"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான நிகழ்ச்சி🎉🎊 "வாழ்த்துக்கள்🎉🎊" உங்கள் அனைவருக்கும் இந்த அடியவனின் வணக்கங்கள். 🙏🙏🙏 "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
படிப்பு.....எனக்கு எளிமையாக கிடைத்த ஒன்று. ஆனால் சில படிக்காதவர் அறிவுரைகளை கேட்டு இப்போது எனது வாழ்க்கை நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வெறுப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிரேன்.கூடிய சிக்கிரம் இந்த நிலைமை மாற என் படிப்பை நம்ப ஆரம்பிச்சிருக்கேன். இப்போது என் கையில் வைத்து கொண்டிருப்பது _*படிப்பு*_💯💯✨
வாழ்க்கையில் முன்னேற படிப்பு மிக மிக அவசியம். நேர்மையான வழியில் சீக்கிரம் முன்னேற்றம் அடைய படிப்பு தான் வழி செய்யும் . படிக்காதவர்களுக்கு அனுபவம் இருந்தாலும் , ஒரு சில பணிகளை விரைவில் முடிவதற்கு படித்தவரால் மட்டுமே முடியும்.
ஆனா இன்னைக்கு எதோ வயித்து பொழப்புக்கு இல்லாம சோறு இல்லாம கிடைக்குது ஓரளவு வியாபாரம் பண்றான் வியாபாரத்துக்கு சாப்பிடுறேன் ஆனா வந்து என்னால ஒரு நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கொல்களில் கண்டால் வாழ்க இதுக்கு மேல எனக்கு தெரியல ஐயா இதுக்கு மேல என்ன தெரியல படிக்க முடியல படிக்க தெரியல
படித்தவர்கள் எல்லாம் எல்லாரும் எதற்குயா நேரிடையாக எந்த தொழிலுக்கும் போக முடிவதில்லை டாக்டர் ஆகட்டும் இஞ்சினியராகட்டும் ஒரு வருடமோ இரண்டு வருடமோ பயிற்சி தேவை படிப்பு தேவையில்லை அனுபவம் தேவை எனது ஊரில் எனக்கு தெரிந்த நிறைய பேர்கள் இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மாறினார்கள் அவர்கள் எல்லாம் வெளிநாட்டினர் உதவியுடன் எல்லா உதவியும்பெற்றுவளமுடன் வாழ்ந்தவர்கள் ஆங்கிலேயரிடம் இருந்து எதற்காக சுதந்திரத்திற்காக போராடினோம்
நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க இவைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோள்களில் ஆண்ட ஒரு மனிதன் தாள் வாழ்க இதுக்கு மேல எனக்கு தெரியல ஐயா நான் படிப்பு எனக்கு படிப்பு வரலையே படிப்பு தெரியலையே
பட்டிமன்றம் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது திரு. சாலமன் பாப்பையா அவர்களும், சன் டிவியும்தான்..! நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவரது பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந்தது..!
படிப்பு இல்லாமல் எந்த தொழிலையும் வேலையையும் செய்ய முடியாது. புத்தகத்தை, பனை ஓலையில் படிப்பது மட்டும் படிப்பு இல்லை. உதாரணமாக, தச்சு வேலையை தெரிந்தவரிடம் பார்த்து கேட்டு தெரிந்தால்தான் அந்த தொழிலை செய்ய முடியும். படிப்பு முக்கியம்.
🙏🙏🙏மூன்றாம் வகுப்பு வரையிலான கல்வி போதுமானது - அப்புறம் வேலை முக்கியம் - உதாரணத்திற்கு - எம்ஜிஆர் , பிரதமர் மோடி , ஜெயலலிதா , மற்றும் பல கல்வித்தந்தைகள் மற்றும் கல்வித்தாய்மார்கள்🙏🙏🙏
@@Musiclofii139 படிக்காதவனே முதலாளி ஆகும்போது படித்தவன் முதலாளி ஆக முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அவனது முயற்சி இன்மையே ஆகும். இதைத் தெரிந்து கொன்டு பதிவிடுங்கள் நன்பா.
