நாளைக்கு வந்தா பாட்டு தரேன் இல்லனா: இளையராஜா- Back Stories of Ilaiyaraaja Songs-TKS Kalaivanan - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 130

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 Год назад +12

    எவ்வளவு எளிதாக சிரிப்போடு தனக்கு நேர்ந்த வாய்ப்பின்மையை சொல்கிறார். இப்படி ஒரு மனநிலை எல்லோருக்கும் இருந்தால் , கவலை இல்லாமல் நிம்மதியாக வாழலாம். என்ன திறமையான பாடகர். நல்ல திறமையான இவரை போன்றவர்கள் எல்லாம் சினிமா வெளிச்சம் நன்றாக படாமல் இருக்கிறார்கள். அதுவும் சந்தோசமாக இருக்கிறார்கள்.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 Год назад +21

    யாரையும் குறை சொல்லாத குற்றம்சாட்டாத அற்புத மனிதர், பெரிய பாட்டு பாடாவிட்டாலும் பெரிய மனம் படைத்த பெரிய மனிதர்

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 Год назад

      கண்ணியம் பூரனமானவர்

  • @BalakrishnanPurushothaman-s7u
    @BalakrishnanPurushothaman-s7u Год назад +27

    இவ்வளவு தெளிவான ஆண்குரல். பிண்ணணி இசையில்லாமலேயே!
    கலைக்குடும்ப வாசனை!
    சந்தர்ப்பங்கள் கைநழுவியதை மிக யதார்த்தமாக யார் மீதும் அசூயை வெளிவராமல் பண்போடு பதிவு!
    சில முத்துக்கள் கடலிலிருந்து வெளிவராமலேயே போய்விடுவது போல இவரும்!
    இந்த சேனலுக்குநன்றி!
    T.k.S சகோதரர்களை நினைவூட்டியதற்கு!

  • @joericky2004
    @joericky2004 Год назад +8

    அற்புத அதீத திறமை இருந்தும் எப்பிடி பெரிய அளவில் வர முடியவில்லை. இப்போதும் குரல் அருமையாக உள்ளது. மிக அருமையாக paadukireerkal...

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Год назад +1

      என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது இதுதான். கே எஸ் ரவிகுமார் பேட்டியில் அதுஅமஞ்சுது என்பார். அதுதான் உண்மை அமைப்பு இருக்க வேண்டும். நானும் சின்ன வயதில் கர்நாடக இசைக் கலைஞர்களை ,; பாகவதர் , டி. ஆர். மகாலிங்கம் , !பி.யூ.சின்னப்பாவை மதி.க்கும்அளவு மற்ற திரைப்படக்கலைஞர்களை மதிக்க மாட்டே.ன் . போகப்போகத்தான் எம்.எஸ்.வி, ராஜா அருமை தெரிந்தது.

  • @joericky2004
    @joericky2004 Год назад +5

    அந்தி மழை ஹம்மிங் ultimate sir...

  • @arunhit123
    @arunhit123 Год назад +7

    Super sir... யாரையும் குறை சொல்லாத மனசு நீங்கள் வாழ்க வளமுடன்

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Год назад +3

    சிறந்த குரல்வளம் கொண்டுள்ள உங்களுக்கு
    பாடல்கள் பாடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது மனசுக்கு சங்கடமாக இருக்கிறது ஆனாலும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் வழக்கின்ரீர்கள்
    போல தெரிகிறது எல்லாம் கடவுளின் துணைதான்

  • @karunanithir.6184
    @karunanithir.6184 Год назад +15

    அருமையான குரல்வளம் கொண்ட நான் நேசிக்கும்
    நண்பர் TKS அவர்கள்.
    வாழ்க வளத்தோடும் வாய்ப்புகளோடும்.
    இரா.கருணாநிதி

  • @sakthimurugan.kkaliyamoort9311
    @sakthimurugan.kkaliyamoort9311 3 месяца назад

    நல்ல அருமையான குரல் வளம் கொண்ட பாடகர்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +17

    நான் ஒரு ராசியில்லா ராஜா.....உங்க இன்டர்வ்யூ பார்க்க இந்த பாட்டு தான் மனதில் ஓடுகிறது இந்ந சோகக் கதைகளைக் கேட்க ஒரு மாதிரி இருக்கிறதே...நீங்க எப்படீ இவற்றையெல்லாம் சஹஜமாக எடுத்துக் கொண்டீர்கள்.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Год назад +19

