Ragamalika forever - Neeye Unakku

Поделиться
HTML-код

Комментарии • 1,2 тыс.

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Год назад +56

    கண்முன்னே நடிகர்திலகமும் நடிகர்வேலும் நிழலாடுகிறது .
    இந்த பாடலுடன் அவர்களின் நடிப்பும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம்.அருமை வாழ்த்துகள் .🎉❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 7 месяцев назад +132

    2024 ஆண்டும் இது மாதிரி பாடலை ரசிப்பவர்கள்

    • @bdhakshinaamoorthy7783
      @bdhakshinaamoorthy7783 6 месяцев назад +6

      ரசிக்க தெரிந்தவர்களுக்கு தான் ருசி தெரியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 6 месяцев назад

      @@bdhakshinaamoorthy7783 🤝💖

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 6 месяцев назад +4

      தேன் எந்த காலத்திலும் இனிக்கும்.

    • @sampathkumarisampath8858
      @sampathkumarisampath8858 6 месяцев назад +1

      Myself

    • @SathaSivam-yt3uy
      @SathaSivam-yt3uy 5 месяцев назад

      ​G@@ShanmugaSundaram-pf7el0:16 CT 1:10 km
      In
      Se in
      Se 6%

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 2 года назад +97

    மாமா மாப்ளே... இருவரும் அட்டகாசமாக பாடியுள்ளனர். சுசீலா மேடம் ஜானகி மேடம் மனம் விட்டு சிரித்தார்கள்.. நாங்களும் மகிழ்ந்தோம்.
    ஸ்வரம் மாறா இனிமை

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +131

    நான் பலமுறை இந்த பாடலை கேட்டதுண்டு ஒரு சலிப்பு என்பது அறவே இல்லை.
    இந்த பாடலை பாடிய பாடகர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @muruganandamp2197
    @muruganandamp2197 4 месяца назад +14

    கடினமான பாடலை மிகத்திறமையாக பாடிய இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் வாழ்த்துக்கள்

  • @MARIANATHANRATHINARAAJ
    @MARIANATHANRATHINARAAJ Год назад +38

    கர்நாடக இசையில் மிகவும் அருமையாகப்பாடிய நண்பர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்

  • @balaraman2232
    @balaraman2232 Год назад +4

    மிகமிக அப்படியே படத்தில் பார்த்து ரசிப்பதுபோலவே உள்ளது எனது நன்றி மற்றும் வாழ்த்து

  • @palanichamymm446
    @palanichamymm446 Год назад +26

    அய்யா எம்.ஆர் ராதா. திரு. அய்யா சிவாஜி. அய்யா TMS. அய்யா பாலாஜி அனைவரும் நமது மனக்கண்ணில் வரவழைத்த தம்பி பரத் தம்பி ஹரிஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +6

    கடவுளின் முழு ஆசீர்வாதம் பெற்றவர்கள் இந்த இரண்டு ஜாம்பவான்களும். என்னமா சர்வசாதரணமாக ஒரு கடினமான பாடலைப் பாடுகிறார்கள்.வாழ்க வளமுடன்.அதுவும் பெரிய லெஜன்டுகளின் முன்னிலையில்

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Год назад +27

    அந்தத் துள்ளல் இல்லையே தவிர மற்றும் படி தரமாக இனிமையாக இருந்தது.நட்சத்திங்களுக்கு முன்னால் சாதித்து விட்டீர்கள்.நன்று.

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 2 года назад +12

    பிரமாத பாடியிருக்கிறார்கள் பாராட்டுக்கள் !இசை சூப்பர்.! அப்படியே எம் எஸ் வி யை கொண்டுவந்து விட்டார்கள். பாராட்டுக்கள்......

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      பிரம்ம rooomba பிரம்ம bcz this is direct play

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 Год назад +5

    ஆம்..62 வயதில் Smule மேடை கிடைத்து பாடி வருகிறோம். இசை track கிடைத்து இறைவன் அருளால்,,3500 பாடல்கள் 30 மாதங்களில் பாடியதில் மிக்க மகிழ்ச்சி. ஆம்..
    இப்படி கடினமான பாடலை கர்நாட்டிக் தெரிந்து இருந்தால் தான் பாட முடியும் நிறைய பயிற்சி முக்யம்.அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி 🙏🌹🌺🏵️💐🍑🍓🌷🥀🙏

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 Год назад +6

    பாடல் அருமை, கொன்னக்கோல் மிகவும் அருமை.

