நவராத்திரி சிறப்பு பட்டிமன்றம் | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 258

  • @ajuuu__official565
    @ajuuu__official565 2 месяца назад +62

    எத்தனை துன்பம் வந்தாலும் உழைப்பையே நம்பி நாமும் ஒருநாள் உயர்ந்த இடத்திற்கு போவோம் என்ற நம்பிக்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்❤

  • @elsiehenry7674
    @elsiehenry7674 Месяц назад +6

    தமிழுக்கும், உலகுக்கு மொழி ஈந்த இறைவனுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் "இன்னா செய்தாரை நன்ணயம் செய்து" மேற்கொண்ட ராஜா அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வார்த்தை தட்டுப்பாட்டை உணர்கிறது மனம்.

    • @elsiehenry7674
      @elsiehenry7674 Месяц назад

      பட்டிமன்றத்தில் கருத்துக்கு எதிர்/மாற்று கருத்து பகிர்தல் அன்றி பிற பேச்சாளரது வாழ்வின் படிகளை உலகறிய இடித்துத் தகர்க்கும் தைரியத்தை ஒரு முறை திரும்பி பார்த்து, உலகறிய
      ராஜாவிடம் மன்னிப்பு கோருதல், பாரதி, உங்களை மக்கள் மனதில் மரியாதைக்குரியவராக மாற்றும்.😊

    • @BalaRajendran-do3sg
      @BalaRajendran-do3sg День назад

      1:22:35

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 2 месяца назад +13

    மலை போல் உழைப்பு இருந்தாலும், கடுகு அளவு அதிஷ்டம் வேண்டும், வாழ்த்துக்கள் நன்றி.

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 2 месяца назад +10

    My humble result of this Pattimandram is, LUCK must needs than hardwork, hardwork without luck we could not go to the higher level in life : SANKARAVEL SUYAMBHU, NAGERCOIL

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +6

    Bharathi madams speech fannrastic
    Many self made people are very humble madam

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 месяца назад +33

    வணங்குகிறேன் அய்யா,நல்ல சிந்தனை,அறிவை பயன்படுத்தும் நல்லமனிதர்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +22

    நல் ஆளுமை உயர்திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தீர்ப்பு உழைப்பால் வந்தது. வாழ்த்துக்கள் அய்யா. நன்றி.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад +1

      Pechai❤ketpatharkum❤porumai❤vendum❤athuvum❤ulaippithan❤kaathaal❤keettu❤manathil❤iruthi❤pathil❤solvathum❤oru❤thiramaithan❤ulaipillamal❤ontrum❤varathu❤seyalkalai❤❤poruthu❤velai❤amaikirathu❤nantri❤ayya❤ungal❤theerpu❤innum❤nan❤ketka❤villai❤

  • @rajinikrishna80krishna51
    @rajinikrishna80krishna51 2 месяца назад +29

    என் அப்பவும் ஒரு ஆசிரியர் அவர் இப்போது இல்லை ஆனால் என் அப்பா மிகவும் விரும்பி ரசித்து உர்ச்சாகபட்டு கைதட்டி ரசித்து பார்ப்பார் சாலமன் ஐயா பட்டிமன்ற நிகழ்ச்சியை மட்டுமே
    ❤❤❤ என் தந்தையை நினைவுபடுத்தி பார்க்கவைக்கும் ஐயா வுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @KaruSaba-z1g
      @KaruSaba-z1g 2 месяца назад +1

      ஆசிரியர் பிள்ளை தமிழை தவறாக எழுத வேண்டாம் உற்சாகம் சரி
      உர்சாகம் தவறு

    • @Lightning....
      @Lightning.... 2 месяца назад

      இதுவும் பிழை

    • @chellappakrishnan1061
      @chellappakrishnan1061 Месяц назад

      என் அப்பவும் அல்ல ,அப்பா.😅😮😊😂

  • @radharp1833
    @radharp1833 2 месяца назад +22

    அருமையான தீர்ப்பு... வணக்கங்கள் அய்யா...

