How I Composed My First Song! | Ilaiyaraaja's Truly Live in Concert - Chennai | Mercuri Foundation

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • How I Composed My First Song! | Ilaiyaraaja's Truly Live in Concert - Chennai | Mercuri Foundation
    #ilaiyarajaconcert #chennailiveconcert #ilaiyaraaja #annakiliunnatheduthe #melodysongs #mercurilive #stageshow #chennai #mercurifoundation #trulyliveinconcert #ilayarajaliveconcert #voiceofilayaraja #ilaiyaraajafirstsong
    For the Latest Updates follow us on :
    RUclips: / @mercurilive
    Twitter: / onemercuri
    Facebook: www.facebook.c...
    Instagram: www.instagram....

Комментарии • 608

  • @Freeyoutube-jp7jw
    @Freeyoutube-jp7jw 3 месяца назад +57

    நாங்கள் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் , இளையராஜாவின் இசை தமிழ் தெரியாத கன்னட மக்கள் மத்தியில் என்ன எஃபெக்ட் கொடுக்கும் என்று எங்களுக்கு நல்லா தெரியும், தமிழ் படம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்றால் ராஜா சார்தான் காரணம். கன்னடம் வெறியர்கள் தமிழ் படத்துக்கு தடை விதிக்க எவ்வளவு பாடுபட்டாலும் அதை எல்லாம் தவிடு பொடியாக்கியது ராஜா சாரின் இசை

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 5 месяцев назад +96

    "இசைஞானி " இவருக்கு பொருத்தமான பட்டம் ❤

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 3 месяца назад +93

    எதுக்குடா இந்த பிறவி என்று யோசித்தால்... உன் இசை கேட்டு வாழ்வதற்காகாதான் என்று உணர்ந்தேன்.. பிறவி பலன் அடந்தேன் 🙏🏼...

    • @CskUniverse1
      @CskUniverse1 26 дней назад

      😢 True

    • @adhithakarkalan
      @adhithakarkalan 16 дней назад

      ஆஹா நண்பா உங்களின் இந்த பின்னூட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயனின் இசையின் சக்தி இதுதான்

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 5 месяцев назад +77

    ❤❤ இராஜா என்றும் ராஜாதான் 🎉🎉 பெருமிதம் கொள்கிறது தமிழ்நாடு 🇮🇳🇮🇳

  • @perumalsalai9289
    @perumalsalai9289 5 месяцев назад +129

    49 years old song, how fresh and soul ful it is.....oh my God! That's the reason he is King of Music....

  • @Challenger-Charger
    @Challenger-Charger 5 месяцев назад +45

    ❤அ❤ என்ற தமிழின் முதல் எழுத்தில் ஆரம்பித்த தெய்வத்தின் இசை.... முடிவு இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.... நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருக்கலாம் எங்கள் ஞானியே....

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 месяца назад +20

    கட்டுபாடு இல்லாத வான்வெளியில் ஒருவனது மனதை தூக்கிச்செல்ல முடியும் என்றால் அது இசைஞானியால் மட்டுமே முடியும்.❤❤❤❤

  • @udhaykumar6766
    @udhaykumar6766 3 месяца назад +16

    இவ்வளவு திறமை இருக்கும் எங்கள் இசை ஞானிக்கு நிகர் யாவன்ட இருக்கான்

    • @anandmari9214
      @anandmari9214 17 дней назад

      இதெல்லாம் ஓவர் Mr,பார்த்தசாரதி...
      அப்படியே நீங்க, இந்திய இசை கலைஞர்கள், உலக இசை கலைஞர்கள் எல்லோரின் இசையையும் கேட்ட மேதாவி போல பேசுறீங்க... இந்தியில் இசை ஜாம்பவான் யாரென்று தெரியுமா.. உலக அளவில் இசை ஜாம்பவான் யாரென்று தெரியுமா....
      ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு...
      சர்க்கரை சாப்பிடும் முன்பு வரை, இலுப்பை பூ அற்புதம் என்பது போல்...

    • @adhithakarkalan
      @adhithakarkalan 16 дней назад

      உலகின் மிகச்சிறந்த இசைச் சக்கரவர்த்தி இசைஞானியைத் தவிர எவனும் கிடையாது

  • @sabariraja2736
    @sabariraja2736 5 месяцев назад +102

    Once there was a King
    Always a Great King...!

