Sirappu Pattimandram - Full Show | Independence Day Special 2023 | Solomon Pappaiah & Team | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 285

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад +58

    சிறப்பு சிறப்பு
    ஐயா நடுவர் அவர்களின் முடிவு தீர்பபு நிதர்சனமானது❤

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад +32

    அருமையான தீர்ப்பு வழங்கியது நடுவர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் இரு குடும்பத்தாரும் பாசம் என்ற வேசம் போடாமல் இருந்தாள் அனைத்து குடும்பம் சுபிட்சம் ஆகும்

    • @DilipKumar-np5vc
      @DilipKumar-np5vc Год назад +1

      5:25

    • @natraj140
      @natraj140 2 месяца назад

      உண்மை❤அனுசரனைஇருந்தால் குடும்பம்நன்றாக இருக்கும்❤

  • @anburajammanivelu7561
    @anburajammanivelu7561 Год назад +3

    Love you Bharathi Amma.

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 11 месяцев назад +2

    What a justice... Super ayya🎉

  • @saravanakumar6917
    @saravanakumar6917 Год назад +16

    திரு ராஜ் குமார் அவர்களின் பேச்சு அருமை அருமை.

  • @drjagan03
    @drjagan03 Год назад +12

    So much truth in this present era. Ayya your knowledge and wisdom is precious and guide for this generation.

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 Год назад +24

    பாப்பய்யா பாப்பையாதான் அருமையான தீர்ப்பு
    வாழ்க வளமுடன்🙌

  • @v...j3139
    @v...j3139 Год назад +4

    Super Raja sir ❤❤❤❤

  • @n.alagarrajabio5516
    @n.alagarrajabio5516 Год назад +9

    தீர்ப்பு அருமையாக இருந்தது 💐💐

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +22

    பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது
    உங்கள் பட்டிமன்றம் ஒழுக்கம் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்கள் பேச்சாளர்கள்
    அனைத்தும் நிகழ்வுகள் அருமை வாழ்த்துக்கள்

  • @paripari.s2558
    @paripari.s2558 Год назад +21

    Raja sir spoken the exact reality 😊at last very smooth and matured justice 😊

  • @sathyabama4817
    @sathyabama4817 Год назад +14

    Bharathi madam eppothume unka speech super. Today very super.

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 6 месяцев назад +2

    அருமையான தீர்ப்பு ஐயா. நன்றி வணக்கம்.

  • @drjayan8825
    @drjayan8825 Год назад +9

    All are fine Raja sir Super. Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹

  • @ravichandranpachaipillai8440
    @ravichandranpachaipillai8440 Год назад +9

    ராஜா சார் super speech ஐயா விளக்கம் அருமை மொத்தில் பட்டிமன்றம் அருமை.

  • @balasundari1732
    @balasundari1732 Год назад +3

    சரியான தீர்ப்பு தந்த ஐயாவுக்கு மிக்க நன்றி❤

  • @gunasekaran604
    @gunasekaran604 Год назад +2

    ❤ super 👏👏👏👏👏👏👍👏 👍

  • @rajamanickamck3946
    @rajamanickamck3946 5 месяцев назад +2

    இன்றும் பல வீடுகளிலில்நகையை திரும்ப வாங்கி கொள்கிறார்கள் என்பது உண்மைதான்.

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k Год назад +11

    What a sensible judgement. This is the need of the hour. Our admiration was already high and now only the sky is the limit. Hats off to Pappiah Sir. Words of wisdom. All of us should follow this to become better as humans and build fruitful relationships.

  • @ganeshjayaraman4137
    @ganeshjayaraman4137 Год назад +19

    Unexpected theerpu 😊😊❤❤❤

  • @rajsaker9643
    @rajsaker9643 Год назад +56

    மருமகளை மகளா நினைக்கிற மாமியாரும் மருமகனை மகனா நினைக்கிற மாமனாரும் இருந்த கண்டிப்பா குடும்பம் நல்லா இருக்கும் 👍👍👍

  • @arulanburamasamy1221
    @arulanburamasamy1221 Год назад +1

    bharathi bhasker, kavitha jawahar iruvaraiyum rea pakkathil udkara vaiththdharkku romba nandri.

