ராஜாவின் பார்வையில் ராஜ பார்வை | Raja Paarvai ilaiyaraaja songs | Oru Naal Podhuma Ep 80

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 146

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +14

    ராஜ பார்வை பற்றி தங்கள் ராஜபார்வை மிக அருமை.😀
    அந்தி மழை..ஆஹா.
    Drums உடன் தபேலாக்கள்,
    பல ஸ்ருதிகளில் மிருதங்க நாதம்..
    இது வரை நாம் கேட்டிராத புதிய இசை வடிவம்.
    அருமையான HARMONIES..
    சிப்பியில் தப்பிய நித்திலமே
    ரகசிய ராத்திரி புத்தகமே..
    கண்ணுக்குள் முள்ளை வைத்து
    யார் தைத்தது..?
    நீங்கள் கூறிய வார்த்தைகள்
    எல்லாமே..👌👌
    அழகே அழகு..
    மிக அழகான விளக்கம்.
    என் மனதிலும் தோன்றிய
    அதே பார்வை.
    கவியரசரின் விரசமில்லாத
    வரிகள் நீங்கள் கூறியது..👌👌
    "கொஞ்சுகின்ற செவிகள்
    ரெண்டும் கேள்வியானது.."
    இது போல செவிகளை யாரும்
    வர்ணித்ததில்லை.
    சாரங்கி, குழல்..👌👌
    நன்றி..🌹💐😀

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Год назад +8

    இசைஞானியின் பின்ணணி இசையாலும் பாடல்களாலும் மட்டுமே பல படங்கள் வெற்றிபெற்றிருக்கிறது என்னல் ஓரிரண்டு படங்களை குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை...

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 26 дней назад +1

    ஹலோ.. ப்ரியா பார்த்தசாரதி...
    இன்னிக்கு தான் முதன் முதலாக உங்களை யுட்யுபில் பார்க்கிறேன்.
    கமல்ஹாசனின் ராஜபார்வையை மிகவும் நேர்த்தியாக இசை வடிவில் விளக்கியதர்க்கு நன்றி !!
    அந்தி மழை வரிகள் ப்ரியாவின் குரலிலும் அற்புதம் !!
    கலையை ரசிப்பவர்கள் என்றும் கமல்ஹாசனால் கட்டப்பட்டவர்களே !!
    உங்கள் தோற்றமும் அழகு..
    நீங்கள் விமரிசிக்கும் விதமும் அழகு...
    உங்கள் குரலும் அழகு...
    ஒரு இசை ரசிகையிடம் கலைஞானியின் ரசிகையையும் கண்டேன் !!
    வாழ்த்துக்கள் !!

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Год назад +3

    இசையலகின் யுக புருஷர்
    இசைஞானியின் ஆளுமையை அழகாய் சொன்னீர்கள்.
    எண்பதுகளின் தொடக்கத்தில் வெளியான 'கோயில் புறா' படம் ஐயாவின் இசை செதுக்கல்.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Год назад +15

    Azhage azhagu is the most underrated song. Most romantic song ever written by Kavignar Kannadaasan

    • @liramu69
      @liramu69 Год назад +1

      attagasamana paattu adhu. Lyrics vera levela irukkum. Yenakkiu romba pidikkum Raja Parvai padam.

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад +9

    ராஜா பின்னணி இசையால் தனித்து வெற்றி பெற்ற படங்கள்....
    தளபதி ,மவுன ராகம் , முதல் மரியாதை , காதலுக்கு மரியாதை ,நாயகன் ,சிகப்பு ரோஜாக்கள் ,16 வயதினிலே

  • @SenthilKumar-kb6ir
    @SenthilKumar-kb6ir Год назад +8

    Intha presentation kooda oru ananthamana anthi mazhai thaan..
    "Kadhal Oviyam" was another music oriented movie.. with mind blowing maestro magic.

