Coffee வகைகளும் ராஜாவின் Kaapi Raga பாடல்களும் | Ilaiyaraaja Songs | Oru Naal Podhuma ? - Epi 85

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 167

  • @srangarajan8452
    @srangarajan8452 Год назад +14

    Very nicely done! Thanks. Recently hit samy kitta solli vacchu (again) and cannot get it out of my mind. While addiction to real coffee is bad for health, addition to Raaja's music can only enhance one's life, one way or the other.

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +16

    அட்டகாசம்..
    கலக்குறீங்க ப்ரியா..!
    தலைப்பும் அப்படி.!.
    படைப்பும் அப்படி..!!
    இயல்பாகப் பேசியே
    நீங்கள்
    அசத்தும் விதம்
    உங்களது அனுபவத்தைக்
    காட்டுகிறது.👏👏👸
    "ஹே!!. பாடல் ஒன்று.."
    இசைக் கருவிகளின் இசைப்பையும் சேர்த்துப்
    பாடி தூள் கிளப்பி விட்டீர்கள்.👍💖
    நன்றி.🙏

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +22

    ஆஹா அருமையான தலைப்பு. ராஜா பாடல்கள் இல்லாமல் ஒரு நாளும் coffee உள்ளே போனதில்லை.

  • @sivaramakrishnaniyer8741
    @sivaramakrishnaniyer8741 Год назад +7

    காபி vs காஃபி இந்த மிக அருமையான பயனுள்ள பதிவு. இந்த ராகத்தில் அமைந்த நிறைய பாடல்களை அறிந்தேன்.
    இது வரை ஃபிலடர் காஃபி குடித்தேன் .இப்போது நீங்கள் அளித்த இசை ஞானியின் காபிகளை குடித்தேன் சுவைத்தேன் மனம் நிறைந்தேன் . உங்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள் . நன்றி 🙏

  • @radharamesh4722
    @radharamesh4722 Год назад +10

    Coffee வாசனையோட காபி ராகம் பாடல்கள் presentation superb 👌 👏

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Год назад +4

    காபி ராகம்... சுவையும் இனிமையுமாக இருந்தது. ஆஹா... பேஷ், பேஷ் நரசூஸ் coffee போல் இருந்தது.
    காபி இராகத்தின் ஆரோக, அவரோக ஸ்வர வரிசையையும் சேர்த்திருக்கலாம். அடுத்த நிகழச்சியில் சேர்க்க வேண்டுகிறேன்.
    விரைவில் ராஜாவின் பார்வை உங்கள் மீது படும்.
    மாலை சூடும் வேளை : பாடல் இன்றும் என் மனதில் மணத்தோடு.
    இசைபோல வாழ்க.

  • @luckan20
    @luckan20 Год назад +8

    Maestro Ilayaraja is the king of variations. Pure Genius. Thank you for the video.

  • @swamysirswamy6034
    @swamysirswamy6034 Год назад +3

    பிரமாதம்ங்க.!

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 Год назад +1

    மதுரை நகராளும் மீனாக்ஷி பாடல் ஆரம்பம் காபி ராகமா?
    உங்கள் selection ஒவ்வொன்றும் அந்த வரிகளுக்கு relate பண்ண முடிந்தது. Very nice presentation. Thank you.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      yes..Madurai arasaalum start with Kaapi. In fact the song Sirithaal Sirippen sounds very much like Madurai Arasaalum.

  • @p.r.sridharrangamani7027
    @p.r.sridharrangamani7027 Год назад +1

    Madam , awesome presentation. Thank you.

  • @PLMUTHIAH
    @PLMUTHIAH Год назад +1

    ரசிச்சு சொல்ற
    உங்கள் பாணி சிறப்பு
    அதே வேளையில்
    இந்த பாடல்கள் எல்லாம்
    மனதை எங்கோ
    இழுத்து செல்கிறது சகோதரி...

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Год назад +5

    Very nice... Enjoyed Isai Gnani's Kaapis at Priya's coffee Cafe... ❤

  • @artistraja7623
    @artistraja7623 Год назад +2

    Super, madam!!👍👍

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Год назад +1

    Superb Superb Superb...
    "Kaapi raagathin Raaja aalabhanai"
    Raajavin Raaga Aalabhanai
    Arumai Sagodhari
    Nandrigal
    Vazhuthukkal.

