Ilaiyaraja Live in Concert | இளையராஜா பிறந்த நாளில் ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல் I Jaya Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 132

  • @Challenger-Charger
    @Challenger-Charger 7 месяцев назад +70

    அனிருத், மற்றும் புது இசையர்கள் பாட்டு போட போட, என் இசை தெய்வத்தின் மகிமை உயர்ந்து கொண்டே இருக்கும்.

    • @Tm-is6km
      @Tm-is6km 7 месяцев назад +2

      Adra sakke......athu....
      Gongturalation bro....

  • @prabhujeni8911
    @prabhujeni8911 7 месяцев назад +133

    ஒரே ஆளு ஆர்கெஸ்ட்ரா கம்போஸ் பண்ணி அதப்பாடி அந்தப் பாட்டுக்கு கவிதை எழுதி இளையராஜா மட்டும் தான் 82 வயசுல யாராவது பண்ண முடியுமா

  • @Challenger-Charger
    @Challenger-Charger 7 месяцев назад +31

    என் வாழ்நாளில், இந்த இசை தெய்வத்தின் பாதத்தை தொட்டு விட வேண்டும் என்பது என் ஆசை.

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 7 месяцев назад +36

    இசை ஞானி வாழ்க பல்லாண்டு❤

  • @sathishm1072
    @sathishm1072 7 месяцев назад +25

    எட்டுத்திக்கும் நிலைத்திருக்கும்❤உன்இசையே

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 7 месяцев назад +49

    இசைக்கு மட்டும் அல்லாமல்... தன்னை நம்பி வந்த இசை கலைஞர்கள் மீது.. பற்று வைத்து அவர்களுக்கு சேர வேண்டும் என்று ராயல்டி கேட்டு இசையை.. இசை கலைஞர்கள் வாழ வைக்க வேண்டும் என்று துடிக்கும்.. ராஜா... ராஜா.. தான்

    • @RK-lp8qb
      @RK-lp8qb 5 месяцев назад

      True...I think 80 members or more musicians always with Raja sir.

  • @natrajnat3510
    @natrajnat3510 7 месяцев назад +9

    இறைவன் கொடுத்த பொக்கிஷம் இசைஞானி அய்யா

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb 7 месяцев назад +13

    உங்களுடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தேன் அமுது ஐயா.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 7 месяцев назад +29

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @pulens5444
    @pulens5444 7 месяцев назад +74

    அதனால் தான் இசைக் கலைஞர்கள் மீது அவ்வளவு பற்று வைத்து உதவ அனைவரையும் பகைத்துக கொள்கிறார் இந்த முதலாளித்துவ உலகில்.❤

    • @mohanasavio9539
      @mohanasavio9539 7 месяцев назад +4

      💯

    • @GopalGopal-fx3hz
      @GopalGopal-fx3hz 7 месяцев назад +3

      ரொம்பவே சரியா சொன்னீங்க ....🙏🙏🙏🙏🙏🙏

    • @TheSanthosh82
      @TheSanthosh82 7 месяцев назад +2

      Correct bro

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 6 месяцев назад

      @@pulens5444 இசை என்பது தென்றல் போன்றது அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியது அதை தடுக்கமுடியாது, இவருக்கு முன்னால் இருந்த இசைகடவுள்கள் இந்த இசைத்தென்றலை எல்லோருக்கும் சொந்தமானது என்று இந்த பிரபஞ்சத்துக்கு விட்டு சென்றார்கள் அவர்கள் இசைஞானியின், தன் கர்வத்தின் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இழிவுபடுத்தினார், அதைப்போல் அமரர் திரு எஸ் பி பி

  • @sivabarathi6660
    @sivabarathi6660 7 месяцев назад +30

    Sir naan unga adimai sir

  • @Tmsview
    @Tmsview 7 месяцев назад +22

    சொறி நாக்கூட தட்பெருமை பேசுது இவர் தட்பெருமை பேசுவதில் தப்பே இல்லை இவரின் இசை கள் நெஞ்சயும் கரைய வைக்கும் 👍

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 6 месяцев назад

      @@Tmsview இவருக்கும் சொறிநாக்குதானா நன்றி,

    • @vinothrajvinothraj4804
      @vinothrajvinothraj4804 4 месяца назад

      ஏண்டா கேன புண்ட ......இளையராஜா அய்யா அவர்கள்
      கடவுளுக்கு சமமானவர் அவரக்கூட குறை சொல்லுற நீயெல்லம் ஒரு துதுது.... அவருக்கு சொரி நாக்கா....

