад +2

    Excellent Dr. no words Arabic folk was melancholic

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk 8 месяцев назад +2

    உண்மையான இசை ஞானி இவர் தான்

    • @drsmahesan203
      @drsmahesan203 7 месяцев назад

      யார் 'இசைஞானி' என ஓர் இசைமேதை சொன்னால்தான் அத்தலைப்பிற்கு ஒரு பெறுமதி - மதிப்பு இருக்கும். திரு மு கருணாநிதி இசைமேதையா என்ன?

  • @rnatarajan3563
    @rnatarajan3563 8 месяцев назад

    Wonderful treat to music lovers. Hearty thanks for uploading this enjoyable clip. 🙏🙏

  • @krissm1587
    @krissm1587 8 месяцев назад +1

    Verily true that fine arts will be understood unless otherwise by a dedicated mind not for any expectations as you said Mr Narayanan. Hats off for your knowledge and dedication

  • @sundaraadith9683
    @sundaraadith9683 8 месяцев назад +2

    குருவே போற்றி.நா பல உங்க மானசீக ஷசிஸ்யன். வாழ்த்துக்கள்

  • @keerthivasansrinivasan5033
    @keerthivasansrinivasan5033 8 месяцев назад

    Arumai Arumai what a wonderful open voice outstanding ❤

  • @MuraliMurali-rr7qz
    @MuraliMurali-rr7qz 6 месяцев назад

    Sir u r voice reflects methai spb sir

  • @anchandramoulinatarajan2631
    @anchandramoulinatarajan2631 8 месяцев назад +2

    Unknown talent .. incredible Dr Narayanan..

  • @natangopal9629
    @natangopal9629 8 месяцев назад

    Simply amazing. What a talent. Kudathil itta vilakku. Why our young musicians learn from him. Their compositions will get enhanced.

  • @viswanathanloganathan49
    @viswanathanloganathan49 6 месяцев назад

    OMG! Dr Narayan is a genius

  • @abdulrashidabdulrashid1754
    @abdulrashidabdulrashid1754 8 месяцев назад

    phhhhhpa semma semma,pullareekithu ayya❤❤

  • @jayanthi4828
    @jayanthi4828 8 месяцев назад +1

    என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே ?

  • @rengakrishnan7984
    @rengakrishnan7984 8 месяцев назад +1

    Excellent. U are rocking my dear child Sriram Narayanan. 🤲🏻

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan Месяц назад

    பொன்னி நதி பாக்கணுமே song and மஞ்சள்,நிலாவுக்கு,இன்று,ஓரே song also Vagulaparanam or different?

  • @sabeshbala1933
    @sabeshbala1933 8 месяцев назад

    It is amazing to watch…explaining raagas and relating them to Cinema songs. Love it❤👍

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk 8 месяцев назад +1

    உண்மையான இசைஞானி இவர் தான் 13:52

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 8 месяцев назад +4

    Rajavin
    ஆறு அது ஆழம் இல்லை
    சேரும் கடலும் ஆழம் இல்லை...
    same ராகம்

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 8 месяцев назад +1

    ஏ ஷப்பா, ஏ ஷப்பா.. பாடல் வகுளாபரணம்.

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 8 месяцев назад +1

    Wow....Sufi music essence !

  • @krs4570
    @krs4570 8 месяцев назад +1

    An excellent lecdem as usual.🎉 Wish to clarify regarding the use of the notes of vakulabaram in English movie Troy:
    Vakulabharanam corresponds to Phrygian dominant scale in Western music (from Wikipedia article on vakulabaranam). MSV has composed quite a few popular songs in this ragam, listed in the same article in Wikipedia.
    Best wishes for future episodes.

  • @charu0814
    @charu0814 7 месяцев назад

    Excellent sir

  • @msivakumar1917
    @msivakumar1917 8 месяцев назад +1

    Good video. IMHO Vagulabaram brings “helplessness” in essence- some phrases of Poomalai Vaangi Vanthen in Sindhu Bhairavi also gives that feel ? Is that set in VB as well Doctor ?

  • @cloudversity
    @cloudversity 8 месяцев назад

    Very Interesting ! Amazing singing !

  • @prazna4eva
    @prazna4eva 8 месяцев назад

    11:25 ப்ப்ப்ப்பாஹ் 👌👌👌

  • @mohanrajagopal4560
    @mohanrajagopal4560 6 месяцев назад

    Wonderful

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 8 месяцев назад

    🙏நமஸ்காரம்!!ஐயா!!💐
    இதை போல கேட்டு, இன்புற்று லயிக்க கூடிய வகையில் உள்ள காணொளியை தருகின்ற தங்களுக்கு அடியேனது வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐👌👏👍
    ஆலயமணி படத்தில் வரும்
    "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" பாடல் மாயமாளவ கௌளை ராகமா? அல்லது வகுளாபரணமா?
    பாடலின் இடையே வரும் L. R. ஈஸ்வரியின் ஹம்மிங் மட்டுமே வகுளாபரணமா? 🙏

  • @vgvenkiteswarangopalakrish7738
    @vgvenkiteswarangopalakrish7738 2 месяца назад

    Engeyum Eppothum Sangeetham Santhosham.Vakulabharanam?
    Presenting this raga deliberately avoiding Great MSV sir. How😢 So? Dr.Narayanan Sir?

