மணி அவர்களே. ஏதோ பிஜேபி மட்டும் 2024 தேர்தலில் மோசமாக தோற்றதாக சொல்கிறீர்கள். ஆனால் பிஜேபி தலைமையில் அமைத்த கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டு பெற்றிருக்கிறார்கள். அதிமுக தலைமையில் கூட்டணி 22 சதவீதம் ஓட்டு. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. 12 இடங்களில் பிஜேபி கூட்டணி இரண்டாவது இடம். இதெல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
மணி சார்..உங்களுக்கு இன்னும் dmk வின் அராஜக போக்கை ஆணவ போக்கை விட பிஜேபி யும் அதிமுக வும் கூட்டு சேர கூடாது என்கிற நோக்கம் தான் இருக்கிறது...புரிகிறது..
பாரதம் இந்துக்கள் தேசம் பிஜேபி ஆளும் கட்சி நாட்டுக்கு நல்லதொரு எதிர்க்கட்சியை உருவாக்குவோம் நாட்டுக்கு ஒரு மோடி ஜி அனைத்து மாநிலத்திற்கும் யோகிஜி போல் முதல்வர்கள் வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
அமலை மத்திய அமைச்சர் ஆவது அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்வது இது எல்லாமே கெட்டது அமலையால் தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 20% அல்லது 18% வாங்கி இரண்டாவது மூன்றாவது வருவது சாதனை என்று வீர வசனம் பேசுவது முக்கியமல்ல யாரா இருந்தாலும் வெற்றி பெற்றிருந்தால் தான் சாதனையே. அதை விடுத்து கூட்டணி அமைய விடாமல் வெற்றியை கெடுத்தது மட்டும் அல்லாமல் எதிரிகள் நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிபெற வழிவகுத்தது தான் மாபெரும் கொடுமை. காரணம் ஓவர் பில்டப் காட்டி மேல் மட்டத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து தோல்வியை தழுவியது தான். கூட்டணியில் இல்லாவிட்டாலும் அதிமுக இது வரை பாஜகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் போதே கூட்டணி நாகரிகம் தெரியாமல் அதிமுகவை விமர்சித்து அவர்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதால் தான் அவர்கள் வெளியேறி மைனாரிட்டி வாக்குகளுக்காக வெளி வந்ததாக சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கூட்டணி கட்சிகளுக்கும் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த கூட்டணி எப்படியாவது வெற்றி பெற வைக்க அரசியல் வேகம் பரபரப்பு முக்கியமல்ல கூட்டணி வியூகம் மற்றும் விவேகம் தான் முக்கியம். எதிரிகள் கூட்டணியை உடைப்பதை விட்டு விட்டு அமைந்திருந்த கூட்டணியை உடைப்பது விவேகம் அல்ல. திமுக கூட்டணிக்கு அடுத்து 20-22%சதவீதம் வைத்திருக்கும் அதிமுக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது இது தெரியாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாங்கள் அதிமுகவை முந்தி விட்டோம் என்று வசனம் பேசலாமே ஒழிய ஒரு காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. இதை அமலை புரிந்து இருந்தாலும் புரியாத மாதிரி அரசியல் செய்தால் தான் தன்னை முண்ணிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைப்பது தான் தாங்களும் வெற்றி பெறாமல் அதிமுகவையும் வெற்றி பெற விடாமல் திமுக வின் வெற்றிக்கு வழிவகுக்கும் அரசியல் செய்வது தான் உண்மை. 😂
அண்ணாமலையின் அரசியல் பக்குவமற்ற , நாவடக்கம் இல்லாத செயலால் தான் இன்று உலக தலைவர் மோடியின் ஆட்சி மைனாரிட்டி ஆனது..... கடந்த முறை ஆட்சியில் இருக்கும் போதும், 75எம்எல்ஏக்களை பெற்று.... உட்கட்சி மற்றும் வெளியில் இருந்து தரப்படும் அத்தனை அரசியல் அழுத்தங்களையும் சமாளித்து தனது தலைமையை ஏற்று கொண்ட எம்எல்ஏக்கள் உட்பட ஒருவரை கூட இழந்து விடாமல் கட்சியை காப்பாற்றிய எடப்பாடி என்ற சாதாரண எம் ஜி ஆரின் தொண்டனை குறைத்து மதிப்பிட்டால் அது முற்றிலும் முட்டாள் தனம்😢😮 .