  • @prakashr3827
    @prakashr3827 Месяц назад +4

    பேசிக்கொண்டே இருங்கள்.நாங்கள் கேட்டு க் கொண்டே இருக்கிறோம்.எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பிரியா என்றாலே மஞ்சள் கலர் தானே.நானூம் மஞ்சள் கலர் தான்.ஆனால் உங்களை விட 10 வயது மூத்தவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sridharr4251
    @sridharr4251 Год назад +5

    1980 - 1984 ராஜா வின் பொன் காலம் without doubt
    அந்தி மழை பொழிகிறது என்ற பாடலை முதலில் வைர முத்து அவர்கள் திராட்சை மது வழிகிறது என்று எழுதி இருந்தாராம். அதை ராஜா தான் அந்தி மழை என்று மாற்றி அமைத்தாராம்... ஒரு வானொலி பேட்டியில் (80 களில்) வைரமுத்து ஐய்யா கூறியது ..

  • @rekharam4929
    @rekharam4929 Год назад +8

    Thanks for reminiscing about this wonderful movie.. Definitely one of the most underrated romantic and feel good musical of Kamal sir..
    The songs are obviously super duper hits , but as you rightly pointed out, the concertos were at a totally different plane

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +7

    கமல்ஹாசன் அவர்கள் நடித்த நூறாவது படம் அதேநேரம் தயாரித்த முதல் சொந்த படம்..!

  • @IBNYOGA
    @IBNYOGA Год назад +16

    It will take eons to completely understand the intricacies of Raja Sir"s background music in his films. The efforts he has put and the message he conveys through his music is spellbound. We should feel proud that we are his contemporaries. Jhonny, Moondram Pirai and Mouna Raagam are his other movies where his bgm is his Magnum Opus. Thanks for touching the tip of the iceberg, with regard to Raja Sir's BGM.

    • @IBNYOGA
      @IBNYOGA Год назад +1

      Thanks a lot for your lightning speed reply.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Год назад +7

    One of the great albums of raja. And classics of the legendary singitam srinivas rao garu.

  • @kannan1679
    @kannan1679 Год назад +10

    Evergreen songs ..even after 40 years.

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Год назад +4

    அழகான விளக்கம்... அருமையாக சொல்ல சொல்ல, என்றோ பார்த்த படம் , காட்சியாக விழித்திரையில் வந்து போனது.. பாடல்களை என்று எங்கு கேட்டாலும் அந்த காட்சி வந்து விடும்.. ஆனால் இன்று உங்கள் விளக்கம் ஒவ்வொரு இடத்தையும் காணச் செய்து மனதில் ஆனந்தம் கொணர்ந்தது.. நன்றி..

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 Год назад +8

    A complete critical analysis of the film storyline and contribution of Music by IR, especially BGM. It's a timeless Classic and boon to Indian Cinema!!🎉❤

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +6

    We expect more films like this to know more about our Maestro

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +9

    Concerto ஒரு இசை யாகம்.
    என்ன அழகு.
    அதில் மயங்கி கிடந்து ஆச்சரியப்பட்ட காலங்கள்..
    வீணை தபேலா, மிருதங்கத்தில்
    தொடங்கி வயலின்,Drums, bass guitar போதாததென்று கைத்தட்டல் வேறு இணையும் போது
    இசைத் திருவிழா.
    மெய் சிலிர்க்கும்.
    V.S.நரசிம்மன் ஐயாவின் வயலின்
    மெய் மறக்க வைக்கும்.
    தங்கள் புடவையின் வெளிர் பச்சை
    எனக்கும் மிகவும் பிடித்தது..
    😀👍💐❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад +1

      I like how you describe the songs...scrpit ezhudhalaam neenga.