  • @sanvika-jt9jf
    @sanvika-jt9jf 2 месяца назад +1

    ராஜா பேச்சு அனைத்து உண்மை

  • @perspective72
    @perspective72 Год назад +13

    Bharathi mam ending 👌😂😂😂😂

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 Год назад +74

    ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் அனுபவதில்,முதிரவிலும் யாருடைய மனம் நோகதபடி தீரப்பு வழங்கியது மிகச்சிறப்பு,,எதிர்பாக்காத தீர்ப்பு சிறப்பு❤❤❤❤

  • @manitamilan6421
    @manitamilan6421 Год назад +1

    அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள்

  • @prabhachannel9903
    @prabhachannel9903 Год назад +25

    Bharathi mam super speach ❤

  • @glorystephenn6214
    @glorystephenn6214 11 месяцев назад +1

    Super pathivu👌❤️👍

  • @sathiyamoorthykulanthaivel6526
    @sathiyamoorthykulanthaivel6526 5 месяцев назад

    அருமையான சிறப்பன பட்டிமன்றம்🎉🎉🎉😂😂

  • @nazeerbasha3036
    @nazeerbasha3036 Год назад +4

    Haribalakrishnan speech was excellent 💯

  • @saminathanr4355
    @saminathanr4355 8 месяцев назад

    சாலமன் அய்யாவின் பட்டிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்! மிக அருமை!

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +6

    Mixer sapdra mamanar joke super Kavitha Jawahar always rocks

  • @Px_Zhaan
    @Px_Zhaan Год назад

    Sirtayum 2ndu ponnuga irukku angavi sangavi... Arumai theerpu sir

  • @sivachandran6178
    @sivachandran6178 9 месяцев назад

    பெரிய மனது அய்யா உங்களுக்கு 👍👍👍👍

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 8 месяцев назад +1

    Rajkumar speech arumaiyaga irunthathu

  • @pmchandran4907
    @pmchandran4907 Год назад

    Thank you sister👭🙏🙏 Bharathi. 🎉🎉

  • @loganathanlogu6373
    @loganathanlogu6373 Год назад

    ராஜா ஐயா❤❤❤

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад

    Congratulations world famous Sun Tv Program
    Congratulations world famous Patti mandram friends Solomon pappaiah sir team 🎉
    Welcome India friends
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @arulprakash42
    @arulprakash42 Год назад +17

    ஐயா உங்களுடைய திற்பு மிக அருமையாக உள்ளது

    • @sankar9915
      @sankar9915 Год назад +5

      தீர்ப்பு, திற்பு அல்ல

    • @selvidebi8550
      @selvidebi8550 Год назад +1

      😢RAJA SIR, YOUR POINT TO SPEAK EXCELLENT,JESUS BLESS YOU

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +1

    அருமையான தீர்ப்பு. ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வரை வாழவேண்டும் என்று வணங்குகிறேன்
    உங்கள் பொற் பாதங்கள் தொட்டு.

  • @utchimakali3875
    @utchimakali3875 Год назад +6

    Raja sir Vera level

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +29

    ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்துகொண்டாலே இருவீட்டு குடும்பமும் சந்தோசமாக வாழலாம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 5 месяцев назад

    The Tertiary Roots are also important who are the Family members who are highly essential to support the Family when necessary.

  • @vijaySmr
    @vijaySmr Год назад

    சிறப்பு சிறப்பு

  • @kalaichelvimurugapoopathy4586
    @kalaichelvimurugapoopathy4586 Год назад +1

    Sariya theerppu ayya🙏🙏🙏

  • @k.renu1438
    @k.renu1438 Год назад

    I love you kavitha jawahar madam speech is correct madam really

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад +1

    In real life experience wife side relatives are really understandable. Husband side relatives only 40% ok. Even they won't give importance to wife side relatives.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘

  • @saibaba172
    @saibaba172 Год назад +24

    மிக அருமையான நிகழ்ச்சி,👌

  • @nagappan376
    @nagappan376 Год назад

    Om sairam. Sai baba. Sai baba. Sai baba.