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 2 месяца назад +9

    கல்வி மிகவும் அவசியம் உழைப்பும் தேவை

  • @rathnak1447
    @rathnak1447 2 месяца назад +20

    அருமை
    பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.உழைத்தவர்கள் அதிஷ்டம் இல்லாமல் உட்கார்ந்து
    கைதட்டி மற்றவர்கள் வாங்கும் பரிசுகள் தற்காலிகமானவை.ஆனால் உழைப்பால் இன்றுவரை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்லித் தான் ஆகவேண்டும்.
    இரத்னா
    அந்தமான்

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 2 месяца назад +6

    என்னதான் உழைப்பு உழைப்பு என்று உழைத்தாலும் அதிஷ்டம் ஒரு பத்து சதமாவது இருந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையமுடியும்

    • @pooventhiranathannadarajah1557
      @pooventhiranathannadarajah1557 2 месяца назад

      தங்கள் கூற்றுப்படி பத்து சதவீதம் அதிஷ்டம் என்றால் தொன்நூறு சதவீதம் உழைப்பு தேவை. அப்படியானால் உழைப்பே மேலோங்கி நிற்கிறது

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 6 дней назад

      @@pooventhiranathannadarajah1557 உழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலை பகைத்து கொண்டால் அத்தனை உழைப்பையும் சாப்பிட்டு விடும் ( என் வாழ்க்கையில் அதுதான் நடந்தது 😥😥😥😥😥😥😥)

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +24

    உழைப்பே உயர்வு தரும் என்று பேசிய அனைவரும் அறம் பேசினர். திரு.ராஜா மனதைத் தொட்டு விட்டார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 2 месяца назад +70

    பாராட்டுக்கு உரிய பட்டிமன்றம். உண்மையில் நேரம், காலம் நன்றாக இருந்தால் மட்டுமே ஒருவர்க்கு பிறரின் பாராட்டு கிடைக்கும். வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaindran1729
    @rajaindran1729 2 месяца назад +5

    . Iyya. Awarghalaku.. Thanks❤🌹🙏❤🌹🙏❤🌹🙏

  • @chamuram9708
    @chamuram9708 2 месяца назад +8

    Mervin speech v.good 👍

  • @anandhanarayanang5072
    @anandhanarayanang5072 2 месяца назад +27

    ராஜா sir குறித்து பாரதி மேடம் பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை வருத்தம் அளிப்பதாக இருந்தது மேடம் அவர்களுக்கு இணையாக பேச ராஜா sir ஐ விட யாரும் இல்லை

  • @naarkali14
    @naarkali14 Месяц назад +1

    அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ஏற்றம்.
    வகுத்தான் வகுத்த வழியல்லால் கோடி தொகுத்தார் க்கும் துய்த்தல் அரிது.

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 2 месяца назад +137

    ராஜா sir and பாரதி madam ரெண்டு பேரும் பட்டிமன்றத்தின் இரு கண்கள். சாலமன் ஐயா பட்டிமன்றத்தின் உயிர். ❤❤❤❤

  • @kperiasamy8412
    @kperiasamy8412 2 месяца назад +146

    😊 அருமை அருமை மிக மிக அருமை. நல்ல பயனுள்ள கருத்துக்கள். பாப்பையா ஐயா அவர்கள் வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை 🎉

    • @revathiclm286
      @revathiclm286 2 месяца назад +9

      Super

    • @hemanthgokul6747
      @hemanthgokul6747 2 месяца назад +4

      1:12:45 😂😂😂😂🎉🎉🎉😂🎉

    • @chinnaswamysaro2066
      @chinnaswamysaro2066 2 месяца назад +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад +1

      Salamon❤ayya❤avarkaley❤ummai❤paaratta❤vayathillai❤valthukirom❤nengal❤yentrentrum❤nalamudan❤valavendum❤valka❤pallandu❤ayya❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

      Sattham❤ketka❤villai❤malai❤peikirathu❤appuram❤ketkalam❤chanal❤sir❤avarkaley❤

  • @hemalathaarthur7006
    @hemalathaarthur7006 Месяц назад

    Superb pattimandram,with iconic speakers.Each ones vision ,approach is unique.,with rare point of view. ,is admirable.looking forward to many more pattimandrams..