    நீங்கள் பாடிய பாடல்களில் கர்ஜனை படத்தில் இடம்பெற்ற வருவாய் அன்பே தருவாய் ஒன்று இப் பாடலை எத்தனை மறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளையராஜாவின் இசை அறபுதம் இப் பாடல் காட்சியில் ரஜனிக்காந்த் . மாதவி. ஷாநவாஸ் . கீதா பாடல் காட்சியில் பார்ப்பதற்க்கு பரவசமாக இருக்கும்

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 Год назад +2

    நல்ல திறமை உள்ள இசை
    மேதை TKSK.
    வாழ்க வாழ்க

  • @ArunachalamSankarathirun-tn3uk
    @ArunachalamSankarathirun-tn3uk Год назад +4

    ஒரே ஒரு பாட்டு போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே சூப்பர்... ஐயா இந்த பாடல் பாடியது நான்தான் என்று சொன்னால் தென் பாண்டி சீமை உங்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும்

  • @musicshivaraaja
    @musicshivaraaja Год назад +6

    Genius sir neenga ❤🎉🎵🙏💐

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +13

    Excellent sir. your voice is so sweet to listen sir.
    ஒரு ராகம், நெஞ்சுக்குள்ளே மெல்ல மெல்ல கேட்கும் ... ❤ ❤

  • @உண்மைஉண்மை-ண2ய

    Wow.... Devar magan Song he sung beautifully Congrats sir

  • @drsplathasubramaniam6634
    @drsplathasubramaniam6634 11 месяцев назад

    Very good interview. What a great voice ! No BGM not even a basic instrument for shruti. Very casual and cogently presented by Sri.TKS Kalaivanan.👏🌹 I appreciated his positive attitude. God Bless...🌺🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +12

    அருமையான கணீர்க்குரல்

  • @mumbaikina
    @mumbaikina Год назад

    அருமை ஐயா நல்லவருக்கெல்லாம் காலம் உண்டு 🌹🌹🌹🌹

  • @palani7460
    @palani7460 Год назад +4

    Super voice

  • @bharat4282
    @bharat4282 Год назад +6

    Super voice sir.

  • @sureshguru9959
    @sureshguru9959 Год назад +6

    ஐயா உங்க வாய்ஸ் சூப்பர் ❤

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 Год назад +1

    மனதுக்கு நெருக்கமான குரல் ❤❤

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад +4

    Super குரல் வாழ்க

  • @ranji151
    @ranji151 Год назад +1

    நல்ல பதிவு 👍
    இசைஞானி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகி தேவி நெய்த்தியர் பற்றி பதிவிடுங்கள் மற்றும் தேவி பல இசையமைப்பாளர் களுடன் பணியாற்றியுள்ளார் நல்ல பாடல்களையும் கொடுத்துள்ளார். இவரை போல பாடகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் 😊🙏

  • @mychessmaster
    @mychessmaster Год назад +8

    spb, yesudass, malasia ruled tamil music with their unmatched voices. First choice became them. but no fault with raja in his case.

  • @somusundaram3943
    @somusundaram3943 Год назад +5

    அருமையான குரல்வளம் திரு Tks அவர்களுக்கு வாழ்த்துக்கள்:

  • @doraims9375
    @doraims9375 Год назад +1

    recollecting good old days. thank you sir ji. u the unsung hero

  • @ThangapakyamThangapakyam
    @ThangapakyamThangapakyam Год назад +4

    Voice super

  • @STEPHEN__K.J.YESUDAS
    @STEPHEN__K.J.YESUDAS Год назад +3

    17:27 Excellent 👌

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Год назад +15

    ஸ்ருதி gun மாதிரி தானா வந்து விழுது. கம்பீரக்குரல். வாய்ப்பு கிடைக்காதது சோகம் தான்.

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 Год назад +3

    Really SUPER CONGRATULATIONS DEAR BROTHER ✌️ GOD BLESS YOU BEST OF LUCK LONG LIVE YOUR SOCIAL SERVICE BY ARTIST VIDIYALVINAYAGAM 🙏🏼👍✌️🌷

  • @thirumalaikumarm1720
    @thirumalaikumarm1720 Год назад +1

    Always old is gold ....