கதற வேண்டாம் மணி... அடுத்த தலைவர் அண்ணாமலை தான்... நீங்கள் யார் என்பது தெரிந்த விஷயம் தான்.. வன்மம்.. 2014 முதல் அதிமுக தயவில் ஆட்சி நடைபெறவில்லை.. இந்தியா வில் நிறைய மாநிலங்கள் உள்ளது
Situation மாறும் போதுஅவருடைய angel laஒப்பீனியன் கட்டாயம் மாறனும் அவர் ஏதேனும் கட்சிக்காரரா இருந்தா கட்சி ஒப்பீனியன் மாதிரி நல்லதுக்கும் சரி கெட்ட dhukkum சரி மாறாம இருக்கும்
யாரு இந்த குருமூர்த்தி அதிமுக வுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் அடுத்த கட்சி நிர்வாகத்தில் ஏன் தலையிடுடுகிராய் என்று கேட்பதற்கு பத்திரிக்கையாளர் மணி உள்பட இங்கு ஒருத்தர் கூட இல்லையா
மணி வார்த்தைக்கு வார்த்தை பிஜேபி பிஜேபி பிஜேபி பிஜேபி என்ற பிஜேபி வளந்திருச்சு மணி அண்ணா திமுக திமுகவும் ஒளிந்து வருகிறது ஒழித்து கட்ட தான் பிஜேபி வருகிறது மணி முக்கம் போதே தெரியுது பிஜேபி வளர்ந்துவிட்டது என்று
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி தலைவி அம்மா அவர்கள் என நினைப்பு அதனால் தான் வலிமையான கூட்டணி அமைக்காமல் இருந்தார் இவரால் தான் திமுக வெற்றி பெற்றது
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நான் வாழ்நாளில் மீண்டும் இதுபோன்ற ஒரு தவறு செய்ய மாட்டேன் அது என்ன தவறு என்றால் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது, நான் உங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறிவிட்டு அவர்கள் ஆனால் இப்போது இருக்கிற ஊழல் செய்தவர்கள் பிஜேபியுடன் துணை போக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார்கள் எதற்கென்றால் தாங்கள் கொள்ளை அடித்ததும் தங்களை பாதுகாத்துக் கொள்ள
மணி......நீர் பேசும்......அதற்காக..... இவ்வளவு பக்க சார்பாகவா...... ஏனய்யா நும் குழந்தைகளும்.......இடம் மண்ணில் தானே வளர்கின்றன.......இந்த திமுக ஆட்சி நுமக்கு உடன்பாடா
குருமூர்த்தி அவர்கள் பாஜக-வின் ஆதரவாளர் அதிமுக என்பது மக்களுக்கான கட்சி தமிழ்நாட்டில் எந்த மனிதராலும் அதிமுகவை அழிக்க முடியாது வருகின்ற 2026 அடுத்த தேர்தலில் அதிமுக அதிக வாக்கு விட்டாச்சு என்று அதிமுக ஆட்சி அமையும்
குருமூர்த்தி நான் மிகப்பெரிய அரசியல் ஞானி கிடையாது அரசியல் புரோக்கர் அவருடைய பேச்சு எல்லாம் அதிமுக கேட்டு நடக்கணும்னு ஒன்னும் அவசியம் கிடையாது அதே மாதிரி தமிழருக்கோ தமிழன் நலனுக்காக குருமூர்த்தி எந்தவித சேவையும் செய்யவில்லை
தமிழ்நாட்டில் பிஜேபி சீண்டுவதற்கு ஆள் இல்லை என எப்படி கூறுகிறீர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 18.5% ஓட்டுக்கள் வாங்கிய ஒரு கட்சியை தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பேசி வருகிறீர்கள் இது ஒரு நடுநிலை என சொல்ல கூடிய பத்திரிக்கையாளருக்கு இது அழகல்ல
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 good mani sir eps is good leadership to admk and farmers CM warriors.... I like EPS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤eps is good leadership to tamilnadu next cm
குருமூர்த்தி ஆலோசனையை கேட்டு நடப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் மங்குனி தலைவன் ஓபிஎஸ் அல்ல....எங்கோ இருந்த எடப்பாடியை அம்மாவின் ஆன்மாவின் கட்டளைப்படி குறிப்பிட்ட சசிகலா குடும்பம்.... அவர்களுக்கு கொத்தடிமையான ஓபிஎஸ்க்கு பாடம் கற்பிக்க நடக்கும் இந்த அரசியல் போட்டியில் அஇஅதிமுக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று அதிரடி காட்டும்😮😢
சில மணிகள் வேலுமணி தங்கமணி விஜயபாஸ்கர் இவர்களுக்காக மட்டுமே அண்ணா திமுக பிஜேபியுடன் சத்தியமாக கூட்டணி போகாது இவர்களுக்காக போனால் அண்ணா திமுக ஆட்சி அமைக்க முடியாது... எழுதிய வைத்துக் கொள்ளுங்கள்
கூட்டணிக்காக எல்லா கட்சிகளும் எல்லாவற்றையும் செய்யும். நீங்கள்(மணி அவர்கள்) பிஜேபியைப் பற்றி பேசும்போது மட்டும்மிகக் கேவலமாகப் பேசுகிறீர்கள்! உங்கள் பார்வையில் எந்த கட்சி தான் ஒழுங்கு? சொல்ல முடியுமா?