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад +1

    Thanks for a fantastic patti manoram! Congrats to all the speakers & the organisers! Jai Hind!

  • @myfamilydavids3870
    @myfamilydavids3870 Месяц назад

    Apprieciated for inniatative taken by Mr. Mohan and Mrs. Meera

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv 2 месяца назад +18

    பட்டிமன்ற திரு ராஜா அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை 👍👍👍

  • @arumugama9016
    @arumugama9016 2 месяца назад +5

    அறிவார்ந்த பட்டிமன்றம் 🌹👏

  • @bamohamedrafeek2054
    @bamohamedrafeek2054 Месяц назад +1

    நான் கடினமாக கஷ்டப்பட்டு 3 வருடம் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்ததால் தான் இப்போது மலேசியாவில் நல்ல வேலை படிப்பு சார்ந்த வேலையும் அதே போல் கடவுள் அருளாலும் நன்றாக இருக்கிறேன்.
    நபிகள் நாயகம்: நீ என்ன கஷ்டப்பட்டாலும், உன் நேர்மையும் ஆணடவன் அருள் தான் முன்னேற்றம வெற்றி.

  • @elsiehenry7674
    @elsiehenry7674 Месяц назад

    ஐயா சாலமன் பாப்பையா அவர்களை, அவரது இந்த தீர்ப்புக்காக கரம் கூப்பி வணங்குகிறேன்.

  • @psuresh5108
    @psuresh5108 Месяц назад

    அருமை. ஐயா.

  • @vijayakumarisridharan6942
    @vijayakumarisridharan6942 2 месяца назад +18

    Arumayana Patti mandram.🎉🎉

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 2 месяца назад +4

    கடவுள் அருள் இருந்தால்தான் எல்லாம் நடக்கும்

  • @jamesxavier1149
    @jamesxavier1149 2 месяца назад +50

    ❤ சிறப்பு.. அருமையான + சுவையான + கருத்தான + கலகலப்பான பட்டிமன்றம்..Thanks to Kalyanamalai!🎉

  • @ElumalaiV-lw4nh
    @ElumalaiV-lw4nh Месяц назад

    Pechalargal anaivarum arumaiyaga pesugirargal thank you sir

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 2 месяца назад +4

    உழைப்பின் மேன்மையை உணர்த்தும் அருமையான பட்டிமன்றம். அனைவரின் பேச்சும் மிக மிக அற்புதம். நன்றி வணக்கம்.

  • @Chandrasekaran-o2f
    @Chandrasekaran-o2f Месяц назад +2

    அரசியல்ல வேணா அதிர்ஸ்டம் இருக்கலாம் என்றால்
    அதிர்ஸ்டம் இருக்கிதுதானே.

  • @tamilkalakkalkitchen623
    @tamilkalakkalkitchen623 2 месяца назад +9

    Superrrr.

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Месяц назад

    பட்டிமன்றம் என்றாலே ராஜா சார் மற்றும் பாரதி மாம் வேற லெவல் 👌👌👏👏

  • @reginathangappan2709
    @reginathangappan2709 2 месяца назад +3

    Very very useful show👍👍👍👍

  • @selamdon5301
    @selamdon5301 2 месяца назад +6

    Very Very nice

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 2 месяца назад +2

    Hard work only matters. 100percent ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕🙏

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 месяца назад +1

    சிறப்பான விழியம், பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🕊

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +3

    Samithas points excellent Congratulations

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 Месяц назад

    அதிர்ஷ்டம் 1%, உழைப்பு 99%

  • @pocoshahul9595
    @pocoshahul9595 2 месяца назад +1

    Arumai raja Sir valtthukkal

  • @1946chid
    @1946chid 2 месяца назад +5

    சில உண்மைகளை, உண்மைதான் மாற்றுக்கருத்தில்லை, அதை உடையவர்களே சொல்லும்போது,அது அவர்களின் இயல்பான மனத்தைக் காட்டுகிறது.அதையே மற்றவர் சொல்லும்போது, அது நகைச்சுவைக்கே என்றாலும் அது கேலி பேசுவது போல அமைந்து விடுகிறது. அதுவும் நாம் மிகவும் மதிக்கின்ற ஒருவர் மூலம் சொல்லப்படுவதை கேட்கும்போது மனது வலிக்கத்தான் செய்கிறது . அது உயர்வு நவிற்சி அணி யில் என்று சொன்னாலும் கூட

  • @murugesanm5176
    @murugesanm5176 2 месяца назад +2

    அருமை ராஜா அய்யா....