  • @rajarajen4363
    @rajarajen4363 Год назад +9

    No one is equal to our maestro.... God of music.

  • @subash9726
    @subash9726 Год назад +7

    காபி குடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்று நினைத்திருந்தேன் இவ்வளவு நாளாய்!
    ஆனால்
    என்னையறியாமல் எந்தனையோ வருடம் காபி குடித்திருக்கிறேன் இசைஞானியின் கைப்பக்குவத்தில்!
    இப்பொழுது புரிகிறது சில பாடல்கள் கேட்டவுடன் ஏன் படு உற்சாகமாய் உணர்ந்தேனென்று!
    நன்றி ப்ரியா!

  • @vaiyaburis996
    @vaiyaburis996 Год назад +26

    உங்களையும் விட்டு வைக்க வில்லை இளையராஜா

    • @sathishk2160
      @sathishk2160 Год назад +7

      அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு....

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Год назад +2

      ​@@sathishk2160S romba panurar thookidalama

    • @Test12x
      @Test12x Год назад +1

      All are paid well periodically for promoting.otherwise people will Forget. We like fools watch & waste out time.MSV is well remembered without such paid promotions. He is great.

    • @sridevis1482
      @sridevis1482 Год назад +7

      ​@@Test12xso much stomach burning, if you don't like it don't listen and spread hatred here, who is paying for this? What a cheap mentality, ILLAIYARAJA also doesn't need publicity, his music and songs have been heard for more than 40yrs so don't spill ur poison unnecessarily. Only these present day music directors are giving a big grand function for each & every song release from a single film & self praise themselves without any shame. Those days Raja sir did music and songs for more than 30 films in a year, just think if he had release function for each song😁😁😁 only the public enjoying it and can't get over by his magical music, he spent most of his time in his music studio only, he is a dedicated, hard-working and perfectionist, don't insult him like this comment which shows ur bad mindset . We are not only the fans of his music,we are actually his devotees ❤❤❤

    • @Siva1966
      @Siva1966 Год назад +1

      ​@@sridevis1482why should you get angry . Any content in you tube will get negetive commennts.( Even if you talk about Gandhiji). It's better to ignore them.

  • @egananegan5930
    @egananegan5930 Год назад +1

    Very innovative 👍👍👍

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +5

    maestro ilaiyaraaja's very tasty coffee songs

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Год назад +5

    சிரித்தாள்..சிரித்தேன் அவள் ஒரு ராஜ குமாரி பாடல் இன்று கேட்டேன், அது போல் காப்பி ராகம் எனவும் இன்று தான் அறிந்தேன், அருமையிலும் அருமை பாடலும், அதற்கேற்ற விளக்கமும்.

  • @balabala4658
    @balabala4658 Год назад +1

    அருமை அருமை அருமை❤

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +2

    தியானமே. எனது மனதில்
    நிறைந்தது சந்திர பிம்ப வதனம்...
    தனில் ...
    தினம் தியானமே எனது...என்ற
    இந்த பியூர் "காபி" ராக பாடலைப்...பாடியது....
    ஏழிசை மன்னன்...
    என்ற புகழுக்குரிய.
    முதல் சூப்பர் ஸ்டார்..
    என எல்லோரும் கூறிய.
    எம.கே.டி. என்ற.
    உயர்திரு. எம்.கே. தியாக
    ராஜபாகவதர். அவர்கள்.
    அதன் பின்னர்
    ஆந்திராவில்.நேதநூரி
    கிருஷண மூர்த்தி அவர்கள்
    பாடிய..
    ஜானகி ரமணா
    தசரத நந்தனா
    ஸர்வ வினுத வதனா
    ஹரே..
    இதுவே. காபி ராகம்.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +3

    very new great explanation for ilaiyaraaja songs with coffee 🎉

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    அருமை. உங்க காஃபி ஷாப்

  • @thiruvodupichai6983
    @thiruvodupichai6983 11 месяцев назад

    Easily one of your best. Very enjoyable

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +5

    You have presented best cold coffees like cool Raja sir.

  • @paventhan9091
    @paventhan9091 Год назад

    Very nice madam....enjoyable moment....highly informative....thanks a lot.....Raja rajasthan...!