அய்யாவுக்கு வேணும்னா ஆசை இருக்கலாம். புத்தர், சித்தர்கள்,மகா ஞானிகள் முனிவர்கள் மகான்கள் போன்றவர்கள் உலக ஆசை மற்றும் தனது உடலையே துறந்ததால் தான் அந்த மேலான முக்தி நிலை வரப் பெற்றார்கள். அவர்களது நூல்களை ஆய்ந்து படித்ததுத் தெளிவு பெறவும். 🎉🎉🎉🎉🎉
சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும் நந்தனாரின் இறுதிக்காலம் ஆதனூரிலிருந்து கொள்ளிடம் தாண்டி, தில்லைப் பெரும்பதியை வந்தடைந்த நந்தன், 3 நாட்கள் ஊருக்குள்ளே போகாமல் ஊரின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் தோப்பிலேயே தங்கினார் அதன் பின் சபாநாயகர், தில்லைவாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி நந்தனாரை சிற்றம்பல பிரவேசத்திற்கு சம்மதிக்கவைக்குமாறு பணிதததும், அதனைத் தொடர்ந்து நந்தனார் சபா பிரவேசம் செய்தருளியதும் நாம் அறிந்ததே. நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். ஊரின் தெற்குப் பகுதியில் பல ஆக்ரமிப்புகளுக்கு நடுவே நந்தனார் மடம் என்ற பெயரில் ஒரு திருக்கோயில் இருப்பது பெருமான் அருளால் தெரியவந்தது. சற்றேறக்குறைய 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது. சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஒரு வழியாக பாதையை உருவாக்கிக்கொண்டு நடந்தால், கோயில் 3 அடி உயர மேடையின் மேல் உள்ளது. அதன் மேல் ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர் . அருகில் இருந்த சில நண்பர்கள் உதவியுடன், துரு ஏறிப்போன சங்கிலிப்பூட்டை பெரும் ப்ரயத்தனத்திற்குப் பின் திறந்தோம். கோயில் சிறியது தான். அதிகபட்சம் போனால் 1000 சதுர அடி. காரையும், செங்கல் கட்டுமானமும் இன்னும் நேர்த்தியாகவே உள்ளன. முன்னால் சிறு 4 கால் மேடை. அதிலேறினால், அர்த்தமண்டபமும், அதையடுத்து கர்ப்ப கிரகமும். சாவி வைத்திருந்த பெண்மணி, சத்தம் எழுப்பியபடியே, இருட்டினில் கைப்பேசியின் வெளிச்சத்தில் உள்ளே போனால் அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கிருபுறமும் ஆனைமுகனும், அவன் இளவலும். வணங்கி நேரே திரும்பி கர்பகிரகத்தை அடைந்தது தான் தாமதம். என்ன ஒரு காட்சியது. 5 அடி உயரத்தில் பக்தியின் இலக்கணமாக நம்முன் நந்தமாமுனிவர். ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயின் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார். 30 வருட அலட்சியத்தால் அணிந்த ஆடை கந்தலாகியிருந்தாலும், கண்ணில் காந்தி குறையவில்லை. பொன்னம்பலவாணரை முதல்முன்னம் பார்த்த அதே பரவசத்தோடு நின்றார். கூப்பிய கைகள் மார்பின் மேல், அடக்கத்துடன் வளைந்து குனிந்த முதுகும், குவிந்த இடையும், பத்ம பீடத்தில் அழுத்திய நிலையில் விரிந்த திருவடிகளுடன் நின்றார். நந்தனார் அருகில் பெரிய ஜடாமுடியுடன், ஒரு சைவ ஆதீன பீடாதிபதி போலிருந்தது. கோயிலில் தளம் வேய்ந்த ஒரே பிரகாரம். அதுவும் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சுற்றி வர வழியின்றி ஓட்டை உடைசல் பொருட்களை போட்டு நிறப்பியுள்ளனர் அக்கம் பக்கத்தார். 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாழ்நாளெல்லாம் நடராசரின் தாண்டவத்தை காணவேண்டும் என்று காத்திருந்து, அதைக் கண்டமாத்திரத்தில் முக்தியடைந்த திருநாளைப்போவார் அடியார்களிலெல்லாம் வெகு சிறப்பானவர். தூய அன்பு மட்டுமே சிவத்தை தருவிக்கும் என்று விளக்கியவர். அவருக்கு, தில்லை பெருமன்றின் திசை நோக்கியபடி இருக்கும் இந்த திருக்கோயில் நிச்சயம் சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம். சிவகிருபையினால் ஆகாததொன்றுமில்லை. அவனருளால் அடியார் பெருமக்கள் இணைவோம். நந்தனாரின் புகழ் ஊரறியச்செய்வோம். தில்லைக்கு பயணமாகும் சிவச்சொந்தங்கள் அவசியம் சென்று கோயிலையும், நந்த மாமுனிவரையும் தரிசித்து வரத்தொடங்குவோம். முடிந்தவர்கள் உதவ முன்வரவும்.