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po 8 месяцев назад +1

    Manaivi veedu kodumai vs kanavan veedu kodumai❤

  • @Sshreeshanghklee-kx5ht
    @Sshreeshanghklee-kx5ht 6 месяцев назад +1

    என் மாமியார் ஒரு நாளும் என்னை மருமகளாக நினைத்தது இல்லை. என் நாத்தனார்.. மச்சினர்மார்கள் என்னை சகோதரி போல் பார்ப்பர்கள்.. மாமியார் இறந்த பிறகும் ஒவ்வொரு இரவும் அவர்கள் பிரிவு தாங்காமல் இன்றும் கண்ணீர் சிந்துகிறேன்.
    எனக்கு கிடைத்த குடும்பம் போல் இருக்கும் மாமியர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களை மனதார கூறிக்கொள்கிறேன் 😊

  • @ayyappanr1820
    @ayyappanr1820 Год назад +64

    எந்த குடும்பத்திற்கும் பாதகமில்லாமல் சரியான தீர்ப்பு தந்த ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @sasikalak1093
    @sasikalak1093 Год назад +2

    Well said by raja sir
    True and real fact also

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +12

    Raja sir speaking reality about today's situation

  • @bennysamuel6316
    @bennysamuel6316 Год назад

    Ellathukum mela kadaisiya sonna judgment pothum...... Great Solomon pappayya sir.....

  • @Shutharson2023
    @Shutharson2023 Год назад +15

    Pechu na athu bharathi mam and raja sir matum than❤

  • @s.gomathirockstar3906
    @s.gomathirockstar3906 Год назад +1

    💯 உண்மை ennaku marriage agi 9 months la ennaku ethu appidiyae nandathuchu 😭ayya sonnathu ketta apprm than problem depends on some family exception and love nu
    porechathu. Eppo kalyanam ana husband ok than wife ok than but entha chinna chinna problem than avaga life fa design pannuthu. Ethula don't blame with husband side or wife side. Who agree with me 💯
    Epo eruku ra husband and wife avagakulla understanding erutha podhum apprm all set 👍 because namma amma appa padikala but avaga love vera ana namma appidi la love not about romance it's about understanding, supportive and caring ❣️who agree with me 👍

  • @robertantony5873
    @robertantony5873 Год назад

    Mrs. Kabitha Jawagsr madam speech is good

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky Год назад

    Tamil Patre mandaBam Good 👍 Vire nice 👌 Supar ispingh

  • @venugopalduraisamy7240
    @venugopalduraisamy7240 6 месяцев назад

    judgement super.. ayya

  • @vadivel8054
    @vadivel8054 Год назад

    தீர்ப்பு சூப்பர்

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 Год назад +2

    நல்ல தீர்ப்பு அருமை அழகு ❤❤😂😂

  • @mlmmansoor5585
    @mlmmansoor5585 Год назад +1

    பாப்பையா sir கலக்கிட்டீங்க.

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky Год назад

    Lukkingh from Saudi Arabia 🇸🇦 ksa

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Год назад

    Unmai,arumaiyana pattimanram.

  • @lakshminarayanab7518
    @lakshminarayanab7518 Год назад

    Very perfect ans

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад

    ராஜா சார் என்னுடைய அனுபவத்தை அப்படியே கண் முன் நிறுத்தி விட்டார் 🙏

  • @villuvillu
    @villuvillu Год назад +2

    🎉 சுப்பார.பட்டிமன்ராம்நல்லத

  • @AaripbashaAaripbasha
    @AaripbashaAaripbasha Год назад

    Always❤raja is super

  • @victorarulappan1800
    @victorarulappan1800 Год назад +24

    வீட்டுக்கு வீடு இது மாறும். புரிந்து கொள்ளும் குடும்பங்களில் என்றும் இன்பம் தான்.

  • @swatigopalan913
    @swatigopalan913 Год назад +2

    Excellent conclusion and advise by our respectful Padmashri Soloman Pappaiah.

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Год назад

    Super sir முடிவு பாப் அய்யா சென்ன திர்பு

  • @VenkateshR-jk8um
    @VenkateshR-jk8um Год назад

    அய்யாவின்.பட்டிமன்றத்தை.நான்.சிறுவயதில்.இருந்து.நான்.பார்கிரேன்.அய்யா.வாழ்க

  • @ragarasika
    @ragarasika Год назад +72

    Raja sir, you killed it!! 😂
    Paapaiya sir, your presence make the programs irresistible!!! ❤

  • @selvarajua.r4094
    @selvarajua.r4094 6 месяцев назад

    Raja sir super...!!!