    • @pramilajay7021
      @pramilajay7021 Год назад +5

      @@TamilNostalgia 😀😀
      எங்கள் மனதிலுள்ளதை அப்படியே
      நீங்கள் சொல்கிறீர்கள்.
      அந்த ஆர்வத்தில் நானும் பகிராமல்
      இருக்க முடியவில்லை.😅
      அதுவும் இசைஞானி இசை என்றால் கொஞ்சம் அதிகம் தான்.
      நாம் வளர்ந்த காலம் அல்லவா?
      நன்றி..❤💐

    • @eswaranathan7404
      @eswaranathan7404 Год назад

      Ye.. Saya pun suka lagu lama illayaraja.. i m Malaysian..

    • @subash9726
      @subash9726 Год назад

      @@eswaranathan7404
      "ஹத்தியக்கு சுக்காவா
      லாலுவக்கு ஜிந்தாவா
      சாயா பாண்டாந்திரி மூ
      சாயாபர ஹரே ஹரே துக்கா"
      அர்த்தம் புரியாவிட்டாலும் காலங்கள் கடந்து இன்றும் இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
      உங்களுக்கு மலேஷியன் தெரியும் என்றீர்களே!
      இந்த வரிகளுக்கான அர்த்தம் என்வென்று கூறினால் இந்தப்பாடலை இன்னும் நன்றாக சுவைப்போமே!
      வாய்ப்பிருந்தால் மொழிபெயர்த்துக் கூறவும்.

  • @saianbarblogspot
    @saianbarblogspot Год назад +2

    இசைக்காக மூன்று முறை பார்த்த திரைப்படம்

  • @balugrafix
    @balugrafix 2 месяца назад +1

    நீங்க இந்த 'ராஜபார்வை' படத்தோட இசையை பற்றி இவ்வளவு நுட்பமா, அழகா சொன்ன விதத்துக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கணும் போல இருக்கு. அருமை! வாழ்த்துக்கள்!!! நன்றி!

  • @arvinthsrus
    @arvinthsrus Год назад +6

    Every one used to say in Kozhi Koovuthu all the songs were great.. just try that movie for the sake of BGM.. another one is aruvadai Naal - first half..

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 Год назад +8

    ஒரு முக்கியமான விஷயத்தை தவர விட்டதாக நினைக்கிறேன். அந்தி மழை பொழிகிறது பாடல் ஆரம்பிக்கும் முன்பு அந்த Blind School ல் பாடப்படும் குறும் பாடல்.

    • @msivakumar1917
      @msivakumar1917 Год назад +1

      Pani vizhum pozhithinil iru vidhi nanaindhidum …..

    • @msivakumar1917
      @msivakumar1917 Год назад +1

      This is one of my all time favorites.. the screenplay in the movie is so awesome and the music/song lifts it to a great level 🙏

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 Год назад

      @@msivakumar1917
      Great Sir 👍 👌

    • @jerry_y_tee
      @jerry_y_tee 14 дней назад

      😊

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Год назад +19

    நல்ல அருமையான, கேட்கக்கூடிய, ஏற்கக்கூடிய பேச்சு. இடை இடையே பாடல் கோற்பு என அனைத்தும் நிரம்பின விமர்சனம். இளையராஜா இதை பார்த்தால் கட்டாயம் கூப்பிட்டு பாராட்டுவார். விழியோரத்தில் பாடலை அதிகமாக கேட்டதில்லை. பொதுவில் அருமை. தொடர்க. வாழ்க.

  • @foamcup1
    @foamcup1 Год назад +6

    This movie and its songs need to be discussed more. A sensitive beautiful movie. Thanks for insightful analysis.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Год назад +9

    இலைமறை காயாக விரசமில்லாமல்
    முகம் சுழிக்க வைக்காமல் எழுதுவதே கண்ணதாசன் பாணி

  • @krishnakumariswaminathan5432
    @krishnakumariswaminathan5432 Год назад +3

    முதல் மரியாதை also background music super

  • @srikanthsubramanian7510
    @srikanthsubramanian7510 Год назад +3

    Agni Natchatram!! Maestro has a background score for every character in this movie!!!