படிக்காதவர்கள் முகத்தில் இருப்பது கண்கள் அல்ல, அவைகள் புண்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். கற்றவர்க்குசென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனால் நாடாளும் அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் தான் சிறப்பு. எனவே படிமங்கள் என்கிறார் ஔவையார். - தி.சி.துளசிமணி, திருப்பூர்.
Very Very Good Subject ❤
எத்தனை பட்டி மன்றம் வந்தாலும் சாலமன் பாப்பையா அவர்களுடைய பட்டிமன்றத்துக்கு ஈடு இணை ஆகாது ❤❤❤
Yes true ❤❤❤
Yo 😮😮😅
Correct 👍🏽
நூறு சதவீதம் உண்மை
Et e @@N.Ramadurai
தீபாஒளியில் கல்வி தான் சிறந்த ஒளிவிளக்கு என்று தீர்ப்பு தந்த அய்யாவுக்கு நன்றி நன்றி.
எப்போதுமே சாலமன் அய்யாவின் தீர்ப்புவின் வீச்சு தனிச்சிறப்பு! வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை பேர் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்தாலும் அனுபவமிக்க பேச்சு & தீர்ப்பு "பேராசிரியர் சாலமன் பாப்பையா" ஒருவரால் மட்டுமே முடியும்.....❤❤❤
aamaam aamaam
Very good sir
பல்லாவரம்
குரிய கார...குடும்பம் ஒரு பெண் கல்வி
படித்த பெண் உள்ளார்
Supper Sirappu Pattimanram. Great judgement of Solomon Pappaiah Ayya. Hats off to Solomon Pappaiah Ayya. Congratulations to Solomon Pappaiah Ayya.
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
" உலகம் வாழ்க'🎉🎉🎉
👌 சூப்பர் அருமையான நிகழ்ச்சி🎉🎊
"வாழ்த்துக்கள்🎉🎊"
உங்கள் அனைவருக்கும் இந்த அடியவனின் வணக்கங்கள். 🙏🙏🙏
"நன்றி🙏💕
அன்பன்.
ச. சிவலிங்கம்.
ஆங்கிலேயர் வருவதற்குக் முன்பு கல்வியில் சிறந்தவர்கள் நம் நாட்டில் இல்லையா. சாலமன் பாப்பையா யோசித்து பேசி இருக்க வேண்டும்.
அவர் பேசியதை மீண்டும் தெளிவாக கேட்டுக்கொள்ளவும்
50:33
lost his respect
அவர் சொன்னது 100% உண்மை முழுவதும் கேட்கவும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தார்கள் அப்போது கல்வி சாமான்யர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது.
நன்றி நன்றி ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤
Useful pattimandram
பட்டிமன்றம் என்றாலே அது அய்யா சாலமன் பாப்பையா பட்டிமன்றம் தான்..
படிப்பு.....எனக்கு எளிமையாக கிடைத்த ஒன்று.
ஆனால் சில படிக்காதவர் அறிவுரைகளை கேட்டு இப்போது எனது வாழ்க்கை நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வெறுப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிரேன்.கூடிய சிக்கிரம் இந்த நிலைமை மாற என் படிப்பை நம்ப ஆரம்பிச்சிருக்கேன்.