  • @josephdias7382
    @josephdias7382 Год назад +8

    It's all destiny. None can be blamed.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +3

    அருமையான பதிவு

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад

    அருமை யான குரல்

  • @balamurugand9814
    @balamurugand9814 9 месяцев назад

    என்ன தான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்று ஒன்று வேணும் போல இருக்கு..... பாடகர் spb வர காலதாமதம் ஆனதால் மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு ஆட்டுக்குட்டி பாடல் கிடைத்தது என்று சொல்றாங்க, ஆனால் இவர் பாட வேண்டிய பாடல் மாற்ற பாடகர் பாடி இருக்கிறார்கள் . நேரம் சரியாக இல்லை என்றால் இளையராஜாவே நெருங்கி நண்பராக இருந்தாலும் வேலைக்கு ஆகாது போல.....

  • @anandwin6277
    @anandwin6277 Год назад +3

    Ever green song sir❤

  • @srinivasanvellore
    @srinivasanvellore Год назад +4

    super sir this programme, neenga padina songs thaniya youtub le podalame

  • @sanjeeviram8941
    @sanjeeviram8941 Год назад

    Wonderful interview with TKS.

  • @shanmugavel4108
    @shanmugavel4108 Год назад +3

    Please ready for second innings Sir...

  • @sampathkumar9050
    @sampathkumar9050 Год назад +8

    Real unsung hero !! Is he a "victim" of circumstances or, his own fate or compulsive necessity ? In any case, a great loss to the musical world, like Malaysia Vasudevan, S. N. Surendra. *This is cine field !!*
    ~~~~~~~~~~~~~~~~~~~

    • @BC999
      @BC999 Год назад

      If you know Malaysia Vasudevan (Ilayaraja gave him his first BIG break and then some 400+ songs) and S. N. Surendar, it is BECAUSE OF ILAYARAJA!

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 Год назад +2

    Spb ku thanks neria paadal koduthu erukirar.இளைய ராஜா

    • @BC999
      @BC999 Год назад +1

      Not just "neria"! SPB and S. Janaki have been given 1200+ songs EACH by Maestro Ilayaraja. The MOST they have sung for a single composer in their career. Same applies to KJY, Mano, Chitra, Jency, Uma Ramanan, Swarnalatha etc.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Год назад +4

    Excellent Voice.Good singer.Why Cini field not utilized him properly.

  • @svjk546
    @svjk546 Год назад +9

    இப்படி ஒரு குறளை வைத்து கொண்டு இவ்வளவு நாள் எங்கே சென்று விட்டிர்கள் ஐயா

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад +4

      பாடும்குரலை=VOICE.தொனி. SOUND.✓
      குறளை= திருவள்ளுவரின் திரு குறள்

    • @TKSKalaivanan
      @TKSKalaivanan Год назад +3

      மேடைதோறும் பாடுக்கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் கிளாசிகல் கச்சேரி.

    • @ashokpandianr3249
      @ashokpandianr3249 Год назад +1

      திருவள்ளுவரை சந்தித்து தனது குறளை காட்டச் சென்றிருப்பார்..😂

  • @mahaveerprabu
    @mahaveerprabu Год назад +3

    தேவர்மகன்❤❤❤❤

  • @tnjerry7774
    @tnjerry7774 Год назад

    நல்ல குரல் வளம் Sir.

  • @ravir7764
    @ravir7764 Год назад

    நல்ல வாய்ப்புகள் காலத்தின் கட்டாயம் இதுவும் கடந்து போவோம்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Год назад +1

    Suuuuuuuuuuuuper sir❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @babuprabakaran7459
    @babuprabakaran7459 Год назад +3

    Sir,All the good Chances, u have missed.
    But your attitude & reporting is very & easy going.
    Great attitude !
    Thanks to RUclips tech for the Publicity.
    Would really like to meet You someday

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +3

    தேவர் மகன். ❤

  • @karthikbhags
    @karthikbhags Год назад +2

    Good Interview Periappa🥰🥰🥰

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman Год назад +3

    Enna ganer kural nadri sir

  • @உண்மைஉண்மை-ண2ய

    huminggggggg lovelyyyyyyyyyyyyy 17:26

  • @joericky2004
    @joericky2004 Год назад +1

    உங்களை பார்த்த பிறகு திறமைக்கு மதிப்பில்லை என்பது புரிகிறது

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Год назад

      Ofcourse

    • @raaji_lk
      @raaji_lk Год назад

      இவர் தமிழராக இருந்தது இன்னொரு துரதிஷ்டம்

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +1

    Nice.

  • @thirusplashcreations
    @thirusplashcreations Год назад +1

    எழரைக் கட்டை ஸ்ருதியில் தெளிவாக பாடினாலும்... அதிர்ஷ்டகட்டை.