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Год назад +2

    Everlasting Supremo ILaYARAAAAAJA 🎶🎶🎶 ❤️❤️ ❤️

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 Год назад +4

    Another one -Movie.HEYRAM...mind blowing orchestrations 🎉🎉🎉🎉

  • @luckan20
    @luckan20 Год назад +2

    IMO, Raja sir should have won a national award for this film.

  • @rajaswinathi
    @rajaswinathi 28 дней назад

    அழகு ❤தேவதை.அரசர் ஆளுமை சிறப்பு.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +2

    Beautiful analysis..👌.. marvelous 👌 work by Raja Sir... தாவணி விசிறிகள்.."... கூட புது வார்த்தை பிரயோகம் 👍

  • @charlescharles1549
    @charlescharles1549 10 месяцев назад +2

    Excellent madam 👍🙏 please do unnal mudiyum thambi and sindu bairavi background music

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Год назад +2

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 28 дней назад

    கண்முன்னேகாட்சிகள்வருவதுபோல்தொகுத்தீரகள்.வாழ்க வளர்க

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 2 месяца назад +1

    நன்றி தொடரட்டும் இசை சேவை,எல்லா ராகங்களும் பதிவு செய்யுங்கள்,🙏🙏🙏👌👌👌👌💞💞💞💞🎹🎤🎼🎤🎹

  • @brindagiri5351
    @brindagiri5351 Год назад +2

    Udhiri pookkal, sigappu rojakkal, padhinaru vaiyadhinile, salangai oli, Johny, etc

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 3 месяца назад +1

    Good Efforts visible...very bold approach storyline..BGM 😊🤝👍

  • @subramanimani4616
    @subramanimani4616 5 месяцев назад

    உலக நாயகன் படம்னா சும்மாவா தரம் தரம் தரம் சாதனைகள் தொடருட்டும் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🙏

  • @shanmugamk9058
    @shanmugamk9058 Год назад +2

    My fav azhagey azhagu devathai,.🥰😍

  • @kvellaian9
    @kvellaian9 Год назад +2

    One among the master piece from Raaja Garu

  • @bossgandy
    @bossgandy Год назад +1

    This is a great video. I also like Mounaraagam's bgm because if you notice when the titles roll at the beginning, the tempo and the pace of the BGM tells the entire story mapping the story's various ebbs and flows. The music really carries that film by setting the scene even before each frame is visually established.

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 25 дней назад

    கலை நாயகனே
    என் கமல்ஹாசனே
    நீ யார் தெரியமா ???
    நீ யாரென்று உனக்கு தெரியமா ????
    வையமே கோயிலாய்
    வானமே வாயிலாய்
    கலையெனும் கடலிலே
    கலந்தவன் கமலடா...
    உலகமே போற்றும்
    உலகநாயகனடா...
    என் உள்ளம் கவர்ந்த கள்வனடா....

  • @Yaliniahilan
    @Yaliniahilan Год назад +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @vrcsasi152
    @vrcsasi152 Год назад +4

    Very nice content. You have taken us back to this movie which I have watched several times when it was released . A small song scene in the blind school is also excellent and captivating. Thanks 🙏

  • @sridharr4251
    @sridharr4251 Год назад +6

    ராஜா அந்தி மழை பாட்டை எப்படி கம்போஸ் செய்தார் என்பது உலக அதிசயங்களில் ஒன்று....

  • @pradeepakannan1818
    @pradeepakannan1818 Год назад +3

    Nice narration mam. Kwep going.

  • @advsschandran1
    @advsschandran1 Год назад +2

    அனேகமாக SPBஐ முதல்முறையாக திரையில் காட்டியது இந்த படம்தான். அந்தி மழை பாடலின் தொடக்கத்தில்.