  • @ravivarman1104
    @ravivarman1104 7 месяцев назад +22

    Excellent music Raja sir

  • @satishkumar-dt3hh
    @satishkumar-dt3hh 7 месяцев назад +26

    King of kings musical genius Raja

  • @SauravR402
    @SauravR402 7 месяцев назад +21

    Either you Like or Hate him.. but you can never escape his music. Raaja Sir 😍😍

  • @alagarsamys8659
    @alagarsamys8659 7 месяцев назад +5

    இசை பிதாவே நீர் நீடோடி வாழ்க வளமுடன் எல்லா புகழும்

  • @vengaiah8416
    @vengaiah8416 7 месяцев назад +20

    Raaja is great ❤❤❤❤❤

  • @sridevis1482
    @sridevis1482 7 месяцев назад +20

    He is supporting so many musicians (& their families)in his team for so many years, but today 's rich music directors who are earning in crores just sit in a closed computerized room & arrange music through a big computer arrangement, can't they use musicians for playing instruments & give job opportunities to them? Today music directors are smart and not ready to share money with others only they should earn single handedly, whatever you haters degrade our Raja sir is always great ❤❤❤❤

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 3 месяца назад

    Romba Azhagu ! Emotive and gracious ! Hats off Maestro ! Words defy your magic and charm 🙏🙏🙏🎉🎉🎉

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb 7 месяцев назад +9

    அதற்காகதான் அவர் படைப்பாளி ஐயா.

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 7 месяцев назад +7

    Excellent

  • @shansricus1
    @shansricus1 7 месяцев назад +9

    ராஜா raajathiraaja🎉🎉

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 6 месяцев назад +1

    ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🌹🌹🎶🎵🎻❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 7 месяцев назад +8

    Excellent❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajaj4804
    @ajaj4804 7 месяцев назад +4

    இளையராஜா ஒ௫ இசை மேதை எந்த மாற்றமும் இல்லை நானும் அவர் ரசிகன் ஒரே ஓர் உதாரணம் மாட்டு வண்டியில் செல்பவர் கடந்து செல்லும் நேரமும்
    காரில் செல்பவர் நேரமும் தான் இளையவர் சொல்லுக்கு பதில் அந்த காலத்தில் அவர் செய்த சாதனைகள் மறக்க இயலாதது

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 6 месяцев назад +1

    இது வரை ஏன் எந்த இசை கல்லூரிகளில் இருந்தும்... இளையராஜாக்கள் ! உருவாகவில்லை. ஐம்பது வருடங்களும் ஓடிவிட்டது. இனி வந்தாலும் ... கூடுதலாக சந்தோசமே. தமிழ் இசைஞானியாலும் !!! நம்மோடும் ... நம் முன்னேற்றங்களோடும் !!! ஆம்.
    பயணங்கள் முடிவதில்லை.

    • @sahaya1234
      @sahaya1234 6 месяцев назад

      Music Colleges are there to ensure that great musicians are not made. They are there to use the government funds to live a luxury life

  • @karthikks82
    @karthikks82 7 месяцев назад +4

    Isai deivame

  • @arulraj8091
    @arulraj8091 7 месяцев назад +2

    வாழ்க நலமுடன் ஐயா❤❤❤

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 7 месяцев назад +11

    🎹🎼இசை சித்தரே ♥️🙏

    • @sritharanmani1827
      @sritharanmani1827 7 месяцев назад +1

      எத்தனை பேரின் இசை களவெடுத்தார் என கங்கை அமரனிடம் கேட்டுப்பாருங்கள்.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 6 месяцев назад

