'ஸ்ரீ ரஞ்சனி ராகத்தில்' சர்க்கரையாய் இனிக்கும் திரையிசை மற்றும் கர்நாடக இசை பாடல்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 195

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 месяца назад +3

    என் வயது 80.வீணை,குழல்,இசைப் பலகை கற்றுக் கொடுத்து விட்டு ஓய்வில் இருக்கறேன்.இது போல் நிகழ்ச்சி கேட்டதில்லை
    .வாழ்கவளமுடன்

  • @visalramani
    @visalramani 8 месяцев назад +19

    நாதம் என்னும் கோவில் உங்கள் சேனல்.
    ஞானம் என்னும் தீபம் உங்கள் கானம்.
    எண்ணெய் விட்டு உதவும்
    கலைச் செல்வி சரண்யா.
    ஒரு ராகத்தை அரை மணி நேரம் அலசி, அதுவும் இன்னமும் வேண்டும் என்று எண்ணும்படி அளிப்பதில், உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!🎉
    என்றோ என் இசை ஆசிரியர் எனக்குச் சொல்லித் தராதவற்றை எல்லாம் இன்று உங்களிடம் இலவசமாகக் கற்றுக் கொள்கின்றேன்.👍
    வாழ்க உங்கள் கூட்டணி!!!❤
    வளர்க உங்கள் பணி!!!❤

    • @cauverynatarajan3911
      @cauverynatarajan3911 8 месяцев назад +1

      Well said Visalramani,...just projected my thoughts, I agree 👍

    • @visalramani
      @visalramani 8 месяцев назад +1

      @@cauverynatarajan3911 Thank you for your feedback.🙏🙏🙏
      Music, classical dances and learning new languages are my passions.

  • @prabhatuition719
    @prabhatuition719 8 месяцев назад +30

    இந்நிலை எய்த இன்னும் நான் எத்தனை ஜென்மங்கள் எடுக்க வேண்டி வருமோ அறியேன் பராபரமே

    • @GAlamelu-f6v
      @GAlamelu-f6v 8 месяцев назад +4

      Itharkuellam koduthu vaikkanum

    • @lakshmigopalakrishnan2744
      @lakshmigopalakrishnan2744 8 месяцев назад

      Amazing 🎉🎉👌👍

    • @velsakthivas8909s7
      @velsakthivas8909s7 8 месяцев назад

      🙏🙏🙏🙏🙏

    • @ramachandranvenkatraman3812
      @ramachandranvenkatraman3812 7 месяцев назад +1

      Factuals

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 7 месяцев назад

      ஸ்ரீரஞ்ஜனியின் அழகை காணவேண்டாமோ பாடலில் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் டாக்டர். உங்கள் குரலில் எல்லா பாடல்களுமே மதியை
      மயக்குகின்றன.சூப்பர்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 месяца назад

    கேட்க அற்புதமாக உள்ளது, மிக்க நன்றி, நல்வாழ்த்துக்கள்

  • @rajans2504
    @rajans2504 Месяц назад

    Dr is One of the best persons i have come across. He is so humble and grounded. Am sure that his love for music is so apparent that he gets into it. Thanks Dr and also, the host is also a wonderful person.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад

    ஒரு ஸ்வர வித்யாசம் என்பது என்ன அழகாக விளக்குகிறார். அருமை.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 месяца назад

    ஆகா,அருமையான இசை

  • @abhinandans6003
    @abhinandans6003 8 месяцев назад +5

    அருமையான குரல் வளமயா உங்களுக்கு, பாடல் கேட்டுகொண்டிருந்தால் தெய்வத்தின் பாதத்தை சரணைடயலாம். நன்றிகள் பல

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 8 месяцев назад +5

    மிக அருமையான இசை தொடர்பான பதிவு
    இசை சுர ஸ்தானங்கள் சொல்கின்ற போதே அதன் பாவனைகள் நம் காட்சிகளாக தெரிகின்றது மிக அருமை
    தன்னையே மறந்து இசையோடு ஒன்றிய சுகம்
    இசைக்கென்றே
    ஒரு தனி பேரின்பம் உள்ளது
    இசையை ரசிக்கும் பொழுது ஆன்மப்பலம் ஏற்படுகின்றது

  • @alamari7882
    @alamari7882 8 месяцев назад +3

    நாராயணன் அவர்களுக்கு அநேக வாழ்த்துகள்.
    அருமையாக விழும் இசையருவி
    நளினமாக நடை போடும் இனிய இசையோடை
    பரவசக் கடலில்
    மிதக்க வைக்கிறார்.
    கேட்கக் கொடுத்து வைத்தவர்கள்தான்
    கேட்க முடியும்.
    பகவானுக்கு நன்றி.
    ஜெய ஜெய பாரதம்.
    🙏🙏⚘️

  • @velmanid8409
    @velmanid8409 7 месяцев назад +2

    நாதமெனும் கோயிலிலே பாடல்தான் சிரிரஞ்சனி ராகத்தைப் பழம்போல் உரித்து சுவைக்கத்தருகிறது ஐயா.