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 2 месяца назад

    அந்த குதிரை சீன் ரீ ரெக்கார்டிங்....ஆர்ட்டிஸ்ட்.....
    சிரிப்புகள்....இந்த மசாலா படத்து சீன பாத்துட்டு ....
    இதுக்கெல்லா.....நாம சீரியஸா....வாசிக்க வேண்டியிருக்கேன்னு....
    காமிக்.....கத்தான்....😉😃

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 Год назад +2

    Fantastic song . My fav (IR ,Kamal,SPB,sJ)❤

  • @eswaranathan7404
    @eswaranathan7404 Год назад +2

    Super Channel i like.. Saya suka channel ni dan lagu-lagu illayaraja lagi suka.. i m Malaysian..

  • @anumigayathri
    @anumigayathri Год назад +2

    Mouna ragam salangai oli and so many movies which where not commercial hit

  • @rajag3340
    @rajag3340 Год назад +2

    Good sagothari

  • @kumaresang6695
    @kumaresang6695 Год назад +2

    அந்தி மழை பொழிகிறது வரியை இந்த பாடலுக்கு வாங்கித் தந்தவர் இளையராஜா அவர்கள், வைரமுத்து அவர்கள் முதல் வரி வேறு வரியைத் தான் முதலில் சொல்லியிருக்கிறார் (திராட்சை ரசம் வழிகிறது)

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Год назад +8

    The opening violin Concerto piece was capsulated by singitam srinivas rao ably supported by raja. As a trained classical violin player himself, singitam suggested a sampurna ragam for the scene. The scene is intended to show the musical range of the hero as a musician.

    • @sridhariyer1383
      @sridhariyer1383 Год назад

      Great. Thanks for sharing the info. Kamal - Singeetam - Raja: formidable trio

  • @liramu69
    @liramu69 Год назад +2

    சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
    சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன. spb சார் பாடும்போது அந்த சேர்ந்த என்கிற ஒரு எக்ஸ்ட்ரா (ர் ) சேர்த்து பாடிஇருப்பார் அற்புதமா இருக்கும்.

    • @liramu69
      @liramu69 Год назад

      மன்னிக்கவும். யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் தவறாக spb sir என்று எழுதிவிட்டேன்

    • @subash9726
      @subash9726 Год назад +1

      @@liramu69
      மன்னிப்பு கேட்க வேண்டாம் நண்பரே!
      உங்கள் கமெண்ட்டை நீங்களே எடிட் செய்ய வழியிருக்கிறது.
      கவனிக்கவும்.

    • @liramu69
      @liramu69 Год назад

      @@subash9726 நன்றி நண்பரே. ஆம் எடிட் செய்ய வழி உண்டு

  • @BasicAcidic
    @BasicAcidic Год назад +1

    There was also a short group song filmed in the orphanage "Pani Vizhum Pozhuthinil", in which Kamal also joins the kids. This song then merges into "Andhi Mazhai Pozhigirathu"

  • @krishnakumariswaminathan5432
    @krishnakumariswaminathan5432 Год назад +1

    Very nice

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Год назад +1

    Excellent...

  • @asurinarayanan279
    @asurinarayanan279 Год назад

    Excellent ma

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s Год назад

    Excellent ma u n explanation no man here after isaignani

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 Год назад

    அருமை, அருமை, அருமை

  • @dinakaranappu8513
    @dinakaranappu8513 4 дня назад

    Nice

  • @globalkamal
    @globalkamal Год назад +5

    A musical masterpiece with a scintillating soundtrack… the 2 bgm you pointed out are my absolute favorites as well . Another bgm which I love is the last scene when they elope - what raga is this composition based of ?

  • @Rajlakshmiah
    @Rajlakshmiah Год назад

    Excellent review!. Glad you mentioned the two short BGMs; they are absolute gems.

  • @gvsubramanyam2299
    @gvsubramanyam2299 Год назад +1

    Interestingly narrated, beautiful movie & scintillating songs - subscribed to the channel.