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy and more over he is great and of noble soul mgr and he is master in current affairs and topics
Same Mani was critizing Edappadi for not forging into alliance with BJP and other parties. Now he has made a U turn. Why Mani keeps changing his stance. Also whenever he wants to attack DMK, he will make sure to attack Modi also to prove he is neutral so that he will not be called sanghi.
One year before all constituency participtation to be decided Now BJP growth in Tamilnadu some what better still they have to work hard in field 2026 not important for BJP one thing with out doing any mistake ED and ID will not enter Main gate of our house
Mr mani....Annamalai cant break an alliance....EPS planned to get minority votes...If req Annamalai can be changed...Mr Mani...Why eps ADMK without bjp cant win even 1 seat in 2024...???
மணி அவர்களேதிமுகவுக்கு ஜால்ரா அடிப்பது விட்டுவிடுநேர்மையாக பேசுசரியான புள்ளி விவரங்களுடன் பேசவும்
மணி அவர்களே. ஏதோ பிஜேபி மட்டும் 2024 தேர்தலில் மோசமாக தோற்றதாக சொல்கிறீர்கள். ஆனால் பிஜேபி தலைமையில் அமைத்த கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டு பெற்றிருக்கிறார்கள். அதிமுக தலைமையில் கூட்டணி 22 சதவீதம் ஓட்டு. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. 12 இடங்களில் பிஜேபி கூட்டணி இரண்டாவது இடம். இதெல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
டேய் பாட்டாலிமக்கள்கட்சியால் வந்த ஓட்டு பிஜேபி தணியாநின்னு புடுங்க சொல்லு ஓட்ட பார்ப்போம்
பாராளுமன்றம் வேறு சட்டமன்றம் வேறு
மணி சார்..உங்களுக்கு இன்னும் dmk வின் அராஜக போக்கை ஆணவ போக்கை விட பிஜேபி யும் அதிமுக வும் கூட்டு சேர கூடாது என்கிற நோக்கம் தான் இருக்கிறது...புரிகிறது..
பாரதம் இந்துக்கள் தேசம் பிஜேபி ஆளும் கட்சி நாட்டுக்கு நல்லதொரு எதிர்க்கட்சியை உருவாக்குவோம் நாட்டுக்கு ஒரு மோடி ஜி அனைத்து மாநிலத்திற்கும் யோகிஜி போல் முதல்வர்கள் வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
ஒரிசாவில் தமிழன் ஆள்வதாக இருந்த நேரத்தில் ஒடிசாவில் தமிழன் ஆள்வதா அப்படி சொல்லும்போது அப்ப இந்து கிடையாதா
இந்தியா வேறு தமிழ் நாடு வேறு
@@ValarmathiI-e7n பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்திய
@@mani1992-n4fStalin origin of TELUGU
அண்ணாமலை மீது பழிப்பது தவறு இதுக்கு காரணம் ஈபிஸ் தான் , எங்களுக்கு சிறுபான்மையின ஓட்டுக்காக தான் கூட்டனி விட்டார் அதிமுக.