இப்போது என் கையில் வைத்து கொண்டிருப்பது _*படிப்பு*_💯💯✨
Sethuru
கவிஞர் என்றாலே கவியரசர் கண்ணதாசன் போல் பட்டிமன்றம் என்றால் அது சாலமன் பாப்பய்யா அவர்கள் தான்
படித்தவர்களுக்கு தான் தெரியும் படிப்பின் அருமை😊😊😊😊😊😊😊
இல்லை என்னை போன்று அதிகம் படிக்காதவற்களுக்கும் அதனுடைய அருமை தெரியும்.நான் படிக்கத்தை நினைத்து வறுத்த படாத நாட்களே இல்லை.
@@manoharan3421❤
😊
Qq
படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு தான் அதன் வலி அதிகம்............!படித்தவர்களூக்கு அதன் அருமை தெரியும்
படிக்காதவர்களுக்கு அதன் வலிகள் அதிகம்.......
.......
அருமையான பதிவு மற்றும் தீர்ப்பு! சமத்துவம்!👏👏🌹🌹
வாழ்க்கையில் முன்னேற படிப்பு மிக மிக அவசியம். நேர்மையான வழியில் சீக்கிரம் முன்னேற்றம் அடைய படிப்பு தான் வழி செய்யும் . படிக்காதவர்களுக்கு அனுபவம் இருந்தாலும் , ஒரு சில பணிகளை விரைவில் முடிவதற்கு படித்தவரால் மட்டுமே முடியும்.
கட்டடம் கட்ட மேஸ்திரிகளும் கொத்தனார்களும் தேவைதான் ..ஆனால் கொடுத்த பட்ஜெட்டில் கட்டடத்தைச் சிறப்பாக முடிக்க கட்டிடக்கலை படித்த என்ஜினீயர் தேவை
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
நல்லதோ கெட்டதோ படிப்பு முக்கியம்
ayyaa neenga aayiramaandugazh vazhavendum 🙏🙏🙏
❤😊👌👏👍🙏. Like this program very much. Meaningful and very useful one🎉.
The high standard program.@suntv should take legacy for very long time
அருமை நடுவரே....
அருமை😂அருமை😅
😲😲😲மொத்தமா ( அதிகமா ) படிச்சிட்டு...எல்லாரும் மோசம் போறாங்க😲😲😲
கவிதாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அனைவரும் படிக்க வேண்டும் .படித்தால் வாழ்வில் நன்கு உயரலாம்.
Intha topic ah eduthu kuduttha jovikka vukku nandri😂😂😂
சரியான தீர்ப்பு
படிப்பு எப்போதும் அவசியம்❤
சன் TV சில நல்ல படைப்புகளில் முதன்மை பெறுவது பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடக்கும் பட்டி மன்றம் 👌🙏🏾🙏🏾🙏🏾
P hoon
பொற்றோர்கள் தங்கள்பிள்ளைகளுக்கு நல்லழுக்கமும்
நல்லகல்வியும்
கொடுப்பதைவிட
சிறந்த வேரவெகுமதி இல்லை ( நபிகள்நாயகம்)
ஆனா இன்னைக்கு எதோ வயித்து பொழப்புக்கு இல்லாம சோறு இல்லாம கிடைக்குது ஓரளவு வியாபாரம் பண்றான் வியாபாரத்துக்கு சாப்பிடுறேன் ஆனா வந்து என்னால ஒரு நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கொல்களில் கண்டால் வாழ்க இதுக்கு மேல எனக்கு தெரியல ஐயா இதுக்கு மேல என்ன தெரியல படிக்க முடியல படிக்க தெரியல
Verei good. Kavitha jawahar Super.