  • @deepasairam2609
    @deepasairam2609 5 месяцев назад +72

    இசை கடவுள் நம்ம இளையராஜா அய்யா

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan 5 месяцев назад +172

    என்னுள் இளையராஜா ❤️
    .
    எங்கள் கிராமத்து மண்ணில் பிறந்து இன்று உலகம் வியக்கும் இசை சாம்ராஜ்யத்தை தன் இசை மூலம் மக்களுக்கு வாழ்வின் இன்ப துன்பம் மற்றும் எல்லாவுமாய் இருப்பது மகிழ்ச்சி.
    இது நாங்கள் செய்த பாக்கியம் ❤

  • @ashokdharshini2280
    @ashokdharshini2280 5 месяцев назад +57

    அய்யா அவர்கள் இல்லையேல், தமிழ் சினிமா இல்லை, இந்த பாடல்களை கேட்கும் போது நான் 80களில் பிறந்தேன் என்ற பொழுது பெருமை படுகிறேன், அய்யா அவர்களை ஒரு முறையேனும் நேரில் பார்க்க ரொம்ப ஆசை........ அதை அய்யா அவர்கள் நிறைவேற்ற வேண்டும்........

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 3 месяца назад +2

      1976 க்கு முன் தமிழ் சினிமா இல்லையா?

    • @prasathv9998
      @prasathv9998 3 месяца назад

      ​@@pachaiyappankariyan729இல்ல

    • @tamilarasuarasu7280
      @tamilarasuarasu7280 2 месяца назад

      நல்ல கேள்வி

  • @man9707
    @man9707 5 месяцев назад +24

    எந்த இசையும் உம் இசையை மிஞ்சவில்லை. உம் இசை இறைவனால் படைக்கப்பட்டு, இயற்கையால் எங்கள் ரத்தத்தில் இருக்கிறது போலும். அதனாலதான் உம் இசையை கேட்கும்போது புத்துணர்ச்சி வந்து விடுகிறது. ராசா ராசாதான். இசையின் அட்சய பாத்திரம், அள்ள அள்ள அமுதம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sharukesh-kg9iu
    @Sharukesh-kg9iu 5 месяцев назад +114

    Raja Sir, நீங்க உங்கள் முதல் பாடலிலேயே இசை ஞானி என்று நிருபித்து உள்ளீர்கள்.

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran1870 3 месяца назад +33

    இனி ஒரு இளையராஜா பிறக்க போவதில்லை...... நம்முடன் இருக்கும் இசைஞானியை கொண்டாடுவோம்.....எங்கள் ஐயா ராகாதேவன் சஸ்வதியின் தவபுதல்வன் வாழ்த்துக்கள் ஐயா

  • @ponderton2224
    @ponderton2224 5 месяцев назад +489

    இளையராஜா அவர்கள் பொது மக்கள் அவருடைய இசையை இலவசமாக கேட்டு மகிழ்வதைப் பற்றி ஒன்றும் தடை சொல்லவில்லை.அவருடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதைத்தான் எதிர்த்து நியாயம் கேட்கிறார். இதுவே மேலை நாடுகளாய் இருந்தால் மில்லியன் கணக்கில் வழக்கு போடப்பட்டிருக்கும். நாம் இந்த வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    • @delphinealand7456
      @delphinealand7456 5 месяцев назад +24

      100% correct. We should be proud of such a genius! Tamil people never knows to celebrate real talents.

    • @srangarajan8452
      @srangarajan8452 5 месяцев назад +16

      @@lawrencemathieson5422 Not that they don't understand, rather they don't want to know/understand - so they can abuse the self made genius! Freedom of speech what can we say! He is surely a SUN, those baseless critics don't matter.

    • @saras6571
      @saras6571 5 месяцев назад +12

      Ellam vanmam bro, Raja sir irukra sama kalathula vazhrurom enbathe namakku parumiya nenaikiren
      Nandri ketta society, Raja Raja than daaa

    • @Sharukesh-kg9iu
      @Sharukesh-kg9iu 5 месяцев назад +18

      Raja Sir, நீங்க உங்கள் முதல் பாடலிலேயே இசை ஞானி என்று நிருபித்து உள்ளீர்கள்.

    • @krishnanrao9111
      @krishnanrao9111 5 месяцев назад +1

      சரிதான்....

  • @msk3066
    @msk3066 5 месяцев назад +94

    ஒரு பாடலில் இத்தனை விஷயங்களை உள்ளடக்கி வைத்துள்ளாரே ராஜா சார், இன்னும் ஆயிரமாயிரம் பாடல்களையும் விவரித்து சொன்னால் கேட்பதற்கே 7 ஜென்மம் வேண்டும் போலிருக்கிறது!