அமலை மத்திய அமைச்சர் ஆவது அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்வது இது எல்லாமே கெட்டது அமலையால் தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 20% அல்லது 18% வாங்கி இரண்டாவது மூன்றாவது வருவது சாதனை என்று வீர வசனம் பேசுவது முக்கியமல்ல யாரா இருந்தாலும் வெற்றி பெற்றிருந்தால் தான் சாதனையே. அதை விடுத்து கூட்டணி அமைய விடாமல் வெற்றியை கெடுத்தது மட்டும் அல்லாமல் எதிரிகள் நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிபெற வழிவகுத்தது தான் மாபெரும் கொடுமை. காரணம் ஓவர் பில்டப் காட்டி மேல் மட்டத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து தோல்வியை தழுவியது தான். கூட்டணியில் இல்லாவிட்டாலும் அதிமுக இது வரை பாஜகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் போதே கூட்டணி நாகரிகம் தெரியாமல் அதிமுகவை விமர்சித்து அவர்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதால் தான் அவர்கள் வெளியேறி மைனாரிட்டி வாக்குகளுக்காக வெளி வந்ததாக சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கூட்டணி கட்சிகளுக்கும் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த கூட்டணி எப்படியாவது வெற்றி பெற வைக்க அரசியல் வேகம் பரபரப்பு முக்கியமல்ல கூட்டணி வியூகம் மற்றும் விவேகம் தான் முக்கியம். எதிரிகள் கூட்டணியை உடைப்பதை விட்டு விட்டு அமைந்திருந்த கூட்டணியை உடைப்பது விவேகம் அல்ல. திமுக கூட்டணிக்கு அடுத்து 20-22%சதவீதம் வைத்திருக்கும் அதிமுக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது இது தெரியாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாங்கள் அதிமுகவை முந்தி விட்டோம் என்று வசனம் பேசலாமே ஒழிய ஒரு காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. இதை அமலை புரிந்து இருந்தாலும் புரியாத மாதிரி அரசியல் செய்தால் தான் தன்னை முண்ணிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைப்பது தான் தாங்களும் வெற்றி பெறாமல் அதிமுகவையும் வெற்றி பெற விடாமல் திமுக வின் வெற்றிக்கு வழிவகுக்கும் அரசியல் செய்வது தான் உண்மை. 😂
அண்ணாமலையின் அரசியல் பக்குவமற்ற , நாவடக்கம் இல்லாத செயலால் தான் இன்று உலக தலைவர் மோடியின் ஆட்சி மைனாரிட்டி ஆனது..... கடந்த முறை ஆட்சியில் இருக்கும் போதும், 75எம்எல்ஏக்களை பெற்று.... உட்கட்சி மற்றும் வெளியில் இருந்து தரப்படும் அத்தனை அரசியல் அழுத்தங்களையும் சமாளித்து தனது தலைமையை ஏற்று கொண்ட எம்எல்ஏக்கள் உட்பட ஒருவரை கூட இழந்து விடாமல் கட்சியை காப்பாற்றிய எடப்பாடி என்ற சாதாரண எம் ஜி ஆரின் தொண்டனை குறைத்து மதிப்பிட்டால் அது முற்றிலும் முட்டாள் தனம்😢😮
.
❤
அல்லோலுயா அல்லோலுயா 🎉🎉🎉
மணி இந்து எதிர்ப்பு மனிதர்
மணி ஒரு பாவாடை
பிஜேபி ஒரு இந்து விரோத கட்சி
மணி கிறிஸ்டியன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூல 16:40 ர் சொன்னது. அண்ணாவே சொன்னது என்பது அப்போதே ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பிச்சுட்டான் திமுக காரன்.
கதற வேண்டாம் மணி...
அடுத்த தலைவர் அண்ணாமலை தான்...
நீங்கள் யார் என்பது தெரிந்த விஷயம் தான்..
வன்மம்..
2014 முதல் அதிமுக தயவில் ஆட்சி நடைபெறவில்லை.. இந்தியா வில் நிறைய மாநிலங்கள் உள்ளது
மணி சார் மாறி மாறி பேசுவார். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Situation மாறும் போதுஅவருடைய angel laஒப்பீனியன் கட்டாயம்
மாறனும்
அவர் ஏதேனும் கட்சிக்காரரா இருந்தா கட்சி ஒப்பீனியன் மாதிரி
நல்லதுக்கும் சரி கெட்ட dhukkum சரி மாறாம இருக்கும்
@@Ramkrish-r2yyes......
Situation changes...... opinion changes.......2026 results leakage......