  • @arumainathan6954
    @arumainathan6954 3 года назад +37

    இருவரின் திறமையும் உச்சக்கட்டம் , தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள் !

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 года назад +43

    பெரியவர்கள் முன்னால் பாடுவது ரொம்ப தைரியம் வேணும் நல்லா பாடினார்கள் வாழ்க இளைய தலைமுறை

  • @GunaSekaran-un5ij
    @GunaSekaran-un5ij Год назад +2

    படத்தில் பாக்கும்போது இப்பாடலின் அருமை தெரியவில்லை .பாடலின் அருமையை புரிய வைத்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @nazars.m.buhari684
    @nazars.m.buhari684 Год назад +5

    மிகப்பெரிய இசை ஜாம்பவானுகளுக்கு முன்னில் பாடுவது எளிதல்ல, இரு பேரும் நன்றாக மிக அற்புதமாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +2

    கர்நாடக இசை yodu காமெடி um சேர்த்து வழங்கிய விதம் Super

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +22

    அருமையான பதிவு இசைக் குயில் பி.சுசிலா அம்மா இசை அரசி எஸ்.ஜானகி அம்மா சங்கீத பாடகர் பாலமுரளி கிருஷ்ணா கொஞ்சும் குரலரசி வாணி ஜெயராம் அம்மா இந்த ஜாம்பவான்களின் முன் பாடியது அருமை

  • @susaigopals4127
    @susaigopals4127 3 года назад +25

    இந்த இளவயதிலேயே இந்த அளவு திறமையாக பாடியுள்ள தம்பிக்கும் அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்! இசைக் கலைஞர்கள் மிக அழகாக இசை அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! !

  • @annasamykalaimani987
    @annasamykalaimani987 2 года назад +116

    கடினமான ஒரு பாடலை சவாலாகக் கொண்டு மிகச்சிறப்பாகப் பாடிய இளைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். பெரிய இசையுலக மேதைகள் முன்னிலையில் பாடியது குறிப்பிடத்தக்கது.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 года назад +48

    அற்புதமான குரல்வளம் அருமையான வரம்... வாழ்த்துகள்.மிகப்பெரிய ஜாம்புவான்கள் முன்னிலையில் சரியான போட்டி

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 года назад +42

    திறமையான தம்பிகள் பரத் ஹரிஷ் மற்றுமுள்ள இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh 2 года назад +2

      Very good efect

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +2

      Tabla player fantastically tuned with mirudangam tone கரணம்

  • @DP-qp8wr
    @DP-qp8wr Год назад +56

    இத்தனை பெரிய இசை ஜாம்பவான்கள் முன்னிலையில் சுருதி பிசகாமல் பாடி அசத்திய இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அருமை.

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Год назад

      Lll

    • @sekark8590
      @sekark8590 Год назад +2

      ​@@letchumikuppusamy5794 😮😮😅😮😮😢

    • @maitri74
      @maitri74 Год назад

      Bharat Sundar is on the highway to legend status of Sangita Kalanidhi with the blessings of elders.

  • @kathaineram462
    @kathaineram462 4 года назад +184

    சொல்ல வார்த்தை இல்லை அப்ப்பா என்ன ஒரு திறமை இந்த இளைஞர்களிடம்.உண்மையில் இவ்வளவு கடினமான பாடலை எவ்வளவு சர்வ சாதாரணமாக பாடி விட்டனர்.கண் முன் நடிக வேளும், நடிகர் திலகமும் தான் தெரிந்தனர்.வாழ்க பல்லாண்டு வளர்க இசை தொண்டு.

    • @ganesanramakrishnan3486
      @ganesanramakrishnan3486 3 года назад +6

      great

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 3 года назад +6

      S really 🙏👍🎉🔥❤️no seem of any difficulty

    • @thanapalanmaninithindev6014
      @thanapalanmaninithindev6014 3 года назад +4

      அருமையாக இருக்கிறது

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 2 года назад

      Wow, you have to really seen the picture then only know the talent of the Actors and the singers

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +2

      Recordings llla என்ன mistakes நடந்தால் can அட்ஜஸ்ட் and retake ( ஆனா state iil only one சான்ஸ்???