    • @gurumoorthy3688
      @gurumoorthy3688 5 месяцев назад +3

      Adhuvum pathadhu

    • @balav13
      @balav13 2 месяца назад

      ஆனா கேட்டுட்டே இருக்கலாம்

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 5 месяцев назад +251

    உழைப்பு , ஒழுக்கம், அர்ப்பணிப்பு இதுதான் என் ராசையாவின் வெற்றிக்கு ஆதாரம்.

    • @cyberchid4687
      @cyberchid4687 5 месяцев назад +6

      Hard worker. 🎉🎉

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 5 месяцев назад +4

      கர்வம் புட்டுக்கிச்சே

    • @thiruvengadamaaron5624
      @thiruvengadamaaron5624 5 месяцев назад +16

      மேதைகளுக்கு எப்போமே கர்வம் அதிகம் இருக்கும்

    • @saravananm864
      @saravananm864 5 месяцев назад +6

      Only maestro 🇮🇳🇮🇳❤️❤️🙏🏻🙏🏻

    • @kumarkrithivasan9039
      @kumarkrithivasan9039 5 месяцев назад

      Raasaiyakku mattumalla. Saamaaniya makkalaagiya namakkum adhu porundhum.

  • @BhavaniBhavani-cl9ul
    @BhavaniBhavani-cl9ul 5 месяцев назад +55

    இவ்ளோ அழகா இசை அமைத்ததை விளக்கமுடியும் என்றால் the one and only இசைஞானி இயற்க்கையை இசை மூலமாக சொல்லி எல்லோருடைய மனதை வென்றவர் ஐயா இசைஞானி

  • @gopskrish8023
    @gopskrish8023 5 месяцев назад +67

    என் வழிகாட்டி குரு! எனக்கு என் தந்தை பகவான் ரமணரை அறிமுகப்படுத்திய அதிசியம். அன்பின் மறு உருவம். தன் இசையால் தாலாட்டும் தந்தை. என்னை பெற்ற தாய் தந்தையை விட, நான் காதலித்த பெண்ணையும் விட ஒரு நாளில் என்னால் அதிகம் நினைக்கப்படும் என் ஆசான், என் இனிய இளையராஜா!!!

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 5 месяцев назад

      இந்த இளையராஜாவின. இந்த. தன்மையை தந்த்து நான் தான். ரமண மகரிஷி இல்லை.. மூகாம்பிகையை வழிபடச்சொன்னது இசையை உபதேசித்தது தூய வீகத் தன்பைநைத் தந்த்து நான் தான்.. இவர் இடையில்தான் நான் AR rahman SA Rajkumar Sirpi, Soundjaryan மனோஜ்கியான அனைவருக்கும் நான் இறை இசைத்தனமையை வணங கிய கோபத்திலதான் பொறாமையில் மனது அலைபாய்ந்து நொந்து போய த்தீன.்ரமண மகரிஷியிடம. அமைதி தேணினார்.. இசைஅறிவை உருவாக்ஐஇன என்னையும் மூகாம்பிகையையும் மறந்தார்.. அவர. முகத்தை நன்றாக்க. கவனியுங்கள். பாவக்களையில் வெளிறிய மன்மை தெரிகிறது..
      தொழுநோய் வருவதற்கு 100% வாய்ப்பு உள்ளது.
      குருவை வஞ்சித்த இளையராஜா தனது பிறவியின் கீழ்த்தரமான பண்பைக் காட்டிவிட்டார்..
      அன்னக்கிளி படத்தின் பாடல் பதிவில் அவருக்கு போனில்இசை உபதேசம் செய்த ஹேமாவதி என்ற சிறு குழந்தை நான்தான்...

    • @venkatesan6257
      @venkatesan6257 5 месяцев назад +3

      ​@@GhemavathiJyothist உபதேசம் பண்ண புண்ணியவதி அந்த உபதேசத்தை கொஞ்சம் எங்களுக்கு சொல்லுங்க

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 5 месяцев назад +1

      @@venkatesan6257 உன்னோட நக்கல் கிண்டல்மட்டம் தடடும் புத்திக்கு உபதேசம் செஞ்சால் இளையராஜாவை விடதரங்கெ்ட்ட பிறவியாவீங்க...

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 5 месяцев назад

      @@lawrencemathieson5422
      Are you not ashamed of yourself ??
      Don't you have the proper justification of who is who what is what why is why
      Writing this all.??
      Don't think you are only smart..
      You are the criminal man..
      Ilayaraja the Jekous man crooked man feither forgot all the incidents Annakki song recording...or this venemousc man brahmins hatred man hiding about me to the world...
      He will affect by leprocy..
      He is Guru Vanjagan.