      @@PrakashPrakash-nr6mu சித்தர் என்றால், பணத்தாசையும்,புகழ்சையும், கர்வம் இருக்காது, இவருக்கு எல்லமாசையும் இருக்கிறது, இவர் இசையமைத்த பாடல்களை வேறுருவர் பாடி பிழைத்துக்கொண்டிருந்தால் பிடிக்காது, இப்படிதான் எஸ்பிபி ஐயாவிடம் சண்டைபோட்டு கெடுத்துவிட்டார், இவனா சித்தர்.
      ள்

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 7 месяцев назад +1

    சிறப்பு நன்றி

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 7 месяцев назад +3

    நன்றி

  • @SubSurfmod
    @SubSurfmod 7 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 месяцев назад

    ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 7 месяцев назад +1

    Happy birthday #Raja_sir❤
    God of music #maestro_ilaiyaraaja❤
    இவன் சீரைச் செல்லி வேட்டு வெடிப்போம்🎉 ராஜா ராஜா தான் ❤

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo 7 месяцев назад +1

    காலம் காலமாய்
    வண்டி இழுக்கின்றன
    கொம்மை மறந்த
    மாடுகள்.......
    உபயம்: கவிஞர் காசி ஆனந்தன்.🙏

  • @siddhucbe7154
    @siddhucbe7154 7 месяцев назад +13

    ❤❤❤❤ Raja.. King of music

  • @kamarajm4106
    @kamarajm4106 7 месяцев назад +5

    Illayaraja மீது silarukku veruppu வர காரணம், அவர் எப்போதும் உண்மை பேசுவார் 😂❤

  • @gururaj5639
    @gururaj5639 7 месяцев назад

    அருமை

  • @wingelliJohn
    @wingelliJohn 7 месяцев назад

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @vasaben10tamil21
    @vasaben10tamil21 7 месяцев назад +1

    I love you இசைஞானி

  • @prathikshapraba
    @prathikshapraba 7 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanant9209
    @saravanant9209 7 месяцев назад

    Very True Fact - Mentioned By MUSIC KING 👑 SIR. ILAIYARAASA 👑

  • @Saravanan-t6b
    @Saravanan-t6b 6 месяцев назад

    Raja raja tha n........yarum nigar illai

  • @SKBala..
    @SKBala.. 7 месяцев назад

    என்னை போலவே பலருக்கும் உள்ள அனுபவம்...

  • @samv2777
    @samv2777 7 месяцев назад

    So touching

  • @sudhakarsumi3400
    @sudhakarsumi3400 7 месяцев назад

    That is the king Raja sir thanks 🙏 always Ur a king sir 🙏🙏🙏👑

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 7 месяцев назад

    🎉🎉🎉❤❤❤ Happy Birthday Raaja Sir.

  • @nazrunazru277
    @nazrunazru277 6 месяцев назад

    Yes.100/

  • @bikegroundmusic3034
    @bikegroundmusic3034 7 месяцев назад

    Sir❤❤❤❤

  • @மாவோவிழுப்புரம்
    @மாவோவிழுப்புரம் 7 месяцев назад +3

    🎉

  • @arjunrobo5738
    @arjunrobo5738 5 месяцев назад

    🙏🙏🎉🎉👍👍

  • @isaimani369
    @isaimani369 7 месяцев назад +1

    💘

  • @buddy_buddy
    @buddy_buddy 6 месяцев назад

    This js is true❤

  • @kalimuthu9922
    @kalimuthu9922 7 месяцев назад

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 6 месяцев назад

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 7 месяцев назад

    Vazhga

  • @applecabs4870
    @applecabs4870 7 месяцев назад +2

    A R ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very good Man.