  • @rasipalanastrology
    @rasipalanastrology 15 дней назад

    ❤🎉❤

  • @sagayaraj4599
    @sagayaraj4599 5 месяцев назад

    உங்க பேச்சுகு நான் அடிமை தமிழ்

  • @Sathishkumar-cp3mp
    @Sathishkumar-cp3mp 3 месяца назад

    🥳🥳🥳👌

  • @meiyazhaganr5791
    @meiyazhaganr5791 Год назад +2

    Good speech Raja sir😊

  • @AnnaAnna-vl7ow
    @AnnaAnna-vl7ow Год назад +3

    So beautiful humorous I love all the speecher

  • @duraimercy7429
    @duraimercy7429 Год назад

    எப்படிய்யா இப்படி யோசிக்கிறீங்க. வாழ்க பல்லாண்டு

  • @AbdulRahman-es5vs
    @AbdulRahman-es5vs 3 дня назад

    மருமகன் சம்பாரிக்க கூடியவராக.இருந்தால்மாமியார்வீட்டில்மறியாதைபாசம்இருக்கும்வருமானம்குறைவாக.இருந்தமனைவியேதாய்வீட்டில்குறைகூருவார்மாமியார்வீட்டில்யாரும்மதிக்கமாட்டார்கள்ஆனால்தன்இருக்கக்கூடியவர்கள்ஆருதல்கூறுவார்கள்தைரியம்சொல்வார்கள்மனைவிகனவனைபுறிந்துகொண்டுவாழ்தாள்எவராலும்வராது

  • @kizhakkethankachan6843
    @kizhakkethankachan6843 Год назад +37

    so humorous ... Love this Pattimandram...

  • @chithragnanasundaram9490
    @chithragnanasundaram9490 Год назад +1

    Good evening Solman popaiya aaiya award gala... 32:41 32:41 32:41 🎉🎉

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад

    Congratulations world famous all India Tamil friends 🎉
    Congratulations world famous India Share chat friends
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo Год назад +2

    Iyya theerpu panpattathu.really the affection of the both side is create the confusion for the family.

  • @balasundari1732
    @balasundari1732 Год назад +23

    ராஜா சார் சொன்ன கருத்து அனைத்தும் 100% உண்மை.....

    • @mohameddawood1669
      @mohameddawood1669 Год назад

      ¹

    • @kammayappan7115
      @kammayappan7115 Год назад +1

      அவன் பிள்ளை பிடிக்கவில்லையா.காசுக்கா எதையும் பேசு ஜென்மங்கள்

    • @ponnusamyp6492
      @ponnusamyp6492 Год назад

      ​@@mohameddawood1669eeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3ee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeebb

    • @rajkumarger1
      @rajkumarger1 Год назад

      ​@@mohameddawood1669❤ ko 54:04

  • @nanthakumar3820
    @nanthakumar3820 Год назад +1

    சரியான தீர்ப்பு

  • @k.renu1438
    @k.renu1438 Год назад

    Raja sir speech is true

  • @maaranfidge
    @maaranfidge Год назад

    சாலமன் ஐயா : ஒரு ஃபோன்...😅😅😅

  • @MuthuKumar-l9x
    @MuthuKumar-l9x Год назад

    Super tq

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +4

    Superb speeches by all

  • @AngkorPrimitive
    @AngkorPrimitive Год назад +1

    ❤❤❤❤❤❤ sound professional

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 Год назад +2

    Raja sir than raja sir than😂😂😂😂

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад

    Singam moondru thalai pattimandram endral moondru Singam thaaimai paapaiyasir rajasir baharthimadam

  • @udayakumar5051
    @udayakumar5051 Год назад +5

    Super ❤

  • @mohamedbilal2791
    @mohamedbilal2791 Год назад +3

    பட்டிமன்றம் நாளே அங்க கிங் ராஜாத்தான் 🎉வேர லெவல் சிரிப்பு 😂 கிங்ராஜா🎉😊

  • @pilammanrajpichaimuthu8377
    @pilammanrajpichaimuthu8377 Год назад +1

    Everyone spoken well

  • @gomukannan3759
    @gomukannan3759 Год назад +2

    Super 🎉🎉🎉🎉🎉

  • @dhanrajraj1521
    @dhanrajraj1521 Год назад +4

    Super Patti mandrum Solomonpappya and organisers🎉❤