  • @mindvoicetamilan8174
    @mindvoicetamilan8174 4 года назад +46

    என்ன ஒரு திறமை அற்புதம். பரத் உங்களுடைய இந்த பாடலை இன்னும் ஆயிரம் தடவைகள் கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கிறது .சூப்பர் இருவருக்கும் நன்றி .

    • @subramaniamk4495
      @subramaniamk4495 3 года назад +1

      BOTH ARE EQUALLY GOOD

    • @l.v.jayanthihari6169
      @l.v.jayanthihari6169 Год назад

      Even I have listened more than 1000 times . Till not satisfied . Thirumba thirumba kekka thonugiradhu

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Год назад +8

    பிரபலமான பின்னணி பாடகர்கள் மத்தியில் அவர்கள் ரசிக்கும் படி இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @kokhowlong
    @kokhowlong 3 года назад +66

    OMG who are these 2 boys, beyond super singer talent, singing excellently and in front of all the Legends.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 года назад +18

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. அத்தனை அருமையாக இருந்தது. மனம் உயர்ந்த வாழ்த்துக்கள்.

  • @susaigopals4127
    @susaigopals4127 3 года назад +86

    மிகவும் அருமை. பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள் ! கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 6 месяцев назад +6

    இந்த இருவரும் சேர்ந்து பாடும் பாடல்
    கேட்க கேட்க இனிமை நிறைந்த குரல்
    இருவரும் மிகப் மிக அருமையாக பாடிய இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடகாது.
    இந்த வலிபர்கள்
    பிற்காலத்தில சிறந்த பாடகர்களாக வருவார்கள்
    பலே பாண்டியா
    படம் இந்த பாடல்
    இடம்
    பெற்றது.!
    வாழ்த்துக்கள.!

  • @sivanandama.sivanandam3683
    @sivanandama.sivanandam3683 3 года назад +20

    மிகவும் சவாலான இந்த பாடலைதேர்ந்தெடுத்து பாடிய பாடகர்களை பாராட்டி வாழ்த்துகிறோம். குழுவினரை போற்றி புகழ்கிறோம் நீடுழி வாழ்க

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      Idu மிகவும் different difficult song oru samdam.
      Missing aanalum pochu

    • @balajis1207
      @balajis1207 Год назад

      Supersongs

    • @balajis1207
      @balajis1207 Год назад

      😊

  • @rathinasabapathyganesan1974
    @rathinasabapathyganesan1974 3 года назад +115

    இறைவனின் அருள் பூரணமாக பெற்ற இருவரும் வாழ்த்துக்கள் திரையுலக பிரமுகர்களை வியக்க வைத்த நிகழ்வு

    • @manoharanmuthusamy1176
      @manoharanmuthusamy1176 2 года назад +2

      கடினமானபாடலைமிக இலகுவாக ப்பாடிகேட்பவர்கள் அனைவரையும் வியப்படுத்திவிட்ட இந்த இருவரின் திறமைஅளப்பரியது. இவர்களது தெய்வீகத்திறமை இவர்களை புகழின் உச்சிக்கு எடுத்துச்செல்லும்என்பதில் ஐயமே இல்லை.

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 Год назад +1

    இதை எத்தனை தடவைகள் கேடடு பார்த்து ரசித்திருப்பேன் என்று எனக்கு தெரியாது.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 года назад +7

    மிகச் சிறப்பு... பாடிய விதம் அருமை ... பாடலை அப்படியே தந்த்து மிகவும் பெருமை... குரலால் ஒரு ராக ஆலாபனை... வாழ்த்துகள்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 года назад +1

    அருமை பிரம்மாதம் .இளைஞர்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள். மேலும் இசைக்கலைஞர்கள். அனைவரும் சரியாக. அவரவர் கருவிகளில். தாளம் இசைத்தார்கள் அனைவர் க்கிம் பாராட்டுக்கள். இசை மேதைகள் நன்கு ரசித்ததார்கள் என்பதும் சந்தோஷமான . தி.தான்..வாழ்க கலைஞர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் .

  • @venugopalnagumalla8835
    @venugopalnagumalla8835 2 года назад +11

    ఎంతో గొప్ప గాయకులు ముందు ఈ యువ గాయకులు పాడే అవకాశం పూర్వజన్మ సుకృతం.