  • @arulananthu7722
    @arulananthu7722 8 месяцев назад +8

    அருமை அருமை
    தேனாக இனிக்கிறது ஐயா
    நமஸ்காரம் நமஸ்காரம்

  • @srkrishnamoorthy-srk6928
    @srkrishnamoorthy-srk6928 8 месяцев назад +3

    உணர்ச்சி பிழம்பாக ஒரு அற்புதமான சங்கீதம் கேட்க கேட்க இவரது தொண்டு நீடிக்கும்

  • @subbalakshmis1644
    @subbalakshmis1644 8 месяцев назад +8

    Life is full when you listen Dr. Sir .
    Excellent presentation.
    No words can express my feel

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 5 месяцев назад

    அருமையான விளக்கம் 👌
    வாழ்த்துக்கள் 🌷♥️🙏

  • @sharessgjp
    @sharessgjp 8 месяцев назад +7

    All the listeners are appreciating Dr.'s talent and his rendering. But I am of the opinion that he is a gem of a charater. He is so humble and down to earth personality. Some talented people always display their arrogance, but he is quite opposite to the arrogant characters inspite of having extraordinary talent.

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 8 месяцев назад

      நிதர்சனம்

    • @rasubramanian1160
      @rasubramanian1160 8 месяцев назад

      Humble like SPB...

    • @rajans2504
      @rajans2504 Месяц назад

      Absolutely true Sir. He is such a darling that he is so grounded despite his extraordinary talent and knowledge, apart from his voice & singing.

  • @sriramtr6799
    @sriramtr6799 7 месяцев назад

    இது போல் ஆபேரி & சாருகேசி ராகங்களை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 8 месяцев назад +13

    நாதம் பிறந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி மேஸ்ட்ரோவின் ஒப்பில்லா ஸ்ரிரஞ்சனி

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 8 месяцев назад +2

    Excellent prog. Excellent presentation
    Excellent singer excellent swaraprastharangal
    ஆனநந்தத்திற்கு அளவே இல்லை

  • @ramam786
    @ramam786 3 месяца назад

    Super o super. Very nice voice

  • @sasikumarc1572
    @sasikumarc1572 4 месяца назад

    Thanks sir God bless you

  • @velmanid8409
    @velmanid8409 7 месяцев назад

    ஐயா! நான் தேவாரப் பாடல்களுக்கு டியூன் போட உங்களிடமிருந்து நல்ல சங்கதி கிடைக்கிறது.
    நன்றி ஐயா

  • @CASubra75
    @CASubra75 4 месяца назад

    Great programme. Listening calms you down.❤❤

  • @rangaveeravalli
    @rangaveeravalli 8 месяцев назад +6

    pona 'aabhogi' episode kettuvittu en nanban enakku aanuppiya response..."ivLo naaLaa enga raasaa irunthe nee...??!!" 😃 so apt...?! 🥰🥰

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 месяцев назад +5

    இந்த பதிவு மூலம் நிறைய பேருக்கு குருவாகிவிட்டீர்கள் நீங்கள்.

  • @hemalathakannan4466
    @hemalathakannan4466 3 месяца назад

    Wonderful nyanam Dr superb want maduvanthi or dharmavathi cine songd

  • @premasiva2236
    @premasiva2236 8 месяцев назад +3

    ஶ்ரீ ரஞ்சனி னி. ..நீ நீ. தநீ …தநீ ,, தனீமையில் தந்த இனிமையில் நாத வினோத்த்தில் கலந்தோமையா கரைந்தோமையா நன்றி நன்றி

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 8 месяцев назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @ck15652
    @ck15652 8 месяцев назад +7

    What a command on the ragam!! How come doctor's talent was not recognised all these years??