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 8 месяцев назад

    Thank you sir 👌👍🙏🙏

  • @gururajvidya5388
    @gururajvidya5388 8 месяцев назад +4

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +2

    ஸ்வரங்களை அழகாக அசத்துகிறீர்கள்

  • @anchandramoulinatarajan2631
    @anchandramoulinatarajan2631 8 месяцев назад +3

    Swaram command is high level

  • @nivedhanravichandran-ty6fs
    @nivedhanravichandran-ty6fs 8 месяцев назад

    Sir Thai thindra manne song from New Aayirathil oruvan is also vakulabharanam. Please sing that song once. Thank you in advance

  • @rajmanohar746
    @rajmanohar746 8 месяцев назад

    Thanks Dr.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 8 месяцев назад

    Excellent

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk 8 месяцев назад +4

    இவர் தான் உண்மை யான இசைஞானி

    • @lakshminarayananb5655
      @lakshminarayananb5655 8 месяцев назад +1

      தனது தனிப்பட்ட சாதகத்தை எந்த பக்க வாத்தியம் இல்லாமல் சிறப்பாக வெளிப்படுத்தியதுமல்ல தலைகர்வம் என்பது சிறிதளவு கூட இல்லை.

    • @Rajathiraja40
      @Rajathiraja40 6 месяцев назад

      இவர் தான உண்மையான இசைப்புயல்

    • @Rajathiraja40
      @Rajathiraja40 6 месяцев назад +1

      அடுத்தவன் போட்ட பாட்டை திருப்பி பாடுறது என்ன பெரும?

  • @rnatarajan3563
    @rnatarajan3563 8 месяцев назад

    சிவந்த மண் திரைப் படத்தில் பிரபலமான பாடல்: பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத் தான் என எண்ண வேண்டும் .......
    இந்த பாடல் வகுளாபரணம் ராகத்தில் இசை அமைந்துள்ளதா? Please clarify the carnatic ragam in which the said popular song has been tuned.

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 8 месяцев назад +3

    What knowledge do you have in music Sir??? Amazing

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 8 месяцев назад +1

    மிகவும் சிறப்பு கின்னத்தில் தேன் வடித்து கைகளின் ஏந்துகிறேன்

  • @rasubramanian1160
    @rasubramanian1160 8 месяцев назад

    அழகு, அருமை, இனிமை

  • @Bhargavi6514
    @Bhargavi6514 8 месяцев назад +1

    First like, first comment ❤ from Sri Lanka

  • @mangala1952
    @mangala1952 8 месяцев назад

    Only one word "excellent "

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 8 месяцев назад

    Another song from movie Vellai Roja
    Nagooru pakkathula namakku nalla pettai by Malaysia Vasudevan in VB only

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 8 месяцев назад +2

    My friend's family members name sankaraparanam, thambi name vakulabaranam, others name I forgot. They are srilangan family.

  • @krisheswari
    @krisheswari 8 месяцев назад

    Dr. Narayanan Sir,
    Thanks for presenting this very rare raga in films, you have excellently dealt with. Hindustani equivalent is Basant Mukhari.
    A very old film song, voice of yester year genius G Ramanathan himself, music director K V Mahadevan, 1959 film , Alli petra pillai.
    Song 'Ejamaan Petra selvame'
    ruclips.net/video/W11xIDVp9Xw/видео.htmlsi
    6:34 =JgchwRMBc97HdkVw
    A classic piece by Pt.Jasraj in the raga Basant Mukhari
    ruclips.net/video/fH-DiYf3nm4/видео.htmlsi=xQNrX4mak2QviNGr
    My humble attempt
    ruclips.net/video/AupF8QREflc/видео.htmlsi=hIROsE-SJwFaPKDD

  • @malathisundaram355
    @malathisundaram355 8 месяцев назад +1

    U deserve the Music academy award '" Sangeetha kalanidhi"

  • @Nagaveni988
    @Nagaveni988 8 месяцев назад

    No words except tears.😢

  • @raja.ramasubramaniandorais5074
    @raja.ramasubramaniandorais5074 7 месяцев назад

    Please explain about raga kambodhi

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 8 месяцев назад +2

    Dr ! Is the song Ninaiththen vandhaay nooru vayadhu also vagulaabharanam based?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 7 месяцев назад

      இவர் அதையெல்லாம் பேச மாட்டார். இவர் அமுத பாரதிக்கு போட்டி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    Waiting for this program sir daily. Don't want to miss .

  • @lekshminarayanan8737
    @lekshminarayanan8737 8 месяцев назад +1

    Sir pattathurani parkum parvai padal what ragam

  • @quantumvarmam
    @quantumvarmam 7 месяцев назад

    Vakulabharanam:
    the ragam that alleviates asthma, bronchitis, heart disease, depression, skin disease and skin allergy...