  • @ilakkuvanmarutha9544
    @ilakkuvanmarutha9544 Год назад +4

    எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்ற பாடல் பாடிய இளைஞர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் வாழ்த்துவது உங்கள் அன்பு இலக்குவன்

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 3 года назад +8

    நான் மன அழுத்தம் வராமல் தடுக்க எனக்கு தெரிந்து இந்த
    பாடலை கேட்டு மனசு லேசாக
    இருக்கும். இந்த பாடலை பல
    பேருக்கு நான் சொல்லி பலன்
    அடைந்த உள்ளன. இந்த பாடலை
    தேர்வு செய்து பாடிய இவர்களுக்கு
    வாழ்த்துக்கள் ⚘நன்றி 👃சொல்லி
    கொள்கிறேன்.

  • @thangavelu3145
    @thangavelu3145 2 года назад +20

    பரத், ஹரீஷ் இருவருக்கும்,
    புகழின் உச்சியில் இருக்கும்
    பின்னனிப் பாடகர்களின்
    முன்பு பாட வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. by, Ranganayaki Thangavelu.R, Tirupur.

  • @murugans4345
    @murugans4345 3 года назад +3

    மிகவும் அற்புதம், மற்றும் சிறப்பு!
    ஹரீஷ் & பரத் நீங்கள் இருவரும் தெய்வத்தின் அருள் பெற்ற சிறந்த பிள்ளைகள்!
    நான் நீங்கள் பாடிய இந்தப் பாடலை எத்தனையோ முறை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
    இரவில் படுக்கப் போவதற்கு முன்னால் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் அளவு கடந்த மகிழ்ச்சி அடையும்.
    அத்துணை பெரிய ஜாம்பவான்கள் முன்னணியில் அசாதாரணமாக நீங்கள் பாடுகின்ற முறையும் அந்தப் பாட்டும்.....
    உங்கள் இருவரின் திறமையும் எண்ணி மனம் மகிழ்ந்து கொண்டே இருக்கும்
    இப்படிப்பட்ட அருமையான பிள்ளைகளைப் பெற்ற அந்தப் பெற்றோருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @dhandapani4266
    @dhandapani4266 3 месяца назад +3

    இதுவரையில் எத்தனையோ முறை கேட்டிருப்பேன் சலிக்கவே இல்லை இன்னும் பல முறை கேட்பேன் சலிக்கவே சலிக்காது.....

  • @sekaranr7224
    @sekaranr7224 Год назад +1

    சபாஷ். நன்றாகப் பாடினார்கள். மிகவும் ரசித்துக் கேட்டேன்‌

  • @SandeepB2248
    @SandeepB2248 2 года назад +3

    How many are seeing again only for the smile of JANAKIAMMA

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp Год назад +1

    அருமை ,இனி கிடைககுமா

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +47

    இந்த இளைஞர்கள் இருவரும் பாடுவது மிகப் பிரமாதம். வாழ்க !! வளர்க இவர்கள் புகழ்!!

  • @abdusyoosuf8883
    @abdusyoosuf8883 Год назад +1

    ஐயாவின் பாடலை பாட முயற்சிபண்ணிய உங்களுக்கு நன்றி

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 года назад +218

    பரத்
    ஹரீஷ்
    இருவரையும் மனமார பாராட்டி வாழ்த்துகிறேன்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +1

    நடிகர்திலகத்தின்வாய்
    அசைப்புஅருமை இரவி

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Год назад +4

    பெரிய பெரிய பாடகர்கள் முன்னிலையில் இந்த பாடலை அருமையாக பாடிய இளம் பாடகர் இருவரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @anbucherian1372
    @anbucherian1372 9 месяцев назад +1

    Tms அய்யா பாடல் மேலோட்டமாக கேட்டால் சுலபம்போல் தெரியும் ஆனால் படுவது சிரமம்
    நல்லாபாடினார்கள்
    வாழ்த்துக்கள்....