  • @msivakumar1917
    @msivakumar1917 9 месяцев назад +1

    And one more thing., you mentioned that Raja Sir used to compose more than 20 movies in a year at his peak.. he has composed over 50+ movies in a year for 2-3 years in a row .. 1986/87/88 was these years. We have the list of year wise movies .

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад +1

    Thank u MAM it's violin base all ❤

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад

    Arumaiyaana album thervu. arumaiyaana rasanaiyaana pakirvu. arumai

  • @arvinthsrus
    @arvinthsrus Год назад +4

    In the pallavi - all words are nearly Kuril.. in first saranam all words by woman are nedil and in second saranam all words by man are nedil.. why they did that - don't know .

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад +1

      சந்தம் அப்படி இருந்திருக்கலாம்! Room போட்டு yosiththirukkireergal 🙂👍👍

    • @arvinthsrus
      @arvinthsrus Год назад +2

      @@TamilNostalgia not in that way.. while studying Kamba Ramayana me thought about this.. all Kuril words are just like a river flow and Nedil stand like a rock in between.. as you said - tat may be due to santham..

    • @arvinthsrus
      @arvinthsrus Год назад +1

      @@TamilNostalgia more over me always feel - Kannadasan always using words - starting with uyir eluthu.. me may wrong

    • @arvinthsrus
      @arvinthsrus Год назад +2

      @@TamilNostalgia Jhonny is one another film for BGM.. infact with music they conveyed lot of emotions.. to enjoy In a rainy day..

  • @nammbikkaiyinveedu6770
    @nammbikkaiyinveedu6770 Год назад

    Thank You Mem

  • @perfection728
    @perfection728 Год назад +1

    Nice

  • @suruti94
    @suruti94 Год назад +3

    Nice analysis. May be you should Analyse re-recordings of some movies like mouna ragam, moga mull and many others

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад +1

    Ellha herosum avangalodha nooraavadhu padatha periyha vetri adaiya masala thookallhanha padama nadippangha. Aanha Kamal sir kalai nunukkamaanha paarvai illadhavarra kadhaiyinnh naayaganaaki nadichaarhu. Paarvai illadha thannna yaarum irakkathoda paaka koodadhunnu thannambikkai ullha thanhakkhu endha kuraiyummh illadha maari baavichi irukkum kadhaapaathiram. Isaikku mukkiyathuvam vaaindhah indha padathulla Isaignaani raajangamm senjirupparu. Kamal Madhavi nadicha arpudhamaanha padam Raajaparvai.

  • @andalchiteri6442
    @andalchiteri6442 Год назад

    Amazing narration. Madam also kannukul mullai vaithu yaar theithathu..

  • @sanaprasana
    @sanaprasana Год назад

    Wonderful review ❤. Thanks

  • @josenub08
    @josenub08 Год назад

    super duper Mam

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Год назад

    Arumai....

  • @dmgsaran
    @dmgsaran Год назад

    Simply👌👍🏻👏 good explanation 100%.

  • @kasiraman.j
    @kasiraman.j Год назад +2

    The presentation was very nice. IMHO the musicians like sada sir vs narasimhan sir were lucky to have raja sir otherwise their skills would not have been shined❤❤regards

    • @srangarajan8452
      @srangarajan8452 Год назад +4

      I too agree. While top notch musicians (chose to stick) stuck with Raaja for decades, it was not by accident or luck - they knew his talent while he worked with GKV for 8 years and he used to tell them to stay longer so they can play his compositions. Once with him, Raaja has challenged as well as surprised them each day and night (from interviews by his musicians like Sada, Viji, current flutist Nepolian, earlier flutist Sudhakar, VS Narasimhan, violin Prabhakar, then the great drummist & conductor Puru and so on) - they said they used to look forward to what was coming next each time - mere money or fame alone could not have kept them with maestro for decades. He must have kept feeding their creative hunger for all these years.
      He also encouraged them to learn more from the best whenever possible, as we hear from their interviews. But he is known as arrogant, egoistic, merciless, emotionless inhuman task master - if anyone had common sense, would any musician stick with Raaja for long if he was any of it above? Task master he must be, to be able to produce the kind of music he has given all along. SPB once said Raaja showed 10-12 different ways of playing the ever popular postlude guitar piece in Ilaya nila song and one of which is in the final output. There will be zillion such stories, but maestro is not going to say all those things - may be one here and one there during live concerts...