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 2 месяца назад +1

    அருமையான தீர்ப்பு

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 Месяц назад +1

    Very nice 🎉

  • @prabhaharg6802
    @prabhaharg6802 2 месяца назад +11

    ராஜா எப்போதும் ராஜாதான் 🔥

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 месяца назад +11

    அது அதிர்ஷ்டம் இல்லை சகோதரி பாரதி பாஸ்கர் கடவுளின் அருள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி. Supernatural power. அதிர்ஷ்டம் என்பது முட்டாள்தனம். கடவுளின் கிருபை . Grace of God.

  • @FathimaAbdul-n6s
    @FathimaAbdul-n6s Месяц назад +1

    Sameetha 🎉🎉🎉🎉🎉 🎉🎉

  • @TheSridharantkr
    @TheSridharantkr 2 месяца назад +1

    தேவையானது கடின உழைப்பு மற்றும் அதற்கு மேல் கடவுளின் கிருபை

  • @andals8343
    @andals8343 2 месяца назад +3

    அருமை

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os Месяц назад

    My favorite person good man legend all speaking Brother and sister 🎉🎉🎉❤❤❤

  • @yazhinilaser225
    @yazhinilaser225 2 месяца назад +12

    IYYA NEDULI VALKA PALLANDU.THANKS FOR UR TEAM

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +3

    Sivakumar sirs points excellent Pilots brain only for saving the flight Fantastic No 6 point is classic Hard work is always respectful Great speech
    Mesha rasi point and lucky colour are hilarious

  • @kalamathisathiyamoorthy203
    @kalamathisathiyamoorthy203 2 месяца назад +3

    பட்டி மன்றங்களில் பேச வாய்ப்பு கிடைப்பதே அதிர்ஷ்டம் தான். நான் முதுகலை ஆசிரியையாக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார் ஓய்வு பெற்று விட்டேன். பேச்சுத்திறமை

  • @Magi-01-
    @Magi-01- 2 месяца назад +2

    ❤super I love pattimandram anyone like me show it by liking this comment

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 месяца назад +1

    Madam Bharathi Baskar sir Raja both are very icon of speecher congratulation

  • @JeganJegan-qv7kb
    @JeganJegan-qv7kb Месяц назад

    Raja sir nice 🌹

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +7

    உழைப்பின் பயனே அதிஷ்ட ம்

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 2 месяца назад +2

    அதிர்ஷத்தை வாழ்கிறவர்கள் தங்களை நம்புவதில்லை, சுயபுத்தியுமில்லாதவர்கள். ஜோஷ்யத்தை நம்பி வாழ்கிற பையன் நீங்க. கடவுள் நம்பிக்கையற்ற மனிதன். ஒரு குடும்பத்தை நடத்த முடியாதவர்.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад +3

    Namaskaram to Solomon Papiah ji! We have great regard for you!

  • @daredevils8680
    @daredevils8680 2 месяца назад +7

    Great judgement all of your speech true information ❤❤❤❤

  • @ushak4203
    @ushak4203 2 месяца назад +2

    Very nice

  • @rajarams6349
    @rajarams6349 Месяц назад

    இராஜா ஐயாவும் பாரதி பாஸ்கர் அம்மாவும் இருந்தால் தான் நல்ல கருத்துக்கள் கூறப்படுகின்றது.👍👍👍

  • @slnsviji2364
    @slnsviji2364 2 месяца назад +2

    True 👍.....work hard ....success will hug us....Thank-you for all good information.....