  • @தமிழ்ராசு
    @தமிழ்ராசு 7 месяцев назад +1

    Bharatha rathna tharanum

  • @ilayaragav8965
    @ilayaragav8965 7 месяцев назад

    THE KING OF MUSIC ONE AND ONLY ILAYARAJA SIR IN THE WORLD THERE IS NO DOUBT ABOUT IT....💪 The Meaning of music ilayaraja sir .....

  • @grsmusicstudio4909
    @grsmusicstudio4909 7 месяцев назад

    Intha concert name enna full video irukka

  • @musiclove4887
    @musiclove4887 7 месяцев назад +5

    Ithu 'performance'...'programming' illa...ippo ulla ella music directors kum seruppadi

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 6 месяцев назад

    முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஃபோனைநோண்டிட்டு இருக்கானுங்க

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 7 месяцев назад +2

    என் குரலுக்கு பெருமை சேர்த்தவர் கமல் தான் என்று எஸ்பிபி கூறிவிட்டார் அவர்கள் இருவரில் உங்கள் இசைக்கு பெருமை சேர்த்தவர் யார் என்று உங்களால் கூற முடியுமா

  • @navinshankar3503
    @navinshankar3503 7 месяцев назад +2

    Ipoo illa eppavume. Ilayaraja sir Raja than
    Yaron ennamo. Sollunga
    Avarukku Nihar aware isaiye raja sir

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 7 месяцев назад +1

    பேசிப் பேசியே 6 நிமிஷம் ப்ளேடு

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 7 месяцев назад +2

    எனக்கு ஓரளவு இசை ஞானம் தெரிந்தவன் என்ற அடிபடையில் பதிவு செய்கிறேன்

  • @narayanan1781
    @narayanan1781 7 месяцев назад

    மற்றவர்களுக்கு ராஜா வாய்ப்பு கொடுக்க வைத்ததற்கு உதவி அளித்த ரகுமானுக்கு வாழ்த்துக்கள்😅

  • @gururaj5639
    @gururaj5639 7 месяцев назад +1

    அனிருத் ஒரு செருப்படி இது

  • @packmachines
    @packmachines 7 месяцев назад

    Evanoda isai ya kakalam ana evan pacha kaka mudiyadhu

  • @narayanan1781
    @narayanan1781 7 месяцев назад +1

    அங்கீகரிக்க தெரியணுமா ஐயா நீங்களா பேசுறது😂

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 7 месяцев назад +1

    இசை ஞானம் உள்ளவர்கள் நான் அகந்தையை பெருமை பேசிக்கொள்ளமாட்டார்கள் இது வன்மம் இல்லை வெறும் விமர்சனம்தான் அரிக்குது என்றாள் சோறிந்துக்கொள்ளுங்கள்

    • @talkingtheatre249
      @talkingtheatre249 7 месяцев назад

      இசை ஞானம் கொண்டவர்கள் பெருமை பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றீர், மேலே இசையே பெருமை பேசிக்கொண்டுள்ளது

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 7 месяцев назад +1

      @@talkingtheatre249 இசை என்பது அடுத்தவர்களை மயங்க வைப்பது, இது அடுத்தவர்களை அவமதிப்பது , வார்த்தை இல்லாமல் இசை என்றாள் போகும் இசை கச்சேரியில் ஜனனி ஜனனி, ஜெகம் நீ, அகம் நீ, என்று பாடுவேன், ஆணவம் கூடிவிட்டது.

  • @bodhisattva6308
    @bodhisattva6308 7 месяцев назад +1

    Just shut up and perform. No need to speak. We love your music, we don’t need your philosophy. Ilayaraja is a master musician

    • @musiclove4887
      @musiclove4887 7 месяцев назад

      His music itself is philosophy you bloody fool...not interested, get the hell out n go suck the thumbs of Anirudh, Sana n gang etc 😠😠

  • @Stephen_raj7
    @Stephen_raj7 7 месяцев назад +1

    This fellow have lot off attitude pride and put others down, he never encourages his musician...