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 5 месяцев назад

      @@lawrencemathieson5422
      Vesiyin ulpavadikkulla olinju irukkum unnaipontravargal Ippadithan unnmaiya maraikkavum marukkavum pirarin thirmaiyai mattam thattavum seithu pirarai kayappaduthuvaargal... IlayarajavinIsaithiramai.. Unnmail ennudaiyathu.. Tharamketta Ilayarajavai select panninathu en kuttram.
      ARRahman Appa Sekar migavum manam udainthaar.. In the bed I pronised him that I uplift his son Dileep..
      Ilayarajavin Nantriketta thanathukku thaan ARRahman Manojkiyan Soundharyan Sirpi SA Rajkumar Pontravargalai uruvakkiyathu naan thaan...
      Dont under estimate anybody..
      Allyour writings are proving you are a son of Proatitute and Poramai pidicha veasagan... Unakku yarum nalla iru thal pidikkathu... Karanam unnoda izhipirappu... Nee nirayya thadavaigal ennaaiye thirumba thirumba 5 Varudangalaga thakkittu vara...
      #tamilnaducybercrimepolice
      #triagni whois this lawrence???

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 5 месяцев назад +26

    ஒரு பாடல் சிறப்பாக அமைய ஒரு கருவில் இருக்கும் குழந்தை பெற்று எடுப்பது போல தான் உழைப்பை இசையில் வடிவமைத்து உள்ளார் நம் இசை அரசர் 🎉

  • @Rajathiraja40
    @Rajathiraja40 5 месяцев назад +144

    விபாவரி தமிழே தெரியாமல் folk Song பாடுகிறார் பாட வைத்திருக்கிறார் ராஜா❤

    • @karthickb1973
      @karthickb1973 5 месяцев назад +6

      vibavari is extremely talented .. very sincere ... no unnecessary drama

    • @rajarajan337
      @rajarajan337 3 месяца назад +1

      Raja sir is having lot of softcorner for Vibhavari...because of his father

    • @karthickb1973
      @karthickb1973 3 месяца назад

      @@rajarajan337 his or her

    • @badpoochi
      @badpoochi 3 месяца назад

      @@rajarajan337who is her father?

    • @prasathv9998
      @prasathv9998 3 месяца назад

      அப்படின்னா?

  • @thirumoorthi8451
    @thirumoorthi8451 5 месяцев назад +81

    என்னுடைய முதல் தெய்வம் இசைஞானி இளையராஜா......❤❤❤

    • @sona6303-r9k
      @sona6303-r9k 5 месяцев назад +2

      👎

    • @sona6303-r9k
      @sona6303-r9k 5 месяцев назад +1

      ஐயோ பாவம்

    • @nick8674
      @nick8674 5 месяцев назад +2

      Ada kadavulee.. Una mathiri aalungala tha nadu urupudama poguthu😂

    • @Nandha-n8h
      @Nandha-n8h 5 месяцев назад +1

      Parents? Mr Illayaraja is a great musician and u can't compare him to the creator.

    • @cheerup2655
      @cheerup2655 5 месяцев назад

      ithai avare ethukka mattar

  • @qryu651
    @qryu651 5 месяцев назад +54

    இந்த திறமையான music இப்போதும் புதுமையாக இருக்கிறது.
    திறமைக்கு கிடைத்த மரியாதை....

  • @selvistore2902
    @selvistore2902 5 месяцев назад +14

    நீங்கள் இரண்டு பேரும் தமிழ் நாட்டுக்கு கிடைத்த நன்கொடை. கடவுளுக்கு நன்றி!

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 5 месяцев назад +21

    This is nothing but gift of Gods. Maestro Ilayaraja has given soulful songs throughout his career. God bless him 🙏🏻

  • @dineshderick
    @dineshderick 5 месяцев назад +53

    Raja sir is a universal composer... God of 🎶🎵 Mark my words No composer in this world can explain music in a such beautiful way .He is like I can Talk Music...Walk Music....Laugh Music.....

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 5 месяцев назад +17

    He proved himself in the very first film itself! Maestro, is a treasure! He has got the Almighty's blessings in abundance! ❤🎉

  • @kannan4547
    @kannan4547 2 месяца назад +8

    நாங்கள் உங்கள் இசையால் வாழ்கிறோம் நீங்கள் எங்கள் இசை கடவுள் ,வாழ்க......வாழ்க.... என்றும் இளமையாய் சந்தோசமாய் ஆரோக்கியமாய்.