Good Luck to all political parties... Namaskar
திமுகவின் மணி அடிப்பதற்காக இருக்கும் மணி
மணி திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுத போயிருக்கலாம்.
யாரு இந்த குருமூர்த்தி அதிமுக வுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் அடுத்த கட்சி நிர்வாகத்தில் ஏன் தலையிடுடுகிராய் என்று கேட்பதற்கு பத்திரிக்கையாளர் மணி உள்பட இங்கு ஒருத்தர் கூட இல்லையா
மணி வார்த்தைக்கு வார்த்தை பிஜேபி பிஜேபி பிஜேபி பிஜேபி என்ற பிஜேபி வளந்திருச்சு மணி அண்ணா திமுக திமுகவும் ஒளிந்து வருகிறது ஒழித்து கட்ட தான் பிஜேபி வருகிறது மணி முக்கம் போதே தெரியுது பிஜேபி வளர்ந்துவிட்டது என்று
ஏப்பா மணி மூஞ்சியை ஏன் அப்படி வச்சிருக்கிற
மணி ஒருதலை பட்சம் வேஸ்ட் தாரு
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி தலைவி அம்மா அவர்கள் என நினைப்பு அதனால் தான் வலிமையான கூட்டணி அமைக்காமல் இருந்தார் இவரால் தான் திமுக வெற்றி பெற்றது
மணி சார் உங்கள் பேச்சு சேனளுக்கு சேனல் மாறுபாடுது ஏன்???? பல தடவ கேட்டுவிட்டேன் பதில் சொல்லுங்க?? ஒவ்வொரு சேனளும் பணம் தராங்களா 😂😂😂
4:03 11% ஓட்டு இருக்கு பஜகக்கு.. கூட்டணியை சேர்த்து 18.5% ஓட்டு இருக்கு.. கொரைசு இடம் பொடந்திங்க சார்
1.8% vote irunthalum 81% vote edukkalam evm irunthal...ana ithu tamil Nadu da....
நாங்கள் எல்லோரும் பிஜேபி க்கு மாறிட்டோம் மணி அண்ணா.
Super!
நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுக விசுவாசி இப்போது பாஜகாவை ஆதரிக்கிறேன் திமுக அதிமுக பங்காளி கட்சியாக மாறியதால்
பெட்டிகோட் மணி சார்
பாஜக மேல ஏன் இத்தனை வன்மம் ??
😂
DMK sompu Mani kadharal super
கருவாடு மீனா காது கறந்த பால் மடிபுகாது. அண்ணா திமுக ஆட்சிக்கு வராது எடப்பாடி ஒன்றும் எம்ஜிஆர் இல்லை
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நான் வாழ்நாளில் மீண்டும் இதுபோன்ற ஒரு தவறு செய்ய மாட்டேன் அது என்ன தவறு என்றால் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது, நான் உங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறிவிட்டு அவர்கள் ஆனால் இப்போது இருக்கிற ஊழல் செய்தவர்கள் பிஜேபியுடன் துணை போக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார்கள் எதற்கென்றால் தாங்கள் கொள்ளை அடித்ததும் தங்களை பாதுகாத்துக் கொள்ள
பாஜக கூட்டணி இல்லாமல் அண்ணா திமுக திமுகவை வெற்றி கண்டால் மட்டுமே இனி அதற்கு எதிர்காலம்
கிராமங்களில் அஇஅதிமுக வாக்குகள் பிஜேபி மற்றும் தமிழக வெற்றி கழகம் என இன்று மாறி இருக்கிறது
மணி......நீர்
பேசும்......அதற்காக.....
இவ்வளவு பக்க சார்பாகவா......
ஏனய்யா நும் குழந்தைகளும்.......இடம் மண்ணில் தானே வளர்கின்றன.......இந்த திமுக ஆட்சி நுமக்கு உடன்பாடா
எனக்கு பீஜுபி வரகூடாது ஆனால் நீங்கள் கதரல் பீஜேபி வந்து விடும்
மணி கதறல் கேட்கவே நகைச்சுவையாக உள்ளது.
Sasikala mistake Edapadi
ஏன்டா மணி ADMK கூட்டணி 20%BJP கூட்டணி 18% இதில் எங்கடி ADMK 2% அதிகம் அவ்ளோதான்'
இந்த ;நன்றி கெட்டவன் எத்தனை முறை கலைஞர் வீட்டில் உண்டிருப்பான்?