  • @Anna-ri7jp
    @Anna-ri7jp Год назад

    Super explain

  • @priyat9475
    @priyat9475 6 месяцев назад

    Very nice ❤❤❤

  • @indumathy9447
    @indumathy9447 Год назад +2

    Decaf kapi sappittuvittu... sorry 😊 kettuvittu thoongappogiren. Semma theme. Superb presentation. Rasikkumbadi irundhadhu

  • @skdesigner33
    @skdesigner33 Год назад

    அருமை...

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Год назад

    Very nice madam

  • @Vaitheesview
    @Vaitheesview Год назад +1

    அருமையான விவரிப்பு

  • @sowmyabalu5093
    @sowmyabalu5093 Год назад +2

    Excellent analysis ma'am

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 Год назад +5

    Very unique and creative Mam! Keep going! 🎉

  • @Rema_edu
    @Rema_edu Год назад

    Lovely ❤

  • @tinamina4311
    @tinamina4311 Год назад

    Super mam i love you and raja sir
    Push pavalli logaraj🎉🎉🎉🎉🎉

  • @aduppu0072
    @aduppu0072 16 дней назад

    அதோ வாராண்டி வாராண்டி பாடலை நீங்க பாடி நான் கேட்டதாக ஞாபகம்

  • @KovaiShashikumar
    @KovaiShashikumar Год назад

    Beautiful super super super 💕

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Год назад

    Super

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Год назад +4

    Excellent narration and nice concept madam.

  • @ranganathantg114
    @ranganathantg114 Год назад +4

    Good, humour laced, intelligent narration. Keep the show going.

  • @parvathavardhinisanthanago7168
    @parvathavardhinisanthanago7168 Год назад +4

    Amazing presentation Priya! Your singing super! Pl do more like this in other ragas!

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan5321 Год назад +3

    மே மாதம் படத்தில்
    என் மேல் விழுந்த மழைத்துளியே
    காபி ராகம் தானே!

  • @shanthia714
    @shanthia714 Год назад +2

    Awesome

  • @saradaarchitectural135
    @saradaarchitectural135 Год назад +1

    Thanks a lot Mam, clear explained
    Fantastic marvelous its music

  • @natarajansambasivam76
    @natarajansambasivam76 Год назад

    பேக்ஷ்! பேக்ஷ்! ரொம்ப நன்னாயிருக்கே!

  • @gbp165
    @gbp165 5 дней назад

    Interesting review ! Every song is a sip ! Copy, coffee,song, review, your voice and Ilayaraja everything was intoxicating 🎉🎉🎉

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 дней назад

      Ilayaraja music and coffee are a perfect combination! 😊

  • @deeparaj9811
    @deeparaj9811 Год назад

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்... சிரித்தாள்... சிரித்தேன்... பாடல்... அருமை ❤❤

  • @Sharjudan
    @Sharjudan Год назад +1

    Thank you...
    This is Raja cofffee njoy

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym Год назад

    Super Mam. Your voice is also nice

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 6 месяцев назад

    நன்று..

  • @murugeshsambasadhasivam2798
    @murugeshsambasadhasivam2798 Год назад

    Very nice analogies. Appreciate your creativity. All the best.

  • @sainagarajan9947
    @sainagarajan9947 Год назад +1

    Superb and innovative

  • @usharani1770
    @usharani1770 11 месяцев назад

    Super madam...❤❤❤❤

  • @brokenboys1170
    @brokenboys1170 Год назад

    அழகு 😊

  • @rajanbabu6989
    @rajanbabu6989 Год назад +1

    good narration keep it up 👌👌

  • @sbksabapathi
    @sbksabapathi Год назад

    Concept அருமையாக இருந்தது மேடம்

  • @dj.dinakaran4835
    @dj.dinakaran4835 Год назад

    வணக்கம் நீங்க சொன்ன மாதிரி கேள்வி கேக்குற அறிவு எனக்கு இல்ல நீங்கள் சொன்னது நல்லா இருக்கு நன்றி

  • @triangle379
    @triangle379 8 месяцев назад

    my favorite is kapi ragam !

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Год назад

    super madam your comment about Raja sir songs. Thalattuthe vanam is one of the beautiful song I heard it . Kamal hasan and sujatha heroin. Please comment about Karakara priya ragam and Sankarabranam ragam. This is my request about Raja sir songs.