  • @maruboopathy
    @maruboopathy 4 года назад +65

    இந்த பாடல் பாடிய இருவருக்கும் என்னது மனமார்ந்த பாராட்டுக்கள். இத்தனை ஜாம்பவாங்களுக்கு எதிரில் பாடவே ஓர் தைரியம் வேண்டும். நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்யமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    • @doraiswamy3197
      @doraiswamy3197 4 года назад +4

      அற்புதமான முயற்சி பாராட்டுக்கள்

    • @sksekargeetha
      @sksekargeetha 4 года назад +6

      தங்களது திறமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையே, அவையில் அமர்ந்துள்ள திறமையாளர்கள் முன்பு பாட காரணம்! வாழ்த்துகள்!!

    • @parvathinatarajan1282
      @parvathinatarajan1282 4 года назад +2

      @@sksekargeetha super

  • @SivaKumar-tf2gl
    @SivaKumar-tf2gl 2 года назад +1

    ஓகோ ஆஹா அற்புதமான. பாட்டு

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 года назад +153

    மகா கலைஞர்களே மயங்கும் படி பாடல் பாடி அசத்திவிட்டார்கள்.
    வாழ்த்துக்கள்

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Год назад +1

    அற்புதமான பாடல்கள் சிவாஜி நடிகவேள் ராதாவின் இருந்தும் இந்தப் படம் சிவாஜி எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை

  • @ramakrishnank.p3534
    @ramakrishnank.p3534 2 года назад +6

    ஹரீஷ், பரத் இருவரும்
    சிறப்பாக பாடினார்கள்
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @madasamykavitravels1549
    @madasamykavitravels1549 Год назад

    Arumaiyana paadal varigal paadiya wargalai eppadi paarattuvathu entry theriyavillai. Semma super.

  • @thangarasuappavoo3999
    @thangarasuappavoo3999 4 года назад +17

    Fantastic, baby face and classic song with the lion beside, really is a great treat. Very entertaining

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 Год назад +2

    அருமை...இது தான் இந்தியா....
    இந்துக்களின் திறமைகள்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 года назад +143

    கர்நாடக இசையில் இப்பாடலை ஸ்வரம் மாறாமல் பாடுவது என்பது அத்தனை எளிதல்ல! இவர்களின் குரல் வளம், நல்ல தமிழ் உச்சரிப்பும் மிக அருமை! வாழ்த்துகள் நண்பர்களே!

    • @ramaramchandran5335
      @ramaramchandran5335 2 года назад +8

      Super

    • @123bjp
      @123bjp Год назад +4

      ஓம் எனும் 3

    • @parvathiarumugam3464
      @parvathiarumugam3464 Год назад +1

      Mo CT@@ramaramchandran5335CT TT hu Dr

    • @ELP1791
      @ELP1791 Год назад +8

      கருநாடக இசை என்ற ஒன்று கிடையாது , தமிழ் பண்ணிசையை களவாடி உருவாக்கப்பட்டதே கர்நாடக இசை.

    • @annapuranisubramanian1913
      @annapuranisubramanian1913 Год назад

      Very nice and best wishes to both singers.we can hear the same song for 1000 times. I like this song and singers very much.god bless you both

  • @santhamoorthy4460
    @santhamoorthy4460 Год назад +1

    சூப்பர் பவர் ஃபுல் பாடல் 👍🌷👍🌷👍
    அருமை அருமையிலும் அருமை
    எனக்கு பிடித்த பாடல் இது மனம் குளிர்ந்து இனித்தது 👍🌷

  • @ramamoorthyathimoolam6752
    @ramamoorthyathimoolam6752 4 года назад +213

    இருவரையும் உருவாக்கிய குருவுக்கு
    மிக்க நன்றி

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Год назад +1

    மிகவும் அருமையா பாடியுள்ளார்கள்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 года назад +6

    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா வெறும் ரூபத்தில் உன் உருவம் தெரியாதைய்யா அற்புதமான வரிகள் குரல் வளம் சிறப்பு வாழ்க ராகாலயா

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 года назад +2

    அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் உங்கள் குரல் வளம்
    மிகவும் அருமை பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இருவரும் இணைந்து அசத்தும் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் அண்ணா மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும்

  • @gopalakrishnankurup9999
    @gopalakrishnankurup9999 3 года назад +28

    This young artist should be promoted to achieve higher levels. Extremely talented, deserve unbridled support from all levels of the society.
    .