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад +2

      @@srangarajan8452 excellent comment sir 🙏🙏👍👍😍😍

  • @4madscards17
    @4madscards17 Год назад

    1.16 vayathinilay
    2.Alaigal oivathillai
    3.Kadalora kavithaigal
    4.Thooral ninnu pochchu
    5.Metti
    6.Tik Tik Tik
    7.Muthal mariyathai
    8. Nizhalgal
    9.Mouna Raagam
    10.Moondram Pirai

  • @unmaivilambihindu
    @unmaivilambihindu Год назад +3

    தேவதை படத்தில் அந்த ஷஷாங் மன்னர் வரலாற்று பதிவின்போது ராஜா symphony இசை பயன்படுத்தி இருப்பார். அது பற்றி பேசுங்கள்❤

    • @gorillagiri7327
      @gorillagiri7327 11 месяцев назад

      Yes ,film ending score is fantastic one.. only Raja ❤️

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 Год назад +2

    Violin played by VS Narasimhan

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    எங்கம்மா இருந்திங்க இவ்வளவு. ஆண்டு ராஜாவை பற்றி. அழகாகவும் தெளிவாகவும் பேசுறிங்க

  • @சேகர்சேகர்-ண8ப

    Hai! ,madam. 1993 -Ezhai jaathi! , song: atho antha nathi oram. ,rithu enna ragam. Sollunga please.🙏🏾🎤🎻🙏🏾

  • @sanaprasana
    @sanaprasana Год назад

    Like to know about the epic musical movie "KADAL OVIAM" plz🙏🙏

  • @surulirajan4367
    @surulirajan4367 Год назад

    Chittu parakkudhu kuthalathil song la Vara sila interlude bit yen Raja sir sariya podala. Idhumaadhiri sila paadalgal irrukku. Yena instrument nu sollamudiyala. Roja poonthottam kaadhal vaasam too. Explain please

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад +1

      Sariya podalai na enda vidhathula solreenga nu puriala!

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Месяц назад +1

    இசை சித்தர் இளையராஜா

  • @ananthananth7758
    @ananthananth7758 Год назад

    🎉🎉🎉🎉

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Год назад +2

    Nice analysis 👍
    Its not erotic but i would call it aesthetic

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Год назад

    Almost all Bharathiraja IR movies. Particularly Mudhal Maritadhai which was successful for IR’s BGM

  • @ramkumarvenkatraman5885
    @ramkumarvenkatraman5885 Год назад +1

    Good review… it seems you have missed the opening violin theme bgm, which was one of the highlight of the score, but might not hv noticed by many. I hv recently noticed this theme note was reproduced by QFR

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад +1

      I have spoken about the violin theme Modem Concerto.