  • @venkatesank820
    @venkatesank820 Месяц назад

    Super🙏

  • @rosemarya4650
    @rosemarya4650 2 месяца назад +1

    Super super 💯

  • @MuthuVazha
    @MuthuVazha 2 месяца назад

    Arumai

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад

    Raja 👍

  • @manju8854
    @manju8854 Месяц назад

    Papaiah sir super

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 месяца назад

    சூப்பர் சூப்பர் 👏👏👏

  • @kannanthillainayagam7697
    @kannanthillainayagam7697 2 месяца назад +1

    Bhararth's attention: Best of luck All the best

  • @sarojinisubbanan5303
    @sarojinisubbanan5303 2 месяца назад +1

    I like Mr Raja speech 🎉❤

  • @sagayarani8047
    @sagayarani8047 2 месяца назад +1

    Sariyana therppu sonna thukku thanks

  • @baratbushan8230
    @baratbushan8230 Месяц назад

    Nice post

  • @shubhasramu4802
    @shubhasramu4802 2 месяца назад +1

    Raja speech super ❤❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад +1

    Intha❤pechu❤potti❤kettacha❤

  • @ramanathans6741
    @ramanathans6741 2 месяца назад +1

    உழைப்பே உயர்வு தரும்...

  • @psuresh5108
    @psuresh5108 Месяц назад

    ❤..❤..

  • @nalinisubbu4648
    @nalinisubbu4648 2 месяца назад

    Bharathi Bhaskar is a gift of God . Great orator with deep knowledge in Tamil , computer memory - she is the one and only Queen - none can come close to her in comparison .Great❤️

  • @IndraRajan
    @IndraRajan 2 месяца назад +1

    Super super❤❤❤❤❤❤

  • @indranirani452
    @indranirani452 2 месяца назад

    Yes Barathimma you revise your mode of talking about Raja sir. God bless both Raja sir and Barathimma

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 2 месяца назад

    Pl Raja sir you made me cry ,but you and bharathi madem your guys are working hard because of your effort pl keep going but I don’t worry about result 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranvijayabanu8273
    @rajendranvijayabanu8273 2 месяца назад

    great judgement aiya

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

    Comentse❤arumai❤sir❤

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Месяц назад +1

    அதிர்ஷ்டம் இருந்ததால் தான் எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் ஆனார்!

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 месяца назад

    Super sirappu

  • @gulzarbagumm.n.457
    @gulzarbagumm.n.457 2 месяца назад +1

    🇮🇳🏘️🏝️🌹❤️great people ஸ்பீக்கிங், some மிஸ்ட்கே isthere, யாஅல்லாஹ் 🇮🇳

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 2 месяца назад +15

    சினிமா நட்சத்திரங்களை பட்டி மன்ற மேடையில் பேச வேண்டாமே. ஏற்கனவே சினிமா நட்சத்திரங்களால் தமிழகம் பாழாகி விட்டது

  • @krentertainment6518
    @krentertainment6518 Месяц назад

    ஐயா சாலமன் பாப்பையாவின் குரல் கடைசி நிமிடம் வரை மேடையில் ஒலிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 2 месяца назад

    Best speech by Raja 😎

  • @mansoorali-yx1jy
    @mansoorali-yx1jy Месяц назад

    Raja sir 🔥

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

    Nalaikum❤malai❤athigam❤patthiramai❤irunggal❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад +1

    நலமாநிங்கள்எல்லாம்

  • @ALBINWINCER
    @ALBINWINCER 2 месяца назад +1

    ப ர தி 😭ரா ஜ sir சூப்பர்

  • @NDamodharRaju
    @NDamodharRaju 2 месяца назад

    Super

  • @ravichandranayyanar7694
    @ravichandranayyanar7694 2 месяца назад

    அய்யா அவர்கள் 1984 எல் என் கிராமம் Vembathur patrimatram நடத்திnam. ❤🎉😂

  • @MohanSubramaninan
    @MohanSubramaninan 2 месяца назад

    பாரதி மேடம் சொன்னது 100% உண்மை

  • @vetriarchcorner
    @vetriarchcorner Месяц назад

    Luck and time are important...99%hard work 1% luck sholud be there..eg myself strugling 18 yrs in outside india with hard work few within a week becomes millionare through raffle r lottery..