Iconic speech from Padma Shri Solomon Pappaiah Sir😊
படித்தவர்கள் எல்லாம் எல்லாரும் எதற்குயா நேரிடையாக எந்த தொழிலுக்கும் போக முடிவதில்லை டாக்டர் ஆகட்டும் இஞ்சினியராகட்டும் ஒரு வருடமோ இரண்டு வருடமோ பயிற்சி தேவை படிப்பு தேவையில்லை அனுபவம் தேவை எனது ஊரில் எனக்கு தெரிந்த நிறைய பேர்கள் இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மாறினார்கள் அவர்கள் எல்லாம் வெளிநாட்டினர் உதவியுடன் எல்லா உதவியும்பெற்றுவளமுடன் வாழ்ந்தவர்கள் ஆங்கிலேயரிடம் இருந்து எதற்காக சுதந்திரத்திற்காக போராடினோம்
பாப்பையா ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️
இதைப்போன்ற நல்ல செய்தி தரும் நிகழ்சிகள் என்றென்றும் தொடர்ந்து இள வயதினருக்கு நல் வழி தரட்டும்
Ayya Solomon pappayya avargalin vilakkam theerpu epothume arumai....❤❤❤👍👍
படிப்பு படிப்பு படிப்பு 🎉 முக்கியம்
Kavitha avargal speech arumaiyaga irunthathu
கற்பவராயிறு
கற்றுகொடுப்பவராயிறு
கற்பவருக்கும் கற்றுகொடுப்பவர்க்கும் உதவியாளாராயிறு (நபிகள்நாயகம்)
Super 🙏👌
நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க இவைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோள்களில் ஆண்ட ஒரு மனிதன் தாள் வாழ்க இதுக்கு மேல எனக்கு தெரியல ஐயா நான் படிப்பு எனக்கு படிப்பு வரலையே படிப்பு தெரியலையே
🎉🎉🎉 prof kavitha J # in patti mandram ❤❤❤.
பட்டிமன்றம் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது திரு. சாலமன் பாப்பையா அவர்களும், சன் டிவியும்தான்..! நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவரது பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந்தது..!
அப்படியா எருமை. Animal
j
dj 2929
@@parameshwaranv3803MNM big
I😀1qwo😊
படிப்பு இல்லாமல் எந்த தொழிலையும் வேலையையும் செய்ய முடியாது. புத்தகத்தை, பனை ஓலையில் படிப்பது மட்டும் படிப்பு இல்லை. உதாரணமாக, தச்சு வேலையை தெரிந்தவரிடம் பார்த்து கேட்டு தெரிந்தால்தான் அந்த தொழிலை செய்ய முடியும். படிப்பு முக்கியம்.
அருமையான பதிவு
Kavitha akka speech super 🎉
படிப்பு மிகவும் அவசியம்
படிப்பை விட மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உழைப்பு தான் வேண்டும்
Super.soloman pappaiah patrimandram
படிப்பு அவசியம் படிப்பு அவசியம் படிப்பு அவசியம்
46:22
Raja sir team ❤❤❤supar
படித்தால் மட்டும் போதுமா.படிக்காத மேதை. புத்தியுள்ள மனித ரெல்லாம் வெற்றி காண்பதில் லை.வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்தி சாலி இல்லை
Always wanted to see Solomon Ayya pattimanram
🙏🙏🙏மூன்றாம் வகுப்பு வரையிலான கல்வி போதுமானது - அப்புறம் வேலை முக்கியம் - உதாரணத்திற்கு - எம்ஜிஆர் , பிரதமர் மோடி , ஜெயலலிதா , மற்றும் பல கல்வித்தந்தைகள் மற்றும் கல்வித்தாய்மார்கள்🙏🙏🙏
It needs to be translated & broadcasted in all languages of India
அருமையான நிகழ்ச்சி பாராட்டுக்கள்.
படிப்பை பற்றி இன்று அல்லது இன்னும் பல நூற்றாண்டு கடந்து யார் பேசினாலும் காமராசரை தவிர்த்து பேச முடியாது. கல்வி கடவுள் ஐயா காமராசர் புகழ் வாழ்க.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
அட யாருடா நீ.. படித்தவன் கூலி தொழிலாளி.. படிக்காததவன் முதலாளி🔥🔥🔥🔥🔥
@@Musiclofii139 படிக்காதவனே முதலாளி ஆகும்போது படித்தவன் முதலாளி ஆக முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அவனது முயற்சி இன்மையே ஆகும். இதைத் தெரிந்து கொன்டு பதிவிடுங்கள் நன்பா.