    • @ramkumarvenkatraman5885
      @ramkumarvenkatraman5885 Год назад

      Oh yes … I saw once again and you are right … thanks and continue your good work

  • @velmuruganr839
    @velmuruganr839 Год назад +1

    Salagai olee

  • @msivakumar1917
    @msivakumar1917 9 месяцев назад

    Priya Mam, Good video as usual. There is a small correction.. There is a 4th song that comes as a prelude to "Andhi Mazhai" song that is a such an amazing song.. created as choir song in the blind school.. The visual is also equally amazing.. time stamp 28:49 in the below video ( could not find the thamizh version ).
    ruclips.net/video/Xns7cnbC-tA/видео.html
    The song less than 25 seconds, is a stansalone beauty and went mostly un-noticed bcos it was picturized as a pre-lude to the main song. And i guess Maestro made it intentionally short to give max impact to the visuals ( again a beautiful picturization by SIngeetham Srinivasa Rao the director/Screen play - He deserves an equal mention in making this movie the best Kamal movie ) . I was longing for such small bit songs like this and found 2 equally stunning songs ( i am sure there are more ..).
    ruclips.net/video/L-jS9tj5xiA/видео.html. ( time stamp 37:37 ) .. this song lasts for less than 1 minute but such a gem that blends with the visuals /story /characters perfectly.. Dunno how in the world the Maestro creates songs that look as though he was there in that situation.. ( BTW< Bala like his mentor Balu Mahendra is a master craftsman in picturising Maestro Songs - Ilangaathu Veesuthe is a master class in how to do 100% justice to Raja Sir's magnificient melodies ).
    And here is another one.. this one is around 1 minute but a stunner nonetheless.
    ruclips.net/video/zms9PABz1ZQ/видео.htmlsi=82twUCvXgzLFErQ6&t=6581
    ruclips.net/video/_u_4ZnNCSHY/видео.htmlsi=itUrNJtoU4cjVp8h&t=5281. ( Again a Bala beauty )
    I think you can make an episode on such short but amazingly sweet songs..
    thanks

  • @SK_1947
    @SK_1947 Год назад

    Mam, I guess you missed out a couple of songs/scores from the movie -
    1. Raaja paarvai paarkum jodigal - this song wasn't selected and didn't get to be a part of the film as the director felt that this didn't fit the narrative. Kamal Sir liked this song.
    2. Just before the song 'andhi mazhai pozhigiradu' begins there's a song that's hummed as a chorus as a background in the blind school where kamal sings along with other students.

  • @imjavahir
    @imjavahir Год назад

    Excellent, please correct the spelling as Naal, from Nail

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Год назад

      ha ha...thanks for spotting that! Corrected now.

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Год назад

    இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே என்று வைரமுத்து எதுகை மோனைக்காக எழுதியிருப்பார் என்று கருதுகிறேன்...

    • @subash9726
      @subash9726 Год назад

      எதுகை மோனைக்காக எழுதியிருந்தாலும் வரிகள் மிகவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
      யோசித்துப்பார்த்தால்...
      பொதுவாக பழங்களில் மிகவும் காஸ்ட்லியானது முந்திரி!
      அதுவும் இந்திர லோகத்து சுந்தரிகள் மிக அழகானவர்கள் என்றால்
      இந்திரன் தோட்டத்து முந்திரி என்றால் சுவைக்கு கேட்கவா வேண்டும்!

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 2 месяца назад

    கமலஹாஸன் குரல் கொஞ்சம் ஜெயச்சந்திரன் மாதிரிதான் இருக்கும்....
    ஜேசுதாஸிற்கும் ஜெயச்சந்திரனுக்கும் இடைப்பட்ட குரல்....
    ஞாயிறு ஒளிமழையில்...
    பண்ணீர் புஷ்பங்களே...
    சுந்தரி நீயும்
    நினைவோ ஒரு பறவை...
    மதுரை பக்கம்....என் மச்சான் ஊரு....
    ரீ ரெக்கார்டிங்....அதா இளையராஜா....!

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +1

    Shorts வீடியோ ல வைரமுத்து சொன்னது.. முந்திரி ஆண்மை பெருக்கும். இந்திரன் ஆண்களுக்கு எடுத்துக்காட்டு. அப்படி என்றால் அவன் தோட்டத்து முந்திரி எப்படி இருக்கும்..!!...spb ku இப்படி விளக்கினாரம்

  • @dinakaranappu8513
    @dinakaranappu8513 4 дня назад

    Guna