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 4 месяца назад

    All your videos are excellent and your views are really classic ❤

  • @sethuramansrinivask9383
    @sethuramansrinivask9383 Год назад +1

    Brilliant and very creative! Plzz keep it going…

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +4

    எம்.எஸ்.வியின்
    காபி ராக பாடல்களில் இன்னும் பல சுவாரசியமான சங்கதிகள் கிடைக்கும். 🙏

  • @rajahrl
    @rajahrl Год назад

    Well presented Priya. KIU

  • @ramachandrank3543
    @ramachandrank3543 Год назад

    mam, semme explanation...never hear mam...KUMBAKONAM DEGREE COFFEE YA VITTUTENGA....SUPER COFFE RAGA SONGS....THANKS

  • @63chandra
    @63chandra Год назад

    Very interesting and informative

  • @jaganathanp3443
    @jaganathanp3443 Год назад

    Only one Raja sir I love you sir

  • @vjsa2010
    @vjsa2010 Год назад +1

    அருமையான காப்பி❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +1

    U r singing very nice ma.

  • @imjavahir
    @imjavahir Год назад +1

    Beautiful ❤️

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 Год назад

    Naan paadidum kavithayin santham m kmuthu song

  • @madhima
    @madhima Год назад

    I am a coffee fan
    Now I am becoming your fan too

  • @vetrivel5439
    @vetrivel5439 Год назад

    aruputhum arumai

  • @nalinbose1110
    @nalinbose1110 Год назад +1

    Great theme to post your video. Innovative and wonderfully 😅

  • @bossgandy
    @bossgandy Год назад

    Nice! Great analogy and you were able to carry the framework throughout :) and of course, thanks for introducing us this and reminding us the best of Ilayaraja.

  • @rajansrinivas
    @rajansrinivas Год назад +6

    Super thought and concept 🎉 Brilliantly presented as usual ❤ Will never ever forget your Irish coffee song 😂

  • @rukshanaharoos815
    @rukshanaharoos815 Год назад +1

    Hi mam..enakku music Patti theriyadu..aana rasipeen....darling darling darling movie pagyaraj sir s,adil varum o nenjee padal ..en sohattukkumm ,thukkathukkum naan use panra paadal...Anda ragattil Veera Enna paadalhal irukku plz tell

  • @tcnathan1967
    @tcnathan1967 Год назад

    Very nicely done … more than ragas I have learnt details about coffee varieties in depth … keep it up Mam 👏👏👏

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 Год назад

    Naan paadidum ka

  • @wijayjesudasan7503
    @wijayjesudasan7503 Год назад +2

    Please do more and more only rajah song

  • @ilk881
    @ilk881 Год назад +2

    Wow what a great job you did mam.❤❤🎉🎉❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      Thanks a lot 😊

    • @arunkumar-ie8nv
      @arunkumar-ie8nv Год назад

      ​@@TamilNostalgiaFantastic presentation 👏 Raja Sir music lahumming pathi oru post podunga

  • @rrajathamaraikannan694
    @rrajathamaraikannan694 Год назад +1

    Good one Madam... please plan travel songs.....IR Sir gave us lot of songs....

  • @MEENUKARTI
    @MEENUKARTI Год назад +1

    very interesting analysis and new angle for coffee varieties and kaapi raga songs. came to know about mariyamman thiruvizha movie song only through this video. keep rocking and expecting many more videos like this priya !

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 Год назад

    Nice concept 🎉🎉🎉❤

  • @hafa2011
    @hafa2011 Год назад

    Came to know Deca Coffee by your this video

  • @kishor5464
    @kishor5464 Год назад +3

    வீடியோ சூப்பர்..... இதோட..... அந்த ஒரிஜினல் ராகத்தையும் பாடி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்......

  • @jeyaguru9474
    @jeyaguru9474 Год назад +2

    ❤👌👌👌

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Год назад +1

    Arumaiyana topic...... coffee (kapi)rasigan not copy rasigan....

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Год назад

    Super coffee

  • @222suriya
    @222suriya Год назад

    Shree Mathi Iyer, your presentation of Rajas coffees are fine. How about his kaappi songs?