  • @addsmano3710
    @addsmano3710 2 месяца назад +3

    இளையராஜா ஒரு சதிகாரன். அவர் பாடல்களை கேட்டு கேட்டு மதிமயங்கி என் வாழ்நாளில் பெரும்பகுதி அதிலேயே போய்விட்டது. அவர்மேல் எனக்கு பெரும் கோபம் இருக்கிறது! இப்படி எத்தனைபேருக்கு தோன்றுகிறது?!❤❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 месяцев назад +31

    Truely blessed brothers...Gangai Amaran Sirs lyric writing is on par with Great lyric writers of Tamil cinema..Easy thamizh writing like Vaali sir...In the duos work the most refreshing song is "Sorgamae endralum" in ooru vittu ooru vanthu

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 2 месяца назад +12

    இயற்கை
    உள்ளவரை
    இதயங்கள்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசை ராட்சசன்
    இசை பிரகஸ்பதி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    ஓம் நமசிவாயம் 👏

  • @mareeswariramesh9082
    @mareeswariramesh9082 5 месяцев назад +17

    ஒரிஜினலை விட நன்றாக உச்சரித்துப்பாடும் தமிழ் தெரியாத விபாவரிக்கு எனது நல்வாழ்த்துகள்

    • @janakiammastatus
      @janakiammastatus 4 месяца назад +1

      Moodittu ponga... Janakiamma va kurachi pesa ungalukku yaaru rights kudutha

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 3 месяца назад

      கேவலாமா பாடுறாங்க...இதுல ஒரிசினலைவிட நல்லாயிருக்கா?! ஒரு உயிரேயில்லை இவங்க குரல்ல....

  • @VenKyy_
    @VenKyy_ 5 месяцев назад +86

    ராஜா ஒருவர் போதும்.
    கடந்து வந்ததற்கும்
    இனி கடக்க போவதற்கும் 🛐😭❤️

    • @kumaresannandhu1249
      @kumaresannandhu1249 5 месяцев назад +2

      மிக சரியாக சொன்னாங்க நண்பா ❤

    • @aquaworld240
      @aquaworld240 5 месяцев назад

      Good ​@@kumaresannandhu1249

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 5 месяцев назад

      உங்கள் அருமையான கருத்து...

  • @anandkv2
    @anandkv2 5 месяцев назад +23

    Annakkili is just mesmerizing!! First song for any music composer is a dream, made it a finest one..pure bliss Raja sir❤❤

  • @srinivasaraomaney8972
    @srinivasaraomaney8972 5 месяцев назад +30

    Namaste and pranams to The living legend Music Director Ilayaraja Sir. I am from Bangalore and I am a Marathi . I was greatly influenced by the Music in Payaangal mudibudellai in my college days. Sir has mesmerized me all these years with exceptional melodious songs to cherish. If God permits I want to see Ilayaraja Sir and take his blessings. Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻

    • @bunkers666
      @bunkers666 2 месяца назад

      The llady she sang also a Marathi Vibavathi

  • @surajsavardekar
    @surajsavardekar 5 месяцев назад +59

    The female singer is Marathi Vibhawari Joshi. Elaya Sir ❤ some musicians are Foreigners. And I am not know Tamil but His music has no barriers

    • @udlovemusic
      @udlovemusic 5 месяцев назад +6

      Vibhavi Apte from Pune

    • @phoenixdiesaara1290
      @phoenixdiesaara1290 5 месяцев назад +3

      These days only noise is called music

    • @AryanMezza
      @AryanMezza 5 месяцев назад +2

      The foreigners are from the world renowned Budapest Symphony Orchestra. The original Tamil musicians who performed in Annakkili songs are no longer alive or too old to perform.

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 5 месяцев назад +28

    ஐயாவின் சொந்த ஊருக்கு இன்று சென்னையில் இருந்து தனியார் பேருந்து செல்கிறது காலமாற்றம் சுபம் டிராவல்ஸ்

    • @Er_VNS.Pranavan
      @Er_VNS.Pranavan 5 месяцев назад +3

      Including Krishna Travels sir..❤

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 5 месяцев назад +3

      @@Er_VNS.Pranavan தகவலுக்கு நன்றி 🙏🙏🙏

    • @jeni1589
      @jeni1589 5 месяцев назад +3

      Subam travails also. My native also PPM

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 5 месяцев назад +1

      விஞ்ஞானம் வளர வளர இதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது இளையராஜாவின் பக்கத்து ஊரான பாளையம் கோம்பை போடி தேவாரம் இந்த ஊர்களில் இருந்தெல்லாம் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