  • @krisheswari
    @krisheswari 8 месяцев назад +9

    An old gem by MS Viswanathan for 1976 film Manmadha Leelai in the unique voice of Vani Jayaram. A fast tempo song, NAdhamennum Kovilile gnana vilkketrivaithen

  • @balasubramanianchandraseka9764
    @balasubramanianchandraseka9764 3 месяца назад

    KB sir was from cauvery sangeetha native.tanjore kumbakonam mayavaram tiruvarur nagai nagore trichy lalgudi tiruvaiyaru nannilam all are csuvery river carnatic music fields, kb sir hailed from nannilam,no wonder, his film songs have rich carnatic raaga based songs.
    Sindhu bhairavi film is full of carnatic raga based rich pure revolutionary songs

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад +1

    Supera a keerthanai dr.fullapadungo kajavadana karna

  • @gayathrikedar5661
    @gayathrikedar5661 7 месяцев назад +1

    Very nice rendition by Dr Narayanan sir👏👌 very lovely voice. Madam who is interviewing sir is also singing and doing abinayams very well. Both doing a fantastic job❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +2

    பரம சுகங்கள் தந்தது. வாழ்த்துகள்

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ வணங்குகிறேன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @gold2000gn
    @gold2000gn 7 месяцев назад

    அருமை.. அருமை...

  • @kalpalatharadhakrishnan5520
    @kalpalatharadhakrishnan5520 8 месяцев назад +3

    Excellent rendition. I am a big fan of you sir. I watch all your episodes. My special appreciation to the host. Very delighted to see her enjoy

  • @sasikumarc1572
    @sasikumarc1572 4 месяца назад

    Congratulations

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 6 месяцев назад +1

    ஆபோகி, ஸ்ரீரஞ்சனி சூப்பர் உங்கள் தொண்டையில் முகர்சிங் உள்ளதா?

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 месяца назад

    தங்களின் விளக்கம் மிக அருமை.....பாலசந்தர் இயக்கிய சிந்துபைரவி உன்னால் முடியும் தம்பி படத்தையும் பாடல்களையும் பின்னணி இசையைப் பற்றித் தனிக் காணொளியாக இட முடியுமா? ஜாதி மல்லி படத்தைப் போலவே உன்னால் முடியும் தம்பி படத்திலும் நாயகியின் பெயரும் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலும் ஒரே இராகத்தில், பின்னணி இசையும் காதல் காட்சிகளில் அதே ராகத்தில் படம் முழுதும் பயணிக்க விட்டிருப்பார் இசைஞானி

  • @peramanadane
    @peramanadane 8 месяцев назад +1

    Outstanding program. First class singing by sir. Explanations are really fantastic. Very good initiative.

  • @swasamacupunctureacademyhe8258
    @swasamacupunctureacademyhe8258 3 месяца назад

    Super Super Super

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 8 месяцев назад +1

    Wow what an enjoyable research with abhogi and sriranjani!!!!!

  • @varadarajanvaidyanathan3974
    @varadarajanvaidyanathan3974 8 месяцев назад +4

    காண வேணடாமோ அருமை.. Dr.Narayanan குரல் இழைகிறது

    • @gunasundari7415
      @gunasundari7415 8 месяцев назад

      ஆமாம். மனம் மயங்குகிறது. இறைவனே நேரில் வந்து மகிழ்வுடன் டாக்டர் அவர்களை ஆலிங்கனம் செய்வார்.

  • @shivananda2897
    @shivananda2897 6 месяцев назад +1

    நீங்கள் மருத்துவரா. பாடியே நோய் தீரும்

  • @A.V.K.Sabitha
    @A.V.K.Sabitha 8 месяцев назад +1

    Excellent. Like to hear more.

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 8 месяцев назад +1

    Really, a great and joyous journey in Sriranjani. Fantastic, Narayanan Sir.

  • @tenkasispkumar4704
    @tenkasispkumar4704 7 месяцев назад

    ஐயா ஐயா அருமை

  • @drsplathasubramaniam6634
    @drsplathasubramaniam6634 7 месяцев назад

    Wonderful performance !👌🌷 Well explained with involvement. Shows your dedication to Music. God Bless you🌺🎼🙏

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y 8 месяцев назад

    Simply incomparable! God bless you both🙏

  • @GokulArasu-t6d
    @GokulArasu-t6d 8 месяцев назад +2

    நாதம் எழுந்ததடி, அடடா என்ன ஒரு அழகான பாடல் 🙏

  • @jeyalakshmisanthanam5999
    @jeyalakshmisanthanam5999 7 месяцев назад

    Superb 🎉🎉

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 8 месяцев назад +1

    நான் இசை பிரியன் அருமை வாழ்த்துக்கள்

  • @hearticulture6903
    @hearticulture6903 8 месяцев назад

    Beautiful doctor. what a voice. Wonderful

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад

    Super song❤

  • @jayashreejay6967
    @jayashreejay6967 8 месяцев назад

    Sir ...excellent and mesmerising voice....heart filled thanks sir...❤❤❤

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 8 месяцев назад +3

    அருமையான குரல்.