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 года назад +2

    அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் மிகவும் அருமை நீங்கள் இருவரும் இணைந்து அசத்தும் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @kannansrinivasan4112
    @kannansrinivasan4112 Год назад +185

    யாரும் தயவு செய்து குறை சொல்லாதீர்கள். நம்மால் நிச்சயம் T.M.S. அய்யாவை போல் பாடமுடியதுதான் ,ஆனால் இது போன்ற இளைஞர் களை ஆதரியுங்கள்.

    • @SOUNDAR147
      @SOUNDAR147 8 месяцев назад +26

      இதில் குறை சொல்ல என்ன❓ இருக்கு பெரிய பாடகர்களே 🎤 ரசிகின்றார்கள். இளைஞர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎊

    • @suthanr9875
      @suthanr9875 8 месяцев назад

      ​@@SOUNDAR147xw🎉3x2òk9i9l7
      8
      🎉

    • @prithibanruby2147
      @prithibanruby2147 8 месяцев назад +14

      நன்றாக பாடி உள்ளார்

    • @appusrinivasan4421
      @appusrinivasan4421 7 месяцев назад

      ❤​@@SOUNDAR147

    • @haranharan3330
      @haranharan3330 5 месяцев назад +6

      Very nice

  • @SOUNDAR147
    @SOUNDAR147 Месяц назад +1

    இவர்களை பார்த்து வாழ்த்த டி எம் எஸ் ஐயா இல்லாமல் போனார் என்று வருத்தமாக உள்ளது. வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரர் களுக்கு🎉💐🌷🌹🪴

  • @abuthahir8982
    @abuthahir8982 3 года назад +10

    செந்தமிழ் என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே சிறப்பு மிக சிறப்பு

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад +1

    ஒரு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @bas3995
    @bas3995 4 года назад +298

    மிக சிறப்பான ஒரு முயற்சி. அதிலும் பெரும் வெற்றி. TMS அவர்களின் பாடலை அத்தனை சுலபமாக பாடி விட முடியாது. இளம் பாடகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 3 года назад +13

    Excellant singing orchestration is so so soooooooo good tabla fantastic no words to express GOD BLESS YOU ALL

  • @sabapathygangatharan5595
    @sabapathygangatharan5595 3 года назад +6

    இவர்கள் பாடும்போதுதான்
    TMS அவர்களின் அருமை தெரிகிறது.

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад +1

      உண்மை. Tms அவர்கள் இப்பாடலை அனாவசியமாக பாடி அசத்தி இருப்பார். அவரின் குரலின் ஆண்மை யாருக்கும் வராது.

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 3 года назад +1

    மிகவும் சிறப்பாகப் பாடினார்கள். வாழ்த்துக்கள். இதே பாடலை ஒருவர் ஒரு சங்கீதப் போட்டியில் ஃபைனலில் பாடி ஒரு பெரிய ஃப்ளாட்டை முதல் பரிசாக வென்றார்.

  • @banumathikrishnan
    @banumathikrishnan 3 года назад +30

    Best performance ever. Best wishes for the entire young artists. God bless you for bright future.

  • @Vighanamani-cn7yo
    @Vighanamani-cn7yo 9 месяцев назад +1

    இரண்டு செல்வங்களை பெற்றவர்களுக்கு நன்றிகள்

  • @ambalavanant
    @ambalavanant 3 года назад +13

    Sema performance. Thoroughly enjoyed especially the reactions of Janaki and Suseela

  • @kalyanakumar7342
    @kalyanakumar7342 2 года назад +2

    ரொம்ப அருமையான இருந்தது மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 👍🏻👍🏻🙏🙏

  • @BalaKrishnan-io8du
    @BalaKrishnan-io8du 3 года назад +19

    சிரிக்காமல் உம்முனு இருந்தவங்களையும் சிரிக்க வைதஂது தலையாட்ட வைத்த இவர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்😃👍

  • @JAYASRIM-iw5fm
    @JAYASRIM-iw5fm Год назад

    Very nice God bless you happy long live vaazga valamudan pallàndu with yours family members.

  • @aruljothi8257
    @aruljothi8257 2 года назад +10

    இசை அரசர்கள் அபார திறமை உள்ளது இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +2

    ரொம்ப ரொம்ப நன்றாக பாடினீர்கள்.. சங்கதிகளை பிழையில்லாமல் ரொம்ப நன்றாக ரசித்து பாடினீர்கள்.. இருவருக்கும் மனதார வாழ்த்துக்கள்.