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 7 месяцев назад

    ராகவேந்திரா மூவி ராமர் ராமன் அந்த வகுலா வரணும் ராகமா

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 8 месяцев назад

    Super sir, 👌 kindly explain the 72 mela raga lakshnam pls.

  • @lakshmigopalakrishnan2744
    @lakshmigopalakrishnan2744 8 месяцев назад

    Amazing ❤

  • @ashutoshramkumar5270
    @ashutoshramkumar5270 8 месяцев назад +3

    This ragam is equally haunting with it's hindustani equivalent Basanth Mukhari

  • @sheilasri
    @sheilasri 8 месяцев назад

    Namaskaram. While listening similarity on ,one more song myaa myaaa is it vKulabaranam sir?

  • @pspadmanaban653
    @pspadmanaban653 8 месяцев назад +6

    இஸ்லாமிய சகோதரர்கள் பாங்கு ஓதுவது கூட இந்த ராகம் தானோ என்று தோன்றுகிறது.

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @kannansk23
    @kannansk23 8 месяцев назад

    Vgoodji vagulaparanam songs

  • @ThamilFirst
    @ThamilFirst 8 месяцев назад +1

    Dr.பாலமுரளி அவர்கள் ஏதும் ராகங்களை உருவாக்கியிருக்கிறாரா? இருப்பின் அவை எவை?
    இசையறிந்தோர் அவருடையதுதானென ஏற்றுக்கொண்டுவிட்டனரா?

  • @vganesan2000
    @vganesan2000 5 месяцев назад

    இத்துனை நாளாய் எங்கையா இருந்தீர்
    ரொம்ப மனது திருப்தியாக
    இருக்கிறது

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 8 месяцев назад +1

  • @balarama1070
    @balarama1070 8 месяцев назад

    Is song Azhagan ponnu naan adharketra kannudhaan. Also VB ragam

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 8 месяцев назад +1

    வணக்கம் மேடம்...
    டாக்டர் நாராயணன்
    அவர்களுடைய வீடியோ
    ஒரு நாளும் தடையில்லாமல்
    வந்தால் நன்றாக இருக்கும்.
    இவருடைய நிகழ்ச்சி மட்டும் தான்
    சங்கீதம் பயில விரும்பும் எனக்கு
    ஏற்றதாக உள்ளது...
    என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்..

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 8 месяцев назад

    Are you giving carnatic music concerts?

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 8 месяцев назад

    Real isaignsn😢i

  • @kumarasivam
    @kumarasivam 8 месяцев назад

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை சிவந்த மண்ணில் இந்த ராகத்தில் தான் பாடிய உள்ளார்களா எனக்கு கூறவும்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    கல்யாணி ராகங்களில் வந்த திரையிசை பாடல்களை மற்றும் ஒரு நேர்காணல் வைத்தால் மகிழ்வேன்

  • @kanthan668
    @kanthan668 8 месяцев назад

    Is the host putting on weight or the lighting is broad

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 8 месяцев назад

    Swara maestro

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 8 месяцев назад

    Wow

  • @gururajvidya5388
    @gururajvidya5388 8 месяцев назад

    மேரா நாம் அப்துல் ரஹ்மான்,

  • @jayanthi4828
    @jayanthi4828 8 месяцев назад

    ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 8 месяцев назад

    Not heard the name of Ragam sofar

  • @eyetoeye9375
    @eyetoeye9375 8 месяцев назад

    Kanavithithan nanavithithan ulahinile ithai yar velluvar by kandasala

  • @neithalisai4089
    @neithalisai4089 8 месяцев назад +1

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது கூட வகுளாபரணம்தான்

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 8 месяцев назад +1

      நினத்தேன் வந்தாய், பட்டத்து ராணி, துள்ளுவதோ இளமை, நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் என, பலநாகம்மாவில் ஒரு பாடல் இவை அனைத்துமே காளிங்கடா ராகத்தை அடிப்படையாக கொண்ட பாடல்கள்.

  • @921941rn
    @921941rn 8 месяцев назад

    Haath ki safari Hindi film song Vaadekarle saajnaa இந்த இராகம் தான்.

  • @Justin2cu
    @Justin2cu 8 месяцев назад +1

    வத்திக்குச்சி பாதிக்காதுடா அப்டீங்கறத வத்திக்குச்சி பத்திக்காதுடா அப்டீனு மாத்துங்க ப்ளீஸ்

  • @Sankara2000
    @Sankara2000 8 месяцев назад

    வகுளாபரணம் வறுமையை வரவைக்கும் என்றும் அதனால் பாடக்கூடாது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இதனால் தான் இந்த ராகம் அதிகம் பாட படப்படுவதில்லை என்று எனது குரு எனக்கு உபதேசம் கூறியதுண்டு ...
    (சங்கீத சித்தர்கள் பாடலாமோ என்னவோ )
    .
    அதை பற்றி வெளிக்காம் கூறுங்களேன். யாராவது தெரிந்தாலும் கூறலாம்
    நன்றி

    • @quantumvarmam
      @quantumvarmam 7 месяцев назад

      Vakulabharanam:
      the ragam that alleviates asthma, bronchitis, heart disease, depression, skin disease and skin allergy... now you decide... :)