  • @rajinikanth1347
    @rajinikanth1347 Год назад +2

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @shivasundar9823
    @shivasundar9823 Год назад

    🎉🎉🎉

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganan67
    @ganan67 Год назад +2

    👍👍👌👌👏👏👏🙏

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Год назад +2

    Who is singer..what his name...??

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Год назад

    Tks. 2024. To your singer. Bathi. Songs. France. KANNAN.

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +1

    Some are meant to do secondary songs.

  • @K_K129
    @K_K129 Год назад +10

    நல்ல வேலை ஜேசுதாஸ் பாடினார். பல கோடி மக்கள் இன்னமும் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад

  • @shivasundar9823
    @shivasundar9823 Год назад

    😢😢😢

  • @sharavchennai
    @sharavchennai Год назад +7

    He should have gone to sing , his laid back attitude cost him, life chances are like this

  • @joericky2004
    @joericky2004 Год назад

    Sir ungal வயது என்ன?? எப்பிடி குரலை பராமரிக்கிறீர்கள்.

  • @mohanpn1875
    @mohanpn1875 Год назад +6

    Illayaraja is great but very rigid.. He will not change his decisions.. He is arrogant and not a humble person.. How such greats like SPB.. Yesudas ..Malayisia..all managed to go along with Illayaraja is a mystery.. I think luck deserted Sri. Kalavannan during critical times... Best wishes...

    • @SKODAS141
      @SKODAS141 Год назад +1

      Apdiyaaaaaa....!!!!

    • @BC999
      @BC999 Год назад +3

      It is NOT a "mystery" that 375+ singers, 450+ directors, 400+ producers got along / still getting along (Vetrimaaran, Thiagarajan Kumararaja, Akshay Sunder etc.) with THE Maestro Ilayaraja! It is YOUR ARROGANCE and/or bigotry that is clouding your reasoning ability!

    • @rrajaratnam
      @rrajaratnam Год назад

      நீ யாருப்பா? என்ன பண்ணி இருக்காய்? ஒரு பாட்டை முழுசா தமிழில் வாசிக்க முடியுமா? இளையராஜாவை தமிழர்கள் வள்ளுவன் கம்பன் இளங்கோ என்ற இடத்தில் தான் வைத்து உள்ளனர். முதல்ல போ படிப்பா.. இசை தமிழ் மன்னன். முத்தமிழ் படைத்த தமிழ் மொழி இசைத் தமிழுக்கு ஒரு இளையராஜாவை படைத்தது. இயல் தமிழ் வள்ளுவன் கம்பன் இளங்கோ. நாடக தமிழ் நிச்சயம் நம்ப நடிகர் திலகம் தான் . அவாளவு தாம்பா...

  • @Viji574
    @Viji574 Год назад +1

    ❤tksmukathaiipathanparkierangoodithupothumenvaznalil(iam59)yearsoldchinavayathil(karjanai)japakamvaruthuserappubymagiri

  • @sivenki1
    @sivenki1 Год назад +6

    I am upset sir. Pottri padaditi penna the first four lines was sung by Mr Sundarajan who was working as assistant to Ilayaraja. But upset to see you telling that you sang the song. I am the daughter of Mr Sundarajan.

    • @janeethkumar-e5k
      @janeethkumar-e5k Год назад +1

      No it was sung by my father, I’m upset with you

    • @TKSKalaivanan
      @TKSKalaivanan Год назад +1

      Yes.of course.it was right.sundarajan annan was very close to me.he likes my voice.because classical based.the rest of the lines were sung by myself with msno

  • @nuranichandra2177
    @nuranichandra2177 Год назад +1

    The actors enacting these Hindi songs on the silver screen would have committed suicide hearing it.

  • @NithinJoshua-q9m
    @NithinJoshua-q9m Год назад

    Who r u sir...?

  • @adlineschannel8401
    @adlineschannel8401 Год назад +2

    இந்த பாடலை நீங்க பாடியிருந்த அவளவுதான்

    • @sankaranc3178
      @sankaranc3178 Год назад +1

      இவர் பாடுவதற்கு ஏற்ற இசை அமைக்க ஒருத்தனும் இல்ல. அல்லது தகுதி இல்லன்னு அர்த்தம்

    • @TKSKalaivanan
      @TKSKalaivanan Год назад

      உண்மைதான்.