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Год назад +10

    Legand களுக்கு நடுவில் மிக கடினமான பாட்டை மிக நேர்த்தியாக பாடிய அருமை வாழ்த்துக்கள்

  • @musicmate793
    @musicmate793 3 года назад +11

    மிகவும் அருமையான இசை பாடகர்கள் குரலிசை ரொம்பவே
    நல்லா இருக்க,, வாழ்த்துக்கள்

  • @madhavanaidu4444
    @madhavanaidu4444 Год назад +4

    Un quenching melody. Feel to listen again and again, God Bless the singers👩‍🎤!!!

  • @Selvan0927
    @Selvan0927 4 года назад +15

    5.23 & 5.29 Janagi Ammvin smile
    Valgza valamudan

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 3 года назад +35

    ரெண்டுபேர் இல்லை பெரும்பேர் பெற்ற இருவர். தொடருட்டும் உங்கள் வெற்றி பயணம்.

  • @susaigopals4127
    @susaigopals4127 3 года назад +150

    கர்நாடக சங்கீதம் முறையாக பயின்று பாடி உள்ளனர். அவர்கள் இருவருக்கும் எனது அன்பு மிகு‌ந்த வாழ்த்துக்கள்.

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 3 года назад +9

      மிகவும் சரியான மிகவும் கஷ்டமான பாடல் பாலமுரளி அவர்களேரசிக்கிறார் என்றால் நான் எம்மாத்திரம். நனறாகப்பாடி இருகிறார்கள்

    • @mariselvam682
      @mariselvam682 3 года назад +5

      A¹1

    • @mahalingamp6914
      @mahalingamp6914 3 года назад +1

      @@balasubramaniamps5966 0⁰⁰

    • @EaseTravels
      @EaseTravels 3 года назад

      😃😃💛❤💙

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 года назад +3

      மிகவும். அருமை. மிகவும் இனிமையாக. பாடுகின்றார்கள்.👑🖥️🎤🎧🎵🎵🎵🎵🎶

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 года назад +1

    அருமைஅருமைதம்பி
    இருவருக்கும் பலே பலே
    சுப்பர்
    இலங்கைஅன்பு
    வாழ்கதமிழகம்

  • @mohanraju7518
    @mohanraju7518 2 года назад +4

    சந்தோசத்தில் அழதுவிட்டேன். எனது இளமை காலத்தின் பேவரெட் பாட்டு. வாழ்த்துக்கள்!!!. நீடுழி வாழ்க. அன்புடன் மோகன்.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 года назад +2

    அருமை அருமை அருமையான குரல் வளம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @VinayakVRBPHC
    @VinayakVRBPHC 4 года назад +41

    Beautiful singing with so many timeless legends watching...

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 3 года назад +4

    அமரர், TMS ஐயா அவர்கள் பாடிய இந்த கடினமான ராகங்கள் மற்றும் தாமாஷான பாடலை இந்த இரு இளைஞர்களும் இசை குழுவினரும் துணிச்சலுடன் முன் வந்து நன்றாகவும் பாடியுள்ளார்கள் எனது பாராட்டுக்கள்👌.....

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +10

    தமிழ்த்திரை இசை அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்
    பழமையும் பாரம்பரியத்தையும் பறை சாற்றும் இது போன்ற பாடல்களை இந்த இளைஞர்கள் பாடுவதை கேட்க மிக
    ஆனந்தம். இசை இன்னும் சாகவில்லை.

  • @ramakrishnanbalasubramania2462

    Every day we have to hear this kind of old song to release our pressure that

  • @infantraj9372
    @infantraj9372 3 года назад +29

    Solute to TMS sir,, he sang very easily...he 's a legend. This young singers both are amazing...

  • @ramkiramki3723
    @ramkiramki3723 2 года назад +3

    அருமையான பாடலை மிகவும் அருமையாக பாடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mkbalaji7108
    @mkbalaji7108 3 года назад +19

    Golden voice for both.... God's gift 👍

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    அருமை.கடினமானபாடலைமாபெரும் பாடகர்களே பாராட்டும் அளவுக்கு பாடிய இளைஞர்கள் வாழ்க