  • @srisri1965
    @srisri1965 27 дней назад +4

    Ilayaraja is the greatest music composer on earth 🎉

  • @wildearth281
    @wildearth281 5 месяцев назад +20

    The story the beginning...of a Legend..Genius...Maestro

  • @dhanarajap1065
    @dhanarajap1065 5 месяцев назад +7

    நீங்கள் இருவரும் வாழ்ந்த அதே சகாப்தத்தில் வாழ்ந்து மகிழும் அதிர்ஷ்டசாலிகள் நாங்கள். கடவுள் பெரியவர் !! 🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 5 месяцев назад +19

    How so cutely he sings pullipotta ravikka kaari.. arumai.. we are blessed to get maestro illayaraaja as the messaiah of music❤

  • @sandesh123456780
    @sandesh123456780 5 месяцев назад +50

    Live la parthappo total goosebumps!! Raaja sir!! 🙏❤

  • @sureshsura5889
    @sureshsura5889 5 месяцев назад +44

    இசை கடவுள் என் ஐயா இளையராஜா ❤

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 месяца назад +7

    இசைஞானி இளையராஜா என்றால் பெருமைப்படுவோம்

  • @kvlpandian
    @kvlpandian 5 месяцев назад +17

    என்றும் ஒரு கிரேட் எங்கள் ராஜா 👌👌👌

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 5 месяцев назад +21

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான் !!! இசைஞானிக்கு கங்கை அமரன் மட்டுமே தம்பி. ரசிகர்களும் ... மற்றவர்களும்... பண்ணைபுரத்தில் இருந்தே !! கூடவே பயணம் செய்தவர்கள் அல்ல. இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே அண்ணன் தம்பி பாசம் எல்லாம். ஆனால் நீங்களோ ஆரம்பகால வறுமையில் இருந்தே !!! அண்ணன் தம்பிகள் !!! பல வீடுகளில் அண்ணனோ தம்பியோ சகோதரிகளோ !!! துர் மரணங்களை எதிர்பாராமல் !!! சந்திக்கிறார்கள். அது ரத்த உறவுகளில் நடக்கும் கர்ம வினைகள். ஆதலால் உங்கள் வெற்றிக்கு !!! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்கிற தம்பிக்கு !! இலக்கணம் வகுக்கும் கங்கைஅமரன் உங்களோடு வேரூன்றி பயணம் ஆகின்ற... காவியம் !! அவரின் ஜாதக அமைப்பாலும் உங்களின் வெற்றி தொடர்வது ரத்த பாசத்தால். மற்றபடி ... நாங்கள் எல்லாம் வருவோம் ... போவோம் ... அவ்வளவுதான் !!! இசைஞானி அவர்களே !

  • @adhithakarkalan
    @adhithakarkalan 16 дней назад +4

    லைவ் கன்செர்ட் ஒன்றில் பாடல்கள் பாடாமல் கம்போசிங் செய்த கதைகளை மட்டும் ஐயா சொன்னாலும் கோடான கோடி ரசிகர் சிலாகித்து ரசிக்க காத்திருக்கிறோம்

  • @rameshusha1347
    @rameshusha1347 5 месяцев назад +5

    வெள்ளைகாரி(வயலின்)மகளையே ஆட வைத்த இசை ஐயா உங்களுடையது , உங்கள் காலத்தில் வாழ்ந்தது என் போன்றோருக்கு சந்தோஷம் நன்றி ஐயா.

  • @c3vids_shorts
    @c3vids_shorts 5 месяцев назад +8

    That is why he is known as the MAESTRO 🙏
    Because he truly IS!!!

  • @richardanthony907
    @richardanthony907 5 месяцев назад +21

    Your music always in our heart ❤

  • @gsph2395
    @gsph2395 Месяц назад +3

    English கா ரங்களை நம்ம ஊர் பாட்டிற்கு இசை அமைக்க வைத்ததே இவரின் சாதனை... அதிலும் விபா வரி madam தமிழ்ப் பற்று அருமையாக உள்ளது...great Ji..

  • @chozhann379
    @chozhann379 3 месяца назад +6

    Even after 50 years ,this song haunting me and will haunt me and others always !! such a timeless tune and song!!! Maestro born and enlightening us with a highest class of mesmerizing music ,is a blessing !!!

  • @delphinealand7456
    @delphinealand7456 5 месяцев назад +8

    What a communication between our Raaja ayya and spectators!!! That's the relation between his fans and him. I don't think that any amount of negative comments or criticism on him will stand before this. God bless you ayya. Our genius.

  • @RavindraKumarAmara
    @RavindraKumarAmara 5 месяцев назад +9

    From the 1st song itself Raja Sir seems to have decided to create songs of repeat value for 1000 years. We are blessed.