  • @sundarrajanrangarajan9487
    @sundarrajanrangarajan9487 Год назад +1

    pls discuss this
    Saranam to pallavi Connectivity with chorus
    1. hey I love you - unnai naan santhithen
    2. oru kiliyin thanimayile -- poo vizhi vaasalile
    3. bhoobalam isaikum -- thooral ninu pochu
    4. poovadi katre-- my dear kutto chathan
    5. santhana katre - thanikaatu raja
    ...
    ...
    very unique . Only in Raja sir's music this exists. please discuss this

    • @valarmathiraja9547
      @valarmathiraja9547 Год назад

      சங்கீதமே என் தெய்வமே
      தோகை இளமயில் ஆடி வருகுது..
      பனி விழும் மலர் வனம்....
      அந்திமாலையில் மலர்சாலையில்....

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      Boopalam isaikkum and Santhana kaatre la charanam end la harmony maadhiri dhane varum..in the lead singers voices. Chorus illiye! Anyway, interesting concept..will try and find more songs like this and also research about whether other MDs have done it. Thank you for the suggestion.

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 Год назад

      Adengappa 👌👏👏👏.. different n unique concept. Well analysed Priya. Variety of coffee n equal songs... super. மலர்களே நாதஸ்வர lங்கள் my favourite காபி '. Cold coffee... (விட்டு போச்சு 😅)

    • @sundarrajanrangarajan9487
      @sundarrajanrangarajan9487 Год назад

      ​@@TamilNostalgia , yes I meant to say that a choir of 2 or more singers help to create a smother transition from Saranam to Pallavi again.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      @@nchandrasekaran2658 Malargale Naadaswarangal (Kizhakke Pogum Rayil) Hamsadwani aache! Jillendra cold coffee would be 'En mel vizhundha malhai thuliye' but that is ARR.

  • @periyanansolaiappan140
    @periyanansolaiappan140 Год назад

    Suddha danyasiyil sanniyasi raaja sir amaitha padalgal kattumalli (viduthalai) varai eduthu podungal

  • @maxell008
    @maxell008 Год назад +1

    Adada-- kanne kalai maney in female version
    Plz do cover song

  • @shanthia714
    @shanthia714 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @maxell008
    @maxell008 Год назад

    Coffee with copy 💕💕💕

  • @maxell008
    @maxell008 Год назад

    Irish coffe 😮😊😳

  • @sreeramsree3709
    @sreeramsree3709 Год назад

    Very nice presentation 😊. Raja sir na summava.. i have a question ma'am. There's an old Kannada hit song "Jeeva Hoovagide" from the movie Nee Nanna Gellalare. I wanted to know similar tune, composition in Tamil song? Normally most of the Raja sir other language songs will definitely have a Tamil song reference? So i wanted to know the exact Tamil song similar to this kannada song? Pls confirm. Thank you 👍

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      Therila…doesn’t sound like anything that came in Tamil. Kaapi Ragam dhaan but unique in Kannada pola.

  • @sivakumarva5938
    @sivakumarva5938 Год назад +2

    Superb ma. Keep up the good job . Hope you will be doing such videos for all raagas. Also Kindly explain the basic raagas using film songs for karnatic music illliterates like me. Like a ready reckoner or konar notes for tamil poems .

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад +1

      Already covered many ragas - you can catch up on this playlist: ruclips.net/video/Nsq00aYKjiA/видео.html

    • @raghukumar5101
      @raghukumar5101 Год назад

      Mam, have you made any video on Sahana Ragam

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      No...actually not many compositions in Sahana. Raja Sir pottadhaave therila. Paarthen Sirithen ku appram oru clean Sahana na Rukku Rukku (Avvai Shanmugi) dhaan!

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Год назад +4

    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு Priya'nna Tamil Nostalgia Priya’தான்
    காலக்கிடேல் போங்க 😀
    Concept maybe mine but you have presented it beautifully as usual in your style.
    அப்படியே கருப்பெட்டி காபிக்கு ஒரு folk song please.

    • @chitrasankar7522
      @chitrasankar7522 Год назад

      It may be true that "Too many cook spoil a cake" 😛
      But this time as well as the first time in history, especially in our country "Too many Cook (Ms. Priya & Ms.Sujatha) prepared an excellent coffee" with the right blend. It's enough for us till the end of our life time.
      Kudos to the concept of Ms.Sujatha & many more congrats to the narrator.

    • @sujatharajarajan8040
      @sujatharajarajan8040 Год назад

      @@chitrasankar7522 🙏🏼

    • @vivekanandanshanmuganandan3604
      @vivekanandanshanmuganandan3604 Год назад

      Super coffe ragam வாழ்க அம்மா