Hi all
@@shajahansm1612😮
😊படித்தால் சம்பாதிக்கலாம் வாழ்க்கையில் உயரலாம் இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள் கல்வி ஒழுக்கம் தரும் என்று ஒருவரும் சொல்லயில்லை
யாரும் எதிர்க்க முடியாத தீர்ப்பு.......... 🙏🙏🙏🙏
Ettane perunaal vanthalum.. 1st mind ku varre oru visayam ivaroode pattimandram thaan ❤️.... Lots love from malaysia
Super Patti மன்றம்
ஆக பெரியாரை புகழ்ந்து காசு பார்த்தாச்சு
Vichitra mam aala indha பட்டிமன்றம் happened
ஆக மொத்தம் மக்கள் மடையர்கள் என்று சொல்கிறாய் கீதாஜீவன் அவர்களே??
Mayilsamy annathurai also in govt school .
Super Raja sir😂❤❤❤
கவிதாவின் பேச்சு அருமமை
முதலில் எது வெற்றி? எது சாதனை?
Kalanithi maranidamay kelingal? Panama padippa endru?
👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
SUPER SIR.Thank you
இன்றைய காலத்தில் படிப்பு இல்லாவிட்டால்......
படிக்கவேண்டும் அதற்கேற்ப தொழில் அமைய வேண்டும். படித்தால்தான் மதிப்பு.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அரசுக்கு புகழ் பாடும் புலவர் புலவர் புலவரே
Arun advocate speech is good ...happy to see youngsters shining in stage
Very good speech
Raja sir team super
அடுத்த business idea... பட்டிமன்றதிற்கே தனி சேனல் ஆரம்பித்தால் என்ன?🤔
Salute
கவிதாஜவகர் படித்ததினால் தான் குரலை உயர்த்தி பேசுகிறார் என்பதை மறந்துவிட கூடாது
Avangalukum padipu thaan mu nu theriyum kodutha thalaipa nilanaatanum numu thaan pesaraanga
வாழ்க்கையில் வெற்றிபெற சினிமாவில் நடிப்பதுதான் அவசியம் ஆசையைவென்றவர் உலகில் எவரும் இல்லை என்பதற்கு அய்யா அவர்கள் அற்புதமான சான்று
அய்யாவுக்கு வேணும்னா ஆசை இருக்கலாம். புத்தர், சித்தர்கள்,மகா ஞானிகள் முனிவர்கள் மகான்கள் போன்றவர்கள் உலக ஆசை மற்றும் தனது உடலையே துறந்ததால் தான் அந்த மேலான முக்தி நிலை வரப் பெற்றார்கள். அவர்களது நூல்களை ஆய்ந்து படித்ததுத் தெளிவு பெறவும். 🎉🎉🎉🎉🎉
❤❤❤nice Nalla topic
Kavya mam . Great speech 👏
சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்
நந்தனாரின் இறுதிக்காலம் ஆதனூரிலிருந்து கொள்ளிடம் தாண்டி, தில்லைப் பெரும்பதியை வந்தடைந்த நந்தன், 3 நாட்கள் ஊருக்குள்ளே போகாமல் ஊரின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் தோப்பிலேயே தங்கினார்
அதன் பின் சபாநாயகர், தில்லைவாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி நந்தனாரை சிற்றம்பல பிரவேசத்திற்கு சம்மதிக்கவைக்குமாறு பணிதததும், அதனைத் தொடர்ந்து நந்தனார் சபா பிரவேசம் செய்தருளியதும் நாம் அறிந்ததே.
நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம்.
ஊரின் தெற்குப் பகுதியில் பல ஆக்ரமிப்புகளுக்கு நடுவே நந்தனார் மடம் என்ற பெயரில் ஒரு திருக்கோயில் இருப்பது பெருமான் அருளால் தெரியவந்தது.
சற்றேறக்குறைய 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது. சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர்.
ஒரு வழியாக பாதையை உருவாக்கிக்கொண்டு நடந்தால், கோயில் 3 அடி உயர மேடையின் மேல் உள்ளது. அதன் மேல் ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர் .
அருகில் இருந்த சில நண்பர்கள் உதவியுடன், துரு ஏறிப்போன சங்கிலிப்பூட்டை பெரும் ப்ரயத்தனத்திற்குப் பின் திறந்தோம். கோயில் சிறியது தான்.
அதிகபட்சம் போனால் 1000 சதுர அடி. காரையும், செங்கல் கட்டுமானமும் இன்னும் நேர்த்தியாகவே உள்ளன.