  • @Enoch.gnanam
    @Enoch.gnanam 7 месяцев назад +2

    தற்பெருமை வீண்

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 7 месяцев назад +3

      தற்குறி

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 7 месяцев назад +3

      அனிருத் கன்றோலி கஞ்சா குலுக்கி

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 7 месяцев назад

      இவன்தான் கடவுளாம்!!!!!
      கால பிடிச்சி நக்குவாங்லாம் !!!!!!
      காலம் முழுவதும் அடிமையாய்
      இருப்பாங்களாம்'''
      எப்பேர்பட்ட குறுகிய சிந்தனை
      அடிமை புத்தி
      சினிமாவுக்கும் குடிக்கும்
      அடிமையாகி போன இனம். ஒரு சிட்டு குருவி உள்ள அறிவு கூட கிடையாது.

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 7 месяцев назад +12

    இன்னிக்கி உன் புகழை நீயே புகழ்ந்துக்கொள்வதற்க்கு ஊடகங்கள் ஓத்துழைப்பு தருகிறது, அடக்கம் அவசியம் ஆணவம் கூடாது

    • @nakkiran.c.v9290
      @nakkiran.c.v9290 7 месяцев назад +10

      இதுக்கு பேரு ஆணவம் இல்லை தான் கடந்து வந்த பாதையை சொல்கிறார். ஏம்ப்பா இந்த வன்மம் உனக்கு

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 7 месяцев назад +8

      இது அவருடைய உழைப்பு அவர்தான் சொல்லுவார் அது என்ன தவறு நீங்க கண்டு புடிசிங்க திருவாளர் அவர்களே தகுதி உள்ளவர்கள் மட்டுமே பேசலாம் நமக்கெல்லாம் தகுதி உண்டோ

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 7 месяцев назад +1

      அவரை நீ என்று ஒருமயில பேசுற. அவரின் இசை பற்றிய அறிவு இருந்தால் இப்படி பேச மாட்ட. நானும் கொஞ்சம் அறிவு இல்லாம பேசுறேன். போடா அறிவுகெட்ட புண்ட.

    • @BalamuruganBala-ko1vn
      @BalamuruganBala-ko1vn 7 месяцев назад +4

      அந்த ஆணவம் இருப்பது எங்களுக்கு குறையாக தெரியவில்லை

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 7 месяцев назад

      Avaru music god ra punda. Mariyathaya pesu.

  • @rohithkumar1100
    @rohithkumar1100 7 месяцев назад +2

    பாட்டு எழுதிய வனுக்குக் பெயர் கிடைக்கவில்லை மெட்டு போட்டவர் பாட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 7 месяцев назад

    அடுத்தவன நோன்டுறதே இந்த ஆளுக்கு வேலை

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 7 месяцев назад +1

      Mariyathiy theriyathavan intha maharaja

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 7 месяцев назад +1

    🙏🙏🙏👏👏👏 The one and only Raja!

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw День назад

    பாடகர் & Flute வாசிக்கும் அருண்மொழியின் இயற் பெயர்" நெப்போலியன்" ஆகும்.நன்னிலம் - திருகண்டீஸ்வரம் சொந்த ஊராகும்.நன்னிலம் K.பாலச்சந்தர் Director சொந்த ஊராகும்.(24.1
    25)

  • @Uncountableuser
    @Uncountableuser 7 месяцев назад +4

    ஐயா உங்களைப்பற்றி நீங்கள் வாய் திறக்க வேண்டிய அவசியம். கிடையாது உலகத்தில இசை வித்துவான் உங்களைத் தவிர எவன் இருக்கிறான் நீங்கள் ஐ இசையின் முதற்படி எவனாவது மறுப்பானா உண்மை நன்றி.

  • @khmohamedrafiq4153
    @khmohamedrafiq4153 Месяц назад

    மண்டைக்கானம் மாமு

  • @wingelliJohn
    @wingelliJohn 7 месяцев назад +1

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @wingelliJohn
    @wingelliJohn 7 месяцев назад

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @wingelliJohn
    @wingelliJohn 7 месяцев назад

    என் இசை கடவுளை வணங்குகிறேன்