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 5 месяцев назад +31

    Only king of music

  • @thambaiyahpitchai9081
    @thambaiyahpitchai9081 5 месяцев назад +21

    என் தலைவர் மறைந்த பின் தான் புரியும் அவரை இன்னம் கொண்டாட விலை என்று

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 месяца назад +4

    Greatest Composer of All Time Maestro IsaiNyani Ilaiyaraaja 😍😍

  • @bokkaprasadkumar5639
    @bokkaprasadkumar5639 5 месяцев назад +10

    THE LEGEND MUSIC IAN..ILAYARAJA SIR 🎥🎥🎻🎻🎸🎸🎹🎹

  • @sgowru100
    @sgowru100 3 месяца назад +4

    He scored 100 runs in his very first match and kept scoring 100 runs in very match (movie) he played , salute Maestro, you will be remembered forever 🙏🙏🙏

  • @RajaRam-sn1fd
    @RajaRam-sn1fd 5 месяцев назад +19

    It is a tution class for budding music directors.Can any one believe this as his maiden song.This must have been his dream come true.

  • @SauravR402
    @SauravR402 5 месяцев назад +6

    Raaja Sir made me cry each time I watch this video. 🤤True soulful music has no expiry. 😍

  • @MASTER-hi2fu
    @MASTER-hi2fu 3 месяца назад +4

    Ilaraja Rocking 🌋forigeners shoking 😳

  • @gopsrams4976
    @gopsrams4976 5 месяцев назад +10

    His passion and dedication at his 1st song, salute Maestro Sir

  • @shanpuvi
    @shanpuvi 5 месяцев назад +8

    This what called genius, nowadays music has nothing to do with the movie story line and no meaning in the lyrics. This song came out before I was born but still sound fresh and soulful. Legend is always legend even after so many years.

  • @Vighanamani-cn7yo
    @Vighanamani-cn7yo 4 месяца назад +10

    இந்த உலகம் அழியும் வரை இசைஞானி இளையராஜாவின் இசைஒலித்துக்கொண்டேயிருக்கும்

  • @prafullachandrashetty0830
    @prafullachandrashetty0830 Месяц назад +1

    How humble he is his respect for G.K.Venkatesh is amazing!

  • @prashan3253
    @prashan3253 5 месяцев назад +8

    At 11.00 உங்களுக்காகத்தானே ❤❤❤
    Who'd think Illayaraaja took inspiration for Machana Partheengala from Romance d'Amour

  • @sugaguruguru4087
    @sugaguruguru4087 3 месяца назад +2

    ஒரு பாட்டை இவ்வளவு details aaaaa எவராலும் சொல்ல முடியுமா 😍😍😍👌👌👌👌👌👌

  • @gpraj4417
    @gpraj4417 3 месяца назад +1

    ஒரு சிறு கிராமத்தில் அழகான இசைஞானியின் குடும்பம் முழுவதுமே இயல்பாக, இசையாக, தமிழாக வாழ்ந்துள்ளார்கள்....அவர்கள் இசையால் தமிழால் மட்டுமே மூடப்பட்டுள்ளார்கள்....இத்தனை வருடம் கழித்தும் அன்னக்கிளி படத்தின் சிறு சிறு குறிப்பும் தன மனதில் இருந்த நீங்கா வைத்துள்ளது வியப்பு....இருவரும் ராமர்-லட்சுமணர் போல உள்ளார்கள்... 🙏

  • @vasneel1937
    @vasneel1937 5 месяцев назад +9

    U r genius.those days there was no social media.u r certainly child prodigy

  • @mohansai4990
    @mohansai4990 Месяц назад +3

    Excellent comparison with same notes and different zonal hats up good presentation. ❤

  • @luckasmarysareechrish1926
    @luckasmarysareechrish1926 4 месяца назад +2

    பன்னை புறம் தொடங்கி சென்னை புறம் வரை
    இன்று உலக இசையையே புறம்பாக்கிய மன்னன் ❤

  • @gbp165
    @gbp165 4 месяца назад +2

    When I heard this tune for the first time was mesmerized by Raja's music. I was 16 then

  • @ashviniraj5918
    @ashviniraj5918 4 месяца назад +3

    Blessings of G K Venkatesh to Mr.Ilayaraja made a great music composer, singer everything today

  • @soundar880
    @soundar880 3 месяца назад +1

    என் குருவே உங்க மாதிரி இசையை NOTE BY நோட் விளக்கமளிக்க இந்த உலகில் யாரும் இல்லவே இல்லை. நான் 3வது படிக்கும் முதல் இன்றுவரை நீங்கள் தான் எங்கள் குரு. உங்களை பார்த்துதான் நான் இசை படிச்சேன். நீங்கள் வாழும் இந்த உலகில் நங்கள் வாழ்வது இறைவன் கொடுத்த வரம். சொல்ல வார்த்தைகள்
    இல்லை எங்கள் இசை கடவுளே !!!!!