முன்னால் சிறு 4 கால் மேடை. அதிலேறினால், அர்த்தமண்டபமும், அதையடுத்து கர்ப்ப கிரகமும். சாவி வைத்திருந்த பெண்மணி, சத்தம் எழுப்பியபடியே, இருட்டினில் கைப்பேசியின் வெளிச்சத்தில் உள்ளே போனால் அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கிருபுறமும் ஆனைமுகனும், அவன் இளவலும். வணங்கி நேரே திரும்பி கர்பகிரகத்தை அடைந்தது தான் தாமதம்.
என்ன ஒரு காட்சியது.
5 அடி உயரத்தில் பக்தியின் இலக்கணமாக நம்முன் நந்தமாமுனிவர். ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயின் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்.
30 வருட அலட்சியத்தால் அணிந்த ஆடை கந்தலாகியிருந்தாலும், கண்ணில் காந்தி குறையவில்லை. பொன்னம்பலவாணரை முதல்முன்னம் பார்த்த அதே பரவசத்தோடு நின்றார். கூப்பிய கைகள் மார்பின் மேல், அடக்கத்துடன் வளைந்து குனிந்த முதுகும், குவிந்த இடையும், பத்ம பீடத்தில் அழுத்திய நிலையில் விரிந்த திருவடிகளுடன் நின்றார்.
நந்தனார் அருகில் பெரிய ஜடாமுடியுடன், ஒரு சைவ ஆதீன பீடாதிபதி போலிருந்தது. கோயிலில் தளம் வேய்ந்த ஒரே பிரகாரம். அதுவும் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சுற்றி வர வழியின்றி ஓட்டை உடைசல் பொருட்களை போட்டு நிறப்பியுள்ளனர் அக்கம் பக்கத்தார்.
20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும்.
இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வாழ்நாளெல்லாம் நடராசரின் தாண்டவத்தை காணவேண்டும் என்று காத்திருந்து, அதைக் கண்டமாத்திரத்தில் முக்தியடைந்த திருநாளைப்போவார் அடியார்களிலெல்லாம் வெகு சிறப்பானவர். தூய அன்பு மட்டுமே சிவத்தை தருவிக்கும் என்று விளக்கியவர்.
அவருக்கு, தில்லை பெருமன்றின் திசை நோக்கியபடி இருக்கும் இந்த திருக்கோயில் நிச்சயம் சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம்.
சிவகிருபையினால் ஆகாததொன்றுமில்லை. அவனருளால் அடியார் பெருமக்கள் இணைவோம். நந்தனாரின் புகழ் ஊரறியச்செய்வோம். தில்லைக்கு பயணமாகும் சிவச்சொந்தங்கள் அவசியம் சென்று கோயிலையும், நந்த மாமுனிவரையும் தரிசித்து வரத்தொடங்குவோம். முடிந்தவர்கள் உதவ முன்வரவும்.
God bless you sir,hopes one day wil get dharshan.
AYya your knowledge and wisdom is precious wealth 🙏🙏🙏
இலக்கியப் பட்டிமன்றம் நடத்துவதில்லையா?.
Correct madam well said.
kavitha speach - excellant
ஐயா
1970 மேல் தானய்யா
படிப்புக்கு மரியாதை போய்,மருவத்திலிருந்து,அரசாங்க ஊழியர்கள் வரை
தகுதியில்லா விட்டாலும் பணத்துக்காக விற்க்கப்பட்டது?
படிக்காதவர்கள் முகத்தில் இருப்பது கண்கள் அல்ல, அவைகள் புண்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். கற்றவர்க்குசென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனால் நாடாளும் அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் தான் சிறப்பு. எனவே படிமங்கள் என்கிறார் ஔவையார். - தி.சி.துளசிமணி, திருப்பூர்.
Education z very importent.
Education is most important life
Very fine I have seen several times
Padipu thevai illai yendru solbavargal thangal pillaigal padikkirargala illaya yenbathai muthalil sollavendim
❤❤❤❤❤wooooooooow super
Selvi. Kaviya unga karudu very very super ma i like you love me kannan
தீப ஔி திருநாள் நல் வாழ்த்துக்கள்
I ❤ Kavita aunty.
Raja sir speech super