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 8 месяцев назад +2

    மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் திரு.T.R.மகாலிங்கம் அவர்களும் திருமதி.A.P.கோமளா அவர்களும் இணைந்து பாடிய மெல்லிசை மன்னர்களின் கவிஞர். கண்ணதாசன் எழுதிய பாடல் நானன்றி யார் வருவார் என்ற பாடலும் ஆபோகி இராகத்தில் அமைந்தது தான்

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 8 месяцев назад +1

    Superb presentation.

  • @nivegiri1089
    @nivegiri1089 8 месяцев назад

    Excellent presentation ❤

  • @malleswarib7543
    @malleswarib7543 8 месяцев назад +1

    Excellent! Superb!👏👏

  • @vsramanan2735
    @vsramanan2735 8 месяцев назад +1

    Thank you so much Dr.
    Equally thankful to madam also.
    👏👏👏

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 6 месяцев назад

    ஐயா பாலமுரளி ஐயா .2 நீங்கள்

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 8 месяцев назад +16

    கேட்க வேண்டாமோ
    டா. நாராயணன் பாட பாட கேட்டுக்கொண்டிருக்க வேண்டாமோ!!

  • @ganesanr736
    @ganesanr736 8 месяцев назад +1

    டாக்டர் ஸும்மா அசத்தறார் 👌👍🙏

  • @sridharsridhar1230
    @sridharsridhar1230 8 месяцев назад

    Excellent raga analysis
    I don’t know karnatic
    But after sylabelling each phrase it gives me pleasure curiosity to listen to and hear more

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 8 месяцев назад +1

    Nadhamenum kovilile by Vani Amma in Manmadha leelai is a Stamp of Sri Ranjani By M. S V Sir - Another KB Sirs super Muscial Treat. Thank you for thie another great showl. God Bless. "N "Jeeva Swaram is used for Nadham in both the songs. Amazing Composiiton.

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 8 месяцев назад

    Super
    Migavum arumai sir🎉

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 8 месяцев назад +8

    கேட்கவேண்டாமோ திரு நாறாயனின் பாடலை.கேட்க கேட்க திகட்டாத இசையை கேட்கவேண்டாமோ.

  • @Umasankar-g1w
    @Umasankar-g1w 8 месяцев назад

    Brilliant dr 🎉🎉🎉

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 8 месяцев назад +2

    இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️🌹இசை ஞானி ❤️🌹இளையராஜா 💐👌🏻👍🏻👏🏻❤️🌹🤝🤝🌹❤️👏🏻👍🏻👌🏻💐

  • @sudharshant3161
    @sudharshant3161 7 месяцев назад +1

    Uttharavindri ulley ....tamil film.song.
    Nagesh.actor...

  • @sangitasrinivasan1795
    @sangitasrinivasan1795 8 месяцев назад

    Marubalga , Gajavadana , Ini oru kanam , many wonderful krithis is Sriranjani

  • @cauverynatarajan3911
    @cauverynatarajan3911 8 месяцев назад

    Ayooh....how I wish the program continued for some more time,...
    Dr.Narayanan Sir, your are a treat to us listeners....
    I am a Gynecologist, Diabetologist, ...not learnt music methodically, but sing by listening to you and others...
    I wish , in my next life ( if be one) to learn Carnatik music...
    I will be happy, listening, learning from your Raga dissection 😅😅 in these episodes. THANK-YOU NARAYANAN ,
    At 61😊myself 😂😂

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +1

    பக்தி ரசத்தில் திளைத்தோம்

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 8 месяцев назад

    Excellent Narayanan Sir
    Thank you
    Papanasam Sivan paatu keten omba naal kalichu😂

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +3

    அபிநயம் அழகு மேடம்

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 8 месяцев назад

    7 swarangalukkul ethanai ragham.. Doctor....that's all I c a n ....... ❤.💯🙏

  • @parvathiramachandran5698
    @parvathiramachandran5698 8 месяцев назад

    Namasthe👌👍👌👩👍👌. Very👍 nice 🎉 this program. God bless🙏👌🙏 all.