அமித்ஷா ஆட்சியில் தமிழ்நாடு.தேர்தல் 2026.
இந்த ஆளு ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் தனியான ஒட்டு வங்கி எவ்வளவு என்று தெரியுமா
பாஜக உள்ளிட்ட வியஷங்களை பற்றி
மற்றவர்கள் பேசுவது மட்டும் சரியா?
இந்த மாசம் பணம் வந்து சேரல
Admk BJP Pmk Dmdk Ntk sweep 2026
சரியான அறிவுரை மணி சார்
சாக்கடை துக்ளக் குருமூர்த்தி
பஞ்சமா பாவங்களை செய்பவர்கள் காங்கிரஸ் & திமுக.
குருமூர்த்தி அவர்கள் பாஜக-வின் ஆதரவாளர் அதிமுக என்பது மக்களுக்கான கட்சி தமிழ்நாட்டில் எந்த மனிதராலும் அதிமுகவை அழிக்க முடியாது வருகின்ற 2026 அடுத்த தேர்தலில் அதிமுக அதிக வாக்கு விட்டாச்சு என்று அதிமுக ஆட்சி அமையும்
குருமூர்த்தி நான் மிகப்பெரிய அரசியல் ஞானி கிடையாது அரசியல் புரோக்கர் அவருடைய பேச்சு எல்லாம் அதிமுக கேட்டு நடக்கணும்னு ஒன்னும் அவசியம் கிடையாது அதே மாதிரி தமிழருக்கோ தமிழன் நலனுக்காக குருமூர்த்தி எந்தவித சேவையும் செய்யவில்லை
Mani ஸார் நல்ல விவாதம் சூப்பர் அருமை இது தான் மக்களும் ஆவலாக இருக்கிறார்கள் அருமை சூப்பர் விவாதம் மக்களும் ஆவலாக இருக்கிறார்கள்
மணி அய்யா
அதிமுகவுடன் கூட்டணியே வேண்டாம் அவங்க நல்லா தனியா நின்று ஜெயிக்கட்டும் ஜெயிக்கட்டும்
Next Tamil Nadu CM Annamalai
தமிழ்நாட்டில் பிஜேபி சீண்டுவதற்கு ஆள் இல்லை என எப்படி கூறுகிறீர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 18.5% ஓட்டுக்கள் வாங்கிய ஒரு கட்சியை தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பேசி வருகிறீர்கள் இது ஒரு நடுநிலை என சொல்ல கூடிய பத்திரிக்கையாளருக்கு இது அழகல்ல
Mani one of the political culpurate
பாவம் மணி அவர்கள் ப ஜ க வின் வளர்ச்சி கண்டு பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார் 😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 good mani sir
eps is good leadership to admk and farmers CM warriors....
I like EPS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤eps is good leadership to tamilnadu next cm
Mani is critisiing BJP as if Eps is very honest and incorrupt person.
NDA alliance headed by BJP will be formed and if AIADMK wants to join, let it join.
குருமூர்த்தி ஆலோசனையை கேட்டு நடப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் மங்குனி தலைவன் ஓபிஎஸ் அல்ல....எங்கோ இருந்த எடப்பாடியை அம்மாவின் ஆன்மாவின் கட்டளைப்படி குறிப்பிட்ட சசிகலா குடும்பம்.... அவர்களுக்கு கொத்தடிமையான ஓபிஎஸ்க்கு பாடம் கற்பிக்க நடக்கும் இந்த அரசியல் போட்டியில் அஇஅதிமுக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று அதிரடி காட்டும்😮😢
Amanta sallra
எடப்பாடியை உசுப்பி விட்டு கட்சியை அழித்து விட்டார்
உண்மை என்பது மக்களுக்கு தெரியும்... ஈபிஸ் அதிமுக கொள்ளை கூடாரம்.. ஸ்டாலின் திமுக மூகமுடி கொள்ளையர்கள்... யாரும் மக்களுக்கு இல்லை
ஆமா அம்மா வின் ஆன்மா மெரினா பீச் ல கட்டுமரம், அண்ணா வோட டூயட் ஆடிட்டு இருக்கு!🤣🤣🤣🤣
அருமையான பதிவு நன்றி
Don't underestimate AIADMK mani sir
Bjp spokes person mani🤣🤣🤣🤣🤣🤣 Tamil naatin Arnab goswami.mudhala ivanungala viratanum fake news reports
DMK and admk same
சில மணிகள் வேலுமணி தங்கமணி விஜயபாஸ்கர்
இவர்களுக்காக மட்டுமே அண்ணா திமுக
பிஜேபியுடன் சத்தியமாக கூட்டணி போகாது
இவர்களுக்காக போனால்
அண்ணா திமுக ஆட்சி அமைக்க முடியாது...