  • @joericky2004
    @joericky2004 Год назад +1

    கொஞ்சம் இசை அறிவுள்ள நெறியாளர் பயன் படுத்த பட்டிருக்கலாம்

  • @lmchannel2779
    @lmchannel2779 Год назад +22

    இளையராஜா நினைத்திருந்தால்.. உங்களுக்கு நிறைய பாடல்கள் கொடுத்திருக்கலாம்..உங்களைப் போன்ற திறமையானவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்... ஆனால் உங்களுக்கு செய்ய அவருக்கு மனமில்லை...

    • @rajakumare3315
      @rajakumare3315 Год назад +12

      The genius knows wat to do

    • @thakan150
      @thakan150 Год назад +7

      Same like AR rahman only used vairamuthu . It’s all music directors choice . Don’t blame anyone

    • @bharathirajamuruganandham1168
      @bharathirajamuruganandham1168 Год назад +7

      He is repeatedly saying Raja sir tried his best to give him songs but you said what you wanted to say.

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe Год назад

      😢😮

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe Год назад +8

      இசை கற்று வருவதை விட ஞானத்தில் வருவதே சிறந்த ஞானி 🎉🎉🎉ராஜா ராஜாதான்

  • @sankarisambu6149
    @sankarisambu6149 Год назад

    Unluck

  • @anniefenny8579
    @anniefenny8579 Год назад +5

    Poor anchoring

  • @mffl5010
    @mffl5010 Год назад +3

    You can have confidence but you should not have over confidence. He seems to have over confidence on his talent

  • @tjalerkon3680
    @tjalerkon3680 Год назад +2

    Nalla velai padaillai

  • @nivasvalli4999
    @nivasvalli4999 Год назад +3

    Excellent singer but not used well in tamil cinemas very pathetic, why mr.illayaraja you should have given more chances for a tamil singer like mr.tks ji rather than uplifting telegu kerala singers. Very bad thats tamil singers unluck.

    • @BC999
      @BC999 Год назад

      P. Susheela, P. B. Srinivas, Jikki, A. M. Rajah, S. Janaki, SPB (introduced by MSV / KVM) - NONE are TAMILS! What are you babbling?! DID YOU ASK "Why MSV, KVM etc. did NOT give Tamil singers more chances?"!

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Год назад +1

    Paatai yellam thapp thappala padraar...minminikki kannil oru yenda variyai ..kannil yenna yendru..padrar..nallavelai ivar padi tholaikkalai..malaysia padunathu namma paakkiyam

  • @K_K129
    @K_K129 Год назад

    Mere sapnam ki பாடலை ஹிந்தி தெரியாம தப்பு
    தப்பா பாடுகிறார் .

  • @BankKet-j7r
    @BankKet-j7r Год назад +1

    illaiyaraja than mattum than vallanum

    • @muthuramanm4057
      @muthuramanm4057 Год назад +4

      இசை ஞானியை குறை சொல்பவர்கள், கலைவாணன் காணொளியை நன்றாக கேட்டு, அவர் வார்த்தைகளை கவனிக்கவும், இளையராவை அவர் குறை சொல்லவே இல்லை, இவரின் பேச்சைக் கேட்க்கும் போது இவர் திறமையை இவரே முன்னிலைப் படுத்தி கொள்ளவில்லை,

    • @ir43
      @ir43 Год назад +2

      கிறுக்கனா நீயி?

    • @BC999
      @BC999 Год назад +1

      375+ singers, 450+ directors, 400+ producers (Vetrimaaran, Thiagarajan Kumararaja, Akshay Sunder etc.) have worked with THE Maestro Ilayaraja so far! So, it is YOU who does NOT have the GOOD HEART to praise IR!

  • @sasidharan4900
    @sasidharan4900 Год назад +3

    Nalla velai nee padala

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Год назад +1

    Kural suthama nalla illai..nalla velI maanjolai kilithano padalai..tamil nattu makkaloda paakiyam jayachandran paadiyarhu

  • @Rockstar5fan
    @Rockstar5fan Год назад +2

    நீங்கள் பிழைக்கத் தெரியாதவர். நேரம் கிடைச்சா பயன்படுத்திக்கணும்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад +1

      நல்ல குரல்,வெள்ளந்தி மனிதர்.இவரைக் கிண்டல் செய்யாதீர்கள்.

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +6

    பிரதமர் நாற்காலி நான் ஒக்கார வேண்டியதுண்ணு
    சொல்ற மாதிரி

  • @sureshinnovasuresh4373
    @sureshinnovasuresh4373 Год назад

    ❤❤