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 8 месяцев назад +1

    I think Naadamenum Kovilile from Manmadaleelai, Pagalile oru iravinai kanden are composed in Sriranjani.

  • @perumalperumal2875
    @perumalperumal2875 8 месяцев назад

    Amazing....

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 8 месяцев назад

    Vow vow what a experience how many years you practice andlearnt. Beautiful excellent wonderful dr sir.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    Total domination in carnatic music, awsome

  • @subramaniannagarajan7035
    @subramaniannagarajan7035 6 месяцев назад

    Can you give songs in KANADA raagam from film songs by ilayaraja?

  • @raghunathanj8071
    @raghunathanj8071 8 месяцев назад

    Technical explanation of music .... Excellent.
    I am younger to you sir.. but i will pray god for you have long life.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    காண வேண்டாமா.. அருமை. சொல்ல வார்த்தைகள இல்லை டாக்டர் சார்..

  • @bharanikrishna7790
    @bharanikrishna7790 8 месяцев назад +1

    A small request...when singing saranya mam pl stick to the swaram...when u sang the humming for Nadavinodangal....i felt...

  • @sankarasubramanian-zv3ow
    @sankarasubramanian-zv3ow 8 месяцев назад

    Marvelous. Please give notations for atleest one song for keyboard training educating others is wonderful service yeoman

  • @sankarasubramanian-zv3ow
    @sankarasubramanian-zv3ow 8 месяцев назад +1

    Kaana vendamo song both u give feast to all of listeners

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    Almost a carnatic class. Awsome

  • @manikandanm4781
    @manikandanm4781 2 месяца назад

    அருமை. "நாதா வினோதங்கள்" பாட்டை வைத்தே நமது திரை இசை ரசிகர்கள் மற்ற பாட்டில் ஸ்ரீ ரஞ்சனி யை கண்டு பிடித்து விடுவார்கள். ஸ்ரீ ரஞ்சனி தானே "நாதம் எழுந்த தடி"? திரைஇசை ரசிகர்கள் நாம் எல்லாருமே கொஞ்சம் கர்நாட இசை கேட்க வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் அதற்கு உந்து சக்தியாக இருக்கிறீர்கள்.

  • @balasubramanian679
    @balasubramanian679 8 месяцев назад

    Request you sing full film songs so that we can enjoy the film music and songs

  • @AJeyaraman-uc4cq
    @AJeyaraman-uc4cq 8 месяцев назад +2

    This programme is nice.
    But the singer has simply overlooked the evergreen hit song of MSV ''s Nadham en kovile from the film Manmathaleelai.
    It is quient evident that he is an ardent fan of Ilaya rajas song s he should present the programme w / o any biased approach.

    • @SS-hv4uf
      @SS-hv4uf 7 месяцев назад

      True 👏🏿

    • @gowrisankar5433
      @gowrisankar5433 6 месяцев назад

      No sir. He is not biased. Please don't jump into wrong calculation that he is quoting only Raja's songs. In the earlier episodes lot of MSV songs he recited. If possible I try to send that episode where he quoted MSV songs

  • @sampathmahadevan2163
    @sampathmahadevan2163 7 месяцев назад

    இதுக்கு பேர் தான் பிரிச்சு மேயறது, சபாஷ்

  • @hemalathakannan4466
    @hemalathakannan4466 3 месяца назад

    Singing like bala murali

  • @prathibasukumar1338
    @prathibasukumar1338 8 месяцев назад

    Dr ARUMAI YO Arumai Solla varthai illai 👌👌👏👏

  • @geetharavikumar3440
    @geetharavikumar3440 8 месяцев назад +2

    Cud have talked about Naadamennum koilile also... Coincidentally the famous three Sree Ranjani based cinema songs start with the word Naadam

  • @perundevichakravarthy4362
    @perundevichakravarthy4362 8 месяцев назад

    Amazing

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад +1

    18:57

  • @Morrispagan
    @Morrispagan 8 месяцев назад +2

    அருனகிரிணாதர் படத்தில் முருகனை அழைக்க " சந்தான புஷ்ப பர்மள" என்ற மனதை உருக்கும் பாடல் ...பாகேஸ்ஸ்ரீ ராகம்தானே சார்... சரியா?