  • @Suppankuppan
    @Suppankuppan 5 месяцев назад +3

    I am blessed to overlap most of my life with two great people - Ilayaraja and Ratan Tata.

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club 5 месяцев назад +6

    Janaki amma given justice to Raja sir imagination 100%

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 5 месяцев назад +28

    இளையராஜா ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறான் ❤️❤️

  • @ShriramStudios
    @ShriramStudios 5 месяцев назад +8

    You are purely a divine manifestation!!! So blessed to even be born in the same time period to enjoy such magical music from you ❤

  • @lathag3196
    @lathag3196 5 месяцев назад +9

    Excellent 🎉 thank you so much ❤

  • @darkknight8302
    @darkknight8302 4 месяца назад +3

    ஜானகி அம்மா❤ We miss you! ஜானகி அம்மாவைப் பற்றி ஒரு வரியாவது பேசியிருக்கலாம்!

  • @yessay_Sathish
    @yessay_Sathish Месяц назад +2

    இப்பிறவி பலன், உன் இசையே ♥️

  • @SokkaihSokkaih
    @SokkaihSokkaih Месяц назад +1

    The. Great. God. Is
    My. Raja. Sir. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ragulgayuofficial
    @Ragulgayuofficial 3 месяца назад +2

    Pls.... Headphone and speaker.... Very beautiful composed ❤❤❤❤🥺🥺🥺🥺

  • @trustonlineservices8021
    @trustonlineservices8021 5 месяцев назад +4

    ഞാൻ ഒരുപാട് മ്യൂസിക് ഡയറക്റ്ററിറിന്റെ പാട്ടുകൾ കേൾക്കാറുണ്ട് . എങ്ങിനെ വന്നാലും അവസാനം ഈ മനുഷ്യൻ്റെ മ്യൂസിക്കിൽ വന്നു നിൽക്കും , ശരിക്കും മ്യൂസിക് ജീനിയസ് ...അതെ അവസാന വാക്ക് ,,,, എന്നും പുതുമ 🥰🥰🥰

  • @RajaOvi
    @RajaOvi 5 месяцев назад +17

    @10:20 Babu un Guitar ah thookitu inga va 💖

  • @vijayproductionsusa
    @vijayproductionsusa Месяц назад +2

    Dr. Ilayaraja 👌

  • @kps7534
    @kps7534 5 месяцев назад +24

    கிராமத்துராஜாஇல்லைரோஜா❤

  • @infyvin
    @infyvin 2 месяца назад +1

    Wow wow! Mesmerizing... What a fantastic start to the magical musical journey 💕💕💕💕

  • @909RG
    @909RG 5 месяцев назад +8

    A true masterclass!

  • @vijayragavan1491
    @vijayragavan1491 5 месяцев назад +3

    Musical Genius ilaiyaraaja best in world 🎵🎶🎼🎵🎶🎶🎼🙏

  • @marockiaraj5203
    @marockiaraj5203 3 дня назад

    எவ்வளவு அருமையானா இசை. இளைய ராஜா வாழும் இக்கால கட்டத்தில் நாமும் வாழ்கிறோம் என்கிற பெருமையாக இருக்கிறது

  • @ganisan42
    @ganisan42 3 месяца назад +2

    Both of his students are greatly appreciated by the Maestro which is very rare and something different has taken place … Maestro will never do such thing but he did ❤️

  • @jayakumarg2772
    @jayakumarg2772 Месяц назад +1

    The legend the music king

  • @Prabhan-jh1li
    @Prabhan-jh1li Месяц назад +1

    This atmosphere and music is great beyond words

  • @saravananm864
    @saravananm864 4 месяца назад +1

    Muruga Muruga pala varalatrai padaitha neengal Ilayaraja ennum varalai uruvaakuneegale ayya 💕💕🙏🏻🙏🏻 vaalga valamudan vaalthukkal only maestro, unbelievable enbathargana porul neengal , Thanjavur

  • @vargheseantony1604
    @vargheseantony1604 5 месяцев назад +1

    ❤❤❤ Mastero Ilayaraja Sir efforts, skills, symphony, equal to Mastero Ilayaraja Only ❤❤❤

  • @panneerselvam9135
    @panneerselvam9135 3 месяца назад +1

    Magical king... maestro Ilayaraja...king of music 🎉🎉🎉❤

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 4 месяца назад +3

    God of music Raja Sir ❤❤❤❤❤❤❤