எழுதிய வைத்துக் கொள்ளுங்கள்
மணி ஒரு சனி
Dmk has to win, otherwise tamilnadu will become a bihar or UP like state
Very correct mani🎉❤
அண்ணாமலை மலை டா
மணி.
கூட்டணிக்காக எல்லா கட்சிகளும் எல்லாவற்றையும் செய்யும். நீங்கள்(மணி அவர்கள்) பிஜேபியைப் பற்றி பேசும்போது மட்டும்மிகக் கேவலமாகப் பேசுகிறீர்கள்! உங்கள் பார்வையில் எந்த கட்சி தான் ஒழுங்கு? சொல்ல முடியுமா?
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy and more over he is great and of noble soul mgr and he is master in current affairs and topics
கஜ்ரிவாலையும் சேத்துக் கொள்ள வேண்டும்
Mr Mani Speech DMK Kaikooli You
Eps yarum asaikka mudiyathu.eps ethirppavarkal sellakasu akivduvarkal
Sri Gurumoorthy Speech Excellent 👌👌👍👌👍 Fantastic ADMK Vote %000
10 தோல்வி palanisaamy
Mr guru murthy not a CHO.
2026 Edapadi CM
Edapadi must avoid BJP
BJP RSS DMK indirect coalition -
Tamilnadu people reject BJP❤
We support BJP
வணக்கம் வாயில சொன்னால் குறைஞ்சா போயிருவ மணி
மணி ஒரு தர்த்தரியம்
திமுக ❤
மணி சார், இபிஎஸ் தனிப்பட்ட முறையில் ஜெயிக்கவே முடியாது.
Whether ADMK win or loose in 2026 Election should not have alliance with BJP
Thotralum parava illa, EPS PJP udan seramattar
Jai annamalai
Admk Eps king Ta 2026 Eps Cm
இவனுக்கும் குருமூர்த்திக்கும் என்ன வேறுபாடு?
மணிக்கு தெரிந்த மாதிரி பேசக்கூடாது
சரி பண்ணி இப்ப டெட் பாடி எத்தனை எம்பி
2 to 3 percentage party bjp in tamilnadu its a reality
Same Mani was critizing Edappadi for not forging into alliance with BJP and other parties. Now he has made a U turn. Why Mani keeps changing his stance. Also whenever he wants to attack DMK, he will make sure to attack Modi also to prove he is neutral so that he will not be called sanghi.
Edappadai will oppose bjp as like jj hes waiting for good time to come
மணி சார். ஏன் இப்படி பிதற்று ர்கள்.
Super.sir
One year before all constituency participtation to be decided Now BJP growth in Tamilnadu some what better still they have to work hard in field 2026 not important for BJP one thing with out doing any mistake ED and ID will not enter Main gate of our house
Dai 11.5 % vote share da
Senses??????
Mani DMK support
Mani should switch off the mobile before interview starts
EPS NEXT CM
, EPS sir, MGR, Amma இல்லை
யார்எப்படிவேனாகதறுங்கள்அடுத்துவரும்சட்டமன்றதேர்தலும்ஸ்டாலினுடையதேதேவைபடால்திமுகாஆதிமுகாஒன்றுசேர்ந்துகூடதேர்தலைசந்திக்கவாய்புள்ளதேதவிரபிஜேபிசங்கிசீமான்போன்றவர்களுக்குஇங்குவாய்ப்பேகிடையாதுகத்திகத்திவாய்கிழிவதுதான்மிச்சம்
EPS NEST CM 2023
Tamil natil bjp noto party
Mr mani....Annamalai cant break an alliance....EPS planned to get minority votes...If req Annamalai can be changed...Mr Mani...Why eps ADMK without bjp cant win even 1 seat in 2024...???
நடுநிலையாக வாந்தி எடுக்கிறது
அண்ணாமலை
BJP will comes into ruling all resources will